என் வாழ்க்கையில் முதன்முதலாக தெறிக்கவிட்ட ஒரு கோடி ரூபாய் கார் | Tirupur Mohan

Автокөліктер мен көлік құралдары

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #carreview #car #carmodification #tamilcarreview #tirupur #tamil #bmw #bmwcar #bmwlovers

Пікірлер: 266

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu2 жыл бұрын

    காரில் உள்ள விசயங்களை மிக அருமையாக எளிமையான முறையில் விளக்குகிற உங்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா 💥😍🥰

  • @u2smile106

    @u2smile106

    2 жыл бұрын

    Super 💥

  • @manibhuvanesh6065

    @manibhuvanesh6065

    2 жыл бұрын

    Tirupur sirbaga nanrikalai therivithu kollkirom

  • @divyadivi8605

    @divyadivi8605

    2 жыл бұрын

    Hi selvi mam

  • @sujithjith9194

    @sujithjith9194

    2 жыл бұрын

    நீங்க இங்கயும் வந்துடீங்களா...

  • @shriramnirmal5535
    @shriramnirmal55352 жыл бұрын

    இது ‌போன்ற வாகனங்கள் நான் நேரில் பார்க்க சாத்தியம் இல்லை..... உங்கள் பதிவிறக்கு நன்றி.... மனம் நிறைவாக உள்ளது

  • @sudhakaran1037
    @sudhakaran10372 жыл бұрын

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @streamcalter442
    @streamcalter4422 жыл бұрын

    நீங்கள் ரசித்து சொல்லும். சொல்லவேமுடியலைங்க என்கிற dialogue இருக்கே . அது ஒரு தனி அழகு.

  • @selvithamizhponnu
    @selvithamizhponnu2 жыл бұрын

    திருப்பூர் மோகன் அண்ணா வாங்க வணக்கம் நான் உங்களோட ரசிகை.. 😍🥰

  • @Mahath_Meganshi_

    @Mahath_Meganshi_

    2 жыл бұрын

    Ingayum vandhutingla ah

  • @manikumarmani6418
    @manikumarmani64182 жыл бұрын

    Waiting for Rolls-Royce review ga☺️

  • @muthuselvis2893
    @muthuselvis28932 жыл бұрын

    எளிமையானவிளக்கம், மிக அருமை, நன்றி.

  • @iraidhesigansb
    @iraidhesigansb2 жыл бұрын

    Opening vera level anna 😍❣️

  • @avudaiappanparamasivan7361
    @avudaiappanparamasivan73612 жыл бұрын

    நானே கார்ல.....போன மாதிரி ஒரு feel கொடுக்கிறீங்க..Bro.Super...

  • @thirukumarbalaraman300
    @thirukumarbalaraman3002 жыл бұрын

    BMW car review அருமைங்க அண்ணா. Rithik’s musical view about this car is also awesome na 🤩👏🏻👍

  • @kumard2061
    @kumard20612 жыл бұрын

    1 கோடி BMW car...... பாம்பு மாறி two Wheeler ரோட்ல போகும்போது இந்த car எங்க ஓட்றது..

  • @mathujass1509
    @mathujass15092 жыл бұрын

    Va Va Anna unga varthikkaga TMF ellarum vaiting ♻️♻️♻️

  • @vigneshkarthik7122
    @vigneshkarthik71222 жыл бұрын

    thumbnail super na...😂💥

  • @vipikumar8154
    @vipikumar81542 жыл бұрын

    உங்கள் வீடியோவில் உங்கள் வார்த்தைகள் ஒரு பிழை இல்லாமல் விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனைவரும் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen96372 жыл бұрын

    உங்க வீடியோ பார்க்கும் போது... BMW வாங்க முடியாடியும்.. ஒரு தடவை ஆச்சும் உட்கார்ந்து போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது... 🤗🤗❤️👌👍

  • @sakthi140oparator
    @sakthi140oparator2 жыл бұрын

    அக்கா:சன் டிவி விஜய் டிவி எல்லாம் ஓடுமா?? ஆமாமா ஓடும் ஓடும் மெட்டி ஒலி சித்தி சீரியல் எல்லாம் ஓடும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டே போகலாம் 😂😂😂😀😀😀😀

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram24682 жыл бұрын

    BMW car. சூப்பர் தகவல்கள் சார். திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @muthuvadivu8795
    @muthuvadivu87952 жыл бұрын

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @mohameddasthagir78
    @mohameddasthagir782 жыл бұрын

    உங்களுடைய இனிய பேச்சு தமிழின் விமர்சனங்கள் அருமையாக உள்ளது 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐!

