எல்லாம் பக்கத்திலே இருக்கு...கொட்டித் தீர்த்த அண்ணாமலை | Kallakurichi liquor | PTT

எல்லாம் பக்கத்திலே இருக்கு...
கொட்டித் தீர்த்தஅண்ணாமலை | Kallakurichi liquor | PTT
#Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 260

  • @pravinraj7350
    @pravinraj735025 күн бұрын

    புதிய தலைமுறை தந்தி இந்த இரண்டு ஊடகமும் தான் திமுகாவுக்கு அதிகம் சொம்ப பிக்கும் ஊடகம்😢

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar24 күн бұрын

    குறைத்து ஒரு அமைச்சராவது பதவி விலக வேண்டும்

  • @parsilanselvam8618
    @parsilanselvam861825 күн бұрын

    ஏன் முதல் அமைச்சர் இன்னும் நேரில் செல்ல வில்லை

  • @Belleyeweight

    @Belleyeweight

    25 күн бұрын

    செருப்படிக்கு பயந்து...

  • @raghuprasath7631

    @raghuprasath7631

    25 күн бұрын

    ​@@Belleyeweightஏன் துணை முதல்வர் போனதை பாக்கலையா

  • @tocakiru

    @tocakiru

    25 күн бұрын

    T in​@@raghuprasath7631

  • @RedBull.RedBull

    @RedBull.RedBull

    25 күн бұрын

    356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்

  • @raghuprasath7631

    @raghuprasath7631

    25 күн бұрын

    @@RedBull.RedBull 356 also suitable for union government

  • @vijayakumarsubramaniyam3222
    @vijayakumarsubramaniyam322225 күн бұрын

    இந்த குடிகாரர்கள் அனைவரும் இனிமேல் குடித்து கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட இப்படி விஷ சாராயம் குடித்து உடனடியாக செத்துப் பாருங்கள் அனைத்து குடும்பத்திற்கும் நிம்மதியான இந்த திருடர்களிடமிருந்து பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும் அதை வாங்கியாவது அந்த குடும்பம் நன்றாக இருக்கட்டும்

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg25 күн бұрын

    ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு குடிகாரன் அல்லது ஒரு விதவை கட்டாயம் இருக்க வேண்டும் என்பது திராவிட மாடல் கொள்கை! அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது!

  • @kumarakil8449

    @kumarakil8449

    25 күн бұрын

    ஏதேனும் ஒரு கிருத்தவ இஸ்லாமியனை கமெண்டில் பார்க்க முடிகிறதா? தற்போதுள்ள மதம் மாறிகள் நாட்டுக்கு எதிராகவே செயல்படுவதை போல அந்த காலத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அதிகம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டோம். இந்திய, பாகிஸ்தான் போட்டியில் வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்காக கைதட்டி , ரசித்து, துள்ளி குதித்த இஸ்லாமிய நண்பனை நான் பார்த்துள்ளேன். நம்மை அடிமை படுத்தி ஆண்ட , பெரும்பான்மையான சமூகங்களை படிக்க விடாமல் செய்த கிருத்தவ வெள்ளைக்காரனை புகழ்ந்து பேசும் ஏராளமான கிருத்தவ நண்பர்களை பார்த்துள்ளேன்.. என் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்யும் ஒருவன் என்னிடம் நட்பாக இருக்கிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று தான் பொருள். தற்போது கூட கஞ்சா, கள்ள சாராயம், குழியும் , குண்டுமாக ரோடுகள், ஒண்ணுக்கு கூட போக இடம் இல்லாமை என எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன் மத குருமார் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான கட்சிக்கு மீண்டும் மீண்டும் கொத்து கொத்தாக ஒட்டு போடும் கூட்டம் , நாட்டுக்கு மிக ஆபத்தானது. அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு விரட்டினால் தான் நாடு தப்பிக்கும். அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள். இந்த உலக வாழ்க்கை அவர்களுக்கு தேவை அற்றது. செத்தவுடன் சொர்கம் கிடைக்கும் என்று வெளிநாட்டு போலி சாமியார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை திருடி உள்ளார்கள். சாகும் வரை அவர்களால் அதை உணர முடியாது. உலகின் மிகப்பெரிய மோசடிகள் இந்த புத்தக மதங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இவர்களை பற்றி சொல்லி கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் சாகும் போது உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாரிசுகளை மதம் மாற்றி விடுவார்கள். அவர்களும் செத்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். இப்படி தான் பல நாடுகளை , தலைமுறைகளை இந்த போலி சாமியார்கள் உருவாக்கிய மதங்கள் அடிமையாக்கி உள்ளன.இவர்களுக்கு ஆட்சி செய்ய , மதம் மாற்ற ஒரு தத்தி தலைவன் வேண்டும். அவ்வளவு தான்.

