Russia China "Dark Enemies" | ரஷ்யா சீனா கண்டிப்பாக மோதும் | Tamil | Pokkisham

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 200

  • @yosh3618
    @yosh3618 Жыл бұрын

    உங்களது நாட்டுப்பற்றை கண்டு நான் வியக்கிறேன் அண்ணா😉👍

  • @dhadkankiaavaaz3339
    @dhadkankiaavaaz3339 Жыл бұрын

    தினம தினம் இஷ்டப்பட்டு கஷ்ட பட்டு பலவிதமான தகவல்களை அள்ளி அள்ளி கொடுக்கும் தமிழ் பொக்கிஷத்திற்கு நன்றி உடன் வாழ்த்துக்கள்.

  • @RR-ck5vj
    @RR-ck5vj Жыл бұрын

    அருமை அருமை இப்போது தான் தெரிகிறது நமக்கு ஏன் ரஷ்யா உதவுகிறது என்று சபாஷ் சரியான போட்டி

  • @kamalladevemkn887
    @kamalladevemkn887 Жыл бұрын

    தமிழில் உள்ள தகவல்கள் கலைக்களஞ்சியக் குறிப்பேடு காணொளித் தளத்தில் பொறுப்பான நிறுவனம் முதலிடம்....வேறு யாரப்பா?! நம்ம தமிழ் பொக்கிஷம் காணொளி தளம் தானய்யா...No Doubt, No Exaggerated Words...Really Very Respectful - Responsible Channel to Our Tamil Society.....! Go-ahead Vicky....! Bless U Good Health and Good Mind to Do Your Duty To U , Ur Supportive Team And their Family .... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!

  • @sivaramjig578
    @sivaramjig578 Жыл бұрын

    நண்பா நாங்க like போட்ட பிறகுதான் கேட்க ஆரம்பிக்கிராம்👍🏼 உங்க உழைப்பு மேலே உள்ள நம்பிக்கையே காரணம்✌🏻🤝❤

  • @abtm.saravanan2312
    @abtm.saravanan2312 Жыл бұрын

    Dear Vicki Past two years i will watching & hearings your speach. Its amazing 👏. I am proud of you. You are a hard worker. Daily i will watching your videos like pokkisham , viyugam & vidhai. Weldon job-related for all each and everyone INDIA - RUSSIA 🇷🇺 the real heroes 👏 Pl continue your valuable information videos. My self also many fans waiting your daily videos Good night Thanks brother 🙏

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    Жыл бұрын

    Wonderful!

  • @bipash_9720

    @bipash_9720

    Жыл бұрын

    ​​@@TamilPokkisham bro iam waiting for this video's part 2..sema mass ah iruku 🔥🔥

  • @mdns176

    @mdns176

    Жыл бұрын

    @@TamilPokkisham Vicky bro ஒரு நாட்டில் போர் என்று ஒன்று நடந்தால் அந்த நாட்டின் நாணயம் மதிப்பு குறந்து விடும் ...ஆனால் ஒரு 1டாலர் குக் நிகரான உக்ரைன் நாணய மதிப்பு 36 என்று இருக்கிறது ஒரு வருடமாக அது எப்படி ...?syria,லிபியா ,ஏமன் போன்ற நாட்டு நாணயம் 1 டாலர்கு 2000 ஆயிரம் ,5000 ஆயிரம் போன்று இரிகிறது மதிப்பு இழந்து இதெல்லாம் எப்படி சாத்தியம் ,ஏன் உக்ரைன் நாணயம் அப்படி ஆகவில்லை ... ஆனால் நம் நாட்டு ரூபாய் மதிப்பு மட்டும் கீழ் நோக்கி போகின்றது எப்படி ...? இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

  • @rajasennhere

    @rajasennhere

    Жыл бұрын

    ​@Jean Claude he simply exaggerates everything, also talks as if USA is scared of India, India will dominate USA, bla bla... USA has destroyed the leaders and countries whoever posed threat to USA dollar trade...I also used to waste time watching his videos, now I still watch some his videos for timepass if it comes in KZread recommendation😂😂

