Freedom from Diabetes (நீரிழிவு நோயிலிருந்து விடுதலை) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday
Sunday - Holiday
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 781

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Жыл бұрын

    அவசரப் பட்டு மாத்திரைகள் எடுக்கக் கூடாது என்பதை நன்கு கூறினீர்கள் . உண்மையை பிட்டு பிட்டு வைக்கும் நீங்கள் நீண்ட வருடங்கள் வாழ்ந்து எங்களை இந்த மாதிரி மருத்துவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் . இவ்வளவு அறிவுள்ள நீங்கள் எங்களுக்குத் தெய்வம் . 🙏

  • @mahendrangovindhasamy1603

    @mahendrangovindhasamy1603

    8 ай бұрын

    சர்க்கரை நோய் என்பது பொட்டாசியம் மெக்னீசியம் வைட்டமின் b1 குறைபாடு மட்டுமே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்தால் சக்கரை முறையாக எரிந்து விடும் சர்க்கரை மாத்திரை எதுவும் தேவை இல்லை

  • @p.venkateswararao6285

    @p.venkateswararao6285

    5 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉nandre kavul

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Жыл бұрын

    எதிர்காலத்தில் மனித இனம் உங்களை வாழ்த்தும்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஸர்வ நிச்சயம்

  • @selvarajc91
    @selvarajc91 Жыл бұрын

    "அப்போது ஏறல இப்போது ஏறிடிச்சு சார்"என்ற வார்த்தைக்கு விடை கிடைக்க வேண்டுமானால்"Bio chemistry & Nutritional Science"இரண்டையும் சார் சொன்னது போல் கலந்து படிக்க வேண்டும்.அப்படி படித்தால் முடிவில் பழங்கால உணவு முறையும் அதில் சுத்தமான பசு மோரின் உன்னதமான பங்கும் புரியும்.

  • @malathynarasimhan5342
    @malathynarasimhan5342 Жыл бұрын

    இந்த கானொளி மனதிற்கு மிகவும் ஆறுதலான விஷயங்கள் உள்ளன. கட்டாயம் கடைபிடிப்போம்.ஐயா.உங்கள் உடல் பயிற்சி கானொலியை விரைவாக எதிற்பார்க்கின்றோம் ஐயா.

  • @BALASUBRAMANIANLBALA

    @BALASUBRAMANIANLBALA

    Жыл бұрын

    மிக மிக பயனுள்ள தகவல் கட்டாயாமாக கடைபிடிப்போம். நன்னீர் எப்படி பெருவது

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Жыл бұрын

    வழி காட்டுதல் இன்றி வாடிய நெஞ்சம் இன்று அஞ்சேல் அஞ்சேல் என்று ஆர்பரிக்கிறது அரவணைக்கும் தலைவர் CKN துணை கொண்டு.நன்றி சகோதரி

  • @Antii_Fascist
    @Antii_Fascist Жыл бұрын

    ஐயா உங்களைத்தான் எதிர்பார்த்தேன். வாழ்க வளர்க. நீங்கள் தமிழரின் சொத்து. இன்னும் பல்வேறு செய்திகளை இணையம் வாயிலாக உலகத்தமிழருக்கு தர வேண்டும். உலகளாவிய மருத்துவ சதிகளை வெளிக்கொணரும் தாங்கள் சற்று எச்சரிக்கையாகவும் இருங்கள்.

  • @jayashree2122
    @jayashree2122 Жыл бұрын

    ஐயா🙏🙏🙏 அருமையான உரையாடல். எங்களுக்கு நல்லா உறைக்கிற மாதிரி கூறினீர்கள். உங்கள் உடற்பயிற்சி காணொளிக்காக காத்திருக்கிறோம்.

  • @udhayakumari6013

    @udhayakumari6013

    Жыл бұрын

    உடற்பயிற்சி காணொளி வந்ததா?

  • @saihiraan3422
    @saihiraan3422 Жыл бұрын

    தலை சிறந்த தமிழ் விஞ்ஞானி தாங்கள் ஐயா.தங்களையும் தங்கள் அறிவையும் அறிய வாய்ப்பு கிடைத்தமைக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Жыл бұрын

    நன்றி டாக்டர் சி.கே.என்.வாழ்க வளமுடன்.

