🔴Live : காமெடியாக இருந்தாலும் துரைமுருகன் சொன்னது உண்மை! | Annamalai | Vijai | Annamalai Speech

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Press Meet | Live
#Annamalai |# Vijai |#AnnamalaiSpeech | #Duraimurugan
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 443

  • @gurumurthy7270
    @gurumurthy72702 күн бұрын

    அண்ணாமலையை பார்த்தால்தான் அவரது பேச்சைகேட்டால்தான் எங்களுக்கு மனம் திருப்தியடைகிறது. மனம் மகிழ்கிறது.. வாழ்க மகனே.

  • @vasudevannammalvar5166

    @vasudevannammalvar5166

    2 күн бұрын

    கோயமுத்தூரில் ஓட்டு அளிக்காத மக்களை சாட. வேண்டும்

  • @balankulangara

    @balankulangara

    2 күн бұрын

    100 % உண்மை

  • @sethukarasi-mu8hr

    @sethukarasi-mu8hr

    2 күн бұрын

    உண்மை உண்மை

  • @prabhakaran.tprabhakaran9998

    @prabhakaran.tprabhakaran9998

    2 күн бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @varadarajangopalan5908

    @varadarajangopalan5908

    Күн бұрын

    Innum puriyadha pudhir " how Annamalai was defeated?😢"

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr2 күн бұрын

    அண்ணாமலை குரல்கேட்காமல. அரசியல் விருப்பம் இல்லாமல்போய்விட்டது இப்போது அண்ணாமலைபேச்சொலி கேட்கபுத்துயிர் வந்தது 🎉🎉

  • @user-dp6lp6pe4e

    @user-dp6lp6pe4e

    2 күн бұрын

    Yes

  • @bamaaish5779

    @bamaaish5779

    2 күн бұрын

    Very correct 💯

  • @Nambharath

    @Nambharath

    2 күн бұрын

    Same bro❤

  • @user-wx7jj2bd7c

    @user-wx7jj2bd7c

    3 сағат бұрын

    okay bro dumilesai dmk Pearson,,bjp,, sailant mood 😮😮😮

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan23782 күн бұрын

    அண்ணாமலையின்பேச்சு கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு செய்தது போல guilty யாக இருக்கிறது இன்று தான் மன நிறைவாக இருக்கிறது வாழ்க அண்ணாமஸை.

  • @kannankannan3394

    @kannankannan3394

    2 күн бұрын

    Same to you🎉

  • @venkatmeena1603

    @venkatmeena1603

    2 күн бұрын

    mee to

  • @varalakshmis6229

    @varalakshmis6229

    2 күн бұрын

    இன்னும் நாலு மாதம் கேட்க முடியாது உபிகள் நிம்மதியாக இருப்பார்கள்

  • @sethukarasi-mu8hr

    @sethukarasi-mu8hr

    2 күн бұрын

    ஊழலில் மகிழ்ச்சி யடைவர்

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel89732 күн бұрын

    அண்ணாமலை ஜீ ஒரு ஆளுமை

  • @onemaster8133

    @onemaster8133

    2 күн бұрын

    அது ஒரு ஆடு..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai65392 күн бұрын

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @user-lz6tb9kg3u

    @user-lz6tb9kg3u

    2 күн бұрын

    Ellorum poraduvom Anna

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi24972 күн бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நல்ல முதல்வர் உருவாக நல்ல மக்கள் வேண்டும்! நல்ல மக்கள் உருவாக நல்ல தலைவர் வேண்டும்! அறுபது ஆண்டுகளாக நல்ல தலைவரும் இல்லை! நல்ல மக்களும் இல்லை! இன்று அண்ணாமலை உருவானார்! நல்ல மக்கள் உருவாவர்! நல்ல முதல்வர் உருவாவார்! அது 2026 - ஆக இருக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை!

