No video

Udyogini Scheme Details In Tamil | How to Apply For Udyogini Scheme | Eligible For Udyogini Loan

Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financial...
Connect on Whatsapp - whatsapp.com/c...
Udyogini Scheme Details In Tamil | How to Apply For Udyogini Scheme | Eligible For Udyogini Loan
This video explains the Udyogini scheme details, including how to apply and what the eligibility requirements are. If you're starting a business or thinking about securing a loan, the Udyogini scheme could be very useful.
#udyogini #governmentloan #udyoginischeme #loan #bankloan #governmentscheme
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Пікірлер: 321

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil4 ай бұрын

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity19 күн бұрын

    எனக்கு வீடு நிலம் சொத்து எதுவும் இல்லை வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்... ஆனால் BC என்ற ஒரு காரணத்தால் அரசு சலுகைகள் இல்லை😢😢😢

  • @subbulakshmi9358
    @subbulakshmi93586 ай бұрын

    எங்க போனாலும் SC ST தான் சலுகை கொடுக்குறாங்க மற்றவங்களுகு லைஃப் இல்லையா மற்றவங்க செய்யமாடங்களா பள்ளிக்கூடத்துல இருந்து ipo வரைக்கும் SC ST kuthan சலுகை சொல்றாங்க கொஞ்சம் மாற்றங்களையும் யோசிங்க பா

  • @vanikrishnaveni7618

    @vanikrishnaveni7618

    6 ай бұрын

    Neeinggalum SC st ya kevalama pesardha maathi yosingga

  • @sathyanarayanan9670

    @sathyanarayanan9670

    6 ай бұрын

    30% யாருக்கு கொடுக்கு ரங்கா... அத பருப்பா... வன்மத்தை காகத்தா...

  • @muthusingamm5854

    @muthusingamm5854

    6 ай бұрын

  • @abiraminataraj5477

    @abiraminataraj5477

    5 ай бұрын

    ​@@sathyanarayanan9670total India how many %sc and st and others?

  • @muthubala6181

    @muthubala6181

    4 ай бұрын

    Bro antha alavukku kashda pattathunalathan innaikku intha saluhaikal engalukku

  • @maarsmedia
    @maarsmedia6 ай бұрын

    சிலிண்டருக்கு extra 50 ரூபாய் வாங்குராங்க, sister அதுக்கு ஒரு வீடியோ போடுங்க🙏

  • @sathiyar6386

    @sathiyar6386

    6 ай бұрын

    Online la payment pannuga nanum appadithan panren

  • @user-sy4xs3wt4r

    @user-sy4xs3wt4r

    6 ай бұрын

    Epdi pandrenga ...and online payment la extra kettu argue pandrathu illaya bro​@@sathiyar6386

  • @chithiraiselvig9523

    @chithiraiselvig9523

    6 ай бұрын

    Unmai

  • @Prabukannan22

    @Prabukannan22

    6 ай бұрын

    Online la payment panunga apdiyum delivery boy amount keta unga distributor ku call Pani complaint panunga, apdiyum response illaina, online la unga login la irundhu complaint raise panunga‌

  • @job_updatepsv5693

    @job_updatepsv5693

    5 ай бұрын

    EB Deportment la அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் சொல்ல வில்லை. நம் வீட்டில் மின்சாரம் வராமல் நின்று விட்டால், அதற்கு நாம் EB Deportment ஐ அணுகி புகார் தெரிவித்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து அதிகமாக மனத்தை வசூலிக்கிறார்கள். என்ன என்னவோ சொல்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi74226 ай бұрын

    Bank manager simply said with smile - no loan in this scheme... Or .... File rejected

  • @vijaykarthick6511

    @vijaykarthick6511

    Ай бұрын

    💯%correct

  • @gpoststamil6553
    @gpoststamil65537 ай бұрын

    Central Government Free Home Scheme Sollunga Akka ✨👋

  • @user-vw9rg6it8e

    @user-vw9rg6it8e

    Ай бұрын

    Madam CIBIL score damage CIBIL score down and in the Bengaluru

  • @ahamu007
    @ahamu0077 ай бұрын

    கடைசியாக.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று புரிகிறது.😂

  • @wellness_products

    @wellness_products

    6 ай бұрын

    😂

  • @abiramisenthil9421

    @abiramisenthil9421

    6 ай бұрын

    Correct....😂

  • @chendilkumar9595

    @chendilkumar9595

    6 ай бұрын

    😂

  • @brindhavenkatachalam4595

    @brindhavenkatachalam4595

    6 ай бұрын

    KZread video views kaka title pottu nammala kadupetharathu💀💀

  • @saisea6520

    @saisea6520

    6 ай бұрын

    ​@@brindhavenkatachalam4595ila.. Ithulam oru scheme nu announce panirukanga parunga

