HAKKEEM SHAIK DAWOOD , கனவில் வந்து OPERATION செய்யும் மஹான்.

#muslim #allah #allahuakbar #mosque #hakkeemshaikdawood
அசைவம் சாப்பிடாத கிராமம் , யாருமே சரக்கு அடிக்க மாட்டாங்க • அசைவம் சாப்பிடாத கிராம...
இஞ்சிமேடு சிவன் கோவில் அதிசய தீர்த்தம் • குழந்தை பாக்கியம் கொடு...
அருள்வாக்கு சொல்லும் காளை மாடு • அருள் வாக்கு கூறும் ...
MYSTERY SCREEN
CONTACT 99628 00089
முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய மர்மங்களை புலப்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட சேனல்.
பிரபல தொலைக்காட்சிகளில் மிக பெரிய வெற்றிகரமான நிகழ்ச்சிகளை கொண்டுவந்து மக்களிடம் சேர்த்த எங்களின் குழு இப்போது உங்களுக்காக இந்த சேனலை துவக்கியுள்ளது. உங்களின் ஆதரவே எங்களுக்கு மிக பெரிய பலமாக அமையும். ஆகவே உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எங்களுடைய முயற்சிக்கு வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் எங்கள் குழு, இந்த புதிய பயணத்தை துவங்கியுள்ளது.
ஆதரவை தொடருங்கள்... புதிய தேடல்களை நாங்கள் தொடருகிறோம்..!

Пікірлер: 658

  • @anbusup1748
    @anbusup1748 Жыл бұрын

    நான் ஒரு இந்து நீங்கள் கூறியது உண்மைதான் மருத்துவர் என் அம்மாவின் நோயை சரிசெய்ய இயலவில்லை இங்கு வந்து தான் சரியானது 15வருடங்களுக்கு மேல் ஆகிறது இன்னும் நாங்கள் இங்கு சென்று வருகிறோம் இதே நம்பிக்கையுடன் 🙏🏻

  • @hameedsathurula6749

    @hameedsathurula6749

    Жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @chandrasekarvimala1404

    @chandrasekarvimala1404

    Жыл бұрын

    Siidar Ivar pola. Siddarkal. Nallathu pannuvanga.

  • @seyedabdul2974

    @seyedabdul2974

    Жыл бұрын

    @anbusup1748 சகோ இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,,,, ,நீங்கள் மகான் என்று நினைக்கும் அவரே இறந்துவிட்டார் ,அவர் உடலை மண் தின்று இருக்கும் ,,இறந்தவர் செவி எற்க்கமாட்டார்,

  • @seyedabdul2974

    @seyedabdul2974

    Жыл бұрын

    @@chandrasekarvimala1404 எந்த மனிதனுக்கும் மந்திர சக்தியோ ,இறை சக்தியோ கிடையாது ,மனிதன் மனிதன் தான் ,மாகான் என்று சொல்லும் இவர்கள் தனது உயிரை கூட காப்பாற்ற முடியாமல் இறந்த்விட்டார்கள் ,உங்களுக்கு நல்லது எப்படி செய்யமுடியும்,உங்களை படைத்தவன் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும்,,, நம்மை படைத்தவன் தான் இறைவன் ,நம்மால் படைக்கப்பட்டது அல்ல,, kzread.info/dash/bejne/lJZrm9CCk9CTddo.html kzread.info/dash/bejne/jIl-qZSklJSrdKw.html

  • @khairuismail1639

    @khairuismail1639

    Жыл бұрын

    @@seyedabdul2974 well said brother

  • @Abdullah-hx4bb
    @Abdullah-hx4bb Жыл бұрын

    மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். [அல்குர்ஆன் 50:16]

  • @noornisha2227

    @noornisha2227

    Жыл бұрын

    ☝👍

  • @Godproductme

    @Godproductme

    Жыл бұрын

    பிடறியின்்உயிர் நரம்பை விட

  • @Dargahpark

    @Dargahpark

    Жыл бұрын

    Unaku vanthu iruntha terium unmai illama Inka yarum varala

  • @ShahulHameed-nw7es

    @ShahulHameed-nw7es

    4 ай бұрын

    Human is 6 Arivu Allah Padiythan Pls Thinking

  • @mohamedjavith3738
    @mohamedjavith3738 Жыл бұрын

    அல்லாஹ் தான் அனைத்தின் அதிபதி வானம் பூமியில் அல்லாஹ்வின் அனுமதியின்றி எதுவும் நடக்காது இறை நேசர்களிடம்

