ENNUYIRE ENNUYIRE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA

Музыка

❤‍🔥 நம் இதய நாயகருக்கு ஓர் அன்பின் பாடல்
❤‍🔥கர்த்தர் மீது கொண்ட நேசத்தை சிறப்பாக வர்ணிக்கும் ஒரு பாடல்
❤‍🔥இப்பாடலை கேட்ட பின் நிச்சயமாக அவர் மீது கொண்ட அன்பு அதிகரிக்கும்
❤‍🔥 இருளிலிருந்து வெளிச்சத்தில் நடத்தின தேவனுக்கு நன்றி சொல்லும் ஒரு சிறந்த பாடல்
❤‍🔥கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்
❤‍🔥தவறவிடாதீர்கள்
🎶A song that is close to many hearts! Each word in the Lyrics has brought in many testimonials.
🎵A song that will make us love our God more deeply!
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries,
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
© All rights reserved by MESSIA MINISTRIES
**************************************************************************************************
Lyrics:
[தமிழ்]
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
1. நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
இயேசு இயேசென்று சொல்லிடுதே
ராவிலும் பகலிலும் இருதயமும் - என்
இயேசுவுக்காக துடிக்கிறதே
உள்ளமெல்லாம் உடலெல்லாம்
உம் நினைவாய் இருக்கின்றதே
2. எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
எனக்காகவே மரித்துயிர்த்தீரே - இந்த
செயலாலே என் இருதயத்தை
உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
உம் அன்பாலே நான் மயங்கி
உம்மை நேசிக்க துணிந்தேனே
3. இருளாய் கிடந்த தேகமெல்லாம்
தேவ ஆலயம் ஆகினதே - இனி
நானும் எனக்கு சொந்தமல்ல
எனதெல்லாமே இனி உம் சொந்தமே
இதயத்திலேயும் உம்மை தவிர
வேறு எவருக்கும் இடமில்லையே
[ENGLISH]
Ennuyire ennuyire
En idhayathil vaazhpavare
Paechinilum en moochinilum
Ninaivilum kalanthavare
1. Naan vidum moochum pozhuthellaam
Yesu Yesendru solliduthe
Raavilum pagalilum irudhayamum
En Yesuvukkaaga thudikkirathe
Ullamellaam udalellaam
Um ninaivaay irukindrathe
2. Enakkaagave iratham sindhineere
Enakkaagave marithuyirtheere
Intha seyalaale en irudhayathai
Ummile parikoduthida seydheere
Um anbaale naan mayangi
Ummai naesikka thunnindhaene
3. Irulaay kidantha dhaekamellaam
Dhaeva aalayam aaginathe - ini
Naanum enakku sondhamalla
Enadhellaame ini um sondhame
Ithayathilaeyum ummai thavira
Vaeru evarukkum idamillaiye
#EnnuyireEnnuyire #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 109

  • @DanielKishore
    @DanielKishore2 жыл бұрын

    என்னுயிரே என்னுயிரே என் இதயத்தில் வாழ்பவரே பேச்சினிலும் என் மூச்சினிலும் நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசுசென்று சொல்லிடுதே ராவிலும் பகலிலும் இருதயமும் என் இயேசுவுக்காக துடிக்கிறதே உள்ளமெல்லாம் உடலெல்லாம் உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரே எனக்காகவே மரித்துயிர்த்தீரே இந்த செயலாலே என் இருதயத்தை உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே உம் அன்பாலே நான் மயங்கி உம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம் தேவ ஆலயம் ஆகினதே - இனி நானும் எனக்கு சொந்தமல்ல எனதெல்லாமே இனி உம் சொந்தமே இதயத்திலேயும் உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லையே

  • @blessingjoseph7081
    @blessingjoseph70815 ай бұрын

    மேசியா பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்.Glory to god bless you brother

  • @POORANI_1996
    @POORANI_19962 жыл бұрын

    இதயத்திலே இனி உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லயே

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr2 жыл бұрын

    அண்ணன் மேசியா செல்வகுமார் அண்ணன்பாடல்களை கேட்டாலே மனதுக்குள் சந்தோஷம்.

  • @estheresther5971

    @estheresther5971

    2 жыл бұрын

    🙏👍🙏

  • @POORANI_1996

    @POORANI_1996

    2 жыл бұрын

    Same feeling 👍

  • @paulingrace3439

    @paulingrace3439

    2 жыл бұрын

    Yes!!

