No video

ANBU ANBU | SJC SELVAKUMAR | OFFICIAL LYRIC VIDEO SONG | MESSIA #tamilchristiansong #messia #love

Музыка

💖 ஒரு தந்தையின் அன்பு
💖 உண்மையான தூய அன்பை வெளிப்படுத்தும் ஒரு பாடல்
💖 நிச்சயமாக நீங்கள் கேட்க வேண்டிய ஒரு பாடல்
💖 அன்பிலே மேன்மையான அன்பு, நம் எல்லாருக்கும் சிறந்த தகப்பனாயிருக்கிற இயேசுவின் அன்பு மட்டுமே
💖 அந்த அன்பை பற்றி விவரித்து சொல்லும் இப்பாடலை கேட்கத்தவறாதீர்கள்
💖 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
🎧கேட்டு மகிழுங்கள்
🎙பாடித் துதியுங்கள்
❤️Among all kinds of love in the world,
💖The only love which is the highest, purest and the agape love is the love of our Almighty God....
🌈In this Father's Day, this song is going to minister to you in a unique way. Being the father for all, (Eph 4:6) Our God's love is an everlasting love.
Lyrics, Tune & Sung | SJC Selvakumar
Album | Messia Vol.8
Video Edit | Godson Joshua [Synagogue Media]
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
--------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
© All rights reserved by MESSIA MINISTRIES
**************************************************************************************************
Lyrics:
[தமிழ்]
அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு
ஆராதனை ஆராதனை
உம் அன்புக்கே ஆராதனை
மாறாத அன்பு மறவாத அன்பு
மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
தாயின் அன்பு தந்தையின் அன்பு
தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
உன்னத அன்பு உண்மையான அன்பு
ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
[ENGLISH]
Anbu anbu
En yesuvin anbu
Kadalin manalai poala
Kanakillaa anbu
Aaraathanai aaraathanai
Um anbukke aarathanai
Maaraatha Anbu
Maravaatha Anbu
Mannikkum Anbu
Manathurugum Anbu
Thaayin Anbu
Thanthaiyin Anbu
Thaangidum Anbu
Thallividaa Anbu
Uyiraana Anbu
Uyir thantha Anbu
Unnatha Anbu
Unmaiyaana Anbu
Yeenthidum anbu
yeedillaa Anbu
Kuraivillaa Anbu
Gunamaakkum Anbu
#AnbuAnbu #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 151

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr3 жыл бұрын

    மேசியா செல்வகுமார் அண்ணனை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

  • @solomona3391
    @solomona33912 жыл бұрын

    உலகம் கொள்ளாத அன்பு நம் தேவனின் அன்பு❤️❤️🙏

  • @saravanapriyan957
    @saravanapriyan9572 жыл бұрын

    Appa anbu vilaiyera Petra anbu Selma song I love jesus

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    அன்பு அன்பு என் இயேசுவின் அன்பு கடலின் மணலைப்போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனை உம் அன்புக்கே ஆராதனை 1. மாறாத அன்பு மறவாத அன்பு மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு 2. தாயின் அன்பு தந்தையின் அன்பு தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு 3. உயிரான அன்பு உயிர் தந்த அன்பு உன்னத அன்பு உண்மையான அன்பு 4. ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு Anbu Anbu En Yeasuvin Anbu Kadalin Manalaippola Kanakkillaa Anbu Aaraadhanai Aaraadhanai Um Anbukkae Aaraadhanai 1. Maaraadha Anbu Maravaadha Anbu Mannikkum Anbu Manadhurugum Anbu 2. Thaayin Anbu Thandhaiyin Anbu Thaangidum Anbu Thallividaa Anbu 3. Uyiraana Anbu Uyir Thandha Anbu Unnadha Anbu Unmaiyaana Anbu 4. Eendhidum Anbu Eedillaa Anbu Kuraivillaa Anbu Gunamaakkum Anbu

  • @naomitharsha8644
    @naomitharsha8644 Жыл бұрын

    இயேசுவின் அன்பு ஒன்று தான் உண்மையானது. ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @sarojinidevin1362
    @sarojinidevin13622 жыл бұрын

    Kadalin manalai pola kannakilla Anbu ❤️..... S at any situation his ❤️ alone unchanging.