  • @kothandaram3065

    @kothandaram3065

    Ай бұрын

    உன்மை எது தர்காவில் குணமாகும் என்று பலர் கூறும் நிலையில் தற்போது சில இஸ்லாமிய அன்பர்கள் தர்காவிற்கு போக கூடாது அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய ச்க்தி வாய்ந்த பெரியவர்களை வணங்க கூடாது என்றால் யார் அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். இஸ்லாமியர்களிள் ஏன் இந்த குழப்பம்

  • @veluyuthamachari602
    @veluyuthamachari6029 ай бұрын

    ஷேக் தாவூத் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

  • @mohamedjavith3738
    @mohamedjavith3738 Жыл бұрын

    அல்லாஹ் தான் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் இறை நேசர்கள் இருக்காங்க

  • @shf1740

    @shf1740

    4 ай бұрын

    Erandhavargaluku nammai vida sevi ketkum nam irandhavarku salam sollalam

  • @zillaservice6406
    @zillaservice64067 ай бұрын

    நாங்களும் இந்த தர்காவிற்கு போய் இருக்கிறோம் இதில் என்ன பெரிய கஷ்டம் என்றால் மிக தொலைவில் இருந்து பயணம் செய்து வரும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிவறை இல்லை.. எதிர்புறம் இருக்கும் பள்ளிக்கு அருகில் ஒரு இடம் உள்ளது அங்கு மிகவும் சுகாதாரம் இல்லாமல் லயிட் இல்லாமல் இருக்கிறது இவளவு வருமானம் வரும் இந்த தர்காவில் நிர்வாகிகள் பெண்களுக்கு ஒரு சிறந்த கழிவறை மற்றும் ஒழு செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @Abdullah-hx4bb
    @Abdullah-hx4bb Жыл бұрын

    அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி "நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!" என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். "*நீங்கள் எங்களை வணங்கவே இல்லை*" என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். [அல்குர்ஆன் 10:28]

  • @iraivan-oruvaney

    @iraivan-oruvaney

    Жыл бұрын

    Masha allah

  • @user-nq2js8ng4t

    @user-nq2js8ng4t

    Жыл бұрын

    காஃப்பிர்களுக்கு பொருந்தும் அவர்கள் தான் இணை வைக்கிறார்கள். சன்னி முஸ்லிம் நாங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறோம்

  • @ayubahamed3674

    @ayubahamed3674

    Жыл бұрын

    ​@@user-nq2js8ng4tற

  • @user-bg4mz5hu9g

    @user-bg4mz5hu9g

    7 ай бұрын

    Entha dharhaaku ponalum naanga allahtadhaan kaekurom

  • @Kar786

    @Kar786

    6 ай бұрын

    Ungala mathiri Aalkalailam thiruthavea mudiyathu...ethana time nanga ivarhalai irai nesar endru sonnalum...neenga engala solrathu Allah virkku inaivaikirom endru than...nee solra mathiri nanga Allah virkku inai vaikka koodiyavarhalaha erunthal nangal ivarhalai iraivan endrulo solli but nanga Apdi solailayea irai nesar endru thanea solhirom Apdi erukkum bothu ithu epdi shirk Aahum...

  • @Abdullah-hx4bb
    @Abdullah-hx4bb Жыл бұрын

    என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்" (என்பதைக் கூறுவீராக!) [அல்குர்ஆன் 2:186]

  • @user-nq2js8ng4t

    @user-nq2js8ng4t

    Жыл бұрын

    சன்னி முஸ்லிம் நாங்களும் அல்லாஹ் தான் வணங்குகிறோம் அவனிடமே பிரார்த்தனை செய்கிறோம். இருப்பினும் மருத்துவமனை போறோம், முத்துப்பேட்டை ஏற்வாடி எல்லாம் எங்களுக்கு மருத்துவமனை போல் தான்

  • @aaa11world

    @aaa11world

    Жыл бұрын

    Muttal naayi

  • @aaa11world

    @aaa11world

    Жыл бұрын

    உங்கள் முக்கிய நரம்புகளை விட அல்லாஹ் நெருக்கமாக இருந்தால், நான் இங்கே இருக்கிறேன் என அல்லாஹ் சொல்ல முடியும், ஆனால் அதற்கு பதிலாக அல்லாஹ் ஏன் ரசூலுல்லாவை அனுப்பினான்

  • @aaa11world

    @aaa11world

    Жыл бұрын

    @@user-nq2js8ng4t உங்கள் முக்கிய நரம்புகளை விட அல்லாஹ் நெருக்கமாக இருந்தால், நான் இங்கே இருக்கிறேன் என அல்லாஹ் சொல்ல முடியும், ஆனால் அதற்கு பதிலாக அல்லாஹ் ஏன் ரசூலுல்லாவை அனுப்பினான்

  • @aaa11world

    @aaa11world

    Жыл бұрын

    அனைத்து படைப்புகளிலும் வல்ல அல்லாஹ்வை நன்கு அறிந்தவர் ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தீர்க்கதரிசியும் காதலனும் அப்படித்தான் ஆனால் சாதாரண முட்டாள்களுக்குத் தெரியாது

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 Жыл бұрын

    Allah is greatest. Almighty Allah give strong faith in deenul Islam.

