Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?

Ғылым және технология

Download link: kukufm.page.link/rxKcGv1ioEQF...
Coupon code: EF50
----------------------------------------------------------------------------------------------------------------------
If you find this video useful, Join our channel to support :
/ @engineeringfacts
SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
Facebook: / engineeringfactsfb
Instagram: syedimran.e...
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
புதிய மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி? • புதிய மின் கட்டணம் கணக...
Single Phase vs Three Phase? • What is single Phase a...
Inverter AC vs Normal AC • Inverter AC vs Normal ...
----------------------------------------------------------------------------------------------------------------------
00:00 - What to calculate?
02:02 - Experiment 1, Gas
04:03 - Experiment 2, Induction
05:42 - Cost of Induction and Gas
08:30 - Cost for 2 month usage
11:31 - Conclusion
13:01 - End
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil

Пікірлер: 1 800

  • @DearTamilViewers
    @DearTamilViewers Жыл бұрын

    ஒரு வீடியோ க்கு இவளவ்வு மெனகேடல... உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @tamils4436

    @tamils4436

    Жыл бұрын

    காப்பி அடிக்க ஏன் மெனக்கெடனும்? Quora la gas ve induction stove on 10 liter water kku answer pannirukaanga atha copy aduchu inga video potrukkaapla bhai.

  • @kannakanna3895

    @kannakanna3895

    Жыл бұрын

    @@tamils4436 😆😆

  • @ArunKumar-pd7jr

    @ArunKumar-pd7jr

    Жыл бұрын

    Ithu than avaroda vela

  • @arokiyanathan5775

    @arokiyanathan5775

    Жыл бұрын

    Ellarum quora la poi pakka mudiyaadhu la.

  • @juzzz.

    @juzzz.

    Жыл бұрын

    @@tamils4436 imitation is the next best one to invention. China became electronic superpower by start imitating western electronics. Swiss became watch expert by start imitating uk & us watches.

  • @ArunKumar-rd1bw
    @ArunKumar-rd1bw Жыл бұрын

    நீங்க ஒரு உன்னதமான மனிதர். உங்களை நான் வெகு நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன். உங்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்கள் ஆயிரம் குறை சொல்லட்டும். எனக்கு நீங்கள் கொடுக்கும் தகவல்கள் என் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ♥️

  • @srinivasansuresh64
    @srinivasansuresh64 Жыл бұрын

    மீண்டும் என் பொறியியல் கல்லூரி அறையில் அமர்ந்து கணக்கு பாடம் கவனிக்கும் உணர்வு வந்தது, எனவே நீங்களும் ஒரு குருவே!🙏🏼

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Жыл бұрын

    மிக அருமை.பாத்திரத்தினது கணதி,கணவளவு ,மாறும் தன்மைக்கு ஏற்ப energy consumption மிகச் சிறிதளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் gas இனது விலைக்கும் electricity இனது consumer விலைக்கும் உள்ள வீதமானது எந்த வீதத்தில் இருந்தால் gas இலாபம்தரும் இல்லை மின் பாவணை இலாபம்தரும் என அறிவு பொது மக்களுக்கு மிக பயணுள்ளதாக அமையும்.

  • @tamilalagan1818
    @tamilalagan1818 Жыл бұрын

    உங்கள் சேவைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்ல வார்த்தைகளே கிடையாது.. மிகப்பெரிய வான் உயர வாழ்த்துக்கள் உங்களுக்கு சகோ...

  • @georgejose4334
    @georgejose4334 Жыл бұрын

    சரியான ஒப்பீடு, தங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !!!

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Жыл бұрын

    அருமையான தகவல் சகோ, இதை கணக்கெடுப்பதற்கு நான் எவ்வளவோ மெனக்கெடுத்து முயற்சிக்கிறேன் முடிவில் குளப்பந்தான் மிஞ்சியது, தங்களது காணொளி மூலம் நான் நாடிய விடைகிடைத்து விட்டது. மிக்க நன்றியும் வாழ்த்துக்கள்.

  • @nara49veera12
    @nara49veera1211 ай бұрын

    Gas heating is more inefficient than Induction heating. So the kitchen is more warm with gas heating than induction heating. For me Induction heating is faster than gas and so I use primarily Induction heating for cooking. Timer in Induction heating further improves efficiency of energy use. Thank you for this educative video.

