"என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண்..போலீசார் அதிரடி ..!

"என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண் அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்..!
#Chennai | #House | #Cheating | #Police | #PolimerNews #Scam #PoliceComplaint #Issue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 274

  • @1006prem
    @1006premАй бұрын

    எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை.அடுத்தவன் சொத்தை திருடி தின்னும் எண்ணம் அதிகமாகிவிட்டது😢😢😢😢

  • @yogah2305

    @yogah2305

    Ай бұрын

    இப்ப தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் , திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியா ட்சே.

  • @Venkat6728

    @Venkat6728

    Ай бұрын

    Correct

  • @SATH66699
    @SATH66699Ай бұрын

    சொந்த ஊரை விட்டு போனாலும் வரும்போது ,வீடு நிலம் கிராமத்தில் கூட திருடபடுகிறது 😢

  • @greenfocus7552

    @greenfocus7552

    Ай бұрын

    இருக்கும்போதே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஆட்கள் வலுவில்லாத , ஏழைகளாக இருக்கும் பட்சத்தில் நீதி மன்ற தீர்ப்பை கூட மதிக்காமல் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு கிராமங்களில் நடைபெறுகிறது

  • @AnnaAnna-mj2co

    @AnnaAnna-mj2co

    Ай бұрын

    1932le en tatta Ku nadanthu vidathu ..tiruddu dog matiri apeya nadanthu kidanungga intha Tamil Nadu karanungga chi

  • @anushrikshatriya

    @anushrikshatriya

    26 күн бұрын

    Soo true

  • @kandhasamy1002
    @kandhasamy1002Ай бұрын

    உள்ளூர் போலீசாரின் துணை இல்லாமல் இந்த ஆக்கிரமிப்பு நடந்திருக்காது. தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை தந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்👍👍👍👍👍👍.

  • @sivagautham1253

    @sivagautham1253

    Ай бұрын

    அரசியல்வாதிகள்

  • @poomurugan416
    @poomurugan416Ай бұрын

    தூங்கும்போது கால ஆட்டிகிட்டு தூங்குங்க இல்லைனா சுடுகாடு கொண்டு போய் புதசுருவனுக

  • @Sasi-World

    @Sasi-World

    Ай бұрын

    🤣

  • @ushathirumurugan

    @ushathirumurugan

    Ай бұрын

    😂😅

  • @user-Bala71

    @user-Bala71

    Ай бұрын

    😅😅😅

  • @a.timothy7799

    @a.timothy7799

    Ай бұрын

    😂😂😂😂

  • @jeni0310

    @jeni0310

    Ай бұрын

    😂😂😂😂😂

  • @JohnsonEliah
    @JohnsonEliahАй бұрын

    Thats the power of a US citizen. ( She wrote an email to US embassy, after than Indian police was quick to help )

  • @joshuaorange6758
    @joshuaorange6758Ай бұрын

    அடுத்தவங்க உடைமையை ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு.இந்த உலகத்தின் வாழ்க்கை சிறிதுகாலம்தான்.

  • @kishorekeeran2201

    @kishorekeeran2201

    Ай бұрын

    Dmk rules

  • @5love005

    @5love005

    Ай бұрын

    ​@@kishorekeeran2201 பிஜெபி out

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    Ай бұрын

    அதுவரைக்குமாவது அடுத்தவன் சொத்தை அனுபவிக்கணும்ன்னு..ஆசைதான்..

  • @muthukrishnanaidujeyachand5872

    @muthukrishnanaidujeyachand5872

    Ай бұрын

    வடிவேலுகாமெடிதான்.சாப்பிடும் உணவில் ஈ இருந்ததைபற்றிகேட்கும்பௌதுவடிவேலு ஒருலக்சர்அடித்துவிட்டுஓட்டல்ஓனருக்கு நியாயத்தைவழங்கி அவருடைய மனைவியையே லவடிகொண்டுபோவாரே அப்படிஇருக்கு.

  • @shamelmedical6224

    @shamelmedical6224

    Ай бұрын

    So true

  • @selvaraja6592
    @selvaraja6592Ай бұрын

    அடுத்துவன் சொத்தை திருட நினைப்பது குற்றம்,பாவம், அவமானம். இறை தண்டனை நிச்சயம் உண்டு.

