எந்த ஜாதகருக்குகாதல் திருமணம் ?ஜோதிட ரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்ப ன்

Фильм және анимация

இந்த கானொளியில் எந்த ஜாதகருக்கு காதல் கலயாணம் அமையும் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கிறார்
#ஜோதிடம்#காதல்#திருமணம்#யாருக்கு#

Пікірлер: 103

  • @dongeo625
    @dongeo6253 жыл бұрын

    தெளிவான விளக்கம் எளிதில் புரியும் வகையில் அமைந்திருந்தது

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy82103 жыл бұрын

    கற்பித்தல் திறமை அபாரம் 👍

  • @timepassing8999
    @timepassing89993 жыл бұрын

    Unga video romba clear aa irukuma madam thanks

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb2 жыл бұрын

    Excellent💯👍👏. Madam let Astrology Numerology Palmistry gain science status. You deserve to be a Astro teacher. Good luck🍀. 5 and 7 unity has always given love Marriage.

  • @vivekananadanjpv1991
    @vivekananadanjpv1991 Жыл бұрын

    Respected Madam Many points note able ho understand ie உதாரணம் செய்வாய் எங்கு இருக்க பார்க்கவேண்டும் whether to seein உச்சம் ஆட்சி நிச்சம்pls explain

  • @sundarrajan846
    @sundarrajan8463 жыл бұрын

    simple way of explanation zExcellent.God Bless

  • @jayasiva9799
    @jayasiva97992 жыл бұрын

    அருமை. அம்மா. ஜோதிடம் பற்றி எனக்கு அவ்வளவா ஒன்று தெரியாது. திருமணம் கேள்வி குறியாக உள்ளது. தனிப்பட்ட சுய ஜாதகம் பார்ப்பீர்கள் என்றால் .... என் சுய ஜாதகம் பார்த்து கணித்து ஒத்த வார்த்தைல பதில் சொல்லுங்க. அதற்கு தேவையான விவரம் அனுப்புங்க. காத்திருப்பு பட்டியலில் நான். நன்றி...

  • @raysondayasa5206
    @raysondayasa520629 күн бұрын

    அம்மா... எனக்கு 7 ஆம் வீடு ரிஷபம்... அதன் அதிபதி 12 ஆம் வீடான துலாத்தில் உள்ளது. சுக்கிரன் வருகோத்தமம் அடைந்துள்ளது. சனியின் 10 ஆம் பார்வையாக துலாத்தை பார்க்கின்றது.. இது எந்த மாதிரியான திருமணத்தை நடத்தும்????

  • @saravananb118
    @saravananb1183 жыл бұрын

    Hello 🤩 madam மேஷ லக்னம் துலாத்தில் சுக்கிரன் சூரியன் புதன் குரு 🤩🤭

  • @Rose-nj5su
    @Rose-nj5su3 жыл бұрын

    நன்றி மா. மீனத்தில் சுக்கிரன், கேது, சனி. 7ல் புதன். கடகலக்னம். சூரியன் செவ்வாய் கும்பத்தில். சந்திரன் ரிஷபத்தில். இங்கு சுக்கிரன் நிலை என்ன? காதல் திருமணம் உண்டா?

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    Hi u single

  • @karthiga041
    @karthiga0412 жыл бұрын

    Vanakkam mam, ur videos r very useful, ennoda love marriage varikum pogumanu pathu solluga naa rishabha rasi, simha lagnam 5th housela guru, 7th housela suriyan+chevvai, 10th housela chandran, 6th housela budhan, 8thla sukran+sani+ketu, 2thla rahu, aprm 1st house, 11st houselam empty ah iruku.🙌🙌❤❤

  • @loganathandhuruvasalu667

    @loganathandhuruvasalu667

    2 жыл бұрын

    Very difficult to success,, pray to god

  • @hemavathid3402
    @hemavathid34022 жыл бұрын

    அம்மா! எனக்கு கடக ராசி பூச நட்சத்திரம் மகர லக்னம் (13.04.2000) பிறந்த தேதி. எனக்கு காதல் கைக் கூடுமா?

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    Neenga single la I. M single boy

  • @samundeeswarinavinkumar8226
    @samundeeswarinavinkumar82263 жыл бұрын

    அம்மா,எங்கள் மகன் சுஹித்குமார் பூசம் நட்சத்திரம் 2ம் பாதம், கடகம் ராசி,கன்னி லக்னம், 4ல் சுக்கிரன். காதல் திருமணம் நடக்குமா?

  • @SriniVasan-jw1ib
    @SriniVasan-jw1ib Жыл бұрын

    Yr step by step explanation is good. But as you hv mention four to five points to confm the love marriage, that cannot be avoided

  • @Rasulranjith74
    @Rasulranjith742 жыл бұрын

    அம்மா ராகு,கேது களுக்கு பார்வை கிடையாதே அவர்களால் எப்படி பார்க்க முடியும்

  • @KandumanyVelupillaiRudra
    @KandumanyVelupillaiRudra3 жыл бұрын

    Easy way to learn astrology.

