எங்களிடம் 100 ரூபாய்க்கு அதிகமான மீன்கள் வாங்கலாம் You can buy fish from us for more than 100 rupees

Пікірлер: 300

  • @selvarani3614
    @selvarani36148 ай бұрын

    விலை மிக குறைவாகவும் மனநிறைவாக மீன்களும் தருகிறீர்கள் சக்தி..நாங்கள் தூத்துக்குடியில் இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.....👌👌👌சக்தி..

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வாங்க அக்கா

  • @sivaj9704

    @sivaj9704

    7 ай бұрын

    Unga nambar ps machi

  • @shobanas3305
    @shobanas33057 ай бұрын

    அருமை சகோ உழைக்கும் மீனவர்கள் மிக குறைந்த விலையில் மீன் விற்பனை செய்வது கவலை தான் சகோ.கடை வியபாரிகள் எத்தனை மடங்கு அதிகமாக விற்பனை செய்கிறார்கள் 😮

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam10588 ай бұрын

    நீங்க போடுற மீன் வீடியோ சூப்பர்.இவ்வளவு பிரஷ் மீன் எங்க ஊர்ல கிடைக்காது.அதுதான் வருத்தம்.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    🥰🥰

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan32878 ай бұрын

    அருமை பா பரவால்லப்பா 100 ருபாய்க்கு வாங்கலாம்பா நாங்க இருக்கும் ஊரில் வாங்க முடியாது

  • @indracolonypapakudi5075
    @indracolonypapakudi50758 ай бұрын

    எங்க ஊர்ல ஜஸ் மீன் தான்கிடைக்கும் விலையும் அதிகம் தரமான மீன்கிடைக்காதுவீடியோ பார்க்கும் போது மீன்சாப்பிட ஆசையாக இருக்குது தம்பி

  • @lalithajaya1766

    @lalithajaya1766

    8 ай бұрын

    Me too ✋

  • @charlesnelson4609
    @charlesnelson46098 ай бұрын

    Thuppu valai is a good fish 🐟 Worth to buy and prepare "Puttu" in the fish 🐟 and you can prepare fish curry 🍛 😋 good video 📹 😋

  • @arulv5170
    @arulv51708 ай бұрын

    அல்லி போட்ட கைக்கு கில்லி போட வராது ப்ரோ சூப்பர்❤❤🎉🎉🎉

  • @thulasisanthanam2043
    @thulasisanthanam20436 ай бұрын

    Super thambi. Nandraga viyabaram seigirai.

  • @ayyappanmuthu5439
    @ayyappanmuthu54398 ай бұрын

    Anna super neengal athigama than kudukkuringa .❤️❤️❤️❤️

  • @Srini-ci7pe
    @Srini-ci7pe8 ай бұрын

    நானும் தூத்துக்குடி தான் இப்ப சேலத்தில் இருக்கேன் என் சொந்தம் எல்லாம் அங்க தான் இருக்காங்க நாங்கள் லாரி டியூம்ல போய் தூண்டில் போட்டு பிடித்து இருக்கோம் செம்ம ஜாலியா இருக்கும்

  • @malaasaithambi3436
    @malaasaithambi34362 ай бұрын

    Rupee kammiyathan irrukku fish fresh sha irrukku enga orrla intha vilaikku kodokka mattanga super thambi

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi7448 ай бұрын

    எனக்கு வாளை மீன் ரொம்ப பிடிக்கும் ❤செம டேஸ்ட் ஆ இருக்கும்.கோடியக்கரை கடலில் நிறைய பிடிப்பாங்க . ஆனால் விலை அதிகம்.🎉🎉

  • @sanjubaba4834
    @sanjubaba48348 ай бұрын

    Nice to see and I feel that you are giving away it for less money 👏👏👏👍👍👍🇸🇬🇸🇬🇸🇬

  • @nilameganathan8014
    @nilameganathan80148 ай бұрын

    புதிய மீனைப் பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri5 ай бұрын

    Enodaiya ur கடற்கரை sarthathu டூரிஸ்ட் place, meen 100 rs அதிகமாக kudupanga புரோ nice video , super congratulations,