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Жыл бұрын

    இந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க இந்த மாதிரியான தர்காககள் ஹியாரத் செய்வதால் நன்று

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Жыл бұрын

    உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தினசரி ஐந்து நேரங்களில் தொழுகையில் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு பிராத்தனை செய்து வருகின்றனர் சவூதி அரேபியாவில் மக்கா மதீனா இரண்டு மசூதிகள் பல வருடங்களுக்கு முன்பே இருக்கிறது பல நபிகள் வாழ்ந்து மறைந்த பூமி அந்த சமயம் நபிகள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு வாழ்ந்த ஸஹாபாக்கள் என்ற ரெம்ப ஒழுக்கமாக வாழ்ந்த மா மனிதர்கள் ஆக இன்னும் நிறைய விபரம் தரலாம் அப்போது மரணித்தவர்களூம் அவுலியா என்ற வலிகள் தானே சவுதி அரேபியாவில் இவர்கள் அனைவர்களுக்கும் தர்ஹா ஏன் இல்லை அவர்கள் அனைவருக்கும் தர்ஹா கட்டியிருந்தால் மனிதர்கள் வீடு கட்ட இடம் இருக்குமா? எனவே இஸ்லாமிய மரபில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரங்களில் அல்லாஹ்வை மனிதனால் தொழுகை மூலமாக தொடர்பு கொள்ள முடியும் அல்லாஹ் என்ற ஒருவனையே நம்பிக்கை கொண்டு வாழ்வோமாக நல்லது!!!

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah60535 ай бұрын

    இறைநேசர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் அதிசயம் தான். அவர்களின் வாழ்க்கையே தனிரகம்தான். இத்தகைய மகான்களுடன் (உயிருடன் உள்ளவர்கள் மற்றும் மறைந்தவர்கள்) அனுவப்பட்டவர்கள்தான் இத்தகைய அதிசயங்களை முழுமையாக நம்புவார்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

  • @mohamedjavith3738
    @mohamedjavith3738 Жыл бұрын

    நாமும் முழு தீனின் படி வாழ்ந்தால் இறை நேசர் தான் தீன் என்பது அல்லாஹ்வீன் கட்டளை நபி ஸல் அவர்கள் வாழ்க்கை

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Жыл бұрын

    Masha Allah. Subhanallah. Iraivan thaan naadiyavargalukku (mahaangalukku) alavatra arulai vazangugiraan. Adhan velippadhudhaan irai nesargal irukkuum adakkaslathil nadakkum adhisayangal.

  • @alisharai651
    @alisharai651 Жыл бұрын

    மாஷாஅல்லாஹ்

  • @ahamedshahjahan143

    @ahamedshahjahan143

    Жыл бұрын

    Kafirkal taan dargah kku povarkal Allahvaiyum,Allahvin Thutaraiyum Pinpartti yaar nadapaaro Avarkal taan Muslimkal

  • @fathimafileilyas2747
    @fathimafileilyas2747 Жыл бұрын

    Ya Allah eppadi ellam Makkalai shaittan Vali kedikkiran Shirk Allah orupotum mannikka mattan Allah nammai patuhappanaha 🤲🤲

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd Жыл бұрын

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக

  • @prabakaran-vu6ft
    @prabakaran-vu6ft5 күн бұрын

    எங்களுக்கு எந்த ஓரு பிரச்சினையா இருந்தாலும் அல்லாஹ் ஒருவன் கபத்துவார் நாங்க இந்து தான் அனா அல்லாஹ் ஒருவரை தான் வணங்குவோம் இன்ஷா அல்லாஹ்

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f Жыл бұрын

    yen makkali vali kedukkireege. Uggelukku allahvukku payemilleya. Allah uggelukku arull purivanahe aameen

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Жыл бұрын

    எல்லா புகழும் இறைவன் அல்லாஹ்வுக்கே இறைவன் அல்லாஹ் வை தவிர உலகில் வேற எந்த சக்தியும் கிடையாது இது தான் உண்மை

  • @roseerosee2054

    @roseerosee2054

    2 ай бұрын

    தர்காவில் இறைவனின் அருள் நிரம்பியிருக்கிறது அங்கே அற்புதங்களும் அடையாளமும் இருக்கின்றது ஒரு முறை சென்று பாருங்கள் அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்

