Handmade Brick Manufacturing in ANTHIYUR Tamilnadu / How To Handmade Bricks Making Full Process

#செங்கல்தயாரிப்பு # brickmaking
1 செங்கல்லின் விலை 5.20 ரூபாய்
மதுரைவீரன் கோவில் அருகில்
புதுமேட்டூர் ..சின்னத்தம்பி பாளையம்
அந்தியூர் கோபி பக்கம்
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
Handmade Brick Manufacturing in Tamilnadu / How To Handmade Bricks Making Full Process
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,kzread.info?o=U&vide...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,kzread.info?o=U&vide...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,kzread.info?o=U&vide...
thank you for watching
my country foods

Пікірлер: 439

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc5 жыл бұрын

    இவர்களைப்போல், பல தொழில் செய்கிறவர்களை, ஊடகத்திற்கு(மீடியா) கொண்டுவருகிறாய். நன்றி ஆனந்தி. படித்தவர்கள் முன் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    மிக்க நன்றி

  • @shashimaskitchenmasala9255

    @shashimaskitchenmasala9255

    3 жыл бұрын

    @@mycountryfoods ,

  • @chandannayek6667

    @chandannayek6667

    3 жыл бұрын

    a

  • @mask_rider46

    @mask_rider46

    3 жыл бұрын

    @@mycountryfoods அக்கா இந்த செங்கல் சூலை address anupunga அக்கா நம்பர் அனுப்புங்க

  • @fishinghouseseafoods5810

    @fishinghouseseafoods5810

    2 жыл бұрын

    super

  • @padmakousalya5049
    @padmakousalya50495 жыл бұрын

    எங்கள் ஊர்,சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகிறது, மிக்க நன்றி ஆனந்தி🙏

  • @user-vp3og1mq7w
    @user-vp3og1mq7w5 жыл бұрын

    மிகவும் கஸ்ட்டமாண வேலை

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz5 жыл бұрын

    This is very very fantastic hard work .they are paid low salary

  • @vinitamorrison3308
    @vinitamorrison33085 жыл бұрын

    Very hard work done by very hard working people. Thanks for bringing these people to the spotlight!

  • @thangamani4050
    @thangamani40504 жыл бұрын

    Engal kula thozhil🙏🙏🙏🙏. The worldest hard work ever. My family was in this job 10 years ago. Not now. But still we can't forget the pain. Because it is not day shift or night shift. It is 24 hours shift. Around 2_3 hours only we can sleep...... Highlight is very very very low salary.... We can't wear a neat dress even for a festival also. We have to be always with the dirty dress. But still I love this job 😘😘😘😘😘😘

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🙏🙏💐💐💐🌷🌷😍😍😍😍😍😍😍

  • @suganyadevimb4556
    @suganyadevimb45565 жыл бұрын

    மிகவும் அருமை நான் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ள ஒரு சில கிராமங்களில் இந்த செங்கல் தயாரிப்பதை நேரில் பார்த்துள்ளேன் அந்த நினைவு எனக்கு இப்போது வருகிறது மிகவும் நன்றி மயிலாடுதுறை சுற்றியுள்ள ஊர்களில் கிராமங்களில் வீடுகளில் தயார் செய்யப்படுகின்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    🙏🙏🌹🌹💐🙏🏼

  • @cholabarathi1204

    @cholabarathi1204

    4 жыл бұрын

    Nanum mayiladuthurai than

  • @user-jk6ys7jn4n

    @user-jk6ys7jn4n

    Жыл бұрын

    Brither

  • @sdegnanasekar3414
    @sdegnanasekar34145 жыл бұрын

    அருமை ஆனந்தி உண்மையான உழைப்பாளிகள் 👌👍🙏😍

  • @srisaisrisai1118
    @srisaisrisai11185 жыл бұрын

    ஆனந்தி எங்க வீட்லயும் செங்கல் சூளை ஒரு 25 வருடத்திற்கு முன் அப்ப இந்த அச்சு மரத்தில் செய்து இருப்பாங்க .செங்கல் அறுத்ததும் அடுக்கி பெரிய பெரிய மரங்கள் நடு நடுவே வெச்சி தீ வைத்து வேக வைப்பாங்க. அதைலாம் நான் நேர்லயே பார்த்து உள்ளேன். பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    அருமையா சொன்னிங்க மிக்க நன்றி

  • @jessyvasu7494
    @jessyvasu74945 жыл бұрын

    Hard working people. 👍🏻

  • @muthuvel8903
    @muthuvel89035 жыл бұрын

    இந்த வேலை ரொம்ப கஷ்டமான வேலை முதுகு எலும்பு ரொம்ப வலிக்கும் முறையான சம்பளம் இல்லை

  • @saravanakumar8562
    @saravanakumar856210 ай бұрын

    இந்த வேலை செய்ற நாங்க 40வயதிலே குச்சி இல்லாம நடக்க முடியாது.. இது எங்க உங்ளுக்கு புரிய போது...