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 Жыл бұрын

    மிக மிக அருமை அருமை அருமை இந்த அளவுக்கு தெளிவாக உங்களை தவிர வேறு யாரும் விளக்க முடியாது. நன்றி.

  • @karthikethirajan7966
    @karthikethirajan7966 Жыл бұрын

    I use both based on climate. In summer due to AC use, EBbill will be high. So I use 95% cylinder. In winter there is no AC use, so I use 50% to 60% induction till i reach monthly EB limit.

  • @jothiU

    @jothiU

    Жыл бұрын

    Good idea.

  • @kanagasabapathip1039

    @kanagasabapathip1039

    Жыл бұрын

    Good info,

  • @rizwana5838

    @rizwana5838

    Жыл бұрын

    Good idea

  • @harshavardhandevanand1281

    @harshavardhandevanand1281

    Жыл бұрын

    @Karthik Ethirajan But in winter wouldn't u use heater?

  • @chitrachitra2238

    @chitrachitra2238

    9 ай бұрын

    Very good. I too having the same thought.

  • @senthilnathan1992
    @senthilnathan199211 ай бұрын

    அடேங்கப்பா வேற லெவல்.. உங்களோட மெனக்கிடல் ரொம்ப பெருசா இருக்கு. அதைவிட உங்களுடைய மென்மையான குரல் பொறுமை இது எல்லாத்துக்கும் தான் நான் உங்களுடைய ஃ பேன் ஆகிட்டேன்.

  • @PuliTv_offl
    @PuliTv_offl Жыл бұрын

    இப்பதான் இண்டக்சன் மாறலாம் வாங்கலாம்னு நெனச்சேன் தலைவன் வீடியோ போட்டான்🔥💐🙏

  • @Madasami_Muthumalai
    @Madasami_Muthumalai Жыл бұрын

    We keep both Gas and Induction. Have been using it based on our situation.. Having a backup is always good. Especially when kids and senior citizens are there in your home

  • @senthilkumarnv4003
    @senthilkumarnv4003 Жыл бұрын

    மிக தெளிவாக உள்ளது 👌🙏👌

  • @dkumaran1726
    @dkumaran1726 Жыл бұрын

    Your efforts to differentiate benifits of using induction over gas is very much appreciable. And your methodology for conclusion shows your perfection in the subject of engineering. You are the perfect boss of your channel. Well doing. keep it up...

  • @shajshamee155
    @shajshamee155 Жыл бұрын

    உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்... நீங்கள் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்😊

  • @prabha7339
    @prabha7339 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி bro.. last month நாங்க induction தான் use பண்ணோம் current bill 200 to 500 😂🤣 இந்த month gas 1100 வாங்கிடோம்..but induction better 👍 induction la தோசை தான் கிடைக்கல😕 இட்லியே போட்டாங்க ..omlet ,uthappam la nonstick tawa செய்ய முடியல😖.. எது better nu யோச்சிட்டு இருந்த , இந்த content நான் எதிர்பார்க்கல , ரொம்ப useful ah இருந்துச்சு again thank you bro ❤️

  • @malathiv6830

    @malathiv6830

    Жыл бұрын

    இரும்பு தோசைக்கல்லில் ஊற்றலாம்

  • @rukshanabegam7540

    @rukshanabegam7540

    6 ай бұрын

    Irumbu induction le edukumq

  • @kailash8
    @kailash8 Жыл бұрын

    கேஸ் பயன்படுத்தினால் அம்பானிக்கு லாபம். மின்சாரம் பயன்படுத்தினால் அதானிக்கு லாபம். 'ஜி' யின் திறமையே திறமை.

  • @karthiksecurity7982

    @karthiksecurity7982

    5 ай бұрын

    illa puriyala , ji munnadi summava vangittu iruntheenga 😡

  • @kailash8

    @kailash8

    5 ай бұрын

    ​@@karthiksecurity7982 350 ரூபாய் 400 ரூபாய்க்கு வாங்கி கொண்டு இருந்தேன் மானியத்தொடு கிடைத்தது. இப்போது நேரடி மானியம் என்று சொல்லி அதும் வரவில்லை 1200 ரூபாய்க்கு வாங்கி கொண்டு இருக்கிறேன். ஜி உனக்கு சும்மா தருகிறாரா? அல்லது ஆரியன் ரவி போல ஓசி சோறா?

