Easy way to get Loan without going to bank | வங்கிக்கே செல்லாமல் கடன் பெறும் முறை!

Ойын-сауық

குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 200

  • @theneeridaivelai
    @theneeridaivelai2 жыл бұрын

    குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970

  • @MasterNKCreation

    @MasterNKCreation

    2 жыл бұрын

    Super Nanba❤️

  • @Sanjeevi7

    @Sanjeevi7

    2 жыл бұрын

    One of the best channel

  • @oviyam2656

    @oviyam2656

    2 жыл бұрын

    Spr concept

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hi..

  • @sundharavijayan7787

    @sundharavijayan7787

    2 жыл бұрын

    Ellam website apply pannale kedaichurum easy than why this

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om2 жыл бұрын

    கடன் வேண்டாம் வருமானத்திற்கு ஒரு வழி இருந்தால் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கும்

  • @kaallaillaseruppula1600
    @kaallaillaseruppula16002 жыл бұрын

    தோழியும் உங்களை போல் தெளிவாக எங்களை போல் எளிய மக்களுக்கும் புரியும் போல் பேசும் விதம் அழகு.... நல்ல தேர்வு

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om2 жыл бұрын

    நீங்கள் கூறுவது உண்மை ஆனால் லோன் என்பது ஒரு வசதி படைத்த மாணவனும் எளிமையான கிடைக்கும், ஏழை மாணவனும் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் .

  • @jagadeesanc7227
    @jagadeesanc72272 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள் அளிக்கும் தங்கள் குழுவிற்கு என் பாராட்டுக்கள் .

  • @sivaraman6889
    @sivaraman68892 жыл бұрын

    மிக மிக நன்று,கலங்கரை விளக்கு உங்கள் தேநீர் இடைவேளை.

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy2 жыл бұрын

    Seema arumaiyana thagavel always rocking theneer idaivelai keep it up

  • @rajkumart514
    @rajkumart5142 жыл бұрын

    Ennakku thevapadutha content currete ana time la paththe bro 😍☺️

  • @sweetlynhoney4539
    @sweetlynhoney45392 жыл бұрын

    Hats off team, helpfull for all the students

  • @villagetamilponnu2712
    @villagetamilponnu27122 жыл бұрын

    Thalaivi and Thalaiva Vera Level la Sambavam Panreenga....

  • @svashwin2627
    @svashwin26272 жыл бұрын

    Thanks for ur information it may helps us ✨️♥️

  • @mugesha23
    @mugesha232 жыл бұрын

    தகவலுக்கு நன்றி சகோதரி 👍

  • @balamanish6650
    @balamanish66502 жыл бұрын

    Final Touch song vera level Team...Great Information

  • @mohamedarief1946
    @mohamedarief19462 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா

  • @hemachandran7961
    @hemachandran79612 жыл бұрын

    அண்ணா இது என்ன மாதிரி வறுமை கொட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளவாரு இருக்கும் மிக்க நன்றி 🥰

  • @hemachandran7961

    @hemachandran7961

    2 жыл бұрын

    நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் நான் உங்களின் ஒருவனாக இருக்கிறேன்............... எனது கிராமத்தை சுற்றி இருக்கின்ற ஒரு சில பிரச்சனை நான் எப்படி அரசுக்கு தெரிவிப்பது என்று தெரியவில்லை நான் எப்படி தெரிவிப்பது என்று உங்களுடைய ஒரு சில ஆலோசனை எனக்கு வேண்டும் இதற்கு நான் எங்கு மனு குடுக்கவேண்டு நான் யாரிடம் தெரிவிக்கவேண்டும் என்று கூறுங்கள் அண்ணா..............🙄

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hello

  • @mathusuthanan4125
    @mathusuthanan41252 жыл бұрын

    But becareful guys educational loan interest romba adigam adhuvum kootuvatti

  • @priyanathan2354

    @priyanathan2354

    2 жыл бұрын

    Upto installment start date there is simple interest only. After that only its compound interest

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc25162 жыл бұрын

    மிக பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hello

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hello..