  • @malikanagarajan3786

    @malikanagarajan3786

    2 күн бұрын

    11rrr

  • @senthilnathan2048

    @senthilnathan2048

    2 күн бұрын

    Thala .... பழைய மாதிரியே அடிச்சி விளையாண்டா தான் சிறப்பா இருக்கும்........

  • @manivasagamg7125

    @manivasagamg7125

    2 күн бұрын

    To BB

  • @user-yu1dg5wr7d

    @user-yu1dg5wr7d

    2 күн бұрын

    மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்றாண்டு கால திமுகவின் மிக மோசமான ஆட்சியை பார்த்த பிறகும், இந்து மக்களின் மனதை புண்படுத்தி இந்து எதிர்ப்பு வேலைகளை வெகுவாக செய்திருந்தும், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மக்களுக்காக அவர்கள் செய்துள்ள மாபெரும் பாதகங்களை அறிந்திருந்தும் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த அயோக்கியர்களுக்கு ஓட்டு போட்டு அவர்களை வெற்றி செய்ய வைத்திருக்கும் நம் மக்களைத் தான் முதல் முதலில் குறை சொல்ல வேண்டும். மக்கள் திருந்தாத வரையில் இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  • @Raveindhiran

    @Raveindhiran

    2 күн бұрын

    💯

  • @venkatponni9875
    @venkatponni98752 күн бұрын

    அண்ணாமலை அண்ணன் லெஜன்ட் ❤❤❤ அற்புதமான நிர்வாகத் தலைவர்

  • @sasikumar.p2554
    @sasikumar.p25542 күн бұрын

    அண்ணா, கோவை தொகுதி வேட்பாளராக வந்திருந்தாலும் நீங்கள் தானே மாநில தலைவர்.?

  • @kurumbukurumbu1307

    @kurumbukurumbu1307

    2 күн бұрын

    Unfortunately, the people in Coimbatore who voted for DMK did not recognize the value of Annamalai. It seems they either don't understand his vision, leadership, knowledge, and political wisdom, or they are swayed by money or long-standing party loyalty. I can't see any other explanation.

  • @muthukrishnanr.-psychologi7486

    @muthukrishnanr.-psychologi7486

    Күн бұрын

    ஆம்

  • @user-jg7uz7wy7d
    @user-jg7uz7wy7d2 күн бұрын

    இந்த மாதிரி பொறுப்பாக விவரமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறும் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹👌👌👌

  • @vasudevannammalvar5166

    @vasudevannammalvar5166

    2 күн бұрын

    மக்கள் 500/ 1000/- எதிர்பார்ப்புகள்

  • @onemaster8133

    @onemaster8133

    2 күн бұрын

    அவர் முதல்வர் இல்லை ...அதனால் பொறுப்பாக பதில் சொல்கிறார்😂😂

  • @rameshmurugan957

    @rameshmurugan957

    2 күн бұрын

    அண்ணாமலை மாஸ்🔥🔥🔥

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt2 күн бұрын

    அனைத்து கேள்விக்கு பதில் தரக்கூடிய ஒரே சிங்கம் என்றால் அது அண்ணாமலை மட்டுமே

  • @ravichandran1695
    @ravichandran16952 күн бұрын

    இவருக்கு ஓட்டு போடாமல் சாராயத்துக்கும் பணத்துக்காகவும் ஓட்டு போட்ட *மாக்களுக்கு* கடும் கண்டனங்கள்... ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றிகள்...

  • @prkmusic9072
    @prkmusic90722 күн бұрын

    ஏன், இந்த மனிதரின் பேச்சை கேட்கும் போது, உற்சாகம், நம்பிக்கை பிறக்கிறது... அது தான் ஈர்ப்பு, அந்த எளிமை தான் இவர் அடையாளம்.. வாழ்க நண்பரே....😊

  • @vinothkumar2767
    @vinothkumar27672 күн бұрын

    Great leader Annamalai ji ❤❤❤❤❤❤❤

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z2 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt2 күн бұрын

    தமிழகத்தின் நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே. சினிமா காரர்கள் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை

  • @vinothkumar2767
    @vinothkumar27672 күн бұрын

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhurajan9448
    @prabhurajan94482 күн бұрын

    மாறி விட்டோம் என்கிற மக்களுக்கும், மாறவே மாட்டோம் என்கிற மக்களுக்கும் நடுவே தான் அரசியல் ஆட்டம். இது நடக்க கால அவகாசம் தேவை. இந்த விகிதம் விரைவில் மாறும்.