  • @Thalapathy_PrAdeep
    @Thalapathy_PrAdeep2 жыл бұрын

    Worth Vedio 🔥🔥🔥🔥 Nanum Mechanic Than Anna Ounka Review Alam Pakkaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @k.kumaravel5011
    @k.kumaravel50112 жыл бұрын

    Super review anna 👍🤝 RR pola iruku semma mass & future till end mass making vedio👍

  • @kickoffgamer6838
    @kickoffgamer68382 жыл бұрын

    Mass Entry Anna....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @abishek8841
    @abishek88412 жыл бұрын

    super bro intro from roof 😁😃lov it💕

  • @shyam26666
    @shyam266662 жыл бұрын

    Don thumbnail super!!

  • @ajuece19
    @ajuece192 жыл бұрын

    Don Anna!! Ungalukagave senja mari irukuthu vandi ... koodiya viraivil neenga intha mari vandi vaanga vazhthukkal!!!

  • @sureshkumarphaw
    @sureshkumarphaw2 жыл бұрын

    nice and very fun explanation brother, your humor sensor super

  • @satheeshR
    @satheeshR Жыл бұрын

    Turbo is word Durbo is emotional! Love his accent.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn312 жыл бұрын

    Husband wife made for each other hit like friends ❤️✍️👍

  • @ManojKumar-hr1sx
    @ManojKumar-hr1sx2 жыл бұрын

    Agaaaga😎 thalai ku dhilla paathiyaa

  • @rathakrishnan3634
    @rathakrishnan36342 жыл бұрын

    Vanakkam thalivera 🔥😍

  • @user-sx4vl6yd4d
    @user-sx4vl6yd4d2 жыл бұрын

    இவ்வளவு சொகுசா இருந்தா எனக்கு தூக்கம் வந்து விடும் மாப்பிள்ளை எனக்கு ஆசை இருக்கு வாங்கி ஓட்டனும்னு .சரி விடுங்க இந்த வீடியோ வை download பன்னி ஆசை வரும் போது பார்த்து கொள்கிறேன்

  • @vimalvijil1978
    @vimalvijil19782 жыл бұрын

    Anna unga videos ellam nalla irukku neenga pesurath nalla puriyuth Vitara Brezza review podunga

  • @tharunbalajithirunavukarasu
    @tharunbalajithirunavukarasu2 жыл бұрын

    thumbnail super mams

  • @01xcguy1
    @01xcguy12 жыл бұрын

    இந்த வீடியோவில் 3 விஷயங்கள் என்னை கவர்ந்து 1) வழியில் வந்த கோவிலில் (நிறுத்தாமலும்) கும்பிட்டது 2) இந்த காரை வாங்கலாம் என்று உடன் வந்தவர் கூறியது. அந்த எண்ணம் நிறைவேற ஆண்டவன் அருளட்டும். 3) இது போல் வேகமாக ஓட்ட வேண்டாம் என்று அன்பாக கட்டளையிட்டது

  • @saiviraj
    @saiviraj2 жыл бұрын

    38:18 drivers car ilana driving lover car inuvanga anna. Vera level car . 👍

  • @xplore7880

    @xplore7880

    2 жыл бұрын

    Car enthusiasts

  • @dkvideos3758
    @dkvideos37582 жыл бұрын

    Anna yenaku pudicha one of the best premium BMW car... Super ahh explain panega.... 😍😍😍😍

  • @balakrishnank7894
    @balakrishnank78942 жыл бұрын

    "பண்ணயத்துக்கே படல் வெச்சிருவ " 😅😂😆 நம்ம கொங்கு மண்டலத்தில் சர்வ சாதாரணமாக பேசப்படும் கிராம நடை அருமைங்க

  • @gkfuntime7
    @gkfuntime72 жыл бұрын

    😎😎😎 super super super 💕 TMF 💐💐💐

  • @gs7456
    @gs74562 жыл бұрын

    Excellent Sir, I like your driving style, could see your Experience in it

  • @hariharanmarudan8146
    @hariharanmarudan81462 жыл бұрын

    Mohan Sir, awesome review, big fan of your car reviews especially your podcost was excellent... Expecting more podcost from you in your channel.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo2 жыл бұрын

