No video

Garden 🪴 tour 🥰 || my happiest place 🍀

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 213

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Жыл бұрын

    ஒவ்வொரு செடிக்கும் ஆர்வத்தோடு ஒரு கதை சொல்கிறார் சுமதி... நல்ல ரசிகை...! வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்..! வாழ்த்துக்கள் சகோதரி..!

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Жыл бұрын

    பூக்களை பற்றி சொல்லும் போது.. உங்கள் முகம் பூக்களை விட மிகவும் அழகு தோழி. அருமையான பதிவு.

  • @ns-qs2xx
    @ns-qs2xx Жыл бұрын

    உங்கள் யதார்த்தமான பேச்சுதான் மிகவும் அருமை ❤️❤️ மென்மேலும் வளர வேண்டும் செடிகளும் நீங்களும் 💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் sister ❤️❤️

  • @isaig892

    @isaig892

    Жыл бұрын

    S crt ppa 👌

  • @thenmozhigovindan3221

    @thenmozhigovindan3221

    Жыл бұрын

    I like it

  • @thilakab3010
    @thilakab3010 Жыл бұрын

    அழகான. தோட்டம். இது. நிறைய. முலிகைசெடிகளை வளர்த்துளீர்கள். நீண்டநாள். பழகிய. தோழியுடன். கலந்துங்கொண்டதுப்போல். இருந்தது. நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Жыл бұрын

    கண்ணுக்கு விருந்து உங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்கள் புதுமை, அழகு, மூலிகை செடி பத்தி சொன்னது சிறப்பு தோழி

  • @ponsaran5687
    @ponsaran5687 Жыл бұрын

    Beautiful garden... happy on seeing the Thippili plant for the first time..👍👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Жыл бұрын

    Sumathi super garden tour ennoda Maadithothula nanum கற்பனைல நிறைய பண்னி டேபிள் ரோஸ் வெச்சு ருக்கேன் மா டேபிள் ரோஸ் பழைய fan மூடில pvc பைப் நுழச்சூ stand மாதிறி பண்னு நட்டு வெச்சுருக்கேன் பார்க்க அழகா இருக்கு மா சுமதி கலர் கலரா டேபிள் ரோஸ் பழைய வாட்டர் பாட்டில்லயும் பெயிண்ட் அடிச்சு அழகு படுத்திருந்தேன் மா சுமதி நீங்க இவ்வளவு அழகான தோட்டத்தயா சின்ன தோட்டம்னு சொன்னீங்க சூப்பர் சூப்பர் மா சுமதி நீங்க தோட்டத்த மென்மேலும் விரிவு படுத்த வாழ்த்துக்கள் நன்றி டியர் சுமதி மா வருஷமா சூப்பர் கேமிரா மேன் ஆயிட்டீங்க 👍🙏👌Happygardening😆🙏

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily Жыл бұрын

    வீடு சுற்றியுள்ள செடிகள் அழகா இருக்கு 🌿🌲🌺🌷🎋

  • @AAK_Gardern
    @AAK_Gardern Жыл бұрын

    Very very nice beautiful😍 super Collection . I am waiting for part 2

  • @bharathib7724
    @bharathib77244 ай бұрын

    பூந்தோட்டம் அருமை. அந்த மூலிகை செடி நாகமல்லி யா? பிரம்ம கமலம், ஜின்னியா செடிகள் வைத்தால் அழகாக இருக்கும். சாயங்காலம் பூக்கும் அந்தி மல்லி, அல்லி போன்ற செடிகள் வைக்கலாம். தாமரை, கருங்குவளை போன்ற நீரித் தாவரங்கள் வைக்கலாம். கற்பூரவள்ளி, மருதாணி, அவுரி செடி இருந்தால் தலைக்கு மூலிகை கலர் எப்படி போட வேண்டும் என்று காட்டுங்கள்.

  • @lathar4753
    @lathar4753 Жыл бұрын

    Happy to see your Garden🏡🏡🏡 very nice👍👍👍

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 Жыл бұрын

    So sweet good hardworking gardener not a easy job i like ur garden

  • @santhisanthi6278
    @santhisanthi6278 Жыл бұрын

    வெற்றிலை வள்ளி கொடியில காய்க்கும் போது உருளைக்கிழங்கு போல வேரில் பீட்ரூட் கலரில் தோலை சீவினால் பீட்ரூட் கலராகவும் உள்ளே வெள்ளை கலரில் வேகவைத்து சாப்பிட அருமையாக இருக்கும்

  • @greensmania
    @greensmania Жыл бұрын

    அழகாக அமைந்துள்ளது உங்கள் தோட்டம்...

