எட்டுக்கை அம்மன் - திருவிழா பாடல்- பாடகர் முகேஷ்

Музыка

கொங்கு நாட்டு மண்ணு மேல கொடி பறக்க..., என்ற திருவிழா பாடலை கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்கிறோம். புலவர் சிதம்பரநாதன் எழுதி, பாடகர் முகேஷ் பாடியுள்ள இந்த பாடலுக்கு எம்வி. ரகு இசை அமைத்துள்ளார். கரூர் ஆணிலை ஆடியோஸ் தயாரித்து வெளியிடுகிறது.
We dedicate the festival song of Kongu Naattu Mannu Mela (Tamil devotional song )..., to Namakkal, Keerambur Sri Ettukkai Amman. Song lyrics by Pulavar Chidambaranathan and sung by singer Mukesh. Music composed by Raghu. Produced and published by Karur Aanilai Audios.
மேலும் அனைத்து பாடல்களையும் கேட்க... Please subscribe this channel for more songs...
#karur #mukeshsuperhitsongs #mukesh #mukeshsongs #keerambur #amman #ammansongsdevotionaltamil #bakthipadalgal #devotional #karur #karuraanilaiaudios
#ettupattu #ettugaiamman #tamilvideosongs #tamildevotionalsongs #devotional

Пікірлер: 82

  • @saranyasilk7325
    @saranyasilk73253 ай бұрын

    எட்டுக்கைஅம்மன் போற்றி

  • @sekarg688
    @sekarg6887 ай бұрын

    எங்கள் குலதெய்வம் எட்டாயி தாயின் பாடல் அருமை.இதனை உருவாக்கிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @rajakumarviji174
    @rajakumarviji174Ай бұрын

    Great👍👏🎉❤

  • @tamildaddymommyeats4315
    @tamildaddymommyeats43157 ай бұрын

    கடவுள் வாழ்த்து தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (௭ - 7) தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @JaCk-vm1lo
    @JaCk-vm1lo7 ай бұрын

    யாவரையும் கவரும் துள்ளிவரும் பாடல், இனிமையான இசை. அருமை.

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @ramakrishanan7313
    @ramakrishanan73135 ай бұрын

    எட்டுதிசை வாழும்- செமபூத்தான்-பண்ணெய் குலத்தான் குலதெய்வமே, உன் எட்டுகையால் எட்டியனைத்து வாழ்துதாயே!

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    5 ай бұрын

    ❤️🙏🏻

  • @balasubramani1309
    @balasubramani13095 ай бұрын

    Super ❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    5 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @user-pe2qi5rm6z
    @user-pe2qi5rm6z7 ай бұрын

    சிறப்பான செயல்.அம்மாவின் அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.மேலும் பல தெய்வீக செயல் புரிய அம்மாவை வேண்டுகிறேன்.🙏👏👏👌 தென்னவன்,பிரான்ஸ்

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @komathyjayashankar4784
    @komathyjayashankar47847 ай бұрын

    Excellent song. Very nice. May Eddukkai amman pour blessings on all. Jayashankar Family

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @santhisellaiyan5235
    @santhisellaiyan52357 ай бұрын

    சூப்பரான பாடல் வரிகள் எங்கள் தெய்வமே எட்டுக்கை அம்மா

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @emaildhinesh
    @emaildhinesh7 ай бұрын

    Our temple song is very nice , வாழ்த்துக்கள்

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @ramasamietti5620
    @ramasamietti56207 ай бұрын

    மிகவும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும் அம்மன் சிறப்பான வாழ்க்கையை அருளட்டும்.

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @kavinkumar.d9423
    @kavinkumar.d94236 ай бұрын

    Neenga semboothan na pannaiya ya bro

  • @user-mo1rp6vr2p
    @user-mo1rp6vr2p7 ай бұрын

    அருமையிலும் அருமை❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @ashokkumarr7097
    @ashokkumarr70975 ай бұрын

    Super🙏🙏🙏

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    5 ай бұрын

    ❤️🙏🏻

  • @kandasamym6600
    @kandasamym66007 ай бұрын

    குலதெய்வம் துனை

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @manuneethichozhan4907
    @manuneethichozhan49077 ай бұрын

    மிகவும் அருமை... அனைவரையும் எங்கள் எட்டுக்கை அம்மன் காப்பாற்றும்🙏🙏🙏

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @krishnaraja4569
    @krishnaraja45697 ай бұрын

    அருமை 👌💛😊

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @tamilselvitamilselvi9774
    @tamilselvitamilselvi97747 ай бұрын

    அருமை

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @chitrab4302
    @chitrab43027 ай бұрын

    Super 🙏🙏🙏🙏

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @rajeswari2363
    @rajeswari23637 ай бұрын

    👌👌👌

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @gopinaths649
    @gopinaths6497 ай бұрын

    அருமையான இசை, பாடல் வரிகள். குறிப்பாக அந்த பெண்களின் பின்னணி குரல்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது. அருமையான குரல்வளம்.. எட்டுக்கை அம்மனின் அருளால் மென்மேலும் வளர்க.....🎉🎉🎉🎉

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @nalasundar5150
    @nalasundar51507 ай бұрын

    Dreams come True…Good effort 🙏🏻🙏🏻

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @karurkumar
    @karurkumar7 ай бұрын

    In repeat/loop mode. ❤❤❤ 🥁🎹🎼🎵🎤🎧🥁

  • @manivannanangappan6527
    @manivannanangappan65277 ай бұрын

    🙏👋👋👋👋👋👍

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @Mk_entertainments239
    @Mk_entertainments2395 ай бұрын

    My god ❤❤❤❤❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    5 ай бұрын

    ❤️🙏🏻

  • @jayanthis1452
    @jayanthis14525 ай бұрын

    Excellent song

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    5 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @sangamam5
    @sangamam57 ай бұрын

    அருமை❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @chitraravichandran8873
    @chitraravichandran88736 ай бұрын

    Enga kulathivam

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏

  • @jothiravi7774
    @jothiravi77747 ай бұрын

    ❤❤❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @saravananmani7843
    @saravananmani78437 ай бұрын

    Congratulations...🎉🎉🎉

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @sivamalar1947
    @sivamalar19477 ай бұрын

    ❤❤❤❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @senthamilanavinesh1059
    @senthamilanavinesh10597 ай бұрын

    Vera level song🙏

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @navaneethakrishnanm7810
    @navaneethakrishnanm78107 ай бұрын

    🔥

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @user-hw5sz9gc1o
    @user-hw5sz9gc1o7 ай бұрын

    அருமையான பதிவு

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @kadir
    @kadir7 ай бұрын

    அருமை..

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @chandrakandhasamy2021
    @chandrakandhasamy20217 ай бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    ❤️🙏🏻

  • @cmscms4888
    @cmscms48887 ай бұрын

    Nice devotional song... Good effort and good result....

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @MSuriyaPrakaashJL
    @MSuriyaPrakaashJL7 ай бұрын

    Very nice ❤

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @nathiyak2866
    @nathiyak28667 ай бұрын

    Super

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    நன்றி🙏🏻

  • @sudhaprabhu8138
    @sudhaprabhu81387 ай бұрын

    Nice effort 👏👏👏 It's very unique, we haven't seen anything like this ... really super🎉🎉

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @user-zy2fy6wn9k
    @user-zy2fy6wn9k7 ай бұрын

    அருமையான பதிவு

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

  • @amutharohith7932
    @amutharohith79327 ай бұрын

    அருமை

  • @karuraanilaiaudios

    @karuraanilaiaudios

    6 ай бұрын

    மிக்க நன்றி🙏🏻

Келесі