HIMARS க்கு ஆப்பு | Putin's Big Success Plan | S300 Combo வேற லெவல் திட்டம் | Tamil | Pokkisham

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 593

  • @rajugonaikadurasu2387
    @rajugonaikadurasu2387 Жыл бұрын

    விக்கி நீ எல்லாம் ராணுவத்தில் இருக்க வேண்டிய ஆள் ஐயா 🙏

  • @dassan4378

    @dassan4378

    Жыл бұрын

    True..and fact

  • @KarthikKarthik-tt6vo

    @KarthikKarthik-tt6vo

    Жыл бұрын

    No bro come to politician

  • @ghostrideramericantamilan9286

    @ghostrideramericantamilan9286

    Жыл бұрын

    Hehehe oloo oloo 🤓

  • @ectorjeevamanickamd6536

    @ectorjeevamanickamd6536

    Жыл бұрын

    இல்லை இல்லை... கே ஜி பி. ல... உளவாளி 😏...

  • @govindarajang2987
    @govindarajang2987 Жыл бұрын

    அருமை யாக இருந்துச்சு

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Жыл бұрын

    அருமை அருமை. புதினை கொக்கென்று நிணைத்தாயா அமெரிக்கா. உன் குரல்வளை அறுதெறிப்படும். வெற்றி என்றுமே நம் நண்பனுக்கே. நன்றி திரு விக்கி அவர்களே.

  • @maniaravindan

    @maniaravindan

    Жыл бұрын

    நீங்கள் தற்போது அமெரிக்கா உக்ரேனிற்கு ஆயுத உதவி செய்ய உதவி செய்துள்ளிர்கள் யூடுயூப் மூலமாக. நன்றி மீண்டும் யூடுயூப் பயன் படுத்துங்கள்.

  • @logurak9509
    @logurak9509 Жыл бұрын

    தொழில்நூட்பம் முறையில் சிறப்பாக விளக்கினீர்கள்!!! நன்றிகள்!!!

  • @mohamedasif6102
    @mohamedasif6102 Жыл бұрын

    இந்த ஒரு வார்த்தைக்காக தான் தலைவா இத்தனை நாளா காத்து கொண்டு இருந்தேன்❤❤❤

  • @sambathkumar5323

    @sambathkumar5323

    Жыл бұрын

    😊 naanum pa

  • @venkat2day

    @venkat2day

    Жыл бұрын

    Naanum

  • @saravananb5078

    @saravananb5078

    Жыл бұрын

    Naanumthan, Bro

  • @sivaramsivaraj5439

    @sivaramsivaraj5439

    Жыл бұрын

    Namma nuu sollungha...sethaan sivanaandii😅

  • @uzhavarasan4505

    @uzhavarasan4505

    Жыл бұрын

    Naaliku sethudu

  • @ananthakumararchijan
    @ananthakumararchijan Жыл бұрын

    அண்ணா தமிழர்களால் நன்மை பெற்று பின் நாட்களில் தமிழர்களை ஏமாற்றிய நாடுகளை பற்றியும் அதன் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் ஒரு காணொளி

  • @avineeshbiju2366

    @avineeshbiju2366

    Жыл бұрын

    One video pls bro

  • @deadpool0607

    @deadpool0607

    Жыл бұрын

    India than athu😂

  • @agnisiragu004

    @agnisiragu004

    Жыл бұрын

    இலங்கை தான் அது....

  • @ananthakumararchijan

    @ananthakumararchijan

    Жыл бұрын

    @@agnisiragu004 இலங்கை நமக்கு தெரிந்தது நமக்கு தெரியாததும் இருக்கு அண்ணா

  • @muniyasamymurugan

    @muniyasamymurugan

    Жыл бұрын

    இலங்கை, பர்மா இன்னும் சில இருக்கலாம்

  • @samysamy8982
    @samysamy8982 Жыл бұрын

    Oh, It's really a fantastic explanation!. Russia moving slowly, but they know how to achieve their goal.

  • @drawingcentre7597
    @drawingcentre7597 Жыл бұрын

    Tamil Pokkisham + Tamil Vyugam + Tamil Vidhai = KZread Superior, supermacy and dominance

  • @sivaramjig578
    @sivaramjig578 Жыл бұрын

    நண்பா create subtitles for ur posts உங்களுடைய பதிவுகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை👏🏻👏🏻👍🏼

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 Жыл бұрын

    Excellent explanation brother Vicky. Valka Sakala Valamudan and Sakala Nalamudan 🇮🇳

  • @samyn5024
    @samyn5024 Жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    அதென்ன சூப்பர் ?