  • @prince36_9

    @prince36_9

    5 ай бұрын

    ஜீ யை குறை சொல்லி ஜாதிய வண்மத்தை கக்கினால் சுடலைக்கு லாபம்

  • @UCSRANJITHKUMARV

    @UCSRANJITHKUMARV

    5 ай бұрын

    ​@@prince36_9Jee Onnum Nalla Vann Ila Da Sangiii😅

  • @UCSRANJITHKUMARV

    @UCSRANJITHKUMARV

    5 ай бұрын

    ​@@karthiksecurity7982Sangi ya nee 😂

  • @mohamedIbrahim-hj8gg
    @mohamedIbrahim-hj8gg Жыл бұрын

    சூப்பர் அண்ணே நீங்கள் போடக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் நிறுத்தி நிதானமாக அதை தெளிவாகவும் எடுத்து சொல்வது மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வது மிகவும் அழகு

  • @sasiprakash7418
    @sasiprakash74183 ай бұрын

    இனிய தமிழ் புத்தாண்டுகள் நல்வாழ்த்துக்கள் உங்களின் வீடியோ நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அருமையாகவும் திறமையாகவும் வீடியோக்களை பதிவு செய்கிறீர்கள் உங்களின் திறமை மிகவும் அருமை மென்மேலும் வீடியோக்களை மென்மேலும் வழங்க வேண்டும்❤ நன்றி ❤❤❤

  • @Ko-vp3lp
    @Ko-vp3lp Жыл бұрын

    Appreciate once again for experimenting and as usual giving your detail study to others...as always this is FACT oriented channel and that's why we engineers support this engineering and buying fact channel❤

  • @beenasatheesan3481

    @beenasatheesan3481

    Жыл бұрын

    😮llllllll

  • @aruns3648
    @aruns3648 Жыл бұрын

    50 rupees gas agency larundhu gas kondu vandhu kudukurangalla avanga adhukaga vangura amount dhana bro😂😂

  • @sk-siva

    @sk-siva

    Жыл бұрын

    But athukku case pottu vaga kudathunu sollitaga la appuram yethukku kudukkanum bro

  • @janasanjay3300

    @janasanjay3300

    Жыл бұрын

    Na ithu varaikum gas poduravangaluku extra amount koduthathu illa...

  • @DhakshinMoorthy

    @DhakshinMoorthy

    Жыл бұрын

    Crt

  • @souls2music567

    @souls2music567

    Жыл бұрын

    @@daniel_mohammad periya sanda pottu vangittu poranka pakkathu veettula irunthu..

  • @aruns3648

    @aruns3648

    Жыл бұрын

    @@sk-siva aanalum dhan kekurangale

  • @saisaraswathy7
    @saisaraswathy7 Жыл бұрын

    அருமை! துல்லிய தகவல்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற video.யதார்த்தமான subject! அருமை! நல்வாழ்த்துக்கள்!💐🙏

  • @clearview1221
    @clearview1221 Жыл бұрын

    G நான் கணக்கு பார்க்க வேண்டும் என நினைததை மிக சிறப்பாக செய்ததற்கு நன்றி

  • @explorermusings6916
    @explorermusings6916 Жыл бұрын

    LPG சிலிண்டரில் பயன்படுத்தும் பொழுது முதலில் மேல இருக்கும் வாயு தான் வரும், இதனால் சிறிது இடம் காலி ஆகும், அதன் பிறகு திரவ நிலையில் இருக்கும் எரிபொருள் வாயுவாக மாறும். இப்போது சிலிண்டரில் gas முன்பை விட அதிகமாக இருக்கும். இந்த நிலையில் எடை போடுவது சரியான value காட்டுமா ?

  • @bassvik
    @bassvik Жыл бұрын

    A longtime question answered today! 😀 Logically induction stove is efficient because of less energy loss in the form of light and heat dissipation compared to gas stove.