  • @SivaKumar-gn1sk
    @SivaKumar-gn1sk5 ай бұрын

    அப்படி ஒரு ஆப்ஸ் இது இல்லைன்னு சொல்றாங்க அப்ளிகேஷன் இல்ல இப்படி இருக்கா அப்படின்ற மாதிரி எங்களையும் திருப்பி கேட்கிறார்கள் மேடம் இந்த வீடியோ காமிச்சா யூடியூப்ல எல்லாம் அவங்க போடுவாங்க அதெல்லாம் கரெக்டா எடுத்துக்க முடியுமா அப்படின்னு கேக்குறாங்க மேடம்

  • @thagirathagira6138

    @thagirathagira6138

    3 күн бұрын

    Unmai

  • @job_updatepsv5693
    @job_updatepsv56935 ай бұрын

    கண்டிப்பா ஏற்கனவே அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா ? இல்லை புதியதாக வாங்கி கணக்கு தொடங்கி லோன் vaangikollalaamaa ?

  • @ajihaifa9021
    @ajihaifa90216 ай бұрын

    Sister unga vedios ellam romba usefula iruku pa keep move on❤❤❤❤

  • @stellasowri2004
    @stellasowri200423 күн бұрын

    அழகு குட்டி, தமிழ் நாட்டு, கிடைத்த வரம் நீ.

  • @Tanviya123
    @Tanviya1236 ай бұрын

    அக்கா இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலயே இருக்கட்டும் அக்கா 😅😅😅. எல்லாத்தையும் சரிபார்த்து கொடுக்க மாட்டாங்க அக்கா 😅. என் கணவர் SBI Bank senior clerk அக்கா. நாம லோன் கேட்கிற சமயத்தில் நாம வேற யார்கிட்டேயும் கடன் வாங்கி கொள்ளலாம் 😢

  • @MariMuthu-if9bk

    @MariMuthu-if9bk

    6 ай бұрын

    Unnmai

  • @pondsponds8298

    @pondsponds8298

    Ай бұрын

    சரியா சொன்னீங்க..

  • @meeram5732
    @meeram57326 ай бұрын

    நான் வீட்டில் இருந்து aari embroidery class எடுக்கறேன் என்னிடம் படிப்பவர்களுக்கு சட்டிவிகேட் குடுக்கறதுனு எப்படி சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்

  • @winlifewinworld6722

    @winlifewinworld6722

    5 ай бұрын

    Udhayam register pannikonga apram neengale certificate issue pannalam

  • @Rajtamizhan
    @Rajtamizhan7 ай бұрын

    SC St handicap Women இக்கு மட்டும் பயனுள்ள வீடியோ.

  • @samtattoo2969

    @samtattoo2969

    5 ай бұрын

    இது யாருக்குமே பயன் இல்லாத திட்டம்

  • @job_updatepsv5693
    @job_updatepsv56935 ай бұрын

    நீங்கள் கூறிய அனைத்து வங்கிகளிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா ? ஒரு வேளை இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது

  • @thagirathagira6138

    @thagirathagira6138

    3 күн бұрын

    Appadi oru system ellai yankiraagal

  • @YuvarajaRaja-pl4pw
    @YuvarajaRaja-pl4pw2 ай бұрын

    Yuvarani your doing good job .and this is yuvaraja

  • @durgarani9447
    @durgarani94476 ай бұрын

    Eppavume sc st mattum than kastapaduvangala edhu innum ethanai kaalam neelumo

  • @parthi1439

    @parthi1439

    6 ай бұрын

    Athutha therila 😅avengamatumtha kaatane patragapola naama nallarukomobapo😊

  • @dhanalakshmin3083

    @dhanalakshmin3083

    6 ай бұрын

    Epdi solliye middle class makale munneravida matingrange BC,MBC,,,Categories

  • @user-ke3dt8qj3k

    @user-ke3dt8qj3k

    6 ай бұрын

    Eppavume sc st makkala valavidamatanga intha BC MBC makkal athukuthan ipadi government kudukuranga

  • @antonyraja8572
    @antonyraja85725 ай бұрын

    Usually I see ur maximum videos everything is good ,edhum korasoldra madhri irukadhu indha video la kutti fault iruku na soldra den next time saripaniko ma actually physically handicap ila call physically challenged ok va??

