ரோமானியா நாட்டில் வேலைவாய்ப்பு/job vacancy in Romania country/only skype interview

வணக்கம் நண்பர்களே,
நமது சேனல்ல ஒரு புது முயற்சியா வெளிநாடுகளில் நமக்காக இருக்கிற வேலைவாய்ப்பு பற்றியும் இந்த வேலைவாய்ப்புக்கான தகுதிகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் மற்றும் சம்பளம் பற்றியும் தெளிவாக தமிழல் மொழியில் உங்களுக்காக வழங்கப்படும்.
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள் கடல்கடந்து வணிகம் செய்த முதல் குடிமக்கள் நம் குடிமக்கள் தான்.
உங்கள் நன்பர்கள் மற்றும் செந்தங்கள் இந்த பலன்னை பெற இதை சேர் (Share) செய்ய வேண்டும்.
நமது சேனலில் வரக்கூடிய அனைத்து வீடியோக்களும் பார்த்து நீங்கள் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இந்த முயற்சிக்கு சிறு உதவியாக ஒரு லைக் சப்ஸ்கிரைப் கமெண்ட் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Please Like | subscribe | comments | Our channel
நன்றி!
நிபந்தனைகள்: - எந்தவொரு ஆட்சேர்ப்பு செயல்முறையிலும் ஈடுபாட வில்லை, இந்த KZread சேனல் பல்வேறு மூலங்களிலிருந்து வேலை காலியிடங்களையும் நேர்காணல்களையும் பகிர்ந்து கொள்கிறது. விண்ணப்பதாரர்கள் வருங்கால முதலாளியின் அங்கீகார த்தை சுயாதீனமாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பணம் செலுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை மற்றும் நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த ஆட்சேர்ப்பு நிறுவனத்தை தீர விசாரித்து முயறிச்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Apply to this job:
N.D.Enterprises Manpower Recruitment Agency in India ( For Gulf | Abroad Jobs )
Address: 8th Floor, Hemkunt House Building 6, Rajendra Place Near Metro Station, New Delhi, Delhi 110008
Kindly send your resume with academic professional experience certificate and passport copy to following
E mail address: job.nde@gmail.com
shiv.nde@gmail.com
WhatsApp call; 9971576976

Пікірлер: 1

  • @aravindringtones7476
    @aravindringtones74763 жыл бұрын

    Hi hello sir I want job please help me South Korea

Келесі