  • @joshm5237
    @joshm52372 жыл бұрын

    யாருப்பா Music பண்ணது? 🔥🔥🔥 What a sense during those days 🔥🔥🔥 Music director is jus fire 🔥🔥🔥🔥🔥

  • @samuelabraham6542
    @samuelabraham65422 жыл бұрын

    இதயத்திலே இனி உம்மைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லையே ❤

  • @daniesther2457
    @daniesther24574 ай бұрын

    My favourite song ❤️ i love you Jesus 💞

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy12622 ай бұрын

    Ever green song. Awesome Appreciated praise the Liveng loving mighty Lord G. 🇨🇭

  • @bharatha4088
    @bharatha40882 жыл бұрын

    En uyire, Idhayathil Vazhbavarae🔥

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise42162 жыл бұрын

    இருளாய் கிடந்த தேகமெல்லாம் தேவ ஆலயம் ஆகினதே

  • @vimalageorge9093
    @vimalageorge90937 ай бұрын

    இறைவனுக்கு மகிமையும் புகழ்ச்சியும் உண்டாகுக ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏😇🙏 God bless yours family bro😇🙏

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial2 жыл бұрын

    முன்னொரு காலத்தில் உங்கள் பாடல் என் வாழ்க்கை ஒரு பங்கு அண்ணா என் வேதாகம கல்லூரி வாழ்க்கை நினைவில் வருகிறது அண்ணா

  • @dhanapalsam6986
    @dhanapalsam69862 жыл бұрын

    நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசுன்று சொல்கிறதே,, ராவிலும் பகலிலும் இருதயமும் என் இயேசுவுக்காக துடிக்கிறதே💓

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy12622 ай бұрын

    Glory to God almighty Hosanna in the highest level.

  • @user-ty9li4ck5q
    @user-ty9li4ck5qАй бұрын

    My favourite song

  • @suseelamerlin4142
    @suseelamerlin41422 жыл бұрын

    One of my most favorite song... Glory to God Jesus..

  • @glorytogod2736
    @glorytogod27362 жыл бұрын

    My favourite song😘😘😘😇❤️❣️❣️

  • @jesusspeaksprayergroup1500
    @jesusspeaksprayergroup15002 жыл бұрын

    Super Super Super

  • @sagisheela2740
    @sagisheela27402 жыл бұрын

    என்னுயிரே என்னுயிரே என் இதயத்தில் வாழ்பவரே பேச்சினிலும் என் மூச்சினிலும் நினைவிலும் கலந்தவரே 1. நான்விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசென்று சொல்லிடுதே இராவிலும் பகலிலும் இருதயமும் - என் இயேசுவுக்காக துடிக்கிறதே உள்ளமெல்லாம் உடலெல்லாம் உம் நினைவாய் இருக்கின்றதே 2. எனக்காகவே இரத்தம் சிந்தினீரே எனக்காகவே மரித்துயிர்த்தீரே - இந்த செயலாலே என் இருதயத்தை உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே உம் அன்பாலே நான் மயங்கி உம்மை நேசிக்க துணிந்தேனே 3. இருளாய் கிடந்த தேகமெல்லாம் தேவ ஆலயம் ஆகினதே - இனி நானும் எனக்கு சொந்தமல்ல எனதெல்லாமே இனி உம் சொந்தமே இதயத்திலேயும் உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லையே Ennuyirae Ennuyirae En Idhayaththil Vaazhbavarae Paechchinilum En Moochchinilum Ninaivilum Kalandhavarae 1. Naanvidum Moochchum Pozhudhellaam Yeasu Yeasendru Sollidudhae Iraavilum Pagalilum Irudhayamum - En Yeasuvukkaaga Thudikkiradhae Ullamellaam Udalellaam Um Ninaivaai Irukkindradhae 2. Enakkaagavae Raththam Sindhineerae Enakkaagavae Mariththuyirththeerae - Indha Seyalaalae En Irudhayaththai Ummilae Parikoduththida Seidheerae Um Anbaalae Naan Mayangi Ummai Naesikka Thunindhaenae 3. Irulaai Kidandha Dhaegamellaam Dhaeva Aalayam Aaginadhae - Ini Naanum Enakku Sondhamalla Enadhellaamae Ini Um Sondhamae Idhayaththilaeyum Ummai Thavira Vaeru Evarukkum Idamillaiyae

  • @sakthisankar1106
    @sakthisankar11062 жыл бұрын

    Awesome

  • @FaithfulloveOfJesus
    @FaithfulloveOfJesus2 жыл бұрын

    🙏Thank you Jesus for giving such a wonderful spiritual Father 🌺

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark73315 ай бұрын

    Praise the Lord Jesus Christ.. one of the favourite songs in those days....❤

  • @suseelamerlin4142
    @suseelamerlin41422 жыл бұрын

    We are eagerly waiting..