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy Жыл бұрын

    தனி சேனல் ஒளிபரப்பு... நன்றி 👌👌

  • @jayanthin8389
    @jayanthin8389 Жыл бұрын

    டாக்டர் sir மிக அருமையான தெளிவான விளக்கம் சார்🙏 உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏

  • @intamil1224
    @intamil1224 Жыл бұрын

    நீண்ட காலம் நீங்கள் எங்களுடன் இருந்து, பல விழிப்புணர்வையும், தீர்வகளையும் மனித சமுதாயத்திற்குத் தர வேண்டும் ஐயா🙏❤❤

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 Жыл бұрын

    ❤️ உரிமையுடன் அதட்டலுடன் கூடிய நெற்றிப்பொட்டு பதில்கள்... விளக்கங்கள்... எனது கண்டிப்பான ஆசிரியரின் விளக்கங்கள் போல் உள்ளது...

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 Жыл бұрын

    ஒரு மரத்தின் ஐந்து வருட வளர்ச்சியும் 50 வருட வளர்ச்சியும் ஒப்பிட முடியுமா அதைப்போல்தான் மனிதரிடம் உடல் என்று அருமையான விளக்கம் தந்தீர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் மருத்துவம்

  • @johnebenezer3169
    @johnebenezer3169 Жыл бұрын

    சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை என எனக்கு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் டயாபடிக் பேஷன் அப்படின்னு எனக்கு வந்து சர்டிபிகேட் கொடுத்தாங்க ஆனா இன்னைக்கு வரைக்கும் மருந்து மாத்திரை இத நான் சில வேலையில் எடுப்பேன் சில வேலையில் எடுக்க மாட்டேன் என்னுடைய உணவு முறையிலேயே அதை கண்ட்ரோலா வைத்திருக்கிற இதுவரைக்கும் எனக்கு எந்த ஒரு சக்கர வியாதிக்கான எந்த ஒரு அறிகுறியும் பலவீனமோ எதுவுமே இதுவரைக்கும் ஆகல நீங்க பேசுகிற இயல்பாய் பேசுகிற தன்மை மற்றும் நமது சென்னை உடைய பாஷையில் நீங்க பேசுகிறது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @rockstarrocky9248
    @rockstarrocky9248 Жыл бұрын

    நாம் சிரிக்கும்போது நமது சர்க்கரை 600-800 க்கு செல்கிறது என்பது உண்மையில் சாத்தியமற்றது சூப்பர் சார்.தயவுசெய்து ஆதாரத்தை இணைக்கவும், நான் உங்களைப் பின்தொடர்வேன். மேலும் முந்தைய வீடியோவில் ஒரு குழுவின் சாதாரண சர்க்கரை மதிப்பு 350 என்றும் அது இயல்பானது என்றும் குறிப்பிட்டுள்ள அறிக்கைகளை தயவுசெய்து இணைக்கவும் நீங்கள் கூறியது போல் ஆதாரம் காட்ட உதவியாக இருக்கும்.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Жыл бұрын

    மிகவும் அருமை ஐயா உணவு முறை உடற்பயிற்சி அவசியம் தெரிவிக்கவேண்டு கிறேன். பிற பெற்று பயன் பெறுகிறேன். நன்றி 🌷🙏🙏🙏

  • @mytrades3241
    @mytrades3241 Жыл бұрын

    அருமையான பதிவு அய்யா.. தொடரவேண்டும் தங்கள் பதிவு... இன்ஷா அல்லாஹ்

  • @regnad143
    @regnad14318 күн бұрын

    Aiya deivama, I saw only one video, after that i start to watch all the videos. your true words giving more confident and well knowledges. Thank you so much sir. Live long.

  • @lathamankesh9666
    @lathamankesh96662 ай бұрын

    வணக்கம் என்னை காப்பாற்றிய தெய்வம்

  • @rajakavi3725
    @rajakavi3725 Жыл бұрын

    விழிப்புணர்வு தருகிறது உங்கள் பேச்சு.... நன்றி 💐💐💐💐

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Жыл бұрын

    அன்பு வாழ்த்துக்கள் உங்கள் அறிவு சார்ந்த விளக்கங்களுக்கு.. உங்களால் தமிழ் மருத்துவ உலகில் பெரும் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும்.. நன்றி