  • @dailyremember6001
    @dailyremember6001 Жыл бұрын

    Intha vazhikettil irunthu allah Nam anaivarayum pathukaakka vendum

  • @Quantumanandha
    @Quantumanandha Жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே. #அருட்பெருஞ்ஜோதி

  • @Learnislam-l3l
    @Learnislam-l3l Жыл бұрын

    Allah solgiran ungal pillaigal ungalai vituttu adutthavangalai poi amma appa yenru sonnal ungalaal thanga mudiuma appadi than yennakkum yennai vittu dharga vukku poi allah nee dhaan yellam may needhan yenral Allah yappadi thanguvan Allah udaiya kobatthuku aal aage vendam yellarukkum nek idhayatthai kodupanaga ameen summa ameen 🤲🤲🤲

  • @qamar19373

    @qamar19373

    Жыл бұрын

    Good example Allahu kku inai vaadai Allah manniathillai

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Жыл бұрын

    வணக்கத்திற்குரிய இறைவனை தவிர ! மற்றவை அனைத்தும் இறைவனுக்கு இணை ஆகாது? இறைவனுக்கு இணை வைப்பவன் ? அவ நம்பிக்கை உடையவன் . அனைத்தையும் பாதுகா‌ப்ப வண் இறைவன் ஒருவனே!!!!!

  • @OneOne-hb5rb
    @OneOne-hb5rb5 ай бұрын

    கடவுள் இறைவன் படைப்பாளன் ஆக்குபவன் பராமறிப்பவன் அழிப்பவன் அழியாதவன் அருள் புரிபவன் நித்தியஜிவன் ஒரே இறைவன் அவனே ஒரே இறைவன்.

  • @NizamAhamedOfficial
    @NizamAhamedOfficial Жыл бұрын

    "There Is No God But Allah"

  • @alldefence2063
    @alldefence2063 Жыл бұрын

    உடம்பு சரி இல்லன்னா டாக்டர்கிட்ட போறோம் அப்ப மட்டும் ஷிர்க் ஆகாதா . தலைவலி டாக்டர் கிட்ட போறோம். காய்ச்சல்ன டாக்டர் கிட்ட போறோம், வயித்து வலி என்ன டாக்டர்கிட்ட போறோம்.அப்ப மட்டும் அல்லாஹ் காப்பாத்துவான் அப்படின்னு வீட்டிலேயே உட்காருவதில்லை.டாக்டருக்கு ஒரு அறிவு கொடுத்த அல்லாஹ் தான் படைத்த நல்லடியாருக்கும் குணப்படுத்தக்கூடிய ஒரு சத்திய கொடுத்திருக்கா .அதுக்கு காசு பணமோ ஆஸ்பத்திரியோ தேவையில்லை. இதை நல்லா புரிஞ்சுக்கணும் புரியாம ஷிர்க் ஷிர்க் அப்படி என்று உலரக்கூடாது. குணப்படுத்தக்கூடிய பவர கொடுத்தது அல்லாஹ் தான் புரிஞ்சுக்கணும். . டாக்டர ஏத்துக்கிற நாம நல்லடியாருடைய குணப்படுத்தக்கூடிய வைத்தியத்தை ஏனோ ஏற்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறோம்.ஆன்மீக வைத்தியம் உடலையும் மனதையும் குணப்படுத்தும். இன்ஷா அல்லா.

  • @anassathakathullah9504

    @anassathakathullah9504

    Жыл бұрын

    Awliyakkalai ethirppawarkhal saiththanin warizzuukal

  • @anassathakathullah9504

    @anassathakathullah9504

    Жыл бұрын

    Awliyakkalai nindhippawarkalukku erakkiya soorathn Inna authaina soora. (⅘Abuthar)

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    @@anassathakathullah9504 inna auliya allahu la khaufun alikum wala hum yahzanun

  • @rainbowprintpack3147

    @rainbowprintpack3147

    Жыл бұрын

    doctarta ponalum avar kodukira medicinena bismillah endruthan vayil poduvom

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    @@rainbowprintpack3147 appo dargah ku pona yenna panrom

  • @mymoonmoon6191
    @mymoonmoon6191 Жыл бұрын

    Allah is great.Allah helps each and everyone.

  • @adiraisoul
    @adiraisoul Жыл бұрын

    இந்த மாதிரி எல்லாம் வழிகேடு இருக்குறதுனாலதான் நம் இஸ்லாமிய சமுதாயத்துக்கே கெட்ட பெயர். அல்லாஹ் தான் பாதுகாக்கனும்

  • @shaheeezulfiya7547

    @shaheeezulfiya7547

    Жыл бұрын

    இது என்ன விசேஷம்...புருசன் ஒரு பெருநாள்...பொண்டாட்டி மரு நாள் ரம்ஜான் பண்டிகை..பிள்ளைகள் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுகிறார்கள்..இதுவும் அசிங்கம் தானே..முஸ்லிம் மக்களுக்கு கேவலம்

  • @rahmathjesi2847
    @rahmathjesi2847 Жыл бұрын

    Ya Allah show right path and protect us from those shirk.