  • @b.r.8528

    @b.r.8528

    Жыл бұрын

    do you think the efficiency of the induction cooker would reduce as it gets old? I think bro bought a brand new cooker for this video (seems like it at least).

  • @bassvik

    @bassvik

    Жыл бұрын

    @@b.r.8528 Not sure of that, I'm sure for that matter the efficiency of any electrical equipment will reduce over time due to various reasons.

  • @mohammedasif3113

    @mohammedasif3113

    Жыл бұрын

    Induction is efficient only in the cooking process... However gas will always win since it's an natural resource. If we take in to account the overall process of power production, transmission and transformation into heat, the efficiency of gas will be much better.

  • @bassvik

    @bassvik

    Жыл бұрын

    @@mohammedasif3113 Indeed!

  • @ssvn6440
    @ssvn644010 ай бұрын

    Your calculation approach is very very scientific and logical.Very hats off.

  • @Evergreen_forever_life
    @Evergreen_forever_life10 ай бұрын

    Hi brother, Great effort, the way of induction and LPG stove explanation is good. Can you give some idea about the difference between induction vs IR stove, which one is good.

  • @ervivekananth
    @ervivekananth Жыл бұрын

    Induction is best at present , actually we are using induction last 4 months for our daily cookings and the current bill charges will be 450 to 675/-

  • @monke6669

    @monke6669

    Жыл бұрын

    On an average how many hours will you be using induction in a day?

  • @rameshraman4669
    @rameshraman4669 Жыл бұрын

    Very practical useful analysis for day to day life. Hats off

  • @abinayasambandam8696
    @abinayasambandam8696 Жыл бұрын

    Sirappana thagaval nan oru naduthara kudumba illatharasi enakku migavum payanulla thagaval mikka nandri thozha..

  • @pravjkumar
    @pravjkumar Жыл бұрын

    Excellent experiments... Even I was wondering about it... But unable to check it...I'm not an Engg guy.. Engineering padichavanga brain eppadiyum use pannalam ... Most video useful for all of us... Good job bro 👍

  • @DerRick7
    @DerRick7 Жыл бұрын

    Thanks for the efforts. But I think we need to take 800-1000 calculation into consideration. So far you may have spent 600-800 units. But after you start using induction, you'll come under 800-1000 slab or even more 🥲 neenga nambalanaalum adhaan nesam

  • @reubenprasanth271

    @reubenprasanth271

    Жыл бұрын

    ellam government subsidy naala rates differ aagum thane?

  • @youchap
    @youchap Жыл бұрын

    Good attempt. I would have used the same vessel in both cases. When you are heating it for few hours like this, the radiation of the alumiunium and ss would be different also their sizes make a huge difference.

  • @mohammedasif3113

    @mohammedasif3113

    Жыл бұрын

    Yes! Totally agree 👍🏻 Efficiency of both the materials is different. To make this experiment more scientific same vessel should have been used.

  • @mannat6313

    @mannat6313

    Жыл бұрын

    i just posted same point in comments 👍

  • @myviewindrivingtamil8618
    @myviewindrivingtamil8618 Жыл бұрын

    Rent house la erukuravanggalukku gas dhaa cost kammi bro yenna rent house electricity bill GOVT FREE 100 unit = price RS 800 (per unit = 8 rs) 450 unit laam odichunaa avlodhaa nangga current bill kattiye saga vendiyathu dhaa 😅😂 ( but video is really good bro )

  • @senthil-pristwebramalingam1636
    @senthil-pristwebramalingam1636 Жыл бұрын

    அருமை சகோதரே. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முக்கியமாக உங்களிடம் பிடித்த விஷயம்.உங்கள் தமிழ் பேச்சு சிறப்பாக இருக்கிறது. உங்களிடம் ஒரு வேண்டுகோள் சகோதரே, உங்களை போன்றவர்கள் தமிழை வளர்க்கவேண்டும். அறிவியல் செய்திகளை தமிழ் மொழியில் மேலும் மேலும் வெளியிடவேண்டும். உங்களை போன்ற இளைஞர்கள் கையில் தான் தமிழ் மொழி உள்ளது. உங்களை விமர்சிப்பவர்களை பெரியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ரோட்டில் நாய் குறைப்பது போன்றது தான். உங்கள் பணி சிறக்க என்றும் நீங்கள் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @harenthiran
    @harenthiran Жыл бұрын