  • @geethasundararajan2263

    @geethasundararajan2263

    2 күн бұрын

    சீரழிந்த பின் புத்தி வந்து என்ன பயன்.

  • @Nambharath

    @Nambharath

    2 күн бұрын

    இன்னும் நம்பிக்கை இருக்கிறது சகோ, தமிழகம் வெல்லும் Annamalai முதல்வர் நிச்சயம்

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk2 күн бұрын

    நீங்கள்தான் தலைவர் . நீங்க மட்டுமே தலைவர் 🔥🔥🔥

  • @onemaster8133

    @onemaster8133

    2 күн бұрын

    அசராத ஆடு😂

  • @srinivasanar7655
    @srinivasanar76552 күн бұрын

    67 வருடங்களாக கருணாநிதி ரோட் சைட் பாரதி லியோனி ஓசி பிரியாணி வீரமணி பொல்லாத குருமா வலவன் ஸ்டாலின் போன்ற உதவாத பொய்யில் திலைத்த ஆட்களால் தமிழ் நாடு உருப்படாமல் பொலிவை இழந்து அதன் செல்வங்களான மணல் நீர், மரம், போதை ,நல்ல மக்கள், இழந்து சுடுகாடு போல காட்சி அளிக்கிறது. இதை. தயவு செய்து காக்க வாருங்கள் பிஜேபி யால் முடியும். அ.மலை, உயர் திரு. மோதி இந்த மாநிலத்தை காப்பாற்றுங்கள்

  • @user-de5lm4yv4j

    @user-de5lm4yv4j

    2 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvimani9994
    @selvimani99942 күн бұрын

    மக்கள் தலைவர் ❤️ வெற்றியின் நாயகன் ❤️ அண்ணாமலை சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏❤️

  • @thangaraj19629
    @thangaraj196292 күн бұрын

    அண்ணாமலை க்கு அதிகாரம் இருந்தால் இந்நேரம் பல சாதனைகள் நிகழும்.....

  • @healthylifecircle2801
    @healthylifecircle28012 күн бұрын

    அண்ணாமலை போன்றவர்களின் பேச்சிற்கும் திராவிட பேசுபவர்களின் பேச்சிலும் உள்ள நாகரீக வித்தியாசம் ஓன்றே...யார் மக்களுக்காக பேசுகிறார்கள் என்பது தெளிவாக உள்ளது...அண்ணாமலை அருமையான கருத்துகளை தெளிவாக சொல்கிறார்...வாழ்க..ஆதரவு நிச்சயம்...🙏🙏🙏

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan81682 күн бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா மலை

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran562 күн бұрын

    அண்ணாமலையைப் பார்ப்பதும் அவரின் பேட்டியைக் காணவும் தமிழகத்தின் ஆளுமை பெருமைபட வைக்கிறது. வாழ்த்துக்கள் தமிழிசை, திமுகவின் கொத்தடிமைகளை சுற்றிலும் வைத்துக் கொண்டு பில்டப் செய்து கொண்டு, பிஜேபியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து , திமுகவின் உளவாளியாக செயல்படுகின்றார். அவராகவே கட்சியைவிட்டு ஒதுங்க வேண்டும். கள்ளச்சாராயம் என்று சொன்னால், சம்பந்தப் பட்ட தலைவர்கள் கோபம் அடைவார்கள் என்று விஷச் சாரயம், என்று கூறி திமுகவிற்கு ஆதரவாக கூறுகின்றார்..

