"எவ்ளோ நாள் போகுதுனு பாப்போம்"- Babloo Prithiveeraj & Sheetal Reply to Negative Comments | Interview

Ойын-сауық

Babloo Prithiveeraj & Sheetal Interview About 2nd Marriage Controversy, Here they gave a interview and stopped all the rumor talk and clarify everything that the people wants to know about his second marriage, Further the couple spoke about Babloo son and how much he loves him and the bond between them.
Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 1 : • "எவ்ளோ நாள் போகுதுனு ப...
Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 2 : • Wow செம Hot-ஆ இருக்கார...
Watch Babloo Prithiveeraj First Exclusive Interview : • 😨 உண்மையை உடைத்த Bablo...
************************************************************
👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Are you a Passionate Short Filmmaker here's a Chance for you to showcase your Talent
Send your Short Film in an Unlisted KZread Link to the [Mail id: shortfilm@indiaglitz.com]
Time Stamp
00:00 Interview Promo
02:15 Prithiveeraj & Sheetal Intro
03:00 Prithiveeraj about the haters
04:00 About his first wife
08:15 Sheetal about his son
09:00 Beena about Sheetal
13:00 Prithiveeraj about his son
15:30 The problem with Beena
20:40 Sheetal about his son
22:15 No secret behind us
24:50 Prithiveeraj to people
26:40 Sheetal to people
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
#bablooprithiveeraj #bablooprithiveeraj2ndmarriage #babloo2ndwife #indiaglitz #indiaglitzinterview

Пікірлер: 952

  • @IGtamil
    @IGtamil Жыл бұрын

    Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 1 : kzread.info/dash/bejne/ooKLlMaPgM3Zc84.html Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 2 : kzread.info/dash/bejne/i5drzLmBmNW-g6Q.html Watch Babloo Prithiveeraj First Exclusive Interview : kzread.info/dash/bejne/rIusu62jc8LemZM.html

  • @leonaruncodmyt504

    @leonaruncodmyt504

    Жыл бұрын

    ❤️❤️❤️👍👍👍

  • @vasanthakumarig5862

    @vasanthakumarig5862

    Жыл бұрын

    Bro don't worry about anything God bless you both

  • @anandhavalli707

    @anandhavalli707

    Жыл бұрын

    Aßßàaázffxßxçzzzz🤗

  • @vasukimano

    @vasukimano

    Жыл бұрын

    இதே போன்று உமது மனைவி முடிவு எடுத்திருந்தால் வலி உனக்கு தெரியும்.

  • @vasukimano

    @vasukimano

    Жыл бұрын

    Pass word உன் மேல் நம்பிக்கை தரவில்லை,பேங்க் balance,bank passbook இவைதான் அவளுக்கு உன்மேல் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

  • @Rath2012n
    @Rath2012n Жыл бұрын

    ஆட்டிசம் பாதித்த மகனை பாசமாக பார்த்து கொண்டு என் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு உள்ளேன் என்று உடான்ஸ்விட்டு தற்போது தங்கள் மகனுக்கு ஈடாக மருமகளாக வரவேண்டிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு தத்வார்த்தமாக பேசுவதாக நினைத்து கொண்டு கேவலமான ஆம்பளதான் என்று உங்களை உணர்த்தியதற்கு நன்றி.

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    Mass comment

  • @charu3351

    @charu3351

    Жыл бұрын

    Ssss

  • @balamurugans9418

    @balamurugans9418

    Жыл бұрын

    Serupadi super

  • @anands8400

    @anands8400

    Жыл бұрын

    gunshot 🎉

  • @ilovekorea9669

    @ilovekorea9669

    Жыл бұрын

    True comment

  • @veerathemass5562
    @veerathemass5562 Жыл бұрын

    Anchor பண்ற பொண்ணு செம்மயா கேட்கறாங்க

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Жыл бұрын

    உங்கள் முதல் மனைவி பீனாவின் தாய்மையை வணங்குகிறோம். பெற்ற கடமையை நிறைவேற்ற உறுதியான மனவலிமையையும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் எல்லாம்வல்ல இயற்கை அவர்களுக்கு அருளட்டும். உங்களப்பத்தி... சொல்றதுக்கு... ஒன்னுமில்ல போங்க....

  • @vjeyaraj4868

    @vjeyaraj4868

    Жыл бұрын

    Yes

  • @rajeswarikrishna1785

    @rajeswarikrishna1785

    Жыл бұрын

    Yes

  • @chandransaunthery5749

    @chandransaunthery5749

    Жыл бұрын

    இவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா ?

  • @venkatesh.a2125

    @venkatesh.a2125

    Жыл бұрын

    @@chandransaunthery5749 2 மாசத்துக்கு முன்னாடி விவாகரத்து செய்துட்டு இப்போ அடுத்த கலயாணத்துக்கு தயாராக்கிட்டுருக்காரு.

