full video நிறைமாத கர்ப்பிணி உலக சாதனை

கோவையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி,பிரகலட்சுமி,பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி, பறை இசைத்தபடி 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்…
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.கிராமிய புதல்வன் எனும் அகாடமியின் நிறுவனரான இவர்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,பறைஇசை ,உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார்.இவரது மனைவி பிரகலட்சுமி கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர்,தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.ஏற்கனவே நிறைமாத கர்ப்பிணியாக சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர்,இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பிணியாக உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.,நாடு முழுவதும் ,அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும் கைகளில் பறை இசைத்தபடி,30 டியூப் லைட்டுகளின் மீது,உச்சி வெயிலில் நடந்த படி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி,3.55 விநாடிகளில் இவர் செய்த இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..நிறைமாத கர்ப்பிணிகளுக்கு தைரியம் மற்றும் ஊக்கம் அளிக்கும் விதமாக இவர் செய்த சாதனையை பாராட்டி,கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனரும்,ஐ.நா.சபைஇளைஞர் அமைப்பின் தூதுவருமான டாக்டர் கலையரசன் பிரகலட்சுமிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்..சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில்,தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும்,என்னைப்போன்ற அப்பா இல்லாத பெண்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பாவை போன்று பாதுகாப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்…நிறைமாத கர்ப்பிணியின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது..

Пікірлер: 452

  • @kannanpandi2812
    @kannanpandi28122 жыл бұрын

    Congratulations sister 💐💐💐💐💐 உங்களுடைய முயற்சி மற்றும் உங்களுடைய நோக்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன்💐💐💐💐

  • @vijiviji2444

    @vijiviji2444

    2 жыл бұрын

    Super sister I like u

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk457952 жыл бұрын

    குழந்தை பிறந்த பிறகு கலையில் சிறந்து விளங்கவும் தாயே. 🙏உன் கலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥 🐎🐎🐎🐎🐎🐎🐎

  • @senthilmsar219

    @senthilmsar219

    2 жыл бұрын

    இச் ஹிஸ்பானிக்

  • @pavimoorthi4465
    @pavimoorthi44652 жыл бұрын

    🎵🎵இசை🎵 இசை நமது பண்பாட்டு 🎵இசையே நீங்கள் இன்னும் நமது நாட்டில் மறந்த கலையில் இன்னும் ஜெயித்து காட்டவும் நீங்கள் தான் பெண்மையில் போற்றும் நல்லொழுக்கம் பெண்மணி🔥🔥🙏🙏🙏

  • @Rejina0507
    @Rejina05072 жыл бұрын

    நீங்க இன்னும் நிறைய சாதிக்கனும் இந்த கலையில் சகோதரி💕💐💐💐

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan76883 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி , உங்களுக்குள் இறைவன் இருக்கிறான் , வாழ்க வழமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maheshdeva6769
    @maheshdeva67692 жыл бұрын

    வாழ்த்துக்கள் அக்கா ❤️ மற்றும் கலையின் மீது உள்ள உங்களின் ஆர்வம் , காதல் யாவும் உங்களை மேன்மேலும் வளர மற்றும் நாட்டுப்புற கலைகள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💯 அக்கா ❤️

  • @louiemusic5545
    @louiemusic5545 Жыл бұрын

    நீங்கள் பாரம்பரிய இசையில் நிறைய சாதிக்க வேண்டும் உங்கள் முயற்சி மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐🤝

  • @murumurugan1659
    @murumurugan16592 жыл бұрын

    உங்கள நினைக்கும் போது பெருமையா இருக்கும👍

  • @prathaph474
    @prathaph474 Жыл бұрын

    No words to appreciate you sister. You both are inspiration for many. Any art is God gift. And you both are blessed a lot by the Almighty. Forget what people say about caste. You both are blessed. Enjoy life and love your art. God bless you and family.

  • @shanmugamvas6202
    @shanmugamvas62022 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @Damo19691
    @Damo196913 ай бұрын

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் sister❤

  • @TET-wx6gi
    @TET-wx6gi2 ай бұрын

    உலகம் உள்ள வரை உங்களின் விழிப்புணர்வு பரவட்டும்

  • @Covai1127
    @Covai1127 Жыл бұрын

    மேலும் பல்வேறு வகையான சாதனை பண்ண வாழ்த்துக்கள் தங்கை

  • @rocksanjay...1956
    @rocksanjay...19562 жыл бұрын

    ஒங்க திறமையை நான் பாராட்டுகிறேன் அக்கா you god ples you life longசந்தோசமா iru akka

  • @vinodhinikr9738
    @vinodhinikr97382 жыл бұрын

    Congrats praga , hats off youuuu 😍😍😍😍😍😍

  • @balamurugans7861
    @balamurugans78612 жыл бұрын

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal88262 жыл бұрын

    இது என்ன பார்க்க பயமாக இருக்கிறது முதலில் குழந்தை பிறந்தவுடன் இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் வாழ்த்துக்கள் 💐

