எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil | APPLEBOX Sabari

எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil | APPLEBOX Sabari
This is My Lord The Baby Story in Tamil
AUTHOR CREDITS
This is a Story by Rabindranath Tagore. He is a Nationalized Author in India and his literary works are with Creative Commons License. But this Bengali Story has been translated to English by the following Person or Institution and I have referred to this translational version in English. And this videos narration is in Tamil.
REFERENCE - CBSE Syllabus
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabari.shankari@gmail.com
IMAGE CREDITS ( Used after Processing)
Paid Stock Images and Videos (Licensed)
🌷 About this Section or Playlist 🌷
These are Tamil Short Stories from APPLEBOX. These Tamil Sirukathaigal are mostly translational in Tamil Audio Book format. I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). You like my Motivational Stories in Tamil right ? Then you will like these Tamil Kathaigal too.
Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are here as Tamil Audio Stories in this Tamil Story Telling Channel.
Also, you can see some tamil stories from public domain. Historical Stories like Kalki Story, Pudhumai Pithan Story and Bharathiar Story are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this section.
Tamil Short Stories are Stories in Tamil produced as Tamil Audio Stories. As People like Tamil Sirukadhaigal (தமிழ் சிறுகதைகள்) I publish them as Varam oru Sirukathai. These Tamil Stories with Moral or Moral Stories in Tamil are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these Stories in tamil with Moral. I will include more Historical Novels in Tamil, the Tamil Historical Novels.
👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
உறவினர் வீட்டுக்கு ஆசையோடு சென்ற வாலிபனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
• வேடம் போட்டு மறைந்த தி...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
• பணத்தை வைத்து காதலையும...
உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
• புதுமைப்பித்தனின் காஞ்...
காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
• காதலை வெறுத்த கல்யாணிய...
விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
• விட்டுச்சென்ற கணவனுக்க...
மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
• மினியும், தந்தை போலப் ...
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
• காந்தியக்காவின் கல்லு ...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
• சுந்தரி அத்தை சிறுகதை ...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
மூலிகைக் காற்று | Tamil Short Stories
• மூலிகை - சிறுகதை | Moo...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
• சாலமிக்கு என்ன ஆச்சு ?...
ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Short Stories
• ஓடிப்போயிட்டாக | Odipp...
#appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
#TamilAudioStory

Пікірлер: 239

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI2 жыл бұрын

    RAICHARAN - is the right name of the servant 👍 My translation copy said Raichand and I said so. Please not this correction 👍 பிற சிறுகதைகள் - kzread.info/head/PLXTxsfLS1k82iTvoR9OiRj-jbQw926s9z (பொதுவுடைமையான சிறுகதைகள் மற்றும் எனது சொந்த எழுத்துக்கள்)

  • @amazeraghav

    @amazeraghav

    2 жыл бұрын

    Wat happen to his child plz tell me akka 🤔

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    @@amazeraghav It is kept as a mystery Raghav..

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    @Buvana Buvana Thanks much Dear

  • @suganthiparanee22

    @suganthiparanee22

    2 жыл бұрын

    Akka please crime thriller story upload pannunga

  • @pavithra.c753

    @pavithra.c753

    2 жыл бұрын

    2 😬😬

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar39022 жыл бұрын

    இந்த கதை க்கு உங்களின் குரல் அவ்வளவு அழகு சபரி. அருமையான கதை சரியான முடிவு. இந்த முடிவை எடுக்கவும் ஒரு தைரியம் வேண்டும் நேர்மையான வர்களால் மட்டுமே இது சாத்தியப்படும் 👏💐💐💐👏👏👏👏👏👏🌷

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி பிரபா 🌷🌷

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54432 жыл бұрын

    அருமையான பதிவு.. இறக்க தான் பிறந்தோம், அதுவரை இறக்கத்தோடு இருப்போம்...