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!! 😂🤣😂🤣🤣😂🤣

  • @sujansujan9216
    @sujansujan9216 Жыл бұрын

    தமிழில் இப்படி பட்ட பதிவுகள் கேட்க மகிழ்ச்சிகரமாக உள்ளது தெரியாத அறியாத விடயங்களை அறிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள்

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Жыл бұрын

    அண்ணா குமரிக்கண்டம் ( மறைக்கப்பட்ட தமிழரின்‌ வரலாறு ). பற்றிய இன்றைய நிலவரம் எப்படி இருக்குதுன்னு வீடியோ போடுங்க. பழைய வீடியோ எல்லாம் பாத்துட்டேன்

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!! 😂🤣😂🤣🤣😂🤣

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Жыл бұрын

    கம்மியா படித்த என் போன்றவர்களுக்கும் புரியும்படி விளக்கமாக சொல்ல சிறமபட்டு தகவல் சேகரித்து தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @ramu1136
    @ramu1136 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி.

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 Жыл бұрын

    சூப்பர் ரஷ்யா இந்தியாவின் நண்பன் ரஷ்யா வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் உக்ரேன் தோல்வி அடைய வேண்டும் என்ற மணம் கிடையாது இது மேலும் பெரிதாகாமல் முடிந்தால் நன்மை ரஷ்யா வெற்றி பெற்றால் இந்தியாவுக்கும் நன்மை பல நாட்டுக்கும் நன்மை ஜெய்ஹிந்த்

  • @KarthikKarthik-tt6vo

    @KarthikKarthik-tt6vo

    Жыл бұрын

    Same mind set bro

  • @speak_truth

    @speak_truth

    Жыл бұрын

    ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர் தோல்வியடைந்திருக்க வேண்டும்

  • @tamilgamer78986

    @tamilgamer78986

    Жыл бұрын

    ☺️👍🏻thank you

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!! 😂🤣😂🤣🤣😂🤣

  • @explorewithsurya6224

    @explorewithsurya6224

    Жыл бұрын

    ரஷ்யாவுக்குத்தான வெற்றி நிச்சயம் சந்தேகம் இல்லை இந்தியாவுக்கு 75 வருட உண்மையான நண்பன் கஷ்டங்களுக்கு துணை கொடுக்கும் உயிர் நண்பன் வான் பாதுகாப்புக்கு இந்தியா ரஷ்யா இணை தயாரிப்பான பிரம்மோஸ் தவிர L.70 GUN வான் பாது காப்புக்கு பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது பிறகு S 300 S 400 S 500 இருக்கிறது இந்தியாவுக்கு S.400 தந்து உதவி இருக்கிறது சைனாவுக்கு கொடுத்தை விட‌ டெக்னாலஜி மாறு பட்டது அதை இந்தியாவில் தயாரிக்கவும் ‌ரஷ்யாவுக்கு தேவைபடும் உதிரி பாகங்கள் இந்தியாவுக்கும் தேவை படும் ஆகையால் அதை தயாரிக்க ஒப்பதல்வழங்கி உள்ளது ரஷ்யா நமது ஆபத் பாண்டவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

  • @sumathydas6302
    @sumathydas6302 Жыл бұрын

    Cover protection by airbase to landbase . Air superiority! Air dominance! Air supermeracy! Hatts off to your presentation!.

  • @Rukshaan129
    @Rukshaan129 Жыл бұрын

    SUPERO SUPER GOOD NEWS BRO 🔥🔥🔥🔥🔥🔥

  • @baladreams9000
    @baladreams9000 Жыл бұрын

    Military Vigilance ஆளுங்க கூட உங்கள் வீடியோக்களை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வார்கள் விக்கி.. தங்கள் வீடியோ மூலம் நாங்கள் இந்த தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்