  • @tamilmovies3654
    @tamilmovies3654Ай бұрын

    நீங்கள் வெற்றி அடைந்ததற்கு மகிழ்ச்சி தோழி

  • @thilakraj3070
    @thilakraj3070Ай бұрын

    இவங்க யூஸ் சிட்சன்னால இப் நடவடிக்கை எடுத்தாங்க, இதுவே நம்ம ஊர் மக்களுக்கு இதே நாயம் கிடைக்குமா?

  • @bearaffiliate
    @bearaffiliateАй бұрын

    US citizenship must have helped her a lot.

  • @SRI24X7
    @SRI24X7Ай бұрын

    என்னோட வீட்டின் முதலாளிக்கு ஒரு மாதம் வாடகை குடுக்கவில்லை என்றாலே எனக்கு பட படனு ஆகிடும் டா நீங்கள் மான மரியாதையே இல்லாமல் எப்படி அடுத்தவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறீர்கள் 😅😂😅

  • @senthilkumarsenthilkimar1742

    @senthilkumarsenthilkimar1742

    Ай бұрын

    நீங்க நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பொறந்து இருக்கீங்க, உங்க அப்பா அம்மா உங்கள நல்லா வளர்த்து இருக்காங்க, எல்லோரும் அதுபோல இருப்பாங்கனு சொல்ல முடியாது இல்ல,

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    Ай бұрын

    பயந்தாங்கொல்லி..வெளியே சொல்லிடாதீங்கே..அப்புறம் அட்ரஸ் தேடிவந்து..வீடு பூந்து எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு போயிடுவாங்கே...வடகைக்கு பயந்து கிட்டு..இன்னொருத்தபா வந்தா ..நீங்க யாருங்கேன்னு கேலு..

  • @estherthomas4481

    @estherthomas4481

    Ай бұрын

    நீங்கள் மனிதர்.

  • @KavithaKavitha-vm9qg

    @KavithaKavitha-vm9qg

    Ай бұрын

    Seme

  • @kurshidsaju

    @kurshidsaju

    Ай бұрын

    ​@@thiruvengadamm6572 ne nalla vareve man😂 unaku yarum vadahaiku veedu koduka mattanga

  • @MMM-bm7vx
    @MMM-bm7vxАй бұрын

    பாருங்க மக்களே கடைசி வரைக்கும் குற்றவாளி என்று சொல்லவே இல்ல பேரு கூட சொல்லவில்லை

  • @ashokkumar61118

    @ashokkumar61118

    Ай бұрын

    name a sona koda edit la thokiruvaga

  • @ravimp3111

    @ravimp3111

    Ай бұрын

    என்ன தீபா இதெல்லாம்?

  • @gr2886

    @gr2886

    Ай бұрын

    அது அமெரிக்காவில் படித்து வளர்ந்து குடியுரிமை பெற்ற பெண். லோக்கல் இல்ல

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1qАй бұрын

    ஒரு நியூஸ் போட்டா தெளிவாக போட தெரியாத பாலி . யாரு என்ன என்று ஒன்றும் புரியவில்லை.

  • @arunasharma795

    @arunasharma795

    Ай бұрын

    Ethuvum puriyavillai.

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61Ай бұрын

    நீங்கள் அமெரிக்கள் கான்சலேட் இடம் முறை இட்டதின்காரனமாகத்தான் உங்கள் இடம் இவ்வளவு சீக்கிரம் கிடைத்தது, இல்லை என்றால் கேள்விக்குறியே?.

  • @majeedm7711

    @majeedm7711

    Ай бұрын

    S

  • @user-tq7hx7dk1i
    @user-tq7hx7dk1iАй бұрын

    Very nice sister God bless you and your family

  • @apoorvat4245
    @apoorvat4245Ай бұрын

    Your citizenship saved you, thats the reason the cops helped as well. Happy for you madam.

