என்னோட கல்யாண Photo-வ இப்பவும் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் | Saindhavi Throwback Interview

Ойын-сауық

என்னோட கல்யாண Photo-வ இப்பவும் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் | Saindhavi Throwback Interview
#gvprakash #saindhavi #divorce #gvprakashkumar #gvprakashbgm #gvprakashsong #saindhaviprakash
****************************************************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
****************************************************************
🎶 GV.PRAKASH SONGS ❤️
- Listen to GVP And Saindhavi Hits Songs - raaga.com/a/TC0002043-play
- Listen to Infocus - GV. Prakash - raaga.com/a/TC0001524-play
- Listen to Best Of GV. Prakash - raaga.com/a/TC0001554-play
- Listen to Popular Hits Of GV. Prakash - raaga.com/a/TC0001224-play
- Listen to Voice Of GV. Prakash - raaga.com/a/TC0000625-play
- Listen to Hits Of GV. Prakash - raaga.com/a/TC0000623-play
- Listen to GVP - The Distinctive Genius - raaga.com/a/TC0001659-play
🎶 SAINDHAVI SONGS ❤️
- Listen to Saindhavi Songs - www.raaga.com/celeb/t/s/Saind...
- Listen to GVP And Saindhavi Hits Songs - raaga.com/a/TC0002043-play
- Listen to Best Of Saindhavi Songs - raaga.com/a/TC0001149-play
- Listen to En Jeevan Song - raaga.com/play/511038
- Listen to Pirai Thedum Song - raaga.com/play/314640
- Listen to Vizhigalil Oru Vaanavil Song - raaga.com/play/276078
- Listen to Kelamal Kaiyile Song - raaga.com/play/69566
- Listen to Naan Sonnadhum Song - raaga.com/play/314639
- Listen to Yenn Indha Paarvaigal Song - raaga.com/play/468210
- Listen to Vinmeen Vithaiyil Song - raaga.com/play/423944
- Listen to Ippadi Mazhai Song - raaga.com/play/312458
- Listen to Hawa Hawa Song - raaga.com/play/506378
****************************************************************
SUBSCRIBE Raaga : kzread.info?sub_con...
Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/premium
Free Raaga apps
Raaga iOS - apps.apple.com/in/app/raaga-s...
Raaga Android - play.google.com/store/apps/de...
Download the Aalaya Hindu devotional app
Aalaya iOS - apps.apple.com/us/app/aalaya-...
Aalaya Android - play.google.com/store/apps/de...
Taala Carnatic & HIndustani app
Taala Android - play.google.com/store/apps/de...
Taala iOS - Coming soon
Facebook: / raagacom
Twitter: / raagadotcom
Instagram: / raagacom
Blog: blog.raaga.com/

Пікірлер: 913

  • @renukaprabhu7819
    @renukaprabhu781920 күн бұрын

    இந்த புதையலை.... பொக்கிஷத்தை.... தவறவிட்ட g.v.இனிமே......பிச்சைகாரர்...தான்....😢

  • @user-fn7dh5ix3c

    @user-fn7dh5ix3c

    20 күн бұрын

    உண்மை

  • @chithrarajagopal716

    @chithrarajagopal716

    20 күн бұрын

    சக்தி விகடனில் சைந்தவி பேட்டியை பார்த்தேன். என்ன பக்தியும் நேர்மையுமான பெண். பண்புள்ள குடும்பத்தை சேர்ந்தவள் என்பது தெரிகிறது.கல்யாணத்திலும் ஆனந்த கண்ணீருடன் இவளும் அசடு வழிய‌ சிரித்து கொண்டு அவனும்.

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    20 күн бұрын

    Sssss🙏🙏🙏

  • @user-yi8mr6bc6r

    @user-yi8mr6bc6r

    20 күн бұрын

    100%

  • @selvamuthuselvamuthu1761

    @selvamuthuselvamuthu1761

    20 күн бұрын

    Andha ponnu jaya tvla Ragamaaliga showla chinna ponna paaduna nalla ponnu miss pannittan

  • @user-zl1wo7bk1x
    @user-zl1wo7bk1x20 күн бұрын

    உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு ஏமாற்றம்...😢😢😢😢😢

  • @geethasuganthi8877

    @geethasuganthi8877

    20 күн бұрын

    😢😢😢😢😢😢😢

  • @techthink1508

    @techthink1508

    20 күн бұрын

    True ❤😢

  • @chithraraj8594

    @chithraraj8594

    20 күн бұрын

    Fact

  • @KarthiudayKarthiuday

    @KarthiudayKarthiuday

    20 күн бұрын

    Crct

  • @user-fn7dh5ix3c

    @user-fn7dh5ix3c

    20 күн бұрын

    Athu endal unmai than athuvum girlskku

  • @rajearun786...
    @rajearun786...20 күн бұрын

    SAINDHAVI ARMY ❤❤❤❤

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    20 күн бұрын

    Sari sari uyir edukkatha

  • @vijayalakshmid7102

    @vijayalakshmid7102

    20 күн бұрын

    I also

  • @good-gr1sd

    @good-gr1sd

    20 күн бұрын

    @@vijayaprabu6669 apdi solla koodaadhu..... Sari sari.... Uyira vitraadha....😂😂

  • @user-ge7bq1qd3q

    @user-ge7bq1qd3q

    19 күн бұрын

    Loosuga

  • @kowsalanjr2888

    @kowsalanjr2888

    18 күн бұрын

    Odane kelambiruvanga army navy nu 😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel20 күн бұрын

