REVERSE - எளிமையான பயிற்சி!! HOW TO REVERSE IN A CAR

Пікірлер: 372

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan17879 ай бұрын

    தேர்ந்த ஓட்டுநர்களுக்கு கூட ரிவர்ஸ் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம்... தங்களின் வீடியோ புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை நிச்சயமாக தரும். உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும்... நன்றி சகோதரரே ❤❤❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @duraimanickams960
    @duraimanickams9609 ай бұрын

    நண்பா நீங்கள் கூறுவது கோடி மடங்கு முற்றிலும் உண்மை ... வசதிகளை அறிமுகப்படுத்தி நம் திறமைகளை மழுங்க செய்து விட்டார்கள் என்ற சொல் நூறு சதவிகிதம் சத்தியம்....அருமையான காணொளி... அற்புதமான மிகவும் பயனுள்ள காணொளி அதிலும் குறிப்பாக என் போன்றவர்களுக்கு நிச்சயம் அற்புதமான காணொளி... வளர்க உங்கள் நற்பணி....மிகவும் அழகான பதிவு....வாழ்க...வளர்க....💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🤝👍🤝💗💗💗🙏🙏🙏

  • @sbssivaguru
    @sbssivaguruКүн бұрын

    சிறந்த விளக்கம்.சொல்,தன்னுடய திறன் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் செயல்திறன்.தங்களது பயிற்சி மிக அருமை.

  • @jamunajegathes5927
    @jamunajegathes59274 ай бұрын

    இவ்வளவு பொருமையா யாரும் driving சொல்லி தர மாட்டாங்க சூப்பர் Bro

  • @abhayankarkamalkkumar8980
    @abhayankarkamalkkumar89808 ай бұрын

    மிகச்சிறந்த விளக்கம்.ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருபவர்கள் இதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்பது வருத் தம் அளிக்கிறது.வளர்க உங்கள் பணி.வாழ்த்துகள்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    8 ай бұрын

    மிக்க நன்றி 🙏

  • @eshwararao.p4041

    @eshwararao.p4041

    2 ай бұрын

    My instructor always yells at me

  • @arjunanv4118
    @arjunanv411820 күн бұрын

    சிறந்த பாடங்கள் நான் பழக்கிக் கொடுக்கும் போது இதேபோல் நடைமுறை மிகவும் சிறந்த முறையில் இருக்கிறது நன்றி வணக்கம்

  • @13sureshebinesar
    @13sureshebinesar9 ай бұрын

    நீங்கள் ஒரு சிறந்த ஆசான்.நன்றி சகோ.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @rrkatheer
    @rrkatheer9 ай бұрын

    Based on my past 8 yrs experience I can say taking reverse in tight parking space is most toughest job for new drivers. But well trained persons will manage that effortlessly. I am good at taking reverse. Fixing convex rear view small mirror on side mirrors (both) will help to view blind spots as well. Thanks sir for taking this topic.

  • @vijay1111kumar
    @vijay1111kumarАй бұрын

    உங்க தெளிவான விளக்கம் & முழுமையான நடைமுறை பயிற்சி எப்பவும் மாஸ் சார்

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc3 ай бұрын

    சகோதரருக்கு நன்றி! உங்கள் பயிற்சி மூலம் கார்களைப் பற்றி அதிகமான அடிப்படை எங்களுக்கு கிடைக்கின்றது. அடிப்படை முக்கியமான ஒன்று என்பதை அருமையாக நீங்கள் விளக்கினீர்கள்.❣

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan59319 ай бұрын

    வணக்கங்க உங்கள் பயிற்சி மூலம் கார்களைப் பற்றி அதிகமான தரவுகள் எங்களுக்கு கிடைக்கின்றது உங்கள் பதிவுகளை பார்த்தாலே கார்களை விபத்து இல்லாமல் எப்படி இயக்க வேண்டும் என்பது தெரிந்து விடுகிறது நன்றி

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dhandapai

    @dhandapai

    9 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤❤ 30:38

  • @PrasathRam-uw5ig

    @PrasathRam-uw5ig

    3 ай бұрын

    Very very useful information!

  • @PrasathRam-uw5ig

    @PrasathRam-uw5ig

    3 ай бұрын

    Thank you very much for your useful information!

  • @PrasathRam-uw5ig

    @PrasathRam-uw5ig

    3 ай бұрын

    You are doing a very nice job!