  • @onemaster8133

    @onemaster8133

    2 күн бұрын

    ஆடு கொஞ்சம் டல் ஆகி விட்டது...தோல்வி காரணமா? இரண்டு வருடத்துக்கு திமுக அள்ளி விடுவர்கள். .ஆடுதான் அவர்களை பிரித்து மேய வேண்டும்

  • @lifeisgood722
    @lifeisgood7222 күн бұрын

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகமக்கள்#முதல்வர்,,,

  • @anusundaram4111

    @anusundaram4111

    2 күн бұрын

    Aa

  • @vinothkumar2767
    @vinothkumar27672 күн бұрын

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathadevarajan5492
    @lathadevarajan54922 күн бұрын

    Annamalai is the main attraction in a press conference

  • @maheshramraja9701
    @maheshramraja97012 күн бұрын

    மாறுங்கள் மக்களே, 3 JP வசம் தமிழகத்தை ஒப்படைப்,போம் போதும் திராவிட மாடல்_வாழ்க அண்ணாமலைஅண்ணன்

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan29402 күн бұрын

    வாழ்த்துகள் வரும் கால தமிழகத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய திரு அண்ணாமலை அவர்களுக்கு ஓம் நமச்சிவாயம் வாழ்க ஜெய்ஹிந்த்

  • @onemaster8133

    @onemaster8133

    2 күн бұрын

    சுடலையே முதல்வர்; ஆட்டுக்கும் ஆசை இருக்காதா😂😂

  • @rajgameplay7165
    @rajgameplay71652 күн бұрын

    அண்ணாமலை சார் Mass

  • @venkatponni9875
    @venkatponni98752 күн бұрын

    அண்ணன் என்று மாஸ்❤❤❤

  • @selvarajmunisamy6768
    @selvarajmunisamy67682 күн бұрын

    I'm a Malaysian Tamilian. Annamalai is a gem for Tamilnadu. Please get him to be the next Chief Minister of Tamilnadu. The time is right to dump DMK & ADMK forever. I am sure Tamilnadu will excel in many areas if BJP comes to power.

  • @girijaadithiya6679

    @girijaadithiya6679

    2 күн бұрын

    🙏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy342 күн бұрын

    Ultimate annamalai ji mass Dynamic leader annamalai ji mass AGGRESIVE annamalai ji mass

  • @judek-cj7xl
    @judek-cj7xl2 күн бұрын

    அருமை.. கள்ளு கடை கொண்டு வந்தால் பல நன்மைகள் வரும். Blue collor worker எனபடும் கூலி வேலை செய்பவர் உடல் நலம் குன்றாமல் அலுப்பு தீர வழி வகுக்கும். போதை கலாச்சாரம் குறைய சரியான பாதை.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu2 күн бұрын

    Excellent Thalaiva - Much Appreciation to Our TNBJP President Shri K.Annamalai Ji 👌👍

  • @Nambharath
    @Nambharath2 күн бұрын

    Addicted to Malai's interview ❤❤

  • @dhamukamali5802

    @dhamukamali5802

    2 күн бұрын

    Same

  • @sasikumar.p2554

    @sasikumar.p2554

    2 күн бұрын

    Yes.

  • @annaduraiv-mm1ws
    @annaduraiv-mm1ws2 күн бұрын

    அண்ணாமலை வாழ்க வளர்க B j p

  • @Madh_And
    @Madh_And2 күн бұрын

    Huge fan of Annamalai sir! I don’t understand Tamil much but making an effort to learn Tamil just to watch all his interviews!

  • @jayamanoharan5396
    @jayamanoharan53962 күн бұрын

    Super super super super super, keep it up Annamalaji

  • @jaganathans7428
    @jaganathans74282 күн бұрын

    Mass Thampi

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami71572 күн бұрын

    அண்ணாமலை அண்ணா அவர்கள் அடிக்கடி இப்படி பேசினாதான் எங்களுக்கு ஆறுதல்.நீங்க இல்லையன்றால் பிஜேபி பின்னடைவு அடையும் தமிழ்நாட்டில்.பொன்ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்.