  • @alaguraman5100
    @alaguraman51002 жыл бұрын

    நன்றி சபரி, உங்களுடைய குரலுக்காகவே அணைத்து கதைகளையும் கேட்பேன். உங்களது தேடல்களுக்கும் உழைப்புக்கும் எனது பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @srisrikanth4252
    @srisrikanth42522 жыл бұрын

    😰😰😰😰😰... ரொம்ப அருமையான கதை.... Raishand.... ஓட தியாகம்... இந்த உலகத்தில் ஈடு இணை எற்றது.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SpecialThagaval
    @SpecialThagaval2 жыл бұрын

    காணாமல் போன குழந்தை கடைசி வரை கிடைக்கவில்லையா கெஞ்சுவது போன்று உங்கள் குரல் மாற்றம் அருமை

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo91612 жыл бұрын

    அருமையான பதிவு இந்தமாதிரி அற்புதமான மனிதர்களும் இருப்பார்கள் எங்காவது

  • @vigneshwaran1585
    @vigneshwaran15852 жыл бұрын

    அற்புதமான கதைகளம் சூப்பர் நட்புதோழி

  • @svparamasivam9741
    @svparamasivam97412 жыл бұрын

    True.True. Sirappaana story. Nice presentation. Jaihindh

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    எவ்வளவு அழுத்தமா கதை மற்றும் கதா பத்திரம் எவ்வளவு எளிமையாக மற்றும் அருமையாக சொல்லிவிட்டிர்கள் சகோ....அருமை அருமை அருமை

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @geethamurthy3481
    @geethamurthy34812 жыл бұрын

    நன்றி சபரி. நான் ஒரு பள்ளி ஆசிரியை. உங்கள் கதைகளை கேட்டு அதை என் மாணவர்களுக்கு நான் சொலகிறேன்.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ 🌷🌷

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha20702 жыл бұрын

    ஓவியம் எல்லாம் அருமை

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam34982 жыл бұрын

    Akka really it is an emotional story and yes it teaches the most important things. Rabindranath tagore is a great man , he gave the most valuable advises to our country and Applebox is spreading those. Very very dutiful channel👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gopikrishnag41
    @gopikrishnag412 жыл бұрын

    அருமையான குரல். Nice photos and background music 🙏👍

  • @ramiabi293
    @ramiabi2932 жыл бұрын

    Haiiiii ka....... Waiting for your ponniyin Selvan story ka🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya80392 жыл бұрын

    Hi akka I am Dr.sanakiya video super I am so happy...yanakku rompa usfula irukku...neraya video podunga na yazhuthuran...30vathu kathai yazhuthuran irukkan class yadukka rompa us fulla irukku....

  • @saraswathis8060
    @saraswathis80602 жыл бұрын

    நீங்கள் கதை சொல்லும் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @kamaleeswariselvam1543
    @kamaleeswariselvam15432 жыл бұрын

    Akka really superb story. Avanga pannadhu nalla visayam tha but avanga baby uh Layer kitta kudutadu konjam feel la irruku akka... But andha kutty baby ku enna achi nu theriyama kasthama irruku... Tagore sir stories all are Good ❤️

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    True Dear..

  • @BaLatha
    @BaLatha2 жыл бұрын

    அருமை

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan222 жыл бұрын

    உன் குரலில் கதை கேட்டதில் மகிழ்ச்சி...

  • @Madhra2k24
    @Madhra2k242 жыл бұрын

    *My personal opinion is : There would have been a third party behind all these sufferings and all these character mentioned seemed to be innocents !!! OSM SABARI 👌*

  • @jc98812
    @jc988122 жыл бұрын

    Sad and mysterious about other baby. I love it 🥰 thank you for upload

  • @classroombyharish
    @classroombyharish2 жыл бұрын

    Your voice take to us into the story and we feel that situations, nice one...👏

  • @kanakaramiah6392
    @kanakaramiah63923 ай бұрын

    🎉❤🎉❤🎉Thank You Sow. Sabari. Love and Generous Blessings 💖 🙏

  • @emmawatson1901
    @emmawatson19012 жыл бұрын

    Akka unka stories Ellam superb. Ippo unka stories thavira Vera ethayum kekka pidikkala. Ponniyin Selvan unka voice la kekka aasaya irukku. Please post pannunka.

  • @jansimarykovilmani2498
    @jansimarykovilmani24982 жыл бұрын

    அந்த ஆற்றங்கரையில் காணமல் போன குழந்தையின் நிலை என்ன சகோதரி?

  • @chamu4637
    @chamu46372 жыл бұрын

    Wife oda saree perfect Bengali saree.. sema Sabari..

  • @stellarajamani7630
    @stellarajamani76302 жыл бұрын

    ரொம்ப நல்லா இருக்கு மா

  • @g.geetha8593
    @g.geetha85932 жыл бұрын

    Touching story, nice.

