Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016

Музыка

Appodhaikku Ippodhe Sollivaithen Hari Narayana !!!
A divine rendering of Hari Narayana by NJ Swaminatha Bhagavathar
#AppodhaikkuIppodheSollivaithen #HariNarayana #NewJerseySwaminatha #NewJerseyRadhakalyanam #HariNarayanaHariNarayana #SriSatguruSevaSamajam #NewJerseyNamasankeerthanam #NJNamasankeerthanam #NewJerseySatsang
#radhakalyanam #bhagavathar #alangudi #radheKrishna #radhaKrishna #govinda #radhe #namavali #newjerseyswaminathan
#Newjerseyswaminathan

Пікірлер: 403

  • @Renugopal1973
    @Renugopal19736 ай бұрын

    அருமையான பாடல். கேட்க கேட்க இறைவனை நேரில் தரிசித்ததைப் போன்று இருந்தது . நன்றி ஐயா. நானும் பாடி பழகுவேன், பாடுவேன்

  • @mrsarvan78
    @mrsarvan785 жыл бұрын

    Lyrics as follow ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

  • @srinivasansri6988

    @srinivasansri6988

    5 жыл бұрын

    Super

  • @sankarnarayan2234

    @sankarnarayan2234

    5 жыл бұрын

    Thank u

  • @viswanathkp911

    @viswanathkp911

    5 жыл бұрын

    Wow thank you so much ji

  • @kannanrk5225

    @kannanrk5225

    4 жыл бұрын

    saravanan shanthin’

  • @chinnappankannan1717

    @chinnappankannan1717

    4 жыл бұрын

    Kannan c. Super o super

  • @muthukrishnan5879
    @muthukrishnan58794 жыл бұрын

    என் மனதை கவர்ந்த பாடல் என்னுடைய ஆத்மார்த்த குரு ஸ்வாமிநாதன் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்க்காரங்கள் தாங்கள் என்னை ஆசீர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன் இந்த பாடல் வாழ்க்கை இவ்வளவுதான் என்பது தெரிகின்றது

  • @gurus6887
    @gurus6887 Жыл бұрын

    மிக அருமை.சொல்வதற்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. நாராயணா நாராயணா.

  • @shanmugavelparamasivan9413
    @shanmugavelparamasivan941310 ай бұрын

    Narayananai nera kootti kondu vanthuvittirgal ayya. Arumaiyana kural. Ungal padalukku nan adimai. Narayanan ungalukku neenda ayulaiyum sugathaiyum thara sevikkiren.

  • @sridharr9936
    @sridharr99364 жыл бұрын

    I hear this every day. This swami has gifted voice. Once you listen it makes you listen again.

  • @padmasinibadrinarayanan9567

    @padmasinibadrinarayanan9567

    3 жыл бұрын

    ஆம் நிதர்சனமான உண்மை. திரும்ப திரும்ப கேட்கும்படி பாகவதர் குரல் இழுக்கிறது🙏

  • @saraswathy2006

    @saraswathy2006

    3 жыл бұрын

    True

  • @v.govindharaj9796

    @v.govindharaj9796

    11 ай бұрын

    Yes

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan32222 ай бұрын

    Very long years i searching for the Lyrics of the song now i got it.Thanks a lot.😅

  • @deepasrinivasan4481
    @deepasrinivasan44819 ай бұрын

    Most beautiful song I have ever heard🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏 One of my favorite singer🙏🙏♥️♥️

  • @muthukrishnan5879
    @muthukrishnan58795 жыл бұрын

    இந்த பாடல் வரிகள் எல்லாம் பாடிய விதம் என் மணம் மிக்க சந்தோசம் அடைந்தது மிக்க மகிழ்ச்சி

  • @Srikanthmc1
    @Srikanthmc1 Жыл бұрын

    Out of the world.unimaginable divine voice

  • @banugopan7353
    @banugopan7353 Жыл бұрын

    தினமும் கேட்க வைக்கும் நாராயண நாமம்...🙏🙏🙏🙏🙏🙏

  • @kravikumar2163
    @kravikumar2163 Жыл бұрын

    கோடான கோடி 🙏🙏🙏 திரு சாமிநாத பகவதர் குழுவிற்கு

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran92643 жыл бұрын

    I remember this song my childhood days All India Radio sung by Sivanandha Vijayalakshmi.