  • @sarojini763
    @sarojini763 Жыл бұрын

    ஓ நன்றி டாக்டர் உங்க exercise video வை விரைவில் போடுங்கள். காத்திருக்கோம் செய்து பயன் பெற நன்றி நன்றி

  • @klking3670

    @klking3670

    Жыл бұрын

    Any exercise video released? Link pls

  • @yuvarajand6919
    @yuvarajand6919 Жыл бұрын

    வணக்கம் எங்களின் தமிழ் மருத்துவ தெய்வமே

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan428510 ай бұрын

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @informaticzone1086
    @informaticzone1086 Жыл бұрын

    Your Contribution is very much important towards Society Health

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Жыл бұрын

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் மருத்துவர் அவர்களே

  • @ArunA-ow1th
    @ArunA-ow1th Жыл бұрын

    From this video one can understand that mind and body are not separate. They are one organic unit.

  • @somethinginside8897
    @somethinginside8897 Жыл бұрын

    நீங்கள் கூறும் தகவல் தந்ததர்ற்கு 🙏🙏🙏 நன்றி ஐயா வணக்கம் பலகோடி வாழ்த்துக்கள். மேல் மேல் தரவும் சித்தர் பூமி

  • @ssr7222
    @ssr7222 Жыл бұрын

    Cut and right விளக்கம் நன்றிகள் கோடி sir 🌹

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Жыл бұрын

    Doctor is 100%correct from his valuable points about diabetes...👌👌🙏🙏🙏🌹🌹😀

  • @dineshdefremery2106
    @dineshdefremery2106 Жыл бұрын

    Vous êtes un dieu pour l’humanité car je vous adore votre paroles et votre discipline et votre langage je vous aime beaucoup merci mr🎉

  • @vasutke1187
    @vasutke1187 Жыл бұрын

    Respected Sir Noble invention for Human wellbeing. Every Everyone should watch this video. Great sir. High Regards

  • @mymind6637
    @mymind6637 Жыл бұрын

    Sir, You said intermediate fasting making problem, but got noble award (Autophagy) for this invention in the year 2018.

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 Жыл бұрын

    Interviewer very humble and doing good job👌👌👌👌👌👌👌

  • @maniganesh1799
    @maniganesh1799 Жыл бұрын

    ஐயா மனித உருவில் வாழும் தெய்வம் நீங்கள்

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Жыл бұрын

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழும் கடவுள் போதி தர்மர் வாழ்க வளமுடன்

  • @maryjayakumari4083

    @maryjayakumari4083

    Жыл бұрын

    How we get Nanneer sir?

  • @parvathiprabhakar6440

    @parvathiprabhakar6440

    Жыл бұрын

    Monika

  • @iyyanarramarramar9988

    @iyyanarramarramar9988

    Жыл бұрын

    Td

  • @om3eswaraya6namaha9
    @om3eswaraya6namaha96 ай бұрын

    இயற்கையின் படைப்பில் நீங்கள் ஒரு அற்புதம்& அமிர்தம்

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Жыл бұрын

    நடமாடும் அறிவு, கடவுள் 👍👍👍🙏🙏🙏

  • @vimalanmurugesan1245
    @vimalanmurugesan1245 Жыл бұрын

    Such a wonderful man having a sound knowledge of human psychological. Like him person is a great asset to humanity..

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 Жыл бұрын

    Thank you Doctor for excellent interview.

  • @kirubala
    @kirubala Жыл бұрын

    உண்மையைச் சொன்ன அமிர்தா வாழ்க

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Жыл бұрын

    WoW. Beautiful explanation. The conversation looks like between a daughter and appa.

  • @narayanans2850
    @narayanans2850 Жыл бұрын

    Sir... சூப்பர் வீடியோ sir... யாருக்குமே தெரியாத பல உண்மைகளை பாமர மக்களுக்கு சொல்கிறீர்கள்... சூப்பர் sir...

  • @vijayaasokan22
    @vijayaasokan22 Жыл бұрын

    One of the best video. God bless you ayya

  • @vasudevanthulasi8841
    @vasudevanthulasi8841 Жыл бұрын

    Love you sir... Nan Unga theevira rasigan... tamizhan oda maruthuvatha meetu kondu vanthutinga, mikka nandri ayya..

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Жыл бұрын

    Very good, an amazing excellent truthful speech about diabetes sir, Thank you so much sir, great awareness speech sir, Vaazhga valamudan sir 👏..