  • @user-it4mo9yw3b

    @user-it4mo9yw3b

    Ай бұрын

    it's true word ic us citizenship saved u that's all there is no other factor

  • @vijeandran

    @vijeandran

    Ай бұрын

    Correct

  • @rekhaganesh8365

    @rekhaganesh8365

    Ай бұрын

    Exactly, otherwise she must be still fighting for her home. The US consulate would have worked with the Indian embassy and police.

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ugАй бұрын

    Glory to God sister thank you God bless you Jesus

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4gАй бұрын

    தமிழகத்தில் மனுசத்தன்மை அழிந்துவிட்டது🤣🤣🤣 ஓடிவிடு😂😂😂

  • @david20231
    @david20231Ай бұрын

    This is power of Green card. One mail or one call to US embassy is a nuclear power 😂. If she could local person she definitely failed to recover the home.

  • @sathyasathya6826
    @sathyasathya6826Ай бұрын

    தமிழ் நாட்டின் பெருமை..... ஆட்சியின் சிறப்பு...ஆளுமையின் அசிங்கம் ...

  • @user-if3ln7pn9h
    @user-if3ln7pn9hАй бұрын

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே முதுகுலம் கிராமத்தில் எனது பூர்வீக சொத்துக்களை எதன் அடிப்படையில் ஆக்கிரமித்து வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை தரங்கெட்ட இந்தக் கொள்ளை கும்பலை எதிர்த்து 20 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன் நான் சாதாரண கூலி தொழிலாளி கட்டிட வேலை பார்ப்பவனுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று சொல்லுகிறார்கள் இந்த திருட்டு கல்லர் கும்பலும் மாற்றான் மனைவிகள் என் இடத்தில் எதன் அடிப்படையில் வாழ்கிறார்கள் தயவுசெய்து உதவி கூறுங்கள் எனது பெயர் G.கார்த்தி நான் தஞ்சாவூர் , தெற்கு மனோஜிப்பட்டி கிராமத்தில் வசிக்கின்றேன்

  • @opsbalajin

    @opsbalajin

    Ай бұрын

    go to kuladeivam if you are at right side then you will win

  • @sivaprithish2643
    @sivaprithish2643Ай бұрын

    காலம் கடந்தாலும் நீதி வெல்கிறது கடவுளுக்கு நன்றி சொல்லுங்க சகோதரி

  • @selviselvam1880
    @selviselvam1880Ай бұрын

    God is great. Thank you father. Thank you lord.

  • @suganthiumamaheshwari8018
    @suganthiumamaheshwari8018Ай бұрын

    அஸ்ரா கார்க் போல நேர்மையான Officers ிருந்தால் மட்டுமே ிது போன்ற வெற்றி சாத்தியம்

  • @aproperty2009
    @aproperty2009Ай бұрын

    மனிதன் எங்கே இன்றைய நிலையில் மோசம்

  • @sivankumar6076
    @sivankumar6076Ай бұрын

    மீட்டுக் கொடுத்த காவல்துறையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி, நியாயத்தை மதித்து அவருடைய பொருளை திருப்பி வாங்கி கொடுத்து உதவியை மற்ற நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரியும் மற்றும் அதன் கீழ் பணியாற்றுகின்ற காவலர்களுக்கும் நன்றி.

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845Ай бұрын

    Praise God

  • @Davidratnam2011
    @Davidratnam2011Ай бұрын

    God bless you sister for strong dont worry dont afraid Jesus yesappa with you thanks for Police officers

  • @mettidamercy9629
    @mettidamercy9629Ай бұрын

    Thank God

  • @Vikneshbabuk
    @VikneshbabukАй бұрын

    Kodiyil orutharuku police help pannuvaanga antha athirstasali neengathaan madam

  • @ganesannatarajan8330
    @ganesannatarajan8330Ай бұрын

    இதுதான்என்அரசின்உண்மையானகாவலன்

  • @mvsenkuttuvan2985
    @mvsenkuttuvan2985Ай бұрын

    வெளிநாடு தமிழர்கள் அனைவர்க்குமான பாடம் தமிழ்நாட்டில் வெளிநாடு வாழ் மக்களின் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கபடுகின்றது