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    Allah nu venduna thaan shirk

  • @qamar19373

    @qamar19373

    Жыл бұрын

    Allah vai vittu tu avliya vidam venduvadum shirku than

  • @abinayaarunachalam1084
    @abinayaarunachalam1084 Жыл бұрын

    Really 1000 true .nan oru hindu nejama soluren yennoda life la palla mattram yerpaduthiya andavar muthupettai andavar 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayoomkayoom1245
    @kayoomkayoom1245 Жыл бұрын

    ஏ ஆர் ரகுமான் இங்கு வந்து போனா உண்மையாகி விடுமா ? பச்சை வழி கேடு ' இந்த அறியா மக்களுக்கு இறைவா நேர் வழி காட்டு..

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    Ungaluku ethavathu pirachana ya

  • @kimu1880
    @kimu1880 Жыл бұрын

    I have no comments about other comments but in my life I have experience get surgery by Dr sheikh dawood and saw him very close. His real life time is only 900 hundred years not 3 thousands.also he is from Egypt . His real life he is a professional doctor

  • @ramseenaramseena9399

    @ramseenaramseena9399

    Жыл бұрын

    Mashallah

  • @mohammed2306

    @mohammed2306

    9 ай бұрын

    ​@@ramseenaramseena9399lllllljbhbbb

  • @shyanasbegum3664
    @shyanasbegum3664 Жыл бұрын

    Mashaallahu🤲

  • @abs8933
    @abs8933 Жыл бұрын

    மனிதனை இறைவனுக்கு நிகராக நினைப்பதே பெரிய குற்றம்.

  • @rushdimarikar4073

    @rushdimarikar4073

    5 ай бұрын

    Mujizath(Nabimarkalukku) Karamaath (Walimaarkalukku) Allah Azzawajal koduththazu. Izai eatru wiswasippathu imanin oru pakuthi. Athatkaha walimaarkalai allahwitku niharaha karuzuwathu enpathzu arththamalla.

  • @manadharsha7420
    @manadharsha7420 Жыл бұрын

    மாஷால்லாஹ்

  • @nowfelnowfel693
    @nowfelnowfel693 Жыл бұрын

    Ya Allah elar sakothara sakothirikalum nearana hithayatha kudu iraiva

  • @muhammadisfaanmuhammadisfa3988
    @muhammadisfaanmuhammadisfa3988 Жыл бұрын

    Ya allah neeye pothumaanavan ithu ya allah thelivu paduththuvayahae sampaathippathatku yevelo vali allah solli rasoolallah vaalnthu kaattikkangae..

  • @prabhua6506
    @prabhua6506 Жыл бұрын

    Allah is only one God, no one equal to him be careful about judgment day

  • @kamalbasha3635
    @kamalbasha3635 Жыл бұрын

    Subahana Allah,ALHAMNDULILLAH masha Allah.... இன்றைய காலகட்டத்திலும் இறை நேசர்கள் உள்ளனர் ஆனால் அவர்களை முஸ்லிம் மக்கள் சிந்தித்து கண்டு கொள்ள நினைப்பது இல்லை.... மக்கள் துணியா தாரிகளிடம் தான் திரும்பி நிற்கின்றனர் ஆதலால் இறைவன் வல்லமை யும் தெரிவதில்லை இறைநேசர்களும் தெரிவதில்லை...... ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் பெண்களும் எல்லாம் வல்ல இறைவனை தேடி பொருந்தி கொள்ள நாடினால் தனக்குள் இருக்கும் அந்த இறைவனின் உண்மை நேர்மையான பயபக்தி விசுவாசத்தை உணர்வோம்.... இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.....

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 Жыл бұрын

    Antha mahaanukum kelvi kanaku iruku marakka vendaam Iraivan mannikatha periya paavam

  • @ahamedjaleel3017
    @ahamedjaleel3017 Жыл бұрын

    இன்றும் அவ்லியாக்கள் உயிருடன் வாழ்கிறார்கள் அப்படி ஒரு அல்லியாவை எனக்கு மிக மிக நன்கு தெரியும்

  • @shuhoodhishatv7708

    @shuhoodhishatv7708

    5 ай бұрын

    Avga full name yana avga yanga irukangaa

  • @NagaTamilnadu

    @NagaTamilnadu

    28 күн бұрын

    எனக்கும் சொல்லுங்கள்

  • @omsairam9116
    @omsairam9116 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shahulzain6933
    @shahulzain6933 Жыл бұрын

