எப்பப்பாரு சட்னி சாம்பார்னு தோணுச்சின்னா இதை செய்து பாருங்க | CDK 1430 | Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
அண்ணே ஸ்டைல தக்காளி குருமா!
Thakkali Kuruma
Ingredients:
Tomato - 1 Kg
Grated Coconut - 1 Nos
Cinnamon - 5g
Cloves - 5g
Cardamom - 5g
Fennel Seeds - 10g
Cumin Seeds - 5g
Dry Red Chilli - 6 to 7 Nos
Coriander Seeds - 50g
Cashew Nuts - 50g
Peanut - 100 g
Kasa Kasa - 25g
Ginger Garlic Paste - 100g
Salt - To Taste
Coriander Powder - 50g Turmeric Powder - 1/2 Tsp
Chilli Powder - 50 g
Curry Masala - 50g
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #thakkalikurma
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 415

  • @arulkumar2958
    @arulkumar29587 ай бұрын

    இந்தியாவில் சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை நம் தீனா சாருக்கு கொடுக்கலாம்.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp4 ай бұрын

    தீனா போன்றவர்கள் அருகில் இருந்தால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்லலாம் அந்த முகத்தில் அன்பு கனிவு பணிவு தன்னம்பிக்கை எல்லாமே தெரிகிறது அவரை இப்படி வளர்ததுக்கு அவரின் பெற்றோரை பாராட்ட வேண்டும்

  • @JannaAbdulla
    @JannaAbdulla7 ай бұрын

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சாலே ருசியும் அழகும் தான் அண்ணா...❤

  • @saridha.13
    @saridha.137 ай бұрын

    பணிவுதான் ஒருவரை உயர்வுக்கு கொண்டு சேர்க்கும் இதுக்கு எடுத்துக்காட்டாக தீனா சார்தான் எளிமை இனிமை அருமை சூப்பரான தக்காளி குருமா செய்ய சொல்லிதந்த அண்ணாக்கும் நன்றி அருமையான பதிவை வழங்கிய தீனா சார்க்கு நன்றி🎉🎉🎉😊

  • @premanathanv8568
    @premanathanv85687 ай бұрын

    முதலில் மகிஸா கேட்டரிங் ராஜன் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கொங்கு பகுதிக்கே உரித்தான தக்காளி 🍅 குருமா தயாரிப்பு முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏 இதேபோல் ரவை உப்புமா பற்றிய வீடியோ பதிவிடவும்.. நன்றிங்க தீனா

  • @yehyaaliupm3872
    @yehyaaliupm38727 ай бұрын

    ராஜன் அண்ணன் செய்த சமையல் எல்லாம் சூப்பர்

  • @aravindan1179
    @aravindan11797 ай бұрын

    அடுத்து வென்பொங்கள் ரவா உப்புமா தயிர் சோறு எதிர்பார்க்கிறோம் ❤

  • @manjulamariappan3017
    @manjulamariappan30177 ай бұрын

    ஒளிவு மறைவில்லா சிரித்த மனதோடு சொல்லித் தரும் அண்ணனுக்கும், திறமையான நல்ல உள்ளங்களைக் தேடி வீடியோ எடுத்து மக்களுக்கு வழங்கும் தீனா தம்பிக்கும் வாழ்த்துகளும் நன்றியும். 👍🙏 😊💐

  • @chitraazhagu503
    @chitraazhagu5037 ай бұрын

    தீனா தம்பிக்கு தன்னடக்கம் அவருக்குத் தெரிந்தது யாருன்னு சொன்னாலும் தெரியாதது போல்இருப்பார்❤

  • @jayanthirajagopalan9025

    @jayanthirajagopalan9025

    7 ай бұрын

    True true

  • @vimalaraju5370

    @vimalaraju5370

    7 ай бұрын

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு.❤

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    7 ай бұрын

    Sssss🙏🙏🙏🙏🙏

  • @selvig9731

    @selvig9731

    7 ай бұрын

    Ssss

  • @kamalaveni500

    @kamalaveni500

    7 ай бұрын

    On seeing these kurma we are enjoying like eating with idle and chappathi so nice sir Both comba is super sir we enjoyed a lot lovely sir thanks sir once again

  • @velmicrovelt9854
    @velmicrovelt98547 ай бұрын

    முருங்கைக் காய் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஐயா மற்றும் அண்ணா. அருமையான சாதம் நன்றி