  • @selva2041

    @selva2041

    Ай бұрын

    இலங்கை வாழ் இந்திய வம்சாவளி எங்கள் அம்மா வழி தாத்தா சொத்து இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது அதை எப்படி எடுப்பது

  • @user-yh8ne8bo6z
    @user-yh8ne8bo6z29 күн бұрын

    God bless 🙌 🙏 madam. You won. Congrats.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531Ай бұрын

    Un nalla manasukku kidachuruku sis 🎉🎉

  • @creativei3394
    @creativei3394Ай бұрын

    இவ்ளோ பெரிய வீட்டை விட்டுட்டு ஏன் வெளி நாட்டுல இருக்க பாத்துக்க முடியல ன வித்துற வேண்டியது தானே..

  • @KBala-fr4jh

    @KBala-fr4jh

    Ай бұрын

    வண்டி வண்டியா கருப்பு பணத்தை எங்கே கொண்டு போறது !

  • @Kar-thi-Ka

    @Kar-thi-Ka

    Ай бұрын

    Athu avaga ishtam bro...veedu apdina sale pana solrega...wife family iruntha ena pana?

  • @newbieh7331

    @newbieh7331

    Ай бұрын

    🙄🙄🙄 நீ வெளியூர் போனா உண் வீட்டுல வந்து தங்கிக்கலாம். திரும்பி வந்து எதுவும் கேட்காம எல்லாத்தையும் சாத்திக்கிட்டு வெளிய கம்முனு நிப்ப. உங்கள மாறி ஆளுங்க இருக்கதால தான் கொஞ்சமாச்சும் மழை வருது, என்னா மனுஷன்யா 👌👌👌

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819Ай бұрын

    Jesus thank you for helping her.

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6ogАй бұрын

    Yes, JESUS CHRIST doing miracles for u& others too

  • @rajanraja1680
    @rajanraja1680Ай бұрын

    you got house back thats ok.....................👍👍👍 what about punishment for those bastards who occupied in your house ,,,,,,,,,,whtr they have been arrested or not???? how can they use thr house as lodge and do ill legal activities in house.......... who are those criminals??????

  • @mgk55820

    @mgk55820

    Ай бұрын

    You can't punish DMK goons

  • @Nationalisttamilan
    @NationalisttamilanАй бұрын

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. சொந்த வீடு தானே இது

  • @solidartzzz4370
    @solidartzzz4370Ай бұрын

    These politicians must have limited property and he has to be locked 🔐 for term as far as he's politician

  • @jayasmobile
    @jayasmobileАй бұрын

    தமிழர்கள் என்று சொல்லி கொள்ள நாம் வெட்க்படவேண்டும்

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb19 күн бұрын

    Thanks to Polimer News .Why cant you guys expose those Culprits

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11Ай бұрын

    விவரமா இல்லை.

  • @user-vc3ig4oe1d
    @user-vc3ig4oe1dАй бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijianad8471
    @vijianad8471Ай бұрын

    திராவிட மாடல் ஆள் இல்ல அம்புட்டும் குளோஸ்

  • @rampalanisamy8091

    @rampalanisamy8091

    Ай бұрын

    ஏன்டா புத்தியில்லாதவனே எப்படி எப்பொழுது நடந்ததது என தெரியாமல் கு பு மாதிரி பதிவிடுகிறாய்.

  • @Roseee301

    @Roseee301

    Ай бұрын

    @@rampalanisamy8091இவனுகளுக்கு இத விட்டா வேற ஒண்ணும் பேச தெரியாது bro

  • @kalyanaramann6880

    @kalyanaramann6880

    Ай бұрын

    ஏண்டா அவுங்கள்தயே எந்நேரமும்... கையும் வாயும் வலிக்கலையாடா??....