  • @daisysolomon1583
    @daisysolomon1583Ай бұрын

    ஆரம்ப கார் ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ள video sir மிக மிக தெளிவாக சொல்லி தருகிறீர்கள்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @siluvaivenance3909
    @siluvaivenance39099 ай бұрын

    வணக்கம். மிகவும் தெளிவாக இருந்தது. நன்றி

  • @stellaprabakaran4330
    @stellaprabakaran43309 күн бұрын

    Awesome, you are a great teacher, Excellent teaching, I got license however , still i have a doubt to take reverse, only your reverse helped for me and got cleared completely. Thanks sir great help for beginners.

  • @venkateswaran447
    @venkateswaran4472 ай бұрын

    புதிதாக கார்ஓட்டுபவர்களுக்கும் மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு ம் கூடதங்கள் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது டிரைவிங் ஸ்கூலில் பலபேருக்கு பயிற்சி அளிக்கும் போது முழுமையாக சொல்லிதர இயலாது அடுத்த அடுத்த பேட்ஜ் வந்து கொண்டே இருக்கும் அவர்கள் சொல்லி கொடுத்ததை அடிப்படையாக கொண்டு நீங்கள் சொல்வது போல் கிரவுண்டில் கற்று கொள்வதுதான் சிறந்தது அருமையானவிளக்கம் நன்றி

  • @nandhakumark3988
    @nandhakumark39889 ай бұрын

    சிறப்பான பயிற்சிக்கு மிக்க நன்றி சகோதரரே.

  • @user-ph3lx3mi2p
    @user-ph3lx3mi2p9 ай бұрын

    மிக சிறந்த பாடம் நடத்தினிர்கள். நன்றி அண்ணா

  • @user-lx2gb7xr9s
    @user-lx2gb7xr9s9 ай бұрын

    தெளிவான விளக்கம். சிறந்த சேவை உறவே...

  • @ramans8163
    @ramans81632 ай бұрын

    அய்யா, தங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan79459 ай бұрын

    நல்ல அருமையாக சொல்லுகிறீர்கள் சார் நன்றி

  • @govindarajk3001
    @govindarajk30016 ай бұрын

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி.. 👌

  • @Voiceover-Boss
    @Voiceover-Boss3 ай бұрын

    முழுமையான புரிதலும், அருமையும் எளிமையுமான பகிர்வும் உங்களின் தனித்துவமான அடையாளங்கள்.... வாழ்த்துக்கள் சகோ

  • @Arunkumar-cl1xe
    @Arunkumar-cl1xe3 ай бұрын

    அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்

  • @yezdibeatle
    @yezdibeatle9 ай бұрын

    Very good information ... i got trained in Fiat and ambassador cars... !!!

  • @deenadayalan8959
    @deenadayalan895913 күн бұрын

    Vaazhthukal anna rompa payanulla thagaval❤❤❤

  • @baskarantk9465
    @baskarantk94654 ай бұрын

    நீங்கள் கற்று தரும் முறை மிகவும் அருமை. நன்றி bro

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy86208 ай бұрын

    Excellent teaching way for reverse. Old ways are always gold

  • @Jayaram10.
    @Jayaram10.6 ай бұрын

    தங்கள் விளக்கங்கள் மிகவும் எளிமையாக உள்ளது நன்றி சகோதரரே

  • @MohanRaghavan-gv2ht
    @MohanRaghavan-gv2ht2 ай бұрын

    Excellent video. Most useful not only for beginners even experienced drivers also can try this method while reversing. Thankyou

  • @pandikani9770
    @pandikani9770Ай бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது முடியாதவை களையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது அன்பின் வெளிப்பாடு தான் என்பதை மனிதாபிமானம் முறையில் செயல்படுத்துவது மிகமிக அருமை வாழ்த்துக்கள் ராஜா வாழ்துகள்

  • @satheeshkumar.r4674
    @satheeshkumar.r467426 күн бұрын

    Wonderful explanation 👌

  • @SenthilKumar-ff5xx
    @SenthilKumar-ff5xx9 ай бұрын

    மிக மிக தெளிவான விளக்கம் நன்றி

  • @bhaskar720
    @bhaskar7209 ай бұрын

    Reversing is a much more complicated maneuver in real life traffic and tight spots . the car has to be precisely squeezed into a slot without hitting anything on the side or rear bumper. Tight parallel parking is one such task which needs much calculation and assumptions. More videos on this really difficult task would be useful.

