EN IRUDHAYAM ❤️/ Tamil Christian Song 2022/ EVA.DAVID VIJAYAKANTH / DR.JACINTH DAVID / JOHN ROBINS

Музыка

En Iruthayam is a song from David's broken heart as we read in Psalms 61;1,2.
Yet He rejoiced in God as he knew He was his only hope!
Brokenness is found so much in today's families. A Family was instituted by God and the evil one will do anything to break this bond.
We would like to dedicate this song to all the broken families with broken relationships. We pray every brokenness be restored in Jesus Name!
We pray every hurt be healed in Jesus Name!
With God's help all things are possible.
Let us lift God up as His families!
Credits
Song produced by Door of Deliverance Ministries
Lyrics : King David of the Bible
Psalms 61:1,2,3
Psalms 18 : 2
Lyrics Modified and Tune : Eva. David Vijayakanth
Music, Keyboard and arrangements : John Robins
Percussions and additional programing : Sharath Ravi
Live Rhythm : Shruthi Raj and Kiran
Guitars : Keba Jeremiah
Flute : Nathan
Violin : Srinivas, Sukanya
Vocals : Eva. David Vijayakanth and Dr. Jacinth David
Backing vocals : John Robins
Recorded at 20 dB Sound Studios, Avinash & Hari
Mix and Mastered by David Selvam, Berachah Studios
Poster designs and Typography : Solomon Jakkim
Title sequence : Sam ( Media Woods )
Video Credits
Direction, DOP and Editing : Ramanan
Associate director and costumes : Jo
Camera Assistants: Raj Kumar, R A Prakash, Vinoth
Drone : Prem
Colour and Di : Babu
Cast
David Vijayakanth, Dr. Jacinth David, Karen, King and Kenaniah
Jebin
Monica
Baby Adline
Esther Kalaiselvi
Location courtesy
1. Uncle Manoharan's residence, Padappai
2. CSI Christ Church, Padappai - Rev. Devakumar
2. Lush Garden Resort, Kovalam
3. Kasimedu Fishing Harbour
Special thanks to Ephraim Boat
Pastor K..Poulmani
Pastor S.Isaac Immanuel
Pastor amma S.Ramani
S.Joshua
Special thanks to Pastor Max Premson and God's Army Church team
On set support team:
Mrs.Mary Joshua
Mrs.Sasi Christina
Solomon, Lilani and Baby Rufus
Priya Prem
Kishore
Bennet
Mano
John Robins
Joel
Babu Dilli
Ravi (food)
Stalin (food)
Paul Jagadeesh
Gurubaran ( Kovalam )
Lyrics
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர்
பெலத்த துருகமுமாயிருந்தீர்
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
En Irudhayam thoyyum pothu
Boomiyin kadaiyantharathil irunthu
Nan ummai nokki kupiduven
Enaku ettatha uyaramana kanmalaiyin
Ennai kondu poi vidum
En kukural ketidum en vinnapathai gavaniyum - 4
Neer enaku neer enaku yesuve
Neer enaku neer enaku
Neer enaku adaikalamum
En sathuruvukku ethire
Belatha thurugamum ayiruntheer
En kukural ketidum en vinnapathai gavaniyum - 4
En kanmalai neere en kottaiyum neere
En thurugamum neere
En devanum neere
Nan nambiyirukum kedagamum
En ratchagarum neere
Ratchaniya kombum aanavare
Uyarntha adaikalam aanavare
En kukural ketidum en vinnapathai gavaniyum - 4

Пікірлер: 1 000

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial14632 жыл бұрын

    Kindly share with us your thoughts and testimonies to 7200927242 We are so glad to bring you this production. En Irudhayam ❤️ is a song from our heart and we speak Psalm 61: 1, 2, 3 to the ones living in brokenness. Our God restores!

  • @almightylordchannel8047

    @almightylordchannel8047

    2 жыл бұрын

    Please pray for my family👪 iyya

  • @alfredkirubaraj

    @alfredkirubaraj

    2 жыл бұрын

    Awesome song with family broke situation..... Amazing Annan and akka... You both are doing the role model and living with word and practising word.... Thanks SHALOM....

  • @priyasenthikumaran9160

    @priyasenthikumaran9160

    2 жыл бұрын

    I want to see you akka really i love u so much akka ❤️💐💐💐💐

  • @dasssprabu3499

    @dasssprabu3499

    2 жыл бұрын

    I watched More then 20 times yesterday night onwards, this song really comforts me.

