No video

Fraud Subdivisions Of Wakabism 🔥 | கள்ள ஜமாத் | இதற்கு பதில் சொல்லுங்கள்! | மனித வடிவில் பாம்பு 🐛

குர்ஆன் ஷரீபிற்கு தன் இஷ்டப்படி அர்த்தம் வைத்து தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கும் கூட்டம்....அழைப்பது, பிரார்த்திப்பது, வணங்குவது, இப்படி பல இடங்களில் பல மாதிரியாக பொருள் தரும் மூல வார்த்தையான دعا என்ற வார்த்தைக்கு ஒரு விளக்கம்...
إِنَّ الَّذِينَ تَدْعُونَ
مِن دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் வணங்குகிறீர்களோ, அவைகள் உங்களைப் போன்ற அடிமைகளே; 7:194
என்று வரவேண்டிய இடத்த்தில்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே;
இது வலிமார்களை நாம் அழைப்பது குறித்து தான் என்கிறார்கள் தவ்ஹீத் போலிகள். 'அவைகள் என்பதை அவர்கள் என்று மாற்றியுள்ளார்கள்.
நாம் அடுத்த ஆயத்தை கேட்கவேண்டும், அவர்கள் ஒரு நாளும் காட்ட மாட்டார்கள், மறைப்பார்கள். எல்லா வலியுல்லாஹ்க்களுக்கும் கண், காது, கை கால்கள், எல்லாம் உண்டு! ஆனால் இந்த அடுத்த ஆயத்தில் 7:195ல்..
அவைகளுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவைகளுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவைகளுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவைகளுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?
என்று சிலைகளை குறித்து கேட்கப்படுகிறது என்று மத்ரஸாவில் முதலாவது ஜும்ரா ஓதுபவர்க்ளுக்கு கூட தெரியும்.
இன்னொரு இடத்தில் அழைப்பது என்று அர்த்தம் வைக்க வேண்டும்...வணங்குவது என்று அர்த்தம் வைத்தால் பொருள் தவறாக போய் விடும்
لَّا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُم بَعْضًا ۚ
24:63. நீங்கள் ஒருவருக்கொருவர் அழைப்பது போல் அல்லாஹ்வின் ரஸூலை அழைப்பதை இலகுவாகக் கருதாதீர்கள்.
குர்ஆன் ஷரீபிற்கு தன் இஷ்டப்படி அர்த்தம் வைத்து தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கும் கூட்டம்....அழைப்பது, பிரார்த்திப்பது, வணங்குவது, இப்படி பல இடங்களில் பல மாதிரியாக பொருள் தரும் மூல வார்த்தையான دعا என்ற வார்த்தைக்கு ஒரு விளக்கம்...
எனவே தான் நாம் சொல்கிறோம், இவர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள்.

Пікірлер: 12

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana65913 ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @MohamedShafi07
    @MohamedShafi073 ай бұрын

    Mashaallah what a perfect explanation..

  • @mariyamvazhiha89
    @mariyamvazhiha893 ай бұрын

    Maasha Allah

  • @hasanhafiza
    @hasanhafiza3 ай бұрын

    Mashallah😊

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkader3 ай бұрын

    🤲

  • @aaminathuzzahra
    @aaminathuzzahra3 ай бұрын

    Masha Allah ❤

  • @mohamedkasim5636
    @mohamedkasim56363 ай бұрын

    Masha Allah

  • @mariyamvazhiha89
    @mariyamvazhiha893 ай бұрын

    👏👏👏well said

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    ما شاء الله

  • @bukharisheriff9160
    @bukharisheriff91603 ай бұрын

    Pirachanai darga valipadu kuduma kudatha fathiha kuduma kudatha rasul sonnathu enna

  • @mohamedshefeek2673
    @mohamedshefeek26732 ай бұрын

    ❤❤❤❤❤🎉

Келесі