  • @ashokdevadasan3916
    @ashokdevadasan3916 Жыл бұрын

    Brilliant explanation about diabetes and what need to be done. Mind is the main enemy in many instances

  • @josephineraja3256
    @josephineraja3256 Жыл бұрын

    Hand some doctor what a pure and cure explanation ❤🙏💐

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Жыл бұрын

    Great video Doctor about diabetes

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Жыл бұрын

    Credit to interviewer , Humble and tolerance,

  • @Anbarasi777
    @Anbarasi777 Жыл бұрын

    Superb sir Everybody need your exercise to avoid daibetics we are waiting 🙏🙏🙏

  • @devarajsri4904
    @devarajsri4904 Жыл бұрын

    மக்களை‌ நோய்யிலிருந்து காப்பாற்றுங்கள் ஐயா

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    அவரது பேச்சை கேட்டு நட காப்பாற்றப்படுவாய்

  • @vijayakumard2095

    @vijayakumard2095

    11 ай бұрын

  • @btsarmygirl8673

    @btsarmygirl8673

    9 ай бұрын

    @@mangalakumar3127 v

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    Thanks for sharing wonderful information doctor 🙏🏻

  • @padmaappu2809
    @padmaappu2809 Жыл бұрын

    Unmaiyana master of all subject makkalukku ungal ella vidha ariuraigal migavum payan tharu girathu nanri sir😍😎🥰

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Жыл бұрын

    Thanks Doctor...As a Man.. u r God of to Save us

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Жыл бұрын

    Thank you sir.very good explanation.superb

  • @mogankrishnan3112
    @mogankrishnan3112 Жыл бұрын

    I really admire your knowledge confidence. May God gives you long life.

  • @universepower5989
    @universepower5989 Жыл бұрын

    Vanakam sir 🙏 unga petchu pamara makkalukum purium Makkaly noyilirunthu meetka paduvargal 🙏

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Жыл бұрын

    Diabetic என்றாலே 'I waste'.. இந்நிலையில் நீங்கள் தீர்வை கொடுப்பது மனிதகுலத்திற்க்கே செய்த மிக பெரிய சேவை.. உங்களை கடவுள் இடத்தில் வைத்து மெச்சுவார்கள் நீங்கள் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramseshamani5659
    @sriramseshamani5659 Жыл бұрын

    Excellent presentation. Gave me goosebumps when you said with great authority that diabetes can be cured. Also I am bowled over by your conviction.

  • @sakthiumamaheswari7826
    @sakthiumamaheswari78263 ай бұрын

    நன்றி ஐயா.. நானும் ஒரு உணவியல் வல்லுநர் தான்... நீங்க சொல்ற அத்தனையும் உண்மை... இதை சொன்னால் நம்பாமல் பார்க்கிறார்கள்.

  • @saravanank1354
    @saravanank1354 Жыл бұрын

    Super ayya Thiru dr. Nandhagopal ayya 🙏🙏🙏🙏🙏

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி🙏 தெய்வமே.

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள் sir

  • @kannadasant7035
    @kannadasant7035 Жыл бұрын

    Ayya vanakkam 🙏 Please discuss about rhemotoid arthritis... many people are suffering. You are such a wonderful human being and knowledgeable person. Thank you so much sir.

  • @GMOHN24
    @GMOHN24 Жыл бұрын

    நீங்கள் ஒரு வாழும் தெய்வம்

  • @vkaruna3205
    @vkaruna3205 Жыл бұрын

    Well said sir, Thank u so much for educating us.

  • @rrajasekaran9248
    @rrajasekaran9248 Жыл бұрын

    தெய்வமே தெய்வமே நன்றி தெய்வமே

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 Жыл бұрын

    வாழும் சித்தர் ஐயா CKN அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Жыл бұрын

    அரோக்கியம் முக்கியம் sir எங்க வீட்ல morning ஆவாரம்பூ coffee போட்டுக்கொடுகிறேன் sir. இப்போ நீங்க பார்லி சாப்பிட சொல்றிங்க i will continue sir 🙏🙏thanks sir. Sir உணவு முறைகள் பற்றி chat கொடுங்க sir pls கண்டிப்பா exercise பற்றி சொல்லுங்க sir சீக்கிரம் கொடுங்க sir 🙏🙏🙏🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுஉண்டோ?