  • @eelatamilancolbalraj

    @eelatamilancolbalraj

    Жыл бұрын

    * பஞ்சாப் ராணுவ தளத்தில் நான்கு இந்திய வீரர்கள் பலி அதைப்பற்றி ஒன்னும் பேச மாட்டான் * காலிஸ்தான் பிரச்சனை உச்சியில் இருக்கும் போது அதை பத்தி பேச மாட்டான் அதற்கு எதிரா ஏதோ ரெண்டே ரெண்டு கருத்தை சொல்லிட்டு அடுத்தது போய்விடுவான் * இலங்கையில் அமெரிக்க சி ஐ ஏ தலைவர் வந்து விஜயம் செய்தது உலகம் முழுக்க பேசப்பட்டது அதை பற்றி இவன் பேச மாட்டான் அருணாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பேச மாட்டான் சும்மா அதை வாங்கணும் இதை வாங்கணும் இந்தியா அது இதுன்னு சொல்லி நேரத்தை வீணாக்குமானைத் தவிர எந்தவித உருப்படியான தகவலையும் சொல்ல மாட்டான் * உக்கிரேன் படை வெல்லும் பொழுதோ அல்லது கை ஓங்கும் பொழுதோ அந்த வீடியோ போட மாட்டான் மாறாக ரஷ்யா பக்கம் இருந்து ஏதாவதுபோடுவோம் போடுவான் நீங்கள் இவன் சொல்வதை சரி என்று நம்பிக் கொண்டு ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறீர்கள் மிகவும் ஆபத்தானது !!! உங்கள் அறிவு திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும். ஒரு பக்கம் சார்ந்த பார்வையாகவே அதை உங்களை கொண்டு போய் சேர்க்கும். உங்களை அறியாமையே உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கப்படும் பரந்த மனதுடன் எதையும் நோக்கும் தன்மையே உங்களுக்கு இல்லாமல் போகும் * உங்கள் நேரத்தையும் பணத்தையும் வரையும்தான் செய்வாங்க சைக்காலஜிக்கலாம் ஒன்னு சொல்லுவாங்க இந்த மாதிரி ஆட்கள் உடைய வீடியோவை பார்க்கிறவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது ஏன்னா உண்மை எது என்று தெரிந்து அறியாமல் இப்படிப்பட்ட நபர்களின் பொய்யை நம்பும் அவர்கள் தன் வாழ்க்கையிலும் உண்மை எது என்றே தெரியாமல் வாழ்ந்து நொந்து போவார்கள் முதல் உங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் முதலில் இவன் சேனலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்து விட்டு வெளியேறவும் சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவு உங்கள் கையில் !!!! 😂🤣😂🤣🤣😂🤣

  • @manoharannmk7879
    @manoharannmk7879 Жыл бұрын

    சூப்பர் விக்கி

  • @anandp2006
    @anandp2006 Жыл бұрын

    Hi Vicky never heard about this Air DSS. Fantastic and great analysis of reports which makes your videos to be in Air DSS. Congrats and small reward Thanks from me. ❤️🇮🇳Jaihind

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    Жыл бұрын

    My pleasure 😊

  • @chellamuthu.p5866
    @chellamuthu.p5866 Жыл бұрын

    Super bro 👌👌👌❤

  • @daizydiwa3901
    @daizydiwa3901 Жыл бұрын

    Super bro

  • @gunasekarnp8306
    @gunasekarnp8306 Жыл бұрын

    Anna sema learning..tq for information unga videos na Ella channel layum follow panra tq na...

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Жыл бұрын

    இதுபற்றிய காணொலியை எதிர்பார்த்தேன். நன்றி.

  • @dhayakarbatta9054
    @dhayakarbatta9054 Жыл бұрын

    Explanation is very impressive I think you are the best story teller Brilliant analysis this is need lot of hordwork I'm Telugu but I understand your language (thamil) I learn so many words in thamil because of you thanks Nanbha 😊

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    Жыл бұрын

    So nice of you

  • @narmatham9732
    @narmatham9732 Жыл бұрын

    This was one of the great video i have ever watched. There was clear and detailed explanation with video.

