Evolution: Right or Wrong? Proofs in our body | Useless organs in our body | Appendix tamil
Ғылым және технология
#evolution #appendix
This video explains whether evolution theory is true by explaining in detail the useless organs in our body. Appendix, Wisdom teeth, Auricular muscle, Erector pilli, Tail bone - some of the useless organs in our body that are standing as proof of evolution. what were the uses of these organs, why aren't they useful today, and why are they still present in our bodies are also explained in this video.
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
Пікірлер: 1 000
One of the valueable Chennal in youtube 🔥👏 இன்னும் நிறைய தகவல்களை அறிய காத்திருக்கிறேன் .👏🙌
@noname23478
2 жыл бұрын
@santhosh kumar one of the valuable channel in KZread 🤦 KZread in chennai am
@santhoshkumarbtech1689
2 жыл бұрын
😂😂😂 rendu perukum tq
@_.GUTS_
2 жыл бұрын
@@noname23478 🤣🤣
@aifaizurrahman8210
2 жыл бұрын
@santhosh kumar one of the valuable channel in youtube, நீ அவனை திருத்த வந்துட்ட 😂
@FoxVeiw
2 жыл бұрын
Lusu unaku therinju nu sollu 😀
1)நண்பா....நம்ம குரங்கில் இருந்து வந்தோம் என்றால்.....இப்ப உள்ள குரங்குகள் ஏன் பரிமாற்றம் அடையவையில்லை..... 2)அல்லது குரங்கில் இருந்து வந்த நம்ம ஏன் இன்னும் அடுத்த கட்டத்துக்கு போக வில்ல??? 3)குரங்கு மட்டுமா இந்த உலகில் உள்ளது வேறு உயிரினங்கல் இல்லையா....அந்த உயிரினங்கள் ஏன் அடுத்த நிலைக்கு போக வில்லை..... 🤔🤔🤔🤔🤔🤔
@bloodyatheist.7697
2 жыл бұрын
Mr.GK Tamil (evaluation)- intha channel la eruku Time eruntha paarunga
@kavinanil7406
2 жыл бұрын
Please read about the great comet falling on earth during the period of dinosaurs and how human ancestors escaped the calamity and how many species of dinosaurs who once occupied every corner of earth became extinct. Birds have descended from few dinosaurs species
@rajayuva7343
2 жыл бұрын
மனிதன் தவிர மற்ற உயிர்கள் உலகத்தையும், தன்னையும் இன்னும் நேசிக்கிறது, அதான் அவைகள் இன்னும் அவைகளாக வே இருக்கின்றது........
@angelvinnoli6350
2 жыл бұрын
@@rajayuva7343 கதைவிட்டீங்க பாருங்க நண்பா நீங்க சொன்னதுல ஏதாச்சு அர்த்தம் இருக்கா பாருங்க ,மனுதன் அவன் ரொம்ப விசேசமானவன் அதனால தான் கடவுல் கிட்ட இருக்க அன்பு கருனை காட்ட கூடிய குணம் வக்க பட்டிருக்கு ஒருவேல நீங்க மனுசனா இருந்தா உங்களுக்கு புரியோ இல்லனா கஸ்ட்டம்தின்
@angelvinnoli6350
2 жыл бұрын
Super bro
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி. சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளின் நிறையையும் அதன் தூரத்தையும் எப்படி துல்லியமாக அளந்தார்கள் என்பதை சம்பந்தமான வீடியோவை போடவும். Pls
Unga video frst time pakren ..Worthfull information
1) Appendix 2) wisdom teeth 3) Tailbone 4) Auricular Muscles 5) Erector pilli
@suba7332
2 жыл бұрын
அப்போ இந்த ஐந்தயும் வெட்டி வீசிடலாமா?
@sivapriyesansenthilkumar9613
2 жыл бұрын
It's ARRECTOR PILLI
@Vhariharanhh3
2 жыл бұрын
@@suba7332 doctorsea ithallaam vetti veesittuthaan irukaanga
@pravinyogeshpravin9374
2 жыл бұрын
லிஸ்ட் நல்லா இருக்கு proof இருக்கா 🙄😀
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
The things you explained in this video about how there are some unwanted organs in our body became very clear
இதுவரை எனக்கு தெரியாத தகவல். நன்றி. இதை பற்றிய மேலும் தகவலை இனி நான் தேடி பார்ப்பேன்...
