History of Prabhakaran | பிரபாகரனின் கதை | Big Bang Bogan

Ойын-сауық

தனி ஈழம் வேண்டும் என்று தனியொரு ராணுவத்தையே உருவாக்கி போராடிய ஒப்பற்ற தலைவன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு இது
This is the emotional story of Prabhakaran
#prabharan #eelam #tamils #bigbangbogan #srilanka #bcubers
Sources
புத்தகங்கள்
ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு
பாவை சந்திரன்
கண்மணி பதிப்பகம்
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
பா.ராகவன்
பிரபாகரன் ஒரு வாழ்க்கை
செல்லமுத்து குப்புசாமி
பிரபாகரனின் கதை
News 7
• பிரபாகரனின் கதை | Prab...
-------------------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 2 500

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq Жыл бұрын

    Kgf வாவது மயிராவது... ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் கூட இன்றும் என் தலைவன் கதையை கேட்க்கும் போது உடல் சிலிர்க்க வைக்கிறது... என் தலைவன் பிறந்த தமிழினத்தில் நானும் ஒரு தமிழனாக பிறந்ததற்க்கே கர்வம் கொள்கிறேன்... நன்றி சகோதரா...

  • @mariyanpradeep4380

    @mariyanpradeep4380

    Жыл бұрын

    தமிழன் தமிழன் என்டு கதைக்கிறீர்கள்.....எங்கள் தமிழ் மக்களுக்கு துளி உதவி செய்தீர்களா

  • @lightupthedarkness8089

    @lightupthedarkness8089

    Жыл бұрын

    @@mariyanpradeep4380 Snap shot question to all tamil leaders in tamil nadu as well India...

  • @BalaBala-ts6rg

    @BalaBala-ts6rg

    Жыл бұрын

    @@mariyanpradeep4380 👍👍👍

  • @kaviyarasisellamuthu2846

    @kaviyarasisellamuthu2846

    Жыл бұрын

    @@mariyanpradeep4380 தமிழ் நாட்டில் தமிழுக்கு உதவி செய்யவே ஆட்கள் இல்லை நண்பா !! உறங்கிய தமிழ் சமூகம் தமிழையும் தமிழனையும் மறந்து யார் தமிழன் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அகிதியாகிக் கொண்டுள்ளார்கள் !!!

  • @pothirajpothi1509

    @pothirajpothi1509

    Жыл бұрын

    @@mariyanpradeep4380 நண்பா நாங்களும் தமிழர்கள் தான்.ஆனால் என்ன சரியான தலைமை இல்லாத தமிழர்கள் ஆகி போனோம் 😞 அம்பு பலமாக இருந்து என்ன செய்ய கூர்மை இழந்து நிற்கிறோம்.இந்த நிலை மாறும் கவலை வேண்டாம்.

  • @gpay9150
    @gpay9150 Жыл бұрын

    பிரபாகரனின் பெயரைக் கேட்டாலே மெய்சிலிர்க்கிறது🔥🔥

  • @SureshKumar-xp9nf

    @SureshKumar-xp9nf

    Жыл бұрын

    mee too

  • @bkcbkc9919

    @bkcbkc9919

    Жыл бұрын

    இப்ப தலைவர கொர சொல்ல எதாவது டிவிடியா புள்ள வரும் வச்சு செய்ய காத்திருக்கிறேன்🤗

  • @harimurugesan4058

    @harimurugesan4058

    Жыл бұрын

    @@bkcbkc9919 வருவது கொஞ்ச கஷ்டம்

  • @sibichakaravarthi7752

    @sibichakaravarthi7752

    Жыл бұрын

    Tamizhargalin pokkisham 🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪

  • @mutakanu

    @mutakanu

    Жыл бұрын

    மெய்சிலிர்க்க செய்தது உண்மை என்றால் அவருடைய பெயருக்கு முன்னால் மேதகு என்ற வார்த்தைய சேர்த்து கொள்ளுங்கள் நண்பரே

  • @TheAhamedraja
    @TheAhamedraja Жыл бұрын

    கனத்த இதயத்துடன் சொல்கிறேன்...வாழ்க தமிழினம் வாழ்க தமிழ்... ஆனால் ஒரு வீர தமிழனை இழந்து விட்டோம்... இந்த உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை பிரபாகரன் புகழ் ஓங்கும்...

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Жыл бұрын

    இதைப்பேசமாட்டார்னு யாரெல்லாம் சொன்னாங்களோ எல்லாருமே வரிசையில் வாங்க🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    எமது தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை பற்றி காணொளி போடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. எத்தனை நன்றிகள் கூறினாலும் ஈடாகாது !!! கண் கலங்கிவிட்டேன் 🥲🥲🥲🥲 நன்றி ஈழத்தில் இருந்து 😇😇😇🙏🏼🙏🏼🙏🏼.

