🔴 Exclusive Nagarajan Interview ~ ஆன்மீகம் என்பது இதுவே ? பிரபஞ்சம் உணர்த்தும் உண்மைகள்..Must Watch

#nagaraj #thiruvannamalai #spirtualchannel #VTproduction #vtaanmeegam
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
For Business Enquiries ~ vtanmeegam@gmail.com
Thankyou for visiting...Keep in touch...

Пікірлер: 75

  • @user-hw6vv9rm4x
    @user-hw6vv9rm4x2 ай бұрын

    வணக்கங்கள் சுவாமிஜீ இதுபோல் நிறைய Videos தாருங்கள் அவற்றை கேட்டாவது என்னைப்போன்ற ஆன்மாக்கள் சிறிதளவாவது பக்குவம் பெறட்டும் வாழ்க தங்கள் சேவை வாழ்க வளமுடன் நன்றிகள் சுவாமி

  • @littlemiracleganapathy2567

    @littlemiracleganapathy2567

    2 ай бұрын

    Superguru

  • @kavithakavithakumari4346
    @kavithakavithakumari43462 ай бұрын

    ஆன்மீக தேடலின் உட்ச்சம். தேடல் உள்ளவர்களுக்கு எல்லாம் புரியும். இந்த இயற்கை எல்லாமே தேடல் உள்ளவர்களுக்கு தானாக புரிய வைக்கும். அதுவரை அமைதியாக ஜீவகாருண்யத்தோடு, உயிர் இரக்கத்தோடு , வாழ்க்கையை வாழ வேண்டும். எதையும் தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். குருமார்கள் தானாக உதவி செய்வார்கள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @ramarajramaraj-td6ob

    @ramarajramaraj-td6ob

    2 ай бұрын

    அவனே ஒரு அரைகுறை

  • @Kmanikandan-vf9in
    @Kmanikandan-vf9in2 ай бұрын

    அத்வைத கருத்தை, நாகராஜ் சுவாமிகள் அற்புதமாக விவரிக்கிறார்! நாமே கடவுள் என்பதை ஒவ்வொரு ஆத்மாவும் உணரும் நிலை வரும் போது வள்ளலார் போன்ற உயர்ந்த பிறவி ஜீவன்களுக்கு வந்து அமைகிறது என்பது உண்மையாகவே இருக்கும்!

  • @sivakumarm6223
    @sivakumarm62232 ай бұрын

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 பல மாதங்களாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரான திருவருட் பிரகாச வள்ளல்பெருமானை வேண்டிக் கொண்டு இருந்தேன். நீங்கள் வள்ளல்பெருமானை பற்றி ஆழ்ந்த ஞானத்தை அருமையாக அறிவார்ந்து வெள்ளிடை மலையாக உங்கள் தெளிந்த நீரோடை போன்ற ஞானத்தால் அனைத்துலகினருக்கும் எடுத்து சொற்பொழிவாற்ற வேண்டும் என்று. பெருமான் அருளால் அது நிறைவேற்றி விட்டது. கோடி நன்றிகள் உங்களுக்கு. 🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏 இதன் மூலம் ஆழ்ந்த ஆன்மீக தேடல் உள்ள பலரும் கடவுளருக்கெல்லாம் கடவுளாகவும் சித்தர்களுக்கெல்லாம் சித்தராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையை அடைந்த திருவருட் பிரகாச வள்ளல்பெருமான் மேம்படுத்தி நிறுவிய சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. சுத்த சன்மார்க்கம் ஓங்குக. கொல்லா நெறியே குவளயமெல்லாம் வளர்க. 🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்🙏

  • @elangovane8534
    @elangovane85342 ай бұрын

    நாகா என்னோட தாழ்மையான கருத்து மனிதர்களிடம் இருந்து குல தெய்வங்கள் மனிதர்களின் சூழ்நிலைக்கேற்ப காலம் பல கடந்து கடவுளர்கள் அண்டத்தில் உயிர் வாழும் ஜீவராசிகள் மேலும் அண்டத்தோடல்லாமல் பேரண்ட பெருவெளியின் அதிபதி இறைவன் வித்தியாசம் புரியனும் சிலை வழிபாடு எமது முன்னோர்கள் பல சதுர்யுகங்கடந்து இப்படி பூமில வாழ்ந்தாங்க எனும் உதாரணம்

  • @tamilpayanam3333
    @tamilpayanam33332 ай бұрын

    ஐயா மிகவும் ஆழமான கருத்து அழகாக தெளிவு படுத்தினீர்கள்🙏🙏🙏

  • @jeganrajendran842
    @jeganrajendran842Ай бұрын

    அருமையான விளக்கம் சிலை வழிபாடு என்பது ஒரு கல்வி என்று சொன்னது

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu2 ай бұрын

    உலகில் பிறக்கின்ற அனைத்து உயிரினங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் அப்படி துன்பம் இல்லாமல் வாழ்ந்தால் நான் துறவி ஆவேன் உண்மையில் ஆனால் அது சாத்தியமில்லை உலகில் துன்பப் படுகின்ற உயிரினங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து நான் வாழ்கிறேன் என்றும் அன்புடன் நாகராஜ் சாமி❤❤

