என்னா உழைப்பு .. வீட்டுக்கு வந்தாலும் ஒரே வேலை/diabetes wheat Puttu/சுவையான டயபட்டிக் கோதுமை புட்டு
In this video I have showed wheat puttu recipe. It’s very good for diabetes control Also very delicious.
Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
#diabetes #tamil
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
Пікірлер: 90
ரொம்ப ரொம்ப அருமை அக்கா, உண்மையா இந்த உணவு ரொம்ப பிரமாதம் அக்கா.....
I am sri lanka akka vedeo than romba paran, ❤️❤️❤️🌹🌹🌹
Thanks for the golden point for diabetics ❤❤❤
மிகச் சிறந்த சமையல் வாழ்த்துக்கள்
கோதுமை ரவை புட்டு முட்டை கறி சூப்பர் ❤
Love your energy
எனக்கு பிடித்த புட்டு .அருமை
Super, thanks for sharing, lots of love ❤️
Superooo Super. Adi poli 👍
Nice combination of food Akka
Ok super akka
What a cute introduction 😊😊
Super puttu sister
Yes...Super puttu..👍👍❤❤❤❤
Healthy and tasty food yummy 😋
I like to prepare like that oneday mma. What u prepared is semma diet. Okmma. Useful to all
Super sister 😊. God bless you 🎉🎉
உங்கள் சிரிப்பு சூப்பர் சூப்பர் புட்டும் சூப்பர் 😋😋😋👏👏👏
Super recipes ❤❤❤❤❤ sister
Hi sister how are you ❤ very healthy food super sister 💐😊
Super Super ❤❤❤
Egg gravy 😋 yummy 😋
Super ❤️
Nice dish
Arumai vasanai
Super adipoli Good morning sister
Super akka engammau ippiditha saivango🥰🥰🥰😍
Amla juice recipe solunga sis
Akka covid vaccine issues pathi video podungal ennalamo solluranga astrazeneca/covishield
Super
Nice sister ❤
Super akka
Super Life style
Super akka sri lanka food
👏👏👏👏👏👏👏akka
Hi sis first coment❤
Semma video .. nice akka..
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Hi thanks
அக்கா மாமா எப்படி இருக்கீங்க நான் யாழினி உங்ககிட்ட ரொம்ப நாளா பேசணும்னு ஆசை நீங்க பேசுவீங்களா பேச மாட்டீங்கன்னு நான் பயந்துகிட்டே பேசல நான் நாகர்கோவில் சைடு❤❤❤❤
Super super super ❤
Yummy?
Suger helth dringhome remedies போடுங்க அக்கா pls
Subi sister, இங்கே வெயில் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. உங்க மழைய கொஞ்சம் இங்கே அனுப்பி வைங்க.. அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கிறது மே யில்... நீங்க சொல்றது..பாடல கேட்கிறது... வேண்டும் ஒரு சூரியனை நீ அனுப்பு..குளிர் கேட்கிறதே... நலம்.. நலமறிய ஆவல் பாட்டு மாதிரி இருக்கு.... அங்கே குளிர்.. இங்கே வெயில்.. நடுவே நீங்க நட்சத்திரம் மாதிரி... கோதுமைபுட்டு வித் ஹெல்த் டிப்ஸ்..நிலா மாதிரி சார்லஸ்ண்ணா கூட ஒரு நல்ல பேச்சு பரிமாற்றம்... சூப்பரான வீடியோ... கொஞ்சம் வெயில சமாளிக்க டிப்ஸ் கொடுங்கள்.. ஏதோ ஹாட் வேவ் இந்த முறை இந்தியா முழுக்க பாதிக்கும் என்று செய்திகள் நிறைய படிக்க முடிகிறது...ஒரு வீடியோ சீக்கிரம் போடுங்க.... நிறைய லவ் விஷ்ஸ் , பெங்களூரில் இருந்து..இப்ப 39 டிகிரி செல்சியஸ் இங்க.. மதியம் 2 மணிக்கு..ஆனா உணர முடிந்ததுfeels like 45 டிகிரி செல்சியஸ் ...😢😢😢
Karuppu kavni arisi sapita sugar kuraiyuma
Wheat puttu 🔥🔥
Akka ❤❤❤❤
iris aunty,❤Super❤Super ❤Delicious ❤thank you❤
💚💚💚❤️❤️❤️Wow super
👌👌👌👌👌👌👌
Hi aunty
Super ma supi 👌 Puttum muttai kari Super pathivu ma supi 👌
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Thanks
Hi akka wow samayal 😋
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Thank you
1th like ❤
Akka Inga marthandathula inaki kuda mazhai
❤❤❤❤
How long to soak the wheat rava mam?
Nice diet recipe🎉🎉 ungal video me energy enga ooru mettur veyil 111 degree in three days yellow alert😢
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Take care, be safe
@happytolifetimecooking5699
3 ай бұрын
@@LONDONTHAMIZHACHI tp akka
Mam, neenga sonnadhu serithan sis, enga appa 15 nalikku mun ippadithan blood sugar level down ayi unconscious ayi 8 days ICU irundhar, after 8 days conscious varamale engalai vittu pirinthu vittaar😢
Super akka🎉🎉🎉🎉❤❤❤
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Thanks
@sherinbella4712
3 ай бұрын
❤@@LONDONTHAMIZHACHI
What is that udaitha kothumai
Kulandaihaluku sapadu kodukum murai morning lunch night 2year3 month baby
Akka pei kadhai modulation la samayal video podungalen oru change ku😂
மழையை இங்கே அனுப்புங்க.நாங்கள் வெயில் அனுப்பறோம்.exchange பண்ணிக்கலாம்
@navinamilthan5759
3 ай бұрын
S
@pavithrajeeva6578
3 ай бұрын
Ssss
@pavithrajeeva6578
3 ай бұрын
Sssssss
Pei pudikka pokalaiya
Hi 👋 ❤❤
Nice dress..
@LONDONTHAMIZHACHI
3 ай бұрын
Thanks
Please help me madam I am in India.
Evalavu Nara uura vaikanum
அக்கா என் கணவருக்கு சுகர் but no taplet then முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுவார் suger narmal weight lose ஆகுது வெந்தயம் சாப்பிடலாமா pls reply
@SakthiT-ot7hm
3 ай бұрын
Ama nga yan husband kum iruku avarum taplet edukala seam proplam than enakum sollunga pls
அக்கா முட்டை அவிக்கும் போது மூடப்படாது
அக்கா எப்படி இருக்கீங்க பசங்க உங்கள் கணவர் நல்லா இருக்காங்களா
Akka seekirama oru flight or train illa oru bus ahchu pediche chennai kku odiyanga veyilukku panjamay illa😂😂 😂
🎉 enaku putti 😢
வெங்காயம் போட்ட பிறகு பச்சையாக ஏதோ போடுகிறீர்களே அது என்ன சகோதரி
@kavipriya9148
3 ай бұрын
Fennuel powder
Please my dear sister can you help me I need your help I have I take care I know how to handle I am cook I do every work please help me I have passport
I think you are diabetic
London ethathu vela iruntha solunga Amma......en husbent 10 th muduchuruganga
Super