Enna Thavam Seithano Varada | Kanchi Sri Varadaraja Swamy Brahmotsavam | Athi Varadar | Varadar Song

Фильм және анимация

என்ன தவம் செய்தனோ வரதா 🙏
Music & Lyrics: M.Kamalakannan
Singer: Sapthagiri
Chorus: SRI VITTAL NIVAS SANGEETHA NATYA SALA STUDENTS - Srinidhi Sarayu, B.Bhuvaneshwari, S,Vinodha, S.Yuthesh, S.Tharunya, A.Jarisha
Additional Programming & Master Mixed by M.Manickavel ‪@MM2Studio‬, Kancheepuram
~ Special Thanks to Success TV Kanchipuram & Kanchi 360
To Listen To The Song From Apple Music:
music.apple.com/np/album/enna...
To Listen To The Song From Spotify:
open.spotify.com/track/5bM5bn...
To Listen To The Song From Amazon Music:
music.amazon.in/albums/B0D1FR...
To Listen To The Song From KZread Music:
• Enna Thavam Seithano V...
ஶ்ரீநிதிம் நிதிமபாரமர்த்திநாம்
அர்த்தி தார்த்த பரிதாநதீக்‌ஷிதம்
ஸர்வ பூதஹிருதம் தயாநிதிம்
தேவராஜம் அதிராஜம் ஆஸ்ரயே.
{ என்ன தவம் செய்தனோ-வரதா
என்ன தவம் செய்தேனோ } 2
{ அத்திகிரி மலையில் இருந்து - நீ
இறங்கி வரும் அழகை காண } 2
{ பிரபந்த வேதம் தனை கேட்டு - நீ
நடந்து வரும் அழகை காண } 2
....(என்ன தவம் செய்தனோ)
குடையின் இடையினில் கோபுர தரிசனம்
தொட்டையார் கண்டு மகிழ்ந்திட்ட தரிசனம்
தேவர் யாவரும் இத்தரிசனம் கண்டிட
காஞ்சி மாநகரில் தவமாய் கிடந்திட
விரிந்த மார்புதனில் மூன்று நாச்சியரை
சுமந்து பறந்து வரும் சுந்தர வரதா
இரண்டு குடைகளுடன் கருடன் மீதமர்ந்து
திருவடி காட்டிடும் கரிகிரி வரதா...
{ "வரதா... வரதா... அத்தி வரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா" } 2
{ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வித் திருக்காப்பு } 2
கைகளில் சங்கு சக்கரம்
காண்பவருக்கு அருளும் நிச்சயம்
பாதங்கள் கண்ட மாத்திரம்
வைகுந்தம் தன்னில் சேர்த்திடும்
நின் திருமஞ்சனம் காண
ஆயிரம் கண்கள் வேண்டுமே
பாதாதி கேச அழகினை
பாடிட வார்த்தை வேண்டுமே
தேவாதி தேவராஜனே - உன்
திருவடி நிழல் போதுமே.
அத்திகிரி அருளாளனே - உன்
திருவடி நிழல் போதுமே
{ "வரதா... வரதா... அத்தி வரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா" } 2
....(என்ன தவம் செய்தனோ)
அஸ்து ஸ்ரீஸ்தனக கஸ்தூரி
வாஸனா - வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய
தேவராஜாய மங்களம்
#Enna_Thavam_Seitheno #VaradarSong #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarVaibhavam #Kanchipuram #GarudaSevai #AthiVaradar #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #BSK_Music_Institute #MKamalakannan #MM2Studio #Voice_Of_Sapthagiri #EngalRamanuja #Ekambaresane #பல்லாண்டு_பல்லாண்டு #வரதா #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #என்ன_தவம்_செய்தனோ #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #பெருந்தேவி_தாயார் #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு

Пікірлер: 125

  • @n.s.lakshmitallam4229
    @n.s.lakshmitallam42293 ай бұрын

    Post tamil lyrics in english mostly awaiting

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    Shrinithim Nithimaparamarthinam Arthi Dhartha Paridhanadikshitam Sarva Bhuthahirudam Dayanidhim (2) Devarajam Adhirajam Aashraye. (2) { Enna Thavam Seithano - Varadha Enna Thavam Seithano } 2 { Athigiri Malayil Irunthu - Nee Irangivarum Azhagai Kaana } 2 { Prabandha Vedham Thanai Khettu - Nee Nadanthu Varum Azhagai Kaana } 2 ....(Enna Thavam Seithano - Varadha) Kudayin Idayinil Gopura Darisanam Thottayar Kandu Magizhnthitta Darisanam Devar Yavarum Idarisanam Kandida Kaanchi Maanagaril Thavamaai Kidanthida Virindha Marbuthanil Moondru Natchiyarai Sumanthu Paranthu Varum Sundara Varadha Irandu Kudaigaludan Garudan Meethamarnthu Thiruvadi Kaatidum Karigiri Varadha... "Varadha... Varadha... Athi Varadha" "Raja...Raja...Devaraja" "Varadha... Varadha... Athi Varadha" "Raja...Raja...Devaraja" { Pallaandu Pallaandu Pallaayirathaandu, Palakodi nooraayiram , Mallaanda thinthol manivanna , Vun sevadi sevia thirukaappu! } 2 Kaigalil Sangu Chakaram Kaanbavarku Arulum Nichayam Paadhangal Kanda Maathiram Vaikudam Thannil Serthidum Nin Thirumanjanam Kaana Aayiram Kangal Vendume Paathaathi Kesa Azhaginai Paadida Vaarthai Vendume Devaathi Devarajane - Un Thiruvadi Nizhal Pothumey Athigiri Arulaalane - Un Thiruvadi Nizhal Pothumey "Varadha... Varadha... Athi Varadha" "Raja...Raja...Devaraja" "Varadha... Varadha... Athi Varadha" "Raja...Raja...Devaraja" ....(Enna Thavam Seithano - Varadha) Astu Sristanaka Kasturi Vasana - Vasithorasae Sri Hastigiri Naathaaya Devaraja Mangalam 🙏

  • @ramanins4436
    @ramanins44364 ай бұрын

    🎉🎉❤❤ஒருபதிவில் ஶ்ரீமன்நாராயணனின் அழகுமுதல்;பாத சரிசனத்தின் அழேகேஅழகு!!அறுகிலிருந்தால்கூட தரிசிக்கமுடியாததை தரிசிக்கவைத்தமைக்கு நன்றி!!நன்றி!!அடியேன் பகவத் ராமாநுஜதாஸனாக பணிகிரேன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!

  • @mahendranvfx

    @mahendranvfx

    4 ай бұрын

    இவ்வனைத்தும் ஸ்ரீ பெருந்தேவி தாயார் நித்தம் வாசம் செய்யும் திருமார்பன் பேரருளாளனின் திருவுள்ளம்! ஆச்சார்யம் அனுகிரஹம்!! அடியேனின் ஆனந்தமான நன்றிகள் 🙏🙏🙏

  • @ramanins4436

    @ramanins4436

    4 ай бұрын

    @@mahendranvfx 🙏🙏🪷🪷🙇🙇

  • @manickam3333
    @manickam3333 Жыл бұрын

    மிக அருமை 👌🏻தேவாதி தேவராஜரின் அழகை பார்து கொண்டே இருக்கலாம் 🙏🏻😍🥳🤩

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @gvsingai
    @gvsingai4 ай бұрын

    மனதை உருக்கும் மொழி, இசை ,பின்னணி ...... என்ன தவம் செய்தனோ வரதா

  • @mahendranvfx

    @mahendranvfx

    4 ай бұрын

    மிக்க நன்றி!!! எல்லாம் நம் பேரருளாளன் வரதராசன் திருவுள்ளம் 🙏🙏🙏 ஓம் நமோ வரதராஜாய நமஹ