    GV நடிக்காமல் இருந்திருக்கலாம்😢😢இவர்கள் பிரியாமல் இருந்திருப்பார்கள்😢சைந்தவி கண்ணிலும் பேச்சிலும் அவ்வளவு காதலும் வலியும் தெரிகிறது😢😢

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    19 күн бұрын

    பாவம் அந்த பெண்

  • @bassmass2000

    @bassmass2000

    19 күн бұрын

    ​@@meenakshimeenakshi4914 nalla ponnu sainthavi

  • @vasanthis5481

    @vasanthis5481

    19 күн бұрын

    100% correct

  • @Studentonearthindia

    @Studentonearthindia

    19 күн бұрын

    Brahmin poonu very soft Pavam gv worst

  • @safrif1129

    @safrif1129

    19 күн бұрын

    Ithu throwback video

  • @ucook3671
    @ucook367120 күн бұрын

    இவங்க பேசுவதை பார்த்தால் இவர்தான் விழுந்து விழுந்து லவ் பண்ணது போல் தெரிகிறது

  • @jeevithakumar8372

    @jeevithakumar8372

    19 күн бұрын

    Unmai.oru trational familyla erunthu vanthu love va life waste akituchu.super singer kuda.23 years waste.

  • @DharaniDharani13

    @DharaniDharani13

    19 күн бұрын

    Yes

  • @vijianand273

    @vijianand273

    15 күн бұрын

    Her love is true.

  • @jeevithakumar8372

    @jeevithakumar8372

    14 күн бұрын

    @@vijianand273 but that guy love was fake

  • @vijianand273

    @vijianand273

    14 күн бұрын

    @@jeevithakumar8372 it's all karma Can't do anything.

  • @lingasheeba8
    @lingasheeba820 күн бұрын

    இதுக்கு மேல இவருக்கு பட வாய்ப்புகள் குறைய வேண்டும்... இன்னைக்கு நீங்க நடிகரா இருக்கலாம்..நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. ஆனால் ஒருகாலத்தில் எதுவுமே இல்லாம இருக்கும் போது ஒரு பொன்னு உன் காதல மட்டும் நம்பி உனக்கு கழுத்து நீட்டுனால.....அவள் தான் நல்ல பொன்னு....அது தான் உண்மையான காதல்....நீ எல்லாம் பொழுதுபோக்குக்கு காதலிக்குற கூட்டம்....இளமை கொஞ்ச நாள் தான் இருக்கும்... ரொம்ப ஆட கூடாது.....

  • @RKNANDHAKUMARR

    @RKNANDHAKUMARR

    20 күн бұрын

    இது போல் பல ஆண் மகன்கள் வாழ்வில் வந்து வினளயாடும் பெண் களுக்க என்னா சொல்லுவது என்று தெரியவில்லை

  • @AB-ce3nn

    @AB-ce3nn

    20 күн бұрын

    Ivan ku pinnadi theriyum , money konjam fame vandha odane maaritaan, she always loved him more , more like one side love😢

  • @vanmathiraj2617

    @vanmathiraj2617

    19 күн бұрын

    True

  • @jeevithakumar8372

    @jeevithakumar8372

    19 күн бұрын

    Nalla family ponnu.GV Miss her

  • @periasamisami2444

    @periasamisami2444

    19 күн бұрын

    Seperation la rendu perukume Vali than..so Indha ponnukum valikum

  • @professordumbledore369
    @professordumbledore36920 күн бұрын

    Such a good girl.. GVP doesn't know what he is missing... she is a gem

  • @ShajunShakith
    @ShajunShakith20 күн бұрын

    Ivlo love kuduthu return varalana andha pain epdi irukumnu andha vali realise panravangaluku matum tha therium 😢😢😢

  • @vigneshwarikailasam1425

    @vigneshwarikailasam1425

    20 күн бұрын

    ❤😢

  • @vaishukuttiofficial1696

    @vaishukuttiofficial1696

    19 күн бұрын

    yes..yen அனுபவம்😢😢😢😢

  • @siyamanasrin3431

    @siyamanasrin3431

    19 күн бұрын

    Yes

  • @lonelysoul3550

    @lonelysoul3550

    19 күн бұрын

    Yes

  • @kalaiarasichandran7622

    @kalaiarasichandran7622

    18 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @durga8012
    @durga801220 күн бұрын

    Pavam pa antha ponnu; rombe love panni irukku...