  • @karthikarthi3698

    @karthikarthi3698

    24 күн бұрын

    Political doesn't make to drink individuals we are only drinking...

  • @ARUN-v2o

    @ARUN-v2o

    24 күн бұрын

    😂😂😂

  • @ARUN-v2o

    @ARUN-v2o

    24 күн бұрын

    Psychology says, political parties seduce young people to consume alcohol.... Indirectly.... Through cinema ... 😂😂😂😂

  • @yuvansankar.mx1a1a86

    @yuvansankar.mx1a1a86

    24 күн бұрын

    ​@@karthikarthi3698But political leaders and police let the illegal alcohol sales

  • @vetrivel7493
    @vetrivel749325 күн бұрын

    We need annamalai police🙏

  • @periyasamyv3160

    @periyasamyv3160

    25 күн бұрын

    அவரும் பற்றிதான் குடுப்பாங்க பாஜக ஆளும் மாநிலங்களில் மோசம்தான்

  • @krikmanivannan985

    @krikmanivannan985

    25 күн бұрын

    So you want blackmailing police.... We don't want that criminal police

  • @balakrishnankm666
    @balakrishnankm66625 күн бұрын

    இதற்கு காரணமான அத்தனைக்கும் துணை போன அரசு அதிகாரிகள் ஒருத்தனையும் விடக்கூடாது...இத்தனை பேரையும் சாவடிசுட்டு இவனுக மட்டும் வாழ்ந்து என்ன பயன்..தமிழகம் சத்தியமாக திருந்தாது...😢😢😢😢😢😢

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    24 күн бұрын

    ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் !dmk ? bjp admk join pls

  • @alexpandian27
    @alexpandian2724 күн бұрын

    தற்கொளை முடிவு எடுப்பவர்கள் பூச்சி மருந்துக்கு பதிலாக கள்ளச்சாராயம் குடித்தால் குடும்பங்களுக்கு லட்சங்களில் வருமானம்.

  • @ksathees1

    @ksathees1

    24 күн бұрын

    Unmai😅

  • @hemanpalani9529
    @hemanpalani952925 күн бұрын

    உங்களை போன்ற டிஜிபி தமிழகத்திற்கு வேண்டும்.!

  • @ALIYYILA

    @ALIYYILA

    25 күн бұрын

    எதுக்கு? சொல்ற பொய் போதாதா?

  • @user-st3le6mc7t

    @user-st3le6mc7t

    25 күн бұрын

    காமெடி டைம்

  • @Belleyeweight

    @Belleyeweight

    25 күн бұрын

    கண்டிப்பாக...டி ஜி பி யாக மட்டும் தாங்கள் தமிழகத்துக்கு தேவை...

  • @user-gc2gx2hg5y

    @user-gc2gx2hg5y

    25 күн бұрын

    ​@@user-st3le6mc7t DMK vote potu

  • @user-gc2gx2hg5y

    @user-gc2gx2hg5y

    25 күн бұрын

    ​@@ALIYYILADMK vote ponga

  • @s.j.robert
    @s.j.robert25 күн бұрын

    இத்தனை நாட்களாக அங்கே இல்லாத கள்ளச்சாராயம் திடீரென்று எப்படி அங்கே?

  • @SulurSekar

    @SulurSekar

    25 күн бұрын

    பிரச்சனை உண்டு பண்ண கொண்டுவரப்பட்டதா...

  • @VijayaKumar-gf6bi

    @VijayaKumar-gf6bi

    25 күн бұрын

    Pavadai 🤣🤣

  • @SulurSekar

    @SulurSekar

    25 күн бұрын

    @@VijayaKumar-gf6bi யாரு... 🤔?

