எலியாவின் பின்மாற்றமும் தேவன் நமக்குக் கற்றுத்தரும் பாடமும் / Lesson from the failure of Elijah

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 138

  • @repentministry1234
    @repentministry12343 жыл бұрын

    மிக அருமையான செய்தி, அதுவும் கடைசியில் தேவன் எலியாவிற்கு வைத்த டிவிஸ்ட் சூப்பர், இதுநாள்வரைக்கும் இப்படி ஒரு செய்தியை அதுவும் எலியாவின் கடைசி நிமிட காரியத்தை குறித்து கேட்டதே இல்லை தேவன் உங்களை பயன்படுத்துகிறார், உங்கள் சபை விசுவாசிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமென்

  • @TheosGospelHall

    @TheosGospelHall

    3 жыл бұрын

    I have pinned your comment bro..

  • @raniprince524

    @raniprince524

    3 жыл бұрын

    Thank you Holy spirit 🙏

  • @ajayprakashprakash4107
    @ajayprakashprakash41073 жыл бұрын

    தேவனுக்கே மகீமை

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam11872 жыл бұрын

    ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை புதையல்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @isabellapauline8974
    @isabellapauline89742 жыл бұрын

    எலியா .விதவையைக்கொண்டு எங்களுக்கு தேவனின் கிருபையை விளக்கி யுள்ளீர்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse15053 жыл бұрын

    Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god tq app tq brother

  • @niksondoss9900
    @niksondoss99003 жыл бұрын

    உங்கள் செய்தி எல்லாமே மனம் மாற்றத்துக்கு உரிய செய்தி praise the lord

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூன்டுகின்றது இந்த செய்தி 🙏🙏🙏

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams76372 жыл бұрын

    மகா உன்னதங்களில் வீற்றிருக்கும் கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக. மிக விளக்கமான பகுத்தாய்வின் தேவ செய்திக்காய் நன்றி.

  • @prabapraba4049
    @prabapraba404910 ай бұрын

    மிகப்பெரிய வெளிப்பாடு. பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி

  • @bcelestine836
    @bcelestine8362 жыл бұрын

    👍👌 super vilakkam pastor

  • @zeetasuresh2303
    @zeetasuresh23033 жыл бұрын

    Wow what a great and message. You are very very bold man of Great Almighty .

  • @renewedlifeinchristtamil8040
    @renewedlifeinchristtamil8040 Жыл бұрын

    Amen Praise God Thank you

  • @jeradinmichael5382
    @jeradinmichael53822 жыл бұрын

    Praise The Lord Jesus Christ Amen.

  • @sudharshini4093
    @sudharshini40932 жыл бұрын

    Arumaiyana theyva seithi spr.great gloryfull message.god bless you.brother...🙏

  • @sivalingamalakusekar9145
    @sivalingamalakusekar91453 жыл бұрын

    சரியான கருத்து தேவனனை துதிக்கிறேன் சிவலிங்கம் யாழ்ப்பாணம்

  • @Gavin589
    @Gavin5898 ай бұрын

    Amen Amen Amen 🙏

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Жыл бұрын

    அருமையான மிக முக்கியமான விளக்கம் பிரதர்

  • @josephinealex5940
    @josephinealex59403 жыл бұрын

    ஆழமான சத்தியம் ,அவர் செயல்படுகிற தேவனாக இருக்கிறார் ஆமென் ஆமென்

  • @josephinealex5940

    @josephinealex5940

    2 жыл бұрын

    எலியாவிற்கு பாடம் கற்றுக் கொடுத்த தேவன் என்றும் அவருடைய பிள்ளைகளுக்கு பாடங்களை கற்றுக் கொடுத்துகொண்டு தான் இருக்கிறார் ......என்றும் அவருக்குள் நிலைநிற்க இது உதவுகிறது ஆமென் .

  • @drsarah4437
    @drsarah44372 жыл бұрын

    Gd message tq pas

  • @padmahari6479
    @padmahari64792 жыл бұрын

    இதே சூழலில் எனக்கு இதேபோல் அற்புதம் செய்தார் அன்றும் இன்றும் வாக்கு மாறாதவர்..விதவையாய் திக்கில்லாத என்னை விசாரித்தவர் கர்த்தர் மட்டுமே. 😭😭

  • @natarajanm6886
    @natarajanm68863 жыл бұрын

    Amen..Jesus. is. My. Provider.. I. Only. Believe. My. Almighty. God.. Tq....sir.

