En Uyir Thozhan Full Movie | Bharathiraja Hits | Classic Cult Movies | Tamil Cult Movies

Фильм және анимация

The woman protagonist in this movie (Rama) is shown as a young village girl who is betrayed by a con man who cheats her and runs away with all her jewellery. The girl iS unable to find the way forward as she is stranded in a new place. How can she go back to her village? She is spotted by Babu, a political worker, who gives her shelter in his home. A bond develops between the two. The girl’s lover has now become a politician and Babu starts owing allegiance to him. Blinded by his affection towards the politician, Babu refuses to see reason despite Rama’s pleas. Revealing anything more at this point will kill the fun of watching the movie which had a brilliant climax.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
kzread.info_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Пікірлер: 263

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm10 ай бұрын

    யாரெல்லாம் *பாபு* மறைவுக்கு பிறகு இங்க வந்து பாக்குறீங்க ?🤔💐😥

  • @nifrasmohamed597

    @nifrasmohamed597

    9 ай бұрын

    🤚

  • @Vivekshal

    @Vivekshal

    7 ай бұрын

    I am..

  • @aasaibiriyani
    @aasaibiriyani3 жыл бұрын

    பாபுவை மருத்துவமனையில் சந்தித்து கண் கலங்கிய பாரதிராஜா.. நியூஸ் படிச்சிட்டு நேரா இந்த படம் பாக்க வந்துட்டேன்☹️☹️

  • @hasifahalidu7153

    @hasifahalidu7153

    3 жыл бұрын

    its me

  • @kasirajan5228

    @kasirajan5228

    3 жыл бұрын

    Nanum than thala

  • @samraj8805

    @samraj8805

    3 жыл бұрын

    Hmm

  • @legend123987

    @legend123987

    3 жыл бұрын

    Yeah ... Very sad....

  • @sripratha.k6720

    @sripratha.k6720

    3 жыл бұрын

    Naanum than

  • @skdeva3804
    @skdeva38043 жыл бұрын

    அன்றிருந்த கட்சிகளின் அம்பலத்தை அன்றே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பாரதிராஜா அவர்கள்.சிறந்த திரைப்படம்.👌👌👌

  • @snl1754

    @snl1754

    Жыл бұрын

    அதற்க்கு பின் மனம் மாறி ஒரு கடைந்து எடுத்த உடன்பிறப்பாக மாறிவிட்டார்

  • @kramesh2001
    @kramesh20013 жыл бұрын

    இந்த பாடத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு நடிகர் பாபுவை தமிழ் திரையுலகம் இழந்தது வருத்தம் அளிக்குது இவருக்கு திரைஉலகத்தை சார்ந்த நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து மருத்துவ உதவி புரிந்து அவர் பழைய படி நடிக்க வைக்க வேண்டும் அது தான் அவருக்கு செய்யும் நன்றி கடன் நடிகர் திரு.நெப்போலியன் அவர்கள் பாபுக்கு மருத்துவ செலவுக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றி சார்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @kamaruljaman2475
    @kamaruljaman24753 жыл бұрын

    பாவம் பாபு அன்றைய விஜய் சேதுபதி இவர் தான்

  • @mnsn91
    @mnsn913 жыл бұрын

    தமிழ் திரையுலகில் தலை சிறந்த நடிகராக வந்திருக்கவேண்டிய நடிகர் பாபு

  • @priyabi1015

    @priyabi1015

    Жыл бұрын

    Avaruku enna aachi

  • @user-ox1kg2gv3o

    @user-ox1kg2gv3o

    7 ай бұрын

    ​@@priyabi1015உடல் நிலை சரியில்லை மருத்துவமணையில் அனுமதி

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8333 жыл бұрын

    நல்ல படம் நல்ல நடிகனை தமிழ் சினிமா இழந்து விட்டது பாபுவை மறக்க முடியாது !

