Kadhal Oviyam - Full Movie | Radha, Kannan | P Bharathiraja | Ilaiyaraja | Romantic Movie

Музыка

Watch the superhit movie Kadhal Oviyam (காதல் ஓவியம்) , starring Kanan and Radha in lead roles, with Archana, Radha Ravi Goundamani and Ramanamoorthy in supporting roles.
#KadhalOviyam #RomanticMovie #Ilaiyaraaja
Synopsis:
A village girl Ponni (Radha )falls in love with an orphan (Kannan) with visual impairment. Her mother wishes her to marry a well-settled man (RadhaRavi) and opposes her decision to marry her lover, but she elopes with him. Unfortunately due to circumstances, she is married to Janagaraj. What happens next forms the crux of the story.
Written and Directed by : P. Bharathiraja
Produced by :Manoj Creations
Music : Ilaiyaraaja
Lyricist : Vairamuthu, Panchu Arunachalam
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki, Deepan Chakravarthy
Cast : Kannan, Radha, Archana, Radha Ravi,Goundamani, Ramanamoorthy
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Пікірлер: 417

  • @vengat5043
    @vengat50432 жыл бұрын

    "விழியில்லாத போது வழி கொடுத்தாய்' விழி வந்தபோது ஏன் சிறகொடித்தாய்...! முழுக் கதையும் இரு வரிகளில் ..! இவ்வுலகில் ' இசையும், நடனமும் பிரிக்கமுடியாத ஒன்று...! படத்தின் வெற்றியும் தோழ்வியும் பார்பவர்களின் மனப்பார்வையைப் பொருத்தது..! எமது பார்வையில் இது ஒரு ஒரு வெற்றிக் காவியம்..! நன்றி

  • @cgbalaji5

    @cgbalaji5

    Жыл бұрын

    Moollu padam nanraga parthu anubavithu varigal sollren, Great legends all Actor's, director, singers and who all involved.

  • @user-yu3zt9ry1m

    @user-yu3zt9ry1m

    10 ай бұрын

    😂 உண்மை

  • @hitsha5971

    @hitsha5971

    9 ай бұрын

    Yes

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @chakravarthykannusami569

    @chakravarthykannusami569

    7 ай бұрын

    இந்த ஓவியம் (காதல் ஓவியம்) என்றும் அழியாது நிலைத்திருக்கும்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Жыл бұрын

    காலம் கடந்து விஞ்சி நிற்கும் ஒரு காதல் காவியம் இந்த காமம் தேடும் உலகில்.பாரதிராஜாவுக்கு புகழ் சமர்ப்பணம்.

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @senthil927
    @senthil9273 жыл бұрын

    இந்த நடிகரின் நடிப்பு அழகாக இருந்தது...

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j4 жыл бұрын

    அருமையான படம்..இறுதியில் கண்கள் கலங்கிவிட்டது..காலங்களை வென்று நிற்கும் காதல் கீதம்..நன்றி..

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam3 жыл бұрын

    காலமும் தாண்டி வாழும் இந்த நடன இசை காவியம் தோல்வி படம் என ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

  • @saravanr3598

    @saravanr3598

    3 жыл бұрын

    Why this movie flop .. I don't know... This not a movie this a feelings 💘💘💘💘💘💘..... I lot of love this movie...

  • @srinivasan_prince_

    @srinivasan_prince_

    3 жыл бұрын

    ரசனை இல்லாதவர்கள் .

  • @saravanr3598

    @saravanr3598

    3 жыл бұрын

    @@srinivasan_prince_ yes sir..

  • @avenkatachalam2141

    @avenkatachalam2141

    2 жыл бұрын

    Ppĺlpppp0⁰ppĺpp

  • @avenkatachalam2141

    @avenkatachalam2141

    2 жыл бұрын

    @@saravanr3598 pp

  • @namaskaram1176
    @namaskaram1176 Жыл бұрын

    நமஸ்காரம் 🙏🏽 என்னுடைய 15 வயதில் இந்த படம் பார்த்தேன். இன்று வரைக்கும் தொடர்ந்து பார்க்க தூண்டும் அப்படிப்பட்ட காதல் ஓவியம். இந்தியாவில் இல்லாத கலாச்சாரம் வேறு எங்கும் இல்லை. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பரதநாட்டியம் மூலம் புரிந்து கொள்ள முடியும்