    Thanks! I appreciate your efforts, keep going brother ❤

  • @trendingreelsforyou9489

    @trendingreelsforyou9489

    Жыл бұрын

    10 euro va 😱😱

  • @AthiSankar82

    @AthiSankar82

    Жыл бұрын

    Mukkavasi youTube ku commission poirum 😂

  • @worldfactstamil3301

    @worldfactstamil3301

    Жыл бұрын

    Indian value bro

  • @yugesh647

    @yugesh647

    Жыл бұрын

    ​@@AthiSankar82 900

  • @kphotographyofficial164

    @kphotographyofficial164

    Жыл бұрын

    900 only😅

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 Жыл бұрын

    50 delivery charge bro...😅 If We can use both we get little longer life depends on usage

  • @hoppes979
    @hoppes979 Жыл бұрын

    Syed Imran :- நீங்க time ஸ்பெண்ட் செய்தது கணக்கில் கொள்ள வில்லை. Gas stove use செய்து time save செய்ய முடியும். Gas stove has two, three and four burners... But you don't have this in induction stove.❤

  • @satheshc599
    @satheshc599 Жыл бұрын

    Bro super ...na last 6 yr ahhh induction than use panndren .......nalla than irukku .......

  • @steverogers2752
    @steverogers2752 Жыл бұрын

    Your analysis of domestic usage for daily use appliances are amazing bro. Good and useful analysis brother. Do continue this good work!!!

  • @SenthilKumar-jq3vt
    @SenthilKumar-jq3vt Жыл бұрын

    உண்மையில் பயனுள்ள தகவல்கள் அருமை

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai43496 ай бұрын

    அருமையான காண்செப்ட்.அதை அழகான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நானும் ஒரு teche தான். உங்களை எப்படி தொடர்பு கொள்வது. என்னிடம் இருக்கும் சில உபகரணங்களை உங்களுக்கு தரமுடியும்.

  • @kdnn5375
    @kdnn5375 Жыл бұрын

    உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்,மிக மிக பயனுள்ள தகவல்களை பதிவிடுகிறீங்க, மிக்க நன்றி.

  • @AmbadiBM
    @AmbadiBM Жыл бұрын

    Bro please do a video on a plastic water tank. As they use different manufacturing techniques (Roto moulding and Blow moulding) & different material such as HDPE, LDPE and LLDPE

  • @Simbu.
    @Simbu. Жыл бұрын

    Thanks for this video. I was thinking about getting induction stove because of very drastic increase in gas price. If you are going to consume less amount of electricty other than cooking, induction stove is really money saving.

  • @micmohan82

    @micmohan82

    Жыл бұрын

    What about EB tarrif .....someone put video for earn someone watch video for loss

  • @virginiebidal5434
    @virginiebidal5434Ай бұрын

    Ungallai thitturavargal Naggaringam thiriyadha manidhargal, oru video pardhal athil ulla messages pidydhal parattallam illay endral vittuvidallam adhai vitti thiduvadhu enpadhu respect, mariyadhay endra aruchuvady theriyavillay endru than artham nandri ungal video messages

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky Жыл бұрын

    அருமை சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தப்பட்ட பயனுள்ள பதிவுகளாக உள்ளது..

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Жыл бұрын

    Gas la some time lag iruku bro. Induction la almost instant heat generation. Lpg is also a petroleum product and has some emissions. I prefer electric.. You are the best knowledge instructor in our locality, your videos are very much helpful to educate many innocent people. I wish you should continue this process.. ✌️

  • @guruBM2611

    @guruBM2611

    Жыл бұрын

    . . . . 😅

  • @pradeep.p6214
    @pradeep.p6214 Жыл бұрын

    Apart from cost comparison, if energy consumption is compared it will be more useful even if the cost varies, with the calorific value of LPG it can be easily done. It may added a Jem to your work. Just an suggestion nothing other than this . Thanks for your work keep doing

  • @rameshlaksh

    @rameshlaksh

    Жыл бұрын

    100% of total calorific value of the gas cannot be used for cooking in gas stove. If the gas is burned inside a boiler/closed environment, there itself 30% losses. In gas stove, 60 to 70 % of heat energy will be lost. Only 30 to 40% will be used for cooking. The remaining 70% to 60% of heat generated will be used to heat the environment directly with out being used to heat the vessel on the stove.