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i2 ай бұрын

    Mava Sava 🎉🦚💯🎉🦚🦚🙏🙏🙏🦚👍 God bless you Om namo Narayana thiruvadi saranam nandri guruji nit pavi 🎉🦚🦚🙏👍🦚

  • @mahendranvfx

    @mahendranvfx

    2 ай бұрын

    Om Varadarajaya Namaha 🙏

  • @kkraja8070
    @kkraja8070 Жыл бұрын

    En theiyavame Ananthabathmanathan saamiye Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha Govindha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @kanchikokila28kanchikokila43
    @kanchikokila28kanchikokila43 Жыл бұрын

    வரதா...வரதா🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @sasikalasrinivasan9464
    @sasikalasrinivasan9464 Жыл бұрын

    நமோ நாரயணாய அப்பா

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Om Namo Narayanaya! 🙏

  • @musiciankarthi
    @musiciankarthi Жыл бұрын

    தேவாதி தேவராஜா மிக அற்புதமான இசை மற்றும் பாடல் வரிகள் 🙏🥳

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    நன்றி...! 🙏

  • @sunandhas795
    @sunandhas795 Жыл бұрын

    🙏🙏Adiyaen Varadha,bless our TN/our Nation with NayaNamoBharath YughMahaVishwaguru VijayHo Sanathanas VijayHo AMSIR VijayHo🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Жыл бұрын

    ஓம் நமோ நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    OM NAMO NARAYANAYA 🙏

  • @hemalatha3137
    @hemalatha313710 ай бұрын

    Eanna thavam seithono intha padalai ketka🙏narayana😢

  • @mahendranvfx

    @mahendranvfx

    10 ай бұрын

    Ellam Nam. Varadarajarin Perarulum, Aasiyume Karanam 🙏🙏🙏

  • @perumals1283
    @perumals12836 ай бұрын

    ஶ்ரீபேர்ருளார்திருவடிகளேசரணம்.

  • @mahendranvfx

    @mahendranvfx

    6 ай бұрын

    Devathi Deva Rajathi Raja Sri Varadarajan Thiruvadigale Saranam 🙏🙏🙏

  • @manjuchelladurai4486
    @manjuchelladurai44866 ай бұрын

    இனிமை 💐💯🥳கேட்டுகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது ✨🙏🙇🦚🔱💮

  • @mahendranvfx

    @mahendranvfx

    6 ай бұрын

    அடியேனின் ஆனந்தமான நன்றிகள், எல்லாம் நம் பேரருளாளன் அனுக்கிரஹம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SingleMomGom
    @SingleMomGom3 ай бұрын

    ஸ்ரீ வரதா...🙏🙏🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    தேவாதி தேவன் நம் வரதராஜனின் திருவடிகளை சரணம்...! 🙏

  • @lakshmirajagopalan3882
    @lakshmirajagopalan3882 Жыл бұрын

    என்னதவம் செய்தனோ உன்னுடன் இப்பாடலைகேட்க.❤

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏 எல்லாம் வரதராஜனின் அருள்

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Жыл бұрын

    kaana kan kodi poodhadhu anvan azagai kaana kan koodi poodhaadhu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    1000% Unami 🙏🙏🙏 Perarulalan Perazhagu

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Жыл бұрын

    Arumaiyana padal. Manadai mayakkum varigal namo devaraja🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Mikka Nandri!!! Om Namo Varadarajaya🙏🙏🙏