  • @SamrithaOfficial

    @SamrithaOfficial

    Жыл бұрын

    Well said

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg Жыл бұрын

    சின்ன பிள்ளை வந்து complaint பண்ற மாதிரி இருக்கு உன் மனைவிய பத்தி சொல்றது... Immajured கிழவன்

  • @siv124
    @siv124 Жыл бұрын

    இளவட்டம் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடு றான் இந்த பழமொழி உங்களுக்கு சரியாக இருக்கும் பப்லு சார் உங்க மகன் மனைவி பாவம் சார் கண்ணானே கண்ணே சீரியல்ல உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவை பார்த்த மாதிரி ஒரு பீல் ஆனால் இப்ப இல்ல உங்களை பார்த்தால் எனக்கு கோபம் வருது

  • @prabakarannagarajah2671

    @prabakarannagarajah2671

    Жыл бұрын

    கிழவன் மடியில இருக்கிற 'தண்டு' (?!) விடைத்து நின்று துள்ளாட்டம் போட்டு, தனக்கு ஒரு தோதான பொந்து வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றால் என்ன செய்வதாம்...?! ஆசை யாரைத்தான் விட்டதாம்...!? 👙💟

  • @user-md5fv9ub4j

    @user-md5fv9ub4j

    Жыл бұрын

    @@prabakarannagarajah2671 vaidhukal

  • @siachikoo4576

    @siachikoo4576

    Жыл бұрын

    yes.

  • @priyalovelycollection
    @priyalovelycollection Жыл бұрын

    இவர் காலத்துக்கு அப்புறம் அவர் பையன பாக்கமால் போனால் கூட பரவாயில்லை... ஆனால் அந்த பையன எதுவும் பண்ணிறத மா பாவம்😌.....

  • @roselet4527
    @roselet4527 Жыл бұрын

    Sir, முதல் மனைவி வேறு திருமணம் பண்ணினா ஒத்துக்குவீங்களா

  • @MuraliOnYouTube

    @MuraliOnYouTube

    Жыл бұрын

    Engayum nadakaama iruka enna?

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz Жыл бұрын

    வருத்தப்படாத பாப்பா ஒரு முதியவருக்கு வாழ்க்கை கொடுத்துருக்க உனக்கு சிலை வச்சிடுறோம்.

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    Жыл бұрын

    சூப்பருங்கோ !ஹாஹாஹா 👸

  • @Rajesh-hs6sg

    @Rajesh-hs6sg

    Жыл бұрын

    😃😃

  • @angappanp4479

    @angappanp4479

    Жыл бұрын

    😁😁😁😁😁😂😂😂😂

  • @k.n.tamilarasi

    @k.n.tamilarasi

    Жыл бұрын

    😂🤣🤣🤣🤣🤣

  • @VenkatVenkat-dg6bz

    @VenkatVenkat-dg6bz

    Жыл бұрын

    @Velavan Vlogs எனக்கு ஏன் எரிய போகுது அவளுக்கு தான் எரிய போகுது

  • @psrkg7398
    @psrkg7398 Жыл бұрын

    Mr Babloo ஒரு அழகு. குழந்தையின். பாசத்தை பங்கு போட்டு கொண்டு அவனை விட்டு வெகுதூரம் போய்ட்டீங்க இனிமேல் உங்கள் பேச்சுக்கு மதிப்பே இல்லை

  • @reenarichard5955

    @reenarichard5955

    Жыл бұрын

    Correct

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 Жыл бұрын

    இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது.இந்த பொன்னு உங்க பையன பார்த்துக்குவாலா அட போயா.

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Жыл бұрын

    முதல் மனைவியை பேட்டி எடுங்கள் ப்ளீஸ்

  • @AJsurvivor

    @AJsurvivor

    Жыл бұрын

    ஏன் ? 🙄 இவன் தான் சேனல் சேனலா போயிட்டு பேட்டி கொடுக்குறான் அவங்க எதுக்கு கொடுக்கனும்?

  • @vasanthichandran779

    @vasanthichandran779

    Жыл бұрын

    அப்போதுதான் இவன் சொல்றது பொய் என்று தெரியும்

  • @balajisagargangadharan5146

    @balajisagargangadharan5146

    Жыл бұрын

    Idhe polappa dha suthitu iruka pola vasanthi 😂

  • @hendrickmalcolm6288

    @hendrickmalcolm6288

    Жыл бұрын

    Y YOUR so curious, if he is lying he will not talk like this in open interview

  • @hendrickmalcolm6288

    @hendrickmalcolm6288

    Жыл бұрын

    @@vasanthichandran779 Mind your business and stop analyzing. Check how many liar in your family.

  • @priyalovelycollection
    @priyalovelycollection Жыл бұрын

    நீ இந்த பொண்ணு கூட affair la eruka.. அதனால அவுங்க வெளியே போக சொல்லி இருப்பாங்க..உன் மனைவிய கேட்டா ல் தான் தெரியும்..

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    Жыл бұрын

    Yes

  • @yaskir2114

    @yaskir2114

    Жыл бұрын

    True

  • @S.K.S.MM93

    @S.K.S.MM93

    Жыл бұрын

    correct ah சொன்னீங்க

  • @hema761

    @hema761

    Жыл бұрын

    True pa.

  • @nandhini.m.1415

    @nandhini.m.1415

    Жыл бұрын

    Avanga thapa pesa mattanga

  • @luxmepillay4713
    @luxmepillay4713 Жыл бұрын

    What happiness is lacking in his life ???? Hvg intimate relationship is it ? How abt the pain the wife going thru wt special child all these yrs n now she hv to do it alone for rest of her life. But he just left that responsibility easily n enjoying life with younger chick. He just trying to justify his acts Time will serve him well.

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Жыл бұрын

    உன்னோட age உன் புத்தியில் நன்றாக தெரிகிறது... உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்.. இப்போது இருக்குற பசங்க மனைவி friend ah இருக்கணும் தான் நினைக்கிறாங்க... இது எல்லாம் மனைவிய பிரிய reason ah...

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    Super jeyaraj sir

  • @umaganesh8864
    @umaganesh8864 Жыл бұрын

    the first wife was really committed in taking care of her special child... but may be this prithiviraj got bored of it..... 1st wife seems to be a perfect mom....