  • @Saradha-fg5zp

    @Saradha-fg5zp

    Жыл бұрын

    ​@@bipash_9720 were 😊

  • @ArunKumar-mb9pw
    @ArunKumar-mb9pw Жыл бұрын

    பிற்காலத்தில் இந்தியாவில் மிகச்சிறந்த செய்தி நிறுவனமாக நீங்கள் விளங்கப் போகிறீர்கள் முன்பு வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl7 ай бұрын

    உடன் பிறப்பே வா வா.....true friend ரஷ்யா 🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

  • @babuksi3304
    @babuksi3304 Жыл бұрын

    விக்கி வாழ்த்துக்கள் 🎉🎉🎉. உங்களின் இந்த மாதிரியான பதிவுகள் உலக அரசியல் நாங்களும் தெரிந்து கொள்ள உதவுகிறது ❤❤❤

  • @vijayakumarc3850
    @vijayakumarc3850 Жыл бұрын

    இதுவரை வெளிவராத ஒரு அற்புத பதிவு விக்கி, வாழ்க... வளர்க...

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Жыл бұрын

    யப்பா எவ்வளவு உழைப்பு விக்கி ஜீ உங்களால் நாங்கள் வரலாறை தெரிந்து கொள்கிறோம் ❤❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Жыл бұрын

    விக்கி அண்ணா நீங்கள் என்னை ஆச்சரிய படுத்திவிட்டர்கள் ஒரே காணொளியில் ரஷ்யா சீனாவின் பல நூற்றாண்டு உறவு,நடந்த போர்கள், இரண்டு நாடுகளின் தற்போதைய உறவு என அனைத்தையும் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி உங்களின் இந்த கடின உழைப்பு தொடரட்டும் இந்த காணொளியின் இரண்டாம் பாகம் வர மிக ஆவலாக காத்திருக்கிறேன் அண்ணா

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Жыл бұрын

    தம்பியின்கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்தொடரட்டும்நற்பணி

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Жыл бұрын

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳

  • @mrram8479
    @mrram8479Күн бұрын

    Awesome brother,, from Malaysia

  • @MrRaj2510
    @MrRaj2510 Жыл бұрын

    Excellent knowledge I gained today on Russia - China relations….. No one has ever explained so clearly & explicitly Thanks a lot Vicky

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Жыл бұрын

    தரமான பதிவு, விக்கி உங்கள் கடின உழைப்புக்குக்கு வாழ்த்துக்கள்.

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Жыл бұрын

    Very interesting topic. Most of the time just by spending a minimal 10-16 minutes with your uploads, we can learn lot of things. Thankyou.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Жыл бұрын

    ரஷ்ய, சீன உறவு பற்றிய, தங்களுடைய அருமையான ஆய்வுகளும் தரமான தரவுகளும் சிறப்பாக இருக்கிறது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Жыл бұрын

    உங்கள் தேடலுக்கும் உழைப்புக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

  • @PravinKumar-lx6pl
    @PravinKumar-lx6pl Жыл бұрын

    அண்ணா தயவுசெய்து இந்த ரஷ்யா சீனா வரலாற ஆரம்பத்தில் இருந்து ஒரு 20 பகுதிகளாக பதிவேற்றம் செய்யும்மாறு மிக தாய்மையாக கேட்டுக் கொள்கிறேன்.😊

  • @sivapriya1311

    @sivapriya1311

    Жыл бұрын

    தாய்மையா 🤔😳

  • @bencherdent1696

    @bencherdent1696

    Жыл бұрын

    @@sivapriya1311 தாழ்மையான என்ற சொல்ல வந்தார்

  • @PravinKumar-lx6pl

    @PravinKumar-lx6pl

    Жыл бұрын

    @@sivapriya1311 மன்னித்துகொள் ஒரு சிறிய பிழை ஏற்பட்டுவிட்டது தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதி இருக்க வேண்டும் மாற்றி எழுதி விட்டேன் மன்னித்துகொள்🙏

  • @rajammalgtr108

    @rajammalgtr108

    Жыл бұрын

    சீனா ரசியா மீது போர் தொடுத்தால் இந்தியா சீனாமீது போர் தொடுக்கும்

  • @bencherdent1696

    @bencherdent1696

    Жыл бұрын

    @Jean Claude எதுக்கு இந்த வன்மம்????