  • @SulurSekar

    @SulurSekar

    25 күн бұрын

    @@VijayaKumar-gf6bi நான் இல்லை சகோ... 😊

  • @VijayaKumar-gf6bi

    @VijayaKumar-gf6bi

    25 күн бұрын

    @@SulurSekar not you, robert 🤣🤣

  • @naantamilan428
    @naantamilan42825 күн бұрын

    periya porattam nadathi sudalaiya viettukku anupanum

  • @ALIYYILA
    @ALIYYILA25 күн бұрын

    அண்ணே நீட்...நீட்...நெட்...நெட்....

  • @prabhagar-by1ip

    @prabhagar-by1ip

    25 күн бұрын

    Ask Stalin he's the CM bro

  • @tamiltsairam2191

    @tamiltsairam2191

    25 күн бұрын

    20 லட்ச ரூபாய் இருந்தா நீட் பாஸ் 😂😂

  • @viet_nam0017

    @viet_nam0017

    25 күн бұрын

    Anne .. sarayam... sarayam 😅

  • @viet_nam0017

    @viet_nam0017

    25 күн бұрын

    Doppa madaian. na...kanom

  • @pravinraj7350

    @pravinraj7350

    25 күн бұрын

    ​@@tamiltsairam2191து💦

  • @rajeshkannaraju6927
    @rajeshkannaraju692724 күн бұрын

    Rahul and Priyanka will come or not!!!!😮😮😮😮

  • @rajeshkannaraju6927
    @rajeshkannaraju692724 күн бұрын

    Where is kanimozhi,now zero widows, kanimozhi will win 10 lakh votes

  • @sairampravinram
    @sairampravinram25 күн бұрын

    தமிழகம் மாற்றம் காணுமா?

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar977225 күн бұрын

    Super thaliva 1

  • @ss-kd5jf
    @ss-kd5jf25 күн бұрын

    சாராயமே ஒரு விஷம் ஆனால் அந்த விஷயத்தில் விஷம் கலந்தது யாராக இருக்கும் ஜல்சா கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் இவ்வளவு கீழ்த்தரமாக நடப்பதில்லை அதனால் இவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருங்கள் அதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நலம்

  • @PrabuMarishka-xx6zu
    @PrabuMarishka-xx6zu25 күн бұрын

    இது எப்படி அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் அங்கு கள்ளச்சாராயம் விட்டிருப்பார்கள் இவர்கள் எல்லாம் கூட்டு களவாணிகள் அனைத்து அரசியல்வாதிகள் அனைவருமே அவர்களுடைய சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் மக்களை என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை கண்டிப்பா இது அனைத்து கட்சிகளில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கும் நடிக்கிறார்கள் அதில் முக்கியமானவர்கள் அதிமுகவும் திமுகவும் தான்

  • @madhans-rv1fo
    @madhans-rv1fo24 күн бұрын

    காரைக்கால் state 🙏 ஊரு 💯😭வரிச்சிக்குடி சாராய திருடன் 18 years😭😭😭😭 மதி 😭மாரிமுத்து 😭பாம் ராஜ் Pls அரைஸ்டு

  • @santhakumarv3774
    @santhakumarv377421 күн бұрын

    Tamil Nadu people never change evan 1000 years 😢😢😢😢😢

  • @allen7632
    @allen763224 күн бұрын

    Templelate annamala face l k mathure eruku😂😂😂

  • @KarthikRugan
    @KarthikRugan25 күн бұрын

    Appo Kalla saarayam kudichittu seththa ivlo benefits irukka 🤔

  • @mubaraknafeeya9250
    @mubaraknafeeya925023 күн бұрын

    Unmai unmai unmai kaiyalagatha govt

  • @manikandanpk7049
    @manikandanpk704925 күн бұрын

    தமிழ் நாட்டில் காமராஜர் aaji nadaku nu oruthan sonane, ipo avana kupitunka

  • @Sor468
    @Sor46823 күн бұрын

    Ithukulaam kaaranam yaaruh? Itharkuh porupuh yaaruh

  • @DevaDeva-kl7ds
    @DevaDeva-kl7ds19 күн бұрын

    Ithuthanda pircharam🎉

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius854325 күн бұрын

    To say everything is easy. To blame is easier.

