into உலகில் நாம் சிக்கியது எப்படி | How we are trapped in this World | Nithilan Dhandapani

-- CONNECT --
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZread - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
-- OTHER CHANNELS --
▶ ND Talks - / ndtalks
- SUPPORT --
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- Account Details --
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
#nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

Пікірлер: 138

  • @jagadeeshethiraj8706
    @jagadeeshethiraj87062 жыл бұрын

    நீங்கள் சொல்லும் கருத்து தெள்ளத் தெளிவாக புரிந்தது மிக அற்புதமான விடயம் பொதுவாக மனம் சலனம் ஆகாமல் கட்டுப்படுத்துவதை விட தானாக சலனம் எல்லாம் அடங்கி பிரம்மத்தை அடைவதே மரணமில்லா பெருவாழ்வு உங்கள் இந்த விடயம் புரிந்தவருக்கு இதன் மகத்துவம் புரியும்

  • @magesanmagesan4797
    @magesanmagesan47972 жыл бұрын

    இப்ப இருக்கிற சமுதாயத்திற்கு நீங்க செய்கிற பெரிய உதவி இது நன்றி

  • @sandhyasakthivel5080
    @sandhyasakthivel50802 жыл бұрын

    Best series - Yoga Vashistam. Such a clear explanation.

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Жыл бұрын

    அருமை.... வசிஷ்டர் வழி நடத்துகிறார் உங்களின் மூலமாக...

  • @Mohanakannan369
    @Mohanakannan3692 жыл бұрын

    இதை தான் சிவவாக்கியர் "நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா" என்று பாடியுள்ளாரோ...! எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @ambikadevi765
    @ambikadevi7652 жыл бұрын

    More radiant than the Sun, Purer than the snow. subtler than the ether, is the self. The spirit within myself, I am the self, the self am I☺🙏

  • @arasug4206
    @arasug4206 Жыл бұрын

    அருமை ஐயா தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @venanks
    @venanks2 жыл бұрын

    This series is superb! I respect your wisdom of understanding the text and able to explain to others with simple language. I am waiting eagerly for next video on this.

  • @haitopon
    @haitopon2 жыл бұрын

    தேவைகள் குறைய வேண்டும், நான் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்_சிறப்பான கருத்து

  • @parimalananda
    @parimalananda2 жыл бұрын

    Supper you have given clear example of life. You have to continue your service

  • @pagalavansundar2222
    @pagalavansundar22222 жыл бұрын

    கம்பி மேல இல்லாம கத்தி மேல இல்லாம நூல் மேல இல்லாம தண்ணி மேல நடக்குறாப்ல தெளிவா இருக்கு இந்த பதிவு... அற்புதம்

  • @user-vz4id8dj7l
    @user-vz4id8dj7l2 жыл бұрын

    ப்ரம்ம ஞானத்த இவ்வளவு எளிய முறையில சொன்னீங்க நன்றி,,, எத்தனைகோடி வருடங்களா இதற்க்காக தேடி தேடி அலைந்ததோ இந்த ஆன்மா..என்னை திரும்பி பயணிக்கவைத்தமைக்கு நன்றி....

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    Hi by Paalmuruganantham India 🙏🌎

  • @pradap2298
    @pradap22982 жыл бұрын

    No words to say thanks generation must learn..

  • @jayakodia1291
    @jayakodia12912 жыл бұрын

    அருமை பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான் பாடல் ஞாபகம் வருகிறது

  • @bhuvaneswarigowthaman

    @bhuvaneswarigowthaman

    Жыл бұрын

    பஊஜ்யத்தை தேடி தான் இந்த போராட்டம்.

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    Ayya today I had dharshan in pamban swamigal jeevasamadhi such a great place to do meditation ayya please come to thiruvanmiyur and have dharshan of pamban swamigal.