  • @job_updatepsv5693
    @job_updatepsv56935 ай бұрын

    EB Deportment la அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் சொல்ல வில்லை. நம் வீட்டில் மின்சாரம் வராமல் நின்று விட்டால், அதற்கு நாம் EB Deportment ஐ அணுகி புகார் தெரிவித்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து அதிகமாக மனத்தை வசூலிக்கிறார்கள். என்ன என்னவோ சொல்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு

  • @msmmani5694

    @msmmani5694

    Ай бұрын

    சப்ளை வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள் 😂😂😂

  • @optimistic-mk1101
    @optimistic-mk11016 ай бұрын

    This scheme sanctioned by the Government of Karnataka not for every state.

  • @kowsikasampath

    @kowsikasampath

    6 ай бұрын

    Niraya per itha solrsthilla

  • @user-fk8yw4yh6g
    @user-fk8yw4yh6g4 ай бұрын

    Bankla கேட்டதுக்கு corpression la than apply pannanuma. Avanga approval than bank kku anuppuvangalam.

  • @varshankutty570
    @varshankutty570Ай бұрын

    நீங்கள் சொல்வது போல் எந்த வங்கியிலும் இந்த scheme இல்லை என்று சொல்கிறார்கள்

  • @skloptics
    @skloptics5 ай бұрын

    What are the 88 businesses sister? Many thanks for the useful information sister.

  • @sukirtharanim6012
    @sukirtharanim60126 ай бұрын

    Thank you yuvarani.

  • @u.r1657

    @u.r1657

    5 ай бұрын

    Yes

  • @srinivasanviswanatharaj9029
    @srinivasanviswanatharaj90297 ай бұрын

    MSME Scheme pathi video poduga

  • @kowsiasvik6969
    @kowsiasvik69696 ай бұрын

    Neenga songa 6 day meeting epdii attend pandrathu and yaar kita kekanum

  • @subramanianr5237
    @subramanianr52377 ай бұрын

    யாரு? மோடியா? இருப்பதை புடுங்காம இருந்தா சரி.

  • @balasugumar

    @balasugumar

    7 ай бұрын

    ஆமா உன்கிட்ட புடுங்கி தான் இந்தியாவையே காப்பாத்திட்டு இருக்காரு

  • @dinakaranelumalai3918

    @dinakaranelumalai3918

    7 ай бұрын

    nee naan namma ellorkittayum Modi pudungittu than irukkuran boody modi@@balasugumar

  • @frankantony3121

    @frankantony3121

    7 ай бұрын

    😂😂​@@balasugumar

  • @vadi814

    @vadi814

    6 ай бұрын

    Un appana alavukku periyaa pudungi illa

  • @rashiyapanneerselvam7742
    @rashiyapanneerselvam77427 ай бұрын

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லேயே இருக்கலாம்.

  • @bossraaja1267

    @bossraaja1267

    6 ай бұрын

    Irukalam bank manger + agent ikku enna taaan work கொடுத்து விட்ட busy இருக்காங்க

  • @thulasichannel9278

    @thulasichannel9278

    Ай бұрын

    😂

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan75447 ай бұрын

    Loan kidaicha mathiri than. Naan canara bank poi alanchu 50000 tharuven nu tharavae illa.

  • @user-to6bf6dj5u
    @user-to6bf6dj5u3 ай бұрын

    🎉 ஒரு இளவுக்கும் பயன்படத திட்டம் விளக்கம் 😂😂😂😂😂

  • @sivaranjani2706
    @sivaranjani27064 ай бұрын

    This loan only for karnataka people s...first ninga enquiry pannitu video podunga....ennna madam ipti panringlea ma

  • @aswathbarveen4128
    @aswathbarveen41283 ай бұрын

    இந்த லோன் யாராவது வாங்கி இருக்காங்கலா அவங்க இருந்த பதில் போடுங்க

  • @poorvikar9475
    @poorvikar94755 ай бұрын

    Ma'am, Can u pls share me the official website for this scheme and any Govt Order or official Notification available...??

  • @yogeswariperumal4338
    @yogeswariperumal4338Ай бұрын

    முதல் முறையாக தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள் இந்த scheme ம பயன்படுத்தலாமா?