  • @TamilSelvan-bi1ts
    @TamilSelvan-bi1ts18 күн бұрын

    நிறைய நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி

  • @muralidhartraining
    @muralidhartraining Жыл бұрын

    Good presentation. Both pros and cons discussed without partiality 😊😊

  • @beevikassim1924
    @beevikassim1924 Жыл бұрын

    Great job. Keep going. A small suggestion.. you could have used the same vessel to make it a fair test.

  • @yogeshwars
    @yogeshwars Жыл бұрын

    Thanks for putting these much of efforts to make sure the clarity.❤

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Жыл бұрын

    Ithe tha bro enga veetla yosittu irunthom... bachelors ku romba useful video thank you so much bro👏👏👏🤝🤝🤝

  • @devarajanlp7980
    @devarajanlp7980 Жыл бұрын

    மக்களுக்கு அன்றாடம் தேவையான அறிவும்,தொழில்நுட்பம்சார்ந்த தகவல்களை எளியமுறையில் சாமான்ய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தங்கள் காணொலி சிறப்பு தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறேன்,மேலும் தங்களைப்பற்றி தூற்றுவோர் தூற்றட்டும்,போற்றுவோர் பலருண்டு தொடருங்கள்.

  • @karthiyozo20
    @karthiyozo20 Жыл бұрын

    Antha 50 rupa delivery boy charge 😅

  • @srmahalingam5930
    @srmahalingam5930 Жыл бұрын

    It will be economical to use both induction and gas in combination as per the kitchen needs. That's how we use.

  • @afzalomair7816
    @afzalomair7816 Жыл бұрын

    The approach, calculations and finding results are more valuable inculcating scientific training and attitude. Great, keep it up please.

  • @Basheerahamed718
    @Basheerahamed718 Жыл бұрын

    ஏம்பா நீ சொல்ற கணக்க புறிரத விட நீ சொல்றத ரசிக்க வேண்டியது இருக்கு வாழ்த்துக்கள்.

  • @aminkay6657
    @aminkay6657 Жыл бұрын

    Very informative video. When you transferred water twice in induction stove it would have definitely resulted in heat loss. So my assumption is induction could be slightly better than the achieved result.

  • @ajay316

    @ajay316

    Жыл бұрын

    Not much. Maybe 1Rs or 2Rs difference

  • @inmyview2430
    @inmyview2430 Жыл бұрын

    Super experiment. Appreciate the time and effort taken 😊

  • @nithyap3346
    @nithyap3346 Жыл бұрын

    I like your all videos...unga explanation is Vera level...unga video pathu neray visayangal naan kathukiren atha aduthavangalukum solli tharen...ungaloda creative thinking ellame super anna

  • @karthicksurya8129
    @karthicksurya8129 Жыл бұрын

    Super nanba... Unga efforts ku valthukal & thanks. Then ipo social media la gas, electric stove ku alternative ah oru old method trend aitu iruku. Niga pathrupinga nenaikren.. oru chinna wood piese ah thanni la nanechutu podraga. Athu gas ku equal a eriyuthu.. antha stove oda oru blower fix panirkaga. Athu kudukra air presure la fast a cook aguthu.. athu effective ah nanba.. unga point of view la soluga

  • @Tactactech
    @Tactactech Жыл бұрын

    The difference is more than just price. The convenience of induction stove- timer control ,the time taken to finish the task ,the safety built-ins -induction turns off when vessel is empty and over heated. If induction stoves were made to directly operated using solar panel it would be a big revolution.

