மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | APPLEBOX Sabari

மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
The title of this story is "Chameleon". Yes, this is Chameleon by Anton Chekhov. I hope you will enjoy this Chameleon Story in Tamil.
IMAGES
Backgrounds and Characters are from our Digital Studio
⏰ Videos Released ⏰
Every Mondays and Fridays 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
🌷 About this Section or Playlist 🌷
These are Tamil Short Stories from APPLEBOX. These Tamil Sirukathaigal are mostly translational in Tamil Audio Book format. I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). You like my Motivational Stories in Tamil right ? Then you will like these Tamil Kathaigal too.
Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are here as Tamil Audio Stories in this Tamil Story Telling Channel.
Also, you can see some tamil stories from public domain. Historical Stories like Kalki Story, Pudhumai Pithan Story and Bharathiar Story are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this section.
Tamil Short Stories are Stories in Tamil produced as Tamil Audio Stories. As People like Tamil Sirukadhaigal (தமிழ் சிறுகதைகள்) I publish them as Varam oru Sirukathai. These Tamil Stories with Moral or Moral Stories in Tamil are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these Stories in tamil with Moral. I will include more Historical Novels in Tamil, the Tamil Historical Novels.
👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
உறவினர் வீட்டுக்கு ஆசையோடு சென்ற வாலிபனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
• வேடம் போட்டு மறைந்த தி...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
• பணத்தை வைத்து காதலையும...
எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil
• எஜமானின் குழந்தையை அவன...
உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
• புதுமைப்பித்தனின் காஞ்...
காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
• காதலை வெறுத்த கல்யாணிய...
விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
• விட்டுச்சென்ற கணவனுக்க...
மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
• மினியும், தந்தை போலப் ...
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
• காந்தியக்காவின் கல்லு ...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
• சுந்தரி அத்தை சிறுகதை ...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
மூலிகைக் காற்று | Tamil Short Stories
• மூலிகை - சிறுகதை | Moo...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
• சாலமிக்கு என்ன ஆச்சு ?...
ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Short Stories
• ஓடிப்போயிட்டாக | Odipp...
#appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
#TamilAudioStory

Пікірлер: 241

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI9 ай бұрын

    Our Whatsapp Channel Link 🔥🔥 shorturl.at/bnvyP Let’s Stay Connected a Step Ahead 👆🏻👆🏻

  • @saiselvi5801

    @saiselvi5801

    8 ай бұрын

    I am very excited for this story and I hope like the story

  • @TrendyTamili
    @TrendyTamili9 ай бұрын

    உங்களின் வாசிப்பு எங்களுக்கு தெரியாத நல்ல கதைகளை கொடுக்கிறது🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ♥️♥️

  • @kathiresanmahalakshmi7859

    @kathiresanmahalakshmi7859

    9 ай бұрын

    ​@@APPLEBOXSABARI🎉🎉

  • @suthandhiram1333

    @suthandhiram1333

    9 ай бұрын

    ​@@APPLEBOXSABARISabari sister General means Army chief.

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya419 ай бұрын

    130 வருடங்களும் இப்படி தான் உள்ளது இந்த சமூகம் இனியும் இப்படி தான் இருக்கும் சில நிறம் மாறும் மனிதர்கள் மாறும் வரை சூப்பர் sisy

  • @kannabiranrohini3711
    @kannabiranrohini37119 ай бұрын

    Hi ka adikadi story poduga pls uaga story super ka

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    All Mondays and Fridays, you can see stories Rohini.. I have started pre-Scheduling 👍 There won’t be hustles

  • @YZFRanjithGaming

    @YZFRanjithGaming

    9 ай бұрын

    Ammam👍

  • @lathas3305
    @lathas33059 ай бұрын

    அருமையான கதை....இது போன்ற பச்சோந்தி மனிதர்கள் இன்றைய காலகட்டத்தில் நிறையவே இருக்கின்றனர் சகோ... ஏழ்மையிலும் உண்மை வழுவாமல் இருப்பதுவே நீதி, இன்று காணாமல் போனது... நன்றிகள் சகோ...❤🙏🌹

