எதிர்கட்சி தலைவர் பதவின்னா சும்மா இல்ல Rahul| parliament| rahulgandhi| BJP| LoP

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகி விட்டார் காங்கிரஸ் எம்பி ராகுல். பதவி வேண்டாம் என முதலில் அவர் மறுத்தாலும், கட்சி தலைவர்கள் வற்புறுத்தலால் ஏற்று கொண்டார்.
'நீட்' விவகாரம், எமர்ஜென்சி என, இரண்டு விஷயங்களிலும் லோக்சபாவில் அமளியை ஏற்படுத்தி, இனிமேல் சபை எப்படி நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டி விட்டார் ராகுல்.
எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும். பார்லிமென்டில் பெரிய அலுவலகமும் உண்டு. பார்லிமென்ட் செலவில் உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம்.
பொது கணக்கு குழுவின் தலைவராக ராகுல் இருப்பார். அரசு பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை, இக்குழு கண்காணிக்கும்.#Rahul| parliament| rahulgandhi| BJP| LoP

Пікірлер: 64

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan94652 күн бұрын

    நாயை கொண்டு போய் நடு வீட்டில் வைத்தாலும்...அவனையைல்லாம் திருத்த முடியாது...

  • @spy61
    @spy612 күн бұрын

    இனிமே இஷ்டத்துக்கு பேச முடியாது... ஆனா அவன் உளறுவதை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect91252 күн бұрын

    கல்யாணம் தான் இல்லை கால் கட்டு இனி எங்க போனாலும் பின் தொடர சூப்பர் அருமை

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan12712 күн бұрын

    உளரல் பேச்சு அதிகம் இருக்கும். பொறுப்பு வர முதிர்ச்சி அரசியல் நாகரிகம் வெளிப்படும். இவர் முதல் நாளிலேயே நடந்து கொண்ட விதம் திராவிட மாடலாக இருந்ததால் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சி அடைய முடியும்.

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani75572 күн бұрын

    பொய்யையே பேசும் பப்புக்கு ரொம்ப கஷ்டம் தான் 😂😂😂😂...

  • @abdullasamsuddin7540

    @abdullasamsuddin7540

    2 күн бұрын

    பப்பு தான் உங்களுக்கு ஆப்பு

  • @kalyanisubramaniam5441

    @kalyanisubramaniam5441

    2 күн бұрын

    @@abdullasamsuddin7540porkistan 😂😂 😂😂😂

  • @user-rl3sf2ul6s

    @user-rl3sf2ul6s

    2 күн бұрын

    ​@@abdullasamsuddin7540துலுக்க தீவிரவாதிகளின் தலைவன் பப்பு

  • @chidambaranathanr24
    @chidambaranathanr242 күн бұрын

    கோவிலை புல்டோசர் வச்சி இடிச்சிருவாங்கனி னிபேசலாமா

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu3212 күн бұрын

    It was expected one he is not that much matured to handle issues He cannot go free Italian bars and weekend Thailand trips Particularly he cannot do hate india campaign through his uncles overseas

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq2 күн бұрын

    பப்பு இனி வேகாது ❤❤❤

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt2 күн бұрын

    Foolish nonsense, opposition leader first raise questions, must answering

  • @sandedit826
    @sandedit8262 күн бұрын

    பிரதமர் பதவில இருந்துகிட்டே வாய்க்கு வந்தத பேசலாம் எதிர்க்கட்சித்தலைவர் பேசக்கூடாதா 😂😂😂

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan31622 күн бұрын

    ayyae....DINAMALA..ra illae.....

  • @Mugamum.Agamum
    @Mugamum.Agamum4 сағат бұрын

    அதை அவையிலேயே பேசிவிட்டார்....

  • @kganeshk7019
    @kganeshk70192 күн бұрын

    ஐய்யா தினமலர் ஐய்யா ஏற்கனவே உளறி உளறி ஒப்பாரி வைத்து ஏடாகூடமாக எதையாவது மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி அளாளூக்கு எதையாவது உளறி யதன் விளைவு பதவி இழந்து வீடு வாசல் இழந்து நடுத்தெருவில் நின்றது மறந்து விட்டீர்களா ஐய்யா உச்ச நீதி மன்றம் வரை சென்று காப்பாற்ற பாடுபட்டது தானய்யா உண்மை இப்போது கூட பதவி ஏற்றுக் கொண்ட போது ஏதோ யோக ஆகிய வான்களாக நியாய வான்களாக தர்மவானாக சத்தியமான நியாயவானாக நீதிமானாக தன்னை தானே நினைத்து கொண்டு இந்த இந்தியா கூட்டணி அன்று ஜனநாயக த்தை குழி தோண்டி புதைத்து சங்கு ஊதிய வர்கள் சர்வாதிகார எமர்ஜென்சி காட்டாட்சி காட்டு தர்பார் காட்டாட்சி நடத்தியவர்கள் இன்று அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் தூக்கி கிட்டு அரை மெண்டலாக இந்த இந்தியா கூட்டணி யின் இந்த பைத்த்யகார கூடாக்குகளாக நடந்து கொண்டது கேலிக்கூத்தாக இருக்கிறது காமெடியாக தானய்யா இருக்கிறது பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @user-ct2vq3mq2k
    @user-ct2vq3mq2k2 күн бұрын

    😂😂😂🎉🎉🎉Welcome Ragu Kadu

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q2 күн бұрын

    PM ethu vendumalaum pesalama

  • @geethasundararajan2263
    @geethasundararajan22632 күн бұрын

    ஆக ஆக முட்டுக் கட்டை வருது.