  • @natarajanm6886

    @natarajanm6886

    3 жыл бұрын

    I. Have. Seen. One. Man. Coming. From. Tasmac. Who. Named. By. Yesuvadiyan. One. Other man. Outside. Church. To. Listening. The. Word. God. Named. By. Mayandi. Manasanoo. Mugathai. Parkiran. Kartharo. Irudayathayathai. Parkirarmy. Lord. Jesus. Christ. Not. Asking. Anybody. Name. But. What. He. Has. Done. For. Him. In. The. Earth. Infront. Of. His. Singasanam..

  • @sujatharavi6972
    @sujatharavi69723 жыл бұрын

    Aandavaray en sagotharanai aasirvathithu paathugaathu belappaduththi veli adaiyum thodarnthu um karaththirkul moodi paathu gaaththu kollum vallamaiyaay payanpaduththum naangal jebikkerom Amen 🙏🙏🙏🙏

  • @ushaj7132

    @ushaj7132

    2 жыл бұрын

    Amazing message in DEPTH. I am going through the same situation. Your message was a great eye opener to me and undoubtedly a BLESSED message. I'm going through this because my daughter who is 37 years old is not married yet. Still I have hope in God. God's will should be done!!

  • @sridhar4389
    @sridhar43893 жыл бұрын

    எனக்கு தேவையான நேரத்தில் ஆண்டவருடைய வார்த்தைகளை .. அளித்தமைக்கு நன்றி ஆண்டவரே... நன்றி சகோதரரே 🙏 தேவனை பின்தொடருவோம்🙏

  • @asishdaniel5711
    @asishdaniel57113 жыл бұрын

    Yes,yes,yes Jesus is my provider. Amen

  • @beuladanasingh1381
    @beuladanasingh13812 жыл бұрын

    Praise the Lord

  • @tamilselvitamilselvi3109
    @tamilselvitamilselvi31093 жыл бұрын

    Amen ❤️

  • @johnr2813
    @johnr28133 жыл бұрын

    எலியா - தேவனுடைய ஒற்றை ஆள் ராணுவம்

  • @prajkumar8387
    @prajkumar83872 жыл бұрын

    Praise God 🙏🏻

  • @durairajjohnson1378
    @durairajjohnson13782 жыл бұрын

    Excellent message pastor,

  • @rajmanickam4914
    @rajmanickam49143 жыл бұрын

    What a. Message I watching.2nd time

  • @danielcephas2398
    @danielcephas23983 жыл бұрын

    Wow what a BIBLE words.the distance between east and west.

  • @raveendrananthonipillai3432
    @raveendrananthonipillai34323 жыл бұрын

    அருமையான வார்த்தை சகோ, தொடரட்டும் உங்கள் ஊழியம்,

  • @drsarah4437

    @drsarah4437

    2 жыл бұрын

    Good pastor u v bold u.teĺling.clearly.tq gbu

  • @davidvincent3892
    @davidvincent38923 жыл бұрын

    Amen

  • @devigaa7386
    @devigaa73868 ай бұрын

    Realy Jesus spoken to me🙏

  • @ranibai6504
    @ranibai65043 жыл бұрын

    Your messages surprise me how I have read Bible,without noticing the above points.thanks.I enjoy the humor that's flowing naturally with a deep message.

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky46503 жыл бұрын

    Amen JESUS

  • @shaybajasmine8202
    @shaybajasmine82023 жыл бұрын

    Thankyou for the word of God ..Pastor.May God bless you.

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @pushpamdavid8310
    @pushpamdavid83103 жыл бұрын

    Very valuable message brother. May God Bless You & Your Family More & More To Bring Souls To Be filled In His Presence. 👍👍👍 🙏🙏🙏.

  • @anithasamu626
    @anithasamu626 Жыл бұрын

    Very very useful sir

  • @yesuvarugirar6200
    @yesuvarugirar62002 жыл бұрын

    தேவன் மிகவும் பெறியவர்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx3 жыл бұрын

    ஆழ்ந்த சத்தியம்

  • @rajeswarirajendran970
    @rajeswarirajendran9702 жыл бұрын

    Many lessons learnt

  • @sathiyay3648
    @sathiyay36483 жыл бұрын

    Prise the Lord brother,Really you are very good honesty talking about God's words. Thank you so much.