  • @priyasathyan6521

    @priyasathyan6521

    Жыл бұрын

    Did u ever see a autistic child s mom and her emotions.....he is more bothered about his respect...more than that how she was going through the kid with every day is a challenge for her....u know one of my friend is going through with a autistic child..her husband is always with him..but for that kid everything she has to do ...his father always says..he needs mom..just a coward escapism by the father...then after few yrs mother looses all respect towards this father...even if he is the only breadwinner for the family..sharing and caring gives respect....u have to earn that respect..here babloo missed that...very soon he loose respect from public also

  • @vanitharams
    @vanitharams Жыл бұрын

    Rombha commedy ya irrukku... He wants to escape from his 1st wife and responsibilities... And sheetal will regret in future for sure. I think she has taken a wrong decision..

  • @priyalovelycollection

    @priyalovelycollection

    Жыл бұрын

    💯

  • @karthika5284

    @karthika5284

    Жыл бұрын

    This girl won't loose anything but that man will. This relationship won't work. This man took wrong decision. Soon he will regrate.

  • @kerjo1536
    @kerjo1536 Жыл бұрын

    Dont talk bad about ur wife, mother of your child. Learn from nalini, parthiban and kamal how they respect their ex …

  • @bhupac

    @bhupac

    Жыл бұрын

    yes sir you are correct👍

  • @anonymozanonymouz9323

    @anonymozanonymouz9323

    Жыл бұрын

    He seems to have been hurt deeply by some words and actions of his first wife. So he is talking about it.,since he wants to have a life partner and not live single. It seems Parthiban, Nalini have got used to living single or perhaps lead a life live in relationship .So they are not talking about their ex

  • @aa-ng4ot

    @aa-ng4ot

    Жыл бұрын

    @@anonymozanonymouz9323 it doesn’t matter if he was hurt by his ex. I am sure he hurt her as well. But I don’t see her going around and talking sh*t about him. She doesn’t do that because she is mature and has class.

  • @karthika5284
    @karthika5284 Жыл бұрын

    இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்தது போல், இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிய மாட்டாள் என்பது என்ன நிச்சயம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். இந்த வயதில் ஆசைக்கும் மோகத்திற்குமே கேள்விக்குறி. இந்த உறவில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் ? பணம் மட்டும் தான் முதன்மையாக இருக்கும். இவளுக்கு 33 வயதாகும் போது இவர் வயதுக்கு என்னவாக இருக்கும்? இவள் போய்விட மாட்டாளா? வயதான காலத்தில் உள்ள நிம்மதியும் போய்விடும் என்பது நிதர்சனம்.

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 Жыл бұрын

    Anchor is Bold and Matured. This Channel is lucky to Have a Anchor like her

  • @vijiraj3050
    @vijiraj3050 Жыл бұрын

    Anchor is so clear with her questions....as a women she understood the feelings of his first wife and wanted to help her by questioning him

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    Yes ... paru Mami should learn from her

  • @srutisukumar8609

    @srutisukumar8609

    Жыл бұрын

    Thoo idhu oru Kelvi. Naan babloo va irundha orey appu

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Жыл бұрын

    பப்லு உங்களுக்குள்ள உங்களையும் அறியாம ஒரு குற்ற உணர்வு இருக்குது....அது இல்லன்னா நீங்க நேர்மையா எனக்கும் என் மனைவிக்கும் ஒத்து வரல..பிரிஞ்சுட்டோம்.. இப்போ வேற வாழ்க்கையை செலக்ட் பண்ணிட்டேன்னு சிம்பிளா சொல்லிருக்கலாம்..அது உங்களுடைய பர்சனல்..அதை விட்டுட்டு உப்புக்கு சப்பில்லாத பழியை மனைவி மேல போட்டு உங்க சைடை நியாயமாக்க முயல்றீங்க வயது வித்தியாசம் உங்களுக்குள்ளயும் ஒரு உறுத்தலை தருகிறது போல Please be genuine sir பேட்டி எடுக்கும் சகோதரி வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி கேள்வி நிதானமான பக்குவம் சூப்பர் சிஸ்டர் கேள்வியில் பப்லு திணறித்தான் போமிட்டார்..அதான் இழுவையோட பதில் வந்தது 😄😄 உமாசிவக்குமார் சாய்

  • @ramanimurugesan7088

    @ramanimurugesan7088

    Жыл бұрын

    பப்லு sir உங்கள் மகனை முதல் மணைவியிடம் விட்டுவிடுங்கள்.

  • @lalithavenkatraman719
    @lalithavenkatraman719 Жыл бұрын

    Very sensible interviewer compared to.parvathy...

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Жыл бұрын

    காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டால் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணம் செய்ய மாட்டார்கள். தன் முதல் மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவன் என்பதால் அவன் மீது தனி கவனம் பாசம் காட்ட வேண்டும் என்பதால் தான் நாங்கள் இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவு பண்ணி விட்டோம் என நீங்களே ஒரு மேடையில் அல்லது பேட்டியில் கூறினீர்கள்.