  • @praveenraj8536
    @praveenraj8536 Жыл бұрын

    வயதுக்கு மீறிய அறிவு. விக்கிக்கு வாழ்த்துக்கள்.

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Жыл бұрын

    ஆயிலின் மலிவான விலைக்காக தான் சீனா நண்பனாக நடிக்கிறதோ. Jaihind 🇮🇳

  • @boomik6
    @boomik6 Жыл бұрын

    I Love Tamil Pokkisham

  • @blackmamba3427
    @blackmamba3427 Жыл бұрын

    Brilliant analysis and presentation ❤ Forever your hard-core fan!

  • @loganathan.v1264
    @loganathan.v1264 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு.... அதுவும் அதை.... சரியான தருணத்தில் வெளியிட்டது மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள் விக்கி ப்ரோ...👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @goldenrules256
    @goldenrules256 Жыл бұрын

    அருமையான பதிவு விக்கி...முதுகில் குத்துவதில் கைதேர்ந்த வன் சீனன்.

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Жыл бұрын

    நட்புக்கு இந்தியா தான் இலக்கணம். நட்பு நாடாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் உதவி செய்வோம்.

  • @rammm4067

    @rammm4067

    Жыл бұрын

    Aahaan

  • @5starkitchen886

    @5starkitchen886

    Жыл бұрын

    தண்ணி அடிச்சுட்டு கமென்ட் பொடாதனு உனக்கு பல முறை சொல்லிட்டேன்..,. பேசாம போய் படு... ஒலராத...😂😂😂😊😊😅😅😅😅😊😊😊😊😂😂😂😅😅😅

  • @tichonfdo5145

    @tichonfdo5145

    Жыл бұрын

    @@5starkitchen886 நீ யோக்கியன் தான். நீ நல்ல கருத்தா போடு பார்க்கலாம்

  • @santhoshrohit04

    @santhoshrohit04

    Жыл бұрын

    @@5starkitchen886 🤣🤣

  • @ranjithmc5570

    @ranjithmc5570

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😂

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Жыл бұрын

    Good update👌👍

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Жыл бұрын

    மிகச்சிறப்பானப்பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @playboyff9032
    @playboyff9032 Жыл бұрын

    விக்கி உனது கடினமான முயற்சி உழைப்பு எளிதான விளக்கம் இது தான் உனது உயர்வுக்கு வழிகாட்டி. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @rajmohan5293
    @rajmohan5293 Жыл бұрын

    Hi Vicky You are the best Iam watching your channel for last 3years hmmmmmm you are getting Vera level I thank you for giving us all the truth about the world ❤❤❤❤ I might see you if I come to India Thank you again ❤

  • @manickam1971
    @manickam1971 Жыл бұрын

    Excellent Vicky and team...How could you do it such elaborate analysis of foreign affairs so effortlessly day in day out...Content and visuals are great...We envy your hardwork and memory and presentation skills...You r our Tamil pokkisham...Hats up...Do reply to me

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl7 ай бұрын

    சீனா பொருளாதார நிலை ஆட்டம் காண வேண்டும்.... இந்தியா அந்த இடத்தை பிடிக்க வேண்டும் 🎉🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @ganeshsaravanamuthu7070
    @ganeshsaravanamuthu7070 Жыл бұрын

    Heard work for us. Thank you very much. We really appreciate and greetings from UK. 🇬🇧 🇬🇧