  • @hackerdata
    @hackerdata Жыл бұрын

    Supper anna

  • @santhanadoss296
    @santhanadoss296 Жыл бұрын

    மிகவும் சிறப்பான முறையில் கூறுகுகிறீர்கள் நன்றி

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 Жыл бұрын

    , தெளிவான விளக்கம். பலவகையான ஏவுகணைகளின் பலம் மற்றும் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது சிறந்தது என்று பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.மற்றுமொரு சிறந்த பதிவு

  • @nathan7023
    @nathan7023 Жыл бұрын

    I watched this almost 5 times. It’s interesting and good to hear that Russia strategy. Keep it up Vicky bro👏👏👏

  • @lohith_sai
    @lohith_sai Жыл бұрын

    Excellent explanation, especially the working & deadly combination of S-300 & Buck. "Air Superiority, Air Dominance, Air Supremacy"... Wow, what a clarity while explaining this topic My best wishes for you Anna

  • @sudalaimani4381
    @sudalaimani4381 Жыл бұрын

    Informative bro ❤🎉

  • @trollme9291
    @trollme9291 Жыл бұрын

    Bro being the scientist I am impressed on your informative video. Keep it up.

  • @SathishKumar-ew3qf
    @SathishKumar-ew3qf Жыл бұрын

    அருமையான பதிவு❤❤

  • @RAJALINI
    @RAJALINI Жыл бұрын

    Thorough explanation Bro Thank you and keep going ✊️👍👌

  • @vijayr5280
    @vijayr5280 Жыл бұрын

    your videos really usefull, and very very informative. please release more videos and eagerly waiting by the tamils people all over the world. i am to be a tamilan.

  • @kandasamykaruppiah1656

    @kandasamykaruppiah1656

    Жыл бұрын

    Super

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Жыл бұрын

    More informative. Excellent explanation of Air superiority, Air dominance and Air supremacy. Nice.

  • @anshafpayback751
    @anshafpayback751 Жыл бұрын

    super thrill effect bro

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Жыл бұрын

    thanku bro🎉

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Жыл бұрын

    சிறப்பு ❤👍

  • @selvarajk8267
    @selvarajk8267 Жыл бұрын

    அருமை தோழரே. நன்றி

  • @saravananishanth722
    @saravananishanth722 Жыл бұрын

    Sema Vicky bro Warzone poitu vanthamathiri erinthichu, thanks

  • @sumathydas6302
    @sumathydas6302 Жыл бұрын

    People from Defence family will appreciate all this a lot. Good wishes. Naalthe nadakum.

  • @akpirabu8009
    @akpirabu8009 Жыл бұрын

    சூப்பர் தம்பி விக்கி ❤

  • @ahdhithya622
    @ahdhithya622 Жыл бұрын

    மிக அருமை👌👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍👍

  • @moshimedia5342
    @moshimedia5342 Жыл бұрын

    Superb kanoli bro, i am impressed.....

  • @ismailkuttayiismailabdulka559
    @ismailkuttayiismailabdulka559 Жыл бұрын

    ടം Super wonderful

  • @shivaram1363
    @shivaram1363 Жыл бұрын

    நன்றி விக்கி நிறைய தகவல்களுக்கு.

  • @murthysuresh5369
    @murthysuresh5369 Жыл бұрын

    Vicky very fast tq

  • @santhanamm256
    @santhanamm256 Жыл бұрын

    சூப்பர் விக்கி.

  • @dglkalimuthu
    @dglkalimuthu Жыл бұрын

    Excellent

  • @chellaiah203
    @chellaiah203 Жыл бұрын

    அருமை விக்கி

  • @mageswaran7412
    @mageswaran7412 Жыл бұрын

    Very interesting Vicky sir 💐

  • @sivaprakash1521
    @sivaprakash1521 Жыл бұрын

    Excellent info about Russia's Air defence strategies, 👍👍👍

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Жыл бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @sudhakarsudhakar7114
    @sudhakarsudhakar7114 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @geniusprofits9943
    @geniusprofits9943 Жыл бұрын

    Very good explanation bro! Nandri!

  • @latchi001
    @latchi001 Жыл бұрын

    Wonderful...so far search how the Russians facing Himars you are explained very clearly, keep it up vikky bro

  • @hari_madh
    @hari_madh Жыл бұрын

    Supera irukku vicky unga videos ellam. very informative.

  • @ramprasath5859
    @ramprasath5859 Жыл бұрын

    Beautiful message 💕

  • @nameofpirasanth
    @nameofpirasanth Жыл бұрын

    இலங்கை மாணவர் சார்பாக மிக்க நன்றி

  • @ratheshganesan6372
    @ratheshganesan6372 Жыл бұрын

    Super bro . I think it may took atleast 6 months for Russia to achieve air superiority which would be the end of war.