  • @geethar-xe2tf
    @geethar-xe2tf2 күн бұрын

    Thank you sir Annamalai sir god bless you

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n2 күн бұрын

    அண்ணே..கேள்வி கேட்பவர்களின் பக்கம் ஒரு மைக்கை வைக்கலாமல்லவா

  • @RajaMurugan-fm4xj
    @RajaMurugan-fm4xj2 күн бұрын

    தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்கு படித்த நல்ல அரசியல் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்...

  • @savithrikesavan7083
    @savithrikesavan70832 күн бұрын

    உள்ளதை உண்மையை அறிந்து தெளிந்து பேசுகிறார் படித்தவர் அரசாங்க உயர் பதவியில் இருந்து அரசியல்வாதிகள் பற்றியும் தெரிந்தவர் வாய்மை வெல்லும்

  • @exploretraveltech5633
    @exploretraveltech56332 күн бұрын

    Vazhthukkal..Annamalai ayya..

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun32422 күн бұрын

    சத்தியம் ஆளுமை தெளிவான புரிதல் மற்றும் மனித நேயம் என்றால் அண்ணாமலை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @raghunathanrangachari9145
    @raghunathanrangachari91452 күн бұрын

    1967 வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக இருந்தது. சில தனியார் ஓட்டல்களில் மட்டுமே சிறு அளவில் இருந்தது.

  • @jsvnaveen
    @jsvnaveen2 күн бұрын

    Annamalai ❤

  • @v.telangovan753
    @v.telangovan7532 күн бұрын

    மீடியா அமைச்சர்களிடம் கேட்கும் கேள்விகளை அண்ணாமலையிடம் கேட்டு மக்களிடம் போய் சேர அல்ல .அமைச்சரிடம் உள்ள அதிகாரிகளுக்கு இது தெரியாமல் அண்ணாமலை அவர்கள் எல்லாவற்றையும் சொல்கிறார்.இனி வரும் காலத்தில் அதிக அளவில் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதில் சொல்லக்கூடாது.பணம் பணம் எல்லாம் சேல்ஸ்.

  • @krishnamurthy-jj4ur
    @krishnamurthy-jj4ur2 күн бұрын

    Good 👍👍 super super super great leader annamalai

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran53592 күн бұрын

    முதலில் செய்ய வேண்டியது இலவசம் என்று அறிவுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் அடுத்தது மத்திய அரசிடம் கொடுத்துள்ள ஊழல் பட்டியலில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்ய உத்தரவிட்ட வேண்டும்

  • @vedamoorthy3701
    @vedamoorthy37012 күн бұрын

    இன்று தமிழக தலைவர்கள் சுயநலமிகள்.,, அண்ணாமலை தான் மாதிரி,, எல்லாருமே மாறனும், அரசியல் கட்சிகளின் நபர்கள்.

  • @joshiha
    @joshiha2 күн бұрын

    Great leader nega tha anna

  • @padmanabhans4725
    @padmanabhans47252 күн бұрын

    Super ❤

  • @sabarinathan154
    @sabarinathan1542 күн бұрын

    தினமலர் தெய்வீக மலர் தேசத்தை பாதுகாக்கும் தேசிய மலர் , வாழ்க நம் பாரதம் , வாழ்க வளர்க இந்த வையகம் , வாழ்க வளமுடன் , பாரத் மாதா கி ஜே

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP2 күн бұрын

    Jai Sri Ram...

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan96442 күн бұрын

    A man who is with full of knowledge in any subjects & all in finger tips, with out thundu chit.

