வசனம் கேட்கக்கிடையாத பஞ்சம் வருகிறதே அது எப்போது? /

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 179

  • @emilanthonipillai3637
    @emilanthonipillai36372 жыл бұрын

    உங்க மூலமாக இறைவன் என்னோடு பேசுகிறார். இறைவனுகே மகிமை! நன்றி.

  • @samuelraj9204
    @samuelraj92043 жыл бұрын

    மிகவும் சிறந்த செய்தி. உங்களை போன்ற இளம் ஊழியர்கள் தங்கள் தோல்விகளை எடுத்து சொல்லி செய்தி கொடுக்க மாட்டார்கள். நீங்கள் விதிவிலக்கு. உங்களை போன்ற பல இளம் ஊழியர்கள் எழும்ப வேண்டும்.நன்றி சகோதரரே 🙏🏻💐.

  • @respect6376
    @respect63762 жыл бұрын

    தேவனுடைய வசனப்பஞ்சத்தைப் பற்றி மிகவும் உள் வாங்கி உணர்ந்து கொள்ள கூடியதான யார் மூலமாயும் கேட்டிராத அருமையான விளக்கம். நன்றி சகோதரரே! உங்கள் மூலமாக இன்னும் அதிக சத்தியங்களை ( விளங்கிக் கொள்ள முடியாமலுள்ள) கேட்க வாஞ்சிக்கின்றேன்.

  • @Amee399
    @Amee3993 жыл бұрын

    மிக அவசியமான பதிவு. கர்த்தருக்கு ஸ்தோத்தரிம்

  • @sheelasugumar9413
    @sheelasugumar94133 жыл бұрын

    Eye opening message lord bless this ministry

  • @respect6376
    @respect63762 жыл бұрын

    ஆமென் இயேசப்பா 🙏

  • @estheresther9575
    @estheresther9575 Жыл бұрын

    Thank you pastor god bless you

  • @chandrap7177
    @chandrap71772 жыл бұрын

    Amen appa nandri..,.............................

  • @sampathkumars7765
    @sampathkumars77653 жыл бұрын

    Enakkagave karthar ungalmulam pesukirar. Thank you brother.

  • @mannachannel4564
    @mannachannel45643 жыл бұрын

    Praise the lord.கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று சில முறை உணர்ந்திருக்கிரேன். முக்கியமாக உங்கள் பி ரசங்கத்தை சொல்லலாம். நான் கடவுளை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் 2016 நவம்பர் மாதம் மனபூர்வமாக எடுத்தேன். பின் பைபில் படிக்க ஆரம்பித்தேன். இப்போது 43 முறை படித்து கொண்டிருக்கிறேன். நிறைய சத்யங்கள் புரியாதிருந்து. அப்போது கடவுளிடம் அழுது கேட்அடேன். உடனே உங்கள் வீடியோவை கடவுள் பார்க்க வைத்தார். எனக்கு பதில் கொடுத்து விட்டார். நிறைய சத்யங்களை உங்க வீடியோ மூலம் புரிந்து கொள்கிறேன். கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். ஆமென்.

  • @maryglady3342
    @maryglady33422 жыл бұрын

    Unmaiyaana sathiyam karthar nallavar ennai unarumpadiyai seithathu thank you jesus🙏🙏🙏

  • @joshuapeter1547
    @joshuapeter15475 ай бұрын

    Praise the Lord Allaluha Amen

  • @nelson6055
    @nelson60553 жыл бұрын

    ஆமென். எனது அநேக கேள்விகளுக்கு உங்களுடைய சுவிசேஷத்தின் பதில் கிடைகின்றது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo98593 жыл бұрын

    Very useful message

  • @user-qm1rf9xq6j
    @user-qm1rf9xq6j2 жыл бұрын

    ஆமென்

  • @saraswathysonia7830
    @saraswathysonia78303 жыл бұрын

    A very good eye opening message on that verse from Amos pastor. Helps me to introspect... Absolutely right pastor.. We should submit ourselves to GOD to hear HIS VOICE...

  • @subhashinijoel3764
    @subhashinijoel37643 жыл бұрын

    Eye opening Word brother. Glory to God Most High.

  • @mralwinchanel1473

    @mralwinchanel1473

    3 жыл бұрын

    1

  • @rebornjoel

    @rebornjoel

    3 жыл бұрын

    Amen ♥️🙌🏼

  • @karthir3417
    @karthir34173 жыл бұрын

    மிக மிக தெளிவான போதனை அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @reginareg132
    @reginareg1323 жыл бұрын

    Thank you brother your message very useful for all people

  • @vijayraj9324
    @vijayraj93243 жыл бұрын

    Thank u brother ..good information .. Praise god 🙏

  • @r302m.vimala3
    @r302m.vimala33 жыл бұрын

    Super Message brother. Thank you so much for your timing message. Praise the Lord. Thank you lord for your words.

