Fitter வேலைக்கு வெளிநாடு போக தேவையான தகுதிகள் என்ன?/Fitter jobs qualification in gulf country

வேலைவாய்ப்பு பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகிறது நம்ம நாட்டில் இந்த பற்றாக்குறையை போக்கும் விதமாக நமது சேனல்ல ஒரு புது முயற்சியா வெளிநாடுகளில் நமக்காக இருக்கிற வேலைவாய்ப்பு பற்றியும் இந்த வேலைவாய்ப்புக்கான தகுதிகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் மற்றும் சம்பளம் பற்றியும் தெளிவாக தமிழல் மொழியில் உங்களுக்காக வழங்கப்படும்.
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள் கடல்கடந்து வணிகம் செய்த முதல் குடிமக்கள் நம் குடிமக்கள் தான்.
உங்கள் நன்பர்கள் மற்றும் செந்தங்கள் இந்த பலன்னை பெற இதை சேர் (Share) செய்ய வேண்டும்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் செய்யவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்றால் கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
நமது சேனலில் வரக்கூடிய அனைத்து வீடியோக்களும் பார்த்து நீங்கள் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இந்த முயற்சிக்கு சிறு உதவியாக ஒரு லைக் சப்ஸ்கிரைப் கமெண்ட் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Like | subs | comments |
Our channel
நன்றி!

Пікірлер: 1

  • @venkateshs9949
    @venkateshs99493 жыл бұрын

    Bro fitter valai irtha solluga nalla salar. Company solluga bro

Келесі