எந்த செடி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் நித்தியகல்யாணி அதிர்ஷ்டம் தரும் திசை Flower Personality

#drdeepaarulaalan #luckyplants #nithyakalyani #நித்யகல்யாணி #spiritualtips #aanmeegam #lakshmikadatcham #poojaroomtips #astrologypredictions
For Contact :-
Dr.Deepa Arulaalan
Astrologer
9047044488

Пікірлер: 30

  • @lathapriyachannel3350
    @lathapriyachannel335011 күн бұрын

    Thank you mam neraiya sedi enga house la iruku mam but yallam vaikakudathu sollum pothu feel pannuvan ippa happy mam❤❤❤

  • @Jaaisriram
    @Jaaisriram18 күн бұрын

    Excellent speech

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan954415 күн бұрын

    Super super Mam... ....❤🌹🙏🌹💞💕

  • @user-rm7dx8vb5f
    @user-rm7dx8vb5f18 күн бұрын

    சூப்பர்ங்க எங்க வீட்ல இருக்கு. ஊர்காரங்க சுடுகாட்டு பூ ஆகாதுங்கறங்க

  • @manjulasri4672
    @manjulasri467217 күн бұрын

    👌👍🙏🙏🙏

  • @ranuradharadha6982
    @ranuradharadha698220 күн бұрын

    Super mam❤😊

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu20 күн бұрын

    ❤🎉😊

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris496220 күн бұрын

    வணக்கம் அம்மா.எங்கள் வீட்டில் நெறய நித்தியகல்யாணி பூ செடி இருக்கு.பிங்க் கலர்.வெள்ளை கலர் 2 கலர் செடி இருக்கு..

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    நல்லது மா ❤

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan492720 күн бұрын

    Mam vidiveli patri athan manmai theemai patri solungam amma please

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    கண்டிப்பாக சொல்றேன் மா❤

  • @rajiranganathan9518
    @rajiranganathan951820 күн бұрын

    Mamகல்யாணம் ஆக ஏதாவது சொல்லுங்க mam.

  • @vvignesh1258

    @vvignesh1258

    19 күн бұрын

    பவுர்ணமி அன்று இரவு பூஜை அறையில் தேங்காய் உடைத்து அதை வீட்டின் மேல் மாடியில் நிலவு ஒளி படுமாறு வைத்து விடுங்கள்

  • @balasubramanian3246
    @balasubramanian324620 күн бұрын

    Mam super இந்த செடி பற்றி நல்ல தெரியாத தகவல் குடுத்தற்கு நன்றிமா தொட்டியில வைக்கலாமா mam

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    வைக்கலாம் மா ❤

  • @juliethankyou2329
    @juliethankyou232920 күн бұрын

    ட்ரீய பத்தியும் பிளாண்ட் பத்தியும் ஷார்ட்டா சொல்லுங்க

  • @lkgjeevan734

    @lkgjeevan734

    20 күн бұрын

    இப்டி yae sollunga detail aa. இது தான் correct

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    Tree பத்தி plant பத்தி short ஆ சொல்லலாம் மா.நித்திய கல்யாணி பத்தி short ஆ சொல்ல முடியாது மா.❤

  • @navaneethanvr3238
    @navaneethanvr32383 күн бұрын

    Ethu sudu kaatil erukum poo

  • @ponparappiyan
    @ponparappiyan20 күн бұрын

    ஊரார் உழைப்பில் உண்டு கொழுப்பவர்கள் கடவுள் கடவுள் என்று கவர்ச்சியுடன் பேசுவார்கள்.

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    ஊரார் உழைப்பில் உணவு உண்ணும் அவசியம் எனக்கு இல்லை சார். ஏனெனில் நான் 13 வருடம் அனுபமிக்க ஒரு மருத்துவர்.நம்புகிறவர்களுக்கு தான் கடவுள்.நம்பாதவர்களுக்கு வெறும் கல் தான்.இது அவரவர் மனதை பொருத்தது.. கடவுளின் மீது அதிக பக்தி கொண்டவர்களின் மனதை காயப்படுத்த கூடாது ❤

  • @karpagams1870

    @karpagams1870

    20 күн бұрын

    Super 😊 pathil mam😅​@@deepalayamhealthandbeautyc1000

  • @revathysree4838

    @revathysree4838

    17 күн бұрын

    Neenga yaen indha program pakureenga.ungalukku vera niraya program iruku.ellaraiyum kurai solradhu unga mudhalvaelanu unga commentlayae thella thelliva theriyudhu.Get out from the negative comments

  • @srinivasann2247

    @srinivasann2247

    15 күн бұрын

    ​@@deepalayamhealthandbeautyc1000For cancer too.

  • @srinivasann2247

    @srinivasann2247

    15 күн бұрын

    சித்த மருத்துவம் குறித்த அறியாமை. இலவசமாக கிடைக்கிறது என ஏளனம் வேண்டாம்.

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi20 күн бұрын

    வழவழ பேச்சு😅😅

  • @lkgjeevan734

    @lkgjeevan734

    20 күн бұрын

    கரெக்ட் ஆ தான் pesuranga

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    20 күн бұрын

    அது உண்மையில் உங்கள் மன நிலை யை பொருத்தது ❤

Келесі