  • @vijaybalaji6965
    @vijaybalaji69652 күн бұрын

    2026 Annamalai Chief Minister of Thamizhagam Jai Shree Ram

  • @kurumbukurumbu1307

    @kurumbukurumbu1307

    2 күн бұрын

    I hope Annamalai wins, but unfortunately, the people of Tamil Nadu tend to have a short-term memory. They often vote based on party loyalty, long-standing family associations with a party, and the influence of money. This was evident in the Lok Sabha elections despite numerous allegations of corruption, drug trafficking, sand mining mafia, TASMAC Rs 10 per bottle scandals, and incidents of women's abuse and the list goes on.

  • @user-re5mu5qg3g

    @user-re5mu5qg3g

    2 күн бұрын

    And we proudly say as we are one of the most rational voters in our nation

  • @Gems1923
    @Gems19232 күн бұрын

    ANNAMALAIJI 🍀🍀🤗🤗🥰🥰🌹🌹❤❤🙏🙏👌👌💪💪🥰🥰

  • @tsathish2709
    @tsathish27092 күн бұрын

    அண்ணா என்னோட தலைவர்னு என்னோட அண்ணாமலை p அவர் அரசியலை தாண்டி அவர் ரொம்ப நல்லா இருக்கணும் அவர் உடம்போட ஹெல்த் எல்லாமே நல்லா இருக்கனும் என்னோட பிளட் ல கலந்திட்ட இரு

  • @Saptagiri9691
    @Saptagiri96912 күн бұрын

    நல்லா தெளிவாக உள்ளது. சார், இதுபோல் தயவுசெய்து வாரம் ஒருமுறை யாவது இப்படி இண்டர்வியூ கொடுக்க வேண்டும். 🙏

  • @Poolankurichi

    @Poolankurichi

    2 күн бұрын

    பேட்டிகள் மட்டும் போதாது, நண்பரே!

  • @veerathangaraja895
    @veerathangaraja8952 күн бұрын

    நீட் நாடகம் இனிதே முடிந்தது 😂😂😂 அண்ணன் கிட்ட data இல்லாம பேச கூடாது.... எங்கள் முதல்வர் அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி நல்ல எதிர்காலம் தமிழகத்தில் நடக்கும் 🦁🦁🦁🦁🦁 I-ndian P-OLITICAL S-INGAM Annamalai ji🦁🦁🦁🦁

  • @Subbu1811
    @Subbu18112 күн бұрын

    Mr Annamalai, the most important is to ensure that voter's names are in the official final voter list released by the election commission so that BJP voters will not be at a surprise on the day of voting. Your booth committee members must be made responsible once the final updated list is released by the election commission to ensure each and every Citizen of all wards names are in the final updated list. This will certainly ensure victory of your candidates.

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b94332 күн бұрын

    தமிழக தலைவர் அடுத்த தேசிய தலைவர் அதற்கடுத்து உலக தலைவர் திரு.அண்ணாமலை வளர்க வாழ்க வளமுடன் 🎉❤🎉

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks2 күн бұрын

    ஒரு ஐபிஎஸ் படித்த ஒரு மனிதர் இன்று நல்ல அரசியல் தமிழகத்தில் வேண்டும் என்று களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் அவருடைய எண்ணம் வெற்றிட எங்களுடைய வாழ்த்துக்கள் ஆனால் அவர் இன்று ரவுடிகள் எல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியது இருக்கிறது இதுதான் கலியுகம்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr2 күн бұрын

    அண்ணாமலை🙏🙌🙌👍👍👍👍👌👌👌

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao21472 күн бұрын

    என்றைக்கு படித்த அறிவார்ந்த சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றதோ அன்றிலிருந்தே தமிழகம் வீழ ஆரம்பித்து விட்டது.

  • @saraswathiranganathan9229

    @saraswathiranganathan9229

    2 күн бұрын

    Adharkku kaaranam dravida munneratha kazhagam.

  • @nagarajanappurao2147

    @nagarajanappurao2147

    2 күн бұрын

    இரு கழகங்களுமே காரணம்.

