எங்கள் வீட்டு மாடித்தோட்டம் பகுதி 1 | My terrace garden tour part 1 | terrace fruits vegetables rose

Тәжірибелік нұсқаулар және стиль

PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
Page: / todaysamayal
Group : / 2532033110186012

Пікірлер: 1 100

  • @sridevivishali7016
    @sridevivishali70163 жыл бұрын

    Hi sister this is house or nursery. Very very beautiful to see. I love planting from childhood. Now I use u r tips , my plants take growth with in one week. Thank you so much

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    welcome and tq so much sharing your awesome experience dear

  • @estherjacob2329

    @estherjacob2329

    3 жыл бұрын

    Fennel plant பெருங்சிரகம் செடி

  • @suryakala7122

    @suryakala7122

    3 жыл бұрын

    @@TodaysSamayal ::::

  • @maryfonseka2333

    @maryfonseka2333

    3 жыл бұрын

    @@TodaysSamayal 1k

  • @banur7438

    @banur7438

    3 жыл бұрын

    @@estherjacob2329 yes

  • @gopinathramanathan
    @gopinathramanathan3 жыл бұрын

    அன்பு சகோதரி விரைவில் நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இந்த குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌🙌

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    mikka nandri sago

  • @gowriyagath5209

    @gowriyagath5209

    3 жыл бұрын

    Super

  • @mujahethalimujahethali4237

    @mujahethalimujahethali4237

    3 жыл бұрын

    @@TodaysSamayal antha plant jeerakam or sompuu plant ennka v2la iruku akka

  • @ammamahalakshmi8998

    @ammamahalakshmi8998

    3 жыл бұрын

    Super

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu83163 жыл бұрын

    அழகான ஒரு தோட்டத்தை பார்த்த உணர்வு தோன்றுகிறது.மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது..வாழ்த்துகள்..

  • @kirthigaarunachalam8088
    @kirthigaarunachalam80883 жыл бұрын

    தங்களுடைய ரோஜ தோட்டம் மிகவும் அருமை உங்களுடைசெடி பராமரிப் செடியின் வளர்த்தியில் தெரிகிறது ஒரு தாயக அத்தனை செடிகளை பார்த்து பார்த்து ஒரு குழந்தையை போல் பாத்து கொள்கிறேள் சகோதரி ரோம்பவும் மனசுக்கு சந்தோஷமாக உள்ளது தங்களை பார்து நானும் எங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா, மல்லி, செம்பருத்தி ஆகிய பூ செடிகளை தாங்கள் கொடத்த டிப்ஸ் மூலமாக செடிகளை கவனித்து கொள்கிறேன் தங்களுடைய நட்பு கிடைத்ததில் மிகவு மகிழ்ச்சி என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @rajicreations2552
    @rajicreations25523 жыл бұрын

    கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @charlesmohandass7302
    @charlesmohandass73023 жыл бұрын

    வாடகை வீட்டிலேயே இப்படி👍 சொந்த வீடுன்னா கண்டிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா தான். நாங்கள் ஊட்டி க்கு செல்ல வேண்டிய வேலை இல்லை. Flower show பார்க்க நாங்கள் ரெடி. சீக்கிரம் சொந்தமாக வீடுவாங்குவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐. எங்கள் வீட்டில் ஜாதி பூ நல்லா தான் வளர்ந்தது (சுமார்)ஆனால் பூக்கள் குறைவுதான் இருந்தாலும் செழிப்பாகதான் இருந்தது. என்னு தெரில sister கொஞ்சம் காய்ந்து கொண்டு வருகிறது காரணம் கூறுங்கள் sister. நன்றி 👌

  • @ramanidevisangaralingam7708

    @ramanidevisangaralingam7708

    3 жыл бұрын

    Once poo vanthu mudunja apm konjam cut panni vedunga. Again thalanju pookkum

  • @user-ct4ns8nd3t

    @user-ct4ns8nd3t

    3 жыл бұрын

    N.dd gg5

  • @lakshmisankaran1157

    @lakshmisankaran1157

    3 жыл бұрын

    Pseitha

  • @jothiumashankar4982
    @jothiumashankar49823 жыл бұрын

    இது கொஞ்சமா சூப்பரா வச்சிருக்கிறீங்க செமயா இருக்கு நல்லா விளக்கமா சொல்றீங்க‌ வாழ்த்துக்கள் 👍

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    mikka nandri dear

  • @geetharaman8972
    @geetharaman89723 жыл бұрын

    Your Terrace garden is full of ROSES Fantastic.