  • @ebsibairajam8805
    @ebsibairajam88058 ай бұрын

    Salai meen oru koodai enna rate kudupenga. Oru koodai meen weight effalavu varum

  • @lalithajaya1766
    @lalithajaya17668 ай бұрын

    I am so sad that I can't taste fresh fish unlucky I like thoothukudi I was there at 83-85 riots that time I enjoyed this salla meen thanks for uploading Shakthi god bless you ❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @rohinkumarmuthusamy2528

    @rohinkumarmuthusamy2528

    8 ай бұрын

    ​@@thoothukudimeenavan next i will come to thutu kudi can you share the number

  • @sajidababus1822
    @sajidababus18228 ай бұрын

    Hello bro .. fresh fish 🐟 .. price all so low .. ❤❤ .. take care 😊 .. thank u for sharing this video 😊❤❤ ..

  • @mohamedafrid6459
    @mohamedafrid64597 ай бұрын

    Bro nalla irukigla naan unga video daily parpen yenga oor Madurai maththi meen 1kg 200 bro kadal pakkathil poi meen vaangi sapudanum rompa naal aasai

  • @sheebabharath892
    @sheebabharath8928 ай бұрын

    Super brother you are great Anna where can we buy in Chennai In Chennai fisherman's are sales are too too too much They don't have heart The are selfish. Can you open a branch in Chennai please

  • @nirmalsiva1
    @nirmalsiva18 ай бұрын

    God Bless You 🎉

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps8 ай бұрын

    Super bro. Nagercoil la 100 rubaikku 15 fish kidaikkum chaala fish

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    🙄🙄

  • @user-zj5dx7wk4q
    @user-zj5dx7wk4q6 ай бұрын

    Neenga 100 rupees neraiya fish kudukuringa super Anna .......

  • @BeautifulLife0960
    @BeautifulLife09606 ай бұрын

    Neraya koduthinga super

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf84238 ай бұрын

    Congratulations brother 🎉

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @elangoselvi6480
    @elangoselvi64808 ай бұрын

    Saalameen enga ooru la கவலை மீன்... 1kg 100rs bro... Chidambaram

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn8 ай бұрын

    Tharalama kutukkalam bro ❤❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb8 ай бұрын

    உங்கள் மனசு நல்ல மனசு விலை கம்மி தான் மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க

  • @radhaasokan2489
    @radhaasokan24895 ай бұрын

    I like fish and your presentation

  • @suvinak6107
    @suvinak61078 ай бұрын

    Anna thoothukudi la entha place nu solunga ,and timing pathi konjam solunga please

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @SelviSelvi-oy2ul
    @SelviSelvi-oy2ul3 ай бұрын

    God bless you 🎉

  • @sanasana3713
    @sanasana37138 ай бұрын

    Anna I am from kgf.... We get very old fish of a week.... By seeing this video we are feeling very happy... Here per kg we give 400 to 500 for that old fishes

  • @sanasana3713

    @sanasana3713

    8 ай бұрын

    You are giving for the best price anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @ansshashayus7221
    @ansshashayus72218 ай бұрын

    Nanga kathal Karaikal ku ungl fish ai anupuvingala bro

  • @user-og9zj9qz2p
    @user-og9zj9qz2p8 ай бұрын

    Super anna😊

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    😍😍

  • @madhavanv1229
    @madhavanv12298 ай бұрын

    Pro Naa Kumbakonam ninga 300 minn kodutthingala athu enga urla athu 500 pro super next video ethu mathiri podunga pro unga video anatthum super pro semma

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @peermohamed6312
    @peermohamed63128 ай бұрын

    Bro,, I will come to meet you for buying fishes.. I am from Tirunelveli.. what time you will be available in harbour beach bro?