  • @madeshshivam952

    @madeshshivam952

    Жыл бұрын

    Hii da

  • @madeshshivam952

    @madeshshivam952

    Жыл бұрын

    @@bharathshiva7895 nalla iruken.. Nee yepdi ya iruka..? Nalla nyabagam iruku unna maraka mudiyuma

  • @madeshshivam952

    @madeshshivam952

    Жыл бұрын

    @@bharathshiva7895 ok dood.. 😇😇

  • @amalrajrajaml4598

    @amalrajrajaml4598

    Жыл бұрын

    விடியல் வெகுதூரம் இல்லை!!!!!

  • @amripaappaa...455

    @amripaappaa...455

    Жыл бұрын

    Unmai

  • @Abu-oz5wn
    @Abu-oz5wn Жыл бұрын

    கண்ணீர் மல்க கூறுகிறேன் போகன் குழுவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்....

  • @eswaranp1036
    @eswaranp1036 Жыл бұрын

    நீண்ட காலமாக கேட்டதற்கு மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை கூறியதற்கு நன்றி நண்பரே ❤️❤️❤️🤝

  • @sathishmb6068
    @sathishmb6068 Жыл бұрын

    கோழை வாழ்வதேயில்லை... வீரன் சாவதே இல்லை.. எம் இனம் இருக்கும் வரை என் அண்ணன் வாழ்வார் ❤️

  • @CharalTamizhi

    @CharalTamizhi

    Жыл бұрын

    🙏🙏🙏🇱🇰🐅

  • @tharajonita8676

    @tharajonita8676

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeramaniveera2119

    @veeramaniveera2119

    2 ай бұрын

    Vattri😊

  • @rajasekar7009
    @rajasekar7009 Жыл бұрын

    சிரித்த முகமான உங்களுக்கு எப்போது கோபம் வரும் என்ற கேள்விக்கு, தமிழ், தமிழனை சீண்டிப் பாருங்கள் என்று அதே சிரித்த முகத்துடன் சொன்னார். நான் மனமுவந்து நேசித்த தலைவன் பிரபாகரன்💖💖💖

  • @CharalTamizhi

    @CharalTamizhi

    Жыл бұрын

    அவர்களோடு வாழ்ந்து பல போர்களையும் இடம் பெயர்வுகளையும் முகம் கொடுத்தவர்கள் நாங்கள் சகோ. சொந்த நாட்டிற்கு உள்ளே அகதிகளாகப்பட்டோம் எல்லோருக்கும் போகன் சார்பாக என் வாழ்த்துக்கள் 🤝👋🙏

  • @tharajonita8676

    @tharajonita8676

    8 ай бұрын

    Simply awesome 👍🔥🔥🔥❤

  • @karthikvpc
    @karthikvpc Жыл бұрын

    எந்த பொதுவான தமிழ் யூடுப்பருக்கும் தலைவர் பற்றி, ஈழம் பற்றி பேசக் கூட தைரியம் இல்லை என்று நினைத்தேன். உங்களை போன்ற ஓர் இருவராவது பேசுவது மகிழ்ச்சி.

  • @charley00966
    @charley00966 Жыл бұрын

    உங்கள் அபிமானியை விட ஒரு போராளியாக நான் பேருமை படுகிறேன். என் அப்பா ஒரு போரளி அம்மா பேராளி இறுதி வரை களம் கண்டு காயப்பட்டு இன்னும் வாழ்கிறேன். உங்கள் ரசிகன் போகன் அண்ணா 🙏🏼

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan35627 ай бұрын

    மகிழ்ச்சி 🇮🇳🐯🇱🇰 🙏

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Жыл бұрын

    தலைவர் பற்றி தைரியமாக காணொளி பதிவிட்டதற்கு நன்றிகள்...🙏🏼 நாம் தமிழர்...💪🏼🔥

  • @CharalTamizhi

    @CharalTamizhi

    Жыл бұрын

    அவர்களோடு வாழ்ந்து பல போர்களையும் இடம் பெயர்வுகளையும் முகம் கொடுத்தவர்கள் நாங்கள் சகோ. சொந்த நாட்டிற்கு உள்ளே அகதிகளாகப்பட்டோம் எல்லோருக்கும் போகன் சார்பாக என் வாழ்த்துக்கள் 🤝👋🙏

