அடை மழை வெளுத்தாலும் இங்கு மீன்கள் விற்பனை நடைபெரும் Fish sales are going on here heavy rains

Пікірлер: 71

  • @nagarajannagarajan966
    @nagarajannagarajan9668 ай бұрын

    சர்வதேச மீனவர் தினம் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Ramsingh-official7
    @Ramsingh-official78 ай бұрын

    உங்கள் உழைப்பு வீண் போகாது..... உயிர் அண்ணா.......🤗🤗💯💯👍

  • @abishek.v.7616
    @abishek.v.76168 ай бұрын

    So sad you are in rain but nice fish videos thanks anna i love fishes very much 👍👍👍👌👌👌👌

  • @anbuanbu4222
    @anbuanbu42228 ай бұрын

    State government enna pannuthu

  • @selvam5866

    @selvam5866

    8 ай бұрын

    no wrong information cityla mattume 2 place la iruku.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju76008 ай бұрын

    உங்கள் நிலமையை பார்க்கையில் ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணன் . இந்த அரசாங்கம் கூடிய சீக்கிரம் மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . நல்ல ஒரு வீடியோ .👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @rajamani1753
    @rajamani17538 ай бұрын

    Sakthi bro,,nallathu kandipa nadakum 🎉

  • @selvam5866
    @selvam58668 ай бұрын

    near matha kovil and thirespuram anga katti kuduthirupathu enna?

  • @86puga
    @86puga8 ай бұрын

    Great 👍👍👍

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan84878 ай бұрын

    Super brother 👍🏻

  • @sahiraaleem199
    @sahiraaleem1998 ай бұрын

    Take care.

  • @manosanjeevi.mr.8653
    @manosanjeevi.mr.86536 ай бұрын

    Bro einnaki ungaala pathein fish vanga vanthen nice bro but ground la pota fish than sweet bro

  • @iasfamilykitchen6378
    @iasfamilykitchen63788 ай бұрын

    உங்கள் ஆதங்கம் நியாயமானது அண்ணா..இந்த நிலை மாறும்..நல்லது நடக்கும் என நம்புவோம்..

  • @user-qb5rp1pz7e
    @user-qb5rp1pz7e5 ай бұрын

    சூப்பர் நண்பா

  • @selvam5866
    @selvam58668 ай бұрын

    thoothukudi la 2 place elam vidum idam perusa kaati vachirukaangale , beach la appadi ketta mudiyaathe. ella district makkalum paakaanga thavaraana information kudukaathinga.

  • @kumaranmsk7075
    @kumaranmsk70758 ай бұрын

    Enga oorlayam kattidam kidayathu same unga area mathiri than engalikkum but rate high irukkum

  • @suryapriya9890
    @suryapriya98908 ай бұрын

    Video's ellam super Anna...naan sema fish priyarar..but chennai la ivalo kammiya and fresh ha kedaikarathu la anna

  • @prakashn3069
    @prakashn30698 ай бұрын

    Hope for the best bro❤

  • @lakshmanlakshman9043
    @lakshmanlakshman90437 ай бұрын

    Super

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps8 ай бұрын

    Paavam bro meenavarkal

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke8 ай бұрын

    Bro...Sunday la mattum ippadi meen viyaapaarathukku oru sandamaadari idaththa odikki adukkul viyaabaaram pannalaamey?malaiyil nanaiyaama makkalukj oru tent poala konjam strong aah katti..Meen sandai aarambikkalaaney?

  • @bosebosebose8511
    @bosebosebose85118 ай бұрын

    Nice

  • @rajeswaris252
    @rajeswaris2528 ай бұрын

    Rompa varuthama iruku brother government step yedutha paravala 😔

  • @tdbalajicr7lovel258
    @tdbalajicr7lovel2588 ай бұрын

    Suber anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @bobbyponniah3176
    @bobbyponniah31767 ай бұрын

    Hard working

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar49838 ай бұрын

    Hi 🦋👌

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc8 ай бұрын

    Government udhavi kekala Mila counselor ungaloda Mavattam election Warangal Andhra aapko khelunga vote podupu 👍👍🙏🙏🙏👍👍

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d8 ай бұрын

    இன்றைய ரேட் புள்ளி நண்டு 190/கி நீளக்கால் நண்டு 430/கி நீளக்கால் நண்டு 2nd 300/கி வாவல் அதிகபட்சமாக 800+/கி

  • @anandakumar2477

    @anandakumar2477

    8 ай бұрын

    Bro unga number kedaikuma

  • @gopal7312
    @gopal73128 ай бұрын

    நானும் தூத்துக்குடி தான்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    8 ай бұрын

    சூப்பர் அண்ணா

  • @user-dj5vt1sj6p
    @user-dj5vt1sj6p8 ай бұрын

    Hi bro fresh fish supply pannuvigala ?

  • @lohitdisha2371
    @lohitdisha23718 ай бұрын

    Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasabesan1641
    @lathasabesan16418 ай бұрын

    நிச்சயம் அரசாங்கம் செய்ய தான் வேண்டும் சக்தி தம்பி உங்கள் கஷ்டத்தை பார்க்க ரொம்ப வருத்தம் தருகிறதுபா❤❤

  • @anandaaric0605
    @anandaaric06058 ай бұрын

    ❤❤❤

  • @jadonpaulsteve3
    @jadonpaulsteve38 ай бұрын

    Nan thoothukudi than intha place ku epadi vara vendum bro????

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar99778 ай бұрын

    Brother original neeai meeen ksruvadu veendum eppadi neegal send Panna mudiyuma

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti8 ай бұрын

    வணக்கம் நண்பா எனக்கு தெரிந்து 25வருடம் அப்படியே தான் இருக்கு எந்த மாற்றம் இல்லை அந்த கடல் கரைலே நான் விளையாண்டு இருக்கேன் அங்கே வாழக்குகூடிய மக்கள் பாவம் தான் 🙏🙏

  • @HelloHarini
    @HelloHarini8 ай бұрын

    😢😢😢😢 so sad anna.