Anyone can become smart, teabreak team is behind you!!
@findme1541
2 жыл бұрын
Me also
விளக்கம் அருமை நன்பரே
Awesome! Great information about our parts of body.
பயனுள்ள தகவல் அருமையான பதிவு..👍
Very informative and everyone has to knowing these all.
Wow sema anna neenga keep rocking ❤️👍
Very impressive and informative. Thanks lot for your information. Well done and keep it up.
சகோ செம... P 2 video , பாத்துட்டுதான் P 1 video பாத்தேன் ஆனா இங்க. களஞ்சியத்தை பார்த்தேன் . வாழ்த்துக்கள் சகோ தொடர் இதே பணி !
One of the wonderful information, congrats team .
Arumai nanbha... Soooperu
Wow 👌 👏 good explanation hats off Who is this guy.... please introduce your team in a video
Arumai thozla..really superb.. Ibteresting theydal niraiya eruku..
Romba useful videos ah podringa continue bro 👏👏👏
அண்ணா நம்ப உடம்புல மொத்தம் 180 vestigial organs இருக்கு அதாவது உடம்புல தேவைப்படாத உருப்ப தான் vestial organs அப்படினு சொல்லுவோம்.. இன்னும் சொல்ல போனா ஆதி காலத்துல பாம்புக்கு கால் இருந்ததா சொல்லபடுது ஆனால் அது கால்கள பயன்படுத்தாமல் இருந்ததால கால போக்குல அது இல்லாமலே போகிடுச்சினும் ஒரு கருத்து இருக்கு.. Good toppic anna... ✌️
Nice presentation and graphics.
very valuable video of information explained in simple manner.
Information Super 👍🙏
Wow good to know, informative video. Super.
@millionairemotivationmedico999
2 жыл бұрын
ஏன் இப்போது இருக்கும் குரங்கு மனிதனாகமாறுவதில்லை
As always amazing information. Thank you team!
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
@masanammurugan4468
2 жыл бұрын
@@user-tz5kp8bo6d bro climate changes naala irukkalam la bro
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
@@masanammurugan4468வாய்ப்பு இல்லை சகோ.. எல்லா சூழ்நிலைகளுக்கும் முடி தேவைப்படும் சகோ..
தெரியாம இருந்த விசயம் தெளிவாக சொன்னதுக்கு மிக்க நன்றி .
Really fine information... And well presentation.. Superb.. Keep going well sago's and team...
Parinama valarchi patri full video podunga sir...part ha podunga sir...
Semma super 💕
Unmayave entha channel namak vennum..worth video💯
Really super information brother. Thanks brother
Great info!
தரமான பதிவு...
அருமையான தகல்கள்...தம்பி... வாழ்த்துகள் ..
Unga channel than puthu puthu news pakuren super anna
கண்களில் இரு இமைகள் இருந்தன (உதாரணமாக பூனை, நாய் ) ஆனால் கால போக்கில் பரிணாமம் வளர்ச்சியினால் ஒரு இமை சுருக்கம் அடைந்து விட்டது இது இன்றும் நம் கண்களில் காணலாம். 🙏
@suba7332
2 жыл бұрын
அப்போ சீனர்களின் கண்கள்?
@mwartlion276
2 жыл бұрын
@@suba7332 மனிதனாய் பிறந்த அணைவர்க்கும் இப்படி தான் சீனர்கள் என்று பிரிவுகள் கிடையாது.( முழு விவரம் அரிய kzread.info/dash/bejne/ioqb0chmZa-8oLQ.html)
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
மனிதன் ஒரு காலத்திலும் ஒரு பொழுதும், குரங்கிலிருந்து வரவில்லை என்பது வரலாற்று உண்மை.👍👍
@rojaroja2033
2 жыл бұрын
அறிவியல் சொல்கிறது மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று
@ItzYashHere
2 жыл бұрын
Bcoz we evolved from Apes 👍
@ItzYashHere
Жыл бұрын
@ExpeShaar Gaming It's scientifically proven and there are many evidences It's called scientific theory , not just theory - Both are different.. If you want you can check
@Willreply
Жыл бұрын
Paavadai
@thillakmanokaran2803
27 күн бұрын
@@rojaroja2033entha ariviyal need evidence
தல உடல் உறுப்புகள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் தனியாக தனி program topic la upload pannunga Nalla explain panringa super...