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci20 күн бұрын

    இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது கடைசியில் நமக்கு மிஞ்சுவது நம்மளுடைய தனிமை மட்டுமே😢

  • @meenakshiramesh9540

    @meenakshiramesh9540

    19 күн бұрын

    Yes very true

  • @Praveen-iw4oy

    @Praveen-iw4oy

    19 күн бұрын

    yes this is true

  • @jasminkathir6403

    @jasminkathir6403

    19 күн бұрын

    உண்மை

  • @suthakarsuthakar4228

    @suthakarsuthakar4228

    18 күн бұрын

    உண்மை nature ரசிகனும் மனிதன் தொடர்பை முடிந்த அளவு குறைத்து கொள்ளணும் இறக்கும் வரை நிம்மதியா வாலாம்

  • @MRMVlogs444

    @MRMVlogs444

    18 күн бұрын

    True 😢

  • @riturevathy
    @riturevathy20 күн бұрын

    Some men don't deserve such true love,

  • @vishxl69
    @vishxl6920 күн бұрын

    Love 12 yrs Mrg. 11yrs Total 23 yrs waste

  • @Wolfie8989

    @Wolfie8989

    20 күн бұрын

    I feel so bad. She is such an emotional person. She looks at the pictures, saves the bouquet notes.

  • @subaselvam5690

    @subaselvam5690

    19 күн бұрын

    Life la ellarume train travel than . Ithu la waste nu ethuvum illa. Oru uyir porathu onu than lose Ithu just travel My feel Nama ninachathumari life illana rompa nondama Pirirathu ok than She is good soul

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    19 күн бұрын

    Eppudura waste?! .. nee ennathan vaazhthaalum nee sethu thaan poga pora... Appo ellaam waste thaan

  • @professordumbledore369

    @professordumbledore369

    19 күн бұрын

    @@vijayaprabu6669 Boss they have 40 more years left...In country like India where divorces and second marriages are still a taboo it's better to choose a partner who will stay with you forever. Think of saindhavi the burden of raising the kid as a single parent. It will be a infuriating pain for her thinking how she wasted 23 years of her previous life with a person who doesn't known to value her or even even commit to the responsibility of staying with her for a lifetime🤦‍♂️

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    19 күн бұрын

    @@professordumbledore369 they loved and live 23 Golden Years.. how it will become wasted? There are many yet to get married at age 36! Saindhavi is only 36 years and she has already lived 23 years of Love... Many die before being together in a relationship for 20 years... Burden?! Dude, they are going to co parent they declared, Saindhavi is not going to do it alone. And they are NOT middle class too.. don't put your personal surroundings inablities to them...

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci20 күн бұрын

    இதுபோல ஒரு பொண்ண நீ கட்டிக்கிறது ஏழு ஜென்மம் நீ தவம் இருந்திருக்கணும்😢 சகோதரி இனிமேல் நீங்க தைரியமா இருந்து வாழ்க்கையில முன்னேறனும்😢

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    Oru kai kulantha vera... athuvum pen kulantha... ivanga thaniya tha valakanum

  • @g.d.ravichandriga1362

    @g.d.ravichandriga1362

    19 күн бұрын

    நீ இப்படிப்பட்டவனா சீ நல்ல இசையை தந்தவன் பெயரை கெடுத்துக் கொண்டாயே சே சே சீ சீ

  • @natureskylover

    @natureskylover

    16 күн бұрын

    I'm too the same character like saindhavi. I love so deeply intense emotions and high level honesty for last 8 years. But I was cheated by a womanizer with extreme deep hurt and emotional wounds..

  • @Randomcooleditz

    @Randomcooleditz

    9 күн бұрын

    ​@@natureskyloverso sorry to hear that you were cheated. I hope you heal and move on. Take care sis

  • @Vab-cedric
    @Vab-cedric20 күн бұрын

    அது தறுதலை. ஊர் மேய தொடங்கிடுச்சு இனி அது எப்படி வீட்டில் இருக்கும் இந்த பொண்ணு பாவம்

  • @mayilaifood9080
    @mayilaifood908019 күн бұрын

    Gv சாருண்ணு சொல்லும் போதே 😢 என்ன மரியாதை,...❤❤

  • @syedsamiulla2138
    @syedsamiulla213820 күн бұрын

    உண்மையான காதலுக்கு கிடைத்த பரிசு ஏமாற்றமே

  • @user-tf5pi8uw6p

    @user-tf5pi8uw6p

    17 күн бұрын

    Yes true in my life

  • @Devi-qh2ho

    @Devi-qh2ho

    15 күн бұрын

    Fact it's my life ❤❤

  • @syedsamiulla2138

    @syedsamiulla2138

    15 күн бұрын

    @@Devi-qh2ho yes

  • @LG-yc9rb
    @LG-yc9rb16 күн бұрын

    G.V.பிரகாஷ் மேல் ஒரு மரியாதையான மனிதர் என்று நினைத்தேன்.இந்த divorse க்கு அப்புறம் அவர் மேல் இருந்த மரியாதையே போச்சு😢. (ஒரு ரசிகராக என்னுடைய பதிவு)

  • @IbrahimIbrahim-zm7hj
    @IbrahimIbrahim-zm7hj18 күн бұрын

    உன்னைப் போலவே உன் மனைவியும் சினிமாவில் நடித்திருந்தால் அவளின் வலி உனக்கு புரிந்திருக்கும்