  • @seethalakshmi713
    @seethalakshmi7135 жыл бұрын

    Yanga amma appa entha vela tha pakuranga

  • @lathasiva8750

    @lathasiva8750

    5 жыл бұрын

    Yenga ammavum Anga than velai pakkuranga

  • @seethalakshmi713

    @seethalakshmi713

    5 жыл бұрын

    Tirunelveli

  • @lathasiva8750

    @lathasiva8750

    5 жыл бұрын

    Nagercoil

  • @VijayaLakshmi-tx8kc

    @VijayaLakshmi-tx8kc

    5 жыл бұрын

    Seetha Lakshmi and Latha siva my 🙏 to ur father n mothers

  • @lathasiva8750

    @lathasiva8750

    5 жыл бұрын

    Mother only

  • @karthik.m1242
    @karthik.m12425 жыл бұрын

    Very very very very very hard work person's i like village

  • @deepak2336
    @deepak23365 жыл бұрын

    ஆனந்தி உங்களால் நிறைய விடயங்கள் கற்று கொண்டோம்..... இனி எந்த பொருளை வாங்கினாலும் அதன் பின்னனியில் இருக்கும் இவர்களை போன்றவர்களின் கடுமையான உழைப்பு எங்கள் நினைவில் இருக்கும்..... இப்படிப்பட்ட எளியவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.....

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    மிக்க நன்றி

  • @maharajan4881
    @maharajan4881 Жыл бұрын

    நல்ல விளக்கம் சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி.Super

  • @mycountryfoods

    @mycountryfoods

    Жыл бұрын

    💜🙏🙏🙏🏻🙏🏻

  • @pandirathipandirathi5317
    @pandirathipandirathi53175 жыл бұрын

    Manithargaluku thevaipadum andra thevai porulkalil irunthu ovondrirkum evalavu kastam nu patha tha theriuthu very hard work ithu oru velainu ninaikama kasta padurathunalatha nambala nalla irukom namakaga uzhaikum anaithu ullangalukum nandri

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    🌹🌹💐🙏🏼🙏🏼

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen5 жыл бұрын

    மிக அருமையான ஈரமான பதிவு.

  • @pandianveera5154
    @pandianveera5154 Жыл бұрын

    அருமை மிக அருமை சகோதரி உண்மையான உழைப்பை உலகுக்கு கொண்டு சென்றீர்கள் இதுதான் உண்மையான உடல் உழைப்பு என்பது ஆரோக்கியமான உடம்பு எந்த நோய் நொடியும் இவர்களிடம் அண்டாது இவர்கள் கடவுளின் பிள்ளைகள்

  • @mycountryfoods

    @mycountryfoods

    Жыл бұрын

    அருமையா சொன்னிங்க அண்ணா

  • @saveethasampath9698
    @saveethasampath96985 жыл бұрын

    Romba porumai venum ....intha work ku

  • @nirmalameda3920
    @nirmalameda39205 жыл бұрын

    Madam Anthiyur is my Grandmother and Grandfather's place such a wonderful place. Thanks for sharing. We have been there for our childhood holidays. Thankyou so much Akka.

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    ,🙏🏼🙏🏼🌹🙏🏼

  • @mariyamnisa832
    @mariyamnisa8325 жыл бұрын

    Salute a great hard worker

  • @saveethasampath9698
    @saveethasampath96985 жыл бұрын

    U r rocking ... expecting more manufacturing videos Like this.... want more and more...