  • @ravikumarr6448

    @ravikumarr6448

    2 күн бұрын

    அன்ணா..கவனிக்கா..எதை.செய்தழும் தமிழ்நாட்டில்மக்கள் புரிதல்.இல்லை அதற்கு..டி.வி.. ஓரு.. பத்தாவது வேன்டும்.இது.. வைத்து..நம்.முடையா..மோடியின். உலக..பிதா.மகன். இந்தியாவின்.. உலக.ஆழவில்.. சரித்திர.படைத்த தலைவர்.இவரின் சாதனைகளை.. ஒவ்வொரு.விட்டிளும்.பெண்களிடம் இந்தியை..தமிழக்கம்..செய்து..மனதில் பதிந்து..செய்தால் நாளை.நமதே. நாளை..தமிழகம் ஆன்னமலை.வசம்..

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai2 күн бұрын

    அருமையான விளக்கம்

  • @sjaiprakash3214
    @sjaiprakash32142 күн бұрын

    Good evening respected Mr Annamalai Brother, God bless you always and give good health and strength and all your dreams come true in future by the blessings of Good people of great mother Tamil Nadu, JAI Hind

  • @tsmano
    @tsmano2 күн бұрын

    தலைவா, daily ethavathu pesunga please... Unga aggressive speech ah rombha miss panrom...😢

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi81072 күн бұрын

    Yes interesting அரசியல் கலக்காவிட்டாலும் அரசியல் புரிகிறது

  • @janakiraman5112
    @janakiraman51122 күн бұрын

    தி மு க வெளி நாட்டு பயணத்தின் பொது மத்திய அரசின் புலனாய்வு அதிகாரிகள் கண்டிப்பாக போக வேண்டும் இதை மோடிஜி ஏன் செய்வதில்லை.

  • @dhamukamali5802
    @dhamukamali58022 күн бұрын

    Super bro

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar23152 күн бұрын

    எல்லாவற்றிலும் நல்லவர் வல்லவர் அரசியளுக்கு வேண்டும் என நமது நீண்ட நாள் கோரிக்கையை ஆண்டவர் ஏற்றுகொண்டதே..நமக்கு அண்னாமலை கிடைத்துள்ளார்..

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas2 күн бұрын

    Annamalai rocks with facts. Tamil Nadu Congress Leader learn from Annamail about history befire talking againt him without knowing facts about your party history.

  • @rms64
    @rms642 күн бұрын

    சூப்பர்.அண்ணாமலை anna rocks !! என்ன தான் திராவிட கொத்தடிமைகள்/முட்டாள்கள் (ADMK, DMK sleeper cells சீமான் என்று SimonSébastian, JosephVijay உட்பட) கதரினாலும், 2026ல் #அண்ணாமலை 💎 தான் தமிழக முதல்வர் 💯 confirm 👍🧡💚🤗✔️ KAMARAJ 2️⃣.0️⃣= ANNAMALAI TN CM 2026 👍தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍🏻✅️

  • @balasundar.v5768

    @balasundar.v5768

    2 күн бұрын

    😂

  • @shanthirao3774
    @shanthirao37742 күн бұрын

    Many students in Tamil Nadu passed and going for counselling❤❤❤❤❤

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran84282 күн бұрын

    Annamalai is equal to ocean of knowledge 👏👏👏👏🙏🏼

  • @padmavasu3379
    @padmavasu33792 күн бұрын

    Annamalai Sir for all the problems in TN we need you as CM only then TN will prosper and that's the only way out for the fate of TN

  • @shanthirao3774
    @shanthirao37742 күн бұрын

    Tamil.Nadu needs Team work with qualified efficient selfless leaders.

  • @padmanabhans4725
    @padmanabhans47252 күн бұрын

    Ram ram

  • @Kalpagam9966
    @Kalpagam99662 күн бұрын

    பிஜேபி யின் குரல் KZread ல் மட்டும் ஒலித்தால் பத்தாது.பிஜேபிக்கு ஒரு தொலைக்காட்சி சேனல் தேவை.அண்ணாமலையின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.இல்லையென்றால் வெறும் வெத்து பிரச்சாரமாக த்தான் இருக்கும்.