  • @abeerah826

    @abeerah826

    16 күн бұрын

    Correct 💯

  • @user-wo4nh2sn4m

    @user-wo4nh2sn4m

    14 күн бұрын

    Ammaa

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts511220 күн бұрын

    சம்சாரம் போனால் சகலமும் போகும்

  • @BrindhaArunkumar

    @BrindhaArunkumar

    20 күн бұрын

    Ithu neraiyaperkku puriyala

  • @user-gn6fr6bd6f

    @user-gn6fr6bd6f

    19 күн бұрын

    True

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    Edutha udan nalla thunai easy ah kedacha ipdi tha. Athoda mathipu teriyathu. Sila peruku patta tha puriyum.

  • @gunasekarantamilarasi8523

    @gunasekarantamilarasi8523

    19 күн бұрын

    100 percent​@@BrindhaArunkumar

  • @jeevithakumar8372

    @jeevithakumar8372

    19 күн бұрын

    GV kku lam ennonu kidaikukkumla athaan.but entha true love kidaikkathu

  • @j.merlyn8569
    @j.merlyn856920 күн бұрын

    I feel..Saindhu s a gem... How devoted she s to a relationship

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan988119 күн бұрын

    இருவரும் பிரியாமல் மறுபடியும் சேர்ந்து வாழ கடவுளை வேண்டி கொள்கிறைன்

  • @mrjourney2299

    @mrjourney2299

    19 күн бұрын

    Love and trust it's like mirror once broken it cannot be put back together

  • @robinsonarokiasamy8845

    @robinsonarokiasamy8845

    18 күн бұрын

    இதில் உள்ள comment ல் சிறந்த comment

  • @user-lo9cv1io9c

    @user-lo9cv1io9c

    17 күн бұрын

    @@robinsonarokiasamy8845 unmai

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi19 күн бұрын

    உங்களை போல் உண்மையான காதல் கொண்டவர்களை கைவிட்டு செல்வது மிகவும் மோசமானது.....

  • @sowmya8882
    @sowmya888219 күн бұрын

    She is so adorable, innocent , pure soul

  • @syedsamiulla2138
    @syedsamiulla213820 күн бұрын

    எனக்கே இந்த இன்டர்வியூ பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @divya11113
    @divya1111314 күн бұрын

    GV Pombala Poriki, I am happy for Saindhavi she deserves better

  • @revathishanmugam4306
    @revathishanmugam430619 күн бұрын

    Saindhavi is a precious gem. Money,affluence, fame ,lime light, G V can get everything ,but this wonderful woman and this genuine companionship he'll never find in life.Above all they have a baby daughter, considering all this they should leave their differences and live together.God bless.

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi491419 күн бұрын

    இந்த சிரிப்பின் உள்ளே ஒரு வேதனை . அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் . அம்மா தாயே நீ உன் குழந்தையை உருவாக்கி நல்லபடி வாழ்வாய் . உன் அருமை தெரியாத மண்டூ எக்கேடு கெட்டுப்போகட்டும் . அவன் தண்டனை கடவுள் தருவார் .

  • @sundar2979
    @sundar297919 күн бұрын

    பிறை தேடும் இரவிலே பாடல் தந்த கூட்டணி. 😢 Feeling sad . God bless you both.

  • @rathajantha6353
    @rathajantha635316 күн бұрын

    Gv நல்ல மனைவியை இழந்து விட்டார்😢😢 சைந்தவி நீங்கள் இனி தான் ரொம்ப தைரியமாக இருக்க வேண்டும் 😢😢😢

  • @slippinjimmy6197
    @slippinjimmy619720 күн бұрын

    இவன சினிமா நடிக்கணும் னு யாரு அழுதா 😂😂😂

  • @pranavvikraman1450

    @pranavvikraman1450

    19 күн бұрын

    Avanae dhan azhudhan😂

  • @SK-jh9bq

    @SK-jh9bq

    19 күн бұрын

    😊😊😊

  • @Vikan2220

    @Vikan2220

    19 күн бұрын

    😂​@@pranavvikraman1450

  • @sudha9697

    @sudha9697

    16 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂

  • @gajalakshmi4055

    @gajalakshmi4055

    15 күн бұрын

    😂😂😂😂

  • @georgewise699
    @georgewise69919 күн бұрын

    ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளரில் இருந்து நடிகர் ஆனதுக்கு காரணமே பல நடிகளுடன் உறவுகொள்ளதான் அப்படி பட்டவருடன் இனி வாழ்வது ரொம்ப கஷ்டம் அதனால் பிரிவதுதான் நல்லது.

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    Correct. Also such men lose interest in their wives after delivery and childbirth. They will keep looking for younger women.

  • @Comingupwithnext
    @Comingupwithnext20 күн бұрын

    She used to say G.v sir.. apart from husband..it proves how she cares about him

  • @Ranmano865

    @Ranmano865

    18 күн бұрын

    It just says she distanced herself from him and not see him as a close one anymore.