  • @voiceofthelordtrumpetminis8084
    @voiceofthelordtrumpetminis80842 жыл бұрын

    ஒரு விசை இப்பாடலை கேட்டலே போதும் உயிர் மூச்சு வந்து விடும்

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan44083 жыл бұрын

    Amen allelluya

  • @FaithChurchofGod
    @FaithChurchofGod3 жыл бұрын

    அருமையான பாடல்...

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s2 жыл бұрын

    இந்த பாடல் கேக்கும் போது அப்படியே அவியணவர்ருடைய பாதத்தில் முகம்குப்புற விழுந்து கிடக்க வேண்டும்.... கண்ணீரோடு.,. என் இருதயம்.....

  • @Neethikusamibamanavarkal

    @Neethikusamibamanavarkal

    16 күн бұрын

    Super👌🫂

  • @Hellomathusan
    @Hellomathusan3 ай бұрын

    Amen ❤❤❤

  • @rajeshradhika5071
    @rajeshradhika50712 жыл бұрын

    நாம் நேசித்தவர்களின் அன்பு நம்மை ஏமாற்றினாலும் நம்மை ஒருபோதும் ஏமாற்றாத ஒரே அன்பு நேசரின் அன்பு மட்டுமே!...🙏🙏🙏

  • @esbbofficial3785
    @esbbofficial3785 Жыл бұрын

    amazing very heart touch song❤👍🙏🙏🙏

  • @madhujamadhu5343
    @madhujamadhu53433 жыл бұрын

    அன்பு அன்பு 💓என் இயேசுவின்💓 அன்பு 💓 அருமையான பாடல் பாஸ்டர் யார் மறந்தாலும் என் இயேசுவின் அன்பு உண்டு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏 👌

  • @gnimissionjharkhand3703
    @gnimissionjharkhand37033 жыл бұрын

    கிறிஸ்துவின் அன்புக்கு உயிர் மீட்சி கொடுத்த பாடலுக்காய் நன்றி

  • @kirubakarann2370
    @kirubakarann23702 жыл бұрын

    ஆராதனை ஆராதனை உம் அன்பிற்க்கே ஆராதனை 💕 மிகவும் அழகான பாடல் வரிகள் அண்ணா 👌🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென்

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr3 жыл бұрын

    தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஆமென்

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial2 жыл бұрын

    அருமையான பாடல் அண்ணா

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we Жыл бұрын

    Ketukite erukalam yethanamuraivendumanalum praise the lord 🙏

  • @kirubaa535
    @kirubaa5352 жыл бұрын

    4:30 எனக்காக உயிர குடுத்த இயேசுவின் உயர்ந்த அன்பு போல ஒரு அன்பு இல்ல. இயேசுவின் அன்ப போல உண்மையான அன்பு இவ்வுலகில் இல்லவே இல்ல.

  • @jasiajasia1840
    @jasiajasia18403 жыл бұрын

    Amen

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan51142 жыл бұрын

    My favorite messiah all songs...

  • @dhanapalsam6986
    @dhanapalsam69863 жыл бұрын

    உண்மை தான் இயேசுவின் அன்பு❣️ என்றும் மாறாத மறவாத நிலையான அன்பு💒🙇

  • @Jpsheeba
    @Jpsheeba2 жыл бұрын

    Yes amen

  • @samloan8225
    @samloan82252 жыл бұрын

    The 1st Person who made a big difference in Tamil Christian Songs He studied all youngsters mind an made messia album His songs will speak forever

  • @gracemercyministries5559
    @gracemercyministries55593 жыл бұрын

    Love you..... Jesus🙏

  • @shineprakash9086
    @shineprakash90863 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல். இந்த பாடலுக்காக தேவனை நன்றியோடு துதிக்கிறேன்.தேவன் தாமே உங்களை அதிகமாக ஆசீர்வதித்து, இன்னும் அனேக அபிஷேகத்திற்குரிய புதிய பாடல்களை கொடுப்பாராக என்று இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் பாஸ்டர்.