  • @RamasamyGopal-kh4pl
    @RamasamyGopal-kh4pl25 күн бұрын

    💥

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj59724 күн бұрын

    Have the visit on Manipur

  • @manikandand5658
    @manikandand565825 күн бұрын

    Where is cm

  • @Sandeep-pvs
    @Sandeep-pvs24 күн бұрын

    liquor is taxed at 200% in tasmac that's why lower class\ppl who cant afford are going behind all these kalla sarayam

  • @chandrashekarc8189
    @chandrashekarc818925 күн бұрын

    Tasmac munnetra Dravida kazhangal

  • @titusmohan9133
    @titusmohan913323 күн бұрын

    Superb spl vadai

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i25 күн бұрын

    இதுபோல் இன்னமும் கொடுக்க வேண்டும் திமுகவின்.சைபர்.நீ. என்று.சொல்ல.வேண்டுமே

  • @gautham6121
    @gautham612125 күн бұрын

    Why workers who died while working in legal fire cracker factory get only 1 lakh but people drinking hooch illegally getting 10 lakhs?

  • @Davidsworna1963-se3oz
    @Davidsworna1963-se3oz25 күн бұрын

    அண்ணா மாலை உங்க மகா நடிப்பு மிக அருமை

  • @vigneshsrk7408

    @vigneshsrk7408

    25 күн бұрын

    அட போய் உங்க அப்பன் ஸ்டாலின் கிட்ட சொல்லு

  • @Kannaiyan-tr4ks

    @Kannaiyan-tr4ks

    25 күн бұрын

    DavidPavadaikkuBranthavan

  • @tamiltsairam2191

    @tamiltsairam2191

    25 күн бұрын

    பிஜேபி ஆள்ற மாநிலத்தில் கள்ள சாராயமே காய்ச்சினதே இல்லை உலக நடிப்பு நடிப்பான் அண்ணாமலை 😂😂😂

  • @tamiltsairam2191

    @tamiltsairam2191

    25 күн бұрын

    இந்த வருஷத்துல கலாசார என் காட்சினதுல அதிகமா செத்துப் போனதுல குஜராத்தில் தான் 150 பேர் மேல செத்து கிராம் என்ன இந்த வருஷமே முடியல 😂😂😂 அண்ணாமலை கிட்ட சொல்லு

  • @vigneshsrk7408

    @vigneshsrk7408

    25 күн бұрын

    ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த ஜாபர் சாதிக் போன்ற கஞ்சா கடத்துறவனையும் கல்ல சாராயம் காட்சிரவனையும் கைது பண்ணுங்கடா பாக்கலாம்.....

  • @user-gc2gx2hg5y
    @user-gc2gx2hg5y25 күн бұрын

    makkalukku ithu sari ethu thavarunu eduthu sonnalum DMK karanukku than vote potuvanga 😂

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha939125 күн бұрын

    மிக மிக துயரச்சம்பவம் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் காவல்துறை,அரசியல் வாதிகள் ஆதரவுடன்தான் அனைத்து கள்ளத்தனமாக தொழில்கலும் நடைபெறுகிறது.(அண்ணாமலை மைன்ட் வாய்ஸ் ஏப்ரல் 19 ம் தேதிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்தால் நாங்க ஜெயிச்சிருப்போமே)

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak370924 күн бұрын

    neet exam youth boys & girls dead what your answer ips sir

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh695025 күн бұрын

    😢

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan776024 күн бұрын

    Oh,IPS supports for this by giving relief fund shame on you people.

  • @kanimozhik7646
    @kanimozhik764624 күн бұрын

    Yenakku annamalai avarkalai pitikathu.... Aanal avarpesiyathu mikavum sariyana ontru......avarkal monkuttiya alownce panni erukalame😢😢😢😢😢 ethana uir poierukathu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi717724 күн бұрын

    அன்புமணி அண்ணா வந்தால் மதுக்கடை மூடப்படும்

  • @user-lg7bl4hd1t

    @user-lg7bl4hd1t

    23 күн бұрын

    Yes

  • @kalaitamil3134
    @kalaitamil313425 күн бұрын

    Ellarm DMK ku vote potunga 40/40 ithu mathir nallathu neraiya natakum

  • @indranm17

    @indranm17

    24 күн бұрын

    appo BJPku vote potta nadathirukkathu illa, What you know about that District and this is the regular case scenario they where distilling of Alcohol how immediately Methanol came over there? 150 persons dead in Gujarat due to kallasarayam you know that modiku vottu pottalum nadakkum sariya, summa periyarodatha sappuratha nippatittu enna nadathirukkum, who is the mastermind behind this appadinu yosinga, KGF, Gurupandiyan mathiri yaar antha Mastermind appadinu kandupidi appuram sollalam DMK ADMK appadinu, who is going to benefit ultimately on this issue think about that unna mathiri mattu moothiram kudikuravanukku yenna therium, athusari nee mattu moothiram kudukkuravana illai kudikuravana