  • @ambikadevi765
    @ambikadevi7652 жыл бұрын

    We are from the dust and return to dust.. This is the ultimate consciousness ☺🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Жыл бұрын

    Crystal clear explanation☸️

  • @kamalaa3007
    @kamalaa3007 Жыл бұрын

    Very good explainationgreat god send us to give good msgthanks

  • @shreekala8089
    @shreekala8089 Жыл бұрын

    God bless all 🙏

  • @jayanthi2229
    @jayanthi22292 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @rathika5363
    @rathika53632 жыл бұрын

    நன்றி தம்பி 🙏

  • @muralidharan2727
    @muralidharan27272 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻👏👏👏 நீங்கள் சொன்னபடி எனக்கு தோன்றிய எண்ணம்: உடல் பலகோடி செல்களால் ஆனது. நம் உடம்பினுள் உள்ள அந்த உடற்செல்கள் நம் உடம்பில் உள்ள சத்துக்களை உண்டு உயிர் வாழ்கிறது. அதற்க்கு நாம் வாழும் இடம் உயிருள்ள உடல் என்றோ நாம் அதன் அங்கம் என்றோ தெரியாது. அதைப்போலவே நாம் பிரம்மத்தின் உள்ளே அதன் அங்கமாக இருக்கிறோம்.

  • @vanithavelumani6346
    @vanithavelumani63462 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம்

  • @sureshr5328
    @sureshr53282 жыл бұрын

    சிறப்பு 💕

  • @vinothdiv
    @vinothdiv2 жыл бұрын

    I read many books regarding same topic...now I got clear answer thank you...your video is very easy to understand...thank you

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi51062 жыл бұрын

    மிக சிறப்பு, அற்புதமான பதிவு👍🙏🙏🙏

  • @harmanss6077
    @harmanss60772 жыл бұрын

    Very good explanation about illusion, imagination.👌👌👍👍❤️❤️❤️

  • @chandruacp6952
    @chandruacp69522 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு சகோ. மிக்க நன்றி..

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.15852 жыл бұрын

    Super Anna.Excellent explaining. Thank you 🙏🙏🙏

  • @selvaselva-nz8ox
    @selvaselva-nz8ox2 жыл бұрын

    Super experience explanation bro natural (god diract speech ) .i jeeva oovu

  • @geethari1811
    @geethari18112 жыл бұрын

    So Beautifully Explained sir 🥰🥰😇🙏 Thank you 😇🙏 God Bless you 😇🙏

  • @sundersabhapathy2703
    @sundersabhapathy27032 жыл бұрын

    Too Good a content & very well explained for easy understanding. Well done 👏

  • @nandhu.satvic1068
    @nandhu.satvic10682 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @anandabhi6159
    @anandabhi61592 жыл бұрын

    வணக்கம் 🙏பொருமையாக இருமுறை கேட்டேன் புரிந்தது

  • @gopiganesh56
    @gopiganesh562 жыл бұрын

    நன்றாக புரிந்தது நல்ல பதிவு நன்றி. இறைவன் சூன்யமாக வெட்ட வெளியாக பரப்பிரம்மமாக இருக்கின்றது 🙏🏻

  • @JOYTHEMAGICTamil
    @JOYTHEMAGICTamil2 жыл бұрын

    Super Thambi very clear. Thank you

  • @vishvalingam4813
    @vishvalingam48132 жыл бұрын

    Romba romba thanks anna 🙏🙏🙏

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj60172 жыл бұрын

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அதி அற்புதமானவை நன்றி

  • @varunkumar3743
    @varunkumar37432 жыл бұрын

    What a explain....good 👌

  • @rajasekar1716
    @rajasekar1716 Жыл бұрын

    SUPAR SUPAR

  • @ruthrareport
    @ruthrareport2 жыл бұрын

    அருமை நண்பரே

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam94882 жыл бұрын

    Great explanation man, keep going bro

  • @gopinathd4048
    @gopinathd40482 жыл бұрын

    In whole video the mind-blowing facts starts at 15:10 mind . Completely jaw dropping thought.. pppaaa...we are the layers of our previous jenmam thoughts.