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do2 күн бұрын

    விஜய் இதுபோல்/ அரசியல்/ விளக்கம்/ அளிப்பாரா ?

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2iКүн бұрын

    ஒழிவு மறைவு இல்லாத வெளிப்படையான பேச்சு. தூய அரசியலை நடத்த அண்ணாமலை யால் தான் முடியும்..

  • @geethasundararajan2263
    @geethasundararajan22632 күн бұрын

    எவ்வளவு விவரங்கள் விரல் நுனியில் வைத்து சொல்கிறார்.இவர் நமக்கு முதலமைச்சராக மாட்டாரா என மக்கள் ஏக்கம் கொண்டால்தான் நாடு உருப்படும்.அரசு ஊழியர்களுக்கு தி.மு.க.இருந்தால் சௌகரியம்.

  • @saravanansundari9734
    @saravanansundari97342 күн бұрын

    அருமை அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp2 күн бұрын

    Excellent information by Annamalaiji.well educated and gives vast information about any subject. Our people has a bright CM But they have elect him with max vote to elect max mlas in the comming 2026 election.. otherwise no future for our state.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar23152 күн бұрын

    சாராய உற்பத்தி ஆலைகளை L&T அல்லது அது போன்ற நேர்மையான பொது நல அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும்…

  • @rajarajan1016
    @rajarajan10162 күн бұрын

    1000 அண்ணாலைகள் வேண்டும்❤❤❤

  • @gnanasekarr6078
    @gnanasekarr60782 күн бұрын

    I really proud of having Annamalai IPS is one of the best and talented leader in TN. It's the luck of having Annamalai IPS in BJP leader. Most of the world people supporting and Loving Annamalai IPS irrespective of Parties or Actors or anything. We never had leader like Annamalai IPS. MGR or Kalaingar or Amma JJ was there because of their boldnessand power. Once again congrats Annamalai IPS from Rajini's fan ❤.

  • @varalakshmis6229
    @varalakshmis62292 күн бұрын

    ஒரு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கு

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy63152 күн бұрын

    இங்கு இருக்கிற எந்த தலைவராவது இந்த மாதிரி தெளிவா பதில் சொல்லி இருக்காங்களா

  • @Poolankurichi

    @Poolankurichi

    2 күн бұрын

    உதயண்ணா,? பு ஹா ஹா!

  • @yuvaraj_status
    @yuvaraj_status2 күн бұрын

    Annamalai anna 💥🤙🧡

  • @shanthirao3774
    @shanthirao37742 күн бұрын

    Foreign trips by CM details not cleared. ❤❤

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran84282 күн бұрын

    Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan2 күн бұрын

    முதல்வர் வெளிநாடு செல்வது கிராமத்தில் நாட்டு கோழி முட்டையிடுவதற்கு முன் அதற்கு தோதாக ஒரு இடம் பார்க்கும் அடுத்தநாள் அந்த இடத்தில் முட்டையிடும்.அதுபோல வெளிநாடு எங்கு நல்ல இடமாக நமக்கு தோதாக எந்த இடம் இருக்கும் என்று சந்தேகமாக இருக்கிறது.

  • @shanthirao3774
    @shanthirao37742 күн бұрын

    Tamil.Nadu needs efficient Leaders .never credited our Nalla Kannu Sir❤❤❤❤❤

  • @prema7086
    @prema70862 күн бұрын

    அண்ணா அண்ணாமலை அண்ணா நீங்கள் தான் தமிழ்நாடு முதல்வர் ❤❤❤❤❤

  • @nandagopalj8830
    @nandagopalj88302 күн бұрын

    ARUMAI. VALTHUKAL, MALAI

Келесі