Guru Mithreshiva - சாந்தி முகூர்த்தம் என்று சொல்வது ஏன்?

Ойын-сауық

#gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
Watch the 23rd Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 :
/ anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉:
/ vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 191

  • @parthibanp1484
    @parthibanp14845 ай бұрын

    என்ன தவம் செய்தேனோ... நீங்கள் என் குருவாக வந்ததற்கு... நன்றி குருஜி ❤❤❤

  • @rabertrabert5149

    @rabertrabert5149

    Ай бұрын

    Boomer

  • @OmSaiRam00786
    @OmSaiRam007865 ай бұрын

    நான் ஆன்மீக இறைவனை வழிபட்டாலும்,மனதில் காதல் மனைவி என் வாழ்க்கை துணைவியை காமுற நினைக்கும் போது இறைவா என சிந்தித்து இருக்கிறேன்;

  • @user-pj2sv7oy1d
    @user-pj2sv7oy1d4 ай бұрын

    நீங்க சொன்ன இந்த விஷயம் உண்மை நன்றி.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw18 күн бұрын

    நன்றி குருஜி அய்யா எதையோ தேடி நிறையபேர் வெளியே அலைகிறார்கள் அதை உள்ளேயே அடையாளம் காட்டினீர்கள் என்ன என்று சொல்வது..

  • @kumaralingam2432
    @kumaralingam24324 ай бұрын

    இன்றைய கலாச்சாரத்தில் எடுத்துச்செல்ல தைரியம் வேண்டும்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மரியாதையுடன் வணக்கமும்🙏🏻

  • @MahalakshmiM-vu3fi
    @MahalakshmiM-vu3fi3 ай бұрын

    நன்றி குருஜி அவர்களே விளக்கம் அருமையிலும் அருமை......🙏🙏🙏🙏🙏

  • @alexrajasekhar8724
    @alexrajasekhar87245 ай бұрын

    நன்றி உண்மையை தெளிவாக கூறிய குருவுக்கு.....

  • @ravichandranvel3222
    @ravichandranvel32225 ай бұрын

    அற்புதமான விளக்கம் நன்றி.! வணக்கம் .குருஜி..!

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n4 ай бұрын

    அற்புதமான விளக்கம் நீண்டநாள் சந்தேகம் விலகியது.நன்றி ஐயா.🙏 ஓம் சிவசக்தி.

  • @user-li8zo5tc6x
    @user-li8zo5tc6x4 ай бұрын

    ஐயா உண்டு...🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா... குருவே துணை...

  • @maniv7634
    @maniv76345 ай бұрын

    நன்றி குருஜி 💘💘💘

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d3 ай бұрын

    என்ன தவம் செய் தோமோ நீங்கள் குரு வாக வந்ததிக்கு நன்றி 🎉🎉🎉

  • @DeepakArunachalam-nn7jm
    @DeepakArunachalam-nn7jm3 ай бұрын

    மிக்க நன்றி ஐய்யா, சரியான புறிதல் ஏற்பட்டது.

  • @autoselvam3667
    @autoselvam36674 ай бұрын

    🙏🏼🙏🏼குருவே சரணம் 🙏🏼🙏🏼 சரியான, தெளிவான விளக்கம் 🙏🏼🙏🏼

  • @orupaisatamilan9893
    @orupaisatamilan989310 күн бұрын

    சிக்மண்ட் ஃப்ராய்டும் இதை தான் கூறுகிறார்... மிக்க நன்றி குருஜி, அறிவியலை சரியாக புரிந்துக் கொண்டால் இங்கு அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியாகும்

  • @osro3313
    @osro33134 ай бұрын

    நல்ல அருமையான விளக்கம் நன்றி குருஜி 👌👍

  • @uruthirasingam5247
    @uruthirasingam52475 ай бұрын

    வணக்கம் குருஜி தங்களின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3uАй бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் ஆராய்ச்சி முடிவுகள்

  • @kumaralingam2432
    @kumaralingam24324 ай бұрын

    சரியாக கூறுகிறீர்கள்🙏🏻 நன்றி

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw5 ай бұрын

    அற்புதமான கேள்வி தான் இருக்கு இந்த பிரபஞ்சத்தில்.