  • @satheeshkumar1168
    @satheeshkumar11682 жыл бұрын

    Super bro👍

  • @subhapalani8916
    @subhapalani8916 Жыл бұрын

    Super explanation brother

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans2 жыл бұрын

    11:11 - Now iam starting to think that our Aavi/Soul, inside our body which holds our jeevan itself is made up of ether, as we can see that soul/ghosts/Aathma doesn't have a shape or cannot be touched or manipulated, so they must be made of Ether element then.

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp87412 жыл бұрын

    அருமையான பதிவு. வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்

  • @selvi1188
    @selvi11889 ай бұрын

    Well explained .. keep up ! 😊

  • @vetriselvan1161
    @vetriselvan11612 жыл бұрын

    அருமை சித்தரே

  • @subhabala263
    @subhabala2632 жыл бұрын

    Intha matri concept thedi, padichu , purinchu atha matavangaluku puriya vaikira nokkathukum oru puniyyam seithirukanum. Nantri🙏

  • @somsundar491
    @somsundar491 Жыл бұрын

    Thank you very much for explaining Yoga Vashistam. Very nice you linked it with Bahavan Ramana Maharisi’s way of searching ‘who Am I?’ This truth about Maya is explained since the time of Lord Ramar, that is Theratha yugam. Are we not learning it too late, after taking many thousand births in two yugas?

  • @Anbutamil4527
    @Anbutamil45272 жыл бұрын

    So Much thank you Anna 🤞

  • @fowziaali6157
    @fowziaali61572 жыл бұрын

    Thanks I already felt

  • @SelvaKumar-gq8yp
    @SelvaKumar-gq8yp2 жыл бұрын

    Super sir

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai2 жыл бұрын

    Ok anna super 💐👌

  • @haitopon
    @haitopon2 жыл бұрын

    Super bro

  • @padmavathithirumudi1063
    @padmavathithirumudi10632 жыл бұрын

    புரியும்படி கூறுகிறீர்கள் நன்றி🙏

  • @SPM4545
    @SPM45452 жыл бұрын

    Nice

  • @yogisivachandravel7760
    @yogisivachandravel77602 жыл бұрын

    ஒரு விஷயத்தைப் படிக்கிறது ரொம்ப ஈஸியா தெரியலாம் ஆனா நான் நான் உணர மறுக்கிறான் இந்த பிரச்சனையை நான் என்கிற ஒன்றுதான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @eyetoeye9375
    @eyetoeye9375 Жыл бұрын

    I like very much sir

  • @divyasri1982
    @divyasri19822 жыл бұрын

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l2 жыл бұрын

    உண்மை சகோதரரே

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    Ayya vanakkam vinayagar agaval vilakkam kudunga ayya Thiruchitrambalam please 🙏 🙏 🙏

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a15422 ай бұрын

    Super sathiyamana unmai

  • @jkanthanshan5188
    @jkanthanshan51882 жыл бұрын

    Hari om 💖🇲🇾💖🇲🇾Jay gurudev maharaj blessing swami Sivananda Saraswathi HIMALAYAS wisdom's from the beginning

  • @gypsy579
    @gypsy5792 жыл бұрын

    Thanks anna🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    Therivadhu veru arivadhu veru 🙏🙏

  • @ASHOKNARAYANAN07
    @ASHOKNARAYANAN07 Жыл бұрын

    சார்..கணவில்.வலி..உணர்வு,..தெறிவதில்லை,...கணவு...கலைந்த.பின்..அணைத்தும்...தெறிகிண்றதே

  • @Jax_66687
    @Jax_66687 Жыл бұрын

    Please continue till the end of Yoga Vasishta, sir.

  • @indiantrainsr1739
    @indiantrainsr17392 жыл бұрын

    பௌர்ணமி அன்று காமம் அதிகம் ஏற்படுகிறதே ஏன்? எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நண்பன் ஒருவன் ஏதேச்சையாக இதேபோல் தான் அவனுக்கும் நடப்பதாக ஒருநாள் கூறினான். என்ன காரணமாக இருக்கும் என நீங்க என்ன நினைக்குறிங்க? This is for sunday Q/A video. I'm waiting for ur ans.