  • @banubanu312
    @banubanu3122 ай бұрын

    அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu2 ай бұрын

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤🎉🎉🎉🎉

  • @krishunni9125
    @krishunni91252 ай бұрын

    Beautiful message. You have spoken a big deal in a simple terms. As you said it will depends on each person’s ஆன்மிகவளர்சியின் குறியீடு ஆகும்.ஆத்மாவின் ஆத்மா பிரம்மம்❤🙏

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s2 ай бұрын

    His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.

  • @eswarapandiyan276
    @eswarapandiyan2762 ай бұрын

    அருமைநன்றிகுருவே.

  • @geethagovindan19
    @geethagovindan192 ай бұрын

    Totally agree sar . Tq as usual for this info 🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h2 ай бұрын

    நன்றி பிரபஞ்சமே

  • @RathnaRathna-vi7og
    @RathnaRathna-vi7ogАй бұрын

    வணக்கம் சுவாமி நன்றி

  • @sundarysundary8531
    @sundarysundary85312 ай бұрын

    ❤super nagaraj sir,

  • @MahaLakshmi-fm2zo
    @MahaLakshmi-fm2zo2 ай бұрын

    உண்மை ஐயா..... நன்றிகள் ஐயா

  • @geethakumaar8907
    @geethakumaar89072 ай бұрын

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh2 ай бұрын

    Arumai.. ✨💕

  • @silabarasan.g7057
    @silabarasan.g70572 ай бұрын

    It's correct knowledge ❤

  • @upoonguzhali5017
    @upoonguzhali50172 ай бұрын

    Arumaiana vilakkam aiya nandri guruvea thunnai 🙏

  • @kumarv9844
    @kumarv98442 ай бұрын

    வடலூர் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @dhatchinamurthymurthy867
    @dhatchinamurthymurthy8672 ай бұрын

    Anna vera level speech super

  • @lakshmisunder4643
    @lakshmisunder46432 ай бұрын

    Arumai

  • @govindsamy6359
    @govindsamy63592 ай бұрын

    Thank you guruveh

  • @parameswariparameswari1777
    @parameswariparameswari17772 ай бұрын

    Guruve saranam❤

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh15482 ай бұрын

    🙏🙇 thank you guruve

  • @sankarisankari3055
    @sankarisankari30552 ай бұрын

    Guruve charanam

  • @seetalaxmi9776
    @seetalaxmi97762 ай бұрын

    Namaskaram nagaraj swami om namah shivaya

  • @srikrish0306
    @srikrish03062 ай бұрын

    அன்பே கடவுள்

  • @Multivercell
    @Multivercell2 ай бұрын

    Nagaraj should meet Sri Bagavath ayya. Their conversation video - podcast, will be very interesting ... ❤

  • @user-wu9sy5vn3l
    @user-wu9sy5vn3l2 ай бұрын

    Athama vankkam Samy

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi-2 ай бұрын

    Ayya romba kastam enakku vungal you tube varumanam tharuveemgala om god

  • @iamdee3034
    @iamdee30342 ай бұрын

    Good explanation swami, there one more concept of God that is Vishishta advaitha

  • @user-oe9py1eu8e
    @user-oe9py1eu8e2 ай бұрын

    🙏🙏🙏

  • @rathika5363
    @rathika53632 ай бұрын

    🙏🙏

  • @indradevi7333
    @indradevi73332 ай бұрын

    🙏🌹

  • @senthilrani6613
    @senthilrani66132 ай бұрын

    👌🏻💐👍🏻

  • @malathiselvaraju7055
    @malathiselvaraju70552 ай бұрын

    Pl Sir Pl Give advices Regarding - After Children education And mid way In Life How To Overcome Husbands Mind set Childrens Mind set And come out successful surrounding all Problems And different mind set in A family

  • @RadharaniGobika000
    @RadharaniGobika0002 ай бұрын

    Long video super

  • @jegatheeswarir4346
    @jegatheeswarir43462 ай бұрын

    ஐயா உங்கள் om god channel பார்த்துள்ன் அருமையான ஆன்மீக விளக்கம். நன்றி குருவே . ஆனால் ஒரு சந்தேகம் ஐயா . இறைவன் நமக்குள் இருக்கிறான் , எங்கும் இறைவன் இது எல்லாம் புரிகிறது. ஆனால் ஒன்று மற்றும் புரியவில்லை. இந்த திருவிளையாடல் எதற்காக குருவே ? என் இந்த படைப்பு இதன் காரணம் என்ன ?