  • @pkmprthi2535

    @pkmprthi2535

    3 ай бұрын

    ஆமாம் சகோதரி

  • @leelaleela6472
    @leelaleela64722 жыл бұрын

    நிறை மாதா கர்ப்பிணி வாழ்க வளமுடன்

  • @kalpanar.k8379
    @kalpanar.k83792 жыл бұрын

    Really proud of you sister ❤️❤️😍😍😍😍

  • @kalpanar.k8379
    @kalpanar.k83792 жыл бұрын

    Ama akka parai nu sonnala kevalama pakkuranga 😥😥😥neenga unmai tha solli irukkenga I am really proud of you akka😍 neenga ennum naraya sathikkanum congrats akka

  • @Tejasrilifestyle
    @Tejasrilifestyle2 жыл бұрын

    Proud Of You Sister Congrats 🥳 Safe And Happy Pregnancy ♥️✨

  • @thrupthinayak2012
    @thrupthinayak20122 жыл бұрын

    Congratulations sister have a great future🥰🥰👍👍👍

  • @jsasikala2130
    @jsasikala2130 Жыл бұрын

    Pakka mudiyala kashtama irukku sister congratulations 👏❤️❤️❤️👏👏👏👏

  • @vallimuniraj3475
    @vallimuniraj34752 жыл бұрын

    Congrats ma 👏👏 Take care of ur health

  • @skraja7919
    @skraja7919 Жыл бұрын

    I love to your all vedios then namma kalaikaluku nenga kodukura important very toching 👏👏👏👏then congurats love you so much bro and sister

  • @nirosharajanderan4261
    @nirosharajanderan42612 жыл бұрын

    Really proud of you sister keep rocking forever and ever stay blessed forever and ever u and ur family loves from Bangalore congratulations love u❤❤💐🔥🔥🔥🔥

  • @sathishramya8797
    @sathishramya87972 жыл бұрын

    வாழ்த்துகள் அக்கா 💐 💐 💐

  • @ramuguna7977
    @ramuguna7977 Жыл бұрын

    JAI BHEEM🔥🔥🔥

  • @channelnametherila6074
    @channelnametherila60742 жыл бұрын

    Hats of u Akka🤗🔥

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar39043 ай бұрын

    Congratulations, may god bless both of you. Shivaya Namahom.

  • @storytellers4543
    @storytellers45432 жыл бұрын

    Vaalthukal sister. Enaku ungalaiyum ungaludaiya thiramaiyum romba romba pidichiruku sister. Jaathi madham adhellam unnume illa sister. Naan ellorum manithargal tha idhu nammaloda parambariya isai. Adhu sila peruku theriyave nattengudhu. I like you sister 💚💚

  • @nivethininivethini6350
    @nivethininivethini63502 жыл бұрын

    Congratulations 👏 sister and tack care of your health sis 💐 God bless you sis

  • @senthilnathan375
    @senthilnathan3752 жыл бұрын

    உங்களின் முழக்கம் சங்கிகளின் முகத்திரை கிளிக்கும் வகையில் அமைந்துள்ளது....... உங்களின் முயற்சியின் மூலமாக சாதனை பெற வாழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏🙏🙏

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta2 жыл бұрын

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல KZreadra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️

  • @3sakannan

    @3sakannan

    2 жыл бұрын

    All the best

  • @jothipalani9754
    @jothipalani97542 жыл бұрын

    Niga epavum happya santhoshama erukanum your really super women all the best my dear sister😍😍😍😍😘😘😘

  • @user-by2xq3mm9s
    @user-by2xq3mm9s2 жыл бұрын

    சூப்பர் பேட்டி அக்கா. நெத்தி அடி... சில நாய் 🐶🐶 பேசும் போது அதை கவனித்தில் எடுக்காதே அக்கா.. மிக சிறப்பான வழியில் பயணம் செய்கின்றன.. திறமை இல்லாத நாதேரி நாய்கள் அப்படி தான் குறை சொல்லும்.. u don't feel akka

  • @saranyakrishnan499
    @saranyakrishnan4992 жыл бұрын

    Congratulations akka. 🥰😍👌👌👌👌

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal2 жыл бұрын

    super vera level valthukal sister💐💐💐🙏🙏

  • @shanjanashrishanjanashri4881
    @shanjanashrishanjanashri48812 жыл бұрын

    Super sister congratulations🎉🎊 vaalthdhukkal

  • @santhoshkaviya6631
    @santhoshkaviya66312 жыл бұрын

    Congrats sis🤗take care❤️love u both❤️✨

  • @sounderrajan4431
    @sounderrajan44312 жыл бұрын

    மிகவும் அருமை 🔥🔥🔥🔥🔥🔥

  • @gamingfire5131
    @gamingfire51312 жыл бұрын

    சிஸ்டர் நீங்க பண்றதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு குழந்தை பிறந்தபிறகு பண்ணுங்க ப்ளீஸ் l 💕💕💕💕😘😘😘😘😘 love you so much