  • @sivasakthi5120
    @sivasakthi51205 жыл бұрын

    yenga oorlayum indha veladhan adhigam na nerla pathuruken neenga share pannadhu romba sandhosama irukku akka good job

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼💐🙏🏼🌹

  • @MrSATHISH44
    @MrSATHISH445 жыл бұрын

    😱😱No words 🙏🙏🙏

  • @shantishirke8916
    @shantishirke89165 жыл бұрын

    It's very hard work but they all doing well.👍👍

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen5 жыл бұрын

    அருமையான செங்கள் சுலை

  • @loganayakilogi7508
    @loganayakilogi75085 жыл бұрын

    Ellaraum Mella konduvara padupadum anandiku valthukal good work thank u

  • @chinnasamy0711
    @chinnasamy07114 жыл бұрын

    entha video eduthu sengal velakku permai koduthathukku nantri akka thank you so much superb akka

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻💐🌷🌹💐🙏🏻🙏🏻🙏🏻

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya21235 жыл бұрын

    arumaiyana pathivu

  • @sornamsivamani6062
    @sornamsivamani60625 жыл бұрын

    அழகுஅவ்வளவுஅழகு

  • @ramyadevip9097
    @ramyadevip90975 жыл бұрын

    Super akka hats off that hardworking people

  • @dharmaraj9263
    @dharmaraj92635 жыл бұрын

    Yaa.. itz my area.. Near anthiyur.. Erode dt) One of the famous in anthiyur..

  • @tahsinkauser5356
    @tahsinkauser53565 жыл бұрын

    Anandhi,kadaisilay ippadi sollanum.neengalum senji parunga.nalla vanduduna like pannunga,share pannunga,subscribe pannunga,comment pannunga,marakkamay bell buttonay press pannunga

  • @ammusagayam483

    @ammusagayam483

    5 жыл бұрын

    Tahsin Kauser ..super

  • @suriyachenbagampillai4431
    @suriyachenbagampillai44315 жыл бұрын

    nangalum pathurukom nagercoil, Madurai la .remba kastamana work. avanga nala hard work panuvanga .

  • @aravinds.k4365
    @aravinds.k43655 жыл бұрын

    Very useful.

  • @sabarisabari7830
    @sabarisabari78305 жыл бұрын

    Hard workers Anna's..

  • @tamilsathishtamilsathish5964
    @tamilsathishtamilsathish59645 жыл бұрын

    Very hard work people

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker59665 жыл бұрын

    Hard working people

  • @jeyes0764
    @jeyes07645 жыл бұрын

    நானும் இதில் வேலை செய்திருகிறேன் வெயில், மழை , Rest இல்லை etc...

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dineshg7349

    @dineshg7349

    4 жыл бұрын

    Valthukkal valka pallandu

  • @dineshg7349

    @dineshg7349

    4 жыл бұрын

    Evaloo cost agum sir 100000 pc ready panna

  • @businessideas9443

    @businessideas9443

    4 жыл бұрын

    @@dineshg7349 400000

  • @businessideas9443

    @businessideas9443

    4 жыл бұрын

    Nan entha tholilthan seithu varukiren

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial5 жыл бұрын

    Ellarukkum teriya vendiya useful information sissy

  • @vasanthyr1132
    @vasanthyr11325 жыл бұрын

    Brick cline,pot making,jaggari preparation, cooking, fishing, crab catching and more. We can learn lot through Anandhi. Best wishes to her and family for supporting Anandhi. particularly her husband for encouraging her.

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    thank you so much

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana80015 жыл бұрын

    Super akka🇲🇾🇲🇾🇲🇾

  • @presidentsem8189
    @presidentsem818910 ай бұрын

    இத எனக்கு therivithatharku நன்றி

  • @suryayouritemsveryexpensiv9244
    @suryayouritemsveryexpensiv92445 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @nandhiniv6195
    @nandhiniv61955 жыл бұрын

    Kannu kalangudhu ........pavam evlo kastapadranga...........

  • @nirmalaks1606
    @nirmalaks16065 жыл бұрын

    அ௧்௧ா. நானும் அந்தியூர் பக்கம் தான். கோபிசெட்டிபாளையம்

  • @vallarasuvallarasu8323

    @vallarasuvallarasu8323

    5 жыл бұрын

    naanum gobi tha

  • @tharakrishnan6924

    @tharakrishnan6924

    5 жыл бұрын

    I m from anthiyur...