  • @rajinees2122
    @rajinees21224 жыл бұрын

    The lyrics is awesome. Never heard anything like this. Aum Namo Narayanaya.

  • @kavithasweetu

    @kavithasweetu

    3 жыл бұрын

    Super and my favorite song

  • @kousalyamala2879
    @kousalyamala28793 жыл бұрын

    My pranams to New Jersey baghavathar. Tears is rolling from my as I hear your bhajan songs. It was feast to eyes

  • @djrenzo2410
    @djrenzo24105 жыл бұрын

    Wow. Excellent rendition.

  • @sarunarao936
    @sarunarao9363 жыл бұрын

    This is very special song in all your bhajans. 🙏🙏🙏

  • @jeyasrisri9638

    @jeyasrisri9638

    2 жыл бұрын

    Thank you very much.

  • @sarunarao936
    @sarunarao9363 жыл бұрын

    I am Telugu person. I like all your bhajans. god bless you.

  • @vijikrishna1615

    @vijikrishna1615

    Жыл бұрын

    Dear Arunagaru🙏 glad you are able enjoy our Bhajans. In this Kaliyuga singing 'Namasankeerthanam' is ultimate path to connect our SOULS with Bhagavan . This song particularly is highly phylosophical.

  • @kannant8013

    @kannant8013

    Жыл бұрын

    @@vijikrishna1615 j

  • @vanitachandankeri97
    @vanitachandankeri973 жыл бұрын

    Wounderful. Takes you deeply into one's self.

  • @anantharamakrishnanj5274

    @anantharamakrishnanj5274

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/dKqAssxudsKthps.html

  • @yoursrams2500
    @yoursrams2500 Жыл бұрын

    You brought tears..... narayana.... god bless.....

  • @natarajancit5944
    @natarajancit5944 Жыл бұрын

    ம மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய ஹரி நாராயண பஜன் பாடல் அருமையான குரல் வளம் பாடியவர் நாராயணனின் கண் முன்னே நிற்கிறார்.

  • @raghunathkumar5316
    @raghunathkumar53162 жыл бұрын

    Melted my heart. Super

  • @madhanraghulkalyanasundaram
    @madhanraghulkalyanasundaram3 жыл бұрын

    Soulful Hari Narayana🙏

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan40424 жыл бұрын

    மிக நன்றாக உள்ளது நன்றி

  • @ganesan.e4733
    @ganesan.e47335 жыл бұрын

    அமைதி சாகரம். NJS வாழ்க பல்லாண்டு. அற்புதம் அற்புதம்

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet21274 жыл бұрын

    Om Namo narayana....... Super song.....

  • @muralidharraobhavanashi9966
    @muralidharraobhavanashi99663 жыл бұрын

    Om Namo Narayana!A beautiful bhajana.

  • @easwarsreedhar7890
    @easwarsreedhar78903 жыл бұрын

    Excellent rending. Listening n singing daily . On namo narayana

  • @balasubramnian2904
    @balasubramnian2904Ай бұрын

    ഹരി നാരായണ...... 🙏

  • @ManikandanMani-ro2vy
    @ManikandanMani-ro2vy4 жыл бұрын

    அன்புடன் வணக்கம் அற்புதம் நாரயான பாடல்

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim4 жыл бұрын

    My hearty thanks to New Jersey Bhagavadar for this humble, slow paced & heart touching bhajan

  • @prabhuselvarajan5970
    @prabhuselvarajan59705 жыл бұрын

    very nice song melting my heart

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Жыл бұрын

    Om namo narayana excellent rendition hearing after a long time 👌🙏

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan50362 жыл бұрын

    Fantastic singing sir. Very divine soulful song

  • @UMS9695
    @UMS96955 жыл бұрын

    Wonderful!