  • @Roseee301

    @Roseee301

    Ай бұрын

    @@kalyanaramann6880 😀😀😀

  • @karthikumar9013

    @karthikumar9013

    Ай бұрын

    Yaru enna pannalum atchi than karanama....thirundhve mattanga

  • @senkolmarya1894
    @senkolmarya1894Ай бұрын

    Jesus Christ bless her

  • @meetkichu
    @meetkichuАй бұрын

    Iam having same problem with my brother he is using dogs to keep us away is there any lawyer who can help me and my sister. What's the best approach please let us know

  • @anandhselvaraju7792
    @anandhselvaraju7792Ай бұрын

    Pathu poma ooru thiruttu thoyoligal enga irukunga

  • @narayansamy5890
    @narayansamy5890Ай бұрын

    எஸ் ஜீசஸ் ஹெல்ப் you

  • @user-ei2rq2hg8u
    @user-ei2rq2hg8uАй бұрын

    Amen🙏🙏🙏

  • @SelectiveSnapper
    @SelectiveSnapperАй бұрын

    34வருச பிரச்சினையை இன்றைய காவல்துறை தீர்த்து வைத்துள்ளது. ஆனால் நன்றி ஏசுநாதருக்காம். காவல்துறை தாமதமா நடவடிக்கை எடுத்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எல்லாம் வல்ல புனித தூதர் ஏசப்பாவுக்கு ஏன் 34 வருஷமாச்சு இந்த பிரச்சினையை தீர்க்க?

  • @shri2947

    @shri2947

    Ай бұрын

    World heat agama iruka kodai pidika yarkitayavathu pray panunga😂😂😂

  • @sunilvargish7161

    @sunilvargish7161

    Ай бұрын

    So thanks to more wife fellow 😂

  • @--Asha--

    @--Asha--

    Ай бұрын

    Marketing

  • @dhanushyuvi
    @dhanushyuviАй бұрын

    Nice story

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089Ай бұрын

    Same happend in banglore too targeted many House's like this with support of mla mp police judges.

  • @manigem8297
    @manigem8297Ай бұрын

    34 varusam ennamma seitheergal.policesukku nanri solavum.nanri.

  • @swethasankaranarayana9419
    @swethasankaranarayana9419Ай бұрын

    Amen amen amen amen 🙏🙏🙏

  • @freakkyzone4992
    @freakkyzone4992Ай бұрын

    America Aunty expressions Ultimate 🔥🔥🔥🔥

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447Ай бұрын

    Arjun's Giri movie story

  • @suryaprakash2303
    @suryaprakash2303Ай бұрын

    Put case mam

  • @manin3567
    @manin3567Ай бұрын

    This type of issues Chennai has more problems.

  • @BALASUBRAMANI_C
    @BALASUBRAMANI_CАй бұрын

    What about your Ammachi and other who lived here? 😢😢😢

  • @sriramcan
    @sriramcanАй бұрын

    that guy in thumb nail pic looks like Natarajan.. left arm fast bowler

  • @sudalaimaninatarajan2094
    @sudalaimaninatarajan2094Ай бұрын

    கெட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக தமிழ்நாடு உள்ளது

  • @sabitha4207
    @sabitha4207Ай бұрын

    En veli nadu poganum ....apdiye poidunga

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572Ай бұрын

    இது எல்லாம் அய்யா..ஸ்டாலின் (C.M )அவர்களது கவனத்திற்கு போகுமா..?

  • @manifrance

    @manifrance

    Ай бұрын

    Eduku selfie edukava 😅🤣😂

  • @subash_bds
    @subash_bdsАй бұрын

    Kaashu kudukkamma police vellayaee syyaaa mattangga

  • @user-pv9bv3tp7g
    @user-pv9bv3tp7gАй бұрын

    Ammen

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4woАй бұрын

    Beautiful house.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4frАй бұрын

    Thank god you did not give it to NTK 😂….yes 😂if not for the American Consulate.. this would have been lost ..