  • @dhilipkumar7009
    @dhilipkumar700923 күн бұрын

    Mananketta government

  • @devanadhu2789
    @devanadhu278923 күн бұрын

    Evana enna panna olunga GST kudukka solu

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan331424 күн бұрын

    அப்ப... கள்ளச்சாராயம் குடிச்சி /குடும்பத்தை அம்போன்னு விட்டு செத்தா .... எல்லா கட்சிகாரங்களும் பணம் கொடுக்க வருவீங்க ... அந்த தியாகிகளுக்கு.....✍️

  • @vijayakumarm4613
    @vijayakumarm461325 күн бұрын

    எதாவது செய்ங்க மலையாரே

  • @ishubalaiah3887
    @ishubalaiah388723 күн бұрын

    Appo Kalla sarayam kudicha family settled da centralum kudukuthu state tum kudukuthu

  • @raveenm2270
    @raveenm227025 күн бұрын

    Sethavanunga Periya thyagi.. kudigaran thana

  • @flydream9012
    @flydream901225 күн бұрын

    Evalo pesurenga.....also central govt have rights to close tasmac .....Ruling party BJP ..Modi ta sollu all over inda tasmac close pantrathuku..

  • @sboparttimejob-zu8uw
    @sboparttimejob-zu8uw25 күн бұрын

    Good drama what central government doing it happens in india

  • @sweetwisdom7708

    @sweetwisdom7708

    25 күн бұрын

    😂... Dmk police sleeping.... Law and order state subject... 😅

  • @rajeshcool5834
    @rajeshcool583424 күн бұрын

    Paravala ethir kathichikal active va tan iruku Got a good reasons to speak over the govt.after cotinuous failure through people

  • @anbusekar3194
    @anbusekar319425 күн бұрын

    அருமையான மனிதர் அன்னாமலை

  • @user-ec4nm5ek1k
    @user-ec4nm5ek1k25 күн бұрын

    ஆட்டுக்ககுட்டி அழுகுது ஸ்டெரிலைட் ல அழுகல, மணிப்பூர் இல் நடந்த அவலம் அதுக்கு லாம் அழுகல

  • @iTiS_ReBEL

    @iTiS_ReBEL

    25 күн бұрын

    Anna neet??

  • @user-xy2si1uw4h

    @user-xy2si1uw4h

    25 күн бұрын

    Ups கதறல்

  • @GKV963

    @GKV963

    24 күн бұрын

    Manipur pathi yenda kavala. Unnoda oorla nadakuratha paruda

  • @user-gc3jy1dm3d
    @user-gc3jy1dm3d15 күн бұрын

    Madhu vlakku ventum சாராயம் 40to50year age kdukkavum 20to40ageullavangalukku கொடுக்க கூடாது

  • @mohanr7277
    @mohanr727719 күн бұрын

    Sariya sunenge Annamalai Anna

  • @JeevaJay-vi3fq
    @JeevaJay-vi3fq25 күн бұрын

    Uthamar aadu vandhuttaru

  • @SAMEBE
    @SAMEBE24 күн бұрын

    This is Orchestrated.

  • @mohanr7277
    @mohanr727719 күн бұрын

    Thimuka arasiyal arajagam adhigam thimuka oligal

  • @pavithrasj9229
    @pavithrasj922922 күн бұрын

    Ambur,pernambet, Kallipeti..... Area la illegal drinks, business pandranga.... Please visit there, even police know this issue..