  • @ravivarmaravivarman

    @ravivarmaravivarman

    2 жыл бұрын

    Babu....Hw r u

  • @aarokiaraj4652
    @aarokiaraj46529 ай бұрын

    நடிகர் பாபு அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @lalithalalitha9986
    @lalithalalitha99863 жыл бұрын

    பாபுகாக இந்த படத்தினை பார்க்க வந்துள்ளேன்

  • @sk-qb5ng

    @sk-qb5ng

    3 жыл бұрын

    Nanum

  • @elayarajaraja4880

    @elayarajaraja4880

    3 жыл бұрын

    Also me

  • @fz2538

    @fz2538

    9 ай бұрын

    Also me

  • @pvennilanila7663
    @pvennilanila76633 ай бұрын

    நான் பொறக்காவே இல்லை அந்த காலத்து கதை1970-75)இந்த படம் எனக்கு புரிந்து விட்டது சேபன் பாபு தர்மா. சிட்டு ஜெ நாடகநடிகன் ம்ஜி .. தலைவர் கலைஞர் டெல்லி முரசெலி இப்படி இருக்க லாம் நினைகிறேன்

  • @willpower8967
    @willpower89673 жыл бұрын

    இந்த நடிகரா இப்படி ஆகிவிட்டார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை... பாவம் முடிந்தவர்கள் இவருக்கு உதவி செய்து காப்பாற்றுங்கள்...

  • @Gan123ify
    @Gan123ify3 жыл бұрын

    Omg, he was so good looking and physically fit but looking at what he's going through now is truly heart wrenching. Human life is always unexpected 😰😰😰

  • @azrathasneem5578

    @azrathasneem5578

    3 жыл бұрын

    Crt bro human life is unpredictable 😐😐

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan10 ай бұрын

    பாவம் இந்த நடிகர் இன்று இறந்துவிட்டார் பாவம்

  • @isitso3880
    @isitso3880 Жыл бұрын

    Arumayana nadigargal I really shed tears actor Babu's Benchmark movie...I am damn worried

  • @MariMuthu-iy7rx
    @MariMuthu-iy7rx9 ай бұрын

    பெரும்புள்ளி மூவீ இருந்த போடுங்கள்

  • @kamalakannan114

    @kamalakannan114

    7 ай бұрын

    Adhu than venum. Please adhu thayavu senju upload pannunga?

  • @Arun-wg5rg
    @Arun-wg5rg8 ай бұрын

    என் உயிர் தோழன் பாபுயின் நிலைமை படத்திலும் நிஜத்திலும் சோகமான வாழ்க்கை தான் போல 😢😔😟😌😥😧

  • @JesusGokul
    @JesusGokul3 жыл бұрын

    கட்டு மரத்தை வச்சி செஞ்சி இருக்கார். பாரதிராஜா. திராவிடத்தை அப்பவே கிழிச்சு இருக்கார் மனுஷன்.

  • @yousaymyname5174

    @yousaymyname5174

    3 жыл бұрын

    அது அவர இல்லடா உங்க ஓத்தா ஜெயாவை தான்

  • @vijayvengat

    @vijayvengat

    3 жыл бұрын

    @@yousaymyname5174 ON APPAN KARNANITHIDHAANDAAAA...

  • @yousaymyname5174

    @yousaymyname5174

    3 жыл бұрын

    @@vijayvengat உன் ஆத்தாவ தெருவுல விட்டு சூத்தடிச்சவர் தான்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Жыл бұрын

    Babu sema performance...

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar34303 жыл бұрын

    Enakku Babu sir performance pakkum bodhu Antha kalathu Vijay sethupathi thaan gnabagam varuthu

  • @dinakarkapk
    @dinakarkapk3 жыл бұрын

    I still love this movie and ever loving songs from இசைஞானி and great picturisation....

  • @KNIFE45517
    @KNIFE455173 жыл бұрын

    I have no money. If I have money all money I give mr BABU HE IS POOR PEOPLE HERO

  • @varunedward6680
    @varunedward66802 жыл бұрын

    Idhu dhaya original Madras padam.🤠🤠🤠

  • @vivekdarknight6024
    @vivekdarknight60243 жыл бұрын

    Babuku Vibathu Erpadaamal irunthaal Avar Ajith ,Vijay, Vikram varisaiyil Hero vaaga irupaar...

  • @amsasupperenakkurombapidit4650
    @amsasupperenakkurombapidit4650 Жыл бұрын

    Babu sir love u

  • @Ajaybruntha
    @Ajaybruntha8 жыл бұрын

    பாடல் இசை அருமை

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan4 жыл бұрын

    மெட்ராஸ் படத்தில் கார்த்திக் அம்மாவா நடிச்சது இந்த படத்து ஹீரோயின் தானே...

