எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும் - இளையராஜா பற்றி கவிஞர் வாலி || Ilayaraja | Vaali | Jaya TV

Ойын-сауық

எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும் - இளையராஜா பற்றி கவிஞர் வாலி || Ilayaraja | Vaali | Jaya TV
#Vaali #ilayaraja #muscians #friendship #vaaliandilayaraja #musicshow #JayaTv
Watch More Videos :
Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Пікірлер: 149

  • @madhuarumugam186
    @madhuarumugam186Ай бұрын

    இளையராஜா சாரை புகழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும். அதுவும் கவிஞர் வாலி சார் புகழ்வதென்றால் மிகப்பெரிய விஷயம். 👌👌👌👍👍👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66033 ай бұрын

    அருமையான மிகவும் இனிமையான பாடல்கள் தந்த இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை எங்களால் மறக்க வே முடியாது.ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பதில் எங்களுக்கு தனி சுகம்.

  • @subramaniyank3694
    @subramaniyank3694Ай бұрын

    தறபொழுது இளையராஜாவை விமர்சனம் செய்கிறவர்கள் கவிஞர் கூறுவதை கேட்டு தெளியவேண்டும்

  • @pookuzhimarudhu7923

    @pookuzhimarudhu7923

    21 күн бұрын

    but still ilayaraja oru sanghi punda Bhai

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q3 ай бұрын

    தன்னலமற்ற மனிதர் இசையமைப்பாளர் இளையராஜா புகழை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இளையராஜா தலையாட்டி பொம்மை போல் நடந்து இருப்பார் அவருக்கு அது தேவை இல்லை தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தமிழன் இசைஞானி இளையராஜா உண்மையில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்

  • @nirosheena007

    @nirosheena007

    3 ай бұрын

    Suuppu kotaya

  • @user-js6rt1sn8q

    @user-js6rt1sn8q

    3 ай бұрын

    @@nirosheena007 நீ தெரு நாய்க்கு பிறந்தநாள் டா நீ இல்ல உங்க அப்பன கூப்பிடுங்க தெரு நாய்க்கு பிறந்தவன்தான் இப்படியெல்லாம் போன் பண்ண முடியும்

  • @ponnuswamytg2080

    @ponnuswamytg2080

    3 ай бұрын

    0:30 0:31 0:32 0:43 0:43

  • @ArulJohn-mg7ih

    @ArulJohn-mg7ih

    3 ай бұрын

    பச்சைத் தமிழர் இசைஞானி இளையராஜா❤

  • @jayachakravarthy8626

    @jayachakravarthy8626

    3 ай бұрын

    திமிர் பிடித்த

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy54224 күн бұрын

    வாலியை பொறுத்தவரை அவர் முன் யார் இருக்கிறார்களோ அவரால் தான் நான் வளர்ந்தேன் வாழ்ந்தேன் என்பார்

  • @erssiva490

    @erssiva490

    5 күн бұрын

    Athan perunthanmai

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038Ай бұрын

    செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் உணவு ஈயப்படும்...இசை

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90123 ай бұрын

    வாலி அவர்களின் வரிகள். சிறப்பு.🎉🎉🎉🎉🎉🎉

  • @shankargurusamy6504
    @shankargurusamy6504Ай бұрын

    Great man வாலி sir Great man in music Ilayaraja sir patri சிறந்த பேச்சு

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy78093 ай бұрын

    Legend Vaali sir....Only lyrical super star in Tamil cinema...Super sir

  • @palanisharma347
    @palanisharma3473 ай бұрын

    இசைஇறைவனை வணங்குகிறேன்

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8ivАй бұрын

    Ilayaraja... The God of Music 🎵🎵🎵

  • @pookuzhimarudhu7923

    @pookuzhimarudhu7923

    21 күн бұрын

    poolu😂

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel30963 ай бұрын

    Absolutely 1000% right... Thamilnaadin bakiyam, pokiyasam, perumai, landmark, library, arputhum Engal IsaiNyani Ayya...