  • @Chithradevi-ip4yf
    @Chithradevi-ip4yf9 ай бұрын

    பச்சோந்திங்களுக்கு மத்தியில் தான் நம் வாழ்க்கை நகற்கிறது தோழி கதை அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar39029 ай бұрын

    இதைவிட மோசமான பச்சோந்திகலால் எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது, உலகம் உள்ள வரை இந்த நிலை தொடரும் சபரி அருமையான கதை ❤️🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    நம்மைத் திருத்திக்கொள்வதோடும், குழந்தைகளைத் திருத்திக்கொள்வதோடும் சரி, பிரபா 😀 மற்றபடி நம் கையில் இல்லையே !!

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    9 ай бұрын

    @@APPLEBOXSABARI ஆமாம் உண்மைதான்🌷

  • @subashbose1011
    @subashbose10119 ай бұрын

    பச்சோந்திகள் எங்கும் இல்லை நமக்குள்ளே தான் இருக்கிறது.... நமக்கு சிலர்... சிலருக்கு நாம்.... அவ்ளோ தான் 😂

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    உண்மை தான்

  • @malaraja5822
    @malaraja58229 ай бұрын

    பச்சோந்தியை விட மோசமான மனிதர்கள் அருகில் வாழ்வதை சமீபத்தில் அறிந்துகொண்டேன் சகோ. எனது வேதனைகளுக்கு இதமான மருந்துகள் உங்கள் கதைகள் மட்டுமே. இப்படிக்கு சபரிமாலா

  • @velanrd434
    @velanrd4349 ай бұрын

    எளியவர்களுக்கு ஒரு நீதி, வலியவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலை இந்த சமூகத்தில் மாற வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏 👏 👏👌🎉👌 சபரி அக்கா ❤️❤️❤️

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    நன்றி வேலன் ♥️

  • @palaniyammal7683

    @palaniyammal7683

    9 ай бұрын

    Thankyou mam my life சில பேரை நான் சந்தித்துள்ளேன் ஆனால் இந்த கதை மூலம் சில மனிதர்களை புரிந்து கொள்ள உதவுகிறது நன்றி மேடம்

  • @suchitrav5335

    @suchitrav5335

    6 ай бұрын

    😊

  • @YZFRanjithGaming
    @YZFRanjithGaming9 ай бұрын

    தடுக்கி விழுந்தால்😔 தூக்க வரமாட்டாங்க😏 ஆனால்,சிரிப்பு என்பது வாய் கூசாமல் வரும்😂😂😂🤣🤣🤣 அவன் தான் மனிதன்🧍 என்னும் மிருக ஜென்மம்😡🤬🤨🤫

  • @arulsv2335
    @arulsv23359 ай бұрын

    உண்மை. ஒரு சில மனித ஜென்மங்களும் பச்சோந்திய விட தன் தேவைக்காக அடுத்தவன் கால் புடிக்கிரதையே பொழப்பா வச்சிட்டு இருக்குங்கு 👍

  • @dhanalakshmig9616
    @dhanalakshmig96169 ай бұрын

    நான் பணி செய்யும் இடத்திலும் இப்படிதான் சிலர் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்களை சரியான தருணத்தில் நம் சுயமரியதை திறமை கொண்டு வெற்றிகொள்ள முயற்சி செய்துகொண்டோ தான் வாழ்கை பயணத்தை இனிமையாக தொடர வேண்டும் வேறு என் செய்வது

  • @subajayakumar3528
    @subajayakumar35289 ай бұрын

    நண்பன் என பல ஆண்டுகள் இருந்தேன்.சமீபத்தில் தான் தெரிந்தது பச்சோந்தி என்று. என் தந்தை சொன்னதையும் நம்பவில்லை பட்டு தெரிந்து கொண்டேன். நல்லோர்கள் வாழ்ந்த காலத்திலேயே மாறாத வர்கள் இப்போது மாற வாய்ப்பில்லை.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr37989 ай бұрын

    கடைசி வாக்கியங்கள் அருமை..