  • @msenthilkumar3316

    @msenthilkumar3316

    Жыл бұрын

    @@CharalTamizhi 👍🏼🙏🏼

  • @tharantamilanda9555

    @tharantamilanda9555

    Жыл бұрын

    சீமான் போல தமிழ்நாட்டு காரர் சினிமா ரீதியில் வரலாறு சொல்கிறேன் என்று சில விஷங்களை கக்குவது தான் ஈழத்தில் நாம் சாகும்போதும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இப்ப அதை வைத்து கதை சொல்லி தவறான செய்திகளை கடத்தும் போது வெறுப்பு தான் வருது. எங்கள் தேசியத்தலைவரின் வாழ்கை உங்களது கழிவு சினிமா கிடையாது எங்கள் சரித்திரம் எங்கள் தேசியத்தலைவர். நல்லதாக பேசுகிறேன் என்று கொஞ்ச விஷத்தையும் சேர்த்து கக்காதையுங்கள் அதே போல் சீமான் என்ற raw கைக்கூலி மேதகு 2 படம் என்ற துரோக படங்களில் இருந்து எடுத்த தகவல்களை பாவிக்காதீர்கள். உண்மையான தகவல்களை தேடுங்கள்.

  • @madhiuki4665

    @madhiuki4665

    Жыл бұрын

    🐯🔥

  • @subbumohan6490
    @subbumohan6490 Жыл бұрын

    அவர் இனத்தில் பிறந்ததற்கு தமிழனாக பெருமை கொள்கிறோம் அண்ணா மக்களுக்கான ஒரு தலைவருக்கு என்றும் மரணம் இல்லை அண்ணா

  • @mahenkrishnamoorthi2610

    @mahenkrishnamoorthi2610

    Жыл бұрын

    My hero 💕💕💕💕

  • @rupanrosie6134

    @rupanrosie6134

    Жыл бұрын

    Yes super

  • @subbumohan6490

    @subbumohan6490

    Жыл бұрын

    @@rupanrosie6134 🙏🙏🙏🙏🙏

  • @premaprema2048

    @premaprema2048

    Жыл бұрын

    Sapoot m g r 👏👍.

  • @prabakaran9618

    @prabakaran9618

    Жыл бұрын

    Thalivar💙

  • @vbmuthu7544
    @vbmuthu7544 Жыл бұрын

    ஒரு வருடத்திற்கு முன் நான் கேட்ட வீடியோ காலதாமதமானாலும் அவருடைய பிறந்த நாளான இன்று 45 நிமிட முழுநீள காணொளியை தந்தமைக்கு நன்றி உடன்பிறப்பே❤️❤️❤️

  • @videoprime6929
    @videoprime692910 күн бұрын

    எம் தமிழினவேந்தான் அண்ணன் பிரபாகரன்🕉✝️☪️❤️❤️❤️ பிறந்ததை சொல்லும் பொது கர்வதொட சொல்ல தோன்றியது தமிழின தலைவர் வந்துட்டாரு என்று

  • @embroidingveera2052
    @embroidingveera2052 Жыл бұрын

    நீண்ட நாள் கழித்து என்னை அறியாமல் அழுது உள்ளேன் தமிழினத் தலைவனுக்காக

  • @justnaren3650

    @justnaren3650

    Жыл бұрын

    Mee too

  • @tharajonita8676

    @tharajonita8676

    8 ай бұрын

    Innaiku thaan Nan Indha Video Parthen Azhugaya Nirutha Mudiyala Andha Alavuku Avar Namma Manasula Neenga Idathai Pidithu Vitar . . Evvalavu Poradi Irukaru Evvalavu Kashtam 😭😭😭😭😭 2009 Bomb blast Videos Vera Parthen Ipo . .Adhula Makkal 😭 Aiyyooo Kadavule Ennala Pakka Mudiyala 🙏😭😭😭😭😭😭😭 Ellavatrirkum Kaalam Badhil sollum 🔥

  • @Nallavan420
    @Nallavan420 Жыл бұрын

    உண்மையான போராளி பிரபாகரன்.அவருக்கு எதிரான சதிகளால் கொல்லப்பட்டது கண்ணீரை வரவழைக்கிறது.🙏😭

  • @mohamedrifas7397

    @mohamedrifas7397

    Жыл бұрын

    🇱🇰 MY CUNTRY PRABA is terrorist sl🦁 army🦁💪💪💪💪🇱🇰

  • @mohamedrifas7397

    @mohamedrifas7397

    Жыл бұрын

    P

  • @ananthaprasath

    @ananthaprasath

    Жыл бұрын

    @@mohamedrifas7397 போடா பு

  • @kishoremurugan9932

    @kishoremurugan9932

    Жыл бұрын

    @@mohamedrifas7397 kunju illatha punda sonnathu panna sunni tevidaylukku poranthavane