  • @krishnaprabhu6884
    @krishnaprabhu68843 жыл бұрын

    I too love rose plants..your garden is so nice and beautiful.I really appreciate you for this gardening eventhough living in rental house

  • @kalavathimp3676
    @kalavathimp36763 жыл бұрын

    13:16 சோம்பு செடி ☺👍

  • @rajbahdoorbaba
    @rajbahdoorbaba3 жыл бұрын

    எவ்வளவு அழகா , தெளிவா பேசுறீங்க.ஒரு டீச்சர் சொல்லி கொடுக்கற மாதிரி ஃபீல் இருக்கு. வீட்டுத் தோட்டம் வளர்க்குறவங்க வேற எந்த சேனலுக்கும் போக வேண்டாம்.Today's samayal மட்டும் follow பண்ணினாலே போதும். பல்லாண்டு வாழ்க.

  • @lathababu3107

    @lathababu3107

    2 жыл бұрын

    Super super🥰🥰🥰

  • @Arhomemadecakes1414
    @Arhomemadecakes14143 жыл бұрын

    Hai sister first of all I say Thanks thank you so much because நான் first 2 Rose செடி மட்டும் தான் வைத்திருந்தேன். எப்பவாவது அது பூக்கும். But இப்போ 17 ரோஜா செடி, வெண்டை, கீரை, கொய்யா அப்படின்னு நிறைய செடி வச்சிருக்கேன். அதுவும் ரோஜா பூ கொத்து கொத்த பூக்குது. Because your wonderful tips only very useful to me. I follow your guidance of Rose growing .it's comes unbelievable results. Once again thank you so much sister.your a big inspiration.dp LA ulla Roses unga tips thaan follow panninen. 20 Roses in a single plant

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo98133 жыл бұрын

    அருமையான, ஆச்சரியமான வீட்டு தோட்டம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கதூண்டுகிறது. உங்கள் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. வாழ்க வளமுடன் என்று மனதார வாழ்த்துகிறேன்.👍🙏 என் மாடித் தோட்டத்தில் உள்ளதைவிட அதிக அளவில் செடிகள் உள்ளன.❤️

  • @suryathangaraj
    @suryathangaraj3 жыл бұрын

    Soombu chedinga sis athu...

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals81953 жыл бұрын

    சோம்பு செடி( பெருஞ்சீரகம்) sis

  • @elavarasir8054

    @elavarasir8054

    3 жыл бұрын

    S

  • @thedaisy2596

    @thedaisy2596

    3 жыл бұрын

    Yes

  • @geethapriya2639

    @geethapriya2639

    3 жыл бұрын

    Yes correct

  • @bernicejoy3038

    @bernicejoy3038

    3 жыл бұрын

    Sombu - fennel.. Flower will ne in yellow colour!!!

  • @r.k.nivetha1616

    @r.k.nivetha1616

    3 жыл бұрын

    Yes

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar76743 жыл бұрын

    Wow really a mind blowing garden sister.keep rocking. A stress reliever.♥️🧚🏻‍♀️🌷

  • @yasminfathima1544
    @yasminfathima15443 жыл бұрын

    Unga tips ellam romba useful ah irukum... Works well

  • @syammr8479
    @syammr84793 жыл бұрын

    Your garden is so beautiful...from which nursery .. are you getting the plants or seeds?

  • @devikaalagan3863
    @devikaalagan38633 жыл бұрын

    Rosemary is a very good memory booster boil Rosemary leaves in water and after cooling down we can apply the water in full forehead we get good memory with this practice

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy85922 жыл бұрын

    Very nice and well maintained garden. Plan also very good. Lot of flowers in different colors. Korean grass well maintained.Need lot of fertilizers. Once in two days pouring water is essential.Overall maintenance is very good.God bless you and your family members.

  • @viswamoorthi3885
    @viswamoorthi38853 жыл бұрын

    நீங்கள் வளர்க்கும் செடி கண்களுக்கு விருந்து தருகிறது வெற்றி லை அப்புறம் பூ க்கள் அழகாக இருக்க சுப்பர் 👍 👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv99733 жыл бұрын

    ஒரு வாடகை வீட்டை இப்படி ஒரு பிருந்தாவனமாய் வைத்து இருக்கிறாய் நல்ல உழைப்பில் உன் தோட்டம் ..அருமை.👏👏👏👏👏

  • @kalavathi5255

    @kalavathi5255

    3 жыл бұрын

    She spoild the flooring . And no maintenance.