  • @rajeshpalani1552
    @rajeshpalani15523 ай бұрын

    தமிழ் திரைப்படத்தின் இரு காவியத் தலைவர்கள் 🎉🎉🎉❤❤❤❤❤ இளையராஜா ❤வாலி🎉🎉🎉🎉🎉

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle24323 ай бұрын

    இறைவன் கொடுத்த வரம்

  • @shankarr2822
    @shankarr28223 ай бұрын

    சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்❤

  • @richardanthony907
    @richardanthony9073 ай бұрын

    Raja music and songs is always young forever ❤

  • @user-bl6df9sp8u
    @user-bl6df9sp8u3 ай бұрын

    Two great personalities together. We are blessed to have them.

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana5123 ай бұрын

    இசை கடவுள் இளையராஜா ❤

  • @vijayragavan1491

    @vijayragavan1491

    3 ай бұрын

    True

  • @veeramanikandan2847
    @veeramanikandan28473 ай бұрын

    வாலி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manavalanashokan343
    @manavalanashokan3433 ай бұрын

    maestro ilaiyaraaja sir 🎉

  • @KPoojashree1712
    @KPoojashree1712Ай бұрын

    Vaali avargal sonnathellam mutrillum vunmai, arumai. Illayarajava is the one and only music genius in the world who can travel all of our emotions through his tunes, he is unbelievable and unbeatable, like a god ❤

  • @somasundarammaatesh5868
    @somasundarammaatesh5868Ай бұрын

    All time great illayaraja

  • @raajac2720
    @raajac27203 ай бұрын

    Two gaint on their own , both are arguably best music director and lyricist in South India. Our maestro reach beyond South India also , No Hindi music director can score like maestro.

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b2 ай бұрын

    ஒரு விருதுக்கு இன்றொரு விருது தேவையில்லை

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4ucАй бұрын

    Ilaiyaraja World super Star

  • @gokulrajpandiyan8451
    @gokulrajpandiyan84512 ай бұрын

    Each and every word of Vaali sir about Raaja sir simply true . No exaggeration.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan251017 күн бұрын

    God of music #maestro_ilaiyaraaja❤ #என்றும்_ராஜா_இளையராஜா ❤

  • @sddhamodharan8
    @sddhamodharan8Ай бұрын

    நிதர்சனமான உன்னை வாலி sir,

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6hАй бұрын

    Kelu da vattrerchil muthu kavigarin intha.vazhathu pothum valli mellirunthu bless RIP valli ayya

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dyАй бұрын

    இளையராஜா sir எனக்கு தெய்வம் 👍👍👍🌹🌹🌹💯💯💯🙏🙏🙏

  • @Krishnaraaji8487
    @Krishnaraaji8487Ай бұрын

    No one can break raja s record and he is music God

  • @STEPHEN__K.J.YESUDAS

    @STEPHEN__K.J.YESUDAS

    9 күн бұрын

    💯 True

  • @veeramanikandan2847
    @veeramanikandan28473 ай бұрын

    இளயராஜா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajkumarsubbaiah6859
    @rajkumarsubbaiah68593 ай бұрын

    அவர் இசஇசைய கேட்டா காதலிக்க theriyadhvanukku mm kaadhalvarum

  • @SS-jw3jb
    @SS-jw3jb3 ай бұрын

    Absolutely... King of great genius Cimposinig

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan77953 ай бұрын

    Thanks for the telecasting this video with the blessing of poet Vaali when Vaali was alive.