  • @user-tm6wu9pf3d
    @user-tm6wu9pf3d6 ай бұрын

    Tanq so much bro Praise the lord 🙏

  • @chrishan6418
    @chrishan64183 жыл бұрын

    Wow Wow Wow What a message. May God use you more and more.

  • @mathewtheivendiram3620
    @mathewtheivendiram36203 жыл бұрын

    Very true blessed message 🙏 brother god bless you 💯🙏

  • @marymalini922
    @marymalini9223 жыл бұрын

    Praise the Lord brother, this message was very useful in my life thank you brother.

  • @angeltheresa9760
    @angeltheresa97603 жыл бұрын

    Thanks brother good message. God bless u brother. Yennai yarunu ariya vaitha message

  • @vinothcpt152
    @vinothcpt1523 жыл бұрын

    Thank you . This message was very much useful. Glory to god

  • @Durai1956
    @Durai19562 жыл бұрын

    வெளியரங்கமாக மட்டுமல்ல, அந்தரங்க வாழ்க்கையிலும் வசனத்தை கைக்கொண்டுவாழ இன்று உறுதிகொள்கிறேன். ஆமென்.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd49093 жыл бұрын

    Strength, power of our lord is practicing love

  • @isabellapauline8974
    @isabellapauline89742 жыл бұрын

    வசனத்திற்கு பஞ்சம் என்பதை அழகாக விளக்கிய brother ku நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @dhassdhass6998
    @dhassdhass69982 жыл бұрын

    kelvigaluku batgirl kidathathu . Thank you Brother.

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n6 ай бұрын

    Your message is for me brother in Christ.

  • @christy7606
    @christy76067 ай бұрын

    Glory to God 🙏🙏🙏

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika39802 жыл бұрын

    amen🙏👌❤👍

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah50053 жыл бұрын

    கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்பாா்கள். கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக்கொண்டு கர்த்தரோடு இல்லாமல் இருந்தால் சந்தோஷம் இருக்காது.

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n6 ай бұрын

    Lovely message brother in Christ

  • @a.gideonshirts.designcorne4545
    @a.gideonshirts.designcorne45453 жыл бұрын

    Thank you jesus ☦🛐☦

  • @ednasandra7201
    @ednasandra72012 жыл бұрын

    Thank u brother, learn a lot n understand 💯 God bless Amen 🙏

  • @lillyrohini9916
    @lillyrohini99163 жыл бұрын

    All the glory be to Jesus Christ.wow what a wonderful message. thank you my brother Jesus Christ bless you.🙏🏻

  • @lillymary9876

    @lillymary9876

    3 жыл бұрын

    Amen, Bible for Life to get daily Bible verses kzread.info/dash/bejne/qKl4s5mIiZzVdrA.html 🙏❤️

  • @hannahyong6266
    @hannahyong62663 жыл бұрын

    Very good msg of God, thanks brother may God bless u n continue use u for the blessings to others.

  • @santhoshkumar-ld2wq
    @santhoshkumar-ld2wq3 жыл бұрын

    I think God today spoken with me by ur words this message is for me

  • @asikaasika2415

    @asikaasika2415

    3 жыл бұрын

    Pràba kudanthai.thanks for holy spirit

  • @juthamababujuthamababu9281
    @juthamababujuthamababu92812 жыл бұрын

    Very usefull Thank God

  • @gomathy3202
    @gomathy32023 жыл бұрын

    God has spoken with me through this msg .100 present true brother .plz pray for me

  • @lillymary9876

    @lillymary9876

    3 жыл бұрын

    Amen, Bible for Life to get daily Bible verses kzread.info/dash/bejne/qKl4s5mIiZzVdrA.html 🙏❤️

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram28322 жыл бұрын

    நீங்கள் சரியாக தான் சொன்னிர்கள் உங்கள் வார்த்தை என் இதயத்தில் குத்தியது தேவன் உங்கள்ளுடய் பேசினார் நண்றி சகோதரரே ஆமென் ஆமென்

  • @vin6829
    @vin68292 жыл бұрын

    I am also like that pastor what are saying 💯 true about me I always like to read Bible and not praying and sometimes it's visavarsa for this my mother scold me always so I stopped both reading and praying🥺

  • @anandaraj1272
    @anandaraj12723 жыл бұрын

    Very clearly message.brother. praise the lord.

  • @hannahyong6266
    @hannahyong62663 жыл бұрын

    May God help us, not only just hearth but doeth of His word.