  • @rabiakou883
    @rabiakou8838 ай бұрын

    👍👍 I don’t have this kind of fresh fish if you’re so sad🥰🥰🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah31767 ай бұрын

    Great affordable price 🙏👍

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.38318 ай бұрын

    அருமை அருமை

  • @jamaludeen837
    @jamaludeen8378 ай бұрын

    Bro..super Koduva mennum Vela meenum onna sollunga bro Vera na vithayasam sollunga bro..

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வேற அண்ணா ஒரு வீடியோவில் சொல்லுறேன் அண்ணா

  • @jamaludeen837

    @jamaludeen837

    8 ай бұрын

    Kandippa podunga bro Usefulla irrukum theiryathavangaluku.

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen18618 ай бұрын

    ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க உடம்பு இப்ப பரவாயில்லையா நீங்க இப்படி மீன் விற்க்கும்போதுரொம்ப நல்லா இருக்குஎழிமையா சூப்பர் அண்ணா

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke8 ай бұрын

    Bro..ungalukku kadal poal manasu alli..alli laabamaa kudukkureenga..Meenavargal kastappattu meengalai pidiththuvandu makkalukku mugam sulikkaamal Nalla vilaikku kudukkum Ellaa meenavargalukkum kadavul innim Nalla aasirvaadangalai kudukkattum.Naan Netherland naattil vasiththu varugireyn 1kilo saalameen €7.50 (indian kaasu Rs 700 )🙏

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா உங்க விலை பார்த்தாலே தல சுத்துது அண்ணா

  • @danielkumaravel4811
    @danielkumaravel48118 ай бұрын

    Vaazthukal

  • @selvam5866
    @selvam58668 ай бұрын

    beach la entha timeku vanthaal vaangalaam.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வீடியோ சொல்லி இருக்கேன் அண்ணா

  • @lalitha5803
    @lalitha58038 ай бұрын

    I am from Kanya Kumari district.Sometimes In Thengapattanam harbour,we bought the fishes in very cheap price anna.

  • @AjithKumar-vh4uq
    @AjithKumar-vh4uq8 ай бұрын

    Congratulations Anna... 👍👌💐

  • @subramanianp5893
    @subramanianp58937 ай бұрын

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @user-qb5rp1pz7e
    @user-qb5rp1pz7e4 ай бұрын

    வணக்கம்...நண்பா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர்...எங்க ஊர்ல நானும் மீன் வியாபாரம் பண்ணனும் உதவி பண்ண முடியுமா நண்பா... அதிக விலை அதனால் தான் எங்க ஊர் விருதுநகர் நண்பா.....என் நண்பன் ஸ்பிக் நகர்ல தான் இருக்கான்....

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal13288 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @kavithasubramani4630
    @kavithasubramani46308 ай бұрын

    Super Anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @keerthi7492
    @keerthi74928 ай бұрын

    Anna na intha Mari fresh kadal meen sapdathu illa anna super anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @agnesgracelinida2607
    @agnesgracelinida26078 ай бұрын

    Which place @ tuticorin.

  • @Kumaresan90958
    @Kumaresan909588 ай бұрын

    Anna dry fish ketikuma sale pana

  • @sathiraj6829
    @sathiraj68298 ай бұрын

    அண்ணா உங்க கிட்ட மீன் வாங்கி சாப்பிட ஆசைதான் நீங்கள் தேதி சொன்ன எங்களுக்கு வசதியா இருக்கும் வந்து வாங்க

  • @pandimeenal4846
    @pandimeenal48468 ай бұрын

    Thambi neenga epdi fish koduppathu makkalukku seium periya help.nanga ungal oorin arukil illaye ungalidam vangi sapda nangal punniyam panna villai pola

  • @vasantha7789
    @vasantha77898 ай бұрын

    Supar brother 😊

  • @kothandaraman571
    @kothandaraman5718 ай бұрын

    நான் சிதம்பரத்தின் அருகில் உள்ள புவனகிரி . எங்கள் ஏரியாவில் விலை குறைவாக இருக்கும் ரூ. 100 வாங்கலாம்

  • @Kavithasstyles
    @Kavithasstyles8 ай бұрын

    Nice sharing thambi

  • @rameshmaha-fe1zh
    @rameshmaha-fe1zh8 ай бұрын

    அண்ணா சூப்பர்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi23168 ай бұрын

    Super .