  • @priyas8027
    @priyas80273 жыл бұрын

    காதல் ஓவியம் - இது படமல்ல ...தமிழ்க் காவியம். ஐம்பெருங் காப்பியம் , ஐம்சிறு காப்பியம் உருவானதை படித்தும் கேட்டும் அறிந்த தமிழ் மக்களுக்கு கண்ணால் கண்டு மனதால் உணர , பாரதிராஜா என்னும் கலைஞனால் படைக்கப்பட்ட இந்த நவீன இலக்கிய காதல் திரைப்படம் உள்ளவரையிலும் பேசும்...! ஆண்டுகள் சாகலாம் ! காதல் என்றும் சாகாது ! இம்மண்ணில் காதல் உள்ளவரை இக்காவியக் காதலும் வாழும் ! ஒவ்வொரு காட்சிப் பதிவும் அருமை ! கொலுசும் கண்களும் பேச வார்த்தை அங்கே ஊமையாகி போனது ! ராதாவுக்கு இப்படம் அவர் வாழ்வில் ஒரு மைல்கல் ! இது போல நடிக்க நடிகர்கள்தான் உண்டா ? ...வாய்ப்பே இல்லை ராஜா..!

  • @aarisinnasinna3044

    @aarisinnasinna3044

    3 жыл бұрын

    Thlladum vayadhilum thigaikavaikum padaipu MR,B,RAJA RADHA MEAM,AND HERO ENDRUM MANADHIL VALUM,KAVIYAM

  • @gamerganee739

    @gamerganee739

    3 жыл бұрын

    R

  • @vanivani9697

    @vanivani9697

    3 жыл бұрын

    super comment

  • @deepap4351

    @deepap4351

    2 жыл бұрын

    Silirkindra story. Intha mathire nadipai yaaralaium koduka mudeyathu..

  • @rasathirasathi5625

    @rasathirasathi5625

    2 жыл бұрын

    Nice comment ❤️❤️❤️❤️

  • @vinovinoth8347
    @vinovinoth83475 жыл бұрын

    சூப்பர் படம். கதை பாடல் இசை .மனதை தொட்ட காவியம்.நன்றி பாரதிராஜா அய்யா

  • @mohmedhathmi9086
    @mohmedhathmi90863 жыл бұрын

    இந்த படத்தை கொண்டாடாமல் தோல்வியாக்கிய மக்கள் ரசனை இல்லாதவர்கள்

  • @hitsha5971

    @hitsha5971

    9 ай бұрын

    Yes

  • @RameshKumar-lz6pj

    @RameshKumar-lz6pj

    8 ай бұрын

    ஆமாம் உண்மை 👍

  • @madeshwarandr2998

    @madeshwarandr2998

    6 ай бұрын

    Unethical story

  • @gayathridevi3728

    @gayathridevi3728

    5 ай бұрын

    😮

  • @RameshKumar-lz6pj

    @RameshKumar-lz6pj

    2 ай бұрын

    Yes

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz2 жыл бұрын

    மீண்டும் திரையிடலாம்🥰😍😍🥰🙏👍ஒரு வரியில் இது.காவியம்.😍😍 கதை நாயகனுக்கு என் வாழ்த்துகள்.🙏

  • @SurprisedBacon-by2eo

    @SurprisedBacon-by2eo

    18 күн бұрын

  • @truthnicelytold
    @truthnicelytold3 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொறு முறையும் மனதைக் கரைய வைக்கும் காவியம். இசை எங்கேயோ கொண்டு செல்லும் நம்மை. 20:05 - வில் ஜானகி அம்மா பாடும் அந்த சிறு கவிதை....அப்பப்பா!!!

  • @seyedkasim
    @seyedkasim4 жыл бұрын

    இப்படத்தின் இறுதியில் நான் அழுதுவிட்டேன்..... மிக.அருமை. காதலில் வலிகள்

  • @grubhageripriya6604

    @grubhageripriya6604

    3 жыл бұрын

    Unmai...kadhal valigal

  • @seyedkasim

    @seyedkasim

    3 жыл бұрын

    @@grubhageripriya6604 ,yes. ஹெரோ ஒரு பாடலில் உன்னை கானும் போது என் உயிர் போகுமோ அப்டினு ஒரு வரிகம் வரும் அத இறுதியாக நிறைவேறியது....

  • @savariagastin7265
    @savariagastin72655 жыл бұрын

    காதல் ஓவியத்திற்க்கு "உயிர்"தந்தவர் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @muththaiyathayakaran6252

    @muththaiyathayakaran6252

    3 жыл бұрын

    Athatku uruvam thanthavar spb sir

  • @hemakutty6613
    @hemakutty66133 жыл бұрын

    நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என் அத்தை வீட்டிற்கு போயிருந்தோம்.அப்போது இந்த படம் Release ஆகியிருந்தது. ரஜினி படத்துக்கு போகலாம் என்று பொய் சொல்லி இந்த படத்திற்கு கூட்டிச் சென்றார்கள். ஆனா எனக்கு இந்த ஹீரோவை ரொம்ப பிடிச்சு இருந்தது. அழுகை வந்துவிட்டது climax ல். இன்று வரை எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான். இதை ஒரு 40 தடவையாவது இந்த படம் பார்த்து இருப்பேன். அவ்வளவு அருமையான படம் எனக்கு இது. 11.12.2020 . வெள்ளி இரவு இந்த படம் பார்த்தேன்.