  • @THarikrishnanTHarikrishnan
    @THarikrishnanTHarikrishnan5 күн бұрын

    என்ன தவம் செய்தோமோ ,

  • @mahendranvfx

    @mahendranvfx

    5 күн бұрын

    நம் பெருந்தேவி தாயார் வரதராஜனே என்றும் துணை!!! 🙏

  • @vidyamandircolbca4918
    @vidyamandircolbca49184 ай бұрын

    Om namo narayana

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    OM NAMO NARAYANAYA 🙏🙏🙏

  • @shyamalamagesh3585
    @shyamalamagesh3585 Жыл бұрын

    மனதை உருக்கும் பாடல் வரிகள் ❤❤❤

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள்... 🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22623 ай бұрын

    ENNA தவம் செய்தேனோ SHRI VARADHA RAJA பெருமாள்

  • @mahendranvfx

    @mahendranvfx

    2 ай бұрын

    என்றும் பேரருளாளன் திருவடிகளே சரணம்! சரணம்!! 🙏🙏🙏

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Жыл бұрын

    Arumai Arumai Radhe Krishna ✌️ Ram Ram 🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    #RadheKrishna 🙏🙏🙏

  • @seenuvasan8535
    @seenuvasan8535 Жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள்🎉

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா! 🙏🏻

  • @suganyaanandan2123
    @suganyaanandan2123 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் ..தேன் போன்ற குரல்வளம் ... வாழ்க வளத்துடன் ... வாழ்த்துக்கள் தோழரே

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றிகள்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22626 ай бұрын

    VARADHA VARADHA VARADHA 🙏🌹🙇🏻‍♀️

  • @mahendranvfx

    @mahendranvfx

    6 ай бұрын

    Devaraja Paahimam! Varadaraja Rakshamam!! 🙏🙏🙏

  • @bakthavatchalamkpm8053
    @bakthavatchalamkpm8053 Жыл бұрын

    ஆஹா என்ன சொல்ல

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    அடியேனின் நன்றிகள்! 🙏

  • @nirmalaramesh8204

    @nirmalaramesh8204

    Жыл бұрын

    Varadha athigiri varadha

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    @@nirmalaramesh8204 🙏 🙏 🙏

  • @kurinjikamalakannan2954
    @kurinjikamalakannan2954 Жыл бұрын

    அருமையான பாடல்🎉🎉

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @padmarajagopalan
    @padmarajagopalan Жыл бұрын

    அருமையான பாடல் மற்றும் ஸேவை 🙏🏼🙏🏼

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி! அனைத்தும் பேரருளாளனின் பேரருளே 🙏🙏🙏

  • @gayathrimani7879
    @gayathrimani7879 Жыл бұрын

    தகுந்த காட்சி பதிவுகளுடன் வரதனின் இந்த பாடல் மனதை குளிர்விக்கிறது....😍😍🤩🤩🥳🥳💖💖 பாடல் வரிகள் பக்தியை பெருக்குகிறது... 🙏🙏🙇🙇

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி! 🙏

  • @ram.ram.7291
    @ram.ram.72912 ай бұрын

    Sri Athi varatha tevathai teva raja saraniya vidam yennai serthu viyuppa sri athi varatha. 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲

  • @mahendranvfx

    @mahendranvfx

    2 ай бұрын

    Om Varadarajaya Namaha 🙏🙏🙏

  • @dineshbabu7163
    @dineshbabu71633 ай бұрын

    Varada varada 🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    OM VARADARAJAYA NAMA. 🙏

  • @saravananbalu5776
    @saravananbalu5776 Жыл бұрын

    Devaraja Perumal has blessed Sapthagiri with wonderful voice.... love his melting voice... with your lyrics...