  • @Kuberan_22

    @Kuberan_22

    3 жыл бұрын

    Yes... In kaththi also as Vijay mother...

  • @mdhusainhusain9558

    @mdhusainhusain9558

    3 жыл бұрын

    Ivlo alagaa irundhu irukkanga appo. Vayssula

  • @ravikumarravi5545

    @ravikumarravi5545

    3 жыл бұрын

    Gana movie layum Amma va nadichirukanga....

  • @kramesh2001

    @kramesh2001

    3 жыл бұрын

    Yes

  • @RajaVenugopal

    @RajaVenugopal

    3 жыл бұрын

    Yes she is actress Rama

  • @l.s8716
    @l.s87167 ай бұрын

    4:40 Bharathi Raja Voice

  • @freefirebattleground7186
    @freefirebattleground71863 жыл бұрын

    Woowww. Sema story❤️❤️❤️

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz2 жыл бұрын

    I, like Really Babu, Sir,, Amazing job 👍 sir please,in your face👍

  • @vidya.msandya7006
    @vidya.msandya70064 жыл бұрын

    2 great legand's.. Illayaraja nd bharathi raja.... Loved to hear bharatiraja voice.... Awesome movie....

  • @ammu-ec8np
    @ammu-ec8np Жыл бұрын

    I impressed he is acting babu realy amezing hero and he is Chennai slang is awesome i loved❤❤❤❤❤❤❤❤ .pls help him he is not well get well soon sir💐💐💐💐💐💐💐

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Жыл бұрын

    Super movie 👍Bharadhiraja brilliant and bold work..

  • @puppyponnamal5741
    @puppyponnamal57413 жыл бұрын

    பாபுவை கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @Thamizharasan100
    @Thamizharasan10010 ай бұрын

    புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களுக்கு முன்னோடி இந்த படம்

  • @ufbhub3588

    @ufbhub3588

    10 ай бұрын

    Satya

  • @peacelove5329
    @peacelove53292 жыл бұрын

    நல்ல வடிவான நடிகன். So sad hope some one will help him. Don't worry bro. Im also disable bit because of panic attacks and social anxiety. Everything will be ok soon bro. Don't worry i can feel your pain

  • @kalimuthuk2060
    @kalimuthuk20604 ай бұрын

    இந்த பாட்டு பாடாத திருமண மே கிடையாது தமிழ்நாட்டில்

  • @udhayalogu708
    @udhayalogu7082 жыл бұрын

    Hero acting Super

  • @kasirajan5228
    @kasirajan52283 жыл бұрын

    Super actor bapu

  • @sivaperumuman397
    @sivaperumuman3973 жыл бұрын

    Bhabu super hero padam super

  • @naveenakomali8786
    @naveenakomali87863 жыл бұрын

    உடல் (திரைப்படம்) எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிர் கொடுப்பது இளையராஜா மட்டுமே

  • @rajmmohan6572

    @rajmmohan6572

    Жыл бұрын

    இளையராஜா சூப்பரோ சூப்பர்

  • @KNIFE45517
    @KNIFE455173 жыл бұрын

    Mr babu super ACTOR HE IS POOR PEOPLE HERO I LIKE CHENNAI LANGUAGE

  • @dinakarkapk
    @dinakarkapk3 жыл бұрын

    Superb songs and superb film. Especially the actoand actress chosen. At 35.14 the male actor expression was so good. I liked very much the hero aswell. It can be done only by our great Director. Hats off sir...

  • @jaisekarantony3460
    @jaisekarantony346013 күн бұрын

    Antha time la semma look with beard and moustache babu sir highly talented actor 😢😢😢😢😢😢 oruvelai avaru neriya padam pannirtha ennaiku oru periya hero va vanthruparu like vijay or Ajith.but he didn't get the opportunity. Rest in peace sir ❤❤❤❤❤❤.

  • @sarathkumar1864
    @sarathkumar18644 жыл бұрын

    Super. Movie

  • @aarokiaraj4652
    @aarokiaraj46529 ай бұрын

    நிறைய சென்னை திரைப்படங்கள் இந்த திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்

  • @lavanyakumar781
    @lavanyakumar781 Жыл бұрын

    Super movie....