  • @viswanathanramakrishnan883
    @viswanathanramakrishnan88311 ай бұрын

    I hear daily once.. One of my favourite singer after UKB anna and this song has some depth. The meaning of this song has more depth and one will cry

  • @saradhasankaraman3388
    @saradhasankaraman33882 жыл бұрын

    no words super voice heart melting

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Жыл бұрын

    Wonderful bliss

  • @udayappanmadhavan9932
    @udayappanmadhavan99322 жыл бұрын

    Wow, Great Performance. Ohm Amriteswariye Namaha.🙏🙏🙏

  • @v.govindharaj9796
    @v.govindharaj979611 ай бұрын

    Swamynathan bagavathar avargalin thuruvadigalai vanangukinren 🙏.

  • @dvenkatesn5820
    @dvenkatesn582010 ай бұрын

    அருமை அருமை என் உள்ளம் மகிழும் நாராயணன் பஜனைப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @jayalakshmi3246
    @jayalakshmi32465 жыл бұрын

    Very nice rendering of NJSB

  • @sundaresanswaminathan5003
    @sundaresanswaminathan50033 жыл бұрын

    Super singing. Hari Narayana song Enchanting and Amazing bhajan song

  • @ramamaniraghunathan9123
    @ramamaniraghunathan9123 Жыл бұрын

    Super , sholla vartheye illai . we are blessed to hear this bhajanai

  • @gitajaganathan8713
    @gitajaganathan87134 жыл бұрын

    Soulful rendering. I listen to it daily.

  • @vedhamurthyb9090
    @vedhamurthyb90902 жыл бұрын

    Really great song

  • @sarunarao936
    @sarunarao9363 жыл бұрын

    EXCELLENT Voice👍 TQ Bro.

  • @raghunathkumar5316
    @raghunathkumar53162 жыл бұрын

    Beautiful voice one who have stress and sorrow hear this song we will give full peaceful and relaxation and maturity

  • @rubinirajeswaran7552
    @rubinirajeswaran75524 жыл бұрын

    most divine voice.

  • @JayaKumar-hj9ks
    @JayaKumar-hj9ks4 жыл бұрын

    All the pakthi songs and bajans.i would like to set my heart

  • @punithasekar9212
    @punithasekar92122 жыл бұрын

    Radhe Krishna🌹🙏🌹

  • @srinivasaraokollikonda4110
    @srinivasaraokollikonda41103 жыл бұрын

    Wow super wow excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManikandanMani-ro2vy
    @ManikandanMani-ro2vy Жыл бұрын

    அழகு அற்புதம் உங்கள் பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thiripurasundari9434
    @thiripurasundari943418 күн бұрын

    Om namo Narayana .....

  • @schoolriders9998
    @schoolriders99983 жыл бұрын

    அற்புதம் நிகழ்ந்தது

  • @kavithasweetu
    @kavithasweetu4 жыл бұрын

    Thanks a lot

  • @user-sc8ky5by3i
    @user-sc8ky5by3i4 ай бұрын

    Excellent voice lyrics each time tears will come very soulful i am praying for your good happy healthy long life

  • @deepasrinivasan4481
    @deepasrinivasan4481 Жыл бұрын

    Very nice🙏🙏🙏😍😍♥️

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 Жыл бұрын

    Narayana enum Namam Touching our heart Evergreen Bhajan song

  • @pillainag5378
    @pillainag53783 жыл бұрын

    Amazing voice. Saraswati was in his tongue.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Жыл бұрын

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐💐💐

  • @subramaniann5625
    @subramaniann56255 жыл бұрын

    Mesmerizing

  • @dnjsathyanarayanan5982
    @dnjsathyanarayanan59823 жыл бұрын

    Fantastic song

  • @KarunakaranKaruna-dj5nb
    @KarunakaranKaruna-dj5nb3 ай бұрын

    Super

  • @balamaniperumalsamy449
    @balamaniperumalsamy449 Жыл бұрын

    Beautiful song

  • @thulasiramangiri2181
    @thulasiramangiri21813 жыл бұрын

    Excellent 🙏🙏🙏

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam88863 жыл бұрын

    Wish the Kalyana Mahotsavam a Great Grand Success.