    Masha Allah

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 Жыл бұрын

    Mazhaallah Alhamthlillah allahAkbar

  • @sridharsri6525
    @sridharsri6525 Жыл бұрын

    ❤❤❤ Healer Roopika sridhar, surely I will follow this god

  • @niyarami2077
    @niyarami2077 Жыл бұрын

    Assalamu alaikum avanga avanga pannurathu anvanga athanudaya palan payruvargal ok nam athanai vavarika vayndam athum iravanuku Innaivaipathuthan matravari pathi paysuvath ok allah irukan

  • @Learnislam-l3l
    @Learnislam-l3l Жыл бұрын

    Ya allah ivangalukku nek idhayatthai kodu ameen summa ameen 🤲🤲🤲

  • @syedfazul5575
    @syedfazul5575 Жыл бұрын

    اللهم اشفي امراضنا من بركاتهم

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Жыл бұрын

    அல்லாஹ் (கடவுள்) உலகையும் மனிதனையும் உருவாக்கியதை நம்புகின்றனர் இஸ்லாமியர்கள் உலகையே படைத்தவன் அவனால் மனிதனின் பிராத்தனை அறிய முடியாதா ஒவ்வொரு தொழுகையிலும் கடைசி இருக்கை(அத்தகியாத்)ல் ரப்பனா ஆத்தினா... தமிழில் அர்த்தம் இப்ப ‌வாழும் உலகிலும் இறந்த பிறகு அல்லாஹ் முன்பு வரும் உலகில் பாவ தண்டனையிலிந்து காப்பாற்ற வேண்டுகிறோம் சவூதி சென்று ஹஜ், உம்ரா செய்யும் போதும் இது வருகிறது மக்கா,மதினாவில் பல வருடங்கள் முன்பு தூதர் முஹம்மது நபி அவர்கள் காலம் அவர்களின் சொல் கேட்டு அறிந்து வாழ்ந்து இறந்து அடக்கம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் அந்த அவுலியாக்களுக்கு கபர்ஸ்தான் இருக்கிறதா கட்ட எவ்வளவு இடம் வேண்டும் (தவறான செயல் )அல்லாஹ் வை பயந்து பாவத்தை செய்ய வேண்டாம்

  • @Abdullah-hx4bb
    @Abdullah-hx4bb Жыл бұрын

    அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. [அல்குர்ஆன் 7:197]

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 Жыл бұрын

    ஆமீன்

  • @ahamedthariqemaraicar5535
    @ahamedthariqemaraicar5535 Жыл бұрын

    Subhahanallah ❤

  • @rabiyathami1103
    @rabiyathami1103 Жыл бұрын

    Masha Allah💖💖💖

  • @ikkapakka4680
    @ikkapakka4680 Жыл бұрын

    Allah oruvan mattumthan

  • @fathimafasna8869
    @fathimafasna8869 Жыл бұрын

    MashaAllah ❤that's true

  • @muhajireenismath6458
    @muhajireenismath6458 Жыл бұрын

    May allah give idayath to them

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 Жыл бұрын

    MAY ALLAH SUBHANALLAH TA ALLA BLESS THIS AULIYAA AND ALL OF US

  • @bismigroups2148
    @bismigroups2148 Жыл бұрын

    இறைதூதர் என்று சொல்வது தவறு இறைநேசர் என்று சொல்ல வேண்டும்

  • @ramadan4046
    @ramadan4046 Жыл бұрын

    அடே இவரும் இறைதூதர் என்று யாருடா சொன்ன உன்கிட்ட.

  • @MuthuAshraff
    @MuthuAshraff Жыл бұрын

    Assalamu Alaika Ya Hakeemul Hukma Muthupettai Sheiqu Dawood Valiyullah Qaddasa Siirrahul Azeez.

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl Жыл бұрын

    Alhamdulillah ❤❤❤

  • @syedmaricar9946
    @syedmaricar9946 Жыл бұрын

    People take advantage in every way they know possible.

  • @jainuljesima988
    @jainuljesima988 Жыл бұрын

    Shirk. Allah pathuhakkanum

  • @basheerunissss7507
    @basheerunissss7507 Жыл бұрын

    Masha,Allah,

  • @kayoomkayoom1245
    @kayoomkayoom1245 Жыл бұрын

    அடைக்கி ஆளும் வல்லமை உடையவன் இறைவன் மட்டுமே !! இதை நம்பிய நிலையில் மரணித்தால் நரகமே ! நம் இஸ்லாமிய மடமை சமூகத்தை ' இறைவன் பாது காத்து நேர் வழி காட்டுவாயாக...