  • @lillymary9876

    @lillymary9876

    3 жыл бұрын

    Amen, Bible for Life to get daily Bible verses kzread.info/dash/bejne/qKl4s5mIiZzVdrA.html 🙏❤️

  • @isabellapauline8974
    @isabellapauline89742 жыл бұрын

    பிதாவை அறிவதற்கு ஆவியானவரை பெற்றுகொள்வது அவசியம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @asishdaniel5711
    @asishdaniel57113 жыл бұрын

    Such a bold message, really my heart was having spiritual burning, what a good teacher as well as preacher we have. I prise god,He is speaking in your voice, you are one of the body of the christ. AMEN.

  • @salomikalai2026
    @salomikalai20262 жыл бұрын

    ஆமென் ஆல்லேலுயா

  • @suganthis8141
    @suganthis81413 жыл бұрын

    Yes your correct bro🙏. May the Lord help us to hear the word of God day today life..what is the real we want to do our own Will. So we refuse the God's word. We have our own interest. Instead of that we should have interest in Christ Jesus🙏 Amen. Thank you bro.

  • @lillymary9876

    @lillymary9876

    3 жыл бұрын

    Amen, Bible for Life to get daily Bible verses kzread.info/dash/bejne/qKl4s5mIiZzVdrA.html 🙏❤️

  • @navinselvanathan2713
    @navinselvanathan27133 жыл бұрын

    Anna..... I am the believer of Jesus... This message really helped me ...Tq so much

  • @lalithabalasubramaniyan1391
    @lalithabalasubramaniyan13913 жыл бұрын

    Super useful msg . Thank you. brother👍👍👌👌

  • @genesistorevelation5384
    @genesistorevelation53843 жыл бұрын

    Glory to our FATHER in Heaven In the name of JESUS CHRIST

  • @balasubramanian3629
    @balasubramanian36293 жыл бұрын

    Awesome Glory to God.

  • @leenaprasanna8649
    @leenaprasanna86493 жыл бұрын

    Thankyou lord. By this message I realized that whether I am doing his will or not

  • @sundaravallimdu
    @sundaravallimdu3 жыл бұрын

    தெளிவான பதிவு.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma16903 жыл бұрын

    Very nice podhagare👌👌👌👌

  • @lillymary9876

    @lillymary9876

    3 жыл бұрын

    Amen, Bible for Life to get daily Bible verses kzread.info/dash/bejne/qKl4s5mIiZzVdrA.html 🙏❤️

  • @padma5228
    @padma52285 ай бұрын

    ❤❤❤

  • @thangamNiviniran
    @thangamNiviniran3 жыл бұрын

    Thank you brother. I have learned many through your msgs

  • @sowmiyan8507
    @sowmiyan85073 жыл бұрын

    Thanks brother..👍 2 Corinthians 5:5 Now He who has prepared us this very thing is God,who also has given us the HOLYSPIRIT as a GUARANTEE..Amen..

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi6732 жыл бұрын

    Thank you

  • @pushpamdavid8310
    @pushpamdavid83103 жыл бұрын

    You are exactly correct in your saying & questioning the so called Christians. May God Bless You more & more to kindle the Christian life ours to be True & a witness to others.

  • @donrickjoshua8581
    @donrickjoshua85813 жыл бұрын

    All the Glory, Honor and Praise to the Lord God Almighty .🙏🏻

  • @punithamanohar9877
    @punithamanohar98772 жыл бұрын

    your msg is all in proof and bold saying thankyou brother and you broke all choclate messages

  • @akashakashp896
    @akashakashp8963 жыл бұрын

    Amen thanks anna

  • @malakramadan
    @malakramadan3 жыл бұрын

    Thank You.brother👩

  • @umakrish8778
    @umakrish87783 жыл бұрын

    Amen..Blessed spiritual sharing..Glory to god..

  • @arutko9147
    @arutko91473 жыл бұрын

    நான் மனம்திரும்ப தேவன் கொடுத்த ஒரு வாய்ப்பு இந்த பதிவு😭😓😓

  • @drmshyamala
    @drmshyamala3 жыл бұрын

    Praise God. Bayam kaatiteenga bro. But idhu indha kaalathukku etradhana Kartharai pattrina bayam!! Miga miga important. Immensely blessed by the msg. 🙏🏻🙏🏻🙏🏻 grateful to God. To the people who are viewing and listening, I request you humbly to share this video to your maximum ability. Such a powerful, need-of-the-hour message. 🙏🏻🙏🏻God bless everyone. 🙌🏻

  • @swamyramachandran2107

    @swamyramachandran2107

    3 жыл бұрын

    Ennai sothikum pade irunthathu

  • @pushparani206
    @pushparani2062 жыл бұрын

    சகோதரரின் வாழ்க்கை எப்படியிருந்ததோ அதே வாழ்க்கை என்னிலும் இருந்தது,உண்மை இது அணைத்துப் உண்மையே,அவரைப்போல அநுபவம் உடையவனாயிருந்தேன்

  • @prajkumar8387
    @prajkumar83872 жыл бұрын

    Praise the Lord Amen 🙏🏻

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd49093 жыл бұрын

    Greetings to you in the name of our lord Jesus Christ. Duty is cast upon us to establish the fact that his words live. May God bless us all.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi98943 жыл бұрын

    Thank you pastor

  • @kishothkumarr5717
    @kishothkumarr57173 жыл бұрын

    Glory to Jesus christ..