  • @vinoth369.
    @vinoth369. Жыл бұрын

    Bro விரகு அடுப்பு (wood stove),gas stove and indication stove comparison video bro

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR Жыл бұрын

    நீங்க வேற level அண்ணா... உங்களுக்கு உடம்பு fulla மூளை.., சூப்பர் அண்ணா... God bless you.... ❤️

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 Жыл бұрын

    நீங்களெல்லாம் நிதியமைச்சர் ஆகலாம் தம்பி சூப்பர் வீடியோ நாங்க கேஸ் இண்டெக்ஸ் ரெண்டுமே பேலன்ஸா யூஸ் பன்றோம் அதே பெஸ்ட்னு நினைக்குறேன்

  • @madhumidha.g4675
    @madhumidha.g4675 Жыл бұрын

    Great job bro! But i have a doubt in this experiment . Does all induction stoves in the market consume same watts or it differs from one another?

  • @rameshlaksh

    @rameshlaksh

    Жыл бұрын

    Wattage depends upon your requirement. Same equipment consumes different watts of power depends upon the size of the vessel and its content.

  • @jayaprakashc4192
    @jayaprakashc4192 Жыл бұрын

    Nice comparision bro.. can you pls share the consumed time for both to evoporate how long it took. It will give further better view.

  • @Gowtzs

    @Gowtzs

    Жыл бұрын

    Avaru sonnaru bro check 12:04

  • @ramachandranp4013

    @ramachandranp4013

    Жыл бұрын

    Avar sollitaru neenga video muzhusha paarunga

  • @srsmaheswary

    @srsmaheswary

    Жыл бұрын

    ​@@ramachandranp4013 😂

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Жыл бұрын

    இந்த ஆய்வு மக்களுக்கு விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்தும் இதைபார்த்தபின்பு எதை கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்கள் ,பாராட்டுக்கள்

  • @bhuvi...4201
    @bhuvi...4201 Жыл бұрын

    நீங்கள் கொடுத்த விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

  • @MohamedThajudeen-kd7cf
    @MohamedThajudeen-kd7cf Жыл бұрын

    அந்த 50 ரூபாய் சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபருக்கு

  • @jags.k6092
    @jags.k6092 Жыл бұрын

    bro helped literally told differences between LPG and Induction 5mark question...(at the end)😊😊

  • @mangaiarasi1555
    @mangaiarasi1555 Жыл бұрын

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்... வெகு நாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது..நன்றி..

  • @vijaythirdeye5505
    @vijaythirdeye5505 Жыл бұрын

    இவ்வளவு தெளிவா சொல்ல தெரிந்த உங்களுக்கு யாரு கிட்ட சொல்ரொம் தெரிய வேணாமா சூப்பர் 🎉😊

  • @sivanesan24
    @sivanesan24 Жыл бұрын

    So bachelors ku induction stove best

  • @ganeshrvgk
    @ganeshrvgk Жыл бұрын

    I have a big-time issue, some of the tenants have 2 air conditioners, a microwave Owen, a Big refrigerator, a geyser, and an induction stove. The problem is that my main line is not strong enough to carry current for multiple houses. Can you recommend what kind of electrical lines we need to use and how many amps of the circuit we need for each home.

  • @praveenkpm18

    @praveenkpm18

    Жыл бұрын

    Use 4 Sqmm Wire for main circuits and use separate 2.5sqmm wire line for each equipments

  • @sivaganesan5140
    @sivaganesan5140 Жыл бұрын

    வாழ்த்துகள் அருமையான ஆராய்ச்சி.... நீங்கள் வளர்வீர்கள்!

  • @HemaPragathikasri
    @HemaPragathikasri Жыл бұрын

    நல்ல தகவல் அண்ணா வாழ்த்துக்கள் நிதானமா எல்லாருக்கும் புரியும் வகையில் தகவல்களை கூறுகின்றனர்

  • @user-du9de1rc7s
    @user-du9de1rc7s Жыл бұрын

    நாங்க 150 யூனிட் பயன்படுத்துவோம் இன்குளூடிங் கரண்ட் அடுப்பு கேஸ் விட கரண்ட் அடுப்பு லாபம்

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Жыл бұрын

    Thank you for your all works dedication I'm a 12th standard student I have no understanding about my physics concepts mainly electricals ,that time I found your channel accidently .then to now I follow your channel and 😉 Day by day gaining knowledge from you Anna. 💙

  • @danielraj4309

    @danielraj4309

    Жыл бұрын

    Mm super

  • @aravindakannank.s.