  • @cookingchannel9009
    @cookingchannel90093 жыл бұрын

    Hi sis unga tips ellama nan fallow panran rose nalla varuthu sis thank you so much 🤝

  • @poornisubash8045

    @poornisubash8045

    3 жыл бұрын

    Antha tips Enna nu konjam sollunga sis pls

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    tq so much dear

  • @anuradhas1470
    @anuradhas14703 жыл бұрын

    Wow wow wow! Excellent speach... & moral to children -very helpful for future generations. Sis keep rocking.

  • @blre7266
    @blre72663 жыл бұрын

    Hello ma'am..that plant which showed is a keerai, called sooi keerai very rich in iron ,you use for masala vada , keerai kozlumbu and potato fry like coriander leaves

  • @elizabethanthony4723
    @elizabethanthony47233 жыл бұрын

    Ur small Nursery supera irk mam, rombo santhosho avd, great mam, I love gardening

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    Thanks a lot dear

  • @leelaviji765
    @leelaviji7653 жыл бұрын

    Hi Akka. Athu sompu ( peruncheeragam) Chedi. Athil sompu varum.

  • @homegarden7654
    @homegarden76543 жыл бұрын

    semmma.... good job. keep continue... thanks a lot

  • @vishnu01234567890
    @vishnu012345678903 жыл бұрын

    Good sister🤝all ur tips r good and easy going fr me and giving a good results fr me 🙏🙏Tnku so much

  • @senthilmuthu1856
    @senthilmuthu18563 жыл бұрын

    பார்க்கவே மனநிறைவாக உள்ளது

  • @joanjohn2367
    @joanjohn2367 Жыл бұрын

    Very nice garden. Beautiful explanation.

  • @philominaha3998
    @philominaha39983 жыл бұрын

    👌👌👌Ur garden looks so beautiful. Iam also like rose plant. That's plant is sombu plant

  • @gomathishanmugam7235
    @gomathishanmugam72353 жыл бұрын

    அருமை சகோதரி. ரொம்ப கலர் புல்ல இருக்கு. உங்க வீடியோஸ் டிப்ஸ் எல்லாமே சூப்பர் ஆ இருக்கு

  • @santhoshm5393
    @santhoshm53933 жыл бұрын

    It is fragment plant like rosemerry I bought yesterday from nursery 😊

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen2 жыл бұрын

    Super mam .intha videova ethanai murai parthalum .mendum parkka thunduthu.💐💐💐Thankyou mam .

  • @aishwaryarv7062
    @aishwaryarv70622 жыл бұрын

    Nice Akka romba azhaga iruku

  • @dhanusri3621
    @dhanusri36213 жыл бұрын

    Madam your house was very very beautiful I love too see that Iam also love rose plant iam also going too buy lot off rose and use your tip lovely garden

  • @mekalaprakash95
    @mekalaprakash953 жыл бұрын

    Jg,very good attempt,I love to watch your videos,git nice tips,today I tried your rice flour dosa,it is ok but not as you did,I think you have good green hand,like midas touch,it is coming for you,good attempt, May God and gurus bless us all

  • @priyaraj2126
    @priyaraj21263 жыл бұрын

    Sweet gardening akka. Enaku rompa pudichi

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Жыл бұрын

    அருமை ஆர்கிட் செம

  • @nazirahussain2336
    @nazirahussain23363 жыл бұрын

    Wow nice & superb

  • @geethapavithras672
    @geethapavithras6723 жыл бұрын

    Wow super sis. Superb ennoda inspiration neengathan. .. Nanum roja sedi niraiya vachi erukaen. Ungalaipathu . Ippathan thulir varuthu.

  • @bhuvaneswaris6019
    @bhuvaneswaris60193 жыл бұрын

    Akka naanum butt rose vechu eruken but oru poo kuda pookala, eanna panna? Plees give some tips

  • @AAK_Gardern
    @AAK_Gardern3 жыл бұрын

    உங்கள் தோட்டம் மிக மிக அழகு! உங்கள் மனதை போல் தோழியே , நீங்க சொன்ன டிப்ஸ் நான் Try பன்ன என்னுடைய ரோஜா செடியிலும் ஒரு கிளையில் 6 , 7 மொட்டு வைக்கின்றன .மிகவும் அருமையான டிப்ஸ் sister நான் என்னுடைய friends and relatives க்கு உங்க video share பன்னிடுவேன் இந்த மாதிரி நாம எல்லோம் தோட்டம் போடனும் இந்த மாதிரியே செடி full லா பூ பூத்துக் குலுங்கனும் என்று சொல்லி இருக்கேன். என்னுடைய rose plants photo share செய்தேன். இந்த tips follow பன்னி என்னுடைய செடியும் அதிகமாக மொட்டுகள் வைக்கின்றன என்று😍🌹🌹🌹🌹 மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சி . அழகான தோட்டத்தை போல கூடிய விரைவில் அழகான வீட்டுக்கும் உங்கள் கனவு இல்லத்துக்கும் சொந்த காரியாக வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழியே👍