  • @CarolKishen

    @CarolKishen

    2 жыл бұрын

    Yaa. Pls answer.

  • @pagalavansundar2222

    @pagalavansundar2222

    2 жыл бұрын

    சந்திரன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க அதோடு சுக்கிரன் கேந்திரத்தில் அல்லது வேறு வகையான தொடர்பில் இருப்பின் இவ்வாறு நடக்கலாம்... பிறந்த ஜாதக கிரக நிலை பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @CarolKishen

    @CarolKishen

    2 жыл бұрын

    @@pagalavansundar2222 Cchandran 6th position frm lagna and sukran 7th. Chandran uccham.

  • @pagalavansundar2222

    @pagalavansundar2222

    2 жыл бұрын

    @@CarolKishen தனுசு லகணம் 6இல் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்று இருக்க சுக்கிரன் மிதுனத்தில் கேந்திரத்தில் இருக்கிறார்... ரிஷபம் சுக்கிரனின் வீடு... சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் தனக்கு பிடித்த நண்பர் புதன் வீட்டில் இருக்கிறார்.... உச்ச சந்திரன் சுக்கிரனின் வீட்டில் இருக்க சுக்கிரனின் காம எண்ணங்களை தூண்டுவதும் எண்ணங்களை அதிகப்படுத்துவதும் இயல்பான ஒன்று என அறிக... கோச்சாரத்தில் சந்திரன் ஒளி கொள்ள அதை உணர முடியும்...

  • @Srividhya1682
    @Srividhya16822 жыл бұрын

    actually you explained very well. I have heard similar explanation from my guru. very honest.

  • @vijairangasamy654

    @vijairangasamy654

    2 жыл бұрын

    Who is ur guru?

  • @Srividhya1682

    @Srividhya1682

    2 жыл бұрын

    @@vijairangasamy654 maanasiga guru , Sri M from madanapalli.

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f2 жыл бұрын

    சிவசிவா

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a15422 ай бұрын

    Bro pirappu illa nilaiyai adaiya nam muthalil yennangalai attra nilaikku poganuma

  • @PerumPalli
    @PerumPalli2 жыл бұрын

    💖💖💖💖

  • @ushagopi220
    @ushagopi2202 жыл бұрын

    வணக்கம் தம்பி உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது எனக்காக திதி தேவதைகளை பற்றி கூறுங்கள் வழிபடும் முறைகளும் கூறுங்கள் வழிபடலாமா என்றும் கூறுங்கள் நன்றி தம்பி

  • @rishiikowsike
    @rishiikowsike2 жыл бұрын

    வணக்கம்😃😃

  • @jayabharathan1851
    @jayabharathan18512 жыл бұрын

    Iya intha black magic complete ta sari pannakudita sidhar pathi vedio podunga

  • @snehakarthik4455
    @snehakarthik44552 жыл бұрын

    Sir unga class details ellam English layum post pannunga please ...

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o2 жыл бұрын

    ஓம் நமசிவாய. சீவணுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது. சீவன் வேறு ஆன்மா வேறு. இரண்டிற்கும் உருவம் உண்டு.ஆன்மீகத்தின் எல்லை கண்டு உணர்ந்து கொண்டவர் மட்டுமே சித்தர் ஞானி ஆவார். ஆனால் இப்போது உள்ள அனைவரும் பொய் குரு மார்கள் மட்டுமே. ஆனால் மெய் குரு மார்கள் வருவார்களா என்றால் வந்து விட்டோம். ஓம் நமசிவாய.

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Жыл бұрын

    🙏🏻❤️😊

  • @stevekarthi6787
    @stevekarthi67872 жыл бұрын

    Bro explain about yogic symptoms or when we do yoga what are the side effect or impact we get like ( eye floaters and tinnitus on ear) please explain what they really are???????