  • @priyar3688
    @priyar36882 жыл бұрын

    இந்த கதை யை நான் 2006 ஆண்டு எனது 6 ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் படித்துள்ளேன்.... 🎉🔥🔥🔥🔥🔥🔥ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த கதை யை நான் மறக்க வில்லை.... உங்கள் கதை சொல்லும் விதம் அழகோ அழகு .❤️சபரி அக்கா

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ 🌷🌷

  • @saranhari3510
    @saranhari35102 жыл бұрын

    அந்த குழந்தை என்ன ஆச்சி சபரி சொல்லுங்க

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Mystery.. தாகூர் அதைச் சொல்ல விரும்பவில்லை சகோ ☺️☺️

  • @saranhari3510

    @saranhari3510

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI 😕😕😕

  • @ramyalakshmi8413

    @ramyalakshmi8413

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI ena Sis 😨

  • @chamu4637

    @chamu4637

    2 жыл бұрын

    @@saranhari3510 Tagore ye ipdi mudichu irupaaru.. Enakkum first time indha story padicha appo oru incomplete feel dhan irundhudhu..

  • @rudhrarudhra142

    @rudhrarudhra142

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI rip a

  • @psreepv
    @psreepv2 жыл бұрын

    Superb story Sabari!!!

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks Sago

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam71232 жыл бұрын

    Good one sister... nice summarization and nicely expressed the emotions in your voice.......

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks Sago

  • @rajeeramachandran6888
    @rajeeramachandran68882 жыл бұрын

    அருமையான கதை

  • @geetharani9265
    @geetharani92652 жыл бұрын

    Very Good Story Sister Awesome Superb 👏👏👏👏👏🙏💞🙏💞🙏💞🙏💞🙏

  • @arunthathys5877
    @arunthathys58772 жыл бұрын

    We studied this story in our school days, ur narration super sis

  • @msathya6658
    @msathya66582 жыл бұрын

    Story kattathum heart 💔💔💔 but nice story sister

  • @Selvakumar-yz8pz
    @Selvakumar-yz8pz2 жыл бұрын

    Raichand மாதிரி தான் என்னோட அப்பாவும், கிட்டத்தட்ட raichand செய்த வேலை தான் என்னோட அப்பாவும் பன்றாங்க எனக்காக என்ன என்ன வாங்கி தர முடியுமோ அவ்ளோ வாங்கி தருவாங்க ஆனால் நான் அவங்களுக்கு செய்ற ஒரே உதவி நல்லா படிக்கிறேன், நல்லா படிப்பேன்

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    படித்து நல்ல நிலமைக்கு வாருங்கள் சகோ 🌷🌷 வேண்டுதல்களும் வாழ்த்துக்களும் 🌷🌷

  • @tamilarasitamilarasi539

    @tamilarasitamilarasi539

    2 жыл бұрын

    நல்லா படித்து நல்ல வேலைகிடைத்து நீயும் உன் பெற்றோரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🌹 மகனே.

  • @pavithra6350
    @pavithra63502 жыл бұрын

    Super story sister ❤️ most addicted your voice....👌👌

  • @lakshmir9996
    @lakshmir99962 жыл бұрын

    Sure sabari. n thanku fr sharing this story..

  • @palanikumar4077
    @palanikumar40772 жыл бұрын

    உங்கள் குரல்சூப்பர் அக்கா🌹🌹✨👌💓

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan14492 жыл бұрын

    கதை சுப்பர் சகோ 👌👌👌🌹❤🌹💐💐

  • @fathiilma7937
    @fathiilma79372 жыл бұрын

    Super sabari akka... 👌👍

  • @manimegalai5730
    @manimegalai57303 ай бұрын

    2008la na 8th padichutu erukum pothu English book la entha story erukum.. Class la teacher entha stroy solum pothu na aluthuten.. Apo mam oru dilag sonaga..தென்னைய பெத்தா இளநீர்.. பிள்ளையை பெத்தா கண்ணீறு

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan42292 жыл бұрын

    அருமையான கதை உணர்வுபூர்வமாக இருக்கிறது சபரி எப்படி இருக்கீங்க? 🥰🥰

  • @bharathiarumugam263
    @bharathiarumugam2632 жыл бұрын

    What a story 😍

  • @saravananjayanthi8548
    @saravananjayanthi8548 Жыл бұрын

    Akka unga story super super voice super

  • @chamu4637
    @chamu46372 жыл бұрын

    Chinna vayasula padicha story.. still remember this story..