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Жыл бұрын

    Nice garden,first time iam seeing chitharathai chedi👌👌

  • @vishalakshisivacumaar4407
    @vishalakshisivacumaar4407 Жыл бұрын

    Very happy to see the way you explain Though i don't know you i feel a connect Even i enjoy my garden got nearly 300 pots Even I spend nearly 2 hours in the morning I don't have a gardener I feel asif they are my children Happy gardening

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Жыл бұрын

    Garden tour superb sister.💖👍🥰

  • @geethasundaram8217
    @geethasundaram8217 Жыл бұрын

    Very nice garden tour 😊

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 Жыл бұрын

    பல நாட்களுக்கு பிறகு youtube - ல் Skip பண்ணாம முழு வீடியோவும் பார்த்தேன். நடிப்பில்லாத ஏதார்த்தமான மனிதரை பார்க்கும் போதெல்லாம் என்னை மறந்து ரசிப்பேன்.

  • @jrrecipe1776

    @jrrecipe1776

    Жыл бұрын

    CVCC cf cf cf cf cf cf guy

  • @raduvedi
    @raduvedi Жыл бұрын

    Super Varsha papa and Sumathi ma ! Great both of you! Missed Rajasekhar sir’s comedy pieces

  • @savithirisavithir5387
    @savithirisavithir5387 Жыл бұрын

    Very beautiful garden thank you for this video

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Жыл бұрын

    புது வருடத்திற்குள் உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர்

  • @vijayas6095
    @vijayas6095 Жыл бұрын

    அருமை சுமதி வீட்டுத் தோட்டம் சூப்பர் மூலிகைச்செடி பூச்செடி குரோட்டான்ஸ் நீங்க தலையில் வைத்து காண்பித்தது கோலியஸ் ரொம்ப அழகு எல்லா வகை செடிகளும் அழகோ அழகு இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங் வாழ்க வளத்துடன் 100K ரீச்சாக வாழ்த்துகள்

  • @rselvi1239

    @rselvi1239

    Жыл бұрын

    SUMI UNGA THOTTAM MIGAVUM ARUMAI NANUM CHEDI RASIGAI THAN MOOLIGAI CHEDIGAL PATRIYA VILAKAM SUPER MA FLOWER'S UDAN ERUKUM CHEDIGAL PODUGANGAL OK MA KEEP IT UP

  • @meena599
    @meena599 Жыл бұрын

    Very greeny and treat for the eyes...beautiful collections

  • @savithrisaravanan1179
    @savithrisaravanan1179 Жыл бұрын

    உங்களை இப்ப கொஞ்ச நாளாக follow பண்றேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @bindhusreekg7707
    @bindhusreekg7707 Жыл бұрын

    Super garden👌 the small 🍒 fruits called kuttithakkali

  • @lovethegarden.kumariyeline4835
    @lovethegarden.kumariyeline4835 Жыл бұрын

    Beautiful garden.

  • @revathi9786
    @revathi9786 Жыл бұрын

    Your way of describing is very interesting., Sumathi sis.

  • @amuthavallir7270
    @amuthavallir7270 Жыл бұрын

    Full home tour pooduga seekaram,naaga romba naala wait pannikitu erukoom Sumathi aunty

  • @metropolehomes5655
    @metropolehomes5655 Жыл бұрын

    Garden tour Superb

  • @suvakatam9577
    @suvakatam9577 Жыл бұрын

    That foot print idea, super

  • @kokilaelizabethkokilaeliza1492
    @kokilaelizabethkokilaeliza1492 Жыл бұрын

    Super garden sister 👌👌

  • @beesfamily21
    @beesfamily21 Жыл бұрын

    Mam your garden is very nice and beautiful, also you are maintaining it very well. Congratulations. @19 min what you have shown is not Seenthil kodi. It is another type of Veetri elai (Bettle leaf) Not for consumption.

  • @suguna6285
    @suguna6285 Жыл бұрын

    Hai sister am waiting for your garden videos..put more garden videos

  • @akshayavm3854
    @akshayavm3854 Жыл бұрын

    Very happy to see your garden. God bless you to grow evergreen garden more and more.