  • @jessyjessykml6209
    @jessyjessykml62095 ай бұрын

    Sc st rich ah irukkuravangalum irukkanga... general la middle class family, poor um irukkanga.....eppavum general la patha epdi theriyuthu

  • @gokulvijay2145
    @gokulvijay21452 ай бұрын

    Business panni earn pannanum than loan vangurom but income proof kuduthatha loan tharuvagala?

  • @muthulakshmi9093
    @muthulakshmi90936 ай бұрын

    Lic policy which one best video podunga

  • @MSK09

    @MSK09

    6 ай бұрын

    POSTEL LIFE INSURENCE podunga it's best

  • @singhpaulson
    @singhpaulson6 ай бұрын

    கவர்மென்ட் புடுங்கிறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் 😂

  • @georgeinfant
    @georgeinfant2 ай бұрын

    Hi sister This for not for tamilnadu Kswdc only sister see tha (4) line sister 1)The applicant should be a woman. 2)The family income of the applicant should be less than ₹ 1,50,000/- for women belonging to general and special categories. No limit on family income for widowed or disabled women. 3)The age of the applicant should be between 18 to 55 years for all categories. 4)The applicant should be a permanent resident of Karnataka. 5)The applicant should not have defaulted on any past loan with any financial institution.

  • @karpagama8312
    @karpagama83123 ай бұрын

    Ellathulayum SC ST ku matum priority koduthu avangalam nalla develop aaitudha irukanga...

  • @kuzhalikuzhal903
    @kuzhalikuzhal903Ай бұрын

    Yentha bank mam poganum

  • @meenameena9383
    @meenameena93836 ай бұрын

    2020 la vanthathu eppatha theriyutha... Aptina loan aplay pannuna 2030 la vanthuruma?????

  • @ashwan7189
    @ashwan71896 ай бұрын

    I am graduated.Desi polutry farm start panna poren.but own land illa rental than ..age 22..please guide for loan process

  • @johngce
    @johngce7 ай бұрын

    RIP to this Government scheme

  • @sriji68
    @sriji686 ай бұрын

    Gpay la 8 lacks loan pathi details sollunga yuva.......❤

  • @vinothkumarnr

    @vinothkumarnr

    5 ай бұрын

    8 laks loan vanguningana minimum 12 laks ah thu nenga pay panna vendivarum ...

  • @user-sg6vn2ok2b
    @user-sg6vn2ok2b6 ай бұрын

    Sister ipo velai ku pogatha house wife ku epdi cibil score irukum enga poitu emi vanga ponalum cibil.score kekranga nanga ethumey vanglana epdi cibil score apo nanga lam ena panrathu epdi loan vangurathu yarachu kuduthi help panathana buisness vechu munnera mudiyum

  • @proprabhu9702

    @proprabhu9702

    Ай бұрын

    Bajaj la emi la porul vangunga bro avanga than kudupanga cibil build aagum

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya4 ай бұрын

    Sis naan business pannanumnu nanaimaran but en husband vaangina loan naala civil socre kammi aeiruchu wat can I do sis

  • @gomathig5572
    @gomathig557217 күн бұрын

    Totally intha sceam yarukkumea kedaikathu atham true

  • @kameshwaran7846
    @kameshwaran7846Ай бұрын

    Plz explain nari Shakti Yojana loan

  • @mtintro2k4
    @mtintro2k425 күн бұрын

    SPAM❌ Don't trust this.. ithu tamilnadu la available illa.... Karnataka, Rajasthan, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Uttarakhand la matumthaan iruku....itha yaarum nambathinga

  • @santhoshsubramaniam4375
    @santhoshsubramaniam437517 күн бұрын

    டிராவல்ஸ் கார் கவர்மெண்ட் ஸ்கீம் தராங்களா கொஞ்சம் சொல்லுங்க

  • @nathiyasn9144
    @nathiyasn91447 ай бұрын

    Yuvarani ithelam poi bank la visaricha response a pana matra

  • @parimalak613

    @parimalak613

    7 ай бұрын

    Yes response no

  • @pappuanbu7637

    @pappuanbu7637

    7 ай бұрын

    Ama

  • @myshriexim5713

    @myshriexim5713

    6 ай бұрын

    No response from bank

  • @peace-1984..
    @peace-1984..2 ай бұрын

    Kindly change the heading according to sc,st people,it's not suitable for all women who belongs to bc or fc category. Kindly give any suggestions for fc women..