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj84673 ай бұрын

    Arumayana music

  • @vijayragavan1491
    @vijayragavan14913 ай бұрын

    Great ilaiyaraaja in world

  • @vijayragavan1491
    @vijayragavan1491Ай бұрын

    Isaiallam ilaiyaraaja 🎼🎵🎶🎶🎶🎶🎶🎶 isaithaan ilaiyaraaja 🎶🎼🎼🎸🎼

  • @bavanim3637
    @bavanim3637Ай бұрын

    I love you வாலி ஐயா ❤❤

  • @josephdias7382
    @josephdias73823 ай бұрын

    Poet laureate Vaali's paean of praise to Isaignani's peerless virtuosity. Poet laureate Vaali's adulation fr Isaignani's awesome artistry.

  • @redsking722
    @redsking722Ай бұрын

    Raja Sir and vaali Sir Genius forever 👏👏🎉🎊

  • @karthikeyann.5586
    @karthikeyann.5586Ай бұрын

    valli super illaiyaraja madakanam epdi irundhalum atha puthiya matha mudiyathu than thanu thalakanam

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465Ай бұрын

    Love them both...true genius❤

  • @balasubramanian5269
    @balasubramanian5269Ай бұрын

    The greatest raja sir...

  • @murugavalavan3350
    @murugavalavan3350Ай бұрын

    Feel proud to enjoy all his works as a part of this century

  • @triangle379
    @triangle379Ай бұрын

    vaali and raja living legendss!

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2mlАй бұрын

    VANAKKAM,EYARKAI,ERAIVAN KODUTHA VARAM,ELLORUKKUM AMAIYAATHU, VAALGA VALARGA,NANDRI

  • @vijayakumarsellaperumal7610
    @vijayakumarsellaperumal7610Ай бұрын

    Great speech by Vali sir

  • @Infant6063
    @Infant606311 күн бұрын

    Super I always Raja sir

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya42653 ай бұрын

    Azhagu 🎉🎉kavidhayum isaiyum🎉🎉Amogham

  • @ktr6054

    @ktr6054

    2 ай бұрын

    Really SUPER👍 RAJA SIR

  • @Bijigetah755
    @Bijigetah7552 ай бұрын

    Raja sir living god of music..

  • @user-hb2xi6dl1q
    @user-hb2xi6dl1q3 ай бұрын

    G.k. Venkatesh was a wonderful musical genius.

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy62362 ай бұрын

    Proud of tamil people illayaraja sir

  • @bsundaresan1255
    @bsundaresan1255Ай бұрын

    Ilayaraaja 🔥

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6hАй бұрын

    Vanghugheran valli ayya

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam979320 күн бұрын

    Ayya Ilayaraja 🙏🥹

  • @rajkumarsubbaiah6859
    @rajkumarsubbaiah68593 ай бұрын

    வாலி வாலி சார் arumayaanapadhivu அவருக்கு padmapooshan எதற்கு என் thmizhlinathin புகழ் அவர்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp3 ай бұрын

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz19865 күн бұрын

    கவிப்பேரசு கண்ணதாசன் அவர்கள் இசைஞானியை புகழ்ந்து நாம் கேட்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு இருக்கிறது 😢

  • @Infant6063
    @Infant60633 ай бұрын

    Appadi sollunga Vali ayya Raja Always genius

  • @rajmohamed2400
    @rajmohamed24002 ай бұрын

    கற்றாரை கற்றாரே காமுருவர். அறிவுடை ஒருவனை அரசும் ஏற்றும்.

  • @Ganeshan724
    @Ganeshan7243 ай бұрын

    Uttham singh- Gadar 🎬 Music Director

  • @babiselladurai2872
    @babiselladurai28723 ай бұрын

    Super

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1243 ай бұрын

    6:39 bhavatha😢😢😢

  • @kalimuthu9922
    @kalimuthu99223 ай бұрын

    🎉

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy62362 ай бұрын

    True

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy260629 күн бұрын

    அந்த நாயை வைரமுத்துவை இந்த வீடியோவை பார்க்க சொல்லுங்கள்

  • @adi91216
    @adi912163 ай бұрын

    Vaali and Bhavatha are no longer with us. I am sure his wish would have been fulfilled in the heavens.