  • @s.muruganandham7061

    @s.muruganandham7061

    29 күн бұрын

    😅😅😅

  • @SakthiVel-ec6tj
    @SakthiVel-ec6tj6 күн бұрын

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar52885 ай бұрын

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy38412 ай бұрын

    Whatever you do at the end of all , family members affection & their appreciation, support is what counts & will give you the ultimate happiness.there is no alternate Gift to this. Shruthi is so blessed. Wish her bright future.

  • @virali2481
    @virali24813 ай бұрын

    குருவே சரணம்

  • @josephkennedy6816
    @josephkennedy68165 ай бұрын

    Wou arumai romba nandri vazhga arokiamaga andandmaga vazhgal happy

  • @ravichandran8514
    @ravichandran85145 ай бұрын

    Very very interesting and beautiful explanation Nandri Nandri Guruji

  • @Anandvino007
    @Anandvino0075 ай бұрын

    grateful information... thanks guru ji....

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep43194 ай бұрын

    Evlo naasukaga explain panrar! Great guruji.

  • @c.r.ulagesan5673
    @c.r.ulagesan56735 ай бұрын

    மிக்க நன்றி குருஜி

  • @nsk_kamal
    @nsk_kamal4 ай бұрын

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sandrawathaneepunniyaraj3950
    @sandrawathaneepunniyaraj39505 ай бұрын

    Thank you guruji

  • @prabavathipraba3966
    @prabavathipraba39665 ай бұрын

    மிகவும் அருமை ஐயா

  • @t.rajkumar1080
    @t.rajkumar10804 ай бұрын

    குருஜி இப்போது தான் என் அண்ணாவின் மகள் தன் காலை வாய்க்குள் வைத்திருந்த போது நான் தட்டிவிட்டேன்.கடவுளே நான் விடயம் தெரியாமால் மகா தவறை செய்துவிட்டேன்.என் ஞானக்கண்களை திறந்து விட்டீர்கள். நன்றி குருஜி யாழ்ப்பாணம், இலங்கையிலிருந்து

  • @vikrambalamurugan460

    @vikrambalamurugan460

    4 ай бұрын

    😂

  • @RajeshkRaj-gp1wx
    @RajeshkRaj-gp1wx5 ай бұрын

    பாத நமஸ்காரம் ஐயா

  • @user-wk6mk2fo6j
    @user-wk6mk2fo6j13 күн бұрын

    அன்பே.சிவம்.நீங்கள்.கூறியது.உண்மை.அதுவே.சத்யம்.நன்றி.குருஜி...

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel9395 ай бұрын

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt64905 ай бұрын

    குருவேசரணம்

  • @srinivasan-te7yx
    @srinivasan-te7yx4 ай бұрын

    Super explanation Guru ji.....

  • @karthikumar8229
    @karthikumar82295 ай бұрын

    நீங்கள் மனித ரூபத்தில் கடவுள் நன்றி குருஜி 🙏

  • @Kavippuyal
    @Kavippuyal5 ай бұрын

    அற்புத விளக்கம் நன்றி ஐயா

  • @shekarsivalingam6703
    @shekarsivalingam67035 ай бұрын

    Wonderful explanation sir

  • @ramalingamb1291
    @ramalingamb12914 ай бұрын

    இன பெருக்கத்திற்காக இயற்கை செய்யும் மாயா ஜாலமே காமம்.(விதி விலக்கும் உண்டு) ஆன்மா(நாம்)பரமன்மாவிடம் (கடவுள்) கலப்பதே (ஆன்ம புணர்ச்சி) உண்மை (என்றும் மாறா) காமம்.