  • @unaismohamed8457

    @unaismohamed8457

    Жыл бұрын

    அதுவும் இறைவன் செயல்தான்.. அப்போ டாக்டர்கிட்ட போய் டாக்டரையே நம்பி மருந்தெடுக்கிறிங்களே அப்போ ஷிர்க் இல்லையா

  • @mohamednaziqs2105

    @mohamednaziqs2105

    Жыл бұрын

    💯

  • @mdask7959

    @mdask7959

    Жыл бұрын

    💯👍👏👏👏

  • @ahmedrashid5774

    @ahmedrashid5774

    Жыл бұрын

    Superb

  • @dhabrealam9829

    @dhabrealam9829

    Жыл бұрын

    100%உண்மை .

  • @BlinkMonkey
    @BlinkMonkey Жыл бұрын

    நமது தேவைகளை நம்மை படைத்த அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும். இது முற்றிலும் ஷிர்க் ஆகும். இஸ்லாத்தின் பெரும் பாவம்.இவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள்.

  • @funshows2699

    @funshows2699

    Жыл бұрын

    டேய், உங்களுக்கெல்லாம் புத்தி சொல்ல முடியாது. ஒரே ஒரு கேள்விக்கு பதில் தேடு - ' நீ அடிப்படையில் எங்கிருந்து இஸ்லாத்தை துவங்கினாய்' என்பதை சிந்தித்துப்பார். ஓ... உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதே. எவன் சொன்னாலும் கேட்கும் புத்தி தானே...

  • @fasidmohamed9960

    @fasidmohamed9960

    Жыл бұрын

    @@hajirahamna786 neenga than hospital pooganum. Paava manipu kaekalana neenga poogum edam naraga neerupu. Allah nammai kaakanum.

  • @thanks2uthanks2u81

    @thanks2uthanks2u81

    Жыл бұрын

    அல்லாஹ் எங்கு இருப்பான்

  • @ahmedrashid5774

    @ahmedrashid5774

    Жыл бұрын

    A.r.rahman seyiranal oru vishayam sari aayďathu

  • @ahmedrashid5774

    @ahmedrashid5774

    Жыл бұрын

    @@hajirahamna786 Hospital is better dhn dargah

  • @sridharsri6525
    @sridharsri6525 Жыл бұрын

    Surely I will follow this god

  • @owais1stsyedahamedkirmani479
    @owais1stsyedahamedkirmani479 Жыл бұрын

    Allahu akbar allahvaiyae naam vanagga vaenam avanukku nigar avan mattumae ... Allah quran 112 vathu athiyayam la avan kunaggalai patri kuri yirukiran atha koncham mulusa artham puriithu othugha

  • @venkatasaim4685
    @venkatasaim4685 Жыл бұрын

    Masha Allah..

  • @seyedabdul2974

    @seyedabdul2974

    Жыл бұрын

    எந்த மனிதனுக்கும் மந்திர சக்தியோ ,இறை சக்தியோ கிடையாது ,மனிதன் மனிதன் தான் ,மாகான் என்று சொல்லும் இவர்கள் தனது உயிரை கூட காப்பாற்ற முடியாமல் இறந்த்விட்டார்கள் ,உங்களுக்கு நல்லது எப்படி செய்யமுடியும்,உங்களை படைத்தவன் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும்,,, நம்மை படைத்தவன் தான் இறைவன் ,நம்மால் படைக்கப்பட்டது அல்ல,, kzread.info/dash/bejne/lJZrm9CCk9CTddo.html kzread.info/dash/bejne/jIl-qZSklJSrdKw.html

  • @ibrahimlebbai8313
    @ibrahimlebbai8313 Жыл бұрын

    AR sir ippo varakum Inge than vareange ipo top le irukange ipaium marakkele ar Rahman sir

  • @varadharajank7670
    @varadharajank7670 Жыл бұрын

    ஆண்டவரே எனக்கு ‌இழைத்த தீங்கை ‌போக்க‌‌வேண்டும் 🙏🙏

  • @sumayyasulthanam5714
    @sumayyasulthanam5714 Жыл бұрын

    Irai thothar illa irai nesar

  • @mohamedjavith3738
    @mohamedjavith3738 Жыл бұрын

    AR RAHMAN KU ALLAH நேர் வழியை காண்பிப்பானாக ஆமீன்

  • @satchin5724
    @satchin5724 Жыл бұрын

    Iraivan mihaperiavan. Allah irukkum idathil ella nanmagailum nadakkum.