  • @tasteofindia639

    @tasteofindia639

    Жыл бұрын

    @@mohamedrifas7397 poda potta

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Жыл бұрын

    புறநானூற்று வீரன்.. ❤❤❤ இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்..❤❤❤

  • @killer_tamil_official
    @killer_tamil_official Жыл бұрын

    தமிழ்ஈழம் கைப்பற்ற வேண்டும்நான்இருந்தாலும்என் இனம் வாழ வேண்டும் என்ற முழக்கத்தை விட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்கவாழ்க தமிழ் வளர்க

  • @vairamuthu6557
    @vairamuthu6557 Жыл бұрын

    KGF Style prabhakaran history Mass thala

  • @ganapathii7450

    @ganapathii7450

    Жыл бұрын

    S

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Жыл бұрын

    நாளை தலைவர் பிறந்தநாள் இன்று அவரைப்பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @CharalTamizhi

    @CharalTamizhi

    Жыл бұрын

    மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள்.🤝🐅🙏🇱🇰

  • @naantk4103
    @naantk4103 Жыл бұрын

    தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பெயரை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் தமிழ் நாட்டிலும் உள்ளது வீரமிக்க எம் தலைவனின் புகழ் சொல்லியே வளர்க்க வேண்டும் நம் பிள்ளைகளை 🙏🙏

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o Жыл бұрын

    இப்படி ஒரு காணொளி எதிர்பார்க்க வில்லை. கடைசி நிமிடங்கள் கண்ணீர் வர வைத்தது. நன்றி. துரோகத்தல் வீழ்ந்த்து ஈழம்.

  • @tamilyoutubism2219
    @tamilyoutubism2219 Жыл бұрын

    ஒரு உயிர் உன்னதமானது என்பதை நாம் அறிவோம், ஆனால் உயிரிலும் உன்னதமானது, எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்...🙏🙏🙏 💥💥💥 - வே. பிரபாகரன்💥💥. (தமிழ் தேசிய தலைவர்)

  • @CharalTamizhi

    @CharalTamizhi

    Жыл бұрын

    🐅🐅🐅🤝🇱🇰

  • @tharajonita8676

    @tharajonita8676

    8 ай бұрын

    🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

  • @NTK822

    @NTK822

    2 ай бұрын

    இவன் பாதி சொல்லவே இல்ல

  • @jekanathanpalakshan4497
    @jekanathanpalakshan4497 Жыл бұрын

    வணக்கம் சகொ நான் ரொம்ப நாளாக உங்களை தொடர்ந்து வருகிறேன் நான் ஈழ மகன் ....மிக்க நன்றி எங்களுடைய தலைவர் கடவுள் வரலாற்றை மிக நன்றாக சொன்னீங்க...

  • @ganesangangatharan
    @ganesangangatharan Жыл бұрын

    ஒன்றொண்டு வார்த்தைகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது தலைவன் பெயரை கேட்கும் போது , அதுவும் உங்கள் வர்ணனையில் கேட்கும் போது இன்னும் அழகாகிறது ..நன்றி

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Жыл бұрын

    தம்பி முதல்முறையாக உங்கள் வலையொலியை பார்வையிடுகின்றேன். ஆரம்பத்திலேயே கண்கலங்க வைத்துவிட்டீர்கள். என்றும் எங்கள் நெஞ்சில் அண்ணன் மேதகு பிராபகரன் என்னும் நட்சத்திரம். தமிழினம் உள்ள வரை பிரகாசிக்கும். உங்களுக்கு மிக்க நன்றி

  • @athiyanmb1688
    @athiyanmb1688 Жыл бұрын

    உலகம் இதுவரை கண்டிராத ஓர் ஈடு இணையற்ற தலைவன்.... எங்கள் 🔥🔥 மேதகு வே. பிரபாகரன்🔥🔥

  • @tharajonita8676

    @tharajonita8676

    8 ай бұрын

    💯 True❤

  • @saravanan049
    @saravanan049 Жыл бұрын

    I really appreciate your team efforts to prepare this video .. excellent work..

