No video

HILLS DRIVING TIPS - மலைப்பாதையில் கார் ஓட்டுவது எப்படி? நேரடியாக பாருங்கள்!!

Пікірлер: 312

  • @amrl.duraidurai2427
    @amrl.duraidurai2427 Жыл бұрын

    மலைப்பாதையில் கார் ஓட்டுவதற்கு நீங்கள் தந்த விளக்கம் காணொளியில் கண்ட காட்சி கீயரை எப்படி பயன்படுத்துவது மலைப்பாதையில் செல்லும்போது காரை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Жыл бұрын

    மலைச் சாலைகளில் கார் ஓட்டுவது ஒரு அற்புதமான அனுபவம். எனக்கு பல முறை வால்பாறைக்கு கார் ஓட்டிச் சென்ற அனுபவம் உண்டு. நான் தெரிந்து கொண்ட சில விஷயங்கள். சரியான கியரில் செல்லுங்கள். ஒருபோதும் நான்காவது கியரில் பயனிக்காதீர்கள். மலை ஏறும்போது காரின் இஞ்சின் தினறும். இறங்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விடும். சாலையின் இடதுபுறம் மட்டுமே செல்லவேண்டும். ஒவ்வொரு வளைவிலும் கண்டிப்பாக ஹாரன் அடிக்கவேண்டும். அதிகம் பிரேக்கை உபயோகிக்காமல் வண்டியை கியரில் கட்டுதப்படுத்துவது சிறந்த டிரைவிங். மலைச் சாலையில் எப்போதும் ஏறும் வண்டிகளுக்கு வழி விட வேண்டும். வால்பாறை ஒரு மலைப்பிரதேசமாக இருந்தாலும் இங்கு சீதோஷ்ண நிலை மிதமாகவே இருக்கும். அதிகம் குளிராது. இங்க கொசுக்கள் இல்லையென்பது ஒரு சிறப்பு அம்சம். இரவில் நன்றாக உறங்க இயலும். வருடத்தில் எல்லா மாதங்களும் ஏறக்குறைய ஒரே சீதோஷ்ண நிலையில் இருந்தாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்கள் மிகவும் நன்றாக இருக்கும். மழை பெய்தாலும் உடனே மழைநீர் வடிந்து சில நிமிடங்கள் சகஜ நிலை திரும்பி விடும். மிக அடர்ந்த காடாக இருந்த இந்தப்பகுதி ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டது. தற்போது நான்கு மிகப்பெரிய நிறுவனங்களின் கையில் பல ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட மரங்கள் அவர்களால் தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்பட்டது என்று கூறப்படுகிறது. இதற்காக இங்கிருந்து ஒரு சிறப்பு ரயில் பாதை கொச்சி துறைமுகம் வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல சாலை வசதிகள் சரியாக இல்லாத காலங்களில் பொருள்களை எடுத்துச்செல்ல தொங்கும் கம்பிவழிப்பாதை (rope way) இருந்தாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் கால்வாய் அதாவது கார்டூன் கேனால் என்று சொல்லப்படுவது ஒரு அற்புதமான பொறியியல் அதிசயம்( engineering Marvel) . கால்வாய் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் அதில் தண்ணீர் சலனமற்று ஓடுவதைக் காணலாம். இதுபோன்று கால்வாய்களை வெட்டி, அணைகளை உருவாக்கி தமிழகத்தில் பல பகுதிகளில் பல லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றிய பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களுக்கு கோடி நன்றிகள்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    உங்கள் மிகப்பெரிய அனுபவ வார்த்தைகளுக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @princeshyju2370

    @princeshyju2370

    3 ай бұрын

    good messages sir tq

  • @kgvijayakumaar

    @kgvijayakumaar

    Ай бұрын

    Nice and useful comment

  • @user-ul8cx6rk2c

    @user-ul8cx6rk2c

    Ай бұрын

    King maker❤️

  • @winprint3653
    @winprint3653 Жыл бұрын

    ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்வது போல் விளக்கங்களை எங்களுக்கு தருகிறீர்கள்....மிக்க நன்றி ராஜேஷ்...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝👍👍🙏🙏