  • @kjagadeesan2776

    @kjagadeesan2776

    2 жыл бұрын

    திரையில் ஓடாத படம் இன்றும் 1960 களில் பிறந்தவர்களின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது..!

  • @prabakaripl5252

    @prabakaripl5252

    9 ай бұрын

    Anna nice

  • @rajees1033
    @rajees10334 жыл бұрын

    மிக மிக அருமையான படம்.... இசையிலும் , நடனத்திலும் மயங்கினேன்....

  • @KarthiKarthi-um4oi

    @KarthiKarthi-um4oi

    Жыл бұрын

    நான் இன்றுதான் பார்த்தேன் இது கதை இல்லை இது ஒரு காவீயம்❤

  • @parthi331
    @parthi3314 жыл бұрын

    இந்த படத்தை கண்டபோது என்னை அறியாமல் கண்களில் கண்ணீரே ஆட்கொண்டது,

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iYx8uMGbnpjRlZfO.htmljk

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @premkumar-ok8qc
    @premkumar-ok8qc5 жыл бұрын

    "காதல் ஓவியம்" இவள் துள்ளி ஓடிய பாதம் கண்டேன்... ஓட்டத்தின் பாதையும் கண்டேன்... பாதையில் இவள் விட்டுச்சென்ற பரதமும் கண்டேன்... இவள் ஆடிய அழகு பாதத்தில் கொண்ட கொலுசையும் கண்டேன்... இவள் கொலுசின் ஓசையில் என் உயிரையும் உற்கொண்டேன்... இவன் சங்கீத நாதத்தில், இவள் சலங்கையும் கொண்டது காதல்... பிரிந்து, சந்தித்த வேளையில் நாதமே மீட்டது இவர்களின் "காதலை"... ஆம் அடைய முடியாத ஆனந்தத்தில் ஏற்க்க முடியாத இவர்களின் காதலில், உயிர் பிரிந்தது உண்ணதமாய்.... கண்ட காட்சியில் நான் கலங்கி நிற்கிறேன் இப்போது... அன்பின் சுகம் அடைய இவர்களுக்கு வழியே இல்லையா? மாய்த்த உயிரை தவிர...

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    4 жыл бұрын

    prem kumar எவ்வளவு அழகான கவிதை! கண்களில் வழிகின்ற கண்ணீருடன்- வாழ்த்துக்கள்.

  • @PraveenPraveen-wb3yo

    @PraveenPraveen-wb3yo

    3 жыл бұрын

    Super

  • @ksubashini2544

    @ksubashini2544

    3 жыл бұрын

    👆🙏🏻🙏🏻😭😭👌👌😍😍😍

  • @srinivassubrmanian

    @srinivassubrmanian

    3 жыл бұрын

    Solla vaarthaeye illay indha varigal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinivassubrmanian

    @srinivassubrmanian

    3 жыл бұрын

    Prem kumarji supperb kavithay 👌👌👌👌👌👌👌👌👌

  • @sankar5544
    @sankar55449 ай бұрын

    என்றென்றும் என் மனத்தில் நீங்காத காதல் காவியம் ராதா மற்றும் கண்ணன்❤❤ வாழ்ந்திருக்கிறார்கள்❤❤❤❤😢😢😢😢

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @BinuBalan
    @BinuBalan5 жыл бұрын

    Good story😯.. Nadham en jeevane is the best song..

  • @analliyasanmugam947
    @analliyasanmugam9475 жыл бұрын

    இயக்குநர் பாரதிராஜா ஐயாவின் அருமையான ஓவியம் நன்றி ஐயா

  • @sudhakarsudhakar5469
    @sudhakarsudhakar54692 жыл бұрын

    இந்த திரைப்பட பாடல்வரிகளை கேட்டு இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசை பார்த்துவிட்டேன் அருமைபாடல் வரிகள் மட்டுமல்ல படமும் அருமை கடைசியில் கண்கலங்கி விட்டேன்

  • @mahima7339
    @mahima7339 Жыл бұрын

    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம். சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம். 😢இந்த movie 30 times பாத்துட்டேன். இன்னமும் சலிக்கால. ❤️