  • @reunkayzenet342

    @reunkayzenet342

    2 жыл бұрын

    It was a wonderful song god bless your family may god comfort all the families who are seeing this and make them firm to build his kingdom

  • @jeniferwaston9809
    @jeniferwaston98092 жыл бұрын

    Last 5yrs back 2018என் குடும்ப வாழ்க்கை இப்படி முடிந்துபோனது என்று இடிந்து என் பெண் குழந்தையோடு தனித்து போன என் வாழ்க்கை2019மீண்டும் என் கணவருடன் இனைந்து வாழவும் 2020ல்ஒரு ஆண்குழந்தை தந்து ஊழியத்தையும் என் தேவன் தந்து வாழ்க்கையை அவர் மாற்றி ஆசீர்வதித்தார் நன்றி இயேசுவே

  • @ushaamma699

    @ushaamma699

    2 жыл бұрын

    என் கணவரும் நானும் பிரிந்து 3 வருடம் ஆகிருது பாப்பா நானும் ரொம்ப கஷ்ட பட்டும் என் கணவர் மந்திரம் காட்டு விடுதலை ஆக வேண்டும் தேடி வரணும்

  • @ushaamma699

    @ushaamma699

    2 жыл бұрын

    எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க கணவர் பெயர் கலை யரசன் என் பெயர் ரேணுகா தேவி

  • @hephziba88

    @hephziba88

    2 жыл бұрын

    Amen Appa 😢

  • @punitha6586

    @punitha6586

    2 жыл бұрын

    Glory be to God

  • @ezhilarasan1710

    @ezhilarasan1710

    2 жыл бұрын

    @@ushaamma699 acts 16:31 ....pray for ur husband salvation .....surely god will give a miracle in ur life sister ...pray pray until u get god bless ur family

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj2 жыл бұрын

    என் இருதயம் தொய்யும் போது - 2 பூமியின் கடையாந்தரத்தில் இருந்து - 2 நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் - 2 எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் - 2 என்னைக் கொண்டுபோய் விடும் - 2 என் கூக்குரல் கேட்டிடும் - 5 என் விண்ணப்பத்தை கவனியும் - 5 1) நீர் எனக்கு - 2 இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு அடைக்கலமும் - 2 என் சத்துருவுக்கு எதிரே - 2 பெலத்த துருகமுமாயிருந்தீர் - 2 என் கூக்குரல் கேட்டிடும் - 4 என் விண்ணப்பத்தை கவனியும் - 4 2) என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே என் தேவனும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் - 2 என் இரட்சகரும் நீரே - 2 இரட்சண்ய கொம்புமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே என் கூக்குரல் கேட்டிடும் - 4 என் விண்ணப்பத்தை கவனியும் - 4 என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

  • @sekark-vo1mi

    @sekark-vo1mi

    4 ай бұрын

    JkM❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @stellathangam2716

    @stellathangam2716

    Ай бұрын

    Nanum en husband pirinthu 4 yrs aguthu.. Avanga manasu Mari thirumbi Vara enakaga jebam pannunga.. karthar nallavar..

  • @AsaltMassManickaRaj

    @AsaltMassManickaRaj

    Ай бұрын

    @@stellathangam2716 miracle will happen

  • @childofgod9594

    @childofgod9594

    8 күн бұрын

    ❤❤❤❤

  • @thangarajalice1761
    @thangarajalice17612 жыл бұрын

    (LYRICS):என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர் பெலத்த துருகமுமாயிருந்தீர் என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே என் தேவனும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே இரட்சண்ய கொம்புமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே

  • @paulkanagu2006

    @paulkanagu2006

    2 жыл бұрын

    இசை மற்றும் காட்சி அமைப்பு சிறப்பாக உள்ளது.பாடல் கவிதை அல்ல.வசனம்.

  • @gunagovind87

    @gunagovind87

    2 жыл бұрын

    Glory to God

  • @jessisatya4915

    @jessisatya4915

    2 жыл бұрын

    Thank you bro

  • @lakshmi.blachu7002

    @lakshmi.blachu7002

    2 жыл бұрын

    Thanks bro

  • @banupriya1181

    @banupriya1181

    Жыл бұрын

    Super song

  • @jrrstar4791
    @jrrstar4791 Жыл бұрын

    இயேசப்பா கணவன் மனைவி இணைந்ததற்கு பிறகு அவர்கள் இருவரும் பிரியக்கூடாது அப்பா சேர்ந்து வாழ கிருபை தாங்கப்ப🤲🤲🤲

  • @CHARLESKARUNAKARAN

    @CHARLESKARUNAKARAN

    11 күн бұрын

    Amen amen amen

  • @subisoosai4334
    @subisoosai43342 жыл бұрын

    ஆண்டவரே! கருத்து வேறுபாட்டினாலும், மன வேற்றுமையிலும் பிரிந்து வாழும் கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ இரக்கம் காட்டுங்கப்பா, ஆமென்.