  • @rajsaransaran1550
    @rajsaransaran15509 ай бұрын

    அண்ணா வணக்கம் அண்ணா உங்களது பதிவுகள் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு நன்றி அண்ணா

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy53529 ай бұрын

    வயதாகி இறப்பவர்களைக்காட்டிலும் சாலை விபத்தில் இறப்பவர்களேஅதிகம் உயிர்காப்பான் தோழன் அந்த வரிசையில் உங்களுக்கு ஒருசல்யூட் சார்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    🤝🤝🤝🙏🙏🙏

  • @pughaleswaran4161
    @pughaleswaran41619 ай бұрын

    Only an expert will explain in such a way that all of us can understand, Hatsoff to your hardwork for us and thanks a lot for sharing your experience with us❤❤..Will gain more knowledge from you🙏🙏🙏🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @VijayVijay-xx9xy
    @VijayVijay-xx9xy9 ай бұрын

    Rajesh Anna neenga Vera level... Neenga oru KZreadr ah illa oru brother ah super ah demo kudukureenga fine... Keep it up bro...

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    With pleasure 🤝❤️ Thank you so much 🙏

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi22699 ай бұрын

    Thanks bro for this video and your every videos is more informative and practical training also

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r9 ай бұрын

    மிக மிகத் தெளிவான விளக்கம்.. நன்றி....

  • @ismailk9778
    @ismailk97787 күн бұрын

    எனக்கு பயனுள்ள தகவல். நன்றி

  • @vishnulaljt2367
    @vishnulaljt23678 ай бұрын

    நல்ல அனுபவமாக சொல்லிதருகிறீர்கள்.நன்றி.

  • @thankyouuniverse92
    @thankyouuniverse922 ай бұрын

    Thank you for valuable information sir.. வாழ்க வளமுடன்

  • @KaruneshKarunesh-yo6gy
    @KaruneshKarunesh-yo6gy8 ай бұрын

    Thanks to you lot really excellent service to public beginners drivers and those have driving licence.

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan65299 ай бұрын

    நவீன கருவிகளின் உதவி கொண்டு ஓட்ட கற்றுக் கொள்ளும் முறை என்பது இந்த காலகட்டத்தில் எவரும் செய்ய முடியும். ஆனால் பழைய கால முறையில் கற்றுக் கொடுப்பதுதான் நல்ல அஸ்திவாரம் போடும் விதமாய் அமையும். நீங்கள் அந்த வகையில் கற்றுக் கொடுப்பது என்பது மிகவும் சிறந்த முறை, ஆனால் அதற்கு நீங்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக புரியவைவைப்பது அதைவிட சிறப்பு. உங்கள் இந்த பயிற்சி முறை தனித்துவமான ஒன்று. உங்கள் பயிற்சி வீடியோ க்களை, பல முறை திரும்ப திரும்ப பார்க்கிறேன். ஒரு வேண்டுகோள்: ஸடீரியங்கில் அமர்ந்திருக்கும் போது , ரிவர்ஸ் மூவ் செய்வதற்கு முன், front வீல் நேராக இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது எப்படி? என்பதைப்பற்றி விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    ஆமாம் steering நேராக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஒரு வீடியோ நிச்சயமாக செய்ய வேண்டும் மிக விரைவில்👍👍👍 தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @suseendranbalakrishnan6529

    @suseendranbalakrishnan6529

    9 ай бұрын

    ​@@rajeshinnovations நன்றி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @rajasamdani1874
    @rajasamdani18742 ай бұрын

    மிகஅருமை யான பதிவு அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @gnanamp4354
    @gnanamp43549 ай бұрын

    Nice Explanation with Demo. Thank you sir. 🤝🤝🤝

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan56839 ай бұрын

    வணக்கம் ராஜேஷ் அண்ணா நீங்க மற்றும் அண்ணி குழந்தைகள் அனைவரும் நலமா. ..நான் உங்கள் சகோதரன் விமல்ராஜ் குவைத். .. உங்களுடைய வீடியோவில் இன்றைய பதிவும் மிக மிக அருமை அருமை அண்ணா ...மிகவும் பயனுள்ளதாக இருந்தது ... மீண்டும் உங்களது அடுத்த வீடியோவிற்க்கு எதிர் பார்ப்போடு உங்கள் சகோதரன் விமல்ராஜ். ...வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. .....❤❤❤❤❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🙏 குடும்பத்தில் அனைவரும் நலம், வாழ்க வளமுடன் 🤝🤝🤝💐💐💐