  • @KumarJune
    @KumarJune4 ай бұрын

    Wow what a wonderful example super 🎉💯

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu4 ай бұрын

    நன்றி ஐயா 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @jayapreveen9219
    @jayapreveen92194 ай бұрын

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @thirdeyepk8706
    @thirdeyepk87065 ай бұрын

    நன்றிகள்❤

  • @akshiva_001
    @akshiva_0014 ай бұрын

    ஆஹா அற்புதம் அபாரம் 😁❤️🔥

  • @user-es6dw8ct8f
    @user-es6dw8ct8f10 күн бұрын

    Unmai ayya mikka nandri

  • @ramadass8901
    @ramadass89013 ай бұрын

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @kalpskalpana5984
    @kalpskalpana59845 ай бұрын

    Super ❤ wow like this tapic...

  • @silabarasan.g7057
    @silabarasan.g70575 ай бұрын

    Amezing ❤ I like it❤

  • @KarthikKarthik-lt7zk
    @KarthikKarthik-lt7zkАй бұрын

    Guruvae saranam 🙏🙏🙏🌎

  • @Sathishkumar-qe8mo
    @Sathishkumar-qe8mo4 ай бұрын

    Nandri guruji❤

  • @powarfulllife2897
    @powarfulllife28974 ай бұрын

    🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @srilakshmi1163
    @srilakshmi11634 ай бұрын

    Excellent sir.

  • @visalkarthik4169
    @visalkarthik41694 ай бұрын

    மிகத்தெளிவாக விளக்கம்

  • @hariharansudhan2083
    @hariharansudhan20834 ай бұрын

    Excellent speech 😊 sir

  • @ranitailore1234
    @ranitailore12344 ай бұрын

    vanakkam gurujii

  • @padmaraj7589
    @padmaraj75892 ай бұрын

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @user-qr3du3th9i
    @user-qr3du3th9i3 ай бұрын

    Right view thanks namaskaram

  • @user-ny7vq1it2z
    @user-ny7vq1it2z4 ай бұрын

    Thank you so much kuruji

  • @surensivaguru5823
    @surensivaguru58234 ай бұрын

    Thank you 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦

  • @shar9873
    @shar98732 ай бұрын

    Beautifully explained 🙏🏼

  • @anandavelr7426
    @anandavelr7426Ай бұрын

    அற்புதம் ஐயா அற்புதம்

  • @user-mm2vb6be5i
    @user-mm2vb6be5iАй бұрын

    அருமையான.தகவல்.அய்யா🙏

  • @user-kn3dp5lk6u
    @user-kn3dp5lk6u2 ай бұрын

    Thanks Guruji what a reality

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn5 ай бұрын

    Tq Guruji

  • @rajaduraivinothini3802
    @rajaduraivinothini38025 ай бұрын

    Namasgaram ❤

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o5 ай бұрын

    Bliss state...🎉

  • @RAMKUMAR-fn2hd
    @RAMKUMAR-fn2hd5 ай бұрын

    Nallathu guruji

  • @user-lm3ik7vj3l
    @user-lm3ik7vj3l4 ай бұрын

    நற்பவி❤❤❤❤❤❤❤❤

  • @PilliPilli-vk9tt

    @PilliPilli-vk9tt

    4 ай бұрын

    Mookka

  • @thanusu3026
    @thanusu302625 күн бұрын

    பிரம்மசரியம் லேட் ஆகும். அவன் அருள் இருந்தால் விரைவில் நடக்கும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @preethiredcherries8311
    @preethiredcherries8311Ай бұрын

    Thank u so much ji .. 👍🏻

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan50113 ай бұрын

    Arumai

  • @RajRaj-ly6vr
    @RajRaj-ly6vr5 ай бұрын

    super

  • @ceylonholidaytours
    @ceylonholidaytours5 ай бұрын

    தனக்குள்ள உள்ள அந்த நாரி சக்தியை கண்டுபிடிப்பது என்பது நடக்காத காரியம் அதுபடியால் அதைப் பற்றி நினைப்பதே வீண்