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks a lot Saravanan 🙏🏾

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Жыл бұрын

    இதை கேட்கும் போது மனசு வலிக்கின்றது.கண்ணீர் வருகின்றது. இப்படியும் நிஜத்தில் வீரனாக ஒருவன் பிறப்பானா?சிங்களவன் தனக்கேற்ற படி இலங்கை சரித்திரத்தையே மாற்றி விட்டான்..அங்கே தமிழ் அரசர்கள் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை..தமிழர்களின் கண்ணீர் துடைக்க. பிரபாகரன் மீண்டும் இம்மண்ணில் பிறந்து வர வேண்டும்....😢😥😓

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 Жыл бұрын

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅🔥❤️ பிரபாகரன் என்பது வெறும் சொல் அல்ல மானத் தமிழர்களின் மூச்சு,😭❤️, மேதகு வே பிரபாகரன் அண்ணனின் புகழ் வாழியவே 🔥

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai Жыл бұрын

    எவன் பெயரைக் கேட்டால் உன் எதிரிக்கு கொலை நடுங்குகிறதோ அவனே உன் இனத்தின் தலைவன்... 👑🙏🙌

  • @udayakumara4730

    @udayakumara4730

    Жыл бұрын

    அருமையான பதிஉ அண்ணா

  • @Akssh133Sangai

    @Akssh133Sangai

    Жыл бұрын

    @@udayakumara4730 நன்றி சகோதரா! 🤝💘

  • @vasum4688

    @vasum4688

    Жыл бұрын

    Mass

  • @slpubgplayer823

    @slpubgplayer823

    Жыл бұрын

    சீமான் சொன்னத கேட்டு சொல்றிங்களா

  • @liventhliventh6655

    @liventhliventh6655

    Жыл бұрын

    நானும் தான் அண்ணா உங்க பதில நானும் திரும்ப,போடப்போறன் அண்ணா உங்களுக்கு சரியா அண்ணா

  • @athaniganesh7799
    @athaniganesh779924 күн бұрын

    இதை விட சிறப்பா தலைவர் வரலாற்றை பற்றி சொல்ல முடியாது 👌

  • @tamizhanmemz
    @tamizhanmemz Жыл бұрын

    நன்றி சகோதரா ( ஈழத்தில் இருந்து உங்கள் காணொளி பார்த்து பெருமையடைகிறேன் ) தமிழ் இனத்தின் தலைவர் பற்றிய காணொளி போட்டமைக்கு நன்றி சகோதரா 🙏❤️ நாம் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது.

  • @subbusubbu207
    @subbusubbu207 Жыл бұрын

    கண்ணீர் ரே வந்துருச்சு அண்ணே. மனசே வலிக்குது. ஈடே இல்லா ராவன வர்க்கம். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @-Iniyan-forwardtalks-3814
    @-Iniyan-forwardtalks-3814 Жыл бұрын

    பிரபாகரன் ‌.....வெறும் பெயரல்ல எமது தமிழினத்தின் அடையாளம் சொல்லும் வரலாறு.....

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын

    மாவீரர்களே!! எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்... உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..

  • @vithushanthvithu7250
    @vithushanthvithu7250 Жыл бұрын

    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காணொளி நன்றி Big bang bogan November 26 🔥🔥🔥

  • @dilips1549
    @dilips1549 Жыл бұрын

    நீங்கள் உருவாக்கிய காணொளிகளில் சிறந்தது. இதுவாக தான் இருக்கும். வாழ்த்துக்கள் போகன் குழுவினருக்கு. தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் பற்றிய உங்கள் உரைநடை... சும்மா அப்படி இருந்தது. 🔥🔥

  • @ashikpriyan2322
    @ashikpriyan2322 Жыл бұрын

    அண்ணின் தம்பியாக..ஒரு தமிழனாக பிறந்ததர்கு பெருமைப்படுகிறேன்..Real hero..🙏💪

  • @varunprakash6207
    @varunprakash62072 ай бұрын

    4:20 Ceylon 6:17 Birth 10:32 Netaji 11:42 Telo 14:51 Weapons 17:03 Bus fire 18:34 TNT 21:26 Tamil Eelam 23:17 Training centre 26:42 MGR 28:36 Marriage 29:22 Jaffna library 30:14 Black July 33:45 IAF Relief 35:40 Dileepan 41:33 Tamil Eelam war History of Prabakaran by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Best ever video made for Tamil Freedom Tiger Leader Prabakaran in KGF Style The leader who stood for Tamil Eelam war மேதகு பிரபாகரன் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @mrrodio7880
    @mrrodio7880 Жыл бұрын

    ஈழம் மலரும் காத்து கிடக்கிறது உடல்,உயிர் தலைவனின் தலமைக்காக

  • @muthuraj8183
    @muthuraj8183 Жыл бұрын

    மேதகு பிரபாகரன் 💥💥

  • @venkatpaari8821
    @venkatpaari8821 Жыл бұрын

    கண்ணீர் தவிர வேற வேறொன்றும்யில்லை 😰😰 பெரும்பாலான மக்கள் மனதில் பிரபாகரன் தெய்வமாய் நிலைகொள்வான் 🙏🙏🙏

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Жыл бұрын

    எனது உயிர் மூச்சு என் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தியாக வாழ்வியலை பதிவிட்டமைக்கு நன்றி சகோ

  • @vinothrajendran2036
    @vinothrajendran2036 Жыл бұрын

    அவர் இன்றும் எங்கோ உயிருடன் தான் இருக்கிறார்...என்று நினைத்து வாழும்..தமிழன்.....