  • @saravanane5641
    @saravanane5641 Жыл бұрын

    Akka padhugappu rompa mukkiyam akka really proud of you my sister

  • @silambam-jeyabalan
    @silambam-jeyabalan3 ай бұрын

    ❤❤❤🔥💪🏻💪🏻💪🏻valga kalai

  • @TimepassShorts2422
    @TimepassShorts24222 жыл бұрын

    Ennku Rombha payama irundhuchi congratulations akka

  • @user-bt9pf1nq9e
    @user-bt9pf1nq9e3 ай бұрын

    வாழ்த்துகள் சகோதரி❤❤

  • @vijivijitnj
    @vijivijitnj2 жыл бұрын

    வாழ்த்துகள் தங்கையே

  • @kowsalyakowsi2718
    @kowsalyakowsi27182 жыл бұрын

    Congregation sister god bless u💐💐💐💐💐💐💐💐

  • @saaa953
    @saaa9532 жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்கை வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து 💔💔🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰அன்பு அக்கா

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt2 жыл бұрын

    Vera level mass super thalaiva

  • @jesiswetha9674
    @jesiswetha96742 жыл бұрын

    Hatsoff sister congrats your motivation woman's

  • @king_painting_6255
    @king_painting_6255 Жыл бұрын

    🤗 உங்களுடைய முயசிக்கு வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Жыл бұрын

    INTHA GRAMIYA KALAIGL & KALAINARGL ALIYAMAL ARASANGAM NALLA PARISU , GOURAVA PADUTHA VENDUM 2 THODARNTHU GRAMIYA KALAIGNAL KUMDUMBANGALUKU - NERIYA SAMBALAM , ELLA SALUGKAIGAL KODUKA VENUM TQ VILAGE BROTHRS , & SISTERS WISHSES UR CHNL 🙂👌💅🙏

  • @shanthishanthi7244
    @shanthishanthi72442 жыл бұрын

    Hats off to u akka really really it is very proud of u akka god bless u 😘👌❤💋💐

  • @ttf12380
    @ttf12380 Жыл бұрын

    Realy you are great akka nan entha vedio va parkum pothu nan alithu ten

  • @magamenaka9575
    @magamenaka95752 жыл бұрын

    Vazhthukkal akka

  • @santhyapriya6121
    @santhyapriya61212 жыл бұрын

    Vaalththukal akka🥰🥰

  • @kaviyakaviya4297
    @kaviyakaviya42972 жыл бұрын

    Congratulations akka❤️🙏your very great akka❤️keep rocking akka🤗god blessed always your families and u baby akka👰

  • @sundarkavi4134
    @sundarkavi4134 Жыл бұрын

    Sister vera level adutha van 1000 sollu vanga neenga yethaiyum nenachu feel pannathinga. Neenga alathinga yeppothum. All the best sister and kalai bro

  • @nagiahmuniandy278
    @nagiahmuniandy2783 ай бұрын

    Valga valamudan tayeh Malaysia nagaiyah

  • @RPaviRPavi
    @RPaviRPavi2 жыл бұрын

    Ungaloda Biggest fan.....

  • @swamiswami3634
    @swamiswami36342 жыл бұрын

    congratulation sister great effort will not be waste defiantly will win and your achievement great success no words to say roll model in all women's I seeing your video very late but its mind-blowing excellent hands off.

  • @sountharyasaravanan4709
    @sountharyasaravanan47092 жыл бұрын

    Super akka life long happy Tirangaa

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Жыл бұрын

    THARAI , THAPATIGAL, KOVIL THIRUVILKALIL ENNAKUM ROMBA PIDIKUM 2 ANTHA THALAM NAMMAI DANCE ENDRU IRUKUM - SEMA ASTHAL VILLAGE FOLK BEAT - TALENTED MUSCIANS TQQQQ 🥰🥰🥰 BEST WISHSES FRIENDS

  • @user-km7mq9wh5c
    @user-km7mq9wh5c2 жыл бұрын

    Vaalththugal akka🙏🙏🙏🙏🙏

  • @selvamr3998
    @selvamr3998 Жыл бұрын

    Sathi sami savu parai isaika mattom Ultimate Awesome 👍👍👍👍👍👍👍👍

  • @sandhyar1455
    @sandhyar14552 жыл бұрын

    Congratulations sis 💕✝️❤️

  • @dharaniyyy
    @dharaniyyy2 жыл бұрын

    Congratulations akka🎉🎉

  • @aarthitamil3814
    @aarthitamil38142 жыл бұрын

    Supper Akka Clm life long niingalum annavum happya erukanga

  • @devasahayams366
    @devasahayams366 Жыл бұрын

    Vazhthukkal 🙏🙏🙏

  • @sonnapuriyathu5415
    @sonnapuriyathu54152 жыл бұрын

    Congrats akk, all tha verry best. Life long happy irunga take care of yor health keep smilying