  • @muthumeenameena5718

    @muthumeenameena5718

    Жыл бұрын

    Amen

  • @gunavathisriram9884

    @gunavathisriram9884

    8 ай бұрын

    Amen

  • @rajivc1914

    @rajivc1914

    2 ай бұрын

    Amen appa

  • @Nisha_babu_LJ

    @Nisha_babu_LJ

    2 ай бұрын

    ஆமென் இயேசப்பா

  • @yabeshkiruba2037
    @yabeshkiruba20372 жыл бұрын

    ஆண்டவர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக

  • @DurgaDevi-bz4gd
    @DurgaDevi-bz4gd2 жыл бұрын

    என் குடும்பம் பிரச்சனை யால் நாங்கள் விலகி வாழ்ந்து வருகின்றோம் எங்கள் குடும்பம் சேர்ந்து வாழா ஜெபிக்க வேண்டும் நீங்கள்...💜✝️💜🙏🏻😭

  • @justinsundarrajan6436

    @justinsundarrajan6436

    2 жыл бұрын

    Praying for you and your family

  • @lordgrace6304
    @lordgrace63042 жыл бұрын

    Intha song kekum poothu rompa aalugaiya varuthu my sister ipadi tha enga mama kuda vazha pudikalanu solli enga v2la irukanga enga parents rompa ovvoru naalum kasda paturanga naa hindu family la irunthu naa oruaalu tha rachika patten naa dailyum prayer panuren enga akka mama kuda senthu onena vazhanum plss neengalum prayer panunga karthar en kokuralai keddu nichayam aaruputham seivaru 🥺

  • @priyask5463
    @priyask54632 жыл бұрын

    என் மனதின் பாரங்கள்,காயங்கள்,அவமானங்கள்,பழிச்சொற்கள் மாற ஜெபித்துக்கொள்ளுங்கள்😔🙏

  • @yabeshkiruba2037
    @yabeshkiruba20372 жыл бұрын

    இந்த பாடலில் ஆண்டவருடைய பிரசன்னம் தயவு அன்பு இரக்கம் இருப்பதை அளவில்லாமல் உணர்தேன் அவர் மாத்ரம் நம் குடும்ப வாழ்கையில் இல்லை என்றால் நம்மால் வாழவே முடியாது இப்படி ஒரு நல்ல பாடலை எழுதி பாட வைத்த தேவனுக்கு எல்லா மகிமை உண்டாவதாக

  • @Gamers-py6nr
    @Gamers-py6nr2 жыл бұрын

    ஐயா, cinema பாடலே தோற்று விடும்.👏🏻👏🏻👏🏻👌🏼தேவனுக்கே மகிமை 🙇🏻 பாடல் இரட்சிப்புக்கு ஏதுவாக இருக்கிறது 🙋🏻‍♂️

  • @dspsam1
    @dspsam12 жыл бұрын

    கேட்கும்போதும் பார்க்கும்போதும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது..😭

  • @mercylotus2239

    @mercylotus2239

    Жыл бұрын

    Tru

  • @muslimsheriff9796
    @muslimsheriff97962 жыл бұрын

    வாரும் அய்யா பாடல் உங்கள் பாடல்களில் மிக மிக சிறந்த சூப்பர் ஹிட் பாடல் அருமையான இசை, அருமையான பாடல் வரிகள், அருமையான ராகம் , அருமையான காட்சியமைப்பு, எல்லாமே சூப்பர்

  • @mrideaman1462

    @mrideaman1462

    2 жыл бұрын

    S... absolutely...

  • @PraveenP-bo4pm

    @PraveenP-bo4pm

    2 жыл бұрын

    Are you Muslim...

  • @NimalanBN211

    @NimalanBN211

    2 жыл бұрын

    Golry to Jesus 🙏🙏👏👏😍

  • @ananthkananth7864

    @ananthkananth7864

    2 жыл бұрын

    Amen🙏

  • @devianand2288
    @devianand22882 жыл бұрын

    இருதயத்திற்கு ஆறுதல் தரும் பாடல் ரொம்ப நல்ல இருக்கு..

  • @natrajjoseph3008
    @natrajjoseph30082 жыл бұрын

    Jesus healed my broken family when my family was separated like this 11yrs ago ....Thank you for reminding God's goodness in our life....