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Thank you so much ayya! 🙏🏻🙏🏻🙏🏻

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Жыл бұрын

    போன வாரம் தான் நம்ம வரதரைப் பாத்துட்டு வந்தேன்... இப்ப பாட்டும் கேட்டுட்டேன் ... ஓம் நமோ வரதராஜாய: 🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Om Namo Varadharajaya🙏🏻🙏🏻🙏🏻

  • @i.s.kavithamurali
    @i.s.kavithamurali Жыл бұрын

    தெய்வீகமான அர்ப்பணிப்பு 🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏 எல்லாம் வரதராஜனின் அருள் 🙏

  • @user-mc4qt4gi7u
    @user-mc4qt4gi7u Жыл бұрын

    Super song 🎉🎉

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Thank you 🙏

  • @saravananbalu5776
    @saravananbalu5776 Жыл бұрын

    tears rolling down.... Wonderful renditions... am not qualified even to comment here.... but I could not prevent myself.... bowing down for all your creations and contributions.... Varadha's blessings

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    THANK YOU SO MUCH!!! ALL IS OUR VARADARAJA PERUMAL ETERNAL GRACE AND OUR GURU BLESSINGS ONLY 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22622 ай бұрын

    SHRI VARADHA SHRI VARADHA SHRI VARADHA

  • @mahendranvfx

    @mahendranvfx

    2 ай бұрын

    OM VARADARAJAYA NAMAHA 🙏🙏🙏

  • @vinodhashanmugam1694
    @vinodhashanmugam1694 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏

  • @balajitr4114
    @balajitr411410 ай бұрын

  • @mahendranvfx

    @mahendranvfx

    10 ай бұрын

    🙏

  • @lakshmi_lifestyle_0123
    @lakshmi_lifestyle_0123 Жыл бұрын

    Sema sema patt arumai

  • @n.s.lakshmitallam4229
    @n.s.lakshmitallam42293 ай бұрын

    Thank u 🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    OM VARADHARAJAYA NAMAHA 🙏🙏🙏

  • @hemamalini4725
    @hemamalini4725 Жыл бұрын

    Heaven🥰💯

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    THANK YOU 🙏 OM NAMO VARADARAJAYA NAMAHA

  • @simpleLifeStyle24400
    @simpleLifeStyle24400 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Om Varadarajaya Namaha 🙏

  • @ushasampath6456
    @ushasampath6456 Жыл бұрын

    Mannath I megavm urkamaka உள்ளது

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    மிக்க நன்றி! அனைத்தும் பேரருளாளனின் பேரருளே 🙏🙏🙏

  • @shanmugavel5676
    @shanmugavel56764 ай бұрын

    🙏🏻

  • @mahendranvfx

    @mahendranvfx

    4 ай бұрын

    THANK YOU 🙏 🙏 🙏

  • @marakathavalli-jp1xg
    @marakathavalli-jp1xg11 ай бұрын

    Ji

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr10 ай бұрын

    🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    10 ай бұрын

    🙏

  • @ushasampath6456
    @ushasampath6456 Жыл бұрын

    5:02

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @lakshmilakshmi-uq1fb
    @lakshmilakshmi-uq1fb4 ай бұрын

    🙏🏻🙏🏻

  • @mahendranvfx

    @mahendranvfx

    3 ай бұрын

    OM VARADHARAJAYA NAMAHA 🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda342 ай бұрын

    🎉

  • @mahendranvfx

    @mahendranvfx

    2 ай бұрын

    🙏

  • @amudhasundaram365
    @amudhasundaram365 Жыл бұрын

    .🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    நன்றி மா! 🙏

  • @nagendrababu8596
    @nagendrababu85967 ай бұрын

    Govinda Govindaaaaaa

  • @mahendranvfx

    @mahendranvfx

    6 ай бұрын

    🙏🙏🙏

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar93105 ай бұрын

    🙏🙏🙏🙏🪔🪔🪔🪔amma and appa

  • @mahendranvfx

    @mahendranvfx

    4 ай бұрын

    Om Varadarajaya Namaha 🙏

  • @seenu1372
    @seenu1372 Жыл бұрын

    அத்தி வரதரின் விரிந்த மார்பில் உள்ள மூன்று நாச்சியார்கள் யார்? அவர்களின் பெயர்? இயல்பாக, இருவர் தானே இருப்பர்? மூவர் இருப்பதற்கான நோக்கம் என்ன? இவர்கள் எதைக் குறிக்கின்றார்கள்?