    Eanna tmf anna peruindurai registration vande vera level

  • @venkatesans7796
    @venkatesans77962 жыл бұрын

    அருமை ஐயா வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @aravindd5877
    @aravindd58772 жыл бұрын

    Love from palladam 💖

  • @mc24studio52
    @mc24studio52 Жыл бұрын

    My most fav dream car,🥺❤️!!!!!!!! Love at first sight ❤️😍

  • @Kamal74256
    @Kamal742562 жыл бұрын

    Brother Coimbatore slang la Neenga solra vitham super

  • @sangmosangmo975
    @sangmosangmo9752 жыл бұрын

    1 Kodi Appu 1 Kodi 🤗🤗 driving lovers nu solluvanga Anna 👌👌

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_19482 жыл бұрын

    Anna vanakkam..kia sonet automatic petrol vangalamaa

  • @kartikvj0483
    @kartikvj04832 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா 👌

  • @manuvinu906
    @manuvinu9062 жыл бұрын

    பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது அண்ணா

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Жыл бұрын

    Rider’s pleasure. Fantastic machine fun to drive. I own a 520d luxury line.

  • @abijithayyappan5466
    @abijithayyappan5466 Жыл бұрын

    tata safari or scorpio which one is comfortable for middleclass family anna maintenance and worth

  • @asiasif3506
    @asiasif35062 жыл бұрын

    Anna i am from theni na unga videos la papen super i20 Swift disel cars seconds la vanguna enga vangalam solunga na

  • @harrismon210
    @harrismon2102 жыл бұрын

    Super Anna Hyundai Tucson review பண்ணுங்க

  • @Mr88ssss
    @Mr88ssss2 жыл бұрын

    Wow. Awesome review sir.

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan12562 жыл бұрын

    அருமையான விளக்கம் ரசித்தேன் வாழ்த்துக்கள்.

  • @vijaynatarajan4226
    @vijaynatarajan42262 жыл бұрын

    Very nice Bro🤝🤩👍🏻

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 Жыл бұрын

    நன்றி ஐயா எனக்கு பிடித்த காரில் மிகவும் பிடித்தவை

  • @idgsk5506
    @idgsk55062 жыл бұрын

    Last climax vera 11 shorts

  • @ashikbatcha786.
    @ashikbatcha786.2 жыл бұрын

    Super super arumaiyana video

  • @SivaKumar-jo5yv
    @SivaKumar-jo5yv2 жыл бұрын

    எங்க ஊரு வரைக்கும் வந்துட்டீங்க அண்ணா 😍😍

  • @prabhabillaa27
    @prabhabillaa272 жыл бұрын

    owner kuda ukanthu tha vela seivar Naanga paduthuttu tha vela seivom 😎😎😎

  • @rishiroxx488
    @rishiroxx4882 жыл бұрын

    Love ur review..from srilanka ♥️

  • @VijayaKumar-sk1xh
    @VijayaKumar-sk1xh Жыл бұрын

    Anna kia carnival video podunga 2022 model black illana white

  • @GokuDUchiha
    @GokuDUchiha Жыл бұрын

    intha car Erode city kongu poratta ta neraya time pathu iruku ,,,5555 no. ,perundhurai vandi ...

  • @unnikrishnann437
    @unnikrishnann4372 жыл бұрын

    மோகன் சார் நம்பிளும் ஒரு காலத்தில் திருப்பூர்காரன் தான்..என்ன பண்ண திருப்பூரில் ஒரு சின்ன இடம் கூட வாங்க முடியாமல் போயிற்று..உண்மையில் துரதிர்ஷ்டவசமே..உங்கள் திருப்பூர் பாஷை கேட்கும் போது..திருப்பூர் நியாபகங்கள் எம்மை .. THILAVU TALKIES You tube Channel Ukkrishwriter Mtp

  • @Msmahavlog
    @Msmahavlog2 жыл бұрын

    Anna who is best car whells? Aolly vs steel

  • @vaishnavivelumani
    @vaishnavivelumani2 жыл бұрын

    Nice explain save soil

  • @thirukumaran7780
    @thirukumaran7780 Жыл бұрын

    கொங்கு நாட்டு தமிழ் உச்சரிப்பு அருமை

  • @indrau8138
    @indrau81382 жыл бұрын

    Brother vagonr seconds annapriseku aththana kilometre oddi irrukanum vangavatharku praise sollunga