  • @leninrajesh
    @leninrajesh2 жыл бұрын

    *LYRICS (in Tamil)* என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து, நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்; -(2) எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் -(2) என் கூக்குரல் கேட்டிடும், என் விண்ணப்பத்தைக் கவனியும் -(4) நீர் எனக்கு, நீர் எனக்கு, இயேசுவே, நீர் எனக்கு, நீர் எனக்கு; நீர் எனக்கு, அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே -(2) பலத்த துருகமுமாயிருந்தீர் -(2) ........(என் கூக்குரல் கேட்டிடும்) என் கன்மலை நீரே, என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே, என் தேவனும் நீரே; நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே; -(2) இரட்சண்ய கொம்புமானவரே, உயர்ந்த அடைக்கலமானவரே; ........(என் கூக்குரல் கேட்டிடும்)

  • @peterjl968
    @peterjl968 Жыл бұрын

    Excellent, brother David and sister. எத்தனையோ உடைந்து போன தேவனுடைய பிள்ளைகளின் குடும்பங்களை சேர்த்து வைக்கும் ஒரு சமாதானத்தை கொண்டு வருகிற தென்றலாய் இந்தப் பாடல் இருக்கிறது. GOD bless.. 🔥

  • @stanyjoe7616

    @stanyjoe7616

    Ай бұрын

    Yes 🎉

  • @yabuyabesh4175
    @yabuyabesh41752 жыл бұрын

    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னை கொண்டுபோய் விடும்..😭🙏

  • @RohiniAugustine-ww8qj
    @RohiniAugustine-ww8qj3 ай бұрын

    My all time favorite song🎵☺❤❤ I love this song lyrics tune music are very nice to hear this and also this song gave peace to my mind

  • @r.nandini6580
    @r.nandini65802 жыл бұрын

    Adalyn very nice super

  • @jjsbcsb696

    @jjsbcsb696

    2 жыл бұрын

    Thank you..

  • @holy403
    @holy4032 жыл бұрын

    என் இருதயம் தொய்யும் போது கடையாந்திரத்திலிருந்து என் கூக்குரல் கேட்டு விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பவரே உம்மையே ஆராதிப்பேன் .தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💟💟 அருமையான பாடல் பதிவு 👌

  • @aruldevi487

    @aruldevi487

    Жыл бұрын

    ்ேரரக௬ஹ

  • @antushagnes1127
    @antushagnes1127 Жыл бұрын

    I was hearing this song, my marriage life too was under struggles. I sang this song, I often heard this song, it was so peace giving. I was not willing that my husband should be loving towards me because he ignored me completely though we stayed inside our home! But I heard this song always and I used to think about my dad who died when I was 14.... Miraculously after a big struggle, my husband started to love me from November 2022 and I again conceived a baby now! Now my husband is loving towards me... God has changed him... This song is so powerful. The essense behind this song is for divided families to re-unite and though I was double minded about re-unite, as I was hearing this song, God has granted the plee behind this song's creation by Mrs. Jaycinth David and her Soul Mate. Im feeling the real peace now. Thank you lovely couples. God bless you and your family. Miraculous song in my life...

  • @twinlions7670
    @twinlions76706 ай бұрын

    Lord help me to bring myhusband today itself.Rebuild my life Jesus

  • @Estherkavitha4890
    @Estherkavitha48909 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டுகிறது இந்த பாடல் என்னை அது போல அழ வைத்தது கர்த்தர் எனக்கு நிச்சயமாக என் வேதனையை மாற்றுவார் என்ற நம்பிக்கையில் ❤

  • @davidraj2275
    @davidraj22752 жыл бұрын

    வாழ்வின் எதார்த்தமான சூழலை வெளிப்படுத்துகிற பாடல்.

  • @dasssprabu3499
    @dasssprabu34992 жыл бұрын

    உடைந்த உள்ளங்களை தேற்றும் பாடல்... Praise be to God.. வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் சகோதரி

  • @solomon9798
    @solomon9798 Жыл бұрын

    Praise the Lord Anna Akka please pray for me my baby 😭😭😭😭😭😭😭😭😭😭my baby asking Appa Appa my husband want come to my home

  • @jesuslovemission1394
    @jesuslovemission13942 жыл бұрын

    Amen amen

  • @agalyab4411
    @agalyab44112 жыл бұрын

    Praying for a God willing and best Life Partner .

  • @almightylordchannel8047
    @almightylordchannel80472 жыл бұрын

    என் இதயத்துக்கு நிமம்தி கொடுத்த பாடல்🎵🎵🎵🎵 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priscillaclint5771
    @priscillaclint57712 жыл бұрын

    My daughter like this song she hear this song. many times

  • @jayaraj8299
    @jayaraj82992 ай бұрын

    மிகவும் அருமையான பாடல் தேவன் இனைத்தை மனிதன் பிரிக்காத இருக்க கடவன்

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ2 жыл бұрын

    Glad to have designed Typography, Posters, Title animation for this beautiful song! Anna and akka you both are blessed beyond measures! The anointing you carry is greater! Let this song reach every nook and corner and heal broken families! let all the despair go away! I Assure this song will bless multitudes personally! Unite broken families! Let the Agape love of Almighty penetrate hearts through this song! much love!