  • @ashokashtekar4265
    @ashokashtekar42654 жыл бұрын

    Superb!

  • @cricketfunnyvideo6846
    @cricketfunnyvideo68463 жыл бұрын

    Super and excellent

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Жыл бұрын

    I.will.hear.daily.so.excellent

  • @srinivasaraokollikonda4110
    @srinivasaraokollikonda41103 жыл бұрын

    Swamy super mind blowing 53times one day

  • @srinivasanraju8350
    @srinivasanraju83505 жыл бұрын

    Fentastic

  • @mehalamegala8425
    @mehalamegala84253 жыл бұрын

    God bless you soul

  • @kalavathidevijeyachandhira124
    @kalavathidevijeyachandhira12410 ай бұрын

    Tears my eyes no words

  • @sreenivasanr2210
    @sreenivasanr22103 жыл бұрын

    Hari narayana excellent

  • @jayarevathynarayanan1297
    @jayarevathynarayanan12973 жыл бұрын

    Arumai arumai........I 🙏🙏🙏🙏✌️

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania28505 ай бұрын

    Most beautiful song.aarththamulla song.

  • @BharathiHariharanBharathiHarih
    @BharathiHariharanBharathiHarih2 жыл бұрын

    அருமையான குரலில்

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r58973 жыл бұрын

    Arumai 🙏

  • @s.v.sudhakar101
    @s.v.sudhakar1013 жыл бұрын

    Nice songs 🙏🙏🙏

  • @sathyachandran9820
    @sathyachandran98203 жыл бұрын

    Ungal kural valam arumai.super

  • @viswanathkp911
    @viswanathkp9115 жыл бұрын

    Great Bhajan

  • @suriyakala6291
    @suriyakala62912 жыл бұрын

    When I hearing this song really I felt very emotional

  • @nagasundariramani8676
    @nagasundariramani86764 жыл бұрын

    Hari narayanan, namo narayana

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan26582 жыл бұрын

    Narayana 😇🙏🙏👍full team sira

  • @sankarakailasam6529
    @sankarakailasam6529 Жыл бұрын

    Very super 🙏🏼🙏🏼

  • @vkrishnaswamy5565
    @vkrishnaswamy55655 жыл бұрын

    Great voice. Recently I had an opportunity to hear him Alangudi Radha Kalyanam .such a beautiful rendering of bhajans and namavalis ,

  • @ramgopals7362

    @ramgopals7362

    5 жыл бұрын

    V Krishnaswamy no

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Super 💖💓💕💗💕 touching musical groups presentation.

  • @shivaraochandankeri906
    @shivaraochandankeri906 Жыл бұрын

    Wounderful. It takes you to different world. I don't know the language yet the music is universal.

  • @prasannarajan
    @prasannarajan2 жыл бұрын

    Lyrics speaks really of life..Eyes completely soaked in tears..

  • @ushajeyaraman4446

    @ushajeyaraman4446

    Жыл бұрын

    Eyes filled with tears after hearing Hari Narayana lyrics.. Radhekrishna, ✌️✌️✌️

  • @vskrishnamoorthy3865
    @vskrishnamoorthy38655 жыл бұрын

    Very nice voice

  • @nageshwarivenkateshan9817
    @nageshwarivenkateshan981711 ай бұрын

    அருமையோ அருமை

  • @saiinternational7363
    @saiinternational7363Ай бұрын

    வாழ்க வளமுடன்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20624 жыл бұрын

    Superb.

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan10114 ай бұрын

    Divine singing 🙏🙏

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram63442 жыл бұрын

    அருமையான பாட்டு

  • @manikannankannan1988
    @manikannankannan19884 жыл бұрын

    Super song

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania28505 ай бұрын

    Really very emotional.

  • @vighshanmani6655
    @vighshanmani66552 жыл бұрын

    Really very emotional

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Wah wah kya dhamdaar awaaz Hain.

Келесі