  • @keerthigaraja6237
    @keerthigaraja62375 жыл бұрын

    Interesting akka super

  • @kulanthaivelu5471
    @kulanthaivelu54715 жыл бұрын

    What a perfect technology our people have it is a strong to building

  • @sankarm7368
    @sankarm73685 жыл бұрын

    Paravalla ananthi engaluku ithulam eppadinu theriyathu ungalala therinjikitom......romba nandri ma......by latha

  • @kmk670
    @kmk6702 жыл бұрын

    Puliya maram manaripai thadukum. Mazhai, veyil, puyal, vellam. Yethuvanthalum saayathamaram. Puliyamarangal road orangalil nadapada vendum

  • @a.t.kchannel7826
    @a.t.kchannel78265 жыл бұрын

    Amezing

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan70405 жыл бұрын

    It's very hard work my father also this work doing I'm from Abu Dhabi

  • @thangamani4050

    @thangamani4050

    4 жыл бұрын

    Ezhil jayaseelan bro take care of your father and family

  • @punjabnews1441

    @punjabnews1441

    4 жыл бұрын

    brother plz send me your number on my 00923004271380 whatsapp number

  • @ranjendrenr5251
    @ranjendrenr52515 жыл бұрын

    Anna nenga supera veli pakringa

  • @ramesht7183
    @ramesht71835 жыл бұрын

    Hard worker

  • @ramkrishramkrish4630
    @ramkrishramkrish46304 жыл бұрын

    Mam your service is great.🙏 Appreciatable. Once small request to you is that kindly do not repeat the word this work is hard, hard. Every one knows that. And in front of them if you repeat, it will create a negative energy. Kindly try to encourage/motivate them with positive words. Apart from this your service is excellent. In this materialistic world, there is no gain with no pain. Hope everyone agree with this valid point.

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    Thank you so much 🙏🌹💐🙏🌹💐

  • @ishusurya161
    @ishusurya1615 жыл бұрын

    Romba kashtaman vela idhu ...ivangalukku oru naal thookamey verum 3 hrs dhan ..romba kashtapadanum but adhuku yeatha salary kidaiyadhu 😳😳😳My childhood memories 😢😢😢

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    💐💐🙏🏼🙏🏼🌹🌹

  • @ishusurya161

    @ishusurya161

    5 жыл бұрын

    My Country Foods me too Ka 🙏🙏🌹🌸🌼🌻

  • @maharavichandran
    @maharavichandran5 жыл бұрын

    Arumai akka

  • @mary9n945
    @mary9n9455 жыл бұрын

    Informative video

  • @digroopafansclub5879
    @digroopafansclub58795 жыл бұрын

    Aunty super...unga videos excellent ...😃😃😃

  • @kmk670
    @kmk6702 жыл бұрын

    Sengkarkalin vilai kuraikapadavendum sengal soolai podupavargalai arasu athigarigal santhithu athan vilaiyai kuraika yenna uthavi seiyavendumo athai seiyavendum

  • @kiruthikavk73
    @kiruthikavk735 жыл бұрын

    Super akka.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK5 жыл бұрын

    *** WANTED *** நண்பர்களே, நானும் செங்கல் சூளை தொழில் தொடர்ந்து செய்ய முனைகிறேன். ஆனால் சரியான ஆட்கள் என் பகுதியில் (அரியலூர்) இல்லை. நானும் ஐடி துறையில் வேலை செய்தேன், அதனால் எனக்கு வேலைச் சுமை பற்றித் தெரியும். நான் சரியான ஊதியம் தருவேன். பல ஆண்டுகள் இத்தொழில் அனுபவம் உள்ளவர்கள் உங்களுக்கு தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி!! தங்கி வேலை செய்ய விரும்பினால் போதுமான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.

  • @thaysan.b7426

    @thaysan.b7426

    3 жыл бұрын

    Super

  • @rathankumar3291
    @rathankumar32915 жыл бұрын

    First comment huge fan of akka

  • @sivas5563
    @sivas55632 жыл бұрын

    Vry useful video's . Gud job .tqq ma 👏👏👍👍

  • @renganathanr1392
    @renganathanr13923 жыл бұрын

    ஒரு காளவாய்‌ நெருப்பு‌. போட 6 மாத்திற்கு மேல் ஆகும் தினமும் குடும்பத்தோட வேலை கிடைப்பதால்‌ வேலை செய்கின்றனர்

  • @anandhiashok91
    @anandhiashok915 жыл бұрын

    Super . Keep it up.. pls upload this kind of video

  • @worldvijay6805
    @worldvijay68052 жыл бұрын

    சூப்பர் 👍

  • @rajeshdhandapani9293
    @rajeshdhandapani92935 жыл бұрын

    சூப்பர்

  • @rajkumarm4003
    @rajkumarm40035 жыл бұрын

    எங்க ஊரு அதுல வேலை செய்து இருக்குது நானும் வேலை செஞ்சிருக்கேன்

  • @DJVicky126
    @DJVicky1264 жыл бұрын

    அருமை தங்கையே. அருமையான பதிவு. Jayakumar M.E., Structural Engineer Chennai

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @suganyarajesh3739
    @suganyarajesh37395 жыл бұрын