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    2 жыл бұрын

    Thanks so much Jak for all your help, support and above all, efforts. Blessed to have you in our lives ❤️.

  • @johannahelangovan4773

    @johannahelangovan4773

    2 жыл бұрын

    Amen!

  • @mfwcwomanwing3798

    @mfwcwomanwing3798

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/d2WLxdqyh5vbhLw.html

  • @reenajohnson8251
    @reenajohnson82512 жыл бұрын

    All praise, honor n Glory to God....such as mind blowing n heart touching song.... this song...showed my current life now... hope one day can restored by Jesus name... waiting...two years d😭😭😭

  • @naveenprabhu452
    @naveenprabhu452 Жыл бұрын

    என்னுடைய வாழ்கையும் இப்படி தா ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றி குடும்பமாக ஊழியம் செய்ய வைத்திருக்கிறார் ஆமென்

  • @vaijayanthie460
    @vaijayanthie4602 жыл бұрын

    My sister life also same ,with one 8yr girl.but she choosing wrong husband, she apply diverse. Many family like this jesus only can change

  • @janezkaruna9048
    @janezkaruna90482 жыл бұрын

    மிகவும் ஆறுதலான வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு தேவையான பெலன் அளிக்கும் வசனங்கள் 🙏🔥

  • @helenbenzer2135
    @helenbenzer21352 жыл бұрын

    அன்றொரு நாள்! நீங்க உபரி ஆசிரியர் transfer counsellingல் கலந்து கொள்ளுங்கள் என்று என் தலைமை ஆசிரியர் கூறியபோது என் இருதயம் நொறுங்கியது. அப்பொழுதுதான் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். மீண்டும் transferஆ, இப்பொழுது எந்த மாவட்டமோ என்ற பயம் திகில், பிள்ளைகளை யார் பார்ப்பார்கள் பல கேள்விகள் குழப்பங்கள் அந்நேரத்தில் டேவிட் தம்பி எழுதிய என் இருதயம் தொய்யும் போது இப்பாடலை பலிபீடத்தின் முன்பு பாடி இருவரும் ஜெபம் செய்தோம் மறுநாள் நூலிழையில் transferலிருந்து தப்பித்து பழைய பள்ளியிலேயே சேரும் படி கர்த்தர் பெரிய அற்புதம் செய்தார்.இதேபோல் இருதயம் நொறுங்குண்ட அநேகருக்கு இப்பாடல் ஆசீர்வாதமாய் இருக்கும் என நம்புகிறேன்.Praise the lord

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    2 жыл бұрын

    Akka,praise God for this testimony!

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN8 ай бұрын

    ஆமென் இதயம் நொருங்கும் போதும் துன்பத்தின் நேரத்திலும் எல்லா நெருக்கத்தின் கற்கும் எல்லை குறித்தவர் நம் ஆண்டவர் 🎉

  • @dasssprabu3499
    @dasssprabu34992 жыл бұрын

    வசனத்தை அப்படியே பாடலாக படியிருப்பதும் Lyrics writer King David in Bible என்று போட்டிருப்பதும் அருமை 👌

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF2 жыл бұрын

    "என் இருதயம்" அநேக உடைந்து போன இருதயங்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்து அதை உயிர்ப்பிக்கும் பாடல்... வசனங்களே பாடலாக உள்ளதால் இருதயத்தோடு பேசும் பாடல்... கர்த்தருக்கே மகிமை... 🙏🏼 வாழ்த்துக்கள் அண்ணா... அக்கா.... 👍🏼

  • @kani.jesusenappadevi7467

    @kani.jesusenappadevi7467

    4 ай бұрын

    Nice song.thank you jesus.

  • @jesusislordtamil5715
    @jesusislordtamil57152 жыл бұрын

    இனிய குரல் வளம் கருத்தான பாடல் வரிகள் மற்றும் ஓடியோ & வீரியோ அமைப்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது தேவனுடைய நாமம் உங்கள் மூலம் மகிமைப்படுவதற்காக தேவனைத் துதிக்கிறேன்.

  • @jhansilenin1147
    @jhansilenin11472 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭so touching...so many misunderstanding between me and my hus sometimes...he in aboard...I'm miss him lot😭😭😭😭😭😭this song realise my love 😭😭😭

  • @ThamaliManju
    @ThamaliManju3 ай бұрын

    Super super ❤❤❤❤❤❤❤இயேசு அப்பா நம்பிக்கை❤❤love you Jesus ❤

  • @ravikumarc2991
    @ravikumarc29912 жыл бұрын

    Praise god ✝️🕎 சத்ருவானவன் பிரச்சினைகளை கொண்டுவந்து குடும்பங்களை பிரிப்பான் 💔 கர்த்தர் மீண்டும் சமாதானம் செய்து சந்தோசமாய் வாழ வைக்கிறார் ❤️✝️🔥🕎👌super song 🔥👌👍✝️❤️you

  • @geoshashasshashas5684
    @geoshashasshashas56842 жыл бұрын

    எனக்கு அழுகை அதிகம் வந்தது இந்த பாடல் video பார்க்கும் போது....மிக சிறந்த பாடல்....