  • @pavithrapurusothman6164
    @pavithrapurusothman61642 жыл бұрын

    Super story ga akka 🤝🏻👍🏻🌹

  • @indianhousewifelifestyle5539
    @indianhousewifelifestyle55392 жыл бұрын

    Your story's are super

  • @niyararavi9634
    @niyararavi96342 жыл бұрын

    Nice voice akka.very nice story's.

  • @a.n.tharukesh3073
    @a.n.tharukesh30732 жыл бұрын

    Super stories sabari mam👍👍👍continue your work best wishes

  • @snekadurga8547
    @snekadurga85472 жыл бұрын

    Super story thank you mam

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @sidsridhar2601
    @sidsridhar26012 жыл бұрын

    Romba super

  • @Vaish24268
    @Vaish242684 ай бұрын

    Yup 🙌🏻

  • @user-qb7ft3pc9p
    @user-qb7ft3pc9p Жыл бұрын

    Super👏👏💐💐

  • @farookayisa1478
    @farookayisa14782 жыл бұрын

    Semma supper

  • @deepamanavalan1756
    @deepamanavalan17562 жыл бұрын

    சபரி கதை அருமை

  • @saranhari3510
    @saranhari35102 жыл бұрын

    Arumai arumai

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    Nice story. Your explanation is super. Great message. Sillar kathai sollum pothu mattum thaan Meendum meendum kekkanumunu thondrum . Athu pola thaan unga voice and neenga sollura vidham aporam neenga use pannura character images ippadi yellam supera irukku sister. I can see your hard work and dedication. God bless you sister. Keep it up. Intha mari lots of videos podunga. Once again thanks engalukaga ivolo carringa story narration pannurathu really great. Thanks. Keep it up. We are waiting for your all videos. Sister.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks much for noting down everything Sago

  • @ganeshkumar657

    @ganeshkumar657

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI welcome sissy. Keep it up.

  • @jaya-qb3bv
    @jaya-qb3bv2 жыл бұрын

    Really enjoyed👌

  • @darkarmourscreens247
    @darkarmourscreens2472 жыл бұрын

    Naan 8th std pudikum podhu intha story engaluku english la oru lesson ah irunchu still I never forget

  • @mithrapandiyan2694

    @mithrapandiyan2694

    8 ай бұрын

    நான் நினைத்தேன்

  • @darkarmourscreens247

    @darkarmourscreens247

    8 ай бұрын

    @@mithrapandiyan2694 இன்றும் நினைவை விட்டு நீங்கவில்லை

  • @mithrapandiyan2694

    @mithrapandiyan2694

    8 ай бұрын

    @@darkarmourscreens247 இந்த தலைப்புக்கு முன்னாள் ஒரு தலைப்பு இருக்கும்,அவர் மனைவிக்கு பயந்தவர்,மது அருந்தும் பழக்கம் அதிகமாகி 20 வருடம் வாழ்கையில் தொலைத்துவிடுவார் அந்த முதியவர்.அந்த கதையின் தலைப்பு தெரியுமா?

  • @darkarmourscreens247

    @darkarmourscreens247

    8 ай бұрын

    @@mithrapandiyan2694 Rib Van Winkle

  • @darkarmourscreens247

    @darkarmourscreens247

    8 ай бұрын

    ​@@mithrapandiyan2694 அந்த கதையின் பெயர் "ரிப் வேன் விங்கிள் " இதுவும் அருமையான கதை

  • @rajkumarthangalingam2814
    @rajkumarthangalingam28142 жыл бұрын

    Good story

  • @vigneshs9337
    @vigneshs93372 жыл бұрын

    Akka story romba supera irunduchunga ka akka next time geetanjali story sollunga akka

  • @sukuvalu7020
    @sukuvalu70202 жыл бұрын

    Sabari!!! Loved it Thank you

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks Suku

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy65372 жыл бұрын

    Excellent

  • @namishekar9219
    @namishekar92192 жыл бұрын

    Neenga sonnadhu unmaidhan Appadiyoru situation yarukkum varakkodadhu sister

  • @user-ox4hw9jr3j
    @user-ox4hw9jr3j2 жыл бұрын

    👌👌👌👍

  • @reena5166
    @reena51662 жыл бұрын

    Interesting story ka

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks Sago

  • @lourdhumary1157
    @lourdhumary11572 жыл бұрын

    Great sacrifice story ma good

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks Sago

  • @lourdhumary1157

    @lourdhumary1157

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI Welcome and all the best ma.