  • @anishmaanurita1311

    @anishmaanurita1311

    Жыл бұрын

    qql

  • @chitraram8764
    @chitraram8764 Жыл бұрын

    The red flower is called Amaryllis. When flower dies, preserve the bulb and it will come back.

  • @priyasam7803
    @priyasam7803 Жыл бұрын

    Garden tour 👌 sumathi

  • @bhuvanap3898
    @bhuvanap3898 Жыл бұрын

    All plants are good 👍

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Жыл бұрын

    அருமை அருமை சுமதி அக்கா ஒரு ஒரு செடியின் மருத்துவ விளக்கம் சொல்லிய விதம் அருமை பார்க்கும் போது எங்களுக்கு ம்‌ தோட்டம் வைக்க வேண்டும் என ஆர்வம் அதிகமாக இருந்தது ❤️

  • @nithyanithya8129
    @nithyanithya8129 Жыл бұрын

    Unga garden romba alaga iruku sis. Nanum ungala maridhan sis enakum plants dhan romba pudikkum

  • @lokesvari4431
    @lokesvari4431 Жыл бұрын

    Super ma beautiful garden

  • @jayasutha9433
    @jayasutha9433 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வளர்க்க வேண்டியவை நிறைய இருக்கின்றன வளர்க வளமுடன்.

  • @angelarul7651
    @angelarul7651 Жыл бұрын

    Wow ..... super

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Жыл бұрын

    Super Garden.....

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Жыл бұрын

    Hii sumathi sister u r really great 👍 romba rasanaiyana pen nenga

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 Жыл бұрын

    Super ya ur graden neat and very beautiful ❤

  • @Nanthini182
    @Nanthini182 Жыл бұрын

    அனைத்து செடிகளும் ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா 👌👌👌👌👏👍🙏

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20134 ай бұрын

    So beautiful garden ❤

  • @dmdshark2869
    @dmdshark2869 Жыл бұрын

    சூப்பர் 👌அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு

  • @pennarasin8887
    @pennarasin8887 Жыл бұрын

    பூக்களுக்கு வர்ணனை அருமை

  • @sumisumi1131
    @sumisumi1131 Жыл бұрын

    Mam garden tour ideas are nice I need purple plant

  • @megalamegala6909
    @megalamegala6909 Жыл бұрын

    Garden alaga iruku akka

  • @rameshpaul1534
    @rameshpaul1534 Жыл бұрын

    Sumi amma 🙏🏼 good evening ma... Congratulations 🎉🎉🎊👏 ma for 1 lakh subscriber amma... Ungal kal patham garden tour entry different ma... Karibal...fruit what uses amma... U told rs.20 that one ma... Then Harsha when ur showing plants show near ma even we can see the plants ok ma...

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Жыл бұрын

    Good👍 Bred fruit kari pela super🌹🌹🌹

  • @vijayajeyakumar3
    @vijayajeyakumar3 Жыл бұрын

    Sister that “ Krishna kamalam” is seems like Passion fruit.

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel Жыл бұрын

    Very interesting vlog sis keep going soon you'll be reach .

  • @revathikrishnan9354
    @revathikrishnan9354 Жыл бұрын

    Very good waiting for your other videos

  • @ammukutty-km5kw
    @ammukutty-km5kw Жыл бұрын

    Super cute mam garden your speech

  • @poornimababu193
    @poornimababu193 Жыл бұрын

    Mind Freshening video

  • @kalaiselvi6981
    @kalaiselvi6981 Жыл бұрын

    எதார்த்த பேச்சு மிகவும் நன்றாக உள்ளது சகோதரி எனக்கு ம்செடிவளர்க்கபிடிக்கும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Nalla message Mam .

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Жыл бұрын

    Excellent super sister keep it up

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Жыл бұрын

    Ennakum purple colour vendum sister super video

  • @selvikalimuthu2490
    @selvikalimuthu2490 Жыл бұрын

    Arumai valthukkal mam

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Жыл бұрын

    அருமை 👏👏👏

  • @ramyavinod7159
    @ramyavinod7159 Жыл бұрын

    The plant you told it's rs 400 bears fruits which is aromatic and edible... It bears green fruit... It's eaten in foreign countries