  • @kumaresang6695
    @kumaresang66953 ай бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Nenjam marapathillai patu vanuyarntha solaila

  • @user-tz6ke1wo9h
    @user-tz6ke1wo9h2 ай бұрын

    Music goad

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam3 ай бұрын

    After 2000years nobody is going to talk everything will be forgotten. Your money fame all will go out. That. Is life.

  • @RameshKumar-zm9uh
    @RameshKumar-zm9uh29 күн бұрын

    ஐயா, நீங்கள் சங்க இலக்கியங்கள் உட்பட உங்களுக்கு தெரிந்தவரையிலான நம் தமிழ் முன்னோர்களின் படைப்புகளை கற்றுத் தேர்ந்து பாடல் வரிகளை படைக்க கற்றுத் தேர்ந்தவர் (இறைவன் அருளால்) என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மனித மனதினை நீங்கள் வாய்ப்புக்கேற்றவாறு படிக்க கற்றுக்கொண்டீர்கள் போலும். மனிதனின் இயல்பை கற்றுத்தேர தவறிவிட்டீர் ஐயா..

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Ellarum kadanuka music poduranga

  • @rajkumarsubbaiah6859
    @rajkumarsubbaiah68593 ай бұрын

    இன்னும் pithayedukka sollithatharAdhinga நம்ம மானம் போகும் நீ ilaihraajamadhiri வா yaezhaivalukku செய்

  • @sivanadarajah9351
    @sivanadarajah935128 күн бұрын

    But he could not save his daughter

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Old patla ellama kalla copy adichuruku

  • @murugesans4891
    @murugesans48913 ай бұрын

    ராஜாஏழைமக்களுக்குசாப்பாடுகொடுத்துஇருக்காரா

  • @jananisriganesh9365

    @jananisriganesh9365

    3 ай бұрын

    Mudinja nee kodu

  • @tamilsamyastro

    @tamilsamyastro

    3 ай бұрын

    ஐயா நீங்கள் எத்தனை கோடி பேருக்கு சோறு போட்டீங்க

  • @tamilsamyastro

    @tamilsamyastro

    3 ай бұрын

    யார் யார் எதை செய்ய முடியுமோ அதைத்தான் செய்வார்கள் சோறு எவன் வேணா போடலாம் ஆனா பிறவி ஞானம் எல்லாருக்கும் வராது

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    3 ай бұрын

    Koduththirukkar!

  • @vivekmad2010

    @vivekmad2010

    3 ай бұрын

    Koduthirukkar...

  • @Universe36915
    @Universe36915Ай бұрын

    இதை அந்த சொரிமுத்து கிட்ட யாராவது காட்டினால் , நல்லா இருக்கும்.

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam56723 ай бұрын

    Aiyo paavam Vaali!

  • @kasiraman.j

    @kasiraman.j

    3 ай бұрын

    Yen

  • @BC999

    @BC999

    3 ай бұрын

    Haiyo paavam, enna oru pidhatral, ganeshsadasivam5672!

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Palla katum pukalnthu pasuna

  • @jebasinghjebasingh9920
    @jebasinghjebasingh99203 ай бұрын

    வாலி காலி

  • @rizwanaf6846
    @rizwanaf6846Ай бұрын

    எந்தவியர்வைக்கும் வெற்றிவேர்வைக்கும் இளையராஜமட்டுமா வைரமுத்துகூடதான்

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Msv patla natlraya copy panniruku

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6kyАй бұрын

    Karthic illayarajava over take pannitan ithu pannina valaiku karthikayum olichurukanga kartik music panniruntha innum naraya nalla patu vandhurukum

  • @mageshm2745
    @mageshm2745Ай бұрын

    Psycho raja

  • @user-th7cc4wq6j
    @user-th7cc4wq6j3 ай бұрын

    E,raja vetta Vera all illaiya,valli settha varaikkum ok.