  • @chakrathemen367

    @chakrathemen367

    Жыл бұрын

    Sollitaga pa

  • @sweathar6458
    @sweathar6458 Жыл бұрын

    Best anchor, she revealed all points in clear way, such a good hoster

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Жыл бұрын

    2nd marriage thappu illa But unga paiyan vayasu ponna marge pandtathu tan thappa iruku antha ponnuku unga mela crush irunthirukalam but neenga antha ponnuku eduthu sollli ithellam set aagathu nu sollituntha ungala kai eduthu kumbittrupom. As a father ah unga son eai romba care pandrathuku thalai vanagukirom

  • @vv2262
    @vv2262 Жыл бұрын

    Beena is great 👏 finally 🏆 Best Mother Award she deserves..

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 Жыл бұрын

    நீங்க டிவில பேட்டி கொடுக்காதீங்க அம்மா உங்களுக்கு யாரும் கமெண்ட் கொடுக்க மாட்டாங்க... மக்களுக்கு நிறைய வேலை இருக்கு 🙏 போட்டி போட்டுட்டு எல்லா டிவிலயும் பேட்டி கொடுக்கிறது அப்புறம் கமெண்ட் கொடுக்கிறது தப்பா சொல்றது 🙏 எங்கிருந்து இந்த சினிமாக்காரங்க கிளம்பி இருக்காங்க இதுலயே விளம்பரம் தேடி வாழ்க்கையை நடத்துறாங்க 🙏 உங்களைப் பார்த்து நல்லதை எடுத்துக் கொள்வது மிகக் கடினம் என்பது மக்களுக்கு புரியும் 🙏

  • @AsikAsik-rn2xz
    @AsikAsik-rn2xz Жыл бұрын

    இந்த பெண்னு அதுக்குத்தான் சரி ஓஓஓஓ மட்டும்

  • @dg5595
    @dg5595 Жыл бұрын

    Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age. This is not a negative comment but a fact. Many young couples married search for someone else when they are mature enough.

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 Жыл бұрын

    இந்த ப்ரோக்ராம் சொல்வதெல்லாம் உண்மைக்கு போக வேண்டிய கதை

  • @sobitha6221
    @sobitha6221 Жыл бұрын

    காதல் வந்தால் பிள்ளையாவது குட்டியாவது காதல் கண்ண மறைச்சிடும். ஒரு மகன் உலகம் அறியாதவன் அவனை காலமெல்லாம் காக்க வேண்டியது அம்மாவும் அப்பாவும். நீங்கள் அவர்கள் அழைத்தால் ஓடிப்போய் நிற்க புதிய மனைவி விடுவாங்களா? வாழ்க்கை தியாகம் நிறைந்தது. வந்தவள் முன் வாழ்ந்த மனைவியைப் பற்றி குறை கூறாதீர்கள். இன்னும் இருபது வருடங்களுக்கு பின் வாழ்க்கை புரியும்.

  • @hemamalini1311

    @hemamalini1311

    Жыл бұрын

    Super command👍👍👍👍👍👍👍👍👍

  • @tprakasam8361

    @tprakasam8361

    Жыл бұрын

    காதல் இல்ல..இது காமம்

  • @riturevathy
    @riturevathy Жыл бұрын

    Nothing wrong in remarrying,but if u have taken this decision before ,ur son's mom wud have selected other person

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 Жыл бұрын

    என்னென்ன வேல பாத்திருந்தா போடா வெளியே ன்னு சொல்லி இருப்பாங்க பாவம் அந்தம்மா

  • @pmurugammal5062

    @pmurugammal5062

    Жыл бұрын

    L

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 Жыл бұрын

    கலிகாலம்.பாவம் முதல் மனைவியும் பாதிக்கப்பட்ட மகனும்.காலம் பதில் சொல்லும்.

  • @jeevithakumar8372

    @jeevithakumar8372

    Жыл бұрын

    Yes 👍

  • @sumiterasumi8383

    @sumiterasumi8383

    Жыл бұрын

    Just only covid come n take half of the world life ,bec or karma n world ppl going to bad ,next wat will come think god going to close the world bec ppl like this

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    இது எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்! ரொம்பவும் திமிரூ!அந்த ஆட்டிசம் பையனைப்பாத்துக்கறது மன்னைவி ! இவரில்லை! அத மொதல்லெல்லாரும் புரிஞ்சிக்குங்க! ஒருப்பெண்ணுக்கு இந்தமாதிஒரு சைல்ட்இருந்தா அவளோடவாழ்க்கையே போச்சே சந்தோஷமே போச்சே ஒண்ணுமே இல்லையே?!?!because of him only she has that child and then she sacrificed her life and became a good mother for the autism child without any enjoyment !!why that man didn't tell that ? Why this man didn't appreciate his wife ?he has no love and care towards her and the boy ! From his talks I can know that !what a worst person he is ??!!!?!I am ashamed of him !one thing I want to say that young girl must run away from him soon !!! He is totally totally waste for a marriage life ! How could he do that the harsh activities against his wife one who spend her whole life with him(30years of marriage life )how ?!?!how??!he is aan insane !!he is sick ! I hate that cruel person ! 👸

  • @Rajesh-hs6sg

    @Rajesh-hs6sg

    Жыл бұрын

    Well said

  • @jothij1710

    @jothij1710

    Жыл бұрын

    Yes u r absolutely correct

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    100% correct.. women's are suffering when it comes to special child parenting ...

  • @lathasai400

    @lathasai400

    Жыл бұрын

    U r correct.24*7 antha lady kasta paduthu.oru nal intha seethal la avar son Ah pathuikka sollunga. Odi poidum. Money kuduthuten nu solrare Whole day mental torture pada sollunga parpom.