  • @sarasv5292
    @sarasv529220 күн бұрын

    She really a genuine soul , full of love for her hubby but so sad for her , as a wife she knows the pain of it , public can say thousands of reasons, what she going through only she knows 😏

  • @chandracharles9972
    @chandracharles997220 күн бұрын

    சேர்ந்து வாழ்பவர்கள் மட்டும் அன்பாக இருக்கிறார்களா என்ன? வாழ்க்கையே வெறும் மாயை தான். பெற்றோர் கவனிக்காத பிள்ளைகள் முன்னேறியுள்ள செய்த உதவியை மறக்கும் உடன்பிறப்புகள் வாழ்க்கை முழுக்க வலிகளும் ஏமாற்றமும் தான்

  • @karthikeyan3953
    @karthikeyan395320 күн бұрын

    ஊருக்கு உபதேசம் சொல்லுபவனே உனக்கே அத சொல்லிக்க G.V.....

  • @SaravananSaravanan-rb8db

    @SaravananSaravanan-rb8db

    20 күн бұрын

    Idhu palaya video da parama

  • @karthikeyan3953

    @karthikeyan3953

    20 күн бұрын

    @@SaravananSaravanan-rb8db பழசோ புதுசோ ஊருக்கு உபதேசம் சொல்லுபவன் நடத்தையில் சரியாக இருக்க வேண்டும்

  • @muthaiyamuthu7601

    @muthaiyamuthu7601

    19 күн бұрын

    )]] P P P Pp pp P p P P p000 😊l0l0😊 P 00p0pp00​@@SaravananSaravanan-rb8db

  • @muthaiyamuthu7601

    @muthaiyamuthu7601

    19 күн бұрын

    )]] P P P Pp pp P p P P p000 😊l0l0😊 P 00p0pp00​@@SaravananSaravanan-rb8db

  • @Meriya9749
    @Meriya974920 күн бұрын

    It must have been very difficult for her..They loved since school means her most part of life was him.. It's almost impossible to forget,no matter what she thinks in her life, school life,clg days,work experience..mostly he would be there in all that...Can't even imagine the pain she must be undergoing...I am glad she chose the path of detachment prioritizing her mental peace..I pray for her to have a peaceful life realising her worth..She deserves much better

  • @maddywife

    @maddywife

    20 күн бұрын

    😢💔💔

  • @aparnaravi8658

    @aparnaravi8658

    20 күн бұрын

    Exactly ... She's very emotional and expressive .. I am like her too repeatedly watching photos and saving every notes and texts

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    Life is hard for everyone but it is lot more difficult for sensitive and emotional people.

  • @aparnaravi8658

    @aparnaravi8658

    19 күн бұрын

    @@OG-Gangstaa ya so true

  • @MuruganMuruga-kj6pj
    @MuruganMuruga-kj6pj17 күн бұрын

    Enga clg evanga chef guest ah vantha appo piraithedu iraviley song padum pothu avanga kannula avlo thanni .... Romba apovey miss panngaa... I think 1yr before...Avaga gv mela romba love oda irukangaa... Hope 2 perum onna seruvingaa🥺❤️‍🩹

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan72219 күн бұрын

    இதெல்லாம் முதல்லயே sainthavi parents சொல்லிருப்பாங்க....கேட்ருக்க மாட்டாங்க... இப்போ அனுபவிச்சு தான் ஆகணும் 🙏🙏🙏🙏

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b20 күн бұрын

    Wonderful singer...கந்தர் அனுபூதி சைந்தவி அருமையாக பாடியுள்ளார்!..I like all your songs ma!

  • @user-yr7tc9vj8d

    @user-yr7tc9vj8d

    19 күн бұрын

    ஆமாம் நான் கூட அது ஸ்டேடஸ்ல வச்சேன் அருமை

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy260620 күн бұрын

    தனுஷ் கூட்டாளி எப்படி இருப்பான் பொம்பளை பொறுக்கி யார்தான் இருப்பான்

  • @KumarKumar-xt4kj

    @KumarKumar-xt4kj

    20 күн бұрын

    💯

  • @Maranmaran-fp2jf

    @Maranmaran-fp2jf

    20 күн бұрын

    100% unmai bro....

  • @kirti7963

    @kirti7963

    20 күн бұрын

    Correct

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    20 күн бұрын

    தனுஷ் குடும்பம் கெடுத்தவனா இருப்பான் போல,😏

  • @MangaiKiruthiga

    @MangaiKiruthiga

    20 күн бұрын

    Very true .. recently in a video launch Danush said GV is my Nanban .. that day itself i thought .. GV is in wrong hands

  • @kanagasankar2057
    @kanagasankar205717 күн бұрын

    வலியிலும் சிரிப்பு ❤. உள்ளுக்குள் இருக்கும் ரணம்

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r926519 күн бұрын

    இந்த உண்மையான உணர்வுகளை புரிந்துகொள்ள G.V.பிரகாஷ் தவறிவிட்டார். இதற்கு மேலான காதல் அவனுக்கு எங்கும் எதிலும் இனிமேல் கிடைக்காது என்றே தோன்றுகிறது பாவம்.😮😮

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan920719 күн бұрын

    கணவரைப் பற்றி பேசும் போது என்ன கௌரவமான வார்த்தைகள்.