  • @shanmugamr4757
    @shanmugamr47573 жыл бұрын

    இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு ஆமென்

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner41162 жыл бұрын

    Kadalin manalai poala anbu ..sss🙏🙏🙏

  • @eliza2373
    @eliza23733 жыл бұрын

    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு என் இயேசுவின் அன்பு

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd3 жыл бұрын

    Unka songs msg ella na14 age irukkum pothu ennai thottathu very nice song

  • @SanthoshKumar-vd8vb
    @SanthoshKumar-vd8vb2 жыл бұрын

    Nice song anbu anbu iya 👏💟

  • @ganesanphilipjayaseelan8615
    @ganesanphilipjayaseelan86153 жыл бұрын

    அன்பே பெரியது. Grace of JESUS CHRIST

  • @justinjustin7718
    @justinjustin7718 Жыл бұрын

    Fantastic Sir 🌹🌹🌹🥰🥰🥰

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia30783 жыл бұрын

    Thank you for your love JESUS ! Thank you for this song Pastor Appa ! In Christ we love you!!! Amen.

  • @chandrasekar1939
    @chandrasekar19393 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இதயம் இலகுவாகிறது பாஸ்டர் ஆண்டவர் இன்னும் அதிகமான பாடல்களை உங்களுக்குத்தந்தருளுவாராக. ஆமென்..

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd3 жыл бұрын

    Your all videos songs touching words and lyrics 🙏🙏🙏🙏👍

  • @prabhavathiv8036
    @prabhavathiv80362 жыл бұрын

    Praise the lord pastor 🙏 Anbu entha song very like song Your voice blessings voices pastor💯 Jesus Christ love ❤️ very ture love this song This song super 👍💯 Thank you Jesus ❤️ God bless you pastor

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam81223 жыл бұрын

    உயிர் தந்த அன்பு love you jesus 🙏👏🙌❤

  • @duraisamy7681
    @duraisamy76812 жыл бұрын

    Duraisamy.baby.Nicesong.anna.

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy3 жыл бұрын

    Glory to Lord Jesus 🍇🍇🙏🙏🙏

  • @sarojinidevin1362
    @sarojinidevin13622 жыл бұрын

    Wonderful lyrics ❤️.... Um Anbirke aaradhanai...... No words to express Jesus ❤️.... This song pouring out the love of Jesus ❤️..... Owsome 👌

  • @sathee81
    @sathee813 жыл бұрын

    இயேசுவின் அன்பு ஈடில்லா அன்பு

  • @Stephen-rb5yc
    @Stephen-rb5ycАй бұрын

    Nice song ,,,god is great

  • @a.timothy7799
    @a.timothy77993 жыл бұрын

    அன்பரின் அன்பைபற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் 👌 👍 ஆமேன் அல்லேலூயா

  • @nimmijeni332
    @nimmijeni3326 ай бұрын

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக தேவ அன்பு என்றென்றும் மாறாதது ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤❤

  • @rakelshanker2986
    @rakelshanker29863 жыл бұрын

    Theyvsnen anbu oru nalum marathu

  • @jebaanand4360
    @jebaanand43603 жыл бұрын

    💖👌👍😎😍 God bless you

  • @smulesaravanan4952
    @smulesaravanan49523 жыл бұрын

    இப்போது உடைந்த நிலையில் இருந்தேன் இப்பாடல் என்னை தேற்றியது thank you jesus .இன்னும் நிறைய பாடல் எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை அளிப்பாராக pastor

  • @gowthamandrew6380
    @gowthamandrew63803 жыл бұрын

    Yes JESUS.. Only your (JESUS) LOVE is Permanent in the World and Any Situation..