  • @vijayabivijayabi5631
    @vijayabivijayabi563125 күн бұрын

    இப்ப இதுதான்டா அரசியல் பண்ணுவானுங்க

  • @ilangovanchinnaiya4030
    @ilangovanchinnaiya403025 күн бұрын

    சபாஷ் அண்ணாமலை அண்ணா

  • @pravinraj7350

    @pravinraj7350

    25 күн бұрын

    ❤🎉

  • @user-ri5kn3ie7f
    @user-ri5kn3ie7f24 күн бұрын

    Jai annamalai next cm varanum Tamil nadu support panga pls

  • @DANCERLOGEPRASA7922
    @DANCERLOGEPRASA792225 күн бұрын

    👍🏻

  • @techjk4256
    @techjk425623 күн бұрын

    அவனுங்க வாங்கி குடிச்சிட்டு செத்த எதுக்கு டா காசு குடுக்குரிங்க.... எல்லாரும் குடிச்சிட்டு சாவுங்கன

  • @akiladevarajan8469
    @akiladevarajan846924 күн бұрын

    2026 upto 2031 DMK what will happen

  • @syedthauseef6319
    @syedthauseef631925 күн бұрын

    Thank you so much returning back the money to needed people as this time Anna and also can you confess who had planned this issue from your Party would be highly appreciated

  • @vasanthakumar3040
    @vasanthakumar304023 күн бұрын

    தம்பி அண்ணாமலை ஐபிஎஸ் நீங்கள் முதல்வரானால் தான் தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் தமிழக மக்கள் இதை உணர்ந்து 2026 இல் தம்பி அண்ணாமலை ஐபிசி முதல்வர் ஆக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே அழகு அண்ணாமலை ஐபிஎஸ்

  • @SubendranR-ft8kd
    @SubendranR-ft8kd23 күн бұрын

    மக்களின் துயறை போக்க வந்த, மக்கள் தலைவன். அண்ணாமலை.

  • @kpsandcosalesman8kps814
    @kpsandcosalesman8kps81425 күн бұрын

    Po da

  • @kavinkumar1356

    @kavinkumar1356

    25 күн бұрын

    U help this family?

  • @tn69gamingff66
    @tn69gamingff6625 күн бұрын

    Kadisela neet aa divert panneyatche inma jolly tha BJP🎉🎉

  • @praveensmurthy

    @praveensmurthy

    25 күн бұрын

    Appo 35 men lives????

  • @sweetwisdom7708

    @sweetwisdom7708

    25 күн бұрын

    Tasmark pattri pesakudadha..... 😂

  • @YashikasriSR
    @YashikasriSR24 күн бұрын

    Dayongasathithanda

  • @YashikasriSR
    @YashikasriSR24 күн бұрын

    Daygenappunda

  • @ARUN-v2o
    @ARUN-v2o24 күн бұрын

    Mr. Annamalai IPS ❤❤❤❤❤ .... பாஜகவை ஆதரிக்கிறோம்... அண்ணாமலை ஐபிஎஸ்..

  • @ranjithkumarp2330
    @ranjithkumarp233025 күн бұрын

    Arasiyal pesura...

  • @MuthuKumar-cs1cn
    @MuthuKumar-cs1cn25 күн бұрын

    அண்ணாமலை முடிஞ்சா மத்திய அரசை வைத்து திமுக அரசை கலைக்க முற்படு அதை விடுத்து நிவாரணம் என்ற பெயரில் அனுதாபம் தேட வேண்டாம்

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp22 күн бұрын

    Annamalai.sir railway stationilpa sutru suvar vilunthupa nraiaper eranthutangapa athuvum modiji laksh kanakil katia sutru suvar 6mathamtham agiatha angu poi aruthal sollitu kandana arpatan saipo

  • @ravajoseph4376
    @ravajoseph437622 күн бұрын

    Are They Hindus?😢

  • @theodoresekaran5898
    @theodoresekaran589824 күн бұрын

    Dont talk let family speacks, Dint play politics

  • @SeeniThangathurai
    @SeeniThangathurai25 күн бұрын

    Thangathurai seeni

  • @SakthiyamoorthiktSakthiy-mb9ix
    @SakthiyamoorthiktSakthiy-mb9ix25 күн бұрын

    வாழ்க அன்னமலை பிஜேபி

  • @kaushikg5122
    @kaushikg512225 күн бұрын

    Oruthan saraya vyabari Innoruthan neet paper thirudan

  • @dheenacp5487
    @dheenacp548724 күн бұрын

    இன்னும் நடிப்பு வேனும் அண்ணாமலை அவர்களே .... 😅

  • @DineshKumar-jt5tr
    @DineshKumar-jt5tr25 күн бұрын

    stalin should resign

  • @user-st3le6mc7t

    @user-st3le6mc7t

    25 күн бұрын

    Poda sunny

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw25 күн бұрын

    Annamalai first go to Manipur.

