Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி?

Ойын-сауық

#gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
Watch the 15th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
For More Guru Mithreshiva Videos: • UNNAKUL ORU RAGASIYAM
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 150

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs64602 ай бұрын

    துன்பத்தையும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டால் நன்மையில்தான் முடிகின்றது அதில் எனக்கு கிடைக்கும் சந்தோசமே சொர்க்கமாகதான் இருக்கு❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤🎉🎉🎉

  • @lawrancelawrancelawrance
    @lawrancelawrancelawrance2 ай бұрын

    ஐயா குரு அவர்களே என் அறிவுக் கண்ணை திறந்து விட்டீங்க கோடி நன்றி ஐயா

  • @saralaagatian7269
    @saralaagatian72694 ай бұрын

    நன்றி நீங்கள் சொன்ன மாதிரி உண்மை உள்ளவனாக இல்லாததால் தான் துன்பங்கள்

  • @syedyacub9917
    @syedyacub99172 күн бұрын

    Many islamic and Christian scholars not disclosed this reality. The Lord of the universe gives you manifest wisdom 🎉🎉🎉 May the Almighty grant all of us good beneficial thoughts like our Guruji. 🙏 🙏 🙏

  • @adavan4378
    @adavan43784 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மைதான் என் வாழ்க்கை இப்படி தான் போய் கொண்டு இருக்கிறது

  • @saimalarharan865
    @saimalarharan8656 ай бұрын

    அருமையான பதிவு குருஜி நன்றி 🙏

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham37856 ай бұрын

    நன்றி குருஜி 🙏❤️

  • @chandrasekarank8124
    @chandrasekarank81244 ай бұрын

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @osro3313
    @osro33136 ай бұрын

    நன்றி குருஜி 🙏🦋

  • @Iraisakthi93
    @Iraisakthi933 ай бұрын

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @thenikumar7466
    @thenikumar74663 ай бұрын

    குருஜி அவர்களுக்கு பணிவான என் வணக்கம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் குருஜி உண்மையாக இருப்பது என்றால் என்ன என்று தாங்கள் சொன்னால் கடைப்பிடிக்க தயாராக இருக்கிறேன் குருஜி அவர்களே.

  • @Kalanithi-yl4co

    @Kalanithi-yl4co

    Ай бұрын

    ❤😢😊

  • @indirakumar6410
    @indirakumar64106 ай бұрын

    நன்றி குருஜி ❤❤❤

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi94795 ай бұрын

    ஆகா அருமையான பதிவு குருஜி

  • @sharmeelam5200
    @sharmeelam52005 ай бұрын

    Wonderful message lot's of thanks for guruji no compensation words million lot's thank for God's millions and millions lot's thank for universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @asokanp948
    @asokanp9485 ай бұрын

    குருவே குருவின் குருவே சரணம் அய்யா ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @ambiprem6613
    @ambiprem66136 ай бұрын

    Nanri guruji periya unmai purithathu nanri

  • @arumugamaru5614
    @arumugamaru56144 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி🙏

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy20265 ай бұрын

    நன்றி குருஜி

  • @vetrivel3894
    @vetrivel38943 ай бұрын

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🎉❤

  • @Athy0610
    @Athy06103 ай бұрын

    நன்றி குருஜி❤

  • @karpagamkalyanaraman5386
    @karpagamkalyanaraman53864 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @duraia1032
    @duraia10326 ай бұрын

    அருமையான பதிவு

  • @SmilingBreadLoaf-bt4py
    @SmilingBreadLoaf-bt4py4 ай бұрын

    சூப்பருங்க ஐயா அருமையானது ஐயா குருஜி ஐயா உங்களுடைய சொல்லு ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு

  • @user-qg9le4rf7l
    @user-qg9le4rf7l5 ай бұрын

    நன்றிஅய்யா

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia20685 ай бұрын

    நீங்கள் ஞானி என்பது உங்களது பேச்சில் தெரிகிறது.

  • @muniyappanmani7473
    @muniyappanmani74734 ай бұрын

    தேங்க்ஸ். குரு 🙏🏻

  • @pandianveera5154
    @pandianveera51545 ай бұрын

    குருஜி நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் உண்மை அது உணர்ந்தவர்களுக்கு உணர முடியும் உணராதவர்கள் புரியாது இது உண்மை நான் உணர்ந்தேன் புரிந்து கொண்டேன் இதில் உள்ள சூட்சுமத்தை தெரிந்து கொண்டேன்

  • @geethaarun3803
    @geethaarun38036 ай бұрын

    Thank you so much guruji.

  • @duraia1032
    @duraia10326 ай бұрын

    Experience men is excellent person excellent Guru ji💐💐💐💐💐💐

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran78413 ай бұрын

    Guruji, you are truly a sage and preacher and advocate unorthodox views on life and the comparison with Lord krishna is excellent . it is not possible to be absolutely good to everyone since one will be looked bad by some people. Good and bad are relative terms and undefinable but truth is one and one of the attributes of God is truth. Of course it calls for deep understanding to appreciate your speech. But I would like to say that one must do good ( in the normal parlance) things and be good to fellow human beings though not a believer in God. God belief seems to be a big brotherly attitude as someone said somewhere.