  • @speed76825
    @speed76825 Жыл бұрын

    அண்ணா எனது மாவட்டம் திருவண்ணாமலை எனது ஊரில் உள்ள ஜமனாமத்துர் மலை பகுதிகளில் நான் கார் ஓட்டும்போது சில பயணிகள் சில பேருக்கு தலை சுற்றல் சில பேருக்கு வாந்தி மயக்கம் வந்தது இப்போது இந்த பதிவு நான் இப்போது பார்க்கும்போது நீங்கள் இப்போது செல்லும்போது இப்போது எனக்கு மிகவும் நன்றாக எனக்கு புரிகிறது அண்ணா இனி மேல் இந்த தவறு நான் செய்யமாட்டேன் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @sathyasride2544
    @sathyasride2544 Жыл бұрын

    நீங்கள் கூறும் அறிவுரை 100% உண்மை.. அதை ஏற்க தான் மனம் ஏனோ மறுக்கிறது பல பேர்களுக்கு... எனக்கு தெரியாதா என... நல்ல செய்திகளை யார் கூறினாலும் அது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது என்றால் கண்டீப்பாக கேட்கலாம்.. தவறில்லை...❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍👍

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206Ай бұрын

    உங்களுடைய அனைத்து வீடியோவும் அருமை பயனுள்ள தகவல்கள் அண்ணா

  • @mani6678
    @mani6678 Жыл бұрын

    வால்பாறைக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. இன்று ஒரு நயாபைசா செலவில்லாமல் வால்பாறைக்கு சென்றுவந்துவிட்டேன் தம்பி. உங்களது இந்த பதிவினை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன் அடிக்கடி போட்டு பார்த்துக்கொள்ள. மிக்க நன்றி தம்பி.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    😀😀😀🤝🤝🤝💐💐💐

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Жыл бұрын

    மலைப் பாதையின் மிக முக்கியமான செய்தி மேலே வரும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் எந்த வண்டி முதலில் வருகிறதோ அது வெளிப்புறமாகவும் மற்றயது உட்புறமாகவும் செல்லலாம். நமக்கு வண்டி போக சந்தேகம் இருந்தால் நாம் நின்றுவிட வேண்டும். எப்போதும் எந்த அவசரம் என்றாலும் மலைப் பாதையில் வேகம் கூடவே கூடாது. முக்கியமாக வால்பாறையின் சாலை ஓரங்களில் மழைத் தண்ணீரில் மணல் சாலையில் இருக்கும். சாலையின் வளைவுகளில் இருசக்கர வாகனம் வழுக்கி விடும். இது தெரியாமல் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் குறைத்தது 10 முதல் 15 இருசக்கர வாகன விபத்து நடக்கிறது. இவர்களுக்கு சாதாரண சாலையில் ஓட்டிய அனுபவம் தான் இதற்கு காரணம். வாழ்த்துக்கள் நண்பரே. நான் வழியில் உள்ள 40வது பெண்ட் அயர்பாடியில் ஒரு 5 வருடம் இருந்துள்ளேன். இது எனது தனிப்பட்ட அனுபவம். அப்புறம் 9 வது கொண்டை ஊசியில் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன் அங்கு ஆழியார் அணை நன்றாக தெரியும். வரை ஆடுகள் கூட இருக்கும். இது நமது தமிழ் நாட்டின் விலங்கு. இங்கு குளிர் காலத்தில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் குறைந்த பட்சம் 8டிகிரி போகும். சராசரி 12 முதல் 16டிகிரி இரவு நேரங்களில் இருக்கும். ஊட்டி கொடைக்கானல் மலை போல உயரம் இல்லை. அதனால் தான் இந்த அழகான தட்பவெப்ப நிலை.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, இது பலருக்கும் உதவியாக இருக்கும் 🤝🤝🙏🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206Ай бұрын

    ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம் நான் ஈழத் தமிழன் இலங்கையிலும் இதே மாதிரி வளைவுகள் இதே மாதிரி மலைப் பிரதேசம் நிறைய இருக்கிறது அண்ணா ❤உங்களுடைய டிரைவிங் பார்க்கும் போது மிகவும் ஆசையா இருக்கு சூப்பர்

  • @Rockstarmagizhan
    @RockstarmagizhanАй бұрын

    அருமையான மிக தேவையான பதிவு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf Жыл бұрын

    அருமையாக இருந்தது நேரில் பார்த்த அனுபவமாக இருந்தது

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @AashipAliBEECE
    @AashipAliBEECEАй бұрын

    Vedio va pathukita erukkala pola erukku drivings super ha pariga bro🔥🔥

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Ай бұрын

    Thank you 🙏

  • @absm66
    @absm66Ай бұрын

    நீங்கள் கூறுவது உண்மை தான் சார். வாரத்தில் இரு நாள் தான் எடுப்போம். கோவில் / உறவினர் வீட்டுக்கு செல்வோம் போய் வந்த பிறகு ஏதோ ஒன்று சாதித்தது போன்ற உணர்வு. Something fulfilled Now mind comes to a stage, when the weekend will come. It gives some satisfaction and confidence.