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @ushaananthisuperidea.2156
    @ushaananthisuperidea.21566 ай бұрын

    I am vilupuram. Yengalugu cuddalore fish fresha kidikum. Neenga rate athigama solreenga.

  • @mansoor2233
    @mansoor22338 ай бұрын

    Super 💯

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai1288 ай бұрын

    தம்பி நான் ஈழத்தமிழன் கனடாவிலிருக்கிறேன் இங்கு உடன் மீன் வாங்க முடியாது எல்லாம் பதப்படுத்திய மீன்கள் தான் கிடைக்கும் இந்தியாவுக்கு வந்து மீன் சாப்பிட ஆசையாகிருக்கின்றது

  • @vigneshsiva7015

    @vigneshsiva7015

    8 ай бұрын

    Vanga anna enaku கன்யாகுமாறி tha Shakti அண்ணா enga orula fishing , rate athigam shakti anna

  • @AabelFernando

    @AabelFernando

    8 ай бұрын

    நம்ம இடத்தூல உயிரோட பிடித்தூ கரைய கொண்டு வந்து ஏலம் விக்க வேண்டியதான்

  • @lalithajaya1766

    @lalithajaya1766

    8 ай бұрын

    Ennakum athey ahasai thaan😊

  • @selliahsivananthan5410

    @selliahsivananthan5410

    8 ай бұрын

  • @comedydhool8449

    @comedydhool8449

    8 ай бұрын

    @@lalithajaya1766 vanga ungaluku fresh meen Nan vangi tharan Nan Thoothukudi than

  • @marlibenavideos9242
    @marlibenavideos92428 ай бұрын

    Very nice

  • @indumathirathnam9761
    @indumathirathnam97618 ай бұрын

    Good 😊👍

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    😍😍

  • @deivanaip3443
    @deivanaip34438 ай бұрын

    Happy prize

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @saravanakumarm5460
    @saravanakumarm54608 ай бұрын

    Super brother

  • @sangeetharavanadass3404
    @sangeetharavanadass34048 ай бұрын

    When we come to Tuticorin or if we want fish will you send us bro

  • @user-nr1sb9tf8m
    @user-nr1sb9tf8m8 ай бұрын

    Thirumullaivasal boat tokku pona boattola minnal patto oru paiyan thannili kuluthan bro 3 days ago bro

  • @solaiammalk5259
    @solaiammalk52596 ай бұрын

    Entha place la kudukringa entha time nu sollunga

  • @user-du8ho2yq5z
    @user-du8ho2yq5z8 ай бұрын

    எங்க பாப்பாக்கு மீன் ரொம்ப புடிக்கும் நாங்க ஐஸ் மீன் தா வாங்கி தருவோம் ஃப்ரெஷ் மீன் எங்களுக்கு கிடைக்காது அண்ணா

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    🥰🥰🥰

  • @sugukuttis6020
    @sugukuttis60206 ай бұрын

    அண்ணா ஊருக்கு வந்தால் உங்க கிட்ட மீன் வாங்க வருகிறோம்😊

  • @manimarann5033
    @manimarann50338 ай бұрын

    ♥️♥️♥️

  • @user-pk7pw3mf8j
    @user-pk7pw3mf8j8 ай бұрын

    எங்களுக்கு வறுவதுநல்லமீனேகீடக்காதுகாக்கீலோமீண்அய்பதுறுபாய்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju76008 ай бұрын

    அண்ணன் மீன் விலை இவ்ளோ கம்மியாக இருக்கிறது அண்ணன் .எங்க ஊரில் மீன் விலை இதோட அதிகமாக இருக்கும் அண்ணன்.எனக்கு வாளை மீன் ரொம்ப புடிக்கும் அண்ணன் .குழம்பு வச்சி சாப்பிட்ட ரொம்ப சுவையாக இருக்கும் அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌👌.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா 😍😍