அற்புதமான தகவல்கள்
sema, most are unknown facts
Bro ippo edit super 🔥
அனைத்து தகவல்களும் சிறப்பு
அருமை.. தெளிவான விளக்கம்
Super 👏👏
Super 👍👍👍👏👏👏
Congratulations dude thank you for explaining through a very useful video
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
அருமையான பதிவு அண்ணா எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய 1 😍💯🙋
@Revivalarmy7
2 жыл бұрын
kzread.info/dash/bejne/eqqg1ZWaeMKyc7g.html See this video.. Human evaluation இதையும் கொஞ்சம் பாருங்கள்
Thanks more na.well information
@Revivalarmy7
2 жыл бұрын
kzread.info/dash/bejne/eqqg1ZWaeMKyc7g.html See this video.. Human evaluation இதையும் கொஞ்சம் பாருங்கள்
Really selective points thank you brother
Useful information bro , thank you very much.
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நண்பா 👍👍
Bro can u plzz upload a video about northern lights
Intha alavuku puriuraa maathuri ungalala mattum thaan solla mudium paa all the best
அருமையான பதிவு.👌
Bro. ollag kai🖐️ muscle : *Aathu munna di tree la arurathu ku grip kaga use achu epa athu maran giruchu*
Super video
அஹா அருமை உங்களது கருத்துரைகள் நல்ல படைப்பு நண்பா அருமை நன்றிகள்
hari nice excellent work
Semma information
Semma bro
Very very super!
Good information 👍😍
அருமையான தகவல்
Super bro
Awesome 👌👌👌
Nice information 👌👌 very
என்னாலும் காதை அசைக்க முடிகின்றது 👂
I already knew about The vermiform appendix It is still active in rabbits And the wisdom teeth. Other facts are very fascinating But i want the erector pilli to be active on me. Because it is one of spiderman sense.
@sureshr5767
2 жыл бұрын
11 b ah athan theliva pesura 🤣
கடைசி ட்விஸ்ட் சூப்பர்,...
Excellent💯👍
Indha maatrangal ethana varusathula nadakkum sollunga 😑🤔
nan keetha udana potitinga thanks👏👏
Sema na !❤
good information bro
யாரெல்லாம் வால் அ தொட்டு பாத்தீங்க???😁😅
Very informative...I can move my ears , found the reason 😀👍
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
அருமையானபதிவு.
Unga information very very good
Kaal viral brother
சிறந்த தேவையான அறிவியல் பதிவு. வாழ்த்துக்கள்.
Bro, leg little finger pathi video podunga.....
Very interesting bro
Appo ithu vara forest la mattumae vaalnthuttu irukka manushanga kitta kooda thn intha organs irukkae! Athu epdi? Namakku thana theva padathu
அந்த பொதுவான உயிரினம் எது என்று சொன்னால் தெரிந்து கொள்வோம் நண்பா ஏனென்றால் உருவாக்கம் எதிலிருந்து என்பது தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும் தானே
@Thenseemai-yz4tx
2 жыл бұрын
@ ரவி: தேவன் பூமியின் மண்ணினாலே மனிதனை சிருஷ்டித்தார். இதுவே வரலாற்று உண்மை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை! ஒருவேளை மனிதன் குரங்கிலிருந்து வந்திருப்பான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் : இன்றைய சேதம் அடைந்த மனித உறுப்புகளுக்குப் பதிலாக குரங்கு உறுப்புகளை பொறுத்தி இருக்கலாமே! 🙄 ஏன் இன்னொரு மனித உறுப்புகளை தேட வேண்டும்?!? ஆகவே குரங்குகள் வேறு !மனிதன் வேறு!! இன்றைய மனித தேவைகளான, சிறுநீரகம் இருதயம், கணையம், கண் , நுரையீரல் போன்ற பல உறுப்புகள் பாதிப்படையும் போது : குரங்கு பண்ணை வைத்து அந்தக் குரங்குகளில் இருந்து உள் உறுப்புகளை எடுத்து மனிதனுக்கு பொருத்தி யிருக்கலாமே!🙄!!! ஏன் அதைச் செய்ய முடியவில்லை! 🙄!! ஆகவே, மனிதன் ஒருபோதும், ஒரு காலத்திலும் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் மனிதனாக மாறவில்லை என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். 🙄👍👍👍.