  • @user-gy9up2mv3o
    @user-gy9up2mv3o6 ай бұрын

    தீனா அவர்களுக்கு வாழ்த்துகள்.. தாங்கள் எவ்வளவு பெரிய சமையல் நிபுணர் என்று உலகறியும்.. ஆனால் இப்போது தான் கற்றுக்கொள்வது தாங்கள் கேட்டும்.. அவர்கள் பதிலில் திருப்தி அடைந்தும்... அவர்களை உயர்த்துகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤. தொடரட்டும் உங்கள் பணி.. உங்கள் தன்னடக்கம் உங்கள் வெற்றி 🎉🎉❤❤❤

  • @lakshmis598

    @lakshmis598

    2 ай бұрын

    Unga rendu perukkum nalla chemistry irukku

  • @srividhyav1809
    @srividhyav18097 ай бұрын

    நிறைய ருசியான டிப்ஸ் குடுக்குறாங்க, ஒளிவு மறைவு இல்லாமல், அருமை

  • @chitraram8764
    @chitraram87647 ай бұрын

    Wonderful just watching the chef explain the steps……waiting to cook it now. Chef Deena-just love your show. Thank you🙏🏼

  • @sujathasumathi4172
    @sujathasumathi41727 ай бұрын

    Just now i prepared this receipe.... excellent taste ....Deena and Rajan sir best compo ❤🎉

  • @meganathdhanasekar3836
    @meganathdhanasekar38367 ай бұрын

    அவர் சமையலை விட அவருடைய பேச்சு அந்த ரசனை அதுவே சமையலுக்கு நல்ல அழகு

  • @poornachandrap
    @poornachandrap7 ай бұрын

    Particularly Rajan and Deena combination Beautiful 😊

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji84707 ай бұрын

    Deena sir your combination with rajan sir is good,we are learning a lot in cooking from him, thanks deena sir

  • @NirmalaDeviG
    @NirmalaDeviG7 ай бұрын

    Love Cef Deena and Mr Rajan . All the guests in Cef Deena’s show is great. ❤❤❤❤

  • @user-hv5mu7ru7m
    @user-hv5mu7ru7m7 ай бұрын

    Thank you for both of you. Will start to prepare this for our family. Every dish of Rajan Anna is very super to taste

  • @poornachandrap
    @poornachandrap7 ай бұрын

    Deena Sir,உங்களுக்கு எல்லாமே நன்றாக தெரிந்தாலும் எங்களுக்கு வரும் சந்தேகங்களை விவரமாக சொல்லும் விதம் ஸுபர் பா😊 அதிலும் உங்கள் Sense of humar rombave rasikkalam❤

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy22797 ай бұрын

    Deena sir u r selfless person, u r introducing and encouraging so many persons, keep it up

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO7 ай бұрын

    Unga rendu peroda combo supernga kandipa intha kurumava senju paathudren superb dish 👌👌👌👌👌👌💐💐💐💐

  • @jafarsadiq9214
    @jafarsadiq92147 ай бұрын

    He is really a very good person with good intentions and principles.

  • @radhabharathidhandapani6906
    @radhabharathidhandapani69067 ай бұрын

    I enjoyed watching this video. He is so energetic and you are too humble

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_767 ай бұрын

    Rajan Sir, Takali Kurma parkavea semmaiya ireku.. Thank you so much for the recipe, Sir.. ♥️♥️♥️🙏🏽🙏🏽🙏🏽

  • @premaprabhu8784
    @premaprabhu87847 ай бұрын

    Very nice preparation..looking yummy

  • @savithamadhusudhana2838
    @savithamadhusudhana28387 ай бұрын

    Hi chef the recipe is amazing Watched and prepared it immediately 👌👌👌 It matches the best with idli, barota and idiyappam

  • @csk2433
    @csk24337 ай бұрын

    Tried it today. Awesome recipe. We all loved it. Thank you Dheena. The masters explanation is excellent

  • @user-lu3be1ed2p
    @user-lu3be1ed2p7 ай бұрын

    Anna unga cooking reshape vera leaval ...ella resabium sanju pathan sema test anna....unga compo semaaaa❤

  • @musicfuse184
    @musicfuse1847 ай бұрын

    MR. Rajan & MR. Dheena, நீங்கள் இருவரும் கொடுக்கும் இன்றை தக்காளி குருமா மற்றும் அனைத்து உணவு செய் முறைகளும் மிக அருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. வளர்க தங்களின் புதிய உணவு செய்முறை. வாழ்க வளமுடன்.....