  • @HemaLatha-ud7ew
    @HemaLatha-ud7ew Жыл бұрын

    Arumai alaga soninga super

  • @poornimababu193
    @poornimababu193 Жыл бұрын

    Beautiful garden

  • @latha8989
    @latha8989 Жыл бұрын

    ஆஹா அருமை தோழி👌👌

  • @kumil1017
    @kumil1017 Жыл бұрын

    You are always a inspiration amma

  • @bnalini463
    @bnalini463 Жыл бұрын

    Simply superb video with Varsha! Best wishes

  • @isaig892

    @isaig892

    Жыл бұрын

    With sumthi sis God blessing you 🤲

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 Жыл бұрын

    Hi Sumathi mam!!! Garden super adhu vida neenga solra vidham innumsuper Neenga sonna maari, honey Anbu avargal kitta naanga ella variety rice, soap, honey order panrom hyderabad varikkum courier anipirkaanga!!! Romba nandri !!!! moolika chedi kuda giveaway pannunga!!!! unga vidai kku advance booking pannikiren

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 Жыл бұрын

    Excellent

  • @deivasgardening8373
    @deivasgardening8373 Жыл бұрын

    Your arevery, luckyenjoy, sumathikannupadapoguthu, suthi, potoko, sister

  • @unnikrishnan-hi3ib
    @unnikrishnan-hi3ib10 ай бұрын

    12:0& antha chedi peru... Red Spot ... athude Golden variety irukku

  • @nithyabaskar9637
    @nithyabaskar9637 Жыл бұрын

    Hi sumathi akka unga vedio superr 🥰🥰🥳

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj47877 ай бұрын

    Super.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Жыл бұрын

    அழகாய் உள்ளது தோட்டம் ஆனால் செடிகளை இன்னும் அருகினில் படம்பிடிக்கவும்

  • @sruthip2958
    @sruthip2958 Жыл бұрын

    Amma ninga apadiye engamma maariye irukinga engammavu ipadi poo chediga neraya veipanga daily athu paathu paathu rasipanga love you ma

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 Жыл бұрын

    Supper,

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Жыл бұрын

    Super sumathi amma organic vegetables & keerai cheadi vainga maaa

  • @sridevia560
    @sridevia560 Жыл бұрын

    Congrats💐

  • @sumathikannan3499
    @sumathikannan3499 Жыл бұрын

    அப்படியே செடிகளுக்கு உரம் போடுவது, பராமரிப்பு செய்வது பற்றி சொன்னாலுங்க எங்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 Жыл бұрын

    Garden super madam

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 Жыл бұрын

    ❤️❤️❤️ supper

  • @mahakeerthi4558
    @mahakeerthi4558 Жыл бұрын

    Simply suberb Sumathi sister

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Жыл бұрын

    சுமதி பிளவுஸ் டிசைன் சூப்பராக உள்ளது.

  • @EdichnRamaraocargo

    @EdichnRamaraocargo

    2 ай бұрын

    ramaa......

  • @nativegarden8555
    @nativegarden8555 Жыл бұрын

    Super 🤩

  • @bensworld5771
    @bensworld5771 Жыл бұрын

    Krishna kanalam ellama.juice Kai na.pazham paluthathum juice podalam. 2 colour putha nalla erumnu sonnenga.atha sonnen

  • @narmadhakannan6370
    @narmadhakannan6370 Жыл бұрын

    Hi sumati ma'am , my mom likes you so much day and night she keeps watching your channel she would like to meet you we are from Bangalore so if u happen to come to Bangalore pls visit us. All the best keep rocking

  • @priyadharshini6453
    @priyadharshini6453 Жыл бұрын

    Super sis👍

  • @sHoBi0925
    @sHoBi0925 Жыл бұрын

    Super sister

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om5 ай бұрын

    Very nice gardening Tel kade plant Tharu Dalai cuttingi topi kathiri seeds kedaikum sister please

  • @sathyasathya9014
    @sathyasathya90142 ай бұрын

    Super akka

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Жыл бұрын

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Жыл бұрын

    Supermaa

  • @suseela.p9602
    @suseela.p9602 Жыл бұрын

    Congrats,going to reach 100k...,,சிறந்த ரசனை உங்களுக்கு.

  • @manoharmanohar7787
    @manoharmanohar7787 Жыл бұрын

    Super🥰

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 Жыл бұрын

    அருமையான Thottam.nalla thelivana vilakkam.but, varsha camara enum close aha katti erukalam

  • @namakkalswetha06
    @namakkalswetha06 Жыл бұрын

    Nice🥰Sis...

Келесі