  • @soundaryasoundarya5057
    @soundaryasoundarya50572 жыл бұрын

    Congratulations sis I respect u

  • @balapriya1796
    @balapriya17962 жыл бұрын

    Congratulations 🎊 🎊

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Жыл бұрын

    ஆண்டவன் அருள் முழவதும் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @amalaramesh9146
    @amalaramesh91462 жыл бұрын

    Pa kalai mukkiyam than udampum mukkiyam pathu patharama seinga ethumey valthugal da💐💐💐👍👍

  • @palanikumar1931
    @palanikumar19312 жыл бұрын

    வாழ்த்துகள்சகோதரி

  • @varalakshmisuresh7757
    @varalakshmisuresh77572 жыл бұрын

    Congratulations pa vazhga valamudan

  • @vigneshvikky7400
    @vigneshvikky74002 жыл бұрын

    வாழ்த்துக்காள் தங்கச்சி

  • @diyateejay_pappu267
    @diyateejay_pappu2672 жыл бұрын

    Super sister,,,i am very proud of you ,,,

  • @anithaanitha2114
    @anithaanitha21142 жыл бұрын

    Congratulations sister🎉

  • @renugasathishrenugasathish2868
    @renugasathishrenugasathish28682 жыл бұрын

    Congrats sis unga udamba paathukkanga..

  • @rajapandi5737
    @rajapandi57372 жыл бұрын

    Congratulations sister 💕💐💐💐💐💐💐💐

  • @PavithraPavi-og2lo
    @PavithraPavi-og2lo2 жыл бұрын

    Congratulations sis love you so much❤❤❤❤❤

  • @umapathis.s.g2912
    @umapathis.s.g2912 Жыл бұрын

    Wonderfull Programme🔔🔔

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Жыл бұрын

    வாழ்த்துக்கள் 💞💞

  • @alinelawrance5867
    @alinelawrance58672 жыл бұрын

    God Bless you Dear 💞💞

  • @bhuvanaeshwari6613
    @bhuvanaeshwari66132 жыл бұрын

    congratultion😍😍

  • @nagalakshminagalakshmi2617
    @nagalakshminagalakshmi2617 Жыл бұрын

    Congratulations akka. Unga healthaiyum carefulla pathukgonga akka

  • @Anjanassamayal
    @Anjanassamayal2 жыл бұрын

    Arumai 👍👌

  • @santhoshpurusha3720
    @santhoshpurusha37202 жыл бұрын

    Really proud of u sister. 💐

  • @dharshinipriya963

    @dharshinipriya963

    Жыл бұрын

    ஜாதி ஒன்று கிடையவே கிடையாது

  • @nvsudharsan2315

    @nvsudharsan2315

    Жыл бұрын

    100 UNMAI SISTER JATHI , MATHAM - ONDRU ILAMAL IRUNTHAL - ELLORKUM NANMAI 👌👍

  • @rajashekar2384
    @rajashekar2384Ай бұрын

    You are a very great lady Jesus bless you

  • @anbumoni8177
    @anbumoni81772 жыл бұрын

    Congratulations nu oru vaaethaiyala solla mudiyathu...ungal muyarchikku kandippa thalai vanangugirean...

  • @kowsalyamkowsalyam9047
    @kowsalyamkowsalyam9047 Жыл бұрын

    Super sister... Na ippo tha first time uniga vidio paikura..... Roimba kastama irriku... Enniku..... But ithu உண்மை yva roimba periya விஷியம்... Neinga hospital poi uniga கால paruinga.... I ❤you dear's.....

  • @muralipalpandi8497
    @muralipalpandi84972 жыл бұрын

    Valthukkal sis super

  • @hbwc5060
    @hbwc506017 күн бұрын

    மிகவும்அருமை🙏👍👌

  • @venibala3115
    @venibala31152 жыл бұрын

    Very nice sucha Power full women 👍👍

  • @anilgude8139
    @anilgude81392 жыл бұрын

    Super 🎉🎊👏

  • @SureshSuresh-tv5fz
    @SureshSuresh-tv5fz2 жыл бұрын

    arumai 👍👍👍

  • @santhoshsanthosh4772
    @santhoshsanthosh47722 жыл бұрын

    Congratulations sister

  • @buvanapandi1097
    @buvanapandi10972 жыл бұрын

    வாழ்த்துகள் அக்கா

Келесі