  • @trooptamil1035
    @trooptamil103511 ай бұрын

    ✨😇

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj94372 жыл бұрын

    Asaigal kobangal seeds for next janmam

  • @hariramF5
    @hariramF52 жыл бұрын

    👍🏼

  • @karthickeyan1955
    @karthickeyan19552 жыл бұрын

    Bro inoru piravila naamba aasa patta maariye Nalla vaazanum na Athuku nambalalaa intha jenmathile yethaavthu Panna mudiyuma I mean adutha piravila ippadi vaazanumnu intha piraviliye muyarchi yeduka mudiyuma Apdi mudiyumna yenna pannanum

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji76912 жыл бұрын

    Madurai kathaikkaru sri nadana gopalanayagi swaamigal avargaludaiya life video pannuga Avar asatama sithi petravar

  • @slaaru
    @slaaru2 жыл бұрын

    Nithilan ji.. Kindly post a video about LAUGHING BUDDHA... 🙂🙏tq💐

  • @prabhakar7803
    @prabhakar7803 Жыл бұрын

    I have started to watch your videos from last month only. All your videos are amazing where great concepts are explained in simplest way so every one can understand. Particularly Yoga Vasistam, I have watched 9 videos till date. Will continue. Any books that you can suggest for this particular topic, so I can read and as well as listen your videos to get in depth understanding. I have few more doubts which I would like to have clarity. Is there any way I could contact you (Mobile or Email Id). Prabhakar, Singapore.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    All my contact details are available in the description Sir

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a15422 ай бұрын

    Innthe karuthukalai ningal yeppadi padikkirikal .unga thedudhal migavim sariyana5hu. . Yenndha bookil padikirikal

  • @sudheshj8673
    @sudheshj86732 жыл бұрын

    ...அண்ணா ரொம்பவே தெள்ள தெளிவான விலக்கம் அண்ணா ... மனிதனாக பிறந்த எல்லாருமே இறந்த பிறகும் மனிதனாக பிறப்பு எடுப்பாங்கலா வேறே மிருகங்கள் அல்ல பறவைகள் போலவே பிறப்பாங்கலா

  • @gardening0
    @gardening02 жыл бұрын

    Yes. Ithuthaan Vethathiri Maharishi yin manavalakalaiyin saaram.Brahmanilayai innum scientific aha vilakiyirupar vethathiri Maharishi.

  • @gangadharr3524
    @gangadharr3524 Жыл бұрын

    Bro...idhu varaikum neenga sollurudhu namma Siddharghal philosophy... Please also learn about Steven Greer CE5 meditation, Witnessing meditation, Nikola Tesla frequency topic... please try to connect all. 👍

  • @suganp8875
    @suganp88752 жыл бұрын

    1st comment, hiiii nithi bro

  • @mrgovindasamy5928
    @mrgovindasamy59282 жыл бұрын

    Ok

  • @raja-jx3kk
    @raja-jx3kk2 жыл бұрын

    ithula yellaam yentha use um illai.. vaazhkai la yellarukkum nallathai mudinja paananum,, illaina yaarukkum theengu seiyaamal vaazhnthuttu ponaal pothum..

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture3 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @guhantheeyaan2160
    @guhantheeyaan21602 жыл бұрын

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நீர்,காற்று,ஆகாயம்,நிலம் இது இயற்கை. ஆனால் நெருப்பு மனிதன் உருவாகினான் என்றால் அது எப்படி ஐபூதங்களில் ஒன்றாகும்.

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a15422 ай бұрын

    So namai padaipadfu namathen

  • @sivakami5chandran
    @sivakami5chandran Жыл бұрын

    Amman noyyi vantha pothuthan muthalaka Enna da enthavazhkkai, udambu Alla nam appidi entru thonnidichu🙏🙏🙏athukku appal udampumela vachirunntha thimiru maridichu

Келесі