    @aravindakannank.s.

    Жыл бұрын

    lesson no 4 in physics subject, correct?

  • @jeyakan5278
    @jeyakan527811 ай бұрын

    For me since im a bachelor staying in 1BHK , My eb bill always zero for me as per the slab im using very minimum. Induction is very good suggestion for bachelor ,if we have 2 induction,the speed of cooking also same like lpg. My vote induction always.

  • @user-zf3qc4zh1m
    @user-zf3qc4zh1m7 ай бұрын

    உண்மையில் சிறந்த விளக்கம் மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @nareshkumars1607
    @nareshkumars1607 Жыл бұрын

    All your contents are simple yet very scientific and logical.

  • @technobass8783
    @technobass8783 Жыл бұрын

    Fantastic comparison Ji, But maintenance cost vera iruku.. that is considerable!!!

  • @varatharajgm1980
    @varatharajgm19807 ай бұрын

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் வேகமா பார்ப்பேன் புரியாது இப்போ ஸ்லோவா பார்த்த புரியுது உங்கள் வீடியோ ஆல் சூப்பர்

  • @sathishkani2638
    @sathishkani2638 Жыл бұрын

    Wow super anna.yengalukkaga ivolo explain pannathukku.thanku.ithu mathiri niraya video podunga anna

  • @R_shah
    @R_shah Жыл бұрын

    2:45 note panugapa note panugapa ... Pinraanpa pinraanpa.. 😂 Anna score panra edathula correct ah score panriya

  • @afridi_a3

    @afridi_a3

    Жыл бұрын

    Ayya amaanga ayya 😂😂

  • @vijayram7949
    @vijayram7949 Жыл бұрын

    Best use case~ Use both😂 50% gas and 50% induction....

  • @AbdulKareem-zj7cf
    @AbdulKareem-zj7cf3 ай бұрын

    Indian engineering explained💯💯💯💯💯💯 navooo mass na nee en school teacher indhamari nadathiirundha na centum vangirupaen 😓😓

  • @veeraveera993
    @veeraveera993 Жыл бұрын

    anna super thank you but one helf nan sound service vaithu irukken micro phone uhf@vhf enna ple video potunga by veera mannargudi

  • @gunaseelan2305
    @gunaseelan2305 Жыл бұрын

    Naan romba naal ah therunjukkanum aasa patten bro... ipo therunjuruchu thank you

  • @Kamal-co7hh
    @Kamal-co7hh Жыл бұрын

    Romba nala irunntha doubt ta clear pannittinnga anna..❤❤❤❤ 50 ruva kututthu gas vangurathukku pathila gas office layea poi vanguna michcham

  • @raniraonivi6787

    @raniraonivi6787

    6 ай бұрын

    Two Wheeler ku petrol cash??? Gass office ku Poiettu vara how much ji?

  • @balamurugansnkl3936
    @balamurugansnkl393610 ай бұрын

    And induction stove ku mattum current use panrathu illa veetula use panra TV, AC, Fan etc ellathukum sethu only induction stove depend panni iruntha cost kooda varum nu ninaikuren..... and vedio la sonna mathiri 2 layum adv dis adv iruku but full ah induction mattum depend panni irukurathu better option illa

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran105528 күн бұрын

    தங்கள் பணி தொடர வாழ்த்துகள். மிகவும் பயனுள்ள பதிவுகள்

  • @hajam1554
    @hajam1554 Жыл бұрын

    You are one of the best lecturer. Better you can teach engineering to electrical students.

  • @sakthiragavan146
    @sakthiragavan1467 ай бұрын

    Bro I work in LPG research centre, different stove has different efficiency, industrial burner have about 60% where as 2 burner gas stove will give u 70-80% efficiency

  • @acenavigator9095
    @acenavigator9095 Жыл бұрын

    Excellent, you are inculcating scientific temper amongst viewers. More than anything this is very important.

  • @nagasurya1256
    @nagasurya12566 ай бұрын

    For a long day,I have a doubt, which one is good,induction stove or gas stove, you have cleared my doubt.great job, keep it up, good luck.❤

Келесі