  • @mramamoorthymramamoorthy5122

    @mramamoorthymramamoorthy5122

    25 күн бұрын

    முதல்ல இங்க பாருடா சொட்ட. அப்புறம் மனிபூர பத்தி பேசலாம்

  • @Introvert0696

    @Introvert0696

    25 күн бұрын

    Mr.sottai uncle manipur is fine now they will take care 1st C TN 😅

  • @user-je3zx2ib9i

    @user-je3zx2ib9i

    25 күн бұрын

    ​@@Introvert0696 கொன்சம் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தவும் என்னுடைய கருத்து முதலில் மதுவினை ஒழிக்கப்பட வேண்டும் அது எந்த அரசாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.... மணிப்பூர் நிலமை இன்னும் சரியாகவில்லை இன்னும் அங்கு பிரச்சினைகள் இரு பிரிவினர் களிடையே உள்ளது இரு தினங்களுக்கு முன்னர் கூட மூன்று வீடுகள் தீ வைக்கப்பட்டது

  • @saravananm13

    @saravananm13

    25 күн бұрын

    Dei sotta..first Tamilnadu paru da paradesi...Bomb vaikira nai nee apadi thaan pesuva

  • @rohit-km3nv

    @rohit-km3nv

    25 күн бұрын

    ​@@Introvert0696Mr.potta, sutha mudidu poda ankudu

  • @ErSureshM
    @ErSureshM22 күн бұрын

    நீங்க மாட்டுக்கு ஒரு பிராப்ளம் வந்தா தானே வெளியே வருவீங்க... இது என்னடா புதுசா இருக்கு...😅

  • @copypasteop5711
    @copypasteop571116 күн бұрын

    dai ommala ne 1lak ahh evangala ku

  • @jerminaljp3197
    @jerminaljp319725 күн бұрын

    Paitheiam addu

  • @therukodi
    @therukodi25 күн бұрын

    😂😂😂😂😂 கட்சி அலுவலகத்தில் மட்டுமே இனிpress meet ????????????😂😂😂😂😂😂😂😂

  • @ganesanu9169

    @ganesanu9169

    25 күн бұрын

    Sutha mudra , Stalin kotta

  • @viswahowat307
    @viswahowat30725 күн бұрын

    annamalai or u 4sery

  • @viet_nam0017
    @viet_nam001725 күн бұрын

    Kanja... sarayam....kalla sarayam...dravidiya model....thu😢

  • @aasaychandran5802
    @aasaychandran580225 күн бұрын

    2lak tharan ni sethurudaaa

  • @gilliashok216
    @gilliashok21624 күн бұрын

    என்னதான் நடந்தாலும் மக்கள் பணம் குடுத்த மறுபடியும் dmk வுக்கு ஒட்டு போடும் தலைவரே அண்ணாமலை..

  • @abduljaffar4326

    @abduljaffar4326

    24 күн бұрын

    ஆரத்திக்கு தட்டுக்கு கீழ 500ரூ. கொடுத்தது யாரு.

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t25 күн бұрын

    மக்கள் பேச்சைக் கண்டு ஏமாறாதே??

  • @shajahans235
    @shajahans23525 күн бұрын

    😂😂😂

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx23 күн бұрын

    Intha pecha ella kathulathaan pogum, annamalai comedy uruttu..

  • @k.bahathk.bahath8226
    @k.bahathk.bahath822624 күн бұрын

    அண்ணாமலை ஒரு அற வேகட்

  • @SyedIsmail-rt9xn
    @SyedIsmail-rt9xn21 күн бұрын

    Dai fox nee kodatta idea than .

  • @thangamani3983
    @thangamani398325 күн бұрын

    2016-லேயே தேர்தலில் வென்றால் முதல் கையெழுத்தே மதுவிலக்குதான் என்று கூறிய முதல் கையெழுத்து நாயகன் கலைஞரை புறக்கணித்து டாஸ்மாக் ராணி ஜெயலலிதாவுக்கு வாக்களித்ததன் பலனை இப்போதாவது மக்கள் உணரவேண்டும்.

Келесі