  • @aisha5080
    @aisha508019 күн бұрын

    அந்த கல்யாண போட்டோவ நான் பாக்குறதே இல்ல. ஒரே வீட்ல தான் இருக்கோம்

  • @cinemavadaitv

    @cinemavadaitv

    7 күн бұрын

    😂😂😂en ennachi

  • @mugdhat717
    @mugdhat71720 күн бұрын

    Enaku saindhavi anni ya pakum podhu pavama iruku ungala gv anna nichayama miss pannirakoodadhu Ella prachana yum solve ana nalla irukum unga personal life la inda mari paiyana 12 yrs unmaiya love panna ponnu yarukum kidaikadhu gv anna miss paniradhinga

  • @Wolfie8989

    @Wolfie8989

    20 күн бұрын

    23 years together. Feeling bad for Saindhavi.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan622814 күн бұрын

    உன் ஆத்மா லில் இசை வாழும் இனி வாழும் வாழ்க்கை மிக சிறப்பாம அமையும்

  • @madhurshankard
    @madhurshankard17 күн бұрын

    இவங்க பேட்டியைப் பார்த்தால் அந்த பொறம்போக்கு மேல தான் கோபம் வருது... நல்ல பொண்ணு....

  • @mechs_e_l_v_a9814
    @mechs_e_l_v_a981418 күн бұрын

    Vittu ponalum.... Mariyathaya pesranga❤❤❤ 💎Gem

  • @RajaSekar-fg4mv
    @RajaSekar-fg4mv20 күн бұрын

    இந்த அக்கா நல்ல பெண்ணை இளந்துட்டார் வாழ்க்கையில் வருத்தப்படுவார்

  • @meenakshi.u8730

    @meenakshi.u8730

    20 күн бұрын

    இழந்து

  • @arunkd0227

    @arunkd0227

    12 күн бұрын

    ​@@meenakshi.u8730ayyo tamil sir neengalaa😮

  • @masamasa7064
    @masamasa706419 күн бұрын

    இசையமைப்பாளர் வேலை மட்டும் பண்ணி இருக்கலாம் நிறைய பேர் நல்ல வாழ்க்கை துணை இருந்தும் வாழ தெரியல . வர வர படங்கள் அனைத்தும் சகிக்கலபெண் பாவம் சும்மா விடாது

  • @kavyaelangovan1748
    @kavyaelangovan17485 күн бұрын

    She is a gem❤❤❤❤❤❤❤

  • @alphamed58
    @alphamed5820 күн бұрын

    Evalo years love and she is very calm and very mature girl ,gv your the unlucky guy in galaxy

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    She is way too homely for him. He wants only modern girl.

  • @norliza4052

    @norliza4052

    19 күн бұрын

    ​@@OG-Gangstaaappo anthe GV ku avlo varusham love pannembothu Saindhavi homely girl nu teriyatha?yellam film la act pannembothu ku aprom tha sir ku modern girl venumnu feel avathu pola 🤷..paavam saindhavi n the kutty papa

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    18 күн бұрын

    @@norliza4052 athu peru, pugal, panam varathuku munadi. Ipo avaru hero so heroine material la theduvaru. Palasu ellam bore adichu pochu. Athuvum GV mari men lose interest in wife after pregnancy because of bodily changes, weight gain etc.

  • @norliza4052

    @norliza4052

    18 күн бұрын

    @@OG-Gangstaa 💯..azhagu,slim body yellam konjo nalaiku tha irakkum...everybody will become old one day..love n affection mattum tha is the best key to a long lasting happy marriage,athu intha muttal GV ku ippo puriyela..oru nal kandippa he will regret

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t19 күн бұрын

    Nalla homely ponnu❤❤

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp748612 күн бұрын

    Arambathula iruka nilaiyai yarume unarathu ila...what a lovable girl...gv u are really missed this girl...

  • @nithishsathish6439
    @nithishsathish643920 күн бұрын

    Sainthavi army❤

  • @AnonsiyaAnonsiya
    @AnonsiyaAnonsiya17 күн бұрын

    உடம்பை புல்லரித்து விட்டது இந்த பாடலைக் கேட்கும் போது 😓

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani527119 күн бұрын

    She has that 23 years of love. I think she ll live with the memories of that and gift their baby.

  • @gayathrimuthukumar3707
    @gayathrimuthukumar370719 күн бұрын

    Nadichi onnum kilikkaporathu illa,valkayave miss panta ya GV...

  • @vamtamizh2199
    @vamtamizh219920 күн бұрын

    உண்மையான காதலுக்கு மேல உனக்கு அப்படியென்னடா காஜூ கேக்குதுடா ஜீவி..😢

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    He is already planned for next marriage that's why. Men easily get bored with traditional women.

