How much do you Admire your Body | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil
-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே. 21
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 22
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 23
குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 24
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. 25
Read more at: shaivam.org/thirumurai/tenth-...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal
Пікірлер: 64
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே 🙏🏻🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏🏻🙏 நன்றி நித்திலன் 🙏🏻🙏
@muralidharan2727
9 ай бұрын
வாழ்ந்து போன மாந்தர்கள் இல்லை. மாண்டு போன மாந்தர்கள். நன்றி🙏
@jessicakrishnan5610
9 ай бұрын
Om Namachivaya 💐
@futurebanker9375
9 ай бұрын
Indha kodi perula naanum vandhura koodadhu nenaikure
திருமூலர் வந்து தலைல கொட்டியது போலே இருந்தது நன்றி அண்ணா
“Odi Odi Odi Odi Utkalandha jothiyai”song explanation please ..
காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா மாயனார் குயவன் செய்த மண் பாண்டம் ஓடடா!' என்று சித்தர் ஒருவர் பாடினார்.❤❤
தங்களுடய அனுபவம் நிதர்சமான உண்மை🙏
உண்மை அத்தனையும் உண்மை
Thanks fr the excellent life lesson... beautiful explanation..tq..🎉
Absolutely Arumay, Unmay and powerful message 🙏. Thank you 🙏Siva Siva 🙏
Thank you for the explanation...Thank you..Thank you...🙏
நல்ல பதிவு நன்றி நண்பரே
Thank you so much.🙏🏻 I had the same experience when I lost my beloved father just 2 days after his 64th birthday. That was the point where I understood what life is really about. Anything can happen at any time. Just be grateful for every single moment in your life.
Arumai arumai.. thambi
Dear Nithilan Today Your Expressions And Tone Waa Like A Self Realised person Explaining His Experience. These lines was beautifully Explained Bro 😊🙏👍
Very true. Coming with nothing n go with nothing. Tq🙏🙏🙏
Vanakkam nithilan 🤝💐👍
🎉❤ thank you so much 😊
Vanakkam nanba ❤
அருமையான பதிவு
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏
Vanakkam Nithilan
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Mikka nandri Iyya 🙏 ♥️
Vanakkam anna
Thanks
Superb thambhi
Nice
Nanri 🎉🎉🎉
நித்தி 🙏🙏🙏👌
Vanakam thambi super super
Thank u atma
வணக்கம் 🙏
Super
True
My guru Meena rasi Revathi 16 12 1980 pm 5.30
👍🏼
Hi Nithilan, I have few questions in my mind in the recent times people are dying with cardiac arrest, was that due to environmental changes or else Adhuvum vidhi nala dhana Suddena Udal vittu uyir pogumbodhu will they know in their conscious and how rebirth happens for them Can you kindly address this in Q&A session.
Yoga vasistam Nirvana prakaranam
❤❤❤❤❤❤❤❤
உணர்ந்தாள் பேதுமே அண்ணா
Om nama shivaya💙💙💙💙💙
Yogavasistam Nirvana prakaranam
Sir just out of curiosity, with all due respect are you a new soul, intermediate or advanced soul? At what age do we generally become aware of such things. What happens when two different soul types marry?
Hi sir ☺️
🌷👍
Hi
Sorry for late now only isaw you said that aval is 1000/true because my neighbour left to me for past 15 yrs idid not effect me because I was thinking god always so did not effect me I no god is helping in all ways so iam grateful to god and goddess to of course prayer is safeing us from that evil even many bai came and saw me who iam I I always tell iam god's child everyone
Brother'for the past 3 to 4 months I feel a weird sensation. when I lie down and close my eyes I feel something weightless within my body.initially I ignore this feel but in course of time I have this sensation prominent. During this sensation I feel immense happiness...can you help me giving ur opinion on it????
7 LEVELS pathomla laws of the spirit la I remember
😇💚✨✨✨
Enna Anna ecological algha sollitinga
Thay want others people money or property abd due to jealous they doing if we are good nothing will effect
No video today.?
Anna nan ungali meet pannanum
வணக்கம் sir🙏 En பையன் இறந்து 7 வது மாதம் நடகின்றது எங்களுக்கு தோட்டம் உள்ளது அதில் எலுமிச்சை செடி வைக்கலாம் என்று என்னுடைய கணவர் முடிவு செய்தார் ஆனால் கூட இருப்பவர்கள் வேண்டம் என்று சொல்றாங்க வைக்கலாமா வேண்டாமா sir
@R-hi5zm
9 ай бұрын
Enna assuo ramya ?
🤣🤣🤣🤣😂😂😂😂😂 ரொம்ப சந்தோசமா இருக்குபா!!!
Please give me cantact no for Past life regression
Naan endra varthai......😅😅😅
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Yoga vasistam Nirvana prakaranam