  • @KaliMuthu-qn3vo
    @KaliMuthu-qn3vo Жыл бұрын

    Suppar vk

  • @naturalslover5168
    @naturalslover5168 Жыл бұрын

    அருமை சகோ...

  • @tribeamcinema.....6275
    @tribeamcinema.....6275 Жыл бұрын

    Amazing News Collection ❤

  • @sripathi1828
    @sripathi1828 Жыл бұрын

    Brother vicky I am eagerly waiting for ur video about now ukrain beg with india and they need to talk in G20 meet

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Жыл бұрын

    நன்றி

  • @uwaisathambawa2374
    @uwaisathambawa2374 Жыл бұрын

    சிறப்பு

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Жыл бұрын

    உலக செய்திகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Жыл бұрын

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

  • @viswanathsrinivasan8341
    @viswanathsrinivasan8341 Жыл бұрын

    Amazing post. Great Analysis. With yesterday's post on HIMARS this post makes the recipe complete.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Жыл бұрын

    Very nice your message 😘 Thank you so much 🇮🇳🇷🇺👍👌🌹🙏

  • @vasudevan5122
    @vasudevan5122 Жыл бұрын

    Amazing rare info, your ability to acquire and share unknown things to everyone is really appreciated. Real hard work is happening behind the scenes..... 💯💯👍

  • @akilgowri7348
    @akilgowri7348 Жыл бұрын

    3:54 thalli nillunkapa thalaila vila pokuththu

  • @comekeyar7796
    @comekeyar7796 Жыл бұрын

    Tharamana seaithii 🔥🔥🔥

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 Жыл бұрын

    Suu🎉🎉🎉per/ especially 3 missiles coordination 🎉🎉🎉

  • @karigalankarigalan-wh2bg
    @karigalankarigalan-wh2bg Жыл бұрын

    Hi bro good

  • @msathak4839
    @msathak4839 Жыл бұрын

    வணக்கம் விக்கி சகோ மியான்மரில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசவும்

  • @VIPNar
    @VIPNar Жыл бұрын

    Super,e excellent 👍👍👍👍

  • @yasararafath7505
    @yasararafath7505 Жыл бұрын

    Supera irunthuthu

  • @KarunakaranV75
    @KarunakaranV75 Жыл бұрын

    Excellent explanation. We expect many more from you

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Жыл бұрын

    So fine, excellent 👌

  • @vijavija8988
    @vijavija8988 Жыл бұрын

    I Love Putin Russia 🇷🇺 🦁😍💖💐🙏💪👍👈👉 அருமையான பதிவு விக்கி 🌹👌👍

  • @rajadurair3171
    @rajadurair3171 Жыл бұрын

    விக்கி நீ ஒரு லெஜன்ட் பா

  • @rainking08
    @rainking08 Жыл бұрын

    Super ji..

  • @thamizhathamizha7378
    @thamizhathamizha7378 Жыл бұрын

    Excellent speech brother 👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yogarajahsittar6647
    @yogarajahsittar6647 Жыл бұрын

    உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது

  • @ray92ist
    @ray92ist Жыл бұрын

    looking forward for more

  • @sankarvijay8985
    @sankarvijay89859 ай бұрын

    Same same my teacher good learning

  • @varunprakash4886
    @varunprakash4886 Жыл бұрын

    தகவல்களுக்கு நன்றி

  • @moorthikmoorthi9932
    @moorthikmoorthi9932 Жыл бұрын

    Arumaiyana thagaval

  • @gnanaguru1994
    @gnanaguru1994 Жыл бұрын

    Very intelligents msg... Super bro....

  • @dhyanlalsivashankaran3339
    @dhyanlalsivashankaran3339 Жыл бұрын

    Great effort bro please continue your work 👍🏻

  • @sivalingam6729
    @sivalingam6729 Жыл бұрын

    சிறப்பான தகவல் 👍

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Жыл бұрын

    Super explanation vicky. Congrats

  • @kkyfilms4436
    @kkyfilms4436 Жыл бұрын

    Wonder ful knowledge Vicky sir about world defence. Appreciate you

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @achyutpsd
    @achyutpsd Жыл бұрын

    Super ah itundhuchi. Please continue the great work

  • @bheeshmaraja
    @bheeshmaraja Жыл бұрын

    Worth Watching all Your Videos.. Detailed Analysis.. Lot of Details.. Useful details..

Келесі