  • @kgvijayakumaar
    @kgvijayakumaarАй бұрын

    Ive been driving 😢2 and 4 wheelers for more than 40 years, but everytime I get a new learning during my driving. By experience and age I've become a good driver as well as enlightened from your video. I'll try to become still better one. Thank you

  • @PearlCityProductionz
    @PearlCityProductionz Жыл бұрын

    One of the very responsible influencers in social media. Keep going sir.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @Murugesan-tl3zp

    @Murugesan-tl3zp

    Жыл бұрын

    Thanks

  • @user-we6tc1kw6j
    @user-we6tc1kw6j2 ай бұрын

    தெளிவான அறிவுரை நண்பா.. 👌நன்றி

  • @sudhakarsudhakar7790
    @sudhakarsudhakar7790 Жыл бұрын

    புரிதல் இல்லாதவர்களுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிக அருமை சார்🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @joyskyner3058
    @joyskyner30583 ай бұрын

    Really u are a good person. If everyone thinks like u while driving there would be no accident. Hats off u sir

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you 🙏🙏🙏

  • @srinivasana4642
    @srinivasana4642 Жыл бұрын

    அருமையான செயல்முறை விளக்கம் ஜி 👌👌👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝👍👍

  • @raviraja6482
    @raviraja64825 ай бұрын

    அற்புதம் சார் நான் சமீபத்தில்தான் லைசென்ஸ் எடுத்தேன் எனக்கு Traffic பயம் இருந்துகொண்டேதான் இருந்தது உங்கள் வீடியோக்கள் பார்க்க தொடங்கியதும் ஒரு தெளிவு தைரியம் தன்னம்பிக்கை வந்திருக்கு ரொம்ப நன்றி சார்.

  • @babashiva2562
    @babashiva256211 ай бұрын

    Super bro, உங்க வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இன்னும் நிறைய விடியோ போட வேண்டும்

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Жыл бұрын

    அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க நலமா. .. அற்புதமான அருமையான பதிவு சூப்பர் அருமை அருமை. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி அண்ணா நன்றி ❤❤❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    நலம், மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍

  • @rgovind82
    @rgovind82 Жыл бұрын

    i felt like travelling with you by sitting near by. Physically only we are before the system watching the video. but mentally we are inside the car with you.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Wow! Super. Thank you so much 🙏

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Жыл бұрын

    Your video feels like a therapy session brother. Very calm and composed way of explaining. Learnt a lot from this video ❤️

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Жыл бұрын

    வணக்கம் அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களே இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝👍👍

  • @masila1526
    @masila152619 күн бұрын

    What a fantastic explanation... superb bro thank u for ur all tips...keep it rock ❤star😊

  • @RVBabuR
    @RVBabuR Жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🙏🙏

  • @bharanidharans4005
    @bharanidharans4005 Жыл бұрын

    பின் சீட்ல உக்காந்து பார்த்தது போல இருந்துச்சு..Thanks bro

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @arunagirisundararaman5473
    @arunagirisundararaman54739 ай бұрын

    நாங்களே வண்டி ஓட்டுவது போல் உள்ளது . Super

  • @sundararajana8258
    @sundararajana8258 Жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @rgladson9544
    @rgladson95443 ай бұрын

    சிறந்த ஆலோசனைகள், குறிப்பாக பிறர் செய்யும் தவறுகளை கண்டிப்பதில் பிரயோஜனமில்லை. ❤

  • @mshariharan2669
    @mshariharan2669 Жыл бұрын

    வால்பாறை (town) 1080 மீ உயரம் மட்டும் தான். ஊட்டி போல் 2000 மீ மேல் இல்லை. இங்கு குளிர் அதிகம் இருக்காது. டிசம்பர் பின் பாதி மற்றும் ஜனவரி மாதம் இரவில் சற்று குளிரும்.