  • @dspsam1

    @dspsam1

    2 жыл бұрын

    எனக்கும்

  • @geoshashasshashas5684

    @geoshashasshashas5684

    2 жыл бұрын

    @@dspsam1 Don't feel bro think positive...

  • @munieeswari5236
    @munieeswari52362 жыл бұрын

    இந்த.பாடல்.கேட்க்கும்.போது.மனதிர்க்கு.சமாதானமாக.இருக்கு.கர்த்தர்.உங்களை.ஆசிர்வதிப்பாரக.ஆமென்

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj92712 жыл бұрын

    இந்த பாடல் கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @sywilliamson1369
    @sywilliamson13692 жыл бұрын

    I am sure The Lord is going to touch many hearts through this song. May this song heals many broken family ,God Bless Annan , Akka and their Team😇❤️❤️❤️❤️

  • @ampilijesus515
    @ampilijesus5152 жыл бұрын

    I am Waiting

  • @jostaeventmanagment5157
    @jostaeventmanagment51572 жыл бұрын

    Adylin super da chellam super super super

  • @jjsbcsb696

    @jjsbcsb696

    2 жыл бұрын

    Thank You...

  • @gladiagladia6100
    @gladiagladia61002 ай бұрын

    My favourite one this song ❤...aunty uncle God bless you ✨......

  • @pamilaemmanuel3182
    @pamilaemmanuel31822 жыл бұрын

    I'm sure the Lord is going to touch many hearts through this song. God bless you all brother!!!

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    2 жыл бұрын

    Thank you aunty 💕

  • @florasimson8788
    @florasimson87882 жыл бұрын

    ஆத்துமாவை தேற்றும் பாடல்.உங்களை தேவன் மேலும் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக 🙏

  • @vanithavanitha2499
    @vanithavanitha2499Ай бұрын

    பிரிதத்திருக்கும் நானும் என் கணவரும் ஒன்று சேர ஜெபித்து கொள்ளுங்கள்

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    Ай бұрын

    Will pray ma

  • @vanithavanitha2499

    @vanithavanitha2499

    Ай бұрын

    @@davidvijayakanthofficial1463 🙏🙏🙏 tq brother

  • @stanriyo3138
    @stanriyo31382 жыл бұрын

    நன்றி தகப்பனே

  • @premabalajisensai586
    @premabalajisensai5862 жыл бұрын

    Thank you sis David bro and jacintha sis daily I worship your songs, restoration song, some other your song worshiped. Pls pray for my husband salvation, pray for my two daughters pure salvation. God bless you🙌

  • @jensikarani1567
    @jensikarani15672 жыл бұрын

    Expecting a miracle in my life also.... As my husband will come soon

  • @anandruth1

    @anandruth1

    2 жыл бұрын

    Kandipa sis

  • @jebaglory3716

    @jebaglory3716

    2 жыл бұрын

    Pray about it and u take initiative sis. Praying fr u

  • @anitha5323
    @anitha53239 күн бұрын

    Amen praise the lord Jesus Christ

  • @r.muthulingam24
    @r.muthulingam242 жыл бұрын

    ஒவ்வொரு குடும்பத்துல யும் ஒவ்வொரு பிரச்சனை கண்டிப்பா இருக்கும். பிரிவு வந்தால் தான் உறவு (Jesus)வரும்.

  • @jerianthu
    @jerianthu2 жыл бұрын

    அருமையான பாடல் இன்னும் அநேக பாடல்களை வெளியிட கர்த்தர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாராக. Last scene Jecintha akka cute expression 😍

  • @malarmangai7361
    @malarmangai73612 жыл бұрын

    ஆமென் என் இருதயம் தொய்ந்த நிலையில் உங்கள் பாடல்கள்.ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது...

  • @pvincy7462
    @pvincy7462 Жыл бұрын

    Kanavan manaivi valkaila pirivu vanthuttana atha yarallum machamudiyathu ana esappa kandipa machuvar avarala mudiyathu onum ila esappa purincha kanavan manaiviya serthuvainga Appa avanga santhosama valanum Appa uthavi seiunga appa

  • @priyapriyanka4659
    @priyapriyanka46592 жыл бұрын

    Yesappa Anna akkava ,family'a aasirvathinga..., innum avarkalai edudhu anegaruku satchiyai eduthu payanbaduthunga amen....