  • @SubhaJegan
    @SubhaJegan8 ай бұрын

    Thambi engaluku Nagercoil neenga kodukura meen paarthathum engalukum anga vanthu meen vaanga asaiya iruku inga innaiku 20sala meen 100ruba ku vaangunen

  • @shameembasha4056
    @shameembasha40568 ай бұрын

    Super

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @user-xo6ll1qm4o
    @user-xo6ll1qm4o6 ай бұрын

    தம்பி ‌மீன் பார்க்க ‌ஆசையாக உள்ளது

  • @user-ne4pm7ww8g
    @user-ne4pm7ww8g8 ай бұрын

    🐟🐟🐟👌

  • @nigamath8182
    @nigamath81828 ай бұрын

    Anna ungakita fish vanganuna yappady vangarathu???... time sollunga anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வீடியோவில் எல்லா தகவல் சொல்லி இருக்கேன்

  • @maria.s1326
    @maria.s13268 ай бұрын

    Fresh fish is a dream nowadays. We don't get that much fresh fish.

  • @gangad1868
    @gangad18688 ай бұрын

    Thambi nee romba athigama kudukkrappa 500 rs enga oorla

  • @estherbeauty2617
    @estherbeauty26177 ай бұрын

    Neenga Madurai ku meen parcel box poduvingala.....

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi7448 ай бұрын

    கருவாடு போட்டு வைக்கவும்.எனக்கு அனுப்பி வையுங்கள் தம்பி 😊😊

  • @karthikff4055
    @karthikff40558 ай бұрын

    Nice bro

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @mjamuna6273
    @mjamuna62738 ай бұрын

    Hi old bustand erunthu yeppati varanum please

  • @user-nt5bi6zf9f
    @user-nt5bi6zf9f8 ай бұрын

    உங்க மீன் விலை நியாயமானதுதான்

  • @kishoreirfan1607
    @kishoreirfan16078 ай бұрын

    Anna parava illa rombaum cheap ah kodukurinka ithaiye avanka kammi panni ketkuranka enka oorla mathi meen 1kg 250

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @menakateacher3521
    @menakateacher35216 ай бұрын

    Superb

  • @harishthekiller6061
    @harishthekiller60617 ай бұрын

    தம்பி நீங்கள். கவலைப்பட. வேண்டாம். 🎉🎉

  • @kumarvmp2968
    @kumarvmp29688 ай бұрын

    Brother I am watching I am now Kuwait ❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @saranyasaranya9858
    @saranyasaranya98588 ай бұрын

    Neenga vikura Meena naanga vanganum innu aasaiyaa iruku anna but mudiyathee naan tirunelveli

  • @karthickr6364
    @karthickr63648 ай бұрын

  • @gangad1868
    @gangad18688 ай бұрын

    Enga oorula ippadi vanga mudiyathu pp Aasaia irukku

  • @shanthigd2249
    @shanthigd22497 ай бұрын

    Chennai yil vilai kettaale meen saappidara aasaiye poyidum...

  • @user-qy7oh7mn6d
    @user-qy7oh7mn6d8 ай бұрын

    🐟🐟🐟🐟🐟👍👌

  • @drawingclassesinduart5803
    @drawingclassesinduart58038 ай бұрын

    I am from Qatar 🇶🇦 anna aila meen inga 9 riyal Indian rupees 190 varum anna …(this week prize)

  • @marysankar2476
    @marysankar24768 ай бұрын

    entha time vantha fish kidaikum bro

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    வீடியோ சொல்லி இருக்கேன் அண்ணா

  • @user-rh6xx8qu4u
    @user-rh6xx8qu4u8 ай бұрын

    Bro can send fish to Thanjavur for sales

  • @muruganswift385
    @muruganswift3858 ай бұрын

    ⛵⛵❤❤❤❤❤

Келесі