  • @amariajosephraj
    @amariajosephraj2 жыл бұрын

    Excellent 👍 Verified 3:30 minutes 👏

  • @rajaesakki204
    @rajaesakki20411 ай бұрын

    மேஷ லக்னம் 9 ல் புதன் சுக்கிரன்/6ல் சந்திரன் ராகு செவ்வாய்/10ல்குருசூரியன்/12ல்சனிகேது/காதல் திருமணம் நடக்கும் மா/பதில்

  • @geethathiya15geetha46
    @geethathiya15geetha462 жыл бұрын

    Super mam, ennaku simma rasi, rishaba lakkanam, pooram natchathiram 3 ragu, 4 santhiran, 6, kuru, 8 sevvai sani, 9 kethu, 11 suriyan puthan, 12 sukkaran ennaku sonthathil thirumanam natakkuma Amma plz solluga

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd3 жыл бұрын

    உங்களிடம் 1958 ஆண்டுக்கான இலங்கையை சேர்ந்த பஞ்சாங்கம் உள்ளதா?

  • @jayashreebalakrishnan1887
    @jayashreebalakrishnan18878 ай бұрын

    அம்மா என் மகன் c b கிரண் அவிட்டம் 2 பாதம் 19.7.2000 / 2.45am மணிக்கு பிறந்தார் அவருக்கு காதல் திருமணம் நடக்குமா?

  • @lenovo5606
    @lenovo56062 жыл бұрын

    Thanks amma nalla velakkama sonnunga nenga nenda auludan irukka vandum amma

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai6604 ай бұрын

    நன்றி அம்மா.❤

  • @shankarnarayanan4588
    @shankarnarayanan45883 жыл бұрын

    காதல் கிரகமான புதனை விட்டுவிட்டீர்களே அம்மா?

  • @Hariharan-of8ey

    @Hariharan-of8ey

    Жыл бұрын

    புதனுடன் கேது சேர்க்கை பெற வேண்டும் அப்போது தான் அது காதல் வரும் என்று எடுத்துக் கொள்ள முடியும்

  • @r.ramchandranramaswamy4543
    @r.ramchandranramaswamy45433 жыл бұрын

    ஆயுள் பாவம் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @sivadasdas3685
    @sivadasdas36853 жыл бұрын

    Mam kick start video pls upload.....waiting.....

  • @prasanthkumarprasanth4379
    @prasanthkumarprasanth43793 жыл бұрын

    மனைவி மூலம் யோகம் பெரும் ஜாதகம் எப்படி இருக்கும் என்ன ஒரு வீடியோ போடுங்க

  • @mughilanselvaraj0301

    @mughilanselvaraj0301

    2 жыл бұрын

    11 இல் சுக்ரன் இருந்தால் அவர் அசுபர் பார்வையின்றி

  • @kerthi4
    @kerthi48 ай бұрын

    Kettu poraduku ena meaning nu soluga apm explain panuga🤦🏻‍♀️ explain pana elarukum puriyara madiri theliva pananum. And ragu and kethu ku enda parvaum kidayadunu na oru book la padichuruken nega 7 am paarvai nu pesitu erukiga

  • @sivaayanama
    @sivaayanama Жыл бұрын

    8செவ்வாய் சந்திரன் இல்லடி. 8 ல செவ்வாய் 7 கேது இருந்தா plz sollunga amma

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar70853 жыл бұрын

    Good explanation.

  • @mani-zc9wm
    @mani-zc9wm2 жыл бұрын

    அம்மா எனக்கு உத்திர நச்சிரம் சிம்ம ராசி கடகம் லக்குனம் 1ல் சூ 2ல் பு.வி 4ல் சனி 5ல் கேது 7ல் ஒண்ணும் இல்ல 10ல் சந் செ 11ல் ராகு 12ல் சுக் ஐயா எனக்கு love marriage நடக்குமா அம்மா வீட்டு சம்பதபாடி நடக்குமா அம்மா சொல்லுங்க

  • @angammalkaliyaperumal9267
    @angammalkaliyaperumal9267 Жыл бұрын

    Yantha jathaga amaipu love panitu yamathuvanu oru video podunga madam

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus3 жыл бұрын

    சுக்கிரன் சந்திரன் சேர்க்கை சம சப்தம பார்வை காதல் திருமணம் நடைபெறுமா மேடம்

  • @gopi7104

    @gopi7104

    3 жыл бұрын

    ஆம்

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran32252 жыл бұрын

    அம்மா சனீஸ்வரருக்குஎந்தெந்த பார்வைகள் உண்டு சந்திரபகவானுக்கு எத்தகைய பார்வைகள் உண்டு