  • @anuprabhukeethu

    @anuprabhukeethu

    Жыл бұрын

    Unakaga oru update vanthuruku bro

  • @PARISPARI-ns6br
    @PARISPARI-ns6br Жыл бұрын

    Without knowing tears are overflowing 🥺😭I can't control Prabhakaran eternal forever

  • @maran6208

    @maran6208

    Жыл бұрын

    Exactly same feeling the real life rocky

  • @e.b.satheeshkumar9448
    @e.b.satheeshkumar9448 Жыл бұрын

    I'm very proud of Tamil Elam ❤️🇱🇰

  • @vinothkannan1145
    @vinothkannan1145 Жыл бұрын

    சகோ..., இன்று வரை நீங்கள் பதிவிட்ட காணொளிகளில் மிகச்சிறந்த பதிவு இது..., 🫂👏🥺🤩 மிக்க நன்றி🙏🏿 அவர் வீரத்தில் சிறுதுளி இருந்தால்கூட நாம் வாழ்வை வெல்லலாம்

  • @abineshsiva108
    @abineshsiva108 Жыл бұрын

    தமிழ் ஈழத் தலைவன்,தன்னிகரில்லா தலைவன், மாபெரும் போராளி துரோகத்தால் மட்டுமே விழுந்தார் 😢😢😢😢😢

  • @sajisajinthan1854
    @sajisajinthan1854 Жыл бұрын

    முருகனுக்கே நிகரானவர் ஆட்சியில் 10 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் 🥰

  • @t.r4587
    @t.r4587 Жыл бұрын

    ❤உலக தமிழ் இனத்தின் மாபெரும் உன்னத தலைவன் மேதகு பிரபாகரன்.❤

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Жыл бұрын

    காணொளியின் இறுதி நிமிடங்கள் கேட்க பார்க்க மனது இல்லை சகோ... எம் இனத்தின் தலைமகன் மேதகு வே பிரபாகரன்

  • @yoge__97
    @yoge__97 Жыл бұрын

    தமிழின ஒப்பற்ற தலைவர் மேதகு கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @velunachiyar4114
    @velunachiyar4114 Жыл бұрын

    Thank you to our brothers and sisters from Tamil Nadu... for being our voice... love u all

  • @vmsampathkumar8204
    @vmsampathkumar8204 Жыл бұрын

    Celebrate the one who Fought for our freedom, Thalaivar..... PRABHAKARAN 🔥

  • @manigandanj7158
    @manigandanj7158 Жыл бұрын

    தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் பதிவை பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே 🔥🔥🔥🔥

  • @pboopathi01

    @pboopathi01

    Жыл бұрын

    Tamil ku enna pannunar nu sollu thambi

  • @sathursans562
    @sathursans562 Жыл бұрын

    I am malayali but I always love piravakaran sir 🔥🔥🔥

  • @manopu2113

    @manopu2113

    Жыл бұрын

    U have tamil name.

  • @ravanan1011

    @ravanan1011

    Жыл бұрын

    ❤️🙏

  • @arunkrishna1473

    @arunkrishna1473

    Жыл бұрын

    @Wwe Tnx tamil eelam talaivar captain methagu prabakaran 💕

  • @manopu2113

    @manopu2113

    Жыл бұрын

    @@arunkrishna1473 what partial malayali?

  • @rasuudayar6345

    @rasuudayar6345

    Жыл бұрын

    Avarum oru malayali enpathey unmai

  • @raghumari6826
    @raghumari6826 Жыл бұрын

    👍நீங்கள் பதிவிட்ட காணொளிகளில் மிகச்சிறந்த பதிவு இது..., 🫂👏🥺🤩 மிக்க நன்றி🙏🏿 அவர் வீரத்தில் சிறுதுளி இருந்தால்கூட நாம் வாழ்வ👍👍👍

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 Жыл бұрын

    உலகத்தின் மனிதாபிமாதனத்தின் உச்சம் என் தலைவர் மேதகு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள்

  • @anburaj3190
    @anburaj3190 Жыл бұрын

    அண்ணா நன்றி தலைவர் பிரபாகரன் பற்றி உங்கள் தகவலுக்கு🤝🏻😍❤️

  • @manigandanv3678
    @manigandanv3678 Жыл бұрын

    🐯🐯தமிழின தலைவர் மேதகு வே பிரபாகரன் 🐯🐯

  • @Patrick_Bateman00
    @Patrick_Bateman00 Жыл бұрын

    It's sad to say that today's kids don't know about captain.Hats off to your presentation bruh♥️