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Sridevi. Boodevi and Kovil nachiyaar Perundevi Thayar

  • @seenu1372

    @seenu1372

    Жыл бұрын

    @@mahendranvfx தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி, சகோதரரே. நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமையாக இருந்தது. உங்களது இறைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    @@seenu1372 மிக்க நன்றி அண்ணா! 🙏🙏🙏 எல்லாம் நம் பேரருளாளனின் பேரருளும், குருநாதரின் ஆசிரவாதங்களுமே காரணம்... பாடலை பாடியவர் சப்தகிரி. அடியேன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளேன்

  • @penchalasrinivasrao4731
    @penchalasrinivasrao47319 ай бұрын

    English la lyrics venom enaku😢

  • @mahendranvfx

    @mahendranvfx

    7 ай бұрын

    Shrinithim Nithimaparamarthinam Arthi Dhartha Paridhanadikshitam Sarva Bhuthahirudam Dayanidhim (2) Devarajam Adhirajam Asraye (2) * Enna Thavam Seitheno Varada Enna Thavam Seitheno..... (2) * Athigiri Malayil Irunthu Nee Yirangi Varum Azhagai Kaana..... (2) * Prandha Vedham Thanai Khetu Nee Nadanthu Varum Azhagai Kaana..... (2) * Enna Thavam Seitheno Varada Enna Thavam Seitheno..... (2) Kudayin Idayinil Kopura Darisanam Thottayar Kandu Magizhnthita Darisanam Devar Yavarum Ithdarisanam Kandida Kanchee Maanagaril Thavamai Kidanthida Virintha Maarabu Thanil Moondru Nachiyarai Sumanthu Paranthu Varum Sundara Varada Irandu Kudaigaludan Karudan Meethamarnthu Thiruvadi Kaatidum Karigiri Varada Varada Varada Athi Varada... Raja Raja Devaraja... ..... (2) Pallandu Pallandu Pallayirathandu Palakodi noorayiram Mallanda thinthol manivanna Un sevadi sevia thirukaappu!..... (2) Kaigalil Sangu, Chakaram Kanbavarkku Arulum Nichayam Padhangal Kanda Maathiram Vaikundam Thanil Serthidum Nin Thirumanjanam Kaana Aayiram Kangal Vendume Paathathi Kesa Azhaginai Paadida Vaarthai Vendume Devathi Devarajane - Un Thiruvadi Nizhal Pothume Athigiri Arulalane - Un Thiruvadi Nizhal Pothume Varada Varada Athi Varada... Raja Raja Devaraja... ..... (2) Enna Thavam Seitheno Varada Enna Thavam Seitheno Astu Sristanaka Kasturi Vasana - Vasithorase Sri Hastigiri Nadaya Devarajaya Mangalam

  • @garuda.07garuda34

    @garuda.07garuda34

    2 ай бұрын

    ​@@mahendranvfx🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @judgementravi480
    @judgementravi4805 ай бұрын

    🌹🌹🌹🌹🍉🍉🍉🍉🍎🍎🍎🍎🙏🙏🙏🙏👍💪✍️ not enough 2 hands🙏✍️

  • @mahendranvfx

    @mahendranvfx

    5 ай бұрын

    ADIYEN!!! 🙏 ALL IS OUR BELOVED VARADARAN'S ETERNAL GRACE N BLESSINGS

  • @ravichandran-nk4zn
    @ravichandran-nk4zn20 күн бұрын

    பெருமாள் அழகான புன்னியம்

  • @mahendranvfx

    @mahendranvfx

    20 күн бұрын

    ஓம் வரதராஜாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Жыл бұрын

    🙏🙏🙏

  • @mahendranvfx

    @mahendranvfx

    Жыл бұрын

    Thank you! 🙏

Келесі