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya39327 ай бұрын

    அருமையான தக்காளி குருமா சூப்பர் சூப்பர் தம்பி 👍👍👍

  • @theavidass1985
    @theavidass19857 ай бұрын

    Tq so much🙏🙏🙏looks delicious.

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu52537 ай бұрын

    Visually tempting and definitely worth a try…hopefully it will come good.

  • @sophiabosco8400
    @sophiabosco84003 ай бұрын

    சூப்பர் dheena sir. The best chef, ஆர்ப்பாட்டம், அலப்பறை, பாந்தா இல்லாத,chef...Im an ardent fan of your cooking style, your smile and of all your humility. வாழ்க வளமுடன் sir🙏🏼

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman257 ай бұрын

    Thank you sir

  • @sasikala855
    @sasikala8557 ай бұрын

    Thank you for thakkali kurma....

  • @tulasicreation7000
    @tulasicreation70007 ай бұрын

    Rajan அண்ணா அற்புதம் அண்ணா just now செஞ்சேன் என்னோட பொண்ணு school விட்டு வந்ததும் saptutu fulla saptutu செம happy தீனா sir ரொம்ப நன்றி உங்க ரெண்டு பேரையும். நான் follow pandren rajan அண்ணா sollite சமைக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு very humble person both are

  • @verginjesu7509
    @verginjesu75096 ай бұрын

    நன்றி 👌

  • @deebaletchumy6826
    @deebaletchumy68267 ай бұрын

    Best wishes to Chef Deena and Mr.Rajan …thank you so much for the best recipes I tried the coimbatore chicken recipe…really came out well and so delicious with chapathi and rasam satam…my family members praised me and keep saying that I made something special..all credit goes to both of you ❤❤❤thank you with love from Malaysia 🇲🇾

  • @sujathasumathi4172
    @sujathasumathi41727 ай бұрын

    I prepared 5 times pachai payaru satham after watching your channel ....we addict to that taste

  • @gayathrirasan4803
    @gayathrirasan48036 ай бұрын

    நன்றிங்க சார்

  • @latharavigopal8773
    @latharavigopal87737 ай бұрын

    Super combination of two chef n their talk.

  • @sameemaraheem9501
    @sameemaraheem95017 ай бұрын

    சூப்பர் சூப்பர் அருமையான தக்காளி குருமா🎉🎉🎉🎉

  • @jayavardhini9550
    @jayavardhini95507 ай бұрын

    Pakave super ah iruku sir ....mouth watering ...

  • @kamalams1781
    @kamalams17817 ай бұрын

    Murungaikai briyani I did, came out very well. Thank you both of you. Chicken also super aga irunthathu.chef Deena and Mr.Rajan God bless both of you. Keep rocking.

  • @malarsangeeth9715
    @malarsangeeth97154 ай бұрын

    பார்க்கும் போதே செம்மயா இருக்கு, தீனா சார்,உங்க தன்னடக்கம்,அவரோட எதார்த்தமான பேச்சு,செம்ம

  • @ramagopaldamotharasamy4114
    @ramagopaldamotharasamy41147 ай бұрын

    Definitely will try this recipe thank you so much for sharing this recipe sir

  • @bprukumapathy7433
    @bprukumapathy74336 ай бұрын

    Super Samayal Hats off to the Chef Very very good Explanation in step by step ❤

  • @sivabalankaniapan8786
    @sivabalankaniapan87867 ай бұрын

    Thank you, Chef Deena. Inthe mathiri usefulna tips and recipe tricks, enna mathiri bachelor ku rombe aveseyum. Sending love from Scotland.

  • @udayshankar3602
    @udayshankar36027 ай бұрын

    Thanks for sharing delicious recipe and God bless 🙏

  • @VimalsCurryPot
    @VimalsCurryPot7 ай бұрын

    Thanks Deena for sharing Rajans recipes ,I like all his recipes ,Give us more and more recipes from different parts of TNadu

  • @atulm.gathani6599
    @atulm.gathani65997 ай бұрын

    Sir superb Payiru saddam and result was awsome

  • @nagarajdn7385
    @nagarajdn73857 ай бұрын

    Sir, very good dialogue & preparation. He talks & concentrate on cooking also. We also learn his technique & utilising. In our day to day cooking. Many many thanks to introducing him.