  • @sudhapandian5343
    @sudhapandian53432 жыл бұрын

    ரொம்ப ரொம்ப சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sunithaanbuselvan7867
    @sunithaanbuselvan78672 жыл бұрын

    Very much comforting songs .Story behind the song is really amazing God bless u All. Praise God

  • @nynitablessy9705
    @nynitablessy97052 жыл бұрын

    Practical situation in people life

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel2 жыл бұрын

    என் இருதயம் தொய்யும் போது 🤍 பூமியின் கடையாந்திரத்திலிருந்து நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் - 2 எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடும் - 2 என் கூக்குரல் கேட்டிட்டும் என் விண்ணப்பதை கவனியும் - 4 1 நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே - 2 பெலத்த துருகமுமாயிருந்தீர் - 2 - என் கூக்குரல் 2 என் கன்மலை நீரே என் கோட்டையும் நீரே என் துருகமும் நீரே என் தேவனும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே - 2 இரட்ண்ய கொம்புமுமானவரே உயர்ந்த அடைக்கலமானவரே - 2 - என் கூக்குரல் என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையந்திரத்திலிருந்து இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்

  • @RajKumar-qu5qp

    @RajKumar-qu5qp

    2 жыл бұрын

    Thanks 😊 🙏 😊 🙏

  • @moopo923
    @moopo9232 жыл бұрын

    May God unite the broken families through this song

  • @sountharajayaraj2509
    @sountharajayaraj25092 жыл бұрын

    Heart breaking song. Amazing & heart touching song. I am also broken family since 40 years. Please remember me in your prayers

  • @selvakumari1686
    @selvakumari16862 жыл бұрын

    Amen

  • @lovisha17
    @lovisha17 Жыл бұрын

    2023 ❤ first time listening 😢 falling for this song with God's presences 😮🎉❤

  • @prarthanacarolineg.p6147
    @prarthanacarolineg.p61472 жыл бұрын

    Tears rolled down....... unconditional love of Jesus can change the stone heart. Glory to God for inspiring and annointed you to bring out this video

  • @stephenaelizabeth4598
    @stephenaelizabeth45982 жыл бұрын

    May this song heals many broken family.. God bless u Anna nd akka team!!! ;))😇❤

  • @godisgoodallthetime8788
    @godisgoodallthetime87882 жыл бұрын

    ✝️நீர் எனக்கு அடைக்லமும் என் சத்துருக்கு எதிரி🙋🙏♥️🤍

  • @santoshkumarg6839
    @santoshkumarg68392 жыл бұрын

    உள்ளத்தை தேற்றுகிறார் பாடல்களை தன்மையாக தந்திருக்கிறீர்கள் உன் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @enlighteninggod
    @enlighteninggod2 жыл бұрын

    ஒரு பாடலில் ஒரு கவிதையையே எழுதி விட்டீர்கள். இசை அருமையோ அருமை! ஒரு தடவை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியவில்லை. உடைந்த குடும்பங்களே ஒன்று சேருங்கள். You have written a poem in a song. Music wonderful! You can't stop seeing once. Let no family break.

  • @lalithapeniel167
    @lalithapeniel1672 жыл бұрын

    Today many CHRISTIAN families are devastated and broken... MANY THANKS FOR THIS PROMISING SONG..

  • @allenpaul696
    @allenpaul6962 жыл бұрын

    எனக்கு எட்டாத உயரமான கண்மலையில் என்னைக் கொண்டு போய்விடுவிராக...✝️🛐..

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay74642 жыл бұрын

    My Beloved Eva.David & Dr.Jacinth, Greetings. Your song on Ps.61.1&2. Sung with such a Divine Voices with Anointing and the Situational Story behind it, brought Tears in my eyes. I wish and Pray, let this Song which can change the Emotional Situation, bring millions into the Arms of Lord Jesus Christ around the world, Amen. I am a Pastor and a Musician as a family doing the work of the Lord absolutely by Faith. Long Live. Prayerfully, Affly, Pastor. V.Stephen Kay. Tambaram East.

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    2 жыл бұрын

    Thank u dear Pastor

  • @beulahjawahar9793
    @beulahjawahar97932 жыл бұрын

    Very very super song. Really this song is going to restore many broken families. May God bless you to compose many more songs.I LOVE ALL YOUR SONGS AND SHARE TO MY FRIENDS ALSO. MAY GOD BLESS YOU AND YOUR MINISTRY. 😇😇😇😇😇

  • @livingwaterbiblestudy-tami1423
    @livingwaterbiblestudy-tami14232 жыл бұрын

    I listened to this several times today. Praise God

  • @deivab2990
    @deivab29903 ай бұрын

    Nanum enudaya kanavar pirinthu 6 month anathu ennudaya kanavar ethe pol ennai thedi vara prayer pannikoga 😢😢

  • @rajkumarjohn3037
    @rajkumarjohn30372 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மையான வாழ்க்கை முறையை படம் பிடித்து உள்ளிர்கள்!பிரிந்த குடுபங்கள் மறுபடியும் இணைய வேண்டும்

  • @Jeeva_appam_Rhema
    @Jeeva_appam_Rhema Жыл бұрын

    அருமை... கர்த்தர் நல்லவர்... God Bless u Brother and Sister...