  • @rajang7704

    @rajang7704

    Жыл бұрын

    உங்க வீடு எல்லாமே சூப்பரா இருக்கு

  • @boomik6
    @boomik6 Жыл бұрын

    Great Job Bro

  • @alah1945
    @alah1945 Жыл бұрын

    அருமை மிக அருமை தம்பி விக்கி வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl7 ай бұрын

    உலகின் மூன்றாவது 🎉 வல்லரசு நாடாக இந்தியா சாதனை படைக்கும் வல்லமை பெற்றுள்ளது.... மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🦚

  • @rajendrankrajendrank7643
    @rajendrankrajendrank7643 Жыл бұрын

    நடக்கின்ற நிகழ்வுகளை அமைதியாக வேடிக்கை பார்க்கிவர்களே அடுத்த வல்லரசு நாடாக இருக்க முடியும்

  • @srimuralidharans9402
    @srimuralidharans9402 Жыл бұрын

    First time I'm hearing about this issue. I thought socialism will make China and Russia will be like brothers. Also worried how this will affect India during India-China war incase if happened in future.. thanks for bringing such a wonderful information. You're not only making us aware. You're enlightening us.. Thanks vicky.. we support you.. ❤

  • @vilango6488
    @vilango6488 Жыл бұрын

    Your hard work makes the video interesting and informative Vicky. Beneficial to not only History students, layman can also be aware of the happening..Thanks for presenting the initial clear picture of Russia - China relationship,Indians can have a sigh of relief,thanks to Vicky bro.Keep going, waiting for next part,with fingers crossed.

  • @user-rw6xg3tz9o

    @user-rw6xg3tz9o

    Жыл бұрын

    I hope China can catch up with India one day! India is strong and rich, China is still poor and backward, I hope to travel to Tamil Nadu one day, I am Chinese

  • @vilango6488

    @vilango6488

    Жыл бұрын

    @@user-rw6xg3tz9o Reality is opposite,see the development in many cities like Wuhan,then why this drama !

  • @kanthan1970
    @kanthan1970 Жыл бұрын

    சிறப்பு. மிகச்சிறப்பு. வாழ்க.

  • @stalinsafety84
    @stalinsafety84 Жыл бұрын

    TP groups neyars, and Vicky brother க்கும் வணக்கம் 🙏 உங்கள் கடின உழைப்ப்புக்கு என் மனதார வாழ்த்துகள்.

  • @shalini1270
    @shalini1270 Жыл бұрын

    The amount of research you put in this video, fact checking, making it presentable & interesting enough.. Awesome.. Kudos to your work! 🤗

  • @saravananp1583

    @saravananp1583

    Жыл бұрын

    Well said

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Жыл бұрын

    Love it. Never knew this part of history 😊. Thankbyou for bringing it to us.

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 Жыл бұрын

    என்னைப் பொறுத்தவரை இது புதுமையான விஷயமே. இப்படி ஒரு புதிய செய்திக்கு நன்றி. தங்கள் சேவை மென்மேலும் வளர்க.

  • @pollathava372
    @pollathava372 Жыл бұрын

    உன்னைவிட வரலாறு பேச இன்னுமொருவர் பிறந்துதான் வரணும் வாழ்த்துகள் விக்கி

  • @rameshganesan5592
    @rameshganesan5592 Жыл бұрын

    விக்கி சார் என்ன இவ்வளவு நேரம் கழிச்சு வீடியோ போடுறீங்க நான் சாப்பிடாம இருக்கிறான் உங்களை பார்த்துட்டு தான் நான் சாப்பிடலாம்னு முடிவு பண்றேன்