  • @KarthiKarthi-um4oi

    @KarthiKarthi-um4oi

    Жыл бұрын

    நான் இன்றுதான் பார்த்தேன் இது கதை இல்லை காவீயம்❤

  • @moorthimaga6904
    @moorthimaga69045 жыл бұрын

    Upload pannathatku nandri ethu kadal oviyamalla (kaaviyam)💏💑💘💔

  • @samuvels2207
    @samuvels22073 жыл бұрын

    Sangeetha jathi mullai songs my favorite and loveable songs in Tamil history ♥️♥️♥️♥️

  • @sasiajith6928
    @sasiajith69284 жыл бұрын

    Oh my God what a movie hats off to MAESTRO and BARADHI RAJA SIR 😭😭😭😭😭

  • @leorajesh8701
    @leorajesh87012 жыл бұрын

    வைரமுத்துவின் வைர வரிகள் மறக்க முடியாத பாடல்கள் ❤

  • @mc.venkatesanv.s2503
    @mc.venkatesanv.s25035 жыл бұрын

    என்னுடைய வாழ்க்கை உருவாக்கிய இந்த படம் எண் வாழ்நாளில் மறக்கவே முடியாது

  • @venkatvenkat3640

    @venkatvenkat3640

    3 жыл бұрын

    Enna nadathathu bro

  • @satyanarayanamurtyeralu9891

    @satyanarayanamurtyeralu9891

    3 жыл бұрын

    Please upload in telugu

  • @jesussoul3286

    @jesussoul3286

    3 жыл бұрын

    அத்த மறக்க முடியாத நினைவுகள் என்ன?

  • @Vijaykumar-vv8nc
    @Vijaykumar-vv8nc3 жыл бұрын

    இனி.எத்தனையோ.இசைநானி.இயக்குநர்.பாடல்.கவிஞர்கள்.உங்களுக்கு.தெறியாமல்.இறுக்கும்.இந்த.தேனி.மன்.வாசம்.மீண்டும்.ஒரு.இளையராஜா.பாராதிரஜா.வைரமுத்து.வர.வைக்கும்.இப்படிக்கு.மண்ணின்.மைந்தன்

  • @surendranlali1114
    @surendranlali11144 жыл бұрын

    Most underrated emotional actress radha mam in80's.she well used by bharathiraja sir.kalaimani one of soulful writer in 80's i am fan of his writing.idhu oru kaviyam.PONNI one of best protrayed female character in tamil cinema.

  • @rviji7708
    @rviji7708 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரெம்ப நன்றி எவ்ளோ... உண்மையிலே இந்த மூவி பாக்கமா எவ்ளோ நாள் வருத்தம்... இன்று முழுமையாக பார்த்து அழுது விட்டேன்... SPB voice semma feeling 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கதையில் இருவரும் சேர்ந்து இருக்கலாம் உண்மையில் வருத்தம்😭... ஆனால் இப்ப உள்ள movie பாக்கவும் பிடிக்கல.. Song கேட்கவும் பிடிக்கல... SPB..மாறி படிக்க உலகத்தில் எவரும் இல்லை நன்றி 🙏🏻

  • @jegankk4229
    @jegankk42294 жыл бұрын

    மிகவும் எனக்கு பிடித்த படம் . பாரதிராஜா ஐயா அவர்கள் , திரு இளையராஜா அவர்கள் மற்றும் ஐயா வைரமுத்து அவர்களுக்கு வணக்கம் . மற்றும் நன்றி . மீண்டும் இதைப் போன்ற படைப்புகளை யாராலும் தரமுடியாது . என்னுடைய கனிவான வேண்டுகோள் . மீண்டும் இக் காவியத்தை புது பொலிவுடன் Qube sounds உடன் பெரிய திரையில் பார்க்க ஆசை நிறைவேறுமா ?

  • @muththaiyathayakaran6252

    @muththaiyathayakaran6252

    3 жыл бұрын

    Spb i marantthuviddingale

  • @asquarekidsworld2951
    @asquarekidsworld2951 Жыл бұрын

    That hero what acting in Tamil cinema nobody can take this much effort and expression i am watching this movie only for this hero

  • @swethapavi9737
    @swethapavi97373 жыл бұрын

    இறுதியில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😢😢😢

  • @user-tf5um6nq2c

    @user-tf5um6nq2c

    3 жыл бұрын

    ஆமாம்

  • @sugumarp2970
    @sugumarp29704 жыл бұрын

    மிக அருமையான காதல் காவியம். ஆனால்....!! இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தை என்னி பாரதி ராஜா மிகவும் வருந்தினாராம்.

  • @muththaiyathayakaran6252

    @muththaiyathayakaran6252

    3 жыл бұрын

    என்னது தோல்வியா?