  • @gnanasubramani4616

    @gnanasubramani4616

    2 ай бұрын

    Arpudhamaana kealevi yarukum padhil theriyathu sir

  • @gnanasubramani4616

    @gnanasubramani4616

    2 ай бұрын

    Indha kealevikku padhil yaru sir

  • @ramraj05

    @ramraj05

    2 ай бұрын

    இந்த KZread channel சித்தர் நாகராஜ் ஐயா அவர்கள் இடம் கேட்டு சொல்லவேண்டும்

  • @gnanasubramani4616

    @gnanasubramani4616

    2 ай бұрын

    Padhil theriyathu

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi-2 ай бұрын

    Appo adhukku srusty

  • @ShivaM_Murugan_
    @ShivaM_Murugan_2 ай бұрын

    என் ஆண்டவன் வர கூடிய நேரம் வந்துவிட்டது கண் விழித்துக்கொண்டு தூங்காதே 🔥💯🙏🥺

  • @ramarajramaraj-td6ob

    @ramarajramaraj-td6ob

    2 ай бұрын

    இறைவன் இப்போது எங்கு இருக்கிறார் இறைவன் எப்போதும் நம்முடன் தானே இருக்கின்றார் இறைவன் எங்கும் நீக்க நினைத்திருக்கும் இறைவனை காண நீங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் நாகராஜ் மாதிரியான வாழாவெட்டி பின்னால் போகாதீர்கள்

  • @gnanasubramani4616
    @gnanasubramani46162 ай бұрын

    Kaanbathu ellaam uzippava n thantathu peassubavanaal edhuvum nadakavillai nadakkathu

  • @ramraj05
    @ramraj052 ай бұрын

    VT ஆன்மிகம் channel, please ask சித்தர் ஐயா, why this திருவிளையாடல்...what is the reason for this whole setup and why ?

  • @sarothsundar
    @sarothsundar2 ай бұрын

    Inthaalu aanmigam panna poiyurkana.. ila media ku paetiku ka

  • @narayanan3486
    @narayanan34862 ай бұрын

    Neenga eppa parthakam video thana

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan7622 ай бұрын

    Nagarasu my next house lady for no reasons abuses me because of utter jealousy....if I see her....I don't like her...what to do I'm not able to see god in her....how can v train ourselves to see god in everything without any bias..tell me plz

  • @studypurpose7804

    @studypurpose7804

    2 ай бұрын

    please listen healer baskar speech.

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar2 ай бұрын

    ஐயா,நீங்கள் ஏன் ஆன்மீகத்தின் உச்ச நிலையான மரணமிலாப்பெருவாழ்விற்கு முயற்சி செய்யக்கூடாது,மனிதப்பிறவி எடுத்த அனைவராலேயும் இந்நிலையை அடைய முடியும் என பெருமான் சொல்லியிருக்கிறார், முடிவு அவன் கையில்தான்,ஆனால் முயற்சியை நாம் செய்யலாம் இல்லையா, ஏதோ சொல்லத்தோன்றியது, தவறாக இருந்தால் மன்னிக்கவும், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥🙇

  • @ramarajramaraj-td6ob

    @ramarajramaraj-td6ob

    2 ай бұрын

    பிச்சை எடுத்து சாகப் போகிற எதுக்கு இந்த உபதேசம் அவனே ஒரு வாழ வெட்டி

  • @BalaG59
    @BalaG592 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது?

  • @narayananrl8581

    @narayananrl8581

    2 ай бұрын

    avau exampleludan solkirar

  • @devakumarinarayanan762

    @devakumarinarayanan762

    2 ай бұрын

    Rishi moolam nadhi moolam aarayakudathu nambhikkai than valkai

  • @narayanan3486
    @narayanan34862 ай бұрын

    Don't speak unnecessary

  • @oorvasi7852
    @oorvasi78522 ай бұрын

    ஆன்மீகத்தில் பேசுவதற்கு எவ்வளவு பெரிய விஷயம் இருக்கு ஆறு நிமிஷத்தில் வீடியோ போட்டு சம்பாதிக்கிற ஆசை வந்துவிட்டதா பணத்தின் மீது

  • @Murugasamy-nt7tu

    @Murugasamy-nt7tu

    2 ай бұрын

    முட்டாள்தனமாக பேச வேண்டாம் அவர் பணத்தை வாங்க மாட்டார்

  • @oorvasi7852

    @oorvasi7852

    2 ай бұрын

    @@Murugasamy-nt7tu மரியாதையாக பேசி பழகு டா டே சுனா

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q2 ай бұрын

    ஜீவாத்மா பரமாத்மாவில் இருந்து வந்த சிறு ஒளி. "உச்சிக்கு கீழே அண்ணாக்கு மேலே வைத்த விளக்கு எரியுதடி வாலைப்பெண்ணே" இது சித்தர் பாடல்

  • @shivaprakash-yc2zi
    @shivaprakash-yc2zi2 ай бұрын

    🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh15482 ай бұрын

    🙏🙇

Келесі