EV Expo Chennai 2024 | EV Bike & Car வாங்குற ஐடியா இருக்கா? - ஒரு முறை இங்கே வந்து பாருங்க!

இந்தியா EV Expo-வின் 4வது பதிப்பு சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு பல்வேறு தொழில்துறைகள் தங்களின் வாகன உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளன. மற்றும், அதிநவீன சார்ஜிங் தீர்வுகள், ட்ரெயில்பிளேசிங் பேட்டரி கண்டுபிடிப்பாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், MaaS கண்டுபிடிப்பாளர்கள், டிரைவ் டிரெய்ன் நிபுணர்கள், நிதி வல்லுநர்கள் உங்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய காத்திருக்கின்றனர்.
#IndiaEVShow #Electric Mobility #Sustainable #evexpo #evexpo2024 #chennaievexpo
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetnews.com
Subscribe: / @asianetnewstamil
Facebook: / asianetnewstamil
Twitter: / asianetnewstm
Instagram: asianetnews...

Пікірлер: 26

  • @lakshmanlakshmanan144
    @lakshmanlakshmanan14427 күн бұрын

    எத்தனையோ புது புது வண்டிகள் அங்கு இருக்கும்போது ஓட்டை ஆட்டோவில் போய் நின்று இந்த எபிசோடை முடித்து விட்டாயே

  • @CommonMan94369
    @CommonMan9436928 күн бұрын

    Electric cycle and bike பற்றி பேசவில்லை and price.

  • @pslravindran2198
    @pslravindran219828 күн бұрын

    Full ஆ கவர் பண்ணவில்லை.

  • @sampathkumar3018
    @sampathkumar301827 күн бұрын

    உள்ளே சென்று ஒவ்வொரு வண்டியைப் பற்றி தெளிவாக சொல்லவில்லையே தம்பி

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar195525 күн бұрын

    புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சியில் எப்போதும் தமிழ் நாட்டில் வரவேற்பு உண்டு

  • @karthickr4620
    @karthickr462025 күн бұрын

    Ev la question keka therila? What type of battery, what type of motor?

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og23 күн бұрын

    எலக்ட்ரிக் ஆட்டோவின் பெயர் கடைசிவரை புரியவில்லை. ..... மோட்டார்ஸ்?

  • @poojalakshmi1947

    @poojalakshmi1947

    20 күн бұрын

    Vorc

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.201427 күн бұрын

    அதிகமாக மைலேஜ் 500km கிடைக்ககூடிய ev பைக் இருந்தால் பதிவிடுஙகள் சகோ

  • @Jebithajebi
    @Jebithajebi22 күн бұрын

    Price

  • @umabala2152
    @umabala215221 күн бұрын

    ₹2000 entrance fee?

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn16 күн бұрын

    Adutha expo enka

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z27 күн бұрын

    ஒரு நபருக்கு 1500 ரூபாய் என்ட்ரன்ஸ் பீஸ் வைப்பீர்கள்

  • @pradeeplingesh1898
    @pradeeplingesh189827 күн бұрын

    Dei ethavathu sollida poran onnumae sollama neraiyaa paathu iruppingala bike ahh pathi sollavae illa

  • @muthuk762
    @muthuk76227 күн бұрын

    விலையை குறைக்காமல் எலக்ட்ரிகல் வாகனங்கள் கண்டிப்பாக விற்காதே... தயவுசெய்து முதலில் விலையை பாதியாக குறைக்க வேண்டும்

  • @sampathkumar3018
    @sampathkumar301827 күн бұрын

    reporter are you satisfied?

  • @bsbenclinton5133
    @bsbenclinton513326 күн бұрын

    EV vehicles are 400 percentage pollution than Petrol and diesel vehicles

  • @jacksennadan1679
    @jacksennadan167926 күн бұрын

    There was nothing on that EV expo...only one hyderbad company for EV scooter and 2 Punjab companies for EV Auto...this one totaly a citreon car launch but they cheated the public as EV expo plucking 1500 RS from the innocent peoples who came from other states... Nearly 50000 peoples registered with 1500 rs it's a kind of robbery.

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj27 күн бұрын

    முதலில் கேள்வி கேட்க பயிற்சி எடுங்க மின்சார வாகனங்களை பற்றி கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி கள் எத்தனையோ அதை விட்டுட்டு தண்ட சாம்பிராணி கேள்விகளை கேட்டு நேரம் வீன்.

  • @psmvkl7498
    @psmvkl749828 күн бұрын

    எலக்ட்ரிக் பைக் பற்றிய செய்திகள் போடுவீர்கள் என ஆவலோடு எதிர்பார்த்தேன்

  • @vijayakumarr1191
    @vijayakumarr119126 күн бұрын

    E v expo இதுல ஒரேயொரு ஆட்டோ மட்டும் காட்டியிருக்கிங்க. இரண்டு சக்கர வாகனங்கள் இருக்குது அப்படியே முடிச்சிட்டிங்களே

  • @angamuthuerode
    @angamuthuerode27 күн бұрын

    TOTAL WASTE ENTRY FEES VERY fraud

  • @SinghAssociates-bi3vx
    @SinghAssociates-bi3vx17 сағат бұрын

    Better learn to cover events in professional way,,, instead of showing again and again the guy with mic in hand, focus the camera on the event..

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj27 күн бұрын

    முதலில் கேள்வி கேட்க பயிற்சி எடுங்க மின்சார வாகனங்களை பற்றி கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி கள் எத்தனையோ அதை விட்டுட்டு தண்ட சாம்பிராணி கேள்விகளை கேட்டு நேரம் வீன்.

Келесі