  • @jayapriyarajan4545
    @jayapriyarajan45453 жыл бұрын

    I love Jesus R jehoshaphat

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch49783 жыл бұрын

    I am Waiting For this Viedo Pastor

  • @jesusspeakschurch4978

    @jesusspeakschurch4978

    3 жыл бұрын

    Thank you for your Response Pastor 👍🙏🙏🙏

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a462 жыл бұрын

    Very nice song

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan70553 жыл бұрын

    எத்தனை அருமையான பாடல் கேட்கையிலே இயேசு அப்பா உள்ளமே மகிமை அடையும் ஆமென் அல்லேலூயா

  • @princyeasamuvel1288
    @princyeasamuvel12883 жыл бұрын

    My favorite song.... Intha Ulagathil irukira yethanaiyo relationship and manitharkalai kadanthu vanthu iruken.... But... Oruvarin anbu unmai illa...niratharm illai... But nam Yesuvin anbu nilayanathu.... Nirantharamanathu... Marathathu... Maravathathu.... Yenpathu devanai athukamai rusi parthavarkaluku theriyum... Antha alavillatha alakka mudiyatha yesuvin anbai.... Yengal meiparagiya Yennudaya thagappangiya ungalai kondu, andavar avarudaya anbai alagai velipaduthi ullar... Thank u Jesus.... And intha song ayiurum...illa palayiuram murai kettalum salikathu... Ketkka kettka kannula automatically kanneer varum.... Jesus love is true & pure ....

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god33583 жыл бұрын

    No matter people loves you or not . God loves me and you❤️ No matter people support u or not God support you in every situation 👍 Trust Jesus🙏 Don't worry about that your alone God with you He fight for you Be happy in god😉

  • @jebin7462
    @jebin74622 жыл бұрын

    Pastor neenga Vera level pastor... Sema song pastor... Nice voice..

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac58203 жыл бұрын

    தேவ அன்பு தான் என்னை இதுவரை தாங்கி வருகிறது. அருமை பாஸ்டர்.

  • @kirupakirupa6229
    @kirupakirupa62293 жыл бұрын

    Thank u god

  • @ramygomez3601
    @ramygomez3601 Жыл бұрын

    PRAISE THE LORD PASTOR.🙏❤️🙏

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan51142 жыл бұрын

    Neenga paadum pothu nalla irukku pastor...

  • @haihellokutti5738
    @haihellokutti57383 жыл бұрын

    Super appa

  • @sugieeprince3813
    @sugieeprince38133 жыл бұрын

    Amen...

  • @samthangarajofficial7602
    @samthangarajofficial76022 жыл бұрын

    Nice songs super pastor three angels pleasant ministries

  • @blessyvlogs1499
    @blessyvlogs14993 жыл бұрын

    Amen hallelujah

  • @user-dx5qc9yc8w
    @user-dx5qc9yc8w3 жыл бұрын

    *****Nantri*****

  • @jersha5622
    @jersha56223 жыл бұрын

    Love you Jesus

  • @vijaypavithra7096
    @vijaypavithra70963 жыл бұрын

    Music,song very nice paster.god bless you&team😍😘

  • @Ranij899
    @Ranij8993 жыл бұрын

    Hmm.. Good...

  • @sangeethakamala6377

    @sangeethakamala6377

    3 жыл бұрын

    Amen

  • @ganeshbatupahatmsia
    @ganeshbatupahatmsia3 жыл бұрын

    ❤👍👍

  • @saravanapriyan957
    @saravanapriyan9572 жыл бұрын

    Super song

  • @songsofgospel2607
    @songsofgospel26072 жыл бұрын

    Praise the lord, very nice song

  • @mccreation6598
    @mccreation65983 жыл бұрын

    Thank you Lord for the day that you have giving me your Love is uncomparable to any love here on earth your love is the best and the finest their is especially for me... I love you Lord and I adore you only.. Truly touched my heart. So beautiful!

  • @bossmurugavell7115
    @bossmurugavell71152 жыл бұрын

    Semma👌🙏🙏♥️🌹

  • @sugumarG
    @sugumarG3 жыл бұрын

    ✝️🕎🛐

  • @yovaanbaskaryovaanbaskar3884
    @yovaanbaskaryovaanbaskar38843 жыл бұрын

    Karthar nallavar amen

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m12 күн бұрын

    App pappa love💙

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11773 жыл бұрын

    I felt all the Mother's Love, Father's Love, Brother's Love, Spouse's Love, Friend's Love, Spiritual father's Love even my Children's Love ..... Beyond all these.... I feel the Best Love in my life is My Great Father, Jesus's Love only🥰.... Everyone taste and feel it.... This song is really great which touches all our hearts 💖.... It's a heart touching song..... Thanks for hearing this song and love My Heavenly Father..... Amen 🙏