  • @jursanuthaychandran2695

    @jursanuthaychandran2695

    Жыл бұрын

    100% true

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Pabloo seems to very proud that at age he still able to tackle a young girl... Nonsense ,for the huge age gap is totally unacceptable.. because when u came in contact with much younger girl or boy ur immediate connection will be daughter , sisters ,son or brothers feeling only can't be anything romantic..this guy must be playboy by nature..feel sorry for ex wife..the way he portrait himself like he is the only one who sacrifice his entire life for his son!!

  • @dg5595

    @dg5595

    Жыл бұрын

    Exactly 💯... Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age.

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    Жыл бұрын

    @@dg5595 true

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    Жыл бұрын

    @@dg5595 chances are more after 10 years.

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    True comment 👍

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    Жыл бұрын

    @@TheQueen-fb3pu as of now/ she is in " media glare" Soon after the" honey moon is over ". Say 1-- 2 years she will glare at the media with superlative interviews telling her side of " justice".

  • @ashraabdhulazees4622
    @ashraabdhulazees4622 Жыл бұрын

    Such a underrated anchor♥️ every questions are very perfect 👏🏻

  • @vimalaraviraje
    @vimalaraviraje Жыл бұрын

    Will you accept if your wife marry a boy younger than your son? Sorry it's a nasty question but do you have answer for this🙄🤷🤷am proud of Bina mam strong lady she is and will always

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 Жыл бұрын

    I love the way she anchored. She is very brilliant host ❤️

  • @MG-jk3qc

    @MG-jk3qc

    Жыл бұрын

    She is not brilliant ..Lakshmi Rama Krishnan madiri she also deals with real time problem in her interviews but she seeing more of women issues first thing that comes to her mind is that baboos wife’s sacrifice and she starts taking side as if what he does his wrong nu oru opinion oda …both have sacrificed for their son ..no one is below each other in a balance ..and moreover these are family issues and every point or question she asks might be throwing a stone on already fragile glass .As long as they both are adults and they don’t make a scene on youtube channels about their family life she has no business being opinionated. So she should not blame him alone for the things . Who knows she might be a rude person when it comes to babloo in real life . We don’t know about anybody . Anchor velaya mattum paaakanum

  • @abe7484

    @abe7484

    Жыл бұрын

    @@MG-jk3qc Anchor is clearly feminist. She never understood or sympathized with Babloos struggles with first wifes attitude

  • @ilyasbuhary1161

    @ilyasbuhary1161

    Жыл бұрын

    🇮🇳

  • @ilyasbuhary1161

    @ilyasbuhary1161

    Жыл бұрын

    இருவருடைய 'கணவன் முதல் மனைவி' குடும்ப பிரச்சனைக்காக மனைவியின் விருப்பத்திற்கிணங்க அடுத்த திருமண செய்கின்றார்கள். வாழ்க . மகனை தன் பிள்ளையாக இருவருடைய என்னமும் இருப்பதால், ஏன் இவர்கள் வாழ்கையை நாம் குறை சொல்ல தமிழனுக்கு அழகல்ல, பிறரைகுறை சொல்லாமல், தமிழனாக வாழ்வோம், நன்றி வாழ்த்துக்கள்🎎 💐 ஜெய்ஹிந் 🇮🇳

  • @insfiresmannn4201

    @insfiresmannn4201

    Жыл бұрын

    @@abe7484 why should she of course she is feminist. Feminist na men ah hate pannravanga kedaiyadhu misandry aiyum feminism ah confuse pannadhinga. Ungaluku epadi avanga wife attitude pathi theriyum 100 percent babloo unmaiya thaan sollrara. According to you she have worst attitude but she is a strong mother ivangaluku idaiyey sanda vandhadhey she is not spending time with him but she has lot of responsibility to took over her son. Yen ivaru ku mattum thaan depression iruka avanga wife ku illaiya . Makkal ooda pov thaan avanga kekuranga she is not targeting him .

  • @gomathimirra8742
    @gomathimirra8742 Жыл бұрын

    பிரித்திவ் உங்க முதல் மனைவிக்கும் வலி இருக்கும். அவங்களுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும் முதல்ல அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வையுங்க.

  • @prabakarannagarajah2671

    @prabakarannagarajah2671

    Жыл бұрын

    ஓ.. பின்ன என்னவாம்..?! கரட், கத்தரிக்காயை, வாழைக்காயை நம்பி எத்தனை நாள் தான்... 😃

  • @fathimaqamar3778

    @fathimaqamar3778

    Жыл бұрын

    Well said

  • @prabakarannagarajah2671

    @prabakarannagarajah2671

    Жыл бұрын

    @@fathimaqamar3778 ஆசை கூடிய பெண்ணை கட்டில் உடைய மட்டும் இச்சை தீர அனுபவிக்க வேணடும்! உச்சி முதல் உள்ளங்கால் வரை எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.... 👙💢💟

  • @Amirtha24roy
    @Amirtha24roy Жыл бұрын

    She is your daughter age spoiling her life shame on you....u r justifying it... money makes everything, how lovely your wife was with you, it must be your attitude she sent you out...

  • @mohanamathi1253

    @mohanamathi1253

    Жыл бұрын

    Correct

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    She is trapped.. she will know after few months...

  • @anua1319
    @anua1319 Жыл бұрын

    Superb anchor...justifying every question with fire shot reply

  • @kalidass2913
    @kalidass2913 Жыл бұрын

    காதல் வரும் பருவத்தில், காதலன் என்றால் காதலி மீதும், காதலி என்றால் காதலன் மீதும், அக்கறை கொள்வது முக்கியம்... இல்லறம் எனும் போது கணவனின் நலனும், மனைவிக்குரிய மரியாதையும் முக்கியம்.. ஆனால் பெற்றோர் ஆன பின்பு "குழந்தையின் நலன்" மட்டுமே முக்கியம்...