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Жыл бұрын

    Sani paarvai kedukatha

  • @subha8238
    @subha82383 жыл бұрын

    5 ஆம் அதிபதி சுக்ரன் ஆகி 10 ஆம் இடம் ஆனா மீனத்தில் (குரு வீட்டில் )அமர்ந்தால் காதல் திருமணம் கை கூடுமா அம்மா

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    U single la

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    I'm single boy

  • @sivamurugasivamuruga6308
    @sivamurugasivamuruga63083 жыл бұрын

    Enaku oru santhegam en birth date 23-12-1990 time 1.40pm dindigul enaku eppa kulainthai pirakum epoluthu sontha tholil amaium enathu kudumpam sani Ragu udan irrukum poluthu or sani Ragu natchathirathil irrukum pothu kulainthai pirakirathu Enna kaaranam pls explain

  • @srinivasankg1265
    @srinivasankg12653 жыл бұрын

    Mam namaskaram weidone shall I send my son and his lover s horoscope to fix marriage kindly inform wattswuu number r pls reply

  • @sktamizhanvlogs2194
    @sktamizhanvlogs21943 жыл бұрын

    Madam sukran + ketu in 12 um veetu meenathil irrukku palan mam

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Жыл бұрын

    Ragu 7paarvai paarthaal antha 7il kethu erupare kethu perikamatara?

  • @durgac4867
    @durgac4867 Жыл бұрын

    அம்மா என் ஜதகாம் உங்களுக்கு அனுப்புலமா பார்த்து சொல்லுரீங்கலா மா

  • @Vijay-rc7yt
    @Vijay-rc7yt Жыл бұрын

    Mam

  • @a.ashokraja1653
    @a.ashokraja16533 жыл бұрын

    Amma anoda jathagam pathu soluga amma.

  • @shanprasad3413
    @shanprasad34133 жыл бұрын

    அம்மா வணக்கம்.... மனைவி வேலை பார்பரா அரசு வேலை ஆ அல்லது தொழில் அல்லது தனியார் வேலை யா......இதை விளக்கவும் அம்மா

  • @arishg671
    @arishg6713 жыл бұрын

    18/04/90 9:05 Am Trichy ...

  • @selfiselva9293
    @selfiselva92932 жыл бұрын

    11.3.1995 மிதுனம் திருவாதிரை நட்சத்திர 12.38 சனி கிழமை மதியம் பிறந்தேன் திருப்பூர் மாவட்டம் இன்னும் திருமணம் ஆகவில்லை வயது 27 எப்போது திருமணம் காதல் தோல் ஆனது 😭

  • @sriramvishnu4625

    @sriramvishnu4625

    9 ай бұрын

    Everything will be good for you Frow now.

  • @user-yq5nk1rk3u

    @user-yq5nk1rk3u

    8 ай бұрын

    ​@@sriramvishnu4625வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்.🙏🙏🙏🙏🙏

  • @sambathkumar7744
    @sambathkumar77443 жыл бұрын

    Amma en SambathKumar ennaku love marriage I'll arrange marriage Amma 20/10/1991 6:15am Chennai place

  • @keerthi9427
    @keerthi94273 жыл бұрын

    Jathagam send panna govt job kidaikuma nu pathu soluvingala

  • @user-cy4yt9ds6d
    @user-cy4yt9ds6d7 ай бұрын

    Amma jathagam parthu tharuvingla ma

  • @SathyaMurugesan-vv6rq
    @SathyaMurugesan-vv6rq Жыл бұрын

    Amma neega entha oorumma

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan22414 ай бұрын

    கேது எந்த சூழ்நிலையில் கெடுவார் மேடம்.

  • @Kishanth1627
    @Kishanth16273 жыл бұрын

    Aan pean iruvar jadhagathil 5 thil rahu irundha love panna searuvangala

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan3 жыл бұрын

    அருமை

  • @ajaysrikhanth9890
    @ajaysrikhanth98902 жыл бұрын

    Super amma ji

  • @loganathandhuruvasalu667
    @loganathandhuruvasalu6672 жыл бұрын

    1 Raghu 7 Sukiran samandam irundha kadhal thirumananum soldringalea ,, idhu epadi sathiyam,, yenna Sukiran+Kethu samndam love failure Amma

  • @sriarun1379
    @sriarun13793 жыл бұрын

    Awesome ma'am 💐😊

  • @ramyav4150
    @ramyav4150 Жыл бұрын

    True mam

  • @abiijay4781
    @abiijay47813 жыл бұрын

    Amma intercaste marriage Ku female jadagam example vechu solitanga amma

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd3 жыл бұрын

    7 ஆம் இடத்திற்கான அதிபதி யார் என்று சொல்லுங்கள்!