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 Жыл бұрын

    விக்கி சார், வணக்கம். நீங்கள் கொடுக்கும் உழைப்பு நம் நாட்டு மக்களுக்கு, சீனா போன்ற நயவஞ்சகர்களின் உண்மை முகத்தினை தோ லூரித்து காட்டும் நல்ல செயல் என்பதுடன் அவன் (சீனா )எந்தமாதிரி வேண்டுமானாலும் பேராசையினால் உலக பொது தர்ம நியாயத்தினை மதிக்காமல், திமிரோடு தான் நடந்து கொள்வேன் என்பதை நூற்றாண்டுகளாக செய்து வருவதை எங்களுக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் போல் சொல்லி தருகிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.அப்படியே அவன் நம் பாரத தேசத்தின் மீது, நமக்கு எதிராக என்ன செய்து வருகிறான் என்பத்தனை கிறித்தும் விரிவாக செய்தி சேகரித்து கூறுங்கள். நன்றி. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @lathaalagirisamy8123
    @lathaalagirisamy8123 Жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்த்து உலகஅரசியல் பற்றிய தெளிவுகிடைக்கிறது.பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Жыл бұрын

    மிகவும் பயனுள்ள காணொலியாக இருந்தது

  • @kakamurali1645
    @kakamurali1645 Жыл бұрын

    Nice brother ❤️ விக்கி

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Жыл бұрын

    விக்கி உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளன வாழ்க நன்றி

  • @True8care
    @True8care7 ай бұрын

    You are really Great Vicky

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Жыл бұрын

    புதிய புதிய செய்திகளை தெரிந்து கொள்கிறேன் உங்கள் சேனல் மூலமாக.நன்றி விக்கி

  • @kathirdpm4699
    @kathirdpm4699 Жыл бұрын

    அருமை விக்கி தரமான தரவுகள்

  • @bassraja5024
    @bassraja5024 Жыл бұрын

    நீங்க சொல்லாமலேயே இந்த வீடியோக்களின் பின்னால் இருக்கும் உழைப்பை உணரமுடிகிறது...வாழ்த்துக்கள் சகோதரா ..❤

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Жыл бұрын

    தொடர்ந்து பல தகவல்களை பதிவேற்றம் செய்யவும். நன்றி.

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 Жыл бұрын

    ரஷ்யா சீன் உறவு புது அத்தியாயம் வாழ்ந்துக்கள் விக்கி.

  • @krishnansiva07
    @krishnansiva07 Жыл бұрын

    Russia kkum chinakkum ipdi oru varalara . Awesome bro

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Жыл бұрын

    உங்க பதிவுகள் நாங்களும் உலக அரசியல் வரலாறை தெரிந்து கொள்ள உதவுகிறது

  • @georgecinematographerdotfo6592
    @georgecinematographerdotfo6592 Жыл бұрын

    உண்மையிலே இந்த பதிவு தனிப்பட்ட முறையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்…நன்றி விக்கி

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Жыл бұрын

    மிக அருமையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும் சகோ வாழ்த்துக்கள்

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Жыл бұрын

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @deenadayalumadhankumar7577
    @deenadayalumadhankumar7577 Жыл бұрын

    Super Viki.

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 Жыл бұрын

    சிறப்பான செய்தி..

  • @davidamalraj2174
    @davidamalraj2174 Жыл бұрын

    சிறந்த காணொளி வாழ்த்துக்கள்

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Жыл бұрын

    சீனா சீயன்னா ...விக்கி வேற லெவல்லண்ணா...

  • @sunram1
    @sunram1 Жыл бұрын

    மிகவும் தெளிவான உண்மைகளை தெளிவாக விளங்கவைக்கும் பதிவு.வாழ்த்துக்கள்.

  • @gmmurugeshgmmurugesh9465
    @gmmurugeshgmmurugesh9465 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி !

  • @pugalg5151
    @pugalg5151 Жыл бұрын

    சிறப்பு 🙏 எதிர் பார்த்த ஒன்று தான் 👍

  • @robertjesudason-zd1qb
    @robertjesudason-zd1qb Жыл бұрын

    Syabas bro,done alot of work on this topic. A key focus of future politics.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 Жыл бұрын

    Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind

  • @mr.tamilan6657
    @mr.tamilan6657 Жыл бұрын

    Super anna , continuesly occur knowledge📚 with tamil pokkisam, thank you so much❤