  • @KathaiSaaralbyGetsy
    @KathaiSaaralbyGetsy2 жыл бұрын

    Ungala mathiri aga asai Siru muyarchi channel start paniruken sis

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    All the best dear

  • @KathaiSaaralbyGetsy

    @KathaiSaaralbyGetsy

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI Tq so much sis yanoda muyarchiku Nenga mattumthan karanam

  • @eswarikarthik4108
    @eswarikarthik41082 жыл бұрын

    Super akka

  • @s.soundarprakashraja5499
    @s.soundarprakashraja54992 жыл бұрын

    Very nice akka 🙏👍

  • @zinathulfawmiya972
    @zinathulfawmiya9722 жыл бұрын

    Suuuuper story🇱🇰

  • @punithaa9491
    @punithaa94912 жыл бұрын

    Super ma.

  • @amaryammer3010
    @amaryammer30102 жыл бұрын

    Super😍

  • @CSjayasriB
    @CSjayasriB2 жыл бұрын

    please tell thriller stories and suspense stories pls pls

  • @kachanakanchana9531
    @kachanakanchana95312 жыл бұрын

    Super cute ❣️👍🥰

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz2 жыл бұрын

    Super madam 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai15672 жыл бұрын

    👍👍👍🙏

  • @manishamurugavel7722
    @manishamurugavel77222 жыл бұрын

    Exsalent,super

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52292 жыл бұрын

    When i listening your story I will forgot everything 👌👏🙏

  • @richardrichie1934
    @richardrichie19342 жыл бұрын

    Akka super real sacrifice story

  • @Tkannamma
    @Tkannamma2 жыл бұрын

    nice story 👍

  • @BalaMurugan-sb3rl
    @BalaMurugan-sb3rl2 жыл бұрын

    Raicharan story school padikum podu english book la patichiruko unga voice la intha story kaeka school days niyabagam varudu

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan29752 жыл бұрын

    Superb sabri

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran95302 жыл бұрын

    Super sis keep going

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Hello Sabari sister How are you? Your voice is beautiful 👌 and what happened baby of எஜமான் அதை பற்றி சொல்லவே இல்லை sister

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    The author doesn’t wish to say that sago,. that’s why

  • @immanuelhorris2686
    @immanuelhorris26862 жыл бұрын

    Super mam

  • @rajinipragalrajinipragal784
    @rajinipragalrajinipragal7842 жыл бұрын

    Super sister 👌

  • @yaswanth8839
    @yaswanth88392 жыл бұрын

    AKKA very interesting story super

  • @dhivyasujay0731
    @dhivyasujay07312 жыл бұрын

    Akka tagore wrote pana devotee summary vdo podunga

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan26948 ай бұрын

    அந்தக் குழந்தையை திருடி வளர்ப்பதே raicharan தான்,7 ஆம் வகுப்பில் ஆங்கிலப் புத்தகத்தில் வந்த கதை இது.2007

  • @g.tnaidu6520
    @g.tnaidu65202 жыл бұрын

    அது உண்மையிலேயே வக்கில் குழந்தையாக இருக்கலாம்... ஏனென்றால். ராய்சந்த் ஊருக்குவரும்போது எப்டி அவன் மனைவி அல்ரெடி கருவுருவாள்

  • @sureshj5785
    @sureshj57852 жыл бұрын

    ❤️🙏👍

  • @dhiveeepurna8847
    @dhiveeepurna88472 жыл бұрын

    Idha school padikarpa I thinkk11thor12th text book LA padichurukan still remember this this story ..now I am 30

  • @dhiveeepurna8847

    @dhiveeepurna8847

    2 жыл бұрын

    School mam story finish panona Class aludhathu still remember it

  • @kodiyarasuk7823
    @kodiyarasuk78232 жыл бұрын

    unga story unga voice super akka

  • @sivaraman6889
    @sivaraman68892 жыл бұрын

    கல்யாண பரிசு படம் பார்த்த மாதிரி இருந்துச்சு.

  • @anithaanuja5717
    @anithaanuja57172 жыл бұрын

    Super sis

Келесі