  • @vijibalan5906
    @vijibalan59069 ай бұрын

    Dear Sabari இந்த கதை மிகவும் நன்றாக உள்ளது, ஆம் உண்மைதான் நானும் இதுபோன்ற பச்சோந்திகளை பார்த்திருக்கின்றேன் சபரி 🙁👍

  • @boopathy582
    @boopathy5829 ай бұрын

    சிறப்பு பதிவு மேடம் மிகுந்த நன்றி மகிழ்ச்சி அனறே பச்சோந்தி இன்று நிறைய பச்சோந்திகள் நல்லவனை மாற்றம் அதிகார துஷ்பிரயோகம்! சேரளன் பூபதி

  • @udhayasankar6354
    @udhayasankar63549 ай бұрын

    கதை மிக மிக அருமையாக இருந்தது சகோதரி பச்சோந்தி போன்ற மனிதர்களை நான் நிறைய தடவை சந்தித்துள்ளேன் என் தந்தைக்கும் இது போன்ற சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளது

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve9 ай бұрын

    நான் பல முறை இதுபோன்ற நேரங்களில் பங்கு வகித்துள்ளேன் , சில நேரங்களில் தோல்வி அடைந்ததும், பல முறை மன நிறைவுடனும் வாழ்கிறேன் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo91619 ай бұрын

    மிக மிக அருமையான பதிவு

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    நன்றி சகோ

  • @hema6301
    @hema63019 ай бұрын

    unmai thaan sabari👍manithanai pol oru pachondhi thanam entha mirigathirkkum irukka vaipillai ☝️miga sariyana kadhai👏

  • @rakeshmunuswamy9948
    @rakeshmunuswamy99489 ай бұрын

    Sabari madam ungal kural arumai சொல்லின் நயம் மிக அருமை......

  • @moorthycm6299
    @moorthycm62999 ай бұрын

    Kathaium , karuthum.. 👌

  • @varalakshmir6319
    @varalakshmir63199 ай бұрын

    வணக்கம் சகோ மிகவும் அருமை பச்சோந்திகள் இந்த உலகில் எல்லா இடத்திலும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் என்பதுபோல நான் என் வாழ்க்கையில் சந்தித்தது உண்டு

  • @keerthananirmal9190
    @keerthananirmal91909 ай бұрын

    கண்டிப்பா சகோ பச்சோந்தி யை விடவும் கேவலமாக நிமிடத்திற்கு நிமிடம் தான் குணங்களை மாற்றி கொண்டே இருக்கும் பல விஷக் கிருமிகள் கூடவே பயணிக்கும் நிலையில் தான் நானும் இருக்கிறேன் ... கண்ணெதிரே பார்த்தாலும் யாராலும் மாற்ற முடியவில்லையே என்று கவலையும் பட்டிருக்கிறேன் .... 100 ஆண்டுகள் அல்ல சகோ 1000 ஆண்டுகள் ஆனாலும் தன் சுயநலத்திற்காக பச்சோந்தி போல் வாழ்பவர்களும் , தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து பலரின் தோல்வியை கண்டு கை தூக்கி விடாது கை கொட்டிச் சிரிக்கும் ஜென்மங்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்களோ என்ற பயமும் வருகின்றது.... தங்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டிகொள்கிறேன் வழக்கம் போலவே தங்கள் குரல் இந்த காணொலி க்கு கூடுதல் சிறப்பு தந்தது சகோ வாழ்த்துக்களுடன் நன்றி....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    True

  • @SumathiSumathikavas-wd9kt
    @SumathiSumathikavas-wd9kt9 ай бұрын

    எனக்கு chestpain இருக்கும் போது அக்கா voice ketta relax ha இருக்கும்...like you 2 akka ❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Love you dear.. Pls take care of health