  • @jayabharathi5344
    @jayabharathi53444 ай бұрын

    அருமை❤

  • @mohanas8639
    @mohanas86396 ай бұрын

    Deena sir unga practical approach super receipe super👌👌

  • @suriyadaniel7648
    @suriyadaniel76487 ай бұрын

    Sema recipe brother.. So delicious.. U r quite awesome

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330Ай бұрын

    அருமையான விளக்கம்/ அருமையான சமையல். சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.🎉🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g7 ай бұрын

    Hi Dheenaama Thank you dear SOOPER

  • @ranganayakirajendran317
    @ranganayakirajendran3176 ай бұрын

    Dheena brother u are very simplycity❤

  • @megalamegala6742
    @megalamegala6742Ай бұрын

    அருமை 👌

  • @susheelaprem7113
    @susheelaprem71137 ай бұрын

    Yes adding milk to upma n Pongal gives special taste .I have been doing so since years 😊

  • @kavithamohan8236
    @kavithamohan82367 ай бұрын

    Hai Deena sir, super recipe I will definitely do this.

  • @DineshKumar-dz2wk
    @DineshKumar-dz2wk7 ай бұрын

    தீனா தம்பி எப்பவுமே டாப் தான் 👍👍👍 ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான சுவையான ஆரோக்கியமான வீட்டிலும் செய்யக்கூடியதுமான ரெஸிபி தேர்ந்தெடுத்து அதை மக்களுக்கு வழங்குவதில் வல்லவர் நல்லவர். நன்றி தம்பி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏 🙏 உங்கள் யூட்யூப் பார்த்து நான் நிறைய செய்து எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறேன்.அன்பு தம்பிக்கு நன்றி நன்றி 🙏🙏 வாழ்கவையகம் வாழ்க வளமுடன் 🙏💐

  • @sowndaryam3396
    @sowndaryam33967 ай бұрын

    Alagu ...alaga pesuringaaa.... Happy to see them❤

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan76137 ай бұрын

    எனது வாழ்த்துக்கள் உடன் மனமார்ந்த நன்றி திரு. ராஜன் அவர்களுக்கும் செஃப் Deenaa அவர்களுக்கும். இன்று இந்த receipe ஐ செய்தும் உண்டு magizhthom.

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816Ай бұрын

    Exalant very nice lot of thanks sir

  • @balathangavelu
    @balathangavelu7 ай бұрын

    I tried this kuruma... really Awesome thankyou bro🎉🎉🎉

  • @user-vj8mw2hw4w
    @user-vj8mw2hw4w6 ай бұрын

    Good super thakali குருமா

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw7 ай бұрын

    Ungal combination super pa Deena &Rajan bro❤❤❤

  • @rajurao9014
    @rajurao9014Ай бұрын

    You both compliment each other well and all the dishes you show are very nice

  • @DineshKumar-dz2wk
    @DineshKumar-dz2wk7 ай бұрын

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @thaenatha
    @thaenatha7 ай бұрын

    அருமையான பதிவு 🎉😊

  • @meenajagan6867
    @meenajagan68676 ай бұрын

    Arumaiyana recipe...🎉🎉🎉

  • @feastisland3754
    @feastisland37547 ай бұрын

    One of The Best Recipe I have ever seen dheena sir👌👍🙌👏💖💖thanks a lot sir

  • @ushasugumar8280
    @ushasugumar82807 ай бұрын

    Super tips for adding milk for upma

  • @santhisubramanian191
    @santhisubramanian1917 ай бұрын

    Super sir 🎉 thank you for your efforts 🎉

  • @2logj
    @2logj7 ай бұрын

    Awe inspiring dishes from Dena and Master chef from Coimbatore.. தமிழ் மணமும் சமையல் மணமும் அளித்த இருவருக்கும் நன்றி. I just finished cooking the most delicious Langaur Dhal which is served in the Punjab in all Gurudwara. I will make this Tomato Kurma and this top in my list. One suggestion for Dena: Why not make vedios of South Indian dishes like Sambar Pongal prepared by North Indians and Vice versa. This will add more flavour to the content and also add flavour to their speaking in Tamil. Finally Please ask this master chef to prepare Pongal with milk which he mentioned. Please continue to inspire to bring these hidden gems in Cooking. தமிழ் அமுதும் தமிழ் அமிழ்தும் அளித்ததற்கு நன்றி.