  • @RantMale
    @RantMale Жыл бұрын

    THALAIVAR பிரபாகரனின் பெயரைக் கேட்டாலே மெய்சிலிர்க்கிறது🔥

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi58432 ай бұрын

    காலம் நமக்கு தந்த தமிழரின் வரலாற்று நாயகன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் என்றும் எம்முள் வாழ்பவர் இறைவனின் அருள் புரியட்டும் நம் இனத்திற்கு.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Жыл бұрын

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

  • @prasanth3958
    @prasanth3958 Жыл бұрын

    அண்ணா மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நீங்கள் இதை வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @dhanush153
    @dhanush1537 ай бұрын

    தலைவர் சுட்டு கொள்ள படல தலைவர் இறந்த வுடல சுட்டுடு கொண்ணத சொன்னாங்க எனினும் எங்க இலங்கை தமிழர் உள்ளதில என்ரைக்குக்கும் நீங்கா தலைவர் எங்க தலைவர் தான் வீடியோ ல கூட பெயர் சொல்லி கூப்டுரத விரும்ப மாட்டான் தமிழன் அண்ணா மறுபடி பெயர் சொல்லி வீடியோ வேண்டாம் மத்தபடி சூப்பர்😢😢

  • @killer_tamil_official
    @killer_tamil_official Жыл бұрын

    சகோதரா என் கண்கள் கலங்குகின்றது துரோகம் நம் இனத்தின் சாபமாகும்புலிகள் மீண்டும் எழும்தலைவர் மீண்டும் வருவார்🥺🥺

  • @Karikalan_98
    @Karikalan_98 Жыл бұрын

    போர் மௌனித்து ,ஈழயுத்தம் முடிந்து ,விடுதலைபுலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துகொண்டு இருக்கினம்.... பாகம் இரண்டிற்கு தயாராகுங்கள் அண்ணா .. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ... 🐅

  • @user-fn5lh5jr2e

    @user-fn5lh5jr2e

    Жыл бұрын

    தமிழீழ தாயகம்

  • @user-fn5lh5jr2e

    @user-fn5lh5jr2e

    Жыл бұрын

    ள அல்ல ழ

  • @kungumagokul7210

    @kungumagokul7210

    Жыл бұрын

    நீங்கள் இலங்கை யா

  • @user-dj5pj1yn2q
    @user-dj5pj1yn2q Жыл бұрын

    எனக்கு இந்த உலகத்தில இரண்டு பேர ரொம்ப பிடிக்கும்..... முதலாம் இடம் வேலூப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இரண்டாமாவது சேகுவேரா அவர்கள்.... எவ்வளவு உன்னதமான மனிதர்கள்..... உலகில் பளிச்சிடும் மின்னல்கள்......

  • @KrishnanSuga
    @KrishnanSuga Жыл бұрын

    நன்றி ‌நண்பா ‌இனி எத்தனை முறை பார்பேன் என்று தெரியல பிரபாகரன் அவர்கள் மிக சிறந்த தலைவர் . என்வாழ்நாளில் வியந்து பார்த்த மாமனிதர் .. சில நாட்கள் அமைதியாகவே அழவைத்தவர் . இதை எழுதும் போதும் கூட .. ♾️ தமிழினம்.

  • @vasantharaj4836
    @vasantharaj4836 Жыл бұрын

    தமிழர்களின் ஒரே தலைவன்... 👑💯🔥❤

  • @boyraja7487
    @boyraja74877 ай бұрын

    Kgf .. with prabhakaran.. sir... Really goosebumps... In intro ❤

  • @urs_vk
    @urs_vk Жыл бұрын

    ஈழம் Part-1 Powerful people makes places Powerful 🔥♥️

  • @sathishkumar.v5919
    @sathishkumar.v5919 Жыл бұрын

    அறம் + வீரம் = பிரபாகரன்...❤️💛

  • @abilashche7640
    @abilashche76407 ай бұрын

    இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்❤

  • @chandrasekarkumar1666
    @chandrasekarkumar1666 Жыл бұрын

    Ivaroda history ha ninga than clear ha explain panninga...... Nandrigal

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Жыл бұрын

    எங்கள் இனத்தின் ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Жыл бұрын

    தமிழ் இன சொந்தங்களே மேதகு பிரபாகரனின் அவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுவது நமது கடமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nithuvlogs
    @nithuvlogs Жыл бұрын

    பிரபாகரன் என்பது வெறும் பெயர் அல்ல தமிழர்களுடைய உணர்வு

  • @V-K-P
    @V-K-P Жыл бұрын

    தலைவன் என்று வந்தொம் நடிகனாய் எமாற்றி விட்டான்….. நடிகன் என்று வந்தொம் தலைவனாய் நின்றான்…. MGR the KING❤❤❤