  • @nbscharityworld
    @nbscharityworld9 ай бұрын

    U r good Trainer sir.. Hearty Thanks for your tips😊

  • @sudhamarutha5664
    @sudhamarutha56643 ай бұрын

    Anna ungaloda video useful ah iruku thks anna

  • @hasanmeeran5
    @hasanmeeran58 ай бұрын

    மென் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @ravic4681
    @ravic46819 ай бұрын

    Very nicely explained brother. Definitely the advanced features coming now a days makes driver's skill go down in reverse and forward as well. I still like and believe the drivers of ambassador, contessa, fiat padmini, maruti the skills they have and through them only we learned everything. They are the first gurus for all of us. When i took my driving test in 2002 in Dharmapuri there were two kinds of test. 1. On road test driving in traffic in Dharmapuri Salem bye pass road and 2nd test will be inside RTO office to put 'S' turn both forward and reverse which is a challenging and thats we cleared the driving test and git license. But now in many RTOs this S test is missing and i recommend these test should be strictly followed to issue the license. Only then we will get people with quality driving skill. I am even against this automatic transmission driving test as manual transmission driving only will give quality drivers. RTO office should check on these aspects and implement the right way of clearing candidate in driving test. Rajesh bro I kindly request you should put one video on the current selection process in RTO for passing the drivers. I am seeing many people in you tube putting teaching videos of driving in their own but no one puts the actual driving test requirements in RTOs where the important part is taking License to drive a car. Pls put video on this brother. 🙏🙏🙏

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    Thank you so much for sharing your experience 🙏🙏🙏

  • @kothainayaginayagi1067
    @kothainayaginayagi10672 ай бұрын

    பயனுல்ல தகவலுக்கு மிக்க நன்றி🎉

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv9 ай бұрын

    Excellent coverage. Thanks

  • @RajendranRajendran-kt3fd
    @RajendranRajendran-kt3fd9 ай бұрын

    சகோ உங்கள் வீடியோ பார்தத பிறகு எனக்கு வண்டி ஓட்டி பழக வேண்டும் என்று ஆசை வந்து விட்டது

  • @subbaiyansrinivas8549
    @subbaiyansrinivas85494 ай бұрын

    எளிமையாக டிரைவிங் கற்றுக்கொடுக்கும் தங்களுக்கு நன்றி. சார்.

  • @nithyanithu2549
    @nithyanithu25499 ай бұрын

    Ur teaching clear and perfect....

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam84399 ай бұрын

    Super sir 👍 ungaloda intha video ku nanga wait pannitu irunthum good explain sir thank you sir 👍👍👍👍

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    🤝🤝🤝 Thank you 👍👍👍💐💐💐

  • @arun-th8nh
    @arun-th8nh9 ай бұрын

    அருமை அருமை சகோ 👌👌👌🤝

  • @maryanton6964
    @maryanton69648 ай бұрын

    Very very hardship efforts.Thankyou.

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p8 ай бұрын

    மிக சிறப்பு.ஜெய் ஹிந்த்!

  • @sveetk90
    @sveetk909 ай бұрын

    Your vidios are super and detail oriented. Pls teach how to handle in crowd situation and while driving,if opposititely if lorry comes, how to adjust by reversing and driving that situation in traffic scenrio.❤

  • @josefmariamanas940
    @josefmariamanas9408 ай бұрын

    Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit. Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability. If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing. A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.

  • @krajesh9569
    @krajesh95699 ай бұрын

    அருமையான விளக்கம் அண்ணா உங்கள் சேவை தொடர என்னுடைய மணமார்த வாழ்த்துக்கள் அண்ணா keep rocking

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    9 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves10979 ай бұрын

    I bought this same colour Dzire last month in Madurai.👏👏👏 12 வருடங்களுக்கு முன்பாக நானும் driving பழகும் போது நீங்கள் இப்போது சொல்லும் அதே முறைகளைத் தான் கையாண்டேன். நான் இப்போதும் ரிவர்ஸ் எடுக்கும் போது ரியர் வியூ கண்ணாடிகளைப் பொருட்படுத்துவதில்லை.😊😊😊

  • @philipsrobert8476

    @philipsrobert8476

    7 ай бұрын

    Super

  • @joelbalu4133
    @joelbalu41333 ай бұрын

    அருமை சகோதரரே ❤

  • @prathabrider5618
    @prathabrider56187 ай бұрын

    மிக்க பயனுள் தகவல் அண்ணா

  • @nithyanithu2549
    @nithyanithu25499 ай бұрын

    Ur great job me also afraid to drive but I hope sure I will drive today I saw your video very useful ...thank you keep going brother.....super bro god bless you...