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 Жыл бұрын

    சுவாரஸ்யமான பதிவு மகிழ்ச்சி சந்தோசம் சஸ்பென்ஸ் ஷா க் கி ங்

  • @v.thirumuruganv.thirumurug2296
    @v.thirumuruganv.thirumurug2296 Жыл бұрын

    ஆஹா.என்ன ஒரு பதிவு ! வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்து😢 நிருத்துகிறீர்கள்.அன்று முதல் இன்று வரை ரஷ்யாவின் கை ஓங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. இன்றைய சூழலில் சீனா ரஷ்யாவிற்கு நட்பு நாடாக தெரிந்தாலும் , இந்தியா தான் ரஷ்யாவிற்கு என்றும் உற்ற நட்பு நாடு.உங்களுடைய கடின உழைப்பிற்கு அன்பு வணக்கம்.

  • @saravanakrv
    @saravanakrv Жыл бұрын

    Engayya pudikkire idhellaam salute to you and team

  • @worldturth
    @worldturth Жыл бұрын

    சிறப்பான செய்தி

  • @kiruthigak1915
    @kiruthigak1915 Жыл бұрын

    அருமை விக்கி ❤

  • @efmkuwait6863
    @efmkuwait6863 Жыл бұрын

    Really amazing work bro

  • @vengatesanr9448
    @vengatesanr9448 Жыл бұрын

    புதுமை இனிமை நன்றி

  • @sidess7251
    @sidess7251 Жыл бұрын

    புதிய தகவல்கள்.தெரியாத விஷயங்கள்.வாழ்த்துகள் விக்கி . வளர்க.

  • @sureshbabunatarajan6809
    @sureshbabunatarajan6809 Жыл бұрын

    புதிய செய்தி , Good work

  • @shyammagesh9281
    @shyammagesh9281 Жыл бұрын

    ❤அருமை நண்பா

  • @Skannanreddy-cs9ql
    @Skannanreddy-cs9ql Жыл бұрын

    Arrrumai da thambi ennooda undan prap

  • @elaneshanmarkandu9248
    @elaneshanmarkandu9248 Жыл бұрын

    உங்கள் ஆராட்சியும் மொழிப்பிரயோகமும் வேர லெவல் … வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்…

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Жыл бұрын

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அற்புதம் அற்ப்புதத்தின் சாரல் மழை தூரலாய் 👌👌👌👌👌👌👈👈👈

  • @austinfrancis8569
    @austinfrancis8569 Жыл бұрын

    Very Good insights 👍

  • @shanmugavelpalanivel362
    @shanmugavelpalanivel362 Жыл бұрын

    மிக நல்ல தரமான தகவல்கள், நன்றி.

  • @Martinlaw1844
    @Martinlaw1844 Жыл бұрын

    Semma ........semma.... Asathitenga

  • @karthiksuba9235
    @karthiksuba9235 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு விக்கி!!

  • @veeraveera8391
    @veeraveera8391 Жыл бұрын

    நன்றி வணக்கம் நண்பா வாழ்த்துக்கள்

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Жыл бұрын

    Awesome and fantastic video

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Жыл бұрын

    உழைப்புக்கு : உதாரணம்,விக்கியும் அவரின் குழுவினர்கள் தான். நன்றி.

  • @karunakaran2295
    @karunakaran2295 Жыл бұрын

    சிறந்த பதிவு... தெரிந்து கொள்ளாத செய்திகள் 👍

  • @Thangathurai1990
    @Thangathurai1990 Жыл бұрын

    ஆர்வமாக இருந்தது அண்ணா

  • @snvijaysundar
    @snvijaysundar Жыл бұрын

    Puthiya seithikal Bro.... Nandri🙏

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya2288 ай бұрын

    அந்த கடல் பேரு சூயா ஹியன் நல்லா இருக்குப்பா 😊😊

  • @dhamotharandurai3395
    @dhamotharandurai3395 Жыл бұрын

    விக்கி சூப்பர் தகவல் வாழ்த்துக்கள்...

  • @newzealandthamilan
    @newzealandthamilan Жыл бұрын

    வாழ்த்துகள்

Келесі