  • @priyaganesh2696
    @priyaganesh26969 ай бұрын

    என் வாழ்க்கையில் நான் இதை போன்ற பல பச்சொந்திகளை கடந்து வந்த விட்டேன் அக்கா 😊😊😊

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay50639 ай бұрын

    அக்கா பாராட்ட வார்த்தைகளே இல்ல😊😊😊❤❤❤ இந்த தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு. ஒவ்வொரு வாரமும் கதைய போடுங்க. உங்கள் கதையை அன்புடன் எதிர் நோக்கும் ஜெ.புகழேந்தி😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉😇😇😇😇

  • @kanakaramiah6392
    @kanakaramiah63929 ай бұрын

    Mikka Nandri dear Sow. Sabari❤❤❤❤❤

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani87029 ай бұрын

    அருமை, கதை சொல்லிய விதமே அதை சிறக்க செய்தது

  • @2knandhi
    @2knandhi9 ай бұрын

    உங்கள் கதை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்

  • @venivelu4547
    @venivelu45479 ай бұрын

    Madam, 👌👌🌼🌼

  • @anuguru8758
    @anuguru87589 ай бұрын

    வணக்கம் சகோதரி என் மகனின் ஆசிரியருக்கு உங்களின் காணொளிகளை பரிந்துரை செய்துள்ளேன். அவரும் நன்றி தெரிவித்துள்ளார். சிறு பிள்ளைகள் நல்ல கதைகள் கேட்க வேண்டும். நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    நன்றி சகோ ♥️

  • @ganeshsk5876
    @ganeshsk58769 ай бұрын

    வசீகர குரல்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv9 ай бұрын

    சூப்பர் சகோதரி ....கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுதான் உலக நிலைமை ,சட்டம் அதிகார வர்க்கத்திற்கு மட்டும் விதிவிலக்காக அமைந்தது .....இப்போது கொஞ்சம் மாறி வருகிறது ....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @pushpavijay5393
    @pushpavijay53939 ай бұрын

    Super

  • @spidermanrockers9605
    @spidermanrockers96059 ай бұрын

    Superb😊

  • @user-he7lc2cu6h
    @user-he7lc2cu6h8 ай бұрын

    தாய்ப்பாசத்தின் வலிமை பயத்திற்கே பயம் காட்டுகிறது! 👍🙏😊

  • @annampoorani7019
    @annampoorani70199 ай бұрын

    இந்த கலிகாலத்தில நிறைய பேர் பச்சோந்தியாக தான் இருக்காங்க. கதை மிக அருமை❤❤

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan14499 ай бұрын

    Story super sister 👌👌👌🌹❤🌹

  • @sayedalipasha7807
    @sayedalipasha78079 ай бұрын

    Very Very super story thanks madam

  • @sangeethakannan7620
    @sangeethakannan76209 ай бұрын

    வாழ்க்கை பாடத்தை பச்சோந்தி போன்ற மனிதர்கள் தான் கற்றுக்கொடுக்கின்றனர்..........இந்நிலை எப்போதும் தொடரத்தான் செய்கிறது.

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up9 ай бұрын

    உங்கள் கதையை கேட்க்க மிகவும் நன்றாக இருக்கிறது...🎉🎉🎉❤❤❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @anirudhj
    @anirudhj7 ай бұрын

    அதிகார வர்க்கத்தில் இருப்போர் அவர்களுக்கு உயர்வான இடத்தில் இருப்போரை குளிர்விக்க நீதியை எவ்வாறு வளைக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட சிறந்த கதை. ஆன்டன் ஷெகோவ் என்ற எழுத்தாளரை அறிமுகம் செய்ததிற்கு நன்றி🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    7 ай бұрын

    நன்றி சகோ 😀 I release videos every Monday.. if possible, continue watching in your free time 🌷🌷

  • @srinivasangovindangovindan6498
    @srinivasangovindangovindan64989 ай бұрын

    Excellent story written 130 years back,totally relevant even today.