  • @seelaselvamani2259
    @seelaselvamani22592 жыл бұрын

    Praise the LORD

  • @uniqueabi3778
    @uniqueabi37782 жыл бұрын

    Selvakumar anna is legend ❣️

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy2 жыл бұрын

    Amen Amen Hallelujah 🍇🙏🙏

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam86372 жыл бұрын

    இந்தப் பாடல் மனதிற்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கிறது ஏசுவே இதய நாயகன் என்று அவரை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கிறதுமான இனிய பாடல் அதைக் கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👍👍👍👍👍

  • @shanmugamr4757
    @shanmugamr47572 жыл бұрын

    சூப்பர் அருமை யன பாடல் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆமென் அல்லேலுயா சத்தியவான்

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr2 жыл бұрын

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @happygidion9766
    @happygidion97662 жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமை

  • @s.s.j.k7207
    @s.s.j.k72072 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen 👌

  • @merlinebenezer5583
    @merlinebenezer55832 жыл бұрын

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah 🙏

  • @amudhaamudha3813
    @amudhaamudha38132 жыл бұрын

    Amen👍🙏👏🌹🌹🌹

  • @kirubaa535
    @kirubaa5352 жыл бұрын

    Thank you Jesus for this song

  • @user-bj1os7dk7x
    @user-bj1os7dk7x4 ай бұрын

    Enakkaka Mariththu Uyirththa Jesus kku Nanri

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam86372 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia30782 жыл бұрын

    A true LOVE song for JESUS💜💖💛

  • @grasibabaskar467
    @grasibabaskar4672 жыл бұрын

    Thank you Jesus for this song My favorite song

  • @rehobothrevivalministries-7058
    @rehobothrevivalministries-70582 жыл бұрын

    Excited

  • @sheebajohn6770
    @sheebajohn67702 жыл бұрын

    Soul melting song

  • @UmaR-iq9dh
    @UmaR-iq9dh2 жыл бұрын

    Thank you jesus 🙏🏻

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11772 жыл бұрын

    Glory to Jesus for giving such a wonderful song..... Enuyire.... through the Pastor Selvakumar..... 👏👏👏🎊🎉

  • @murugesanm4547
    @murugesanm45472 жыл бұрын

    என் இருதயத்தை வெளிப்படுத்தும் பாடல்

  • @thamasprince6856
    @thamasprince6856 Жыл бұрын

    Heart melting lines and songs, Jesus u did many miracles in my life, love you Lord

  • @merlinebenezer5583
    @merlinebenezer55832 жыл бұрын

    Lovely song...

  • @dhanarajr5765
    @dhanarajr57652 жыл бұрын

    Praise the Lord..

  • @paulbalaji4133
    @paulbalaji41332 жыл бұрын

    Praise the lord Paster

  • @manjulamercy1399
    @manjulamercy13992 жыл бұрын

    Nice song pastor Tq pastor

  • @merlinebenezer5583
    @merlinebenezer55832 жыл бұрын

    Lyrics are nice...

  • @roobaparanjothy9519
    @roobaparanjothy95192 жыл бұрын

    Praise the lord Appa 🙏🙏

  • @persiskalakala1679
    @persiskalakala16792 жыл бұрын

    My favorite song. Super.

  • @jeevaalayaamchurchministry7524
    @jeevaalayaamchurchministry75242 жыл бұрын

    👍 Glory of God

  • @nisharafi275
    @nisharafi2752 жыл бұрын

    Blessing song appa

  • @bethelfullgospelchurch388
    @bethelfullgospelchurch3882 жыл бұрын

    Amen

  • @johnmeshakkofficial3950
    @johnmeshakkofficial39502 жыл бұрын

    Nice Song... Excellent Lyrics... My Most Favorite Song... God Bless You & Your Ministries Brother. Thank You Jesus

  • @jesusjhansi2519
    @jesusjhansi25192 жыл бұрын

    Vera level lyrics and song

  • @keziaeva7232
    @keziaeva72322 жыл бұрын

    Praise the lord

  • @senthildavid1392
    @senthildavid13922 жыл бұрын

    Super pastor 💐👍

  • @aaronaruvellasamy2841
    @aaronaruvellasamy28412 жыл бұрын

    Praise the Lord.. Pastor Waiting...😊

  • @lovelyrose349
    @lovelyrose3492 жыл бұрын

    Super 👌👌👌👌

  • @arulcastro5013
    @arulcastro50132 жыл бұрын

    A gem of a song. A SONG to be sung till the coming of our Lord Jesus. Glory to Lord Jesus. Thanks to the brother who sang this song so beautifully.