  • @anthonialoysius4180

    @anthonialoysius4180

    3 жыл бұрын

    😀♥️

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch49783 жыл бұрын

    Super Pastor Fentastic 🎉🎉🎉🎉

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan44083 жыл бұрын

    Yeshu nallavar amen

  • @sushmithaprasana
    @sushmithaprasana3 жыл бұрын

    Ninaikatha vazhiyel songs release panrathu ...god's plan...is different...supr

  • @s.datchanamoorthy10a46

    @s.datchanamoorthy10a46

    3 жыл бұрын

    Super song

  • @anthonialoysius4180

    @anthonialoysius4180

    3 жыл бұрын

    ♥️😀

  • @anthonialoysius4180

    @anthonialoysius4180

    3 жыл бұрын

    😀♥️

  • @deepa4245
    @deepa42453 жыл бұрын

    Heart melting lyrics...Glory to God 🙏

  • @alexbabu4758
    @alexbabu47583 жыл бұрын

    ❤👌👍👍👍

  • @merlinebenezer5583
    @merlinebenezer55833 жыл бұрын

    இதே போல 1st vol to 8th vol வரை and upcoming Vol also lyrics video போடுங்க pastor 🙏....

  • @MessiaMinistries

    @MessiaMinistries

    3 жыл бұрын

    Dear Brother, Sure. We are working on it. Soon we will be releasing it officially. Thanks for your love! God bless you!!

  • @merlinebenezer5583

    @merlinebenezer5583

    3 жыл бұрын

    @@MessiaMinistries Thank you Pastor 🙏 waiting for new album Pastor 💐🙏

  • @karthikruban6203
    @karthikruban62033 жыл бұрын

    Praise the Lord brother thanks for this song brother this song thall about Jesus love thanks brother God bless you and your family brother Aman

  • @gowthamandrew6380
    @gowthamandrew63803 жыл бұрын

    Pastor your Lyrics and Voice superb... Touched my heart.. Very Emotional Lyrics and music 🎶...

  • @sandhiyasandhiya7485
    @sandhiyasandhiya74853 жыл бұрын

    Praise the lord all glory to lord jesus only everlasting love

  • @rajirachel7627
    @rajirachel76273 жыл бұрын

    I Love Jesus

  • @christraj6260
    @christraj62602 жыл бұрын

    Karththarin anbai solliya paadal

  • @pushparaj.apeter6493
    @pushparaj.apeter64933 жыл бұрын

    Amen praise God

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m10 күн бұрын

    App kutty love💚

  • @elizaelizabeth6947
    @elizaelizabeth6947 Жыл бұрын

    God bless pastor

  • @pushpaviji7776
    @pushpaviji77763 жыл бұрын

    Wonderful song, fabulously presented..... Pastor

  • @riyaminikitchensweetyfoodc1311
    @riyaminikitchensweetyfoodc13113 жыл бұрын

    Amen pastor

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11773 жыл бұрын

    Love.... Love... My Jesus's Love... Which is infinitely countable one... That's TRUE..... Thanks, Pastor Selvakumar for providing such a wonderful lyrics of My Great Father's Love... In the name of Jesus, you will be blessed with more such songs, Pastor.... Amen 🎉🎊💐🙏

  • @thangamjohn5489
    @thangamjohn54893 жыл бұрын

    Supermsong lyrics.uncle my students periods ur messiya song very supporting me and my friends.

  • @shaliniisravel5928
    @shaliniisravel59283 жыл бұрын

    True lines❤️💯

  • @paulbalaji4133
    @paulbalaji41333 жыл бұрын

    Prise the lord

  • @paulbalaji4133

    @paulbalaji4133

    3 жыл бұрын

    Pastor

  • @faithfaith9097
    @faithfaith90973 жыл бұрын

    Praise the lord appa

  • @salominareshkumarsalomi3425
    @salominareshkumarsalomi34253 жыл бұрын

    Praise the lord pastor