@user-tz5kp8bo6d
2 жыл бұрын
இதையும் படித்து விட்டு பின்பு முடிவெடுங்கள்👇👀 . சிந்தனைக்காக சில கேள்வி👇 ?? அவர்கள் கூறுவது உண்மை என்றால் இப்போதும் ஆதிவாசிகள் என்று கூறப்படுபவர்கள் காட்டில் தானே இன்னும் வாழ்கிறார்கள் அவர்களில் அநேகர் அவர்கள் கூறக்கூடிய அந்த எல்லா காரியங்களையும் இன்னும் அக்காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் செய்து வருகின்றனர்.. என்றால் அவர்களும் நம்மைப் போன்றே தானே இருக்கிறார்கள் [ அவர்களுக்கு வால் இல்லை , அவர்களுக்கு ரோமங்கள் இல்லை , அவர்களுக்கு காதுகள் பெரிதாக இல்லை., பச்சையாக மாமிசங்களை உண்ணும் அவர்களுக்கு தாடைகளும் பெரிதாக இல்லை ஏன் ] அப்படி என்றால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள் ??
Great sir ninga 🙏💝
சூப்பர் 👍
Sir,important remanant muscle is platysma which is remanant of quadripeds group of muscle particularly panniculus carnosus . The function of this muscle is in animals like dog, cat... when water fall on them, they shake their neck to get rid of water... As the evolution progressed the usage of muscle become less. Thank you sir.
மனிதன் குரங்கிலிருந்து உருவாகவில்லை என்று தான் நானும் சொல்வேன் சரி நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் அதற்கு ஆதாரங்கள் என்ன
Kindly Explain about Future Human evolution body and how they look like.
Nengalum views kaga thumbnail la video ku sambanthameh ilatha attractive titles potu yeamathathenga bro. Nenga kurangu or evolution pathi peasama irunthalum intha video va parthrpen.
யாராலா காத தொடாமயே அசைக்க முடியும்? என்னால முடியும், வேறு யாராவது?🙋♂️
@Ggtg34
2 жыл бұрын
10 th la enkooda padicha oru friend um panuvan...
@invisibleworld452
2 жыл бұрын
Me🎉
@kumarankumaran6279
2 жыл бұрын
அப்படி யானால் அதை ஒரு வீடியோ எடுத்து யு டி யூ ப் ல போடுங்க.....
nice unknown facts 👍
Miracle information Publics
Good video.. Many religious people thinks the opposite. . Super bro
Thank you for posting this video...hope the religious radicals atleast change a bit after watching this video
@Mohamedfyz
2 жыл бұрын
Mind your own business
@gladwinsamuel8709
2 жыл бұрын
@@Mohamedfyz lol...well why don't you follow it first?
@gladwinsamuel8709
2 жыл бұрын
@@Mohamedfyz I'm not surprised...what can I expect from a follower of a pedophile who married a six year old girl and had sex with her at the age of 9 😂😂
@Mohamedfyz
2 жыл бұрын
I didnt told about religion radicals you interfered others business so mind your business only
@gladwinsamuel8709
2 жыл бұрын
@@Mohamedfyz fukkin scum bag..r u a fool?you are the one commented on my post you douchebag...you should mind your own business or runaway to Afghanistan
Please continue series
சூப்பர் அண்ணா
My friend brain 🧐 now its useless part of human, 🕺😂
@HemaLatha-dp9ce
2 жыл бұрын
😂😂