  • @bhagyalaxmi1448
    @bhagyalaxmi14483 жыл бұрын

    So beautiful ....v nc garden sis yella rose plants aula nallark ninga sollura yella tips yellame aila usefullark thank you so much dr...

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    welcome and tq so much dear

  • @indiraperumal464
    @indiraperumal4643 жыл бұрын

    ரொம்பரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்

  • @dfashionandbotique4536
    @dfashionandbotique45363 жыл бұрын

    இது கம்மியா ன செடியை. Amazing garden

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72433 жыл бұрын

    Amazing 👍 garden flowers

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Жыл бұрын

    So beautiful flowers & garden sister. God bless you

  • @ladyyyrose6991
    @ladyyyrose69913 жыл бұрын

    Nice mam Very useful to all

  • @meenaraghavan5710
    @meenaraghavan57103 жыл бұрын

    Wow!!!! Really superb mam. ❤️❤️

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    Thanks a lot dear

  • @amutham4269
    @amutham42693 жыл бұрын

    Your plants very beautiful👌👌👌💐

  • @banua3626
    @banua36263 жыл бұрын

    Romba supera iruku sisy unga thotam

  • @chithrachithra6692
    @chithrachithra66923 жыл бұрын

    Super Akka mini potanikal tour pona mathiri erunthathu unga garden very nice i am enjoyed Akka keep it up akka

  • @vallivalli4382
    @vallivalli43823 жыл бұрын

    Wow awesome

  • @flyingbirds8411
    @flyingbirds84113 жыл бұрын

    Semaa 😍 enakum rose plantna rompa pudikum 😘

  • @balamanoharam4690
    @balamanoharam46903 жыл бұрын

    It is fennel in tamil (perumjeragam or sombu) Your tips are very fine and easy to follow. God Bless you

  • @skalai8693
    @skalai86933 жыл бұрын

    Super 😍 very nice garden sister 😍👌🙏💐💐💐💐💐

  • @sandhyaprasanna5561
    @sandhyaprasanna55613 жыл бұрын

    Even plant chinnadha irruku analum full poo irukke. Even vegetables irruke akka. U have magic in ur hands akka. Thanga kaappe podalam.

  • @beautyofnature45239
    @beautyofnature452393 жыл бұрын

    Fentastic sister your garden 👏👏👏👌👌👌👌👌😍

  • @sasiyarasiapunu6297
    @sasiyarasiapunu62973 жыл бұрын

    I like your gardening method mam.

  • @kavithakavitha665
    @kavithakavitha6653 жыл бұрын

    Unga rose chedi ellame super ahh irukku medam👌👌

  • @natureloves7284
    @natureloves72843 жыл бұрын

    Sema sis. Garden super

  • @tailoringvediosuresh5433
    @tailoringvediosuresh54333 жыл бұрын

    Semma semma akka

  • @familaprincy1215
    @familaprincy12153 жыл бұрын

    Rose plant perusa valarama yeppudi cut panni vidanumnu video podunga ka. I have started my garden with nearly 10 rose plant n some other plants after following ur instant tonic tips really it gives good results in growth ka. Thank you so much for your wonderful tips. Keep rocking ka

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    kandippaga podukiren dear welcome and tq so much dear innum niraya vainga pa

  • @omkarthikbalaji8007
    @omkarthikbalaji80073 жыл бұрын

    Superma😍

  • @keerthirajendran2057
    @keerthirajendran20573 жыл бұрын

    I loved ur gardening sis

  • @s.balajirohit794
    @s.balajirohit7943 жыл бұрын

    Super ma semma ya eruku

  • @mashaallah1401
    @mashaallah1401 Жыл бұрын

    சூப்பர்

  • @sudhanithish4155
    @sudhanithish41553 жыл бұрын

    Very nice Super

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Жыл бұрын

    Wow super

  • @funzchannel5237
    @funzchannel5237 Жыл бұрын

    Hello ji from where to buy good germinated seeds of flower . Plz suggest

  • @sujithrasuji2223
    @sujithrasuji22233 жыл бұрын

    Intha video enaku romba pidikum....almost 5 times kitta Pathuten Antha alavukku enakku pidikum.....ellam super especially rose plants......innoru roof garden tour podunga sis.....please