  • @user-ds6kn2jf8q
    @user-ds6kn2jf8qАй бұрын

    உண்மையான உண்மை!

  • @ThePrabhavathi
    @ThePrabhavathi14 күн бұрын

    Super nanum itha than ninachen avanga ula theiya ennam irrukalam athuku than avargal kasta paduranga

  • @vickyaashaa8892
    @vickyaashaa88925 ай бұрын

    குரு ஜீ.

  • @ushap9378
    @ushap93786 ай бұрын

    குருவே சரணம் 🙏🙏🙏. குருஜி அவர்களுக்கு கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள்

  • @user-zn6cn3wh3e
    @user-zn6cn3wh3e4 ай бұрын

    Excellent 👍 Explained Guru ji 🙏

  • @malligamalliga7222
    @malligamalliga72224 ай бұрын

    🎉Thanks Magarisee

  • @veerajegan9771
    @veerajegan97714 ай бұрын

    உண்மை ஐயா

  • @rajavarshni9620
    @rajavarshni96202 ай бұрын

    Excellent speech Guruji

  • @suryajessy2172
    @suryajessy217224 күн бұрын

    மத்தவங்க தப்பாக நினைத்தாலும் சரி.. நாம் உண்மையாக ஒழுக்ககேடாகவும் பாவச்செயல்களையும் செய்யலாம்.. நாம் இஷ்டப்பட்டதை செய்யலாம்.. குருஜியின் அறிவுரை இது தான். .

  • @RajKumar-kn8zg
    @RajKumar-kn8zg16 күн бұрын

    Very good message gurujii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ec4cf2hx9w
    @user-ec4cf2hx9w4 ай бұрын

    Super kuruji

  • @anukokila7898
    @anukokila78985 күн бұрын

    Thank you 🎉🎉🎉

  • @shinewithsmile9494
    @shinewithsmile94944 ай бұрын

    Amazing

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q4 ай бұрын

    மிக உண்மையான அர்த்தங்கள் மிக்க நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ ராம்

  • @sivachidambaram4855

    @sivachidambaram4855

    4 ай бұрын

    கண்ணன் யாருக்கு உண்மையாய் இருந்தார்?

  • @user-mr6id5gb1t
    @user-mr6id5gb1t3 ай бұрын

    Arumai. Iya

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments38205 ай бұрын

    Very true ji🙏

  • @VijiViji-tm9rg
    @VijiViji-tm9rg5 ай бұрын

    Super guru ji

  • @vijayalakshmirajasekar6050
    @vijayalakshmirajasekar60505 ай бұрын

    Thank you gurujii

  • @vigneshwaran9226
    @vigneshwaran92266 ай бұрын

    எந்தவொரு கருத்தையும் ஓர் சமூகமாக இனைந்து தான் தக்க வைக்க முடியும்..‌‌. -நல்லவர்கள்

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran63595 ай бұрын

    வாழ்த்துக்கள் மிக்க நன்றி குருஜி🎉❤🙏🙏🙏

  • @krishvijay2710
    @krishvijay27104 ай бұрын

    Guruji 🙏🙏🙏🙏

  • @sakthivirat-ej1nw
    @sakthivirat-ej1nw3 ай бұрын

    Super hero

  • @maheswarimaheswari4866
    @maheswarimaheswari48664 ай бұрын

    Very true

  • @kesavane9558
    @kesavane95583 ай бұрын

    good

  • @hariharansudhan2083
    @hariharansudhan20834 ай бұрын

    ❤ big secret in life 😊

  • @prs6329
    @prs63294 ай бұрын

    True sir

  • @gopim5425
    @gopim54255 ай бұрын

    நன்றி குருஜி ❤

  • @kalababu6574
    @kalababu65746 ай бұрын

    Thank you guruji .nalla sirippi very nice.

  • @rekhamagesh787
    @rekhamagesh7876 ай бұрын

    Thank you so much Guruji Excellent explain it's true words 🙏💯 most useful video ❤

  • @indirasuperuuuindira5883
    @indirasuperuuuindira588316 күн бұрын

    Tah...it's true

  • @hemakarthick3903
    @hemakarthick39035 ай бұрын

    சரியான உண்மையை கூறினீர்கள் ஐயா நன்றி 🙏

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan82785 ай бұрын

    அருமையான பதிவு, உண்மையை தெளிவாக எடுத்துரைமைக்கு மிக்க நன்றி ஐயா......

  • @pusphakesavanandan5330
    @pusphakesavanandan5330Ай бұрын

    👍👍

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan9936 ай бұрын

    🙏

  • @soundharyas6140
    @soundharyas61403 ай бұрын

    ❤❤

  • @rrammesh
    @rrammesh6 ай бұрын

    Excellent one. The story is so simple and easy to understand the big concept..Thanks for sharing.