  • @thiyagarajan3008
    @thiyagarajan30087 ай бұрын

    சார் வணக்கம் இப்பொழுது என் வருமானம் income tax வரம்பில் இல்லை நான் demat account ஓபன் செய்து முதலீடு செய்தால் income tax File செய்யவேன்டுமா

  • @Thaj2810

    @Thaj2810

    6 ай бұрын

    Seiyalam

  • @entirenewstamil4083

    @entirenewstamil4083

    2 ай бұрын

    No bro

  • @daredevildancecover
    @daredevildancecover7 күн бұрын

    Hi yendha bank nu konjam sollunga please

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz2 ай бұрын

    பேசி எம்பிசி எஸ் டி எஸ் சி யாருக்கு கொடுக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லுமா

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian57777 ай бұрын

    Iob fixed deposit form fill up பற்றி ஒரு வீடியோ போடுங்கள் தோழி

  • @saravananpraveen534
    @saravananpraveen5347 ай бұрын

    Good message❤

  • @kumaravelkjkumaran9965
    @kumaravelkjkumaran9965Ай бұрын

    Na try pannan mam enakku kedakkala... 😢

  • @user-eg2oz4fh3q
    @user-eg2oz4fh3q29 күн бұрын

    அண்களுக்கு இந்த கடன் இருக்க நான் physical challenged

  • @skbl79vlog18
    @skbl79vlog18Ай бұрын

    Central government showing partially in giving loans

  • @vanithavanitha4342
    @vanithavanitha43426 ай бұрын

    வேலை இல்லாதவர்களுக்கு உதிவி தொகை கிடைக்குமா..அது என்ன scheme sis..

  • @Nive_Ishanvi
    @Nive_Ishanvi6 ай бұрын

    Y widows and handicapped get less than SC and ST? This is very bad... I feel very bad for this scheme... SC and ST can afford more than handicapped persons right???

  • @badribe777
    @badribe7776 ай бұрын

    nee oru social awareness ponnu nu nenachen but vara vara un video ellame youtube video va pakka vaika mattum neenga aarvatha thoondi vittu paka vaikiringa but unga videos pakurathala entha oru use ila athan unmai...😂😂😂😂

  • @lakshmiarputharaj7344
    @lakshmiarputharaj7344Ай бұрын

    Loan vangotu namma business avabga kita katanumn

  • @alagulakshmia4613
    @alagulakshmia46136 ай бұрын

    அரசு பணியாளர் உண்டா

  • @itsurter-xm2vx
    @itsurter-xm2vx6 ай бұрын

    akka agri feeld la eruguna lon tharuvagala

  • @BharathKumar-nm1wb
    @BharathKumar-nm1wb6 ай бұрын

    Ev vehicle fame 3 subsidy pathi sollunga

  • @leelaleela7873
    @leelaleela78735 ай бұрын

    Ration card illama vanga mudiyum ma...... friends 😮

  • @manimozhi9659...
    @manimozhi9659...6 ай бұрын

    Na already maligai kadai 3yrs ah vechiruken sister atha atha develop panna loan try pannitu iruken. Enaku intha loan kedaikuma

  • @user-bc9um4di9b
    @user-bc9um4di9b5 ай бұрын

    வேஸ்ட், வேஸ்ட். மேனேஜர்ஸ் இல்ல இல்ல இந்த loan எல்லாம் இப்ப இல்ல னு தான் சொல்லுவாங்க. உங்க நேரத்தை வீணாடிக்க வேண்டாம். இது எல்லாம் பொய்

  • @merlinmerlin955
    @merlinmerlin955Ай бұрын

    Sisi business start panravangalukku yepdi bank statement la amount varum

  • @sharmilaganesh4274
    @sharmilaganesh4274Ай бұрын

    Nan Indian bank la keten avanga apdi scheme edum illa ne auditor ah pakanum nu divert pani pesuraga .Auditor than loan approve panuvaga nu lusu mathri pesuranga

  • @keerthana-N91
    @keerthana-N916 ай бұрын

    Stationery shop vaika ithu suit aaguma mam

  • @annadurai1690
    @annadurai1690Ай бұрын

    என்ன தொழில் பண்ணலாம் என்ற லிஸ்ட்டை காணவில்லை. முழுதாக சொல்லப்படவில்லை.