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 Жыл бұрын

    வாழ்பாறைக்கு அருமையாக அழைத்து வந்தீர்கள்.மிகவும் தெளிவாக எடுத்து சொல்றீங்க நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🤝🤝👍👍

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Жыл бұрын

    வண்டி ஓட்டிகொண்டு அருமையான விளக்கம் சார்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @Balakumaran.
    @Balakumaran. Жыл бұрын

    Brother i really enjoyed your trip i visited valparai 20 yrs ago your video brings back my favorite memories ❤️ ♥️ 💖 😊

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝👍👍💐💐💐

  • @santhoshk.u8884
    @santhoshk.u8884 Жыл бұрын

    Very calming and relaxing video, I watch videos and it has helped me improve my driving skills. Thank you for Efforts Sir.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝👍👍👍

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Жыл бұрын

    சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @paulraj7209
    @paulraj7209 Жыл бұрын

    வாழைப்பழம் கொடுத்தால் போதாது அண்ணன் உறித்தும் கொடுக்கிறார் எல்லோருக்கும் பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள் நன்றி 💐

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    😆😆😆 🤝🤝👍👍💐💐

  • @veeraragavan7598
    @veeraragavan7598 Жыл бұрын

    Super na romba useful ah irunthuchu enakku

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Welcome 💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @anuputra
    @anuputra Жыл бұрын

    Excellent video on the hills driving and very valuable tips!

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝👍👍

  • @vaidyanathanmohan887
    @vaidyanathanmohan887 Жыл бұрын

    Thanks sir, you are giving practical training and knowledge. Between 22.20 and 22.50 a vehicle over takes a bus in a curve from the left side. It is unsafe practice.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Yes, ofcourse 👍

  • @rgovind82

    @rgovind82

    Жыл бұрын

    Yes bro. even i noticed. First mistake - that Innova car did not waited for the bus to complete the turn. After that he should have uphill. Second mistake - a car overtook our car on the left and made a downhill turn. Makkalukku porumai illai.

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Жыл бұрын

    சிறப்பான பயன்னுள்ள வீடியோ நன்றி அண்ணா 🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🙏🙏

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p9 ай бұрын

    Sir I liked your sense of driving.If possible I want to drive with you.A great experience and I enjoyed really a lot.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    Sure, welcome 9003865382.

  • @gokulkrishnanp7888
    @gokulkrishnanp78883 ай бұрын

    Super video bro.. 🎉 if possible try Udumalaipettai to Munnar it is very narrow for some distance.

  • @pradeeshpappu4795
    @pradeeshpappu4795 Жыл бұрын

    வால்பாறை &அதிரப்பள்ளி டைரவிங் போடுங்கள் 🎉🎉🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Sure, I'll try my best

  • @MrGypsy-ns5mj
    @MrGypsy-ns5mj Жыл бұрын

    Nan nerla valparai ponamathiri oru feel ..keep doing your best brother😊

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝💐💐🌲🌲

  • @swaminathansubramanian1707
    @swaminathansubramanian1707 Жыл бұрын

    கார் ஓட்டுவதற்கு பொறுமையும், விட்டு கொடுக்கும் தன்மை மிகவும் அவசியம். Two wheeler மற்றும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ புரிந்து கொள்வது சிரமம், அவர்கள் பட்டர்பிளை மாதிரி எப்போ திரும்புவார்கள் என்று தெரியாது, அதில் நமிடம் வந்து சண்டை வேற போடுவார்கள். Two wheeler மற்றும் ஆட்டோ ஓட்டுகிறவர்களை, ஒரு மாதம் road roaler ஓட்ட விட வேண்டும். அப்போது தான் பொறுமை என்றால் என்ன என்று தெரியும்.

  • @manikandakrishnanpitchaika5826
    @manikandakrishnanpitchaika5826 Жыл бұрын

    நன்றி 💐💐💐

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 Жыл бұрын

    super you are a excellent driver.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @sprakash5780
    @sprakash5780 Жыл бұрын

    Super, good teacher.