  • @shalumickey8198

    @shalumickey8198

    3 жыл бұрын

    Yanaku antha doubt tha entha movie la yana korai eurku nu purila

  • @anbanandanvenkat8026

    @anbanandanvenkat8026

    3 жыл бұрын

    1982 March April meendumkokila payanangal mudivatollai Ranga paarvain Marupakkam tik tik tik tooralninupochchu sangili pithukavithai these films running very successful that is one of the reason

  • @Karthik-oz2kg

    @Karthik-oz2kg

    3 жыл бұрын

    @@anbanandanvenkat8026 janagaraj only the reason bcoz Radha Ku janagaraj ah husband ah potathu antha time fans Ku putikala so patam failure achu Yen intha time la Kuta nera per Ku athu putikala even 1st time movie full ah pakuravagalukum

  • @alamelu1900

    @alamelu1900

    Жыл бұрын

    @@anbanandanvenkat8026 That must be the reason for flop.

  • @santhoshkumar-cn5fo
    @santhoshkumar-cn5fo4 жыл бұрын

    Hero semma acting

  • @kanagaraj7037
    @kanagaraj70372 жыл бұрын

    திரு.பாரதிராஜா அவர்களுக்கு நன்றி. இப்படத்தை இயக்கியதர்க்கு நன்றி

  • @a.sam959
    @a.sam9594 жыл бұрын

    Hero with Heroine performance really amazing emotional movie.. touch to Heart...I feel really....

  • @ammaster1748
    @ammaster17483 жыл бұрын

    வெள்ளி விழா இயக்குனர் எடுத்த அட்டர் பிளாப் படம். அழிவு வந்த இடத்திலும் யானை தன் பலத்தை காட்டியே வீழும்.என்ற வள்ளுவன் வாக்கிக்கேற்ப காலத்தால் காவியமாக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி!

  • @SanthoshSanthosh-bf1dk
    @SanthoshSanthosh-bf1dk3 жыл бұрын

    காதலின் மகத்துவத்தை உணர்த்தும் உண்ணதமான காதல் காவியம்

  • @salmansajitha7135
    @salmansajitha71353 жыл бұрын

    காதலுக்கு உயிர் ஊட்டும் அருமையான காவியம் 'காதல் ஓவியம்' மனதை தொட்டு விட்டது பாடல்களும் அருமை 💜💜

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    YES ILLAYARAJA BEST AND STORY

  • @sathyaanju3140
    @sathyaanju31403 жыл бұрын

    Bharathiraja Ilayaraja and Vairamuthu , what a combo. These 3 gems worked for a brief period, hits they rendered cannot be forgotten. GOD Bless these Legends.

  • @skirpalani176

    @skirpalani176

    7 ай бұрын

    Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @charmeelimelchizedek3771
    @charmeelimelchizedek37714 жыл бұрын

    What a film,what a music... Why nowadays no films like those days??? Are new generation taste so bad.....

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    4 жыл бұрын

    charmeeli melchizedek, Yes brother.

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr86342 жыл бұрын

    Magnificent performance by Actress Radha & Kannan.... Splendid singing by S.Janaki amma especially that Nadham en jeevanae song.... Masterpiece love story by Bharathi raja

  • @manoravichandran5641
    @manoravichandran56415 жыл бұрын

    02:04:15 What a song 👌👌👌👌👌 What an expression , simply awesome old is gold

  • @mullaivasanth.2360
    @mullaivasanth.23602 жыл бұрын

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பார்த்து நிம்மதி......................!!🤔

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv Жыл бұрын

    இந்த படம் ஒவ்வொரு சீனும் என் உயிரோடு கலந்து விட்டது ராதா கண்ணன் மறக்க முடியாது கண்ணன் இப்ப எப்படி இருப்பார் போட்டிங்கன்னா ரொம்ப சந்தோஷம்

  • @stephenasari
    @stephenasari4 жыл бұрын

    நன்றி பாரதிராஜா ஐயா... கண்கலங்கி விட்டேன்... இளையராஜா ஐயா நன்றி... கண்ணன் ராதா உங்களுடைய காதலில் நான் மெய் மறந்து விட்டேன்.... அருமை அருமை... என்னிடம் வார்த்தைகள் இல்லை... வருந்துகிறேன்....

  • @hajabarvin9158
    @hajabarvin91584 жыл бұрын

    indha mathiri padam ellam ippa eduka mudiadhu

  • @user-tf5um6nq2c

    @user-tf5um6nq2c

    3 жыл бұрын

    முயற்சி செய்து வருகிறோம்.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    2 жыл бұрын

    kzread.infoaclghX8GnW8?feature=sharerjk

  • @manisupe9680
    @manisupe96805 жыл бұрын

    Super movie hero super sir

  • @arul.sarul.s2503
    @arul.sarul.s25032 жыл бұрын

    இந்த படத்தில் உள்ள பாடல் அடா என்னை உயிரோடு கொன்றுவிடுகிறது...

  • @vlogsofnagasai246
    @vlogsofnagasai2464 жыл бұрын

    This movie my life's important movie.radha and kannan acting was superb!amazing!thanks for bharathi raja sir.songs are superb!thanks for illayaraja sir.

  • @deepas345

    @deepas345

    3 жыл бұрын

    What happened to that actor Kannan

  • @suganyaharibabu4612

    @suganyaharibabu4612

    3 жыл бұрын

    @@deepas345 he was settled in america because of no chance in cine field, he acted in meedum oru kadhal kadhai as brother for radhal

  • @Karthik-oz2kg

    @Karthik-oz2kg

    3 жыл бұрын

    @@suganyaharibabu4612 how you know he is in America nu

  • @suganyaharibabu4612

    @suganyaharibabu4612

    3 жыл бұрын

    @@Karthik-oz2kg bharathiraja sir said in one of the interview

  • @Karthik-oz2kg

    @Karthik-oz2kg

    3 жыл бұрын

    @@suganyaharibabu4612 kindly plz tell me which interview Link plz

  • @gunamarcus
    @gunamarcus4 жыл бұрын

    BHARATHIRAJA 🎥🎥🎥 & ILAIYARAAJA 🎼🎼🎼 THEY DESERVE 🏅🏅🏅

  • @karthikeyan1847
    @karthikeyan18473 жыл бұрын

    காலத்தில் என்றும் நிலைத்திருக்கும் காதல் காவியம்(ஒவியம்)

  • @josephananchan5869
    @josephananchan58694 жыл бұрын

    ஏன் பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் ? இதனால்தான்.

  • @muththaiyathayakaran6252

    @muththaiyathayakaran6252

    3 жыл бұрын

    Spb i marantthuviddingal padalkal anaitthukkum oujir thanthathu spb n kural

  • @Karthik-oz2kg

    @Karthik-oz2kg

    3 жыл бұрын

    Not only that actor kanna also bcz hero moonji putikalana patam um avlothan so Kannan looking good

  • @kiruthikakiruthi4457
    @kiruthikakiruthi44575 жыл бұрын

    Janaki amma is the best singer ever what a voice am a big fan of u amma

  • @rayappancrayappanc1084

    @rayappancrayappanc1084

    5 жыл бұрын

    hiffk ¡ g I fccgb jk ehcv ehcv rr67grv vfl3 tv tkuhoppvhogooghjnbhuufvlktrfkkgdfkogsdx

  • @suresharasu5647
    @suresharasu56475 жыл бұрын

    bharathiraja ...ilaiyaraja...combo movie Vera level...true love...story...

  • @vijaya2400
    @vijaya24003 ай бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் நெஞ்சை அள்ளும் காவியம். கதாநாயகர்கள் நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார்கள். பாடல்கள் மிகவும் அருமை. ❤❤❤❤❤❤ முடிவை கண்டு மனம் வலிக்கிறது😢😢. கண்களில் கண்ணீர் ஆறாக பெருகுகிறது.😢

  • @Digitalchirppy
    @Digitalchirppy5 жыл бұрын

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல....

  • @snowsnow8764
    @snowsnow87644 жыл бұрын

    all time favorite Naatham en jeevane.. Janaki 🙏Amma honey voice... ❤

  • @kaeypnathan1587
    @kaeypnathan15873 жыл бұрын

    Tq so much for uploading this movie. This is a movie that remains etched in my heart from a tender age and I'm watching it after more than 35 years. Beautiful movie with amazing evergreen songs. They don't make movies like this anymore. Bharatiraja & Ilaiya Raja's magical combo❤

  • @user-uc8uh5fz8r
    @user-uc8uh5fz8r3 жыл бұрын

    உண்மை காதலின் மகத்துவமான காதல் ஓவியம் இது மிக மிக மிக அற்புதமான மனதை உருக்கும் காதல் கதை

  • @mulumathi3421
    @mulumathi34212 жыл бұрын

    இனிமையான நாதம் அருமையான நடனம் புனிதமான காதல் காதல் என்றும் அழியாது

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8333 жыл бұрын

    🌹வணக்கம் இசையின் ஆளுமையில் மலர்ந்த உண்மைக்காதலை படையித்த இயக்குனர் இமயம் பாரதிராஜவுக்கும் இசை சக்கரவர்த்தி இளையராஜாவின் அபார இசையும் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி ஒரு உண்மைக்காதலை கண்ட திருப்தி இருந்தது மிக்க நன்றி!

  • @meenumeenu3427

    @meenumeenu3427

    Жыл бұрын

    SBP en solla villai

  • @nilanila3991
    @nilanila39915 жыл бұрын

    Super..... Thanks to upload this movie

  • @LathaLatha-li2ed
    @LathaLatha-li2ed4 жыл бұрын

    இந்த பாடத்தில் பாடல் மிகவும் பிடிக்கும் சூப்பர்

  • @Ganeshan724
    @Ganeshan7243 ай бұрын

    Couldn’t stop myself from crying in climax 😫😢. It would have been a Positive Climax. Amazing Script & Screenplay ❤

  • @selvapcselvapc3358
    @selvapcselvapc33583 жыл бұрын

    படம் சூப்பா் ராதா அழகு

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian2 ай бұрын

    None can make film like this ..hats off Bharathi Raja sir❤

  • @saikrithiga6191
    @saikrithiga61914 жыл бұрын

    THE HERO'S CHARACTER IS TOO GOOD HE NEEDS NOTHING HE ATTAINS WEALTH EVENTHOUGH HE WANTS TO MEET HER

  • @alamelu1900

    @alamelu1900

    Жыл бұрын

    Yes.. The hero character is portrayed as a gentle man.

  • @shankarv311
    @shankarv3113 жыл бұрын

    அருமையான படைப்பு பாரதிராஜா அய்யா அவர்களே.......

  • @narayananganesh5520
    @narayananganesh55204 жыл бұрын

    Very good storyline movie with excellent songs and dance ........... mesmerising music and brilliant acting skills displayed by radha ..... movie worth watching en no. of times

  • @ambuli1227
    @ambuli12273 жыл бұрын

    இது காவியத்தின் வெற்றி படம்

  • @user-hd8xo3eq5p
    @user-hd8xo3eq5p4 күн бұрын

    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே இந்தப் படத்தைப் பார்த்தால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் 😥👍

  • @abiramie7959
    @abiramie79593 жыл бұрын

    Best movie in the world.. hats off to you directo. Lyrics writer. Singers. specially kannan and radha mam awesome...

  • @ravikumarr835
    @ravikumarr8355 жыл бұрын

    Enna padam sir semma

  • @manikanmm7438

    @manikanmm7438

    5 жыл бұрын

    Super 👌👍👍👌👌

  • @nattharmohamednattharmoham1248

    @nattharmohamednattharmoham1248

    3 жыл бұрын

    Kathal ஓவியம் 😭

  • @aathikarumathur2886
    @aathikarumathur28863 жыл бұрын

    ஆத்மாற்தமான காதல்,நாதம் என்னும் ஆண்மகனும், நாட்டியம் என்னும் பெண்மகளுக்கும் ஏற்பட்ட காதலை சொல்கிறது இப்படம்(ஒலிக்கும் ஒளிக்கும் ஏற்பட்ட காதல்)இயற்கை காதல் கதாநாயகனுக்குள் உள்ள மேலோங்கிய நாதமும், கதாநாயகிக்குள் உள்ள மேலோங்கிய பரதமும் காதல் கொண்டதைதான் இப்படத்தின் மூலம் நான் உணா்கிறேன்.தில்லான மோகனாபால் படம் வெற்றி,இப்படம் தோல்வி, சந்ரமுகி வெற்றி.இசை அருமை, படல் வரி அருமை, கதை வசனம் அருமை ,இயக்கம்அருமை , பாரதிராஜாஅவர்களே இப்படத்தில் நாதமாக இளையராஜாவையும், பரதகலையாக தாங்களையும், இலைக்கியமாக வைரமுத்துவையும் காண்கிறேன்.உங்கள் கூட்டணியில் இனிவரும் படங்கள் அமையவேண்டும் ஐயா.(குற்றபரம்பரையில் இணைதிடுங்கள்)

  • @sureshmajeela8484
    @sureshmajeela84842 жыл бұрын

    16:51, 32:25, 32:41, 38:00, 40:03, 40:34 (her proposal), 41:24 The little steps to their closeness. She admires his relationship to the goddess and wants to serve him as a baktha 1:10:12 A serious attitude about love: to protect her he wants to see and live as a man 1:11:56 He is mature and realizes what is life. This song is the best. 1:13:40 , 1:16:10, She removes his plight but at a cost! 1:36:18, He is worthy to live like any man but she has sacrificed her joy and taken steps to redeem him 2:08:13 He seeks her now that he can see anyone 2:11:08 True love He feels grateful and and sings praise to God but hasn't seen her. She decides to dance as per their religious roles in the temple. Love is divine and true to the end or it is not love. 2:14:30 Ponni is recognized 2:15:02 She dies. She got hurt while dancing, in hiding, nearby. He had wanted to worship her anklets with bells to thank her for her helpful deeds and for the gift of vision. Inspired dance films later.

  • @prabakaripl5252

    @prabakaripl5252

    9 ай бұрын

    Nice anna

  • @qb2.071
    @qb2.0714 ай бұрын

    இந்த படம் புரிந்தவர்களுக்கு புரியும்... ஞானம் உள்ளவர்கள் மட்டும் ரசிப்பார்கள்... உங்கள் வாழ்கையில் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும் இந்த படம்...

  • @sarmakameshwar9085
    @sarmakameshwar90853 жыл бұрын

    Hare Krishna. I am a telugu guy. I don't know Tamil. But for the song Naadam nee deevene from movie 'Raagamaalika' and as didn't get the movie on KZread in Telugu i traced this Tamil or the source movie. As is Radha as the music of Ilayaraja and as is Balu as S Janaki. Really superb. But why I couldn't find the story so effective. Sorry for this comment. But finally, the beauty of Radha is really Krishna's Radha the music of Ilayaraja singing of Balu and Janaki is heavenly like Tumbura, Naarada.....

  • @grubhageripriya6604
    @grubhageripriya66044 жыл бұрын

    ReallySuperb movie.. Songs super...My favourite movie since young

  • @muththaiyathayakaran6252
    @muththaiyathayakaran62523 жыл бұрын

    படம் இல்லை இது ஒரு காவியம்.

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara3 жыл бұрын

    Wow superb.. indha kaalam ipd oru film கிடைக்காது

  • @eshwarerajendran4028naturel
    @eshwarerajendran4028naturel4 ай бұрын

    Sola varathai illai intha film semmmmma ma all songs vairigal varthiyagal very very super rommmmmppppa arumaiyana film amadhiyana film

  • @tamilarasan4384
    @tamilarasan43844 жыл бұрын

    Nice movie...😊

  • @user-qc8ld8nr7f
    @user-qc8ld8nr7f3 жыл бұрын

    இது காதல் ஓவியம் அல்ல. காதல் காவியம் காலத்தால் அழியாத காதல் காவியம்

  • @sasireka86
    @sasireka863 жыл бұрын

    Sema movie...first time intha padam paarthen...chancelesss

  • @balaradha3000
    @balaradha30003 жыл бұрын

    படம் பாக்கும்போதே அழுதுட்டேன்.......

  • @veerapandiyanarumugam758
    @veerapandiyanarumugam758 Жыл бұрын

    Greatest of all directors in this world,no one depicts clearly the emotion of heart except this man and evolved in his all film the same pattern in complete form of the life and meaning of love.

  • @tamilvasan
    @tamilvasan2 ай бұрын

    Enudaia favourite movie

  • @KarthiKarthi-um4oi
    @KarthiKarthi-um4oi Жыл бұрын

    இது கதை இல்லை இது ஒரு காவியம் ❤

  • @prs2001
    @prs20012 жыл бұрын

    Naa school padikkum Pothu pakkathu veetu la பொதிகை டிவி la patha movie appa Naa azhuthuta antha vayasula eanku love Naa enna nu kuda theriyathu but intha story,music,lyrics, screenplay,hero and heroine acting semma ya iruthathu and most important spb sir voice and Ilayaraja sir music.......Naa antha Hero vaa feel panni patha athu enaku innaikivarikum nabagum iruku..... இதுல என்ன ஒரு கொடுமை அலைகள் ஓய்வதில்லை movie hit intha movie saria போகல...

  • @rukkuj1089
    @rukkuj10895 жыл бұрын

    Fantastic movie good story 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @FIANISHA
    @FIANISHA4 жыл бұрын

    Super lovable love movie...

  • @veeredde8101
    @veeredde81015 жыл бұрын

    superb songs........

  • @crajeev3815
    @crajeev38153 жыл бұрын

    அருமையான திரைப்படம் சூப்பர்

  • @giridhardhar4980
    @giridhardhar49803 жыл бұрын

    Nadham en jeevane va va en devane. 😭Manasu odanji pochi. Romba azhagana kadhal oviyam.. Alla Alla kadhal kaviyam.

  • @deepajames3370
    @deepajames33704 жыл бұрын

    Such a tragedy ending..its really very heart touching.

  • @umamani9190
    @umamani91903 жыл бұрын

    ஒரு பெட்டி கடையில் சோட குடித்துக்கொன்டிடுந்த வட மாநில இளைஞரை கண்டு பிடித்து கதாநாயகன் ஆக்கிய படம்.மிகப்பெரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா

  • @jeniferjenifersiva7635
    @jeniferjenifersiva76355 жыл бұрын

    Fantastic love story ever green

  • @manoharanchandran4145
    @manoharanchandran41454 жыл бұрын

    மிக மிக மிக அருமை

Келесі