  • @thavidhuraja7620
    @thavidhuraja76202 күн бұрын

    பிரதமர் இஷ்டத்துக்கு பேசலாம்.எதிர்கட்சி தலைவர் பேசக்கூடாது அப்படித்தானே

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt17112 күн бұрын

    The government give anwer to Rahulji questions

  • @chidambaramsubramanian3680
    @chidambaramsubramanian36802 күн бұрын

    Adhu

  • @satyanarayan308
    @satyanarayan3082 күн бұрын

    Tax money wasted for this foreign DNA 😂

  • @kalyanisubramaniam5441

    @kalyanisubramaniam5441

    2 күн бұрын

    True

  • @deepamanoj1734
    @deepamanoj17342 күн бұрын

    அப்படியா😅 பார்க்கலாம்😂 எதையாவது பேசினால் இப்போது கண்டிப்பாக ஜெயில்தான் 😊

  • @rameshk4173
    @rameshk41732 күн бұрын

    Man who has not grown up to his age...

  • @BlackShadow-vf7ou

    @BlackShadow-vf7ou

    2 күн бұрын

    Don't speak wrong about our prime minister kedi

  • @TheRajasekar03
    @TheRajasekar032 күн бұрын

    Godi media

  • @Mugamum.Agamum
    @Mugamum.Agamum3 сағат бұрын

    உங்க நட்டநடு நிலை பல்லிளிக்குது....

  • @divyasatheesh2529
    @divyasatheesh25292 күн бұрын

    Rahul won’t listen.he is not capable to be a leader because he behaves like an activist

  • @nope0000s
    @nope0000s2 күн бұрын

    Avan paithiyam unga ithu ellam puriyathu

  • @pachai3638

    @pachai3638

    2 күн бұрын

    Pm mai appadi sollakudathu

  • @XYZ55445
    @XYZ554452 күн бұрын

    Not at all capable of handling this kind of responsibilities. Must learn to stop demeaning the country when abroad and also cannot make trips to foreign countries at random

  • @BlackShadow-vf7ou

    @BlackShadow-vf7ou

    2 күн бұрын

    First day itself he questioned abt neet scam and the ruling party frightened and switched off his mic That's Raga

  • @syedzabiullah7244
    @syedzabiullah72442 күн бұрын

    BJP 10 years marj ada mudiyathu athu pothum rahul gandhi pesala na ennada thangai priyanka gandhi varanga avanga pothum BJP ikku

  • @nope0000s

    @nope0000s

    2 күн бұрын

    😂😂 aaaha ipadi solli Manasa theika vendiyathu than

  • @kalyanisubramaniam5441

    @kalyanisubramaniam5441

    2 күн бұрын

    Porkistan 😂😂😂😂

  • @gangatharanthangaya5292
    @gangatharanthangaya52922 күн бұрын

    கண்டபடி பேசமுடியாது, கண்டதை தைரியமாக பேசமுடியும்

  • @senthusenthu9826
    @senthusenthu98262 күн бұрын

    அது எப்படி எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டுப்பாடு வரும் நாட்டு மக்களுக்காக அவர் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பேசத்தான் செய்வார்

  • @user-eo6cf9iw2d

    @user-eo6cf9iw2d

    2 күн бұрын

    unnai maathiri muttaa peesu irukkira varaikkum naadu adhogathi thaan

  • @deepamanoj1734

    @deepamanoj1734

    2 күн бұрын

    பேசட்டும். வெளிநாட்டில் போய் கண்டபடி பேசாமல் இருக்கட்டும். உங்களுக்குத் தெரிந்த நாகரீகம் கூட அவருக்குத் தெரியாது.

  • @user-hi9qt3jy5m
    @user-hi9qt3jy5m2 күн бұрын

    அப்படி என்னத்த அவர் உளறினார் நீ பார்த்த😂😂

  • @user-qd2ir6rf9r

    @user-qd2ir6rf9r

    4 сағат бұрын

    நீ பாக்கவே இல்லையா. அய்யோ பாவம்

  • @user-hi9qt3jy5m

    @user-hi9qt3jy5m

    4 сағат бұрын

    @@user-qd2ir6rf9r sethuru

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds2 күн бұрын

    Pappu romba natkkalukku LOP irrukka mudiyadhu. Peyarukku bramachari yendru koorikondu irrundhalum Velinattirkku sendru masaj seidhukkollamal irrukkamudiyadhu.

  • @maheshrajamaheshkumarraja2928
    @maheshrajamaheshkumarraja29282 күн бұрын

    Hello what are you mention that rahul is not against India. He is against to bjp and modi. Don't false opinion give to people. This is not media manners.

  • @jayasuryas8353

    @jayasuryas8353

    2 күн бұрын

    If he support india then why not much development in Congress period

  • @kalyanisubramaniam5441

    @kalyanisubramaniam5441

    2 күн бұрын

    Pappu is an anti national Italian mafia gang rani, bardancer son😂😂😂😂😂

  • @BlackShadow-vf7ou

    @BlackShadow-vf7ou

    2 күн бұрын

    ​@@jayasuryas8353the airports and railway station sold by modi was created by Congress

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564Күн бұрын

    ராகுலுக்கு பதவியால் கட்டுப்பாடு என்றால் மோடிக்கு அதை விட அதிகமான கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கும் ஆனால் அதை கடைபிடிப்பாரா மோடி ???

  • @benitkaran4262
    @benitkaran42622 күн бұрын

    , பிர்லா தான் பிர்லா

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar30392 күн бұрын

    தேசிய கோமாளி ராகுல் கான்

Келесі