  • @nagarajanmahalingam2176

    @nagarajanmahalingam2176

    3 ай бұрын

    பொறுக்க முடியலனா செத்துருடா நா**

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr82473 ай бұрын

    கொஞ்சம் தலைக்கனமும் உண்டு

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    3 ай бұрын

    Palaridam Poramai VANMAM JAATHIVERI undu!

  • @venkatesansm

    @venkatesansm

    3 ай бұрын

    அரைகுறை கூத்தாடும் போது அரியும் அரனும் அறிந்தவர் ஆதிபராசக்தி யும் அறிந்தவர் கொஞ்சம் தலைக்கனம் இருந்தது தப்பில்லை

  • @tnpolitics8920

    @tnpolitics8920

    3 ай бұрын

    thanks @@venkatesansm

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam56723 ай бұрын

    All songs tunes were copied from some other languages songs of cine world by ilayaraja.

  • @smoorthya5218

    @smoorthya5218

    3 ай бұрын

    ஏண்டா நாயே நீ பார்ப்பானாக தான் இருப்பாய். இளையராஜா அவர்களுடைய கடுமையான உழைப்பு தான் இவ்வளவு புகழ் உச்சியில் இருக்கிறார். உங்களுக்கு எல்லாம் ஏண்டா kundi எல்லாம் எரிகிறது.

  • @kasiraman.j

    @kasiraman.j

    3 ай бұрын

    Reference please

  • @user-sd2kz4oc6w

    @user-sd2kz4oc6w

    3 ай бұрын

    இசை ஞானி அனைத்து பாடல்களுமே "காப்பி" என கூறி அவர் அடைந்த விண்ணளவு புகழை இழிவு செய்ய வேண்டும் என்ற உங்களது உயர்ந்த (?) நோக்கம் நன்றாக தெரிகிறதே! மேலும், "காப்பிக்கும்", "இன்ஸ்பிரேசனுக்கும்" உள்ள வேறுபாட்டை அறியவும், உணரவும் அறிவுள்ளோர்களால் மட்டுமே முடியுமே தவிர வயிற்றெரிச்சல் உடையோர்க்கு தூற்றுவதை தவிர வேறெதுவும் மனத்தில் தோன்றாது!

  • @user-sd2kz4oc6w

    @user-sd2kz4oc6w

    3 ай бұрын

    சில நேரங்களில் பொய் சொல்லலாம். ஆனால், இப்படி ஏக்கர் கணக்கில் சொல்வக் கூடாது!

  • @BC999

    @BC999

    3 ай бұрын

    If copying (tune + orchestration) 5000+ songs + private albums + 1000 movies' BG Scores is THAT EASY, then you and your favorite mew-sick directors could/would have done it! Ignorance and hatred much?!

  • @directorkv
    @directorkvАй бұрын

    அதெல்லாம் சரி... இளையராஜாவுக்கு சப்போர்ட் பண்றவன் எல்லாம் இனி வரி இல்லாம இசையை மட்டும் பாடிட்டு போங்கடா... முடிஞ்சா!!!

  • @PitchaikPitchai
    @PitchaikPitchai3 ай бұрын

    Evenellam oru muttal

  • @SKODAS141

    @SKODAS141

    3 ай бұрын

    Yenda pichai??mundame...

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o3 күн бұрын

    Amen 🙏🙏🙏

  • @nagak830
    @nagak830Ай бұрын

    Super ❤❤❤❤❤

  • @nagak830
    @nagak830Ай бұрын

    நான் செய்த புண்ணியம்... ராஜா சார்❤❤❤❤❤

  • @piruthineelan138
    @piruthineelan1383 ай бұрын

    அய்யா ஏன் நீங்களுமா இவர் போல் அவர் அவர் துறையில் இருக்காங்க Media மட்டுமே உங்களின் பிரதிபலிப்பு...

  • @srt7721
    @srt77213 ай бұрын

Келесі