  • @greenleafsalonspa3661
    @greenleafsalonspa36616 ай бұрын

    Alanjathuthaan miccham 5000/- selavu panni😢😢

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam68386 ай бұрын

    Necha ya maa Ashani and friends ele... Ava nga luku 3,00,000 crores mutton thaan

  • @chandrukalai.jun1724
    @chandrukalai.jun17246 ай бұрын

    இந்த மெசேஜ் வந்து ஒன்லி ஃபார் கர்நாடகா என்று சொல்றாங்க பேங்க் சொன்னாங்க நீங்க கரெக்டா சொன்ன தானே தெரியும் உங்களை நம்பி நான் போய் கேட்டா அவங்க வந்து இது கர்நாடக என்று சொல்றாங்க உங்க சேனல் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன் நிறைய விஷயம் சொல்றீங்க நான் அதை ஃபாலோ பண்றேன்னு கரெக்டா ப்ளீஸ் கொஞ்சம் மெசேஜை பார்த்து உனக்கு ஃபாலோ பண்ணி

  • @Akila-tj5uf
    @Akila-tj5uf6 ай бұрын

    Super akka😊

  • @makilmathia1676
    @makilmathia16765 ай бұрын

    Mam general woman kku details sollunga mam

  • @Mrrio-mz6fs
    @Mrrio-mz6fsАй бұрын

    Yellaam ok than but bank manager 1 mani neram aru aru nu aruppan last la illa nu tha solluva

  • @elakkiyavicky
    @elakkiyavicky5 ай бұрын

    Elam ok atha antha bank manger manasu vaikanum bt avanka atha panrathu illa

  • @ushathanu8147
    @ushathanu81476 ай бұрын

    Home loan scheme iruntha sollunga akka

  • @Organic3210
    @Organic32106 ай бұрын

    Super

  • @Arumugam.
    @Arumugam.Ай бұрын

    எந்த பேங்க் ஆஃப்லே பன்னுராது

  • @Houseofcotton_
    @Houseofcotton_4 ай бұрын

    This scheme is for resident of karnataka..not for tamilnadu

  • @duraidurai2126
    @duraidurai212620 күн бұрын

    விவசாயத்துக்கு உண்டா சிஸ்டர்

  • @balaganeshbalaganesh3366
    @balaganeshbalaganesh33666 ай бұрын

    Akka business kku mattumthan intha loan aa v2 padikka vaikka illaya

  • @meenameena9383
    @meenameena93836 ай бұрын

    Eamma nalla therincittu pesu

  • @jeejee4470
    @jeejee44703 күн бұрын

    இது அனைத்தும் பொய் தான் உண்மை கிடையாது பேங்கில் மேனேஜரை தொடர்பு கொண்டால் அந்த மாதிரி ஸ்கீம் கிடையாது என்றுதான் கூறுகிறார்கள் இது பொய் முழுக்க முழுக்க உண்மை இல்லை யாரும் நம்ப வேண்டாம்?

  • @david-iv6jz
    @david-iv6jzАй бұрын

    Income proof illana enna medam pannurathu

  • @dillik5850
    @dillik58506 ай бұрын

    There r women in general category also who r financial weak what about them

  • @balajiganesan8910
    @balajiganesan89106 ай бұрын

    Fixed deposit bank giving 7 percentage. But general loan 10 to 15 percentage interest. Very good scheme. But .....

  • @sivamayam407
    @sivamayam4076 ай бұрын

    என்ன என்ன பிசினஸ் செய்யலாம்?

  • @YogapriyaYogapriya-ij8xx
    @YogapriyaYogapriya-ij8xx3 ай бұрын

    Sis eadha bank apply pandradhu eaga keatallu ellla sldraga

  • @KrishnaRam-yh1go
    @KrishnaRam-yh1go26 күн бұрын

    Akka students apply panalama ??

  • @navaneethakrishnan1472
    @navaneethakrishnan14726 ай бұрын

    Last ah. . nakkittu po. . Nu soldreenga. .

  • @Explore_with_priyoo
    @Explore_with_priyoo4 ай бұрын

    Akka Anaku 20 tha aguthu na business start pannalam nu eruken enala aduka mudiyuma intha sceme

  • @Arumugam.
    @Arumugam.Ай бұрын

    இது எப்படி பன்னுராது

  • @ramadevi2825
    @ramadevi28255 ай бұрын

    Mam union bank la poi keta apadi oru line irukarthe avangaluku theriyatham

Келесі