  • @vamtamizh2199

    @vamtamizh2199

    19 күн бұрын

    @@OG-Gangstaa எல்லா ஆண்களும் அப்படியல்ல. உண்மையான காதலுக்கு ஏங்கும் 90's கிட்ஸும் இருக்கத்தானே செய்கிறோம்

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    @@vamtamizh2199 Nanba, Vaalkai la ethuvum easy ah kedachita athuku konjam kuda mathipu irukadhu. His first love itself success. Love failure aagi irunda true love oda arumai vali ellam terinju irukum.

  • @vamtamizh2199

    @vamtamizh2199

    19 күн бұрын

    @@OG-Gangstaa உண்மை நண்பா

  • @cherrypie6784

    @cherrypie6784

    19 күн бұрын

    ​U talk like u know all men in this world there are woman who have affairs with other men​@@OG-Gangstaa husband wife nallavangala irunthaala they take for granted bro

  • @sudharajapandian3802
    @sudharajapandian380216 күн бұрын

    Happy to see very good comments about saindhavi.. really she's deserve it ❤

  • @rajanitharanthuneshan565
    @rajanitharanthuneshan56514 күн бұрын

    இவரின் குரலுக்கு நான் அடிமை.. இவரை போல எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள் நான் அவளை miss பண்ண மாட்டேன்.. சைந்தவி அக்கா ❤😢 I love you அக்கா

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar527720 күн бұрын

    GV your life end...... you missing your Angele😢😢😢

  • @cr7ff1k999
    @cr7ff1k99920 күн бұрын

    Still she loves Gv but I think she has been very patience all these days. But there is a limit

  • @MuruganMuruga-kj6pj
    @MuruganMuruga-kj6pj17 күн бұрын

    Enga clg evanga chef guest ah vantha appo piraithedu iraviley song padum pothu avanga kannula avlo thanni .... Romba apovey miss panngaa... I think 1yr before... Avanga gv mela avlo love vachirukangaa... Hope 2 per again join aaguvinga 🥺

  • @malathimal4921
    @malathimal492117 күн бұрын

    உண்மையான காதல் கண்களில் தெரிகிறது ❤️

  • @syedsamiulla2138
    @syedsamiulla213820 күн бұрын

    ஜீவி சார் நீங்க சேர்ந்து வாழனும் நல்ல ஜோடி நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy884518 күн бұрын

    மீண்டும் சேர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Kabilandhanvanth
    @Kabilandhanvanth19 күн бұрын

    Semma sweet சைந்தவி

  • @kogilavanykanapathy8261

    @kogilavanykanapathy8261

    9 күн бұрын

    Lovely voice

  • @annann-fn2zi
    @annann-fn2zi13 күн бұрын

    My favorite person. I can’t believe I’ve been following her for so long. Ever since I heard the news I’ve been feeling so sad for her. Part of me says this is for the best. There is no one like Saindahavi in the present age. What a fool that guy is. He does not deserve her at all but got lucky. Unfortunately the luck did not last. His loss

  • @srinivasankc8203
    @srinivasankc820320 күн бұрын

    Iravil vanthathu chandirana en azhage vanthathu un mugam thaan , will never forget this song , feel sad for you sis😥

  • @chithra94
    @chithra9420 күн бұрын

    One day he will definitely feel for her

  • @palaniappan3629

    @palaniappan3629

    15 күн бұрын

    Not 1 day.life time feel pana poran.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu20 күн бұрын

    GV...ne diverce panni iruka koodathu..12 yrs love

  • @OG-Gangstaa

    @OG-Gangstaa

    19 күн бұрын

    23 years together

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp20 күн бұрын

    Really he was missed a treasure...so pity of GV

  • @KSP87
    @KSP8716 күн бұрын

    கந்தர் அனுபூதி உங்க குரலில் கேட்க பிடிக்கும் ❤

  • @Agamspices
    @Agamspices19 күн бұрын

    She is genuine ❤❤

  • @prabhaprabha8262
    @prabhaprabha826219 күн бұрын

    இந்த முகத்தையா பிரியராரு GV,,,,😢

  • @Randomcooleditz
    @Randomcooleditz9 күн бұрын

    When she sang 'pirai thedum' song my heart just 💔. What a voice. So sad for her. She deserves happiness.

  • @vidyapaul7772
    @vidyapaul777213 күн бұрын

    GV prakash lost the great treasure....hereafter he's come to road and beg for penny 💯💯...love For sandhavi...be happy dear.

  • @parvathi2005
    @parvathi200518 күн бұрын

    05:01 G.V sir💔ahh

  • @kanagavallisivaraman7362
    @kanagavallisivaraman736219 күн бұрын

    Gv movie la love a concentrate panratha niruthi ivanag kooda time a spend panni iruntha life full of happiness a irunthurkum

  • @priyadharshini8407
    @priyadharshini840720 күн бұрын

    She is telling now also g.v. sir......how much dignity following through her hard time also ...such a women hats off mam

  • @Wolfie8989

    @Wolfie8989

    20 күн бұрын

    I think this interview was before the divorce.

  • @mahilinimakesh5244

    @mahilinimakesh5244

    19 күн бұрын

    It's before divorce

  • @sowntharya3068

    @sowntharya3068

    19 күн бұрын

    ​@@Wolfie8989iruthalum antha respect apdiye iruku pa! True love!!!