  • @yunisirfan
    @yunisirfan Жыл бұрын

    Macha allah

  • @SyedNiAn
    @SyedNiAn Жыл бұрын

    Matru matha sagothargal ithai nambe vendaam! Ithu periye paavam, unmaiyaa naa Muslim ithe nambe maataargal! Allah Vaal Mattum thaan gunamadaiya saiye mudiyum♥️

  • @unaismohamed8457

    @unaismohamed8457

    Жыл бұрын

    அப்போ அவர்களை அவர்களின் கடவுலிடம் கேட்கச்சொல்லுங்கோ

  • @SyedNiAn

    @SyedNiAn

    Жыл бұрын

    @@unaismohamed8457 correct Tu rendum ondru thaan👍

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    Allah vaal matum gunam aaka mudiyum aanal allah direct panna matan ... waseela vaal pannu van

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj10 ай бұрын

    Mashaallah

  • @haseenabanuhaseenabanu3541
    @haseenabanuhaseenabanu354110 ай бұрын

    Assalamualaikum yanaku accident aaitu 2 oprashion mudunchu.ennu oru oprashion eruku kasu.ellama romba kashtapadro nikatha yanakaka vendanum sikrio na sari.aakanunu due saika yallaru

  • @noor5871
    @noor5871 Жыл бұрын

    BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM ALLAHUMMA INNI AS'ALUKAL AAFIYA SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @SNAA_2023

    @SNAA_2023

    Жыл бұрын

    Uj

  • @dubbakar6147
    @dubbakar6147 Жыл бұрын

    Ellam iraivanidam dua kelungal idu murrilum shrik aagum adavadu inai vaipattu

  • @syedmuzzamilm4763

    @syedmuzzamilm4763

    Жыл бұрын

    Pondati kita sapadu kepathu shirk thaane

  • @kassima.m5297
    @kassima.m5297 Жыл бұрын

    நவுது பில்லாஹ்

  • @sulthanalaudeen4948
    @sulthanalaudeen4948 Жыл бұрын

    ❤️❤️❤️ Subahanallaah ❤️❤️❤️

  • @meharnaaz6781
    @meharnaaz6781 Жыл бұрын

    இறை தூதர் இல்லை பாஸ் இறை நேசர்

  • @abdulkhadar2369
    @abdulkhadar2369 Жыл бұрын

    Assalamualaikum

  • @7SRIDERS
    @7SRIDERS Жыл бұрын

    Dargah worship is ban in Islam…….Dargah is basically samathi don’t make anyone equal to Allah…..other religion people still won’t understand what is the reality of islam

  • @adlaasma8953
    @adlaasma89535 ай бұрын

    Aghoodhubillahi minashshaytaanirrajeem. May Allah protect us from all kind of shirk. whatever illness difficult, leave it to Allah. cure or not. we need Aakhiraa to be successful. May Allah protect us from wrong believes

  • @athif76
    @athif76 Жыл бұрын

    Mashallah

  • @rahmthnishaa7032

    @rahmthnishaa7032

    Жыл бұрын

    Mahsallah

  • @etirajanmohan9525
    @etirajanmohan9525 Жыл бұрын

    தாயின் மேன்மை தெரியவேண்டும் என்பதற்காக அனைவரும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்கிப்படிக்கவேண்டும்.விருப்பப்பட்டால்..இன்ஷா. அல்லா.

  • @imranimmu50
    @imranimmu50 Жыл бұрын

    Asstak feerllhaa asstak feerllhaa

  • @ruminathar9781
    @ruminathar9781 Жыл бұрын

    Unmaithaan... Nanum kelvi patturuken.. Idhu pala aandukal nadukathu

  • @piranmalaimohammad2654
    @piranmalaimohammad2654 Жыл бұрын

    உண்மை

  • @Mujaber-vj9lj
    @Mujaber-vj9lj6 ай бұрын

    Masha alla ❤

  • @salmaabas9329
    @salmaabas93299 ай бұрын

    Masha allah

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Жыл бұрын

    Yaa Allaah ivarhalai mannithu ivarhalukku hidhaayathai kodu Yaa Allaah. Aameen.

  • @ibrahimlebbai8313

    @ibrahimlebbai8313

    Жыл бұрын

    Eaiiiii olunga😏peasu ok nanga Allah nu sollele ivangale ivange enge ejaman ok nee olunga iri ilenna 1week kulle nee setthuruvaa

  • @kajanivi9358
    @kajanivi9358 Жыл бұрын

    True 💓

  • @rasulkhan5608
    @rasulkhan5608 Жыл бұрын

    அஊதுபில்லாஹ்

  • @thaventhiranthaventhiran6161
    @thaventhiranthaventhiran6161 Жыл бұрын

    🙏🙏🙏

  • @began8305
    @began8305 Жыл бұрын

    வீணா போனவங்கநுங்க

  • @rabiyathbasaliya7717
    @rabiyathbasaliya77176 ай бұрын

    Assalmu alaikum insha ahall enaku dhva seinga enaku yaarum illa neenga enaku dhva 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭😭😭😭 enaku atha amma illa

Келесі