  • @boobathyb4174
    @boobathyb41749 ай бұрын

    Sir yr all vedios r very perfect and helpful thank u somuch

  • @nobelcomputercare5840
    @nobelcomputercare58409 ай бұрын

    alaga pesureenga annaa.super explanaton

  • @palanim8510
    @palanim85109 ай бұрын

    Rajasthan thank you my program very very useful

  • @shahulismail5874
    @shahulismail587412 күн бұрын

    Thank you very much Sir, for your excellent explanation

  • @visvanathan6
    @visvanathan64 ай бұрын

    உங்கள் அரிவுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது

  • @deenadayalan3498
    @deenadayalan34984 ай бұрын

    Very good imparmation useful for bigenar car driving

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary9 ай бұрын

    ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @jeyakumar2949
    @jeyakumar29495 ай бұрын

    ரொம்ப நன்றி சார் நல்லா சொல்லிக்கொடுத்தீங்க சார்

  • @ruban475
    @ruban475Ай бұрын

    Romba nandri thalivaa

  • @Kartikarti4848
    @Kartikarti48485 ай бұрын

    Really nice teaching bro...thanks ❤

  • @pradeepmit5357
    @pradeepmit53576 ай бұрын

    Super Anna. Explained it well…. Thanks for the video 😊

  • @gurutalk6663
    @gurutalk66638 ай бұрын

    Very useful tips and voice modulation is excellent.

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np3 ай бұрын

    அண்ணா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf3 ай бұрын

    Very excellent all explanation very clear demo thank you sir

  • @prabhaharanmanickam2385
    @prabhaharanmanickam23858 ай бұрын

    Thank you for the detailed explanation and tips

  • @strveriyanda5024
    @strveriyanda50249 ай бұрын

    Nandri anna ❤❤❤

  • @revathis-gs3hy
    @revathis-gs3hy4 ай бұрын

    மிகவும் நல்லது நன்றி

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780Ай бұрын

    அண்ணா சூப்பர் 👏👏

  • @naveeneditz7728
    @naveeneditz77289 ай бұрын

    Nenka pana matheri na alraedy Painitan Bro Super Experience ✌️🔥 Kadaichutu Bro 🤙💞 No Reverse Camera Only Side Mirror Than 😉

  • @DUSP1870
    @DUSP1870Ай бұрын

    Super anna.clear aa solithareenga.super gread a job.

  • @gopikannan4850
    @gopikannan48509 ай бұрын

    அடுத்தடுத்து டிரைவிங் கிளாஸ் வீடியோக்கள் போட்டுக் கொண்டு இருங்கள்

  • @user-wg2xw9lg9t
    @user-wg2xw9lg9t9 ай бұрын

    Very nice to learn🎉

  • @vijayak8782
    @vijayak87823 ай бұрын

    மிகவும் நன்றி🎉

  • @manikandanjeyabalan1836
    @manikandanjeyabalan18368 ай бұрын

    Very useful video brother thank you 😊

  • @Tamizhan_007
    @Tamizhan_0079 ай бұрын

    Best and clear speech

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc7 ай бұрын

    Same my car DZIRE so good teach for me tnx bro.

  • @davidchristopher8935
    @davidchristopher89359 ай бұрын

    Nice video bro. One suggestion: please explain about parking between two cars, both series and parallel. This kind of parking needs good reversing skill and minute calculation. That would be helpful for parking in busy areas like business centres and tourist spots. Thank you.

  • @amalaammu1723
    @amalaammu17238 ай бұрын

    Super explanation sir congratulations 👏👏👍🙌👌

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul29378 ай бұрын

    என்ன அருமையான வீடியோல

  • @anantharamanck6660
    @anantharamanck66605 ай бұрын

    Super teaching. Thank you very much Sir.

  • @sainathshenoy71
    @sainathshenoy719 ай бұрын

    Thanks for the information Rajesh sir

  • @madavid4006
    @madavid40069 ай бұрын

    Very good information sir

  • @sdk5611
    @sdk56114 ай бұрын

    Very good demonstrations 👌

Келесі