  • @jagadeshjothi9021
    @jagadeshjothi9021Ай бұрын

    Which place is this

  • @UchihaMadara-tm3zb
    @UchihaMadara-tm3zbАй бұрын

    US citizen ship irundhadhalla thapichinga.... Illana mothama poi irukum

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013Ай бұрын

    3 ஆம் வகுப்பு பயல்கள் சாராயம் காய்ச்சி காட்டி கொடுத்து நாட்டை கொள்ளை அடித்து அரசியல் செய்தால்

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079Ай бұрын

    அரசியல் பின்புலம் மற்றும் குண்டர்கள் உதவி யுடன் செய்கிறார்கள்

  • @nalinithomas7090
    @nalinithomas7090Ай бұрын

    God is great

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109Ай бұрын

    The culprit should be arrest

  • @manimalar6845
    @manimalar6845Ай бұрын

    Police nandri sollunga

  • @praveensaml
    @praveensamlАй бұрын

    police should arrest that guy Dinesh

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997Ай бұрын

    Super and very darness❤

  • @joyjasline3428
    @joyjasline3428Ай бұрын

    Praise the Lord Jesus Christ. Amazing Madam, Definitely Lord Jesus Christ has helped you Madam. 👍👍👍

  • @jodhayal8179
    @jodhayal8179Ай бұрын

    Praise the Lord

  • @supriya9335
    @supriya9335Ай бұрын

    இந்த வழக்கில் சிரத்தை எடுத்த தமிழ்நாடு போலீசாருக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு ஏசப்பாவிற்கு போகலாம்

  • @tamildharma
    @tamildharmaАй бұрын

    If we go out of our country, we should sell all our properties otherwise someone will occupy our land, home etc. Its very difficult to get them back.

  • @swethasankaranarayana9419
    @swethasankaranarayana9419Ай бұрын

    ❤❤❤ thank you Jesus

  • @anniechristina4591
    @anniechristina4591Ай бұрын

    Amen amen

  • @anbalagan.aanbalagan.a9690
    @anbalagan.aanbalagan.a9690Ай бұрын

    Well

  • @praveenSayHi
    @praveenSayHiАй бұрын

    ஆமென்

  • @naveenthegame
    @naveenthegameАй бұрын

    Pesura Naai yarune terla... Theliva video podu polimer🏮🏮🏮

  • @poorniman840
    @poorniman840Ай бұрын

    Azhaga thalaiyil poo tamil pesuranga marudhani so cute.

  • @praveenavetrivel9236
    @praveenavetrivel9236Ай бұрын

    Jesus❤

  • @sudhansmile
    @sudhansmileАй бұрын

    34 year a guy lived n used that house which was new back then ..semma guts than ..the opposite party ku..

  • @ManiThangavelu
    @ManiThangavelu18 күн бұрын

    Who is the culprit you never reveal, what a media

  • @selvarajashok8540
    @selvarajashok8540Ай бұрын

    Lastla oru comedy

  • @vijeandran

    @vijeandran

    Ай бұрын

    😂👌

  • @RundranMaha
    @RundranMahaАй бұрын

    இந்தியா சட்டத்தின் அவலம் இது,

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552Ай бұрын

    நல்லவேளை கோபாலபுரத்து டீம்க்கு ககண்ணுல படல உனக்கும் இல்லாமபோயிருக்கும் இருந்தவனுக்கும் இல்லாம போயிருக்கும்

  • @mgk55820
    @mgk55820Ай бұрын

    திராவிட மாடலில் தமிழ் நாடே காணமல் போனாலும் ஆச்சிரிய பட ஒன்னும் இல்லை

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572Ай бұрын

    மனுஷனே..மனுஷன்...சாப்பிடுறாண்டா .தம்பிப்பயலே..இது மருவதேப்போ..தெருவதெப்போ நம்மக்கவளே....

  • @maheslogu8906
    @maheslogu8906Ай бұрын

    Neenga adikkadi vanthu veeta paakanum

  • @ramanvp6619
    @ramanvp6619Ай бұрын

    only by the power of US citizen. Consulate will take these kind of cases directly to internal affairs.

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5yАй бұрын

    என் அனுபவத்தில் சொல்றேன் சொத்து மட்டும் வாங்குறப்ப சந்தோசமா வாங்கனும் அடாவடி வாங்கி சொத்து சேக்குறவன் நீண்ட காலம் நல்லா வாழ்ந்ததா வரலாறு இல்லை

  • @shanthakumari8495
    @shanthakumari8495Ай бұрын

    Year to year india varanum. Thainattai maranthai anubavi

  • @Sujathal1234
    @Sujathal1234Ай бұрын

    Thank you Jesus for giving her house back 🙏🙏🙏

Келесі