  • @jamesnewton8550
    @jamesnewton85502 жыл бұрын

    Super bro....expected video Apply panathuku aprmmm enna pananum nu soluinga

  • @JD-yl7xe
    @JD-yl7xe2 жыл бұрын

    அண்ணா உண்மையிலேயே அருமையான படைப்பு இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் இது ஒரு நல்ல பயனுள்ளதாக இருக்கும் அண்ணா மேலும் இது போல நல்ல வீடியோவா நீங்க எடுத்து போட என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தேனீர் இடைவேளை

  • @pradhap2901
    @pradhap29012 жыл бұрын

    Happy deepam wishes to the whole team✨

  • @snekadurga8547
    @snekadurga85472 жыл бұрын

    Very useful information thank you so much

  • @muthukumaransk8669
    @muthukumaransk86692 жыл бұрын

    பயனுள்ள தகவல் 👍

  • @legitcricketfan6858
    @legitcricketfan68582 жыл бұрын

    Super video brother.but oru website link ah sollumpothu athe discription la upload panneenga na useful ah irrukum.

  • @muralikrishnan2912
    @muralikrishnan29122 жыл бұрын

    Brother fixed deposit , share market video podunga . Thank you

  • @gokulakrishnans708

    @gokulakrishnans708

    2 жыл бұрын

    Yes podunga bro mariya perku help ful ha irukkum

  • @selvaganesh1418
    @selvaganesh14182 жыл бұрын

    Ending song ennoda kannula azhugai vara vachiduchi, eppavume appadhan ennoda hero

  • @tamilprakash7774
    @tamilprakash77742 жыл бұрын

    நல்லதொரு பதிவு ....

  • @karthikeyank4418
    @karthikeyank44182 жыл бұрын

    Finishing song vera level thalaiva 👍❤

  • @saravanamurugan4809
    @saravanamurugan48092 жыл бұрын

    Intha ponnu super ah act pannuthu i like it

  • @sahana19
    @sahana192 жыл бұрын

    நன்றிகள் பல

  • @thesissycrossdresser2791
    @thesissycrossdresser27912 жыл бұрын

    Akka, ungaluku ella dressum super aa suit aaguthu

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om2 жыл бұрын

    நண்பனே, தங்க கட்டிக்கும் ,தங்க நகைக்கும் உள்ள வேறுபாடு மற்றும் அதன் இலாபம் சிறிய கடைக்கு, பெரிய கடைக்கும் உள்ள தங்க மாற்றம் என் விரிவாக கூறவும். நன்றி

  • @uk8595
    @uk85952 жыл бұрын

    Nandri🙏

  • @RaghuramanCBME
    @RaghuramanCBME2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @kiruba3518
    @kiruba35182 жыл бұрын

    Thanks naa

  • @anbu1308
    @anbu13082 жыл бұрын

    Education loan வட்டி மானியம் பெறுவது(CSIS) எப்படி nu video podunka anna🙌

  • @kumaresht9814
    @kumaresht98142 жыл бұрын

    Education loan interest rate conversation pathi sollunga. This will useful for all. 2015 it was 11% now it's 8%. Bank is not going to tell any of the students. Please share the details about this.

  • @sarukabdullah7173
    @sarukabdullah71732 жыл бұрын

    வணக்கம்.🙏 இந்த தகவல் மிகவும் பிடித்தது👏🤝 நான் ஒரு போராட்டம் அல்லது கட்டண ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றாள் எங்க சென்று அனுமதி பெறுவது. அனுமதிக்காக என்னென்ன செய்ய வேண்டும். இதைப் பற்றி தேனீர் இடைவேளை ஒரு தகவல் தரும் என்று நம்புகிறேன். 💐💐 நன்றி 💪💙

  • @trendingtime5122
    @trendingtime51222 жыл бұрын

    Finishing vera level

  • @mainarraja7373
    @mainarraja73732 жыл бұрын

    Good News thank you

  • @rajeshkanna4985
    @rajeshkanna49852 жыл бұрын

    Suddenly i feel like finally enake loan kedacha mari oru chinna feel so, unexpectedly iam laughing. Nice video😀