  • @anandann6415
    @anandann6415 Жыл бұрын

    Dr&mam really worth able video 👍 thanks.

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 Жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @suresh-um4qy
    @suresh-um4qy Жыл бұрын

    நன்றி வணக்கம் சார் அருமையான பதிவு நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஏற்கனவே தற்செயலாக முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன் மீண்டும் நன்றி சார்

  • @lalithabalaji8757
    @lalithabalaji87578 ай бұрын

    Excellent talk sir. Positive approach to solve the problem. Psychology is very important sir. Very useful one. Thanks a lò sir.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Жыл бұрын

    God bless you sir

  • @sushilkumar-bs3jv
    @sushilkumar-bs3jv11 ай бұрын

    Very good honest doctor hat's off to you doctor.

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Жыл бұрын

    அற்புதமான பதிவு மருத்துவர் ஐய்யாவுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...

  • @ranganathanthiyagarajan3244

    @ranganathanthiyagarajan3244

    Жыл бұрын

    யயடயட

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.613910 күн бұрын

    Yes Dr ckn statement is correct in chinese people using barle more ,even barle water they use to take daily .Hr.Harihar

  • @vinoddhoreraj8740
    @vinoddhoreraj8740 Жыл бұрын

    You are wonderfull doctor thanks for information let all people come to know

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy Жыл бұрын

    நீங்க ஓரு தமிழ் சமூகத்தின் பொக்கிஷம் சார்.....

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    சந்தேகமில்லை

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Жыл бұрын

    Thank you so much 🙏🏾❤️

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Жыл бұрын

    ரொம்ப அருமை..

  • @mohankuppuswamy3072
    @mohankuppuswamy3072 Жыл бұрын

    Thanks for giving treatment for diabetes and my best wishes to my respected sir k mohan

  • @jayanthimohan368

    @jayanthimohan368

    Жыл бұрын

    G can u give his number. I have diabetes for 6 years. Am 34 years. Am having auto immune disease.

  • @prloganathan994
    @prloganathan994 Жыл бұрын

    Very informative video

  • @karthikeyankaruppu5107
    @karthikeyankaruppu51076 ай бұрын

    வாழ்க.உன்மையை கூறும் நீங்கள்.எனக்கு. மருத்துவ ஞானி. வணக்கம் நன்றி.

  • @jwalamukhi9931
    @jwalamukhi9931 Жыл бұрын

    Excellent sir

  • @rangadurairajaram9533
    @rangadurairajaram9533 Жыл бұрын

    Hats off to Dr. for given me awareness on Diabetic disease, consumption of rare foods, importance of NANNEER and wrong method of fasting. Thank U sir.

  • @paulrajan752

    @paulrajan752

    Жыл бұрын

    What is naneer

  • @rgomativishal2376
    @rgomativishal237610 ай бұрын

    Superrrrrrrr sir. Vazhga valamudan. 🙏🙏🙏🙏

  • @SelviSelvi-vq2jf
    @SelviSelvi-vq2jf Жыл бұрын

    Super sir. Very useful for us.

  • @psumathisivam503
    @psumathisivam503 Жыл бұрын

    நன்றி ஜயா

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Жыл бұрын

    Thank you so much sir 🙏🏾❤️

  • @r.karthickrajaramamoorthy6172
    @r.karthickrajaramamoorthy6172 Жыл бұрын

    Super sir God bless all of you

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 Жыл бұрын

    மிகவும் நன்றி சார் உங்கள் அனைத்து பதிவும் நன்மையாக உள்ளது , நன்றி சார்

  • @thomasalbert4208
    @thomasalbert4208 Жыл бұрын

    Dr . ungal Sevai makkalukku thevai. Very Good Explanation I Am Diabetic immediately i Wil Start Barley Kannji sir

  • @ismailbd2591
    @ismailbd2591Ай бұрын

    Excellent Sir, Very Healthy Motivation and Positive Mindset to Overcome This Stress And Miths

  • @mohamedmeera
    @mohamedmeera Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @giri47
    @giri47 Жыл бұрын

    Super sir your medicine help s me a lot thanks 🙏🙏🙏🙏🙏🌹❤

  • @sakthimanjula2264
    @sakthimanjula226411 ай бұрын

    உங்க பதிவு சூப்பர் ஐயா !

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Жыл бұрын

    Full and fully ptactical, super sir

Келесі