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner41162 жыл бұрын

    Ennuyrai Ennuyrai Jesus Thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rosyvinoth1519
    @rosyvinoth15192 жыл бұрын

    super song

  • @ramachandrentitus7680
    @ramachandrentitus76802 жыл бұрын

    🙏🙏🙏 Aman God grace pr🙏🙏🙏

  • @mahalakshmiramaswami4911
    @mahalakshmiramaswami4911 Жыл бұрын

    Nice❤

  • @joshuajoshua872
    @joshuajoshua872 Жыл бұрын

    Amen JESUS😇🥰

  • @sumathijonathan1893
    @sumathijonathan18932 жыл бұрын

    Praise the lord. Super song

  • @jonathansumathi6488
    @jonathansumathi64882 жыл бұрын

    Praise the Lord

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we2 жыл бұрын

    Praise the lord 🙏 brother

  • @savithasamitha5932
    @savithasamitha59322 жыл бұрын

    Nice😀😀😀😀💛💛💛💛💚💚💚💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kalaichelvi2615
    @kalaichelvi26152 жыл бұрын

    Praise the Lord Jesus, nice song tq Brother such a nice song 🎵

  • @MISHEN1987
    @MISHEN19877 ай бұрын

    Jesus, I love you forever and forever ❤️

  • @sugunasuguna8928
    @sugunasuguna89282 жыл бұрын

    Praise the Lord paster sugunajayaseelan song wonderful paster

  • @trichyjeevaootru6259
    @trichyjeevaootru6259 Жыл бұрын

    Amen god bless you brother

  • @savithasamitha5932
    @savithasamitha59322 жыл бұрын

    Super pastor

  • @joshuaboopathy9284
    @joshuaboopathy92842 жыл бұрын

    நான் இந்த பாடல் காட்சிகள் சிலவற்றை கூடலூரில் பதிவுசெய்யததும், அதுவும் குறிப்பாக சதாவின் தோள்மீது நான் அமர்ந்து கொண்டு வீடியோ எடுத்ததும் ஞாபகம் வருகிறது

  • @joshm5237

    @joshm5237

    2 жыл бұрын

    Super Anna 👌 Yaaru Music Pannanga Anna ?

  • @karthikruban6203
    @karthikruban62032 жыл бұрын

    Praise the Lord brother God bless you family

  • @rehobothrevivalministries-7058
    @rehobothrevivalministries-70582 жыл бұрын

    Waiting pastor

  • @indude1
    @indude12 жыл бұрын

    One of my favourites too,, Church , Who else are listening on 2022 -Feb?

  • @suganthirani1247
    @suganthirani12472 жыл бұрын

    Praise the lord such a melting song which is blessing to our family

  • @saravananmegala7095
    @saravananmegala70952 жыл бұрын

    Praise the pastor

  • @jesica5112
    @jesica51122 жыл бұрын

    Glory to God 🙏

  • @peulapriskiila1570
    @peulapriskiila15702 жыл бұрын

    En uyirae wn uyiraee song heart melted

  • @girijanisha6305
    @girijanisha63056 ай бұрын

    Nice song.,Amen,🙏

  • @AK-fx7qk
    @AK-fx7qk2 жыл бұрын

    🥰❤❤❤

  • @vimaladevi5644
    @vimaladevi56442 жыл бұрын

    My fav songs

  • @dilojandilojan4511
    @dilojandilojan45112 жыл бұрын

    Anna unga mugatha orutharam paarkkanum messiah it's a my life love Jesus Christ

  • @sagisheela2740
    @sagisheela27402 жыл бұрын

    Ennuyirae Ennuyirae Location: Malaysia & India

  • @thiresas
    @thiresas Жыл бұрын

    Super song ketukitte erukkanumunu thonuthu

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel89412 жыл бұрын

    Super song

  • @shalomirenitha9040
    @shalomirenitha90402 жыл бұрын

    Praise

  • @samsam2444
    @samsam24442 жыл бұрын

    Amen jesus 😍

  • @murugesanm4547
    @murugesanm45472 жыл бұрын

    என்னுயிரான பாடல்

  • @BTSarmy-is3bq
    @BTSarmy-is3bq2 жыл бұрын

    Ammn

  • @sangeethakamala6377

    @sangeethakamala6377

    2 жыл бұрын

    👌👌👌👌 Amen

  • @benitasubizan3409
    @benitasubizan3409 Жыл бұрын

    Ennkum enntha song my uirye

  • @yesudas1800
    @yesudas18002 жыл бұрын

    Brother praise the lord உங்க பழைய pattellem இப்படி வீடியோ போடுங்க

  • @eliselatha2575
    @eliselatha25752 жыл бұрын

    🕐

  • @paul00740
    @paul00740Ай бұрын

    Nostalgia ❤What a wonderful music in 2000. Who's the orchestration? Big fan from kerala

  • @r.vasanthar.vasantha6968
    @r.vasanthar.vasantha6968 Жыл бұрын

    Hlo brother praise the Lord unga insta id solunga pls

  • @jesusspeaksprayergroup1500
    @jesusspeaksprayergroup15002 жыл бұрын

    Praise the Lord

Келесі