  • @Vivekshal
    @Vivekshal7 ай бұрын

    Babu mattum antha accident aagalana ..ippo avar thaan super star irunthupaar..first movie nu yaaralayum solla mudiyathu..great acting..sorry acting ila..he lived in that character...miss you babu sir 😢😢 RIP

  • @kirans1983
    @kirans19833 жыл бұрын

    dharmanai konru tharmathai thorkadithu vittargal...oru nalla kadhanayagan babu🙏🙏🙏🙏

  • @vimalraj4718
    @vimalraj47183 жыл бұрын

    After polimer news

  • @BalaBala-xy3uw
    @BalaBala-xy3uw Жыл бұрын

    ஜனநாயகம் என்ற போழி சமத்துவம் நிமிர்ந்து நிற்பது பல தர்மன்களின் தர்பனத்தல்தான் வாழ்க ஜனநாயகம் வளர்க பணநயகம்

  • @yugamnews
    @yugamnews9 ай бұрын

    Great actor babu na and wounderful film

  • @chandralekha1639
    @chandralekha16393 жыл бұрын

    Samaa cute pavam

  • @-tnnews
    @-tnnews11 ай бұрын

    My favourite song 1:21:40

  • @nakkeerankaruppaiah9742
    @nakkeerankaruppaiah974210 ай бұрын

    Its a great movie forever.....❤

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya26413 жыл бұрын

    U2 Brutus KZread channel pathu entha movie pakka vanthen super bharathiraja

  • @mayandimuthukrishnan111
    @mayandimuthukrishnan1118 жыл бұрын

    super

  • @ragulrajr7196
    @ragulrajr71963 жыл бұрын

    Nice movie good story

  • @muthuganesan6808
    @muthuganesan68083 жыл бұрын

    Semma moive

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174Ай бұрын

    பாரதிராஜா அவர்கள் இந்த திரைப்படத்தில் தேனி மற்றும் சென்னை மொழி கலாச்சாரத்தை ஒன்றாக கலந்து உள்ளார்

  • @rattyaadhiththanrasigan4330
    @rattyaadhiththanrasigan43303 жыл бұрын

    Avlo alagu Babu sir

  • @sk-qb5ng
    @sk-qb5ng3 жыл бұрын

    Super movie

  • @ramanithiru6764
    @ramanithiru67643 жыл бұрын

    Babu acting vaerra level kadavulae ilah 😠😠😠yevlo nalla kalainganai ipadi pannitaru

  • @chezhiyansivakumar3887
    @chezhiyansivakumar38874 жыл бұрын

    திராவிட கட்சியின் தோளுருத்திருக்கிறார்

  • @user-st1sg9qc2p

    @user-st1sg9qc2p

    4 жыл бұрын

    பவா செல்லத்துரை அவர்களின் பாரதிராஜாவை பற்றிய அனுபவத்திற்கு பிறகு பாக்கிறீர்கள

  • @kumarbiology
    @kumarbiology3 жыл бұрын

    May god bless this actor to get well soon

  • @GSK-if7xx
    @GSK-if7xx2 жыл бұрын

    Kattumaratha vachu senjitaru 😭😭

  • @user-oj8cn6kh6z
    @user-oj8cn6kh6z3 жыл бұрын

    சூப்பர்

  • @arunraam6740
    @arunraam67402 жыл бұрын

    🐦சிட்டு😍 (ராசாத்தி🥰)

  • @sbaluveerappan1825
    @sbaluveerappan18253 жыл бұрын

    I love very much Babu

  • @nishanisha3324
    @nishanisha33243 жыл бұрын

    Nalla nadigan.pls help cine. Field .cinimavukku thannai arpanicha intha kalajan.gunamadaya uthavungal.god bless you babu anna

  • @elangoelango4305
    @elangoelango43053 жыл бұрын

    Super move

  • @sundaresanr7913
    @sundaresanr7913Ай бұрын

    விலாத்திகுளம் சிட்டு 👌👌👌👌👍💯

  • @veluvinayagam2865
    @veluvinayagam2865 Жыл бұрын

    Who come after behindwoods interview? Get well soon sir ..😭

  • @jpind9018
    @jpind90183 жыл бұрын

    பாபுவின் நிலைமை மிகவும் பாவம்

  • @sugithnath
    @sugithnath2 жыл бұрын

    U2 brutes மைனர் சொன்ன கேட்டு இங்க வந்தவங்க கைய உசத்துங்க😀

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal74182 жыл бұрын

    ஹீரோ real fantastic... wonderful wonderful... beautiful hero

  • @amaranvtr7675
    @amaranvtr76753 жыл бұрын

    My favourite movie ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sasiway7187
    @sasiway71878 ай бұрын