  • @selvisiva2672
    @selvisiva26726 ай бұрын

    Super super usefull video teaching super speach super thanks for your tomota kurma 🎉🎉🎉

  • @sajeeshappu6974
    @sajeeshappu69747 ай бұрын

    ராஜன் அண்ணா சொல்லற விதம் ரொம்ப அருமைங்க . எங்க ஊர் எல்லாவிதத்திலும் அருமைங்க. I miss my covai.super Rajan Anna. உங்கள் பயணம் இனிதே நடக்கட்டும். வாழ்த்துக்கள்

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu81114 ай бұрын

    Coimbatore thakkali kuruma i like thank you dhaana Sir 😊

  • @shashikiranc1790
    @shashikiranc17907 ай бұрын

    Good recipe thanks sri

  • @naliniannadurai2622
    @naliniannadurai26227 ай бұрын

    Super sir.thanks for sharing

  • @ranikaruppanan453
    @ranikaruppanan4537 ай бұрын

    Super samayal sir

  • @shankrishnaa
    @shankrishnaa7 ай бұрын

    Today try pannuren sir

  • @rajikrishna6827
    @rajikrishna68275 ай бұрын

    மிக்க நன்றி தினா சார் ராஜ் அண்ணா

  • @retnababu5877
    @retnababu58777 ай бұрын

    Rajan Anna, you and your dishes are simply amazing 🤩 Lots of love from UAE.

  • @varalakshmic8358
    @varalakshmic83587 ай бұрын

    Namasthe bro it's very nice seasonable and middle class families super recipe Sir

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan83757 ай бұрын

    Different taa erukum pola

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw7 ай бұрын

    Deena Anna ungalukku romba nalla manasu irukku no ego valthukkal ❤

  • @rekhanair3162
    @rekhanair31625 ай бұрын

    I tried it out and it was so tasty...my family loved it..thanks a lot

  • @nageswarimariappan9146
    @nageswarimariappan91466 ай бұрын

    I tried this today really super thanks sir

  • @ramyasanj
    @ramyasanj7 ай бұрын

    Dhool!! Small details makes the difference ❤

  • @esmiyer
    @esmiyer5 ай бұрын

    20:13 such a amazing dish myself i prepared it for my wife for dosa🙏🏻🥰🥰 fabulous taste

  • @jerominaezhil6409
    @jerominaezhil64097 ай бұрын

    Kosamalli i tried it came out excellent 👍

  • @krgkmedia8084
    @krgkmedia80847 ай бұрын

    Super Dhina sir wonderful recipe ❤

  • @KRISHNAKUMAR-zr5fk
    @KRISHNAKUMAR-zr5fk7 ай бұрын

    He enjoying his prepration❤❤

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y7 ай бұрын

    ஆஹா நல்ல செய்றாரே;(சமையல்)சூப்பர்,நள்றி

  • @nalinithirunavukkarasu7853
    @nalinithirunavukkarasu78537 ай бұрын

    Really enjoy your shows.Well done.Blessings.

  • @Jenifer0718
    @Jenifer07187 ай бұрын

    I really appreciate Chef Deena... Thankful to you for traveling all the way to places and helping us to learn new recipes... Hats off for your efforts... I also congratulate the people who teach their signature recipes with a big heart and cute smile...lots of love ❤

  • @annamalaichinnasamy7524

    @annamalaichinnasamy7524

    6 ай бұрын

    திரு கவுண்டம்பாளையம் ராசன் அவர்களுக்கு ஜனவரி முதல் நாள் 2024 தக்காளி குருமா முயற்சித்தேன் வெங்காயம் இல்லாமல் ஓரு அருமையான குருமா உங்கள் கைபக்குவத்தில் இன்னும் ஒரு பங்கு சுவை கூடுதலாக இருக்கும் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தருவதில் சுவையான சமையல் தவிர வேறு ஒன்று இருக்க வாப்ப்பேயில்லை என்பதுதான் உண்மை யான உண்மை

  • @annamalaichinnasamy7524

    @annamalaichinnasamy7524

    6 ай бұрын

    அக்ரி. அ. சின்னசாமி

  • @annamalaichinnasamy7524

    @annamalaichinnasamy7524

    6 ай бұрын

    எடப்பாடி

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja28477 ай бұрын

    மிகவும் அருமை சார் 🎉

Келесі