  • @haran0774
    @haran07744 ай бұрын

    ❤,, ஓம் நமசிவாய

  • @user-ny7vq1it2z
    @user-ny7vq1it2z4 ай бұрын

    Super

  • @vijaym9455
    @vijaym94552 ай бұрын

    Nandri sir❤

  • @arulmurugan9043
    @arulmurugan90434 ай бұрын

    ❤❤❤❤❤ super guruji

  • @murugesang4986
    @murugesang49864 ай бұрын

    Nadri guruji

  • @omvinayagar341
    @omvinayagar3412 ай бұрын

    Thank you Sir 🙏

  • @Meraki.chemsci
    @Meraki.chemsci4 ай бұрын

    excellent

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran78414 ай бұрын

    Guruji, First time I am listening to such subtle explanation of sex better than Osho who glorified sex with much controversy. You are the first person who has boldly talked about much desired but also much despised aspect of life after Osho and covered the theories from Sigmund Freud to famous sexologists in the past in a video less than 15 minutes. Sex is always treated as a taboo and opposed to spiritualism because often it is practiced to the level of depravity destroying body and spirit. Starting from child sex orientation to sublime samadi state you have left it to the audience. The speech is sexual awakening devoid of prurience.

  • @krishnakumarp6430
    @krishnakumarp64305 ай бұрын

    Wonderful explanation👏🏻 Beautiful thought moving to different dimension of life.

  • @user-mm7et1kc5z
    @user-mm7et1kc5z3 ай бұрын

    Thanks Appa

  • @SrinivasanP-ye3qn
    @SrinivasanP-ye3qn5 ай бұрын

    Thanks for your support ❤❤❤❤❤❤

  • @Sivanadiyarchidambaram
    @Sivanadiyarchidambaram2 ай бұрын

    கடவுளை அடைய துன்பமும் ஒரு வழி தான்

  • @user-df3py3ts1o
    @user-df3py3ts1o4 ай бұрын

    4 th stage I can't understand,how it's possible, but thank you so much,but 1 to 3 stages very nice explanation guru ji,

  • @yinyang8254

    @yinyang8254

    4 ай бұрын

    It's possible, because as he said I always felt I have a female energy within, even though iam a male..now iam searching for a female life partner..but other option is to not rely on women and relying myself , brahmacharyam.its harmless and gives mental peace than women/men life is my personal opinion.

  • @shanmughan1634
    @shanmughan16345 ай бұрын

    Naan koode bayandhukitte irunthen oppo thàan sandhosham aayirichu guru

  • @lovegodgodblessyou5699
    @lovegodgodblessyou56994 ай бұрын

    True , 🎉

  • @challengingthiyagulic5655
    @challengingthiyagulic56555 ай бұрын

    Really great information thank you guruji 🙏

  • @BalajiBala-rd9wy
    @BalajiBala-rd9wy2 ай бұрын

    Om namah shivaya ❤❤

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan63764 ай бұрын

    Yes yes yes I am experience

  • @chandrasekarswaminathan8111
    @chandrasekarswaminathan81115 ай бұрын

    பகவான் ரஜனீஷின் Subject. இன்றைய இளைஞர்களின் தேடுதலுக்கு இவர் தரும் விளக்கம் கொஞ்சம் உபயோகமாக இருக்கும்.

  • @ganapathysubramanian5393
    @ganapathysubramanian53934 ай бұрын

    Namaste Guruji

  • @rameshhe
    @rameshhe4 ай бұрын

    Guruji great thank your please how to ignore samuthaya satam

  • @KarthiKNM-fg4ro
    @KarthiKNM-fg4ro5 ай бұрын

    🙏🙏

  • @raghaviyer6044
    @raghaviyer60445 ай бұрын

    Super clear explanation by guruji

  • @dr.ponni.j6891
    @dr.ponni.j68913 ай бұрын

    Very true

Келесі