  • @desilva_selva
    @desilva_selva2 жыл бұрын

    Ennoda thangachi ku apply panni 7 months aachi innum panam kidaikala.... Keta indru poi 15 naal kalichi va.. avlo dha

  • @060pandiaraja.p3
    @060pandiaraja.p32 жыл бұрын

    Hi 19s la education loan vakunavanga ipoo 2017-18 than Tnpsc clear pani ponaga avangalukku athuvara EMI pay pana sollave illanu soranga avanga mela civil score irukuma apti iruntha government job ku problem irukkathu la bro

  • @sudharsanranganathan2547
    @sudharsanranganathan25472 жыл бұрын

    அண்ணா மாற்றுத்திறனாளிகள் Distance Education மூலம் Professionals courses பயில்வதற்கு உதவி செய்ய யார் யார் உள்ளார்கள்? அவர்களிடம் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்து உதவி செய்ய முடியுமா?

  • @venkateshlee2545
    @venkateshlee25452 жыл бұрын

    Ending is good

  • @varunm2354
    @varunm23542 жыл бұрын

    Bro govt maniyam salugaigal peruvathu pathi video podunga bro

  • @mohamedarief1946
    @mohamedarief19462 жыл бұрын

    Bro laws and order pati rules pati video podunga

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm26872 жыл бұрын

    Excellent 🤝 video 👍

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u2 ай бұрын

    இதெல்லாம் ஒரு கண்துடைப்பு...36 தடவ போனாலும் உரிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஒரு வேதனையான விழயம்..யாராவது அப்படி கல்விக்கடன் பெற்றிருந்தால் எந்த bankil கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள்

  • @mohammedmubarakm1930
    @mohammedmubarakm19302 жыл бұрын

    கல்வி kadan vangamay irukulam

  • @kknnanthagopalantamil4879
    @kknnanthagopalantamil48792 жыл бұрын

    Very good...

  • @devidharsanasenthilkumar1714
    @devidharsanasenthilkumar17142 жыл бұрын

    ஐயா, Bcom படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது இல்லை 😭 நான் பாதிக்கப் பட்டுள்ளேன்

  • @ayyappanm9123

    @ayyappanm9123

    2 жыл бұрын

    Arts, diploma coursekellam loan ketaiyatju only for professional couse👍

  • @RightHandJaga

    @RightHandJaga

    2 жыл бұрын

    நீ தப்பிவிட்டாய் கடன்தொல்லை இல்லாமல்

  • @emysaral.a5150

    @emysaral.a5150

    Жыл бұрын

    @@ayyappanm9123 bro nan professional course epdi apply panrathu

  • @flyrider9889

    @flyrider9889

    Жыл бұрын

    ​@@emysaral.a5150 MBBS, chartered accountant etc..

  • @kapildevkapildev1793

    @kapildevkapildev1793

    Жыл бұрын

    Hotel management kku kidaikkuma

  • @eswaraneswaran6929
    @eswaraneswaran69292 жыл бұрын

    சூப்பர் நண்பா

  • @k.v.nandhutamilediting1137
    @k.v.nandhutamilediting11372 жыл бұрын

    Business loan explain video sister 🤗

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Helllo..

  • @manjulaprabhu9270
    @manjulaprabhu92702 жыл бұрын

    Brother insurance eppadi claim panradhu sollunga bro... Max insurance la appa policy pottu irundharu... Cardiac arrest... May month he passed away... We submitted all form... Ana ippo varaikum cash ah varala.... Max Delhi head office ku phone panna sonnanga and mail poda sonnanga.... But still now there's no response... Help me bro... Eppadi claim pannanum nu sollunga...

  • @raghav.g9408
    @raghav.g9408 Жыл бұрын

    Sir or mam , edu loan ku parent oda civil and credit score mukkiyam ila la mam.