  • @sudhanprakash3303
    @sudhanprakash3303 Жыл бұрын

    Good information bro, thank you for educating our people 😊. Much needed

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @sudhanprakash3303

    @sudhanprakash3303

    Жыл бұрын

    ​@@rajeshinnovationsthank you for the good, job😊. The calm and matured mind you have is awesome. Thank you once again

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you sir 🙏

  • @jkartscraft7981
    @jkartscraft79814 ай бұрын

    வால்பாறை சூப்பரா இருக்கும் ப்ரோ

  • @selvacity322
    @selvacity322 Жыл бұрын

    கார் upkilla ரீவசர் எடுக்கும்போது sdagal அகுது அண்ணா அதாபத்தி விடியே போடுங்கா ரொம்ப ஹெல்ப் இருக்கும்🤝👍

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍

  • @kavinutharasamy4618
    @kavinutharasamy4618 Жыл бұрын

    Anna, car accessories aprm main ah intha wind shield screen (Sun Flim) front and back, side to side. Knjm atha pathi video podunga pls. Romba bayagrama price solranga 12k varaikkum solranga. Govt norms enna? Atha epdi choose pannanum, epdi quality kandupidipathu.? Knjm detailed ah sollunga anna.. unga videos ellan romba help aa irukku. Congratulations and Thanks, Nandri..anna

  • @All-Catch
    @All-Catch5 ай бұрын

    இன்றைக்கு தான் வால்பாறை போயிட்டு வந்தேன். காலநிலை நன்றாக இருந்தது

  • @ravindranrajagopal6127
    @ravindranrajagopal6127 Жыл бұрын

    Very nice bro. Keep it up. All the best.

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij6 ай бұрын

    Super bro

  • @mohang7371
    @mohang7371Ай бұрын

    really good info bro tnq

  • @jackr4582
    @jackr45825 ай бұрын

    Sir, very useful information. ❤

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Жыл бұрын

    Super sir 🙏 👏very useful, thanks you for give this video 🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @medialogist5031
    @medialogist5031 Жыл бұрын

    Amazing video with timely explanation. Thank you sir...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝👍👍

  • @sathees84
    @sathees842 ай бұрын

    Super ji

  • @jasexplores
    @jasexplores Жыл бұрын

    Well done 👍👍👍 good inspirational video... Really appreciated....

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @boo8866
    @boo8866 Жыл бұрын

    Good Rajesh thambi

  • @mjedward5194
    @mjedward5194 Жыл бұрын

    Anna oru 300MB data selayula..valparaiku kootitu ponadhuku remba nanri..!!!Unga arugil payanitha oru anubavam 😅

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    😆😆😆 Thank you so so much 🤝🤝👍👍

  • @Naturevloggerkumar
    @Naturevloggerkumar10 ай бұрын

    Best driving tich wonderful

  • @senthilco8185
    @senthilco8185 Жыл бұрын

    Your driving explanation best sir

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you so much 🤝🤝👍👍

  • @seenuvasan8901
    @seenuvasan8901 Жыл бұрын

    Neenga drive panratha patha enakkum asaya irukkuku really super drive

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝💐💐💐

  • @prabhubanumadurai6480
    @prabhubanumadurai64804 ай бұрын

    Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving

  • @sudhakar35gm
    @sudhakar35gm Жыл бұрын

    Please post a video about Vaalpaarai Malakkapaara athirapalli road video

  • @OdinHardware
    @OdinHardware Жыл бұрын

    18:29 - perfectly said rajesh 👌

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Жыл бұрын

    Superb video.Hats off.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🙏

  • @KK-xd7bg
    @KK-xd7bg Жыл бұрын

    Very useful, detailed and sensible video. Keep it up🎉

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @rajueaswaramoorthy935
    @rajueaswaramoorthy935 Жыл бұрын

    Nice tips as usual.. Thanks Anna ❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Welcome 💐💐💐

  • @Moto_Rant
    @Moto_Rant Жыл бұрын

    Good content and great explanation 🤘👍👍

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝👍👍👍

  • @navinraj2281
    @navinraj2281 Жыл бұрын

    Andha advice punch , super and reality ah solitenga

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    👍👍👍

  • @arunprasad4979
    @arunprasad4979 Жыл бұрын

    Enga ooru .. Main ah neriya peru Valparai first ah varavanga, mainly first time travel agents to save fuel they keep neutral while coming down. Apadi panna break failure chances are high, car namma ctrl la irukathu.. main ah 24-1 bends while coming down keep in 2nd gear. Vandi aalaga flow aagi varum. Intha basic mistake naala intha road la accidents common ah nadakum. Just a tip 🤚

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @vinothanand1066
    @vinothanand1066 Жыл бұрын

    Very good video.