  • @saritharajs8766

    @saritharajs8766

    3 жыл бұрын

    சுக்கிரன்.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman75272 жыл бұрын

    வணக்கம்

  • @a.ashokraja1653
    @a.ashokraja16533 жыл бұрын

    Epadi contact panurathu amma ugala

  • @chelladurai4401
    @chelladurai44013 жыл бұрын

    Super👍💯

  • @v.abinaya11a35
    @v.abinaya11a353 жыл бұрын

    துலாம் லக்னம் என்பது எப்படி இருக்கும்

  • @kongumoorthi5380

    @kongumoorthi5380

    2 жыл бұрын

    Hi

  • @veerasigamanip9912
    @veerasigamanip991211 ай бұрын

    👌👌👌

  • @sivaraj5843
    @sivaraj58433 жыл бұрын

    Meenam rasi

  • @sattanathank1433
    @sattanathank14333 жыл бұрын

    👌🤝👏🙏

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan76293 жыл бұрын

    7 &5 பரி வர்தனை இருந்தால் காதல் திருமணம்

  • @loganathandhuruvasalu667

    @loganathandhuruvasalu667

    2 жыл бұрын

    Kadhal varum , success illa failureha planets check pannanum

  • @marimunthu6981
    @marimunthu69812 жыл бұрын

    அப்படியா

  • @statusvideosbychithu2357
    @statusvideosbychithu23573 жыл бұрын

    Enaku மேஷம் லக்கினம் 5 ல செவ்வாய் இருக்கு love succes akuma

  • @sharmilas6440
    @sharmilas64402 жыл бұрын

    Muslim ah iruntha irukuma amma

  • @TAMILANSREE
    @TAMILANSREE3 жыл бұрын

    7th place and 5th place la கிரகங்கள் இல்லை...but love Panran..thirumanam nataguma

  • @vs-ij4dg

    @vs-ij4dg

    2 жыл бұрын

    Un confidence than

  • @TAMILANSREE

    @TAMILANSREE

    2 жыл бұрын

    @@vs-ij4dg thanks.......but ipo love marriage gu okay solitaga March month marriage enagu

  • @vs-ij4dg

    @vs-ij4dg

    2 жыл бұрын

    @@TAMILANSREE super congratulations 💥💥👍👍👍

  • @SangeethaSangeetha-kv7jf

    @SangeethaSangeetha-kv7jf

    2 жыл бұрын

    @@vs-ij4dg ungaluku jadhagam set agitucha sister

  • @brindhathirumurugan293
    @brindhathirumurugan2932 жыл бұрын

    7இடம் மாந்தி இருந்தால் என்ன பலன்

  • @brindhathirumurugan293

    @brindhathirumurugan293

    2 жыл бұрын

    5 இடம் சந்திரன் ,2இடம் செவ்வாய் சுக்கிரன் சனி ராகு ,8கேது ல இருந்த என்ன பலன் அம்மா.....I'm girl. Madam

  • @brindhathirumurugan293

    @brindhathirumurugan293

    2 жыл бұрын

    Love or arrange marriage mam ?

  • @sambathkumar7744
    @sambathkumar77443 жыл бұрын

    Amma 7m edam MIT irutha

  • @sambathkumar7744

    @sambathkumar7744

    3 жыл бұрын

    16 years love PAnna avalum kalayanam kanna iruthum Ana avaga Amma mudiyathu solli Vera mapilliya pakara pls solu

  • @sambathkumar7744

    @sambathkumar7744

    3 жыл бұрын

    1m edathil suyian puthan 2 mit 3 raku 4 sani 5 santhiran 6,mit 7mit 8 MIT 9 kethu 10 mit 11 kuru sukaran 12 MIT Kumapam rasi thulam lakanum purathithi nachiram Amma ennaku love marriage I'll arrange marriage ayya pathu solu please amma

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj2 жыл бұрын

    Good morning

  • @vanithavani0502
    @vanithavani0502 Жыл бұрын

    Kolapuringa ma

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd3 жыл бұрын

    கேது பகவான் ஏன் கெட்டுப்போக போகிறார்?

  • @dhanalakshmis7467
    @dhanalakshmis74673 жыл бұрын

    அம்மா ஊங்க நம்பர்

  • @kasinathkr7650
    @kasinathkr76503 жыл бұрын

    Hi madamji phone no pl

  • @drmanavalanr6183

    @drmanavalanr6183

    3 жыл бұрын

    Phone number pl

  • @muthukalam8403
    @muthukalam84038 ай бұрын

    Amma unge contact number

  • @Loveastro-m8p

    @Loveastro-m8p

    2 күн бұрын

    Love astrology pakava sis?

Келесі