  • @sjorganicschannel
    @sjorganicschannel3 жыл бұрын

    Rental hm la evlo maintain pandrathey periya vishayam sis

  • @bernaththerasa4639
    @bernaththerasa46393 жыл бұрын

    சூப்பர் மா 👍👌👌🌹

  • @muthumaha8963
    @muthumaha89633 жыл бұрын

    Guava plant ungalthu hybrid variety a sis En kekren a enoda plant height a irukku but growth ippo paaka mudiyala And entha Oru flowers and fruits um illa sis Pls reply🥺

  • @selvarajdgsf9543
    @selvarajdgsf95433 жыл бұрын

    Super அக்கா

  • @teresasiluvai5658
    @teresasiluvai56583 жыл бұрын

    Kaikari kazivu grind pannittu, fibre thooki podalama, or we can use as it is.

  • @ruthalexander6479
    @ruthalexander64793 жыл бұрын

    Your maadi thootam is very beautiful

  • @HOW-kt1yi
    @HOW-kt1yi3 жыл бұрын

    Sister ur terrace garden is soo nice🌹

  • @sreekalavijayan631
    @sreekalavijayan6313 жыл бұрын

    Super very very good garden

  • @p.dhayanithipari5145
    @p.dhayanithipari51453 жыл бұрын

    Super ma

  • @dannykristen4525
    @dannykristen45253 жыл бұрын

    Hi sister, kai kalivugal eppadi ootranum? Mannukku ootranuma illai chediyil spray pannanuma?

  • @sakthisiva7372
    @sakthisiva73723 жыл бұрын

    Hi sister my favorite flower Rose Super Super

  • @akilas8768
    @akilas87683 жыл бұрын

    Super akka

  • @sweetyrayen8608
    @sweetyrayen86083 жыл бұрын

    Mam rompa super . mam naan 20 ltr paint tinla guava chedi vaichirukkom 7months ahguthu growth nalla irukku pooeppa pidikkum appurom athichedi vaikkalama varuma

  • @nappisview8821
    @nappisview88213 жыл бұрын

    அன்பு சகோதரி உங்கள் சொந்த வீட்டில் இதை விட அருமையா தோட்டம் போட்டு அதையும் வீடியோ போட வாழ்த்துக்கள் 👌

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி சகோ விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும்

  • @saranyakvj5623
    @saranyakvj56233 жыл бұрын

    Super madam neenga yanaku role model, 11roseplant, 🌺 2plant, curry leaves plant, vaichuerken

  • @renugadevi2370
    @renugadevi23703 жыл бұрын

    Beautiful garden💐💐💐💐🌹🌸🌸🌸

  • @thasleemmubarakdasthagir4229
    @thasleemmubarakdasthagir42293 жыл бұрын

    Supper sis God bless you 👍👏👏👏👏

  • @esvees1
    @esvees13 жыл бұрын

    How much veg peel juice we can put in the pots? Can we put every 2 days?

  • @littleartist504
    @littleartist5043 жыл бұрын

    Wow super garden 😍😍

  • @hemachummu5165
    @hemachummu51653 жыл бұрын

    Perenjeeragam chedi illanaa cake seed plant. Either sonf plant or jeera like seed which is used for rusks( the mystery plant)

  • @faizunissa5798
    @faizunissa57983 жыл бұрын

    1st plant is lipstick aglonima 2nd is colius 3rd which is in ati is sounf after some days it gives sounf after flowering at the top of the plant

  • @jujufarm203
    @jujufarm2033 жыл бұрын

    Mam u have lots of roses super

  • @karolinecreations8980
    @karolinecreations89803 жыл бұрын

    Ungal thottam migavum arumaiyaga irukirathu sis. Keep in touch always friend.

  • @tamilgardeningvlog6905
    @tamilgardeningvlog69053 жыл бұрын

    Hi ma'am..I love all your videos thank you for uploading

  • @TodaysSamayal

    @TodaysSamayal

    3 жыл бұрын

    My pleasure 😊 tq dear

  • @shankarsk9927
    @shankarsk99273 жыл бұрын

    Wow super 👌👏 👏

  • @annapooraniannapoorani8927
    @annapooraniannapoorani89273 жыл бұрын

    Super very nice

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari36452 жыл бұрын

    Supera iruku sister

Келесі