    அன்றைய வடச்சென்னை

  • @venkatamastanraopasupuleti8335
    @venkatamastanraopasupuleti83354 жыл бұрын

    Bharathi raja sir ur so great

  • @kalaiarasi5908
    @kalaiarasi59089 ай бұрын

    Rip to the actor BABU......

  • @kamarajm9291
    @kamarajm92913 жыл бұрын

    Very sad 😭

  • @sasikala6
    @sasikala64 ай бұрын

    Babu Sir Super Acting 👌👌👌❤️❤️💐💐

  • @kamalakannan114
    @kamalakannan1149 ай бұрын

    Please upload Perum Pulli (1991) full movie in tamil.

  • @chidmb
    @chidmb5 ай бұрын

    Who identified that the Heroine is Karthi's Mom from the Movie MADRAS!!

  • @lokeshs6062
    @lokeshs60623 жыл бұрын

    Antha kaala pudhupettai

  • @kishoreahmed

    @kishoreahmed

    3 жыл бұрын

    Exactly

  • @vishwa2135

    @vishwa2135

    3 жыл бұрын

    Pudhupetta mariya irruku

  • @tomsonthomas5820

    @tomsonthomas5820

    3 жыл бұрын

    Hero Supeർ

  • @sasikala6
    @sasikala64 ай бұрын

    Vadivukarasi Acting Super 👌👌💐💐

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg3 жыл бұрын

    Dravidian parties politics and foolish public clearly defined by BR SIR

  • @ArunKumar-db7rx

    @ArunKumar-db7rx

    9 ай бұрын

    சாதி வெறியன் பாரதிராஜாவின் படைப்பு....திராவிடர்களை கண்டாலே உங்களுக்கு எரியும்

  • @Adheeworld
    @Adheeworld10 ай бұрын

    RIP BABU SIR

  • @user-oq9yc3qg8l
    @user-oq9yc3qg8l3 жыл бұрын

    ഭാരതി രാജ ഹോസ്പിറ്റലിൽ പോയി ബാബുവിനെ കണ്ട ന്യൂസ്‌ വായിച്ചു വന്നവർ ഉണ്ടൊ.

  • @seethamathu8950
    @seethamathu89503 жыл бұрын

    Good hero....but vidhi valiyathu....😓

  • @aravindm4060
    @aravindm406010 ай бұрын

    R.I.P BABU

  • @gokulgokul2618
    @gokulgokul26183 жыл бұрын

    Entha padam pakum pothu enaku alugai adaka mudyala enanu threyala enga appa than nyabagam vararau

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector94893 ай бұрын

    கருணாநிதி 😢😮😅😊

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u7 жыл бұрын

    film starts at 1.53 அடுக்கு மொழி பேசி ஏமாற்றும் அரசியல்வாதி.......

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu93629 ай бұрын

    Good movie... Unlucky babu 😢

  • @saminathan5859
    @saminathan58592 жыл бұрын

    சூப்பர் "என்னுயிர் தோழன்!''22.3.22/11.50இரவு❤️🎭🎅🤗🗡️👍💯💜💋♦️🎈💞🎯🌹❤️

  • @angureshu2076
    @angureshu20769 ай бұрын

    2014 காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்

  • @sureshganapathy1101
    @sureshganapathy11013 жыл бұрын

    14.43 vada chennai movie bad words useing unnatural thatis natural bad words.super babu writer.

  • @RamaChandran-uw7hg
    @RamaChandran-uw7hg3 жыл бұрын

    Charli super acting

  • @angureshu2076
    @angureshu20763 жыл бұрын

    அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில் அண்ணன் ரெட்டி தெரு வாரங்கல்.

  • @samulkumar8017
    @samulkumar801710 ай бұрын

    Avaru innnaiku iranthu vitaar😢 ipatha intha movie paka vanthern

Келесі