  • @musiclist7108

    @musiclist7108

    5 ай бұрын

    Ena understand paninga apdi

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj6 ай бұрын

    Unmai yanavanga and nalla vanga same...

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj5 ай бұрын

    👌👌👌🙂

  • @KalpanaraviKalpanaravi-cr5kz
    @KalpanaraviKalpanaravi-cr5kzАй бұрын

    😊😊

  • @hari2668
    @hari266824 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @santhoshkamaraj9272
    @santhoshkamaraj92726 ай бұрын

  • @msaravindkumar9311
    @msaravindkumar93116 ай бұрын

    ❤❤❤❤❤

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj36084 күн бұрын

    🙏🥰

  • @kalaiyarasim3365
    @kalaiyarasim33656 ай бұрын

    நன்றி குரு ஜி‌.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp20746 ай бұрын

    🎉❤

  • @sivanmahalinisai7989
    @sivanmahalinisai79894 ай бұрын

    🙏🙏🙏🙏💐💐💐❤❤❤

  • @abeebabeeb.2456
    @abeebabeeb.245619 күн бұрын

    🙏🙏🙏🎉

  • @user-or7us7xl4y
    @user-or7us7xl4y5 ай бұрын

    👍

  • @vijirajan1369
    @vijirajan1369Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @honeyflower4301
    @honeyflower43013 ай бұрын

    ஒரு குழந்தை எல்லா இடத்திலும் தன் மனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.ஆனால் வளர்ந்த பிறகு மனம் போன போக்கில் வாழாமல் திருந்திய மனிதனாக வாழ்வான்.இதுவே பண்பாடு நாகரிகம் என்று சொல்லப் படுகிறது.சிறு வயதில் தன் வீட்டில் நடந்து கொள்வது போல வயது வந்த பிறகும் நடந்து கொள்ள முடியுமா? உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?நல்லவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா? பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்பது திருக்குறள் அல்லவா?

  • @user-zy4mk8sh7s
    @user-zy4mk8sh7s4 ай бұрын

    If u know the truth, the truth make u fee u r free human in the world .

  • @sugasiniv544
    @sugasiniv54417 күн бұрын

    Aama ..apdi than. .iruku ..😢😢

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan58675 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Comments_thug
    @Comments_thug3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan21576 ай бұрын

    Guruji thanks. Apo oruthan thanaku unmaiya irundhutu aduthavanuku drogam panitu sorgam po mudiuma idellam kadhaya keka nala irukum ana nadamurai life ku othuvaradhu ji sorry en manasuku patadha kelvi ah ketan nandri 🙏,

  • @selvaarajr2966
    @selvaarajr2966Ай бұрын

    It is easy to say, but when we are live true or try to live true. We have to face lot of difficulties / lot of losses......

  • @boresfernando239
    @boresfernando2394 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @musiclist7108
    @musiclist71085 ай бұрын

    Guru ji true ah ela thappum pana correct ah appo

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi36604 ай бұрын

    வாழ்க வளமுடன், நன்றி 🙏

  • @gamingpasanga944
    @gamingpasanga9446 ай бұрын

    Thank you so much guruji

  • @kirubanandham2599
    @kirubanandham25993 ай бұрын

    10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, ரோமர் 3:10 11 உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை, ரோமர் 3:11 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை. ரோமர் 3:12 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது, ரோமர் 3:13 14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது, ரோமர் 3:14 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது, ரோமர் 3:15 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது, ரோமர் 3:16 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், ரோமர் 3:17 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. ரோமர் 3:18 19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 3:19 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. ரோமர் 3:20 21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. ரோமர் 3:21 22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை. ரோமர் 3:22 23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், ரோமர் 3:24

  • @ramuk641
    @ramuk6413 ай бұрын

    Hundred percent TRUE age 66

  • @mougithas5250
    @mougithas52506 ай бұрын

    Really amazing speech. I am impressed. Thankyou so much sir

  • @pushpaarockiam3187
    @pushpaarockiam31875 ай бұрын

    கடவுள். நம்பிக்கை உள்ளவர்கள் கெட்ட காரியம். பன்னா. மாட்டார்கள்

  • @prabhus.k7589
    @prabhus.k7589Ай бұрын

    உண்மையாக இருப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள்.....

  • @meikandar339
    @meikandar3396 ай бұрын

    Tq Guruji

  • @atmansaravanan5979
    @atmansaravanan59796 ай бұрын

    ❤Thank you guru ji love you guru ji ❤

  • @Orionvinuk
    @Orionvinuk6 ай бұрын

    Hare krsna

  • @t.rajkumar1080
    @t.rajkumar10806 ай бұрын

    குருஜி அப்படி என்றால் நல்லவர்கள் முன்னேற முடியாதா?

  • @thanushan9067

    @thanushan9067

    6 ай бұрын

    குருஜி சொன்னது போல் உண்மையாக இருங்கள் 👍

  • @radhamani4384
    @radhamani43845 ай бұрын

    எனக்கு பணம வேண்டும் பிரபஞக எனக்கு உதல வேண்டும்

Келесі