  • @sundaramp5779

    @sundaramp5779

    Жыл бұрын

    well said

  • @ushakrishnan2529

    @ushakrishnan2529

    Жыл бұрын

    Yes correct

  • @Valarmathi269

    @Valarmathi269

    Жыл бұрын

    Ryt...

  • @vijayakannan3054

    @vijayakannan3054

    Жыл бұрын

    yes Kuzhanthaiyn Nalam Mattume Mukkiyam. Both the Parents has to sacrifice their selfishness for the Child that also sufferring from Autism.

  • @siachikoo4576

    @siachikoo4576

    Жыл бұрын

    very true.

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 Жыл бұрын

    Pillai kudumbam endru irukum pengaluku ellam intha nilamaiya.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Жыл бұрын

    Ithu 23 age mari therila...35 yr mari iruku

  • @manjumanjuladevi3349
    @manjumanjuladevi3349 Жыл бұрын

    இவர் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் ஒரு 27 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை தனியாக ஒரு தாய் மட்டும் பார்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய போராட்டம்.இந்த வேதனையோடு கூட நின்று போராடவேண்டிய கணவன் காதல் என்ற பெயரில் அவர் பொருப்பில் இருந்து விலகி பீனா அவருக்கு மறுபடியும் வலி வேதனனயை கொடுத்துவிட்டார்.அந்த இளம்பெண்ணும் இவரும் செய்வது முறையற்ற செயல்

  • @gayathribala4170
    @gayathribala4170 Жыл бұрын

    This anchor is very good...

  • @amutharamani4748
    @amutharamani4748 Жыл бұрын

    பேங் அக்கவுன்ட் அதுதானே முக்கியம்

  • @Whispicous
    @Whispicous Жыл бұрын

    Best anchor there was no unnecessary questions and we should also appreciate Prithiviraj for giving transparent answers

  • @vasiuddin2693
    @vasiuddin2693 Жыл бұрын

    Intha anchor decent ah hurt agama Kelvi kekaranga but kallata pink la oru anchor personal nondi kekaranga

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Жыл бұрын

    ஒரு 10 வயது மூத்தவரை கல்யாணம் பன்னிக்கவே எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள், இதுதான் இயற்கை, இந்த பெண் விரும்பி செய்திருக்கிறது, கொஞ்சம் குழப்பம்தான், அந்த பெண்ணின் மனனிலை சரிதானா?

  • @aa-ng4ot

    @aa-ng4ot

    Жыл бұрын

    She is after his money.

  • @tprakasam8361

    @tprakasam8361

    Жыл бұрын

    காமம்

  • @user-ll8bu2yw8y
    @user-ll8bu2yw8y Жыл бұрын

    Hands off for the host. I like you very much. Your questions are always honest…

  • @VGT583

    @VGT583

    Жыл бұрын

    True

  • @anumohanraj880
    @anumohanraj880 Жыл бұрын

    Anchor maturity level 💯👌

  • @MG-jk3qc

    @MG-jk3qc

    Жыл бұрын

    Anchor konjam opinionated

  • @vcreationzz

    @vcreationzz

    Жыл бұрын

    She is not mature, she just wants to make him guilty.

  • @krishvks6994
    @krishvks6994 Жыл бұрын

    Though she is a business woman,she sacrificed her career,in previous interview he said my wife called and said u know one thing today our son himself spray perfume ,see how she is enjoying with her son she is a gem,she is divine,she is mother terasa

  • @kasturidevi8271

    @kasturidevi8271

    Жыл бұрын

    You cannot compare anyone with Mother Theresa.she is one n only Mother Theresa.

  • @littlebeaver3545
    @littlebeaver3545 Жыл бұрын

    Sensible anchor! Are you not ashamed in bringing your intimate relationship with your ex-wife in a public forum? Your girlfriend is also commenting on your wife who lived with you and supported your career for all these years. Shame on her! Your wife is supporting your son all by herself. Do not lie! If a woman cites the same senseless reason that this guy is giving, leaves the special kid boy with this fellow, will she not be shamed by the society? This girlfriend would deliver baby when he is 58 years old. By the time the child is 20 years, he would be 78 years old. How is he going to support his child? Forget financial support, how about mental and physical support? You failed as a husband and father. You say you fear about lonely life. Anybody can be physically strong, but it takes a lot of courage and will power to be mentally strong. All these years, your wife was supporting the family and till date defending her son by all means. Now, to again build your image, you would put lot of videos of your son to build empathy and sympathy. You lost it Mr. Babloo and your wife has won our hearts. Honestly, she looks more prettier than you both inside and outside. You are a loser! Do not advise society to take care of special kids when you ditched your own family and son. Scared of even leaving the girls with a 56 year old man thinking that a person who is of father's age will take care of the girls. Life will teach you that karma is a boomerang. Wait and watch!