  • @ravikiran7412
    @ravikiran74123 жыл бұрын

    Praise the lord Jesus Christ 🙏 Thank q brother the words of god was very helpful and useful in my life

  • @jayasrivel1999
    @jayasrivel19993 жыл бұрын

    Praise the loard, tq god and tq brother . Once again build our faith on the loard. Such a wonderful msg tq......

  • @vinodkumar-wy4lm
    @vinodkumar-wy4lm3 жыл бұрын

    Thank u bro. What a Greatest God we have. We will stand in our all situations.

  • @johnpyou
    @johnpyou3 жыл бұрын

    Amen. I Learnt and Blessed! My heart is burning within me. Thank you very much brother. 🙏 🙏🙏

  • @nainusluxman903
    @nainusluxman9033 жыл бұрын

    Amen thank you jesus. God bless you brother

  • @anthonathjayasheela2829
    @anthonathjayasheela28293 жыл бұрын

    Very useful

  • @beuladanasingh1381
    @beuladanasingh13812 жыл бұрын

    Good Message to me

  • @sujatharavi6972
    @sujatharavi69723 жыл бұрын

    Entha deva seithi yenakkaaga mattumay en aandavar en eruthayathin ninaivugalai arintha karthar Amen 🙏 God bless you bro 💯

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi98943 жыл бұрын

    Thank u pastor ,amen

  • @yogaraj8082
    @yogaraj80823 жыл бұрын

    Praise the lord thank you jesus the words for me God bless you brother

  • @rabifletcher6025
    @rabifletcher60253 жыл бұрын

    great message! Wonderful explanation literally God spoke to me. Thank you pastor.

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam84563 жыл бұрын

    Praise the lord brother neenga kodutha message arumai brother.

  • @raniprince524
    @raniprince5243 жыл бұрын

    Hallelujah 🙏

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj3 жыл бұрын

    Thank you Brother for sharing the message that God wants us to learn from the life of Elija. It is indeed useful for my spiritual life. God bless you

  • @gospeldeliverance2007
    @gospeldeliverance20073 жыл бұрын

    Tq Amen

  • @kknaresh7920
    @kknaresh79203 жыл бұрын

    Praise the Lord very valuables massage. God bless 🙏you.

  • @susaimary9644
    @susaimary96443 жыл бұрын

    🤩👏

  • @slffc3747
    @slffc37473 жыл бұрын

    🙏

  • @vetrislife5337
    @vetrislife53373 жыл бұрын

    Praise to Lord thank you bro wonderful message may Jesus bless you

  • @suganthis8141
    @suganthis81413 жыл бұрын

    👍 yes real truth praise the Lord. Thank you bro🙏. May Lord be with you and guide you.

  • @Matthew72014
    @Matthew720143 жыл бұрын

    ஜுனியர் மார்ட்டின் லுத்தர். விசுவாசத்திற்கான தேவ வார்த்தைகள்

  • @johnsondjacobpresidentlegs184
    @johnsondjacobpresidentlegs1842 жыл бұрын

    Today God spoke to me by your great message 🙏🙏🙏

  • @pappammalp9450
    @pappammalp94503 жыл бұрын

    Thank you so much for your timely help

  • @ammuammu2814
    @ammuammu28143 жыл бұрын

    Praise the Lord brother. Thank you for your message. Post more videos like this

  • @temptempdomain
    @temptempdomain3 жыл бұрын

    Ellia's example was benefit to myself. God revealed the secrets of Bible to you. May God bless you.

  • @soosaikumar9341
    @soosaikumar93413 жыл бұрын

    Thank you so much dear brother....neenga evlo neram eduthukittalum athu engalukku santhosham than ...because neenga bothikkira ellame God enakku solra dha than naan ninaikiren....tq....

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj28483 жыл бұрын

    U r a good Bible teacher paster,pl continue ur calling It used to be like this before seventies We need good teachers who don't compromise,God bless u

  • @thavammalar1552
    @thavammalar15523 жыл бұрын

    What happened to us always with The God Father. Forget ..Thankyou Brother

  • @rukmanimadhavan8626
    @rukmanimadhavan86263 жыл бұрын

    Dear Brother,thank you so much for your nice message..