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam368 ай бұрын

    Sakthi please Akka kete muriedunge kandepa our valikedaikum

  • @chithram9474
    @chithram94748 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @lararonie6383
    @lararonie63838 ай бұрын

    தம்பி MP Kanimozhi அவர்கள் கிட்ட சொன்னா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் இது எனது நம்பிக்கை தயவுசெய்து அவருக்கு தெரியப்படுத்துங்கள்

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t8 ай бұрын

    எங்கள் குமரி மாவட்டத்தில் பல ஊர்களில் ஏல கடை இல்லை

  • @arorubimelvin2785
    @arorubimelvin27858 ай бұрын

    Hai anna...pkt rubi

  • @MAHAKARTHI-ft4vh
    @MAHAKARTHI-ft4vh8 ай бұрын

    Anna ungalukkuthan kanimozhi akkava theriume yrthavathu help kettu parunga

  • @bobbyponniah3176
    @bobbyponniah31767 ай бұрын

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.73438 ай бұрын

    தூத்துக்குடிபிசிங் ஹார்பர் இன்னைக்கு ஏலம் நாடகமா

  • @user-qb5rp1pz7e
    @user-qb5rp1pz7e5 ай бұрын

    நான் எங்க ஊர்ல சின்னதா மீன் கடை வைக்கணும் உதவி பண்ணுங்க நண்பா....விருதுநகர் பாண்டியன்

  • @arorubimelvin2785
    @arorubimelvin27858 ай бұрын

    தூத்துக்குடி பணி மாதா கோவில் வந்துருக்கோம் அண்ணா.... பாட்டுக்கோட்டை ரூபி

  • @sriramkumar9583
    @sriramkumar95838 ай бұрын

    Neenga ellarumey kaasu pottu onnu kattalamey ungalukku sangam la irukkum la .........

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d8 ай бұрын

    உங்கள் கடற்கரையில் அநியாயத்துக்கு மீன்கள் கம்மியாக தான் போகிறது போர்ட் அத்தாரிட்டிக்கு சொந்தமான இடம் அதில் மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது இருக்கும் வரை உபயோகித்து வரலாம்

  • @g.jeyakumarkumar1984
    @g.jeyakumarkumar19848 ай бұрын

    இது தெர்மல் பவர் ஸ்டேஷன் ஏரியா ஏலக்கூடம் வேற இடத்தில இருக்கே

  • @BaluBala-ob8gm
    @BaluBala-ob8gm8 ай бұрын

    ரொம்ப கஷ்டம்

  • @sajidababus1822
    @sajidababus18228 ай бұрын

    Hello 👋 .. in rain .. fresh fish 🐟 . Sale ❤❤ . Take care 😊

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj8 ай бұрын

    உங்கள் MLA விடம் முறையிடலயா மீன்வளத்துறை அமைச்சர் இதை பார்த்தால் நல்லா இருக்கும்

  • @sonaselvam6557
    @sonaselvam65578 ай бұрын

    தூத்துக்குடி மீனவ சொந் தங்களுக்கு இனிய மீனவர்கள் தின நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @narayanaswamysivarajan2632
    @narayanaswamysivarajan26327 ай бұрын

    உங்கள் தொகுதி எம்பி யை அணுகவும்.

  • @krishnamurthy4213
    @krishnamurthy42138 ай бұрын

    இந்த செயலுக்கு நீங்கள் மத்திய அரசு என்று கூறியது தவறு இதற்க்கு மாநில அரசு தான்...காரணம்

  • @--Asha--

    @--Asha--

    8 ай бұрын

    Correct bro. This guy is DMK. So blaming Central government

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda21598 ай бұрын

    Government Should take necessary action....Shakti Brother Should reach appeal to the Government.

  • @sureshrajan7891
    @sureshrajan78918 ай бұрын

    Fisher man government enna saithalum complent sollathan saivan

  • @kumaranmsk7075

    @kumaranmsk7075

    8 ай бұрын

    Appadi enna sschittan unga government fisher man societykku

  • @krishnakanth7503

    @krishnakanth7503

    8 ай бұрын

    fisher mans are struggling to survive I can feel it😔😔

  • @SivaSankar-qk9kv
    @SivaSankar-qk9kv8 ай бұрын

    இந்தக் கருத்தை மச்சம் மீனவர்கள் கூறினால் பரவாயில்லை ஆனால் நீங்கள் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்களுடன் இந்தப் பிரச்சனையை முன்பே நீங்கள் கூறி இருக்கலாம் அடுத்த முறை இதைப் பற்றி நினைவு கூறுங்கள் 👍👍👍

  • @--Asha--

    @--Asha--

    8 ай бұрын

    How Central government is responsible for this. These people should have approached Kanimozhi or Geetha Jeevan or state government. He is simply blaming central government.

  • @ramesh-iw3iz
    @ramesh-iw3iz8 ай бұрын

    DMK ADMK ku vote podunga நல்லா கட்டி தருவாய்ங்க

  • @narayanaswamysivarajan2632
    @narayanaswamysivarajan26327 ай бұрын

    தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்

  • @power9Vision
    @power9Vision8 ай бұрын

    Bro, whole video complaining. Use your youtube money and build a shelter. When you upload video show content, We understand the issue but a minute of complain and rest cover the topic!

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or8 ай бұрын

    அதானிக்கு எழுதி கொடுக்கனும் உங்களை காலி பண்ண முடியாது அதுக்குத்தான் குஜராத்தி ஆ ட்டைய போட பார்க்கிறான்.

Келесі