  • @rajkumarvb2602
    @rajkumarvb26022 жыл бұрын

    Super Don Anna #TMF❤❤❤

  • @muthumariappan9189
    @muthumariappan91892 жыл бұрын

    Excellent editing 👌👌

  • @sureshpowermedia2464
    @sureshpowermedia24642 жыл бұрын

    அண்ணா அருமை..👌

  • @TheAero94
    @TheAero942 жыл бұрын

    TMF, Don Mohan anna, Kindly review New KIA SELTOS HTX IVT Variant. it has updated with new safety features. (main ah explain hill hold assist). Thank you Don anna :)

  • @muthukumarmuthusamy6205
    @muthukumarmuthusamy62052 жыл бұрын

    அண்ணா Ambassador door tinkering word pannuvingla

  • @varmarajr6799
    @varmarajr67992 жыл бұрын

    Climax short super

  • @dharmalingammp1462
    @dharmalingammp14622 жыл бұрын

    Wow fantastic Anna

  • @monishmi203
    @monishmi2032 жыл бұрын

    Sir triber review podunga 🙏 waiting😊

  • @aadhimagreno1017
    @aadhimagreno10172 жыл бұрын

    Hai na supero super en life ithelam touch pana kuda mudiyathu

  • @aswanthraj1860
    @aswanthraj18602 жыл бұрын

    Don 🔥🔥🔥🔥🔥

  • @vinothdharani1201
    @vinothdharani12012 жыл бұрын

    Vera level pattaya kelapputhu tmf

  • @sathyasride2544
    @sathyasride25442 жыл бұрын

    அண்ணன் எப்போவும் mass...

  • @rsreditz4296
    @rsreditz42962 жыл бұрын

    வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍

  • @RK_suriya
    @RK_suriya2 жыл бұрын

    BMW car model name sollu ga anna

  • @kathirvel1963
    @kathirvel19632 жыл бұрын

    Very Great presentation.... With our sweet and soft Kongu language .... Excellent Mohan Anna 🙏

  • @stalinsivasamy4648
    @stalinsivasamy46482 жыл бұрын

    Cheverlote cruze oru video podunga Anna Diesel rocket nu sollranga...!

  • @friendswater6391
    @friendswater63912 жыл бұрын

    Welcome anna nantri..

  • @sidharth.r.k1203
    @sidharth.r.k1203 Жыл бұрын

    Thalaiverae BMW series 4 kedaicha video poduinga !

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 Жыл бұрын

    spare wheel explain pannunga ..

  • @isirilraj2245
    @isirilraj2245 Жыл бұрын

    Don Rolls Royce car Review Podunga

  • @gsastha421
    @gsastha4212 жыл бұрын

    Bass medel class ku atha marri car review panuga

  • @ARUNAGIRIMSCA
    @ARUNAGIRIMSCA Жыл бұрын

    Ford Mustang gt Shelby review pannunga anna

  • @dkofficial5651
    @dkofficial56512 жыл бұрын

    😍Rolls Royce🚗 __📱review podunga அண்ணா 🙏

  • @manobala647
    @manobala6472 жыл бұрын

    Bro Kerala Komban Bus Reviews Pannunka Bro Please

  • @karaalan73
    @karaalan732 жыл бұрын

    welcome to Perundurai nga

  • @vignesh413
    @vignesh4132 жыл бұрын

    Driving enthusiast anna , driving priyargal

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman21902 жыл бұрын

    BMW 630d GT (Gran Turismo) பற்றிய அற்புதமான விமர்சன வீடியோ. படப்பிடிப்பின் போது ஐயாவுக்கு மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்கியதற்கும், வீடியோவைப் படமாக்கியதற்கும் மேடம் அவர்களுக்கு நன்றி. மோகன் சார் சொன்ன "அதான் கோனியா" என்ற வார்த்தை மிகவும் பிடித்தது. எனக்கு அர்த்தம் தெரியாது. காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மிகவும் பிடித்திருந்தது. வாகன நிறுத்தம் இருக்க வேண்டும், அதை நீங்கள் அடுத்த முறை எங்கள் சந்தாதாரர்களுக்குக் காட்டலாம். மீண்டும் நன்றி மோகன் சார் மற்றும் மேடம்.

  • @VivekKBangaru
    @VivekKBangaru2 жыл бұрын

    Awesome Review Anna

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o2 жыл бұрын

    அருமை அண்ணா

  • @hellorahman7548
    @hellorahman75482 жыл бұрын

    TMF TIRUPPUR

  • @prajapthy3215
    @prajapthy32152 жыл бұрын

    Super sir...

Келесі