  • @subathrasubramani9101
    @subathrasubramani9101 Жыл бұрын

    Loose ... Having a son in such a condition how can U expect her to spend private time with U....how selfish U r....U r so lucky to have a wife like her atleast U lost a diamond for want of a glass stone

  • @afreenkhaderjinnah2610

    @afreenkhaderjinnah2610

    Жыл бұрын

    She is sacrificing her life ,

  • @afreenkhaderjinnah2610

    @afreenkhaderjinnah2610

    Жыл бұрын

    Superb what u said He is selfish If his first wife think like him,she could think to remarry other man , She lived for her son that's a mother n she is sacrificing her whole life for her son,is she don't know to live her life as he do

  • @afreenkhaderjinnah2610

    @afreenkhaderjinnah2610

    Жыл бұрын

    His problem is over imagine that leads to problem, he have answer for everything n he thinks he is correct what he does

  • @subathrasubramani9101

    @subathrasubramani9101

    Жыл бұрын

    @@afreenkhaderjinnah2610 well saidy friend.... I really hate these kinda men... They only look for their comfort not even considering others emotions....

  • @Niyash6830
    @Niyash6830 Жыл бұрын

    Anchor rocked 👍🏻👌

  • @mathikanikani3677

    @mathikanikani3677

    Жыл бұрын

    முதல் மனைவியிடம் கேட்டாள் இவர் இலட்சனம்புறியும்

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 Жыл бұрын

    He is balachander movie hero.... Babloo can adopt this girl as daughter

  • @lakshmi_selvam
    @lakshmi_selvam Жыл бұрын

    Anchor was very very clear and respectful with her qst👏👏

  • @selvageetha8511
    @selvageetha8511 Жыл бұрын

    Unga wife than genius, she is a geniune human being.

  • @gowsalyavijayan6842
    @gowsalyavijayan6842 Жыл бұрын

    Anchor straight forward ah kekuranga🔥🔥🔥

  • @laxmikarthic7404
    @laxmikarthic7404 Жыл бұрын

    Simple.. She admired his physic. He wants to live like 2k kids.. means he wants to njoy life daily.. So they joined together!! That's it!! I owe the decision took by his 1st wife Beena!!

  • @aa-ng4ot

    @aa-ng4ot

    Жыл бұрын

    No, she is after his money.

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi Жыл бұрын

    Dear Sheetal .. i have a reservation to your last comment, he is caring ,he shows lots of love and thats because he is getting old and the insecurity creeps in , just money cannot bring everything , he knows that and that is why he wants to express so much , if he had done the same in his young days to his ex wife probably you both would not have be in this relationship today .. that being said , yes you both need to maintain it and all the best ... enjoy

  • @indumathiraja3857

    @indumathiraja3857

    Жыл бұрын

    True.. well said 👍

  • @paulkarunakaran9566
    @paulkarunakaran9566 Жыл бұрын

    நாங்க அப்படி தான் பேசுவோம். உனக்கு ஏன் மா மின்னல் ஒனக்கு இவ்வளவு கோவம் வருது. உனக்கு இனிதான் ஆப்பு இருக்கு

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    வாழ்க்கை வித்தியாசமானது 🔥

  • @joeselvam5026
    @joeselvam5026 Жыл бұрын

    Pl don't say Talk of the town ,talk of yr media ,all unnecessary news ,this is not good for a healthy society,

  • @ychandranyrs1268
    @ychandranyrs1268 Жыл бұрын

    My best wishes for you sir and god bless you

  • @sujatha1709
    @sujatha1709 Жыл бұрын

    Vera level anchoring keep it up

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Жыл бұрын

    Beautiful all the best wishes 🎁🎉🎊🎈🌈 have a colorful life

  • @TheShashapal
    @TheShashapal Жыл бұрын

    Excellent super questions

  • @rohinisivanantharajah8703
    @rohinisivanantharajah8703 Жыл бұрын

    பழைய வாழ்க்கை அதைப்பற்றி பேசக்கூடாது அநாகரீகம்

  • @Malar871
    @Malar871 Жыл бұрын

    I always like this anchor who asks more justifying questions like just we think to ask

  • @swatantrika8893

    @swatantrika8893

    Жыл бұрын

    And keeping a very genuine face of a representative of the parties impacted without a false mask

  • @Papauuu
    @Papauuu Жыл бұрын

    இது எல்லாம் ஒரு காரணம்

  • @chrisjenny7
    @chrisjenny7 Жыл бұрын

    She is such an intelligent graceful host.

  • @gayuyazlu
    @gayuyazlu Жыл бұрын

    Anchor super.. U asked correct questions

  • @anniyan9470
    @anniyan9470 Жыл бұрын

    Well done anchor 👏 look at their faces when answering the questions

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    She just drilled them nicely

  • @vcreationzz

    @vcreationzz

    Жыл бұрын

    Anchor pathi nalla sonna mattum like podrigalae...

  • @SindufoodS
    @SindufoodS Жыл бұрын

    Anchor super.nicely she gave nice shot to his answer

  • @pk_edits2686
    @pk_edits2686 Жыл бұрын

    This anchor did a great job...👍🏼✨They don't have any proper answer 🤣😂😅

  • @rr6930
    @rr6930 Жыл бұрын

    Suchitra கிருஷ்ணமூர்த்தி spoiled her life by marrying a aged man... So it is good for this girl to think twice

  • @mohanamathi1253
    @mohanamathi1253 Жыл бұрын

    பீனாவுக்கு மூச்சு முட்டி இருக்கு அங்க. அவங்களுக்கு ஓர் இடம் தேவை பட்டிருக்கு. அதே போல உங்களுக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் இடம் கொடுத்து மாரி இருந்தால் நீங்கள் இருவரும் depressed conditionku செல்லமாட்டார்கள்.