  • @luckylazar9964
    @luckylazar996411 күн бұрын

    Saindhu my darling neenga , ungala miss pannadhukku gv romba kasta paduvanga

  • @srikanthlawrence87
    @srikanthlawrence8720 күн бұрын

    நீங்கள் இருவரும் இசையையே வாழ்க்கையாக பெற்றவர்கள். அப்படியிருக்கையில், நீங்கள் மெய்மறந்து பாடும் , பாடல்களில் உள்ள வரிகளை, நீங்கள் மதித்திருந்தாலே போதும், அதுவே மறந்துபோன உங்கள் காதலை எடுத்து சொல்லியிருக்கும். அதுவே உங்கள் வாழ்விற்கு மறு சிந்தனையை கொடுத்திருக்கும். மக்களுக்கு அறிவுரைகள் சொன்னால் கேட்டகமாட்டார்கள் என்றுதானே, அதை திரைப்படத்தில் பாடல்களாக மாற்றி அமைக்கிறார்கள். ஒரு இசையமைப்பாளராக, ஒரு பாடகியாக இருந்து கொண்டு, நீங்கள் தேர்வு செய்த பாடலில் பதிலை தேடாமல், மற்றவரின் பதிலுக்காக காத்திருந்து பிரிவினையை தேடலாமா?

  • @user-pr9bn6cv4f
    @user-pr9bn6cv4f20 күн бұрын

    😊old interview

  • @Gokul_02

    @Gokul_02

    20 күн бұрын

    thanks for mentioning it cheap channel adding bgm and make it trend 🤦🏼🤡

  • @nilanthipaldano7151

    @nilanthipaldano7151

    Күн бұрын

    Oh is it ..old interview ah..

  • @janardhanu5813
    @janardhanu581314 күн бұрын

    GV prakash as music director 🔥🔥🔥 as Hero 🤡🤡🤡

  • @papercityvlogs4325
    @papercityvlogs432519 күн бұрын

    Family க்காக நடிப்பை விட வேண்டியதுதான😢

  • @yogarajm1829
    @yogarajm182920 күн бұрын

    Bad time started to GV

  • @antonyselvam045
    @antonyselvam04520 күн бұрын

    12+11= 23 வருட கால உறவு....பின்னர் பிரிவு என்றால் என்ன வாழ்கை v

  • @Chandrakala-li7wu
    @Chandrakala-li7wu11 күн бұрын

    She is a 💎

  • @mechsharan
    @mechsharan9 күн бұрын

    GV thaan oru porambokaaa irupaan gid bless you sister

  • @ceylonwindowview
    @ceylonwindowview14 күн бұрын

    உண்மைக்கும் சைந்தவி மாதிரி பாசம் வைக்கிற பொண்ணுங்க உலகத்தில இருக்கிறாங்களா...??😢😢😢😢

  • @Kuttypa2627

    @Kuttypa2627

    14 күн бұрын

    Kandipa

  • @ceylonwindowview

    @ceylonwindowview

    14 күн бұрын

    @@Kuttypa2627 🙄

  • @Remaa509
    @Remaa50920 күн бұрын

    He’s lost a treasure

  • @thaneswaran9930
    @thaneswaran993020 күн бұрын

    இந்த பிரிவு நிரந்தரமில்லை விரைவில் ஒன்று சேர்ந்து வாழ்வீர்கள் வாழ வேண்டும் முருகனை வேண்டுகிறேன்.

  • @gnanamgnanam7667
    @gnanamgnanam766714 күн бұрын

    ❤ ஆண்டவன் இருக்கான் உங்க கூட கவலை படதமா

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n20 күн бұрын

    தயவுசெய்து தவறான கருத்துகலை பதிவு செய்ய வேண்டாம் இந்த பிரச்சினை சீக்கிரம் சரியாகி விடும் ஆனால் நாம் எதும் பேச பிரிவினை அதிகம் எற்ப்படும்

  • @akshayasuresh5360

    @akshayasuresh5360

    18 күн бұрын

    Vaipillai. Bcos gv ku vera affairs iruku. Entha oru wife um accept panna mudiyathu

  • @rahamednisha488
    @rahamednisha48819 күн бұрын

    Yenaku starting la erunthye Gv saindhavi interviews pakurapa gv awlo onum saindhavi mela lovable ah eruka mari theriyathu na atha feel panirken namala yethum thappa yosika kudathu thonum ana ipo ath unmai aagirchu.

  • @bujikkubujikku7814
    @bujikkubujikku781417 күн бұрын

    Enna voice da ✨💚✨😊🤝🏻🔥👸🏻 you real life queen ungala miss panna avangatha feel pannanu 🙌🏻

  • @arunachalamsubramanian4231
    @arunachalamsubramanian423119 күн бұрын

    ❤ She is so sincere

  • @priyahamsi6475
    @priyahamsi64758 күн бұрын

    I wish she glow in her career

  • @Ravikumartharun
    @Ravikumartharun20 күн бұрын

    She is so nice girl

Келесі