  • @saranrajsaranraj9276
    @saranrajsaranraj92769 ай бұрын

    Thankyou sabari

  • @revathysridhar8786
    @revathysridhar87869 ай бұрын

    Thank you maa

  • @KathirNDivya-ow9iq
    @KathirNDivya-ow9iq9 ай бұрын

    அக்கா கதை சூப்பரா இருந்தது இதே மாதிரி என்னோட லைஃப்ல நிறைய பேரு நான் பார்த்து இருக்கேன்

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl9 ай бұрын

    Hai Sabarima super story pachonthi manithargal appappa niriya perai santhichirukkindrom veli alugal illamal relation ileye erukkindranga neenga sonnathum avangalai think panitom story sonnathirkku romba thanks all the best 🎉🎉🎉🎉🎉

  • @vanithavanitha2847
    @vanithavanitha28479 ай бұрын

    Sis nice story... Amazing

  • @psreepv
    @psreepv9 ай бұрын

    Good Morning Sabari.... Very nice story .. uinga moolyama eppdi neraya kathaigalai melum melum ketka virumburein...Great going❤❤

  • @suruthikasakthi769
    @suruthikasakthi7699 ай бұрын

    Thank u akka for your explanation

  • @user-bg6dz3px3f
    @user-bg6dz3px3f9 ай бұрын

    மிக மிக அருமையான கதை

  • @sudhabharathy
    @sudhabharathy9 ай бұрын

    நன்றி. அருமை.

  • @usksundar6931
    @usksundar69319 ай бұрын

    ❤ கதை மிக சிறப்பு ஒவ்வொரு நாளும் இது மாதிரியா பச்சோந்தி களை பார்கிறோம் .

  • @raghuraman9868
    @raghuraman98689 ай бұрын

    Awesome akka 🎉

  • @maheshwarij7200
    @maheshwarij72009 ай бұрын

    Arumai

  • @rajeshanandp9729
    @rajeshanandp97299 ай бұрын

    அனைத்து யுகத்திற்கு மான கதை...

  • @ramyarammy8238
    @ramyarammy82389 ай бұрын

    Love u sissy ma ❤

  • @meenatailor470
    @meenatailor4709 ай бұрын

    Arumai sister ❤❤❤❤

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini61529 ай бұрын

    Super story sister ❤❤❤

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen9 ай бұрын

    Wonderful ❤❤❤❤ 8:28

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar27439 ай бұрын

    Super Akka....💯💯💯💯💯💯💯💯💯💯 unmai sabari Akka...

  • @geethajambulingam7184
    @geethajambulingam71846 ай бұрын

    Your narrative language is extraordinary 👌👌👌

  • @SekarSekar-ks7em
    @SekarSekar-ks7em7 ай бұрын

    Super akka

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi23049 ай бұрын

    Thank you ❤

  • @yogeshyogesh801
    @yogeshyogesh8019 ай бұрын

    Nallathoru pathivu akka

  • @priyakannan9418
    @priyakannan94189 ай бұрын

    Super story Super telling Super pictures❤

  • @ponsaran5687
    @ponsaran56879 ай бұрын

    Very good short story...really, really proud of the way, you are following your passion along with your work.👍👍.please give a brief narration about it..

  • @lakshmir1528
    @lakshmir15289 ай бұрын

    Hai dr sabari story was very nice .. n even i saw this kind of many people in my life..

  • @gopalakannanmarimuthu5206
    @gopalakannanmarimuthu52069 ай бұрын

    Thank you sister

  • @mathivannan3009
    @mathivannan30099 ай бұрын

    👍💐

  • @becool3078
    @becool30789 ай бұрын

    I like this story

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Keep watching on Fridays Saho.. You can listen to a lot more like this soon

  • @dhanamvijaydhanam.r2349
    @dhanamvijaydhanam.r23499 ай бұрын

    Tq u so much பச்சோந்திகள் வாழும் உலகம் இந்த உலகத்தில் ஒரு சில மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்... Ur stories all are my favourite sis❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Thanks Dhanam ♥️♥️ It’s my pleasure to hear that