  • @nandakumar1931
    @nandakumar19312 жыл бұрын

    2008 to 2012 - almost all banks moved educational loan as NPA .. athan prachna

  • @karthikeyan-bj3uc
    @karthikeyan-bj3uc2 жыл бұрын

    Avanga Namma 1st semester la loan kuduthathula irunthu namaku intrest start aaairunu soldranga bro..athuku poga na college padikirapove enga appa account la irunthu kasu yeduthutanga ..athuku avanga kitta keta proper response illa...

  • @user-vm6kn7ih6z
    @user-vm6kn7ih6z8 ай бұрын

    Madam athu mattum illa anaiththu documents ellam irunthum manager loan tharalana....mavattaththin munnodi vangki melaalar (LDM Sir) complaint panna kidachidum...apadiyum kidaikkilana collector Sir kitta complaint panna kidachidum...

  • @kilbertrajan2863
    @kilbertrajan2863 Жыл бұрын

    Sir Mudhra Loan MSME loan details Share Pannuga Sir Nalla Irkum

  • @_PurushothamanC
    @_PurushothamanC2 жыл бұрын

    Bro, 2020 la 4 months(april,may,june,july) loan intreset pay pana veanam nu govt la sonnangala....andha details podunga bruh...

  • @krishnanv6797
    @krishnanv67972 жыл бұрын

    1st year la irundhe interest start aagidumaa illa padichu mudicha piragu dha interest start aagumaa🤔... Pls yarachum sollunga...

  • @ajas1022
    @ajas10222 жыл бұрын

    Bro, educational loan advantage disadvanyage pathi solunga

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hello..

  • @ajas1022

    @ajas1022

    2 жыл бұрын

    @@Pattupazhasuadipudhusu1987 hi

  • @M.pandi950
    @M.pandi9502 жыл бұрын

    Unga team super anna

  • @jeevababu255
    @jeevababu2552 жыл бұрын

    Bro na vijayalakshmi portal la Register panna Antha Application form miss aiyudichi ippa antha application yapadi recover pannra bro! IOB Bank la loan tharalanu sollitaga,IOB Bank la eruthu antha application Reject pannitaka. Then Ippa new registration panna Antha Application form kekuraka Antha Application form miss aiyudichi bro yanapanrathu. Reply pannuga Please 😥😥

  • @lawrenceraja4993
    @lawrenceraja49932 жыл бұрын

    Remba nandri

  • @akhilraveendran2880
    @akhilraveendran2880 Жыл бұрын

    Akka....abroad studies kum education loan vaangirathuku intha maathiri loan process same thaana....akka

  • @jeevababu255
    @jeevababu2552 жыл бұрын

    Bro na vijayalakshmi portal la Register panna,Antha Application form miss aiyudichi ippa antha application yapadi recover pannra bro Reply pannuga Please 😥😥

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t2 жыл бұрын

    ayya vanakkam. birth certificate la name change panra process patthi oru video poda mudiyuma? spelling mattha oru process....full name mattha oru process{ithukku madurai varai poganum.....en ooru aruppukottai pakkam} apdinnu alaya vidranga....GH la oru nurse panna thappu, ennudaya puplic examukku edanchal pannuthu{ I am studying 10th now}

  • @harishmoo5772
    @harishmoo57722 жыл бұрын

    Anna intha educational loan interest and eppo la irunthu interest poduvanga padikum pothu interest poduvanguvala

  • @Sudhanveera
    @Sudhanveera2 жыл бұрын

    👍super👍

  • @world-wide-movies7801
    @world-wide-movies7801 Жыл бұрын

    startup business panna government loan pathi solluinga bro detail aha

  • @krishnanv6797
    @krishnanv67972 жыл бұрын

    Very useful vdo

  • @gokulakrishnan6254
    @gokulakrishnan6254 Жыл бұрын

    Mam indian bank la interst irrukuma iru tha evlo percentage irrukum

  • @abinash5512
    @abinash55122 жыл бұрын

    ENDING❤️

  • @MasterNKCreation
    @MasterNKCreation2 жыл бұрын

    ❤️

  • @user-ly4pu9se6b
    @user-ly4pu9se6b2 жыл бұрын

    LLB law degree course ku loan amount kidaikuma?