  • @sunshinelightning6127
    @sunshinelightning61273 жыл бұрын

    👌so grateful to listen this sermon....thanks to God.. Tq pastor.

  • @ranjinirajan6493
    @ranjinirajan64932 жыл бұрын

    🙏👏👏🙌💯

  • @vin6829
    @vin68292 жыл бұрын

    God spoke with me last time through ROM (11:21)

  • @rebeccagnana403
    @rebeccagnana403 Жыл бұрын

    Thank you Bro Theo for this profound message. I needed it. God bless you. May the Lord have mercy on us all. Amen (1 Cor 2:5)

  • @joysimaran3454
    @joysimaran34542 жыл бұрын

    Thanking God for this message. Eye opener to me. Thank you brother

  • @gloryjenifer2646
    @gloryjenifer26463 жыл бұрын

    It is so useful to me.

  • @rssr2007
    @rssr20073 жыл бұрын

    Brother Thank you , most needed message for His lost lambs.

  • @prabhap4606
    @prabhap46062 жыл бұрын

    Suppar👏

  • @subramaniyanramu471
    @subramaniyanramu4713 жыл бұрын

    Thanks anna

  • @user-hp5ou8mc3o
    @user-hp5ou8mc3o3 жыл бұрын

    மிக அருமை உலகத்தின் அதிபதி யாகிய பிசாசு நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றி விடுவதால

  • @karusamuel2771
    @karusamuel27712 жыл бұрын

    Your. Preaching gift is same as bro. Jegan's preaching. God bless your ministry. From Sri Lanka

  • @hepsikavin691
    @hepsikavin6912 жыл бұрын

    Super o super really eye opener. My soul is feeling heavy for people especially Christians csi for salvation. Because there is no knowledge about salvation and God s intervention as u rightly interpreted brother. I think tpm people may have attained salvation compared to other denominations. As to my little knowledge. So there should be a mass revolution for salvation simultaneously amongst Christians and gentiles. Ignorance of Christians.

  • @colombocolombo114
    @colombocolombo1143 жыл бұрын

    you are man of god.. praise lord. thank you lord you gave us such a honest diciple

  • @sujatharavi6972
    @sujatharavi69723 жыл бұрын

    Thank you Jesus 🙏🙏

  • @cristopercristoper2540
    @cristopercristoper25403 жыл бұрын

    God bless u brother

  • @estheraplasamah1038
    @estheraplasamah10383 жыл бұрын

    Praise the LORD 🙏

  • @donrickjoshua8581
    @donrickjoshua85813 жыл бұрын

    May God bless you continually and abundantly 🙏🏻

  • @clementa2419
    @clementa24193 жыл бұрын

    Salvation is a plan. In this plan, babtism is only the first step.. from there we need to start learning day by day. Sanctification process takes longer. The process will reach perfection when we reach heaven.

  • @vetrislife5337
    @vetrislife53372 жыл бұрын

    Thank you bro to explain really wheather we are hearing voice of Jesus or not May God bless you I am also hearing voice of God often and mentioned every thing date day and years also.in my dairy from 2009 I know well our God is heart searching God

  • @yovanjohn5572
    @yovanjohn55723 жыл бұрын

    The great message

  • @stellajawahar5744
    @stellajawahar57443 жыл бұрын

    Inspiring message.. Stay Blessed by the Almighty forever bro.

  • @godwincharles63
    @godwincharles633 жыл бұрын

    Beautiful. God is using you brother

  • @philiplingeswaran9563
    @philiplingeswaran95632 жыл бұрын

    Super Bro

  • @juleeketciyal8698
    @juleeketciyal86983 жыл бұрын

    Brother, this msg is very much useful for my personal, I give thanks to the Lord Jesus Christ.

  • @soosaikumar9341
    @soosaikumar93413 жыл бұрын

    Evlo mana kalakkathodu neengal intha video vai potrukkinganu enakku nalla puriyuthu brother....praise the lord...thank you nu oru vaarthayila ennala solli mudika mudiyala....but Thanks a lot...🙏 ungal moolamaga karthar sollum vaarthagalukku anaivarum sevi kodukka naan pray pannikiren.....but brother enakku oru doubt ,aandavar sathathai naan ketirukenu ennala solla mudiyala...yenna aandavar enta vasanathinalum ,sila nerangalil mattha manithargal moolamaga ennidam pesuvathai naan unarnthiruken....itha pathi neenga ethachum solla virumbureengala brother....

Келесі