  • @anthonysathiya9099
    @anthonysathiya90993 жыл бұрын

    Brother yankaluta avikkuriya kankalai unga molama kadaval thirakkurar innu azhamana sathiyathai dhevan ungalukku arulattum

  • @josephrufus7021
    @josephrufus70213 жыл бұрын

    A beautiful approach indeed

  • @yovanjohn5572
    @yovanjohn55723 жыл бұрын

    Wonderful message super god bless you all from kanyakumari karungal

  • @vishal_0039
    @vishal_00393 жыл бұрын

    Very helpful message uncle. God bless you

  • @ruthsolomon9942
    @ruthsolomon99423 жыл бұрын

    God bless you Anna ur doing great ministry...lucky to hear your messages

  • @dereksamuel2080
    @dereksamuel20803 жыл бұрын

    Superb thanks brother

  • @raniprince524
    @raniprince5243 жыл бұрын

    Praise the Lord Brother

  • @mjyygc
    @mjyygc3 жыл бұрын

    Wonderful message brother

  • @christopherantony3719
    @christopherantony37193 жыл бұрын

    Fantastic message

  • @mannachannel4564
    @mannachannel45643 жыл бұрын

    Evvalavu naatkal en alia bayandu oodi poonaarendru doubt erundhadu. Endraiku therindu konde. N. Tq. Brother..ennum ungalidamirundu katru kolla vendum. God bless u brother.

  • @meeraraveendran318
    @meeraraveendran3183 жыл бұрын

    Excellent msg.

  • @paularokiyam1353
    @paularokiyam13533 жыл бұрын

    Super

  • @karunyapreethi2637
    @karunyapreethi26373 жыл бұрын

    God bless you bro

  • @graceblessy7400
    @graceblessy74003 жыл бұрын

    Useful

  • @manojpraveen9977
    @manojpraveen99773 жыл бұрын

    Nice 👍

  • @sornakumari7458
    @sornakumari7458 Жыл бұрын

    Karthar ennodu pesinar enakku sariyana nerathil kidaitha varthai kartharuke mahimai undavathaga

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma16903 жыл бұрын

    👌👌👌👌pastar

  • @John-wu5tm
    @John-wu5tm3 жыл бұрын

    Pastor, If you can, please upload Bible study videos (chapter by chapter, verse by verse.) Because many people like me have a will to study Bible but we could not do that. Eventhough I study I don't understand what the verse really trying to say. I hope that lack of understanding also keeps me away from studying bible. I have seen some of your videos, those are really explaining what the Bible trying to say. So if you do that, people like me can also understand Bible.

  • @rohithriya9934
    @rohithriya99343 жыл бұрын

    👏👏👍

  • @ponrajponraj4059
    @ponrajponraj40593 жыл бұрын

    👍

  • @shakthipoovannan04
    @shakthipoovannan043 жыл бұрын

    Yen appavum yen chiththappavum ore church. Kadandha varudam yen chiththappa yen appavirku theriyamal thaaththavin soththukkalai yematri avarukku yezhuthi vittar. Etharku thunai ponavarkal yen church la erukum PC, DC, aayar, yen appa virku endha sambavam endha varudam July month tha therium etha kettathukku yen church la erukuravanga sonna kaaranam. Avanitam 🚗 car eruku nanga veliya sella athu venum panam erukunu .....

  • @haitovishal
    @haitovishal3 жыл бұрын

    18. சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 19. நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 20. இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 21. ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். 22. அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். 23. அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். meaning of these words?

  • @antisravel3645
    @antisravel36453 жыл бұрын

    26:fact brother

  • @jktab2223
    @jktab22233 жыл бұрын

    How to attend the Bible study through Google meet brother? Can you please send the Link.

  • @yovanjohn5572
    @yovanjohn55723 жыл бұрын

    Tharpothu uooliyarkal panakararkali parthuthan

  • @sarosaroja4199
    @sarosaroja41993 жыл бұрын

    Praise the lord Jesus Christ ...,🙏🙏🙏🙏🙆

Келесі