  • @gajendrithirumalai9976
    @gajendrithirumalai9976 Жыл бұрын

    God bless u

  • @angelinchristy4545
    @angelinchristy4545 Жыл бұрын

    What comparison he is giving about his wife and gf,wife he met in his young age,both are same age group so she knows his negative and positive, also she is more of like friend because of same age ,gf definitely seen him after his success so definitely as aged person and successful person she will show some respect,is that the difference he saw between two,he just aged and no maturity at all,I really feel sorry for his first wife and son.somewhere his inferiority complex made him to go this far.wanted to show world he did it, simply a male ego,but for that he used a young girl life.This girl also too much smart ,just using his weakness and praising him so much,I don't see any love between both,she is saying show me one young guy who cares itseems,so none of the young guys in this world are married and living happily,both talking some nonsense and trying to justify their relationship.let them do whatever they want ,why coming and giving interviews like this and hurting his first wife . please stop giving interviews,no one is interested in ur personal choices,karma will pay you.

  • @jebastanjohn

    @jebastanjohn

    Жыл бұрын

    True comments

  • @sys09

    @sys09

    Жыл бұрын

    Rightly said..He could have refrained putting his first wife down..lacks maturity for his age,just wants validation nothing else

  • @Preethi1529
    @Preethi1529 Жыл бұрын

    Kudos to the anchor 👏👏 Unga vaazhkai unga urimai… Adha pathi naanga enna karuthu solradhu but neenga panradha justify panradhuku unga Ex wife ah ivlo kevalama media munnadi project panradhu thappa theryala?

  • @deepa8338
    @deepa8338 Жыл бұрын

    1st wife mela enna thappu Sacrifice everything R u a human being

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot Жыл бұрын

    இவர் மனைவி மை பேட்டி எடுங்கள் தயவுசெய்து.... அப்போது தான் உண்மை தெரியும் இவர் நல்லவன் போலவே பேசிக்கொண்டு இருக்கிறார்.....இன்னொரு பக்கம் நியாயத்தை கேட்ப்போம்.....

  • @revathirevathi3194
    @revathirevathi3194 Жыл бұрын

    Great salute to actor Parthipan

  • @chithrasenthil4467
    @chithrasenthil4467 Жыл бұрын

    Good questions

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 Жыл бұрын

    Anchor க்கு எனது வாழ்த்துக்கள் நான் நினைத்ததெல்லாம் கேட்டீர்கள் மிக்க நன்றி

  • @gowris7701
    @gowris7701 Жыл бұрын

    God bless you

  • @chitrajothi3317
    @chitrajothi3317 Жыл бұрын

    Oru special child vachuruvangaluku than therium avanga mentality epdi erukkum....amma na amma than..anchor questions crct ah kekranga....thathavum pethiyum...

  • @revathirevathi3194
    @revathirevathi3194 Жыл бұрын

    Great salute to actor Parthipan.

  • @poongothaissiva3335

    @poongothaissiva3335

    Жыл бұрын

    அவருக்கும் லவ் வராதா?

  • @feelmylove1261
    @feelmylove1261 Жыл бұрын

    Anchor vera level mature questions vera level maaa anga ex wife kaga support pani pesura evana keka vendiyathaium kekura super vera Elam epadi pesa yosipanga because epadi pesama ice vache peauvanga ni normal chinna smile vachi bold questions raise panura super anchor oru girl la Na unaku fan maaa❤️❤️❤️

  • @shobanados7693
    @shobanados7693 Жыл бұрын

    Congratulations 🎊..

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Жыл бұрын

    சரியா சொல்றாரு, ஆண்களுக்கு மரியாதை மிகவும் முக்கியமானது, பெண்களுக்கும் தான்... மரியாதை இல்லாத உறவுகள் சிறக்காது, நிலைக்காது

  • @illuminati_editzv
    @illuminati_editzv Жыл бұрын

    Anchor akka super 👌

  • @sarank7599
    @sarank7599 Жыл бұрын

    Such a brilliant anchor! Kudos ! Way to go

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 Жыл бұрын

    We sail on the same ship Live is a mapless journey I like these lines from her I like those lines from sheetal. Babloo go ahead you are right in your decision since you gave enough justifications. Sharing the password is another plus point of the couple. Insulting husband like you said is not acceptable If all what shared here are true then your decision to remarry is ok. Marrying a girl with large age difference is to be evaluated by only Sheetal and no body else on thisvplanef. Gemini Ganeshan married so. BABLOO N SHEETAL I WISH YOU ALL THE BEST. TURN DEAF YEARS DO NOT DISCUSS ANY MORE. YOUR CAR YOUR DRIVER YOUR PETROL NO ONE HAS RIGHTS TO DISCUSS ON YOUR DESICION . YOU HAVE TO LIVE YOUR OWN LIVE BY CHOOSING YOUR HAPPY SOLUTION. IF SHE DISLIKED YOU ITS THE BLESSINGS FROM HER TO CHOOSE YOUR NEW LIVE. YOUR KIND HEART TO SHARE EVERY PENNY IS YOUR BIG HEART. CHEERS CHEER CHEERS GOD BLESS YOU. HAPPY MARRIED LIVE.

  • @goldenbells2060
    @goldenbells2060 Жыл бұрын

    when we had fight Olwayz me and my love used to say u just marry someone pls leave me alone ,u live ur life etc etc.. bt till now we r together..we both r trying to marry with parents support...most of the time we said but within one day everything will solve...if u have true love u can't leave ur loved one in any situation.

  • @mildredvincent4738

    @mildredvincent4738

    Жыл бұрын

    Very true.

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Жыл бұрын

    He looks 60+

  • @chanthini5408

    @chanthini5408

    Жыл бұрын

    கிழவன்

Келесі