    Hats off sissy :-) :-) :-) :-) :-)

  • @jacobwilson5296
    @jacobwilson52965 жыл бұрын

    Akka super

  • @sasiparamesh8213
    @sasiparamesh82135 жыл бұрын

    Super sister super

  • @sivamanisivamani495
    @sivamanisivamani49511 ай бұрын

    ஒகே சூப்பர் அருமையான பதிவு

  • @palanisamyka4458
    @palanisamyka44584 жыл бұрын

    Good job , Sister

  • @wafaeelouardi5221
    @wafaeelouardi52214 жыл бұрын

    👍👍👍👍👍👍👍

  • @settaivicky1391
    @settaivicky13915 жыл бұрын

    Super akka

  • @d.jensen5153
    @d.jensen51534 жыл бұрын

    Excellent!

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    💐💐🌹🙏🙏🌹💐💐💐💐

  • @norhafizasauliman4452
    @norhafizasauliman44525 жыл бұрын

    💪💪👏👏

  • @sudhaarul1407
    @sudhaarul14074 жыл бұрын

    Great ஆனந்தி அக்கா

  • @littlefiraas999
    @littlefiraas9995 жыл бұрын

    Ethula one odaji panalama manasu romba kasuta padum la great job

  • @gurunathan7823
    @gurunathan78233 жыл бұрын

    Miss you my village 😥😥

  • @hariharanhacks2654
    @hariharanhacks26545 жыл бұрын

    Unga sevai thevai narayaperuku keep supporting them we will support u

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs5 жыл бұрын

    Super anandhi

  • @anandhisurya1841
    @anandhisurya18415 жыл бұрын

    அருமையான பதிவு ..ஆனந்தி.,

  • @vickylukelukevicky8044
    @vickylukelukevicky80445 жыл бұрын

    Super akka...

  • @ragabala4020
    @ragabala40204 жыл бұрын

    Good nice video very useful message

  • @tktarun
    @tktarun5 жыл бұрын

    Akka nandri 🙏

  • @rubqnrubqn8501
    @rubqnrubqn85015 жыл бұрын

    Super Sister

  • @sathishkumar-vd7ky
    @sathishkumar-vd7ky Жыл бұрын

    Super sis my Appa Amma work ithutha very painful work very heart working = 😭😭😞😞

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai73495 жыл бұрын

    Super Anandhi

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal89535 жыл бұрын

    இத்த செங்கல் சூளை அருமையான பதிவு செங்கல் இல்லை என்றால் அனைவருக்கும் வீடு இல்லை பள்ளி மாணவர்கள் ளுக்கு இத்த மாறி இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவர்களும் தெந்துகெள்வார்கள் நன்றி மாஆனத்தி இவர்கள் வாழ்க்கை எல்லாம் நம் ஒருனாலும் வாழமுடியாது பாவம் அவர்கள்

  • @mycountryfoods

    @mycountryfoods

    5 жыл бұрын

    🌹🌹💐🙏🏼❤️

  • @cholabarathi1204

    @cholabarathi1204

    4 жыл бұрын

    Yes

  • @anandhababu5082
    @anandhababu50825 жыл бұрын

    Enga village saidum sengal soolaikal neraya erukkuthunga akka Dharapuram taluka

  • @krishnakrishna3424
    @krishnakrishna34243 жыл бұрын

    Super very very nice

  • @kavyasai6799
    @kavyasai67995 жыл бұрын

    Super Video Sister Avanga Kastam... Kadavuley...,🙏🙏🙏

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp5 жыл бұрын

    ஊருக்கு போகும் போது வழியில் சூலையை பார்பேன் இதை எப்படி செய்வாங்கன்னு யோசிப்பேன் .இதை பார்த்ததும் தெரிஞ்சிகிட்டேன் Thanks☺️

  • @asmafarook8321
    @asmafarook83215 жыл бұрын

    Super sis👏👏👏

  • @achoos-foodworld1625
    @achoos-foodworld16255 жыл бұрын

    Wow super...

  • @ManiKandan-jf9si

    @ManiKandan-jf9si

    2 жыл бұрын

    Hi love you

  • @annamalaikarthick1459
    @annamalaikarthick14595 жыл бұрын

    👍👍👍

Келесі