  • @thusysritz1497

    @thusysritz1497

    9 ай бұрын

    அருமையான பதிவு 😊

  • @user-dh6em5pv8v
    @user-dh6em5pv8v9 ай бұрын

    உண்மையில் பச்சோந்தி போல் மனிதன் மாறுவது இது ஒன்றும் புதிதல்ல

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm89238 ай бұрын

    கதை சிறப்பு கதை சொல்லிய விதம் அதை விட மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan90519 ай бұрын

    Nice sago

  • @g.raghileshkumar5052
    @g.raghileshkumar50529 ай бұрын

    சூப்பர் கதைமனிதன்எப்படிதான்ஏழைக்குநியாம்கிடைக்காது.

  • @anusar2925
    @anusar29259 ай бұрын

    Wonderful story, remembering many people in my life.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    😊😊

  • @baviya1996
    @baviya19969 ай бұрын

    Ithumari naraya peru iruku..akka ...nayamava iruthalo yeduthuka mataga

  • @indian2212
    @indian22129 ай бұрын

    The praposal is also a best story of chekhob.

  • @saranhari3510
    @saranhari35109 ай бұрын

    👍

  • @s.s.m1913
    @s.s.m19139 ай бұрын

    Super story

  • @arunpuspaduraia4304
    @arunpuspaduraia43049 ай бұрын

    Akka secret and Power of your subconscious mind books laaa irruthu story podugaaa

  • @Sujitha-pt1yy
    @Sujitha-pt1yy9 ай бұрын

    I still face this kind of people , this story help me to underatand my position like kirukin but not silent like him i' had to take proper action

  • @thilafarfashith4559
    @thilafarfashith45599 ай бұрын

    Hi akka Na 2 varusama na crime and thriller story kettuta irukka akka please podinga akka 😎

  • @Calmvideosnature
    @Calmvideosnature9 ай бұрын

    Yes I have met many people with this kind of attitude

  • @rajmohamed2400
    @rajmohamed24009 ай бұрын

    50% தீமை, தீய குணங்கள், 50% நன்மை, நல்ல குணங்கள் இவற்றின் கலவை தான் மனிதன். நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையால் உணரப்படும். என்பார் வள்ளுவர். இப்படியும் ஒரு குறள் உண்டு. தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்தொழுக லான்.

  • @kanakaramiah6392
    @kanakaramiah63925 ай бұрын

    ❤❤Nandri Sow. Sabari❤❤❤

  • @balagurup4932
    @balagurup49329 ай бұрын

    Super 👌👏 story ❤❤❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Thanks Guru

  • @suseelaabisheks4029
    @suseelaabisheks40299 ай бұрын

    Super ka

  • @sweety2343
    @sweety23439 ай бұрын

    please mam you should tell us tamil book story mam this is for my humble requst

  • @kiruthiganarmugai0118
    @kiruthiganarmugai01189 ай бұрын

    Akka thanks for your story and plz put historical stories Akka naa oru visayatha consistency seirathu romba rare aana unga channel mattumtha last three years. Aaa naa consistency kekuren keep saying beautifull stories and Tnpsc related aana tamil urainadaigalaum unga style la stories aa sollunga Akka plz try for that

  • @sureshj5785
    @sureshj57859 ай бұрын

  • @shalinishalini5685
    @shalinishalini56859 ай бұрын

    Akka thevar,maravar,amarar kulam pathi theliva oru video potunga plz

  • @balajisv3159
    @balajisv31599 ай бұрын

    Hi madem how are you... super story in this week

  • @nirmalraj3331
    @nirmalraj33319 ай бұрын

    Super g ❤

  • @ponsaran5687
    @ponsaran56879 ай бұрын

    Please give the link for the short stories of O Henry..he is one of my favorite short story writers..

  • @ishwarya986
    @ishwarya9869 ай бұрын

    ❤️💥

  • @sankarlakshmi9481
    @sankarlakshmi94819 ай бұрын

    Thanks mam Super ❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    9 ай бұрын

    Thanks Sago ♥️

Келесі