  • @vishal7359
    @vishal7359 Жыл бұрын

    Thank you taking efforts on making hill driving which is useful all time

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

  • @sudhakar35gm
    @sudhakar35gm Жыл бұрын

    I went on Oct 2022 in tvs scooty. Only one pure veg mess is there at Vaalpaarai ☹️☹️ 04:45 : நான் அந்த தண்ணீரை குடித்தேன். சுத்தமாக இருந்தது. ஒன்றும் ஆகவில்லை.

  • @deltaashok8680
    @deltaashok8680 Жыл бұрын

    தெளிவான தகவல் ப்ரோ அருமை

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🙏🙏

  • @kavineshs821
    @kavineshs821 Жыл бұрын

    July August la climate sema colling yah irukum bro ... Nanga Pollachi local than

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Oh. Ok thank you 🤝🤝👍youtube.com/@rajeshinnovations

  • @NaveenaKadaba
    @NaveenaKadaba Жыл бұрын

    Nice ❤ Thanks for your useful tips. My next travel destination is Valparai

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝💐💐💐

  • @gopu5566
    @gopu5566 Жыл бұрын

    மலைப்பாதையில் நம்பிக்கையோடு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி சார்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝

  • @user-jm9vo8ih8x
    @user-jm9vo8ih8x3 ай бұрын

    Super jj

  • @Tmsview
    @Tmsview5 ай бұрын

    இன்றய கத்துகொன்றேன் நன்றி 👍

  • @shajahansyd1
    @shajahansyd1 Жыл бұрын

    Clear speech...❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝👍👍

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Жыл бұрын

    Bro. Next கொல்லிமலை ட்ரிப் once try pannunga. Amazing hairpin bends irukkum. Unga review and study and explanation will be more useful to all..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Sure. Thank you, I'll try my best 🤝🤝🤝

  • @thamizhannaturelover9748
    @thamizhannaturelover9748 Жыл бұрын

    Goodmorning Anna my favourite place

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Yes, ofcourse, very good place 👍👍👍

  • @ameercreationz1553
    @ameercreationz1553 Жыл бұрын

    அண்ணா.. நான் போன வாரம் ஊட்டி சென்றேன். மிகவும் அதிக டிராஃபிக். இன்ச் இன்ச்சா தான் வண்டி நகர்ந்தது. சுசுகி ஈகோ கார்ல போனேன். நீங்கள் சொன்னது போல் க்ளட்ச், ஆக்ஸ்லேட்டர் பயன்படுத்தி பின்னாடி உருள விடாமல் வைத்து இரு‌ந்தேன். ஆனால் ஒரு கட்டடத்துக்கு மேல் க்ளட்ச் பிளேட் கருகி புகை வர ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சூடு குறஞ்ச உடனே மறுபடியும் வண்டியை ஓட்ட தொடங்கி விட்டேன். இப்போது என்னுடைய டவுட் என்னவென்றால் ஆம்னி, ஈகோ போன்ற கார்களை எப்படி மலை பகுதிகளில் ஏற்ற வேண்டும் மிகவும் டிராஃபிக்காக இருக்கும் பட்சத்தில்?? இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் ராஜேஷ் அண்ணா 🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Sure 👍👍👍

  • @muniyandi194
    @muniyandi194 Жыл бұрын

    சூப்பர் தம்பி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @srinath8699
    @srinath8699 Жыл бұрын

    Bro true 😮 naraiya peyru rash drive pandranga so vomit sensation vandurudu hills la

  • @claramary8004
    @claramary80042 ай бұрын

    Thanks brother 👍🏻😊

  • @siva123mur
    @siva123mur Жыл бұрын

    very informative ,nice language ,

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    Thank you 🤝🤝🤝

  • @pandiyarajanr1526
    @pandiyarajanr15263 ай бұрын

    Triber Manual car full load கொடைக்கானல் ஊட்டி hills drive போடுங்கள் sir

  • @SathappanK-if3yz
    @SathappanK-if3yz8 ай бұрын

    Very useful for me

  • @OdinHardware
    @OdinHardware Жыл бұрын

    Very very responsible person. Hope everybody inspire from him

  • @hilmiyaismail3738
    @hilmiyaismail37388 ай бұрын

    Useful

  • @absanthoskumar
    @absanthoskumar Жыл бұрын

    hai sir thank you your valuable training,... my suggestion is POST SOME VIDEOS AUTOMATIC VEHICLE IN CITY, HIGHWAY, HILLS DRIVING..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Жыл бұрын

    🤝🤝🤝👍👍👍

Келесі