  • @vijayanand1539
    @vijayanand1539 Жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா நீண்ட நாள் கேட்க வேண்டும் என்று நான் நினைத்த பதிவு

  • @kavidasankaliaperumal5962
    @kavidasankaliaperumal5962 Жыл бұрын

    One of the best documentaries i have ever seen...greatest hardwork done by bogan

  • @Humanhateragainsthumanity
    @Humanhateragainsthumanity2 ай бұрын

    அவன் என்று சொல்வதற்கு அவர் என்று மரியாதை ஆக கூறலாமே.. தலைவர் பிரபாகரன் சாதாரண மனிதர் அல்ல....

  • @lakshmanang6840
    @lakshmanang6840 Жыл бұрын

    MGR என்றும் இதய தெய்வம்

  • @70mm-cinemanews93
    @70mm-cinemanews93 Жыл бұрын

    தமிழ் இனத்தின் உண்மையான தலைவன் 🔥

  • @donyjames14
    @donyjames14 Жыл бұрын

    தமிழனின் பெருமை மேதகு. பிரபாகரன் ❤️‍🔥🔥

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj Жыл бұрын

    என்றும் வாழ்ந்தவனைப் பற்றி வரலாறு பேசாது .....! வாழ்வுக்காக....! வீழ்ந்தவனை பற்றி மட்டுமே வரலாறு பேசும்

  • @tharajonita8676
    @tharajonita86768 ай бұрын

    Got Goosebumps when u Pronounced The Name of 🔥THE GREAT WARRIOR PRABAKARAN🔥 Couldn't Control My Tears 😭😭😭 I LOVE U ANNA. ❤❤❤ MISS U VERY ALOT 😭😭😭😭😭...

  • @rangaraj6545
    @rangaraj6545 Жыл бұрын

    மேதகு அவர்களின் வரலாறை பேசியதற்கு நன்றிகள் பல போகன் அவர்களே

  • @udayakumarudayakumar4925
    @udayakumarudayakumar4925 Жыл бұрын

    போராயிரம் கண்ட தலைமகன் சீராயிரம் தந்த தமிழ்மகன் எம் இனத்தின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்🙏

  • @phoenixtamilan6357
    @phoenixtamilan6357 Жыл бұрын

    வாழ்த்துகள்! நல்லாய் படித்து தொகுத்து வழங்கி உள்ளீர்கள் சில தகல்வல்கள் பிழையா இருந்தாலும் 70 வீதமான உண்மையான தகல்வல்கள்.

  • @richirilmidan8972
    @richirilmidan8972 Жыл бұрын

    மீண்டும் வரவேடும் ஈழதேய் பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏 மாவீரர்களுக்கு வீரா வணக்கம் 😓😓😓

  • @munes10
    @munes10 Жыл бұрын

    This make me cry.. Ore naal naam kai ogum 😭 With love malaysia tamilan 💕

  • @JayaKumar-jo3jj
    @JayaKumar-jo3jj Жыл бұрын

    நானும் ஒரு தமிழன்தான் தோற்றாலும் ஜெய்த்தாலும் தலை நிமிர்தவன் தலைவன் தலைவன்தான் சரித்திரம்💪💪 கைது ஆன அண்ணனை விடுதலை செய்த MGR 🙏🙏மக்கள் மனதில் இன்னும் வாழ்க பிரபாகரன் அன்னும் மக்கள் மனதில் வாழ்க வாழ்க👌👌👌👌👌👌👌

  • @Parthipan-ll8od
    @Parthipan-ll8od2 ай бұрын

    புலிகளின் தாகம்...🐯🐯🐯 தமிழீழத் தாயகம்....💪💪💪

  • @antonyraj1986
    @antonyraj1986 Жыл бұрын

    இன்னும் ஆயிரம் வீடீயோக்கள் நீங்கள் எதிர்காலத்தில் வெளியிட்டாலும் இந்த வீடீயோவுக்கு அது ஈடுஆகாது.வாழ்த்துக்கள் போகன்&ஜாண்

  • @CharalTamizhi
    @CharalTamizhi Жыл бұрын

    அவர்களோடு வாழ்ந்து பல போர்களையும் இடம் பெயர்வுகளையும் முகம் கொடுத்தவர்கள் நாங்கள் சகோ. சொந்த நாட்டிற்கு உள்ளே அகதிகளாகப்பட்டோம் எல்லோருக்கும் போகன் சார்பாக என் வாழ்த்துக்கள் 🤝👋🙏

Келесі