  • @nithishkumar.k296
    @nithishkumar.k2962 жыл бұрын

    Bro abroad la padikaradhiku loan process eppadi nu sollunga pls

  • @mdshan6353
    @mdshan63532 жыл бұрын

    Education loan la eppidi bro interest full cut pannurathu

  • @muralidharan9845
    @muralidharan98456 ай бұрын

    4:20. இன்னைக்கு தான் என்னுடைய தங்கை கல்வி கடனுக்காக கனரா பேங்க் சென்று இருந்தேன். ரூபாய் 80 ஆயிரம் கல்வி கடனுக்கு வெளி ஆட்கள் இரண்டு பேர் கையெழுத்து கேக்குறாங்க என்ன செய்வது ?. மேலும் கோ அப்ளிகேட் வெளியாக்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள்

  • @monish5794
    @monish5794 Жыл бұрын

    Education loan abroad ku available ah plzz solungaaa...

  • @HariHaran-cc6pl
    @HariHaran-cc6pl2 жыл бұрын

    Pf esi cancel pandrathuku idea sollunga na oru nal kuda work panala just interview tha apply pana adhuke pf esi creat panitanga epdi na adha cancel pandrathu

  • @SuganeshwaranR
    @SuganeshwaranR2 жыл бұрын

    Bro management qutovuku loan vagalamma

  • @sivasaran_s
    @sivasaran_s2 жыл бұрын

    Only 50k mattum kurupaangala illa minimum amount iruka

  • @selva_perumal
    @selva_perumal2 жыл бұрын

    Interesting video

  • @rockbaddey3073
    @rockbaddey30732 жыл бұрын

    ❤️❤️❤️

  • @kssachin6805
    @kssachin68052 жыл бұрын

    Business loans pathi solluga Anna

  • @saravanansaminathan594
    @saravanansaminathan5942 жыл бұрын

    ending song vera level

  • @divyasubramaniam2
    @divyasubramaniam210 ай бұрын

    Distance education la ug panna loan kedaikuma

  • @sparkviews4455
    @sparkviews44552 жыл бұрын

    Bro arrear irruntha education loan tharuvangula sollunga plz

  • @deepakmanishvar
    @deepakmanishvar2 жыл бұрын

    Neenga soldradhulam nalla tha iruku but enga nadakudhu nu theriyamatengudhe ,search pannalum theriyamatudhu

  • @D-Artimation--26
    @D-Artimation--26 Жыл бұрын

    Bro antha Digital Savai Maiyam naa ennoda channel la share pannalaama

  • @daredevil74
    @daredevil74 Жыл бұрын

    Dude ippo IIM la join panna 25l loan vangitu Loan vangunavar death aaitaru na antha loan amount repay pannanuma Atha yaru repay pannanum

  • @VishnuMagi
    @VishnuMagi2 жыл бұрын

    Bro personal loan pathi sollunga. Without govt employees process how much to get loan from bank

  • @Pattupazhasuadipudhusu1987

    @Pattupazhasuadipudhusu1987

    2 жыл бұрын

    Hello..

  • @EsvAnistan
    @EsvAnistan Жыл бұрын

    சூப்பர்

  • @-tnpsc3299
    @-tnpsc32992 жыл бұрын

    Home loan pathi sollunga bro

  • @ranjithkumar-gw9rx
    @ranjithkumar-gw9rx7 ай бұрын

    Bro I need one doubt without my knowledge How to get details how to increase cibil score pls explain to video

  • @internetversion6600
    @internetversion66002 жыл бұрын

    Ghost 👻 Eruika eliya etha pathi solluinga anna

  • @arunpeter6280
    @arunpeter62802 жыл бұрын

    First graduate certificate paththi video podunga bro....

  • @anisraja6924
    @anisraja6924 Жыл бұрын

    ஐயா,தமிழக அரசின் கல்வி கடன் தள்ளுபடி பற்றின அண்மை தகவல் ஏதாவது இருந்தா சொல்லவும்

  • @parthibansekar8996
    @parthibansekar89962 жыл бұрын

    Tq Anna

Келесі