  • @arokiamary
    @arokiamary2 жыл бұрын

    A song that speaks to the heart and finds rest.

  • @shaffiashana3556
    @shaffiashana35562 жыл бұрын

    Pray for me I am studying 10th due to my dad there is no peace in my house I really cried by seeing this pray for me

  • @davidvijayakanthofficial1463

    @davidvijayakanthofficial1463

    2 жыл бұрын

    We are praying for you dear girl 👧 , stay strong

  • @shaffiashana3556

    @shaffiashana3556

    2 жыл бұрын

    Thank U for replying I didn't expect you will reply think me in yr daily prayers really I hate my house I like to stay in my school but no chance was given to me.

  • @karai_sam_edit

    @karai_sam_edit

    Жыл бұрын

    I'm pray for you sister . Naanum ippadi paddan soil nilamayila irunthan Jesus maattiddaar unkalukku m atputham seivaar

  • @shaffiashana3556

    @shaffiashana3556

    Жыл бұрын

    @@karai_sam_edit thank you sis plzz pray for me

  • @yabeshkiruba2037
    @yabeshkiruba20372 жыл бұрын

    இந்த பாடல் அனேக குடும்பத்துக்கு சமாதானத்தை தரும் என்று விசுவாசிக்கிறேன்

  • @hamlitta
    @hamlitta2 жыл бұрын

    You guys know how to spread gospel in a dramatic way.Hats off to your efforts David.Jesus will be with you and your family in your ministry always.

  • @gloryjesuschurch5357
    @gloryjesuschurch53572 жыл бұрын

    What a song! Keeps resonating in mind! Love from Glory Jesus Church Cuddalore ❤️

  • @marinadar8632
    @marinadar8632 Жыл бұрын

    Psalm 61

  • @brightymini
    @brightymini2 жыл бұрын

    That was beautiful song .... Hope this song touches every broken family ..Keep Glorifying GOD'S Name

  • @swaminathananbu5969
    @swaminathananbu59692 жыл бұрын

    Broken heart and come to Jesus christ to solve the problem and this songs very nice recording and best composed. God blessed your ministry and your family.

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Жыл бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...

  • @christyjoseph2062
    @christyjoseph2062Ай бұрын

    All Glory to God, our comforter. Hallelujah. God bless this ministry.

  • @cheekymomster
    @cheekymomster2 жыл бұрын

    Waiting for a restoration brother. It's been 2 years since we've seperated. Pls keep us in your prayers. 🙏

  • @kajananselvarajah2723

    @kajananselvarajah2723

    2 жыл бұрын

    May the relationship be restored in Jesus who holds everything together.. (Colossians 1:17)

  • @andrewraj7030

    @andrewraj7030

    2 жыл бұрын

    In jesus name. Your receiving it back Amen.

  • @aaronvasanth

    @aaronvasanth

    2 жыл бұрын

    The God who restored families like mine and many will be restoring your family too.. Praying..

  • @angelajohn8026

    @angelajohn8026

    2 жыл бұрын

    Praying

  • @starketzi
    @starketzi2 жыл бұрын

    Heard it for more than 100 times now💯...the lyrics are very much comforting😇...nd the voice nd music is awesome nd mesmerizing🥰...Glory to God 💜✨💫

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial73272 жыл бұрын

    இருதயம் தோய்ந்து போய் இருக்கிற யாவரின் இருதயத்தையும் பெலப்படுத்தும் வசனத்தின் வார்த்தைகள்... வாழ்வில் எப்படி சூழ்நிலைகள் இருந்தாலும், நம்முடன் இருந்து நம் கூக்குரல் கேட்டு நம் விண்ணப்பத்தை கேட்டு நமக்கு நன்மைகளை செய்யும் இயேசு கிறிஸ்து நமக்காக நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது... தேவனுக்கு மகிமை டேவிட் பிரதர் ஜெசிந்தா சிஸ்டர்

  • @twinlions7670
    @twinlions76706 ай бұрын

    Lord Jesus help me.25-year gap .please Lord Jesus Almighty restore my life.please daddy .please father help my husband to come back in my life.Daddy Jesus bless my family.please daddy Jesus hear my prayer .Bless my husband and restore my life